WATCH OTHER SPECIAL INTERVIEWS HERE : விசிகவுக்கு அமைச்சர் கொடுப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்னை? - TVK Jagadeeswaran |Vijay | Election2026 👉ruclips.net/video/Jp9zrxloOCw/видео.html ----------------------------------------- விஜய் கட்சியில் இணையும் முக்கிய புள்ளிகள் - லயோலா மணி சொன்ன தகவல் | Loyala mani | TVK | PTD 👉ruclips.net/video/l0AlvqTBgdQ/видео.html ------------------------------------------ அதிமுக செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா?- Journalist SP Lakshmanan Interview | ADMK | EPS | PTT 👉ruclips.net/video/E2yV8lySjAI/видео.html
புதிதாக முளைக்கிற செடியை வெந்நீர் ஊற்றி பட்டுபோக வைக்க விரும்பவில்லை அருமை ஐயா. தெளிவான பேச்சு ஐயா உங்களைப்போன்றோர் தவேக வந்தால் இன்னும் அருமை.ஆபாசபேச்சில்லை இல்லை,பேச்சில் ஆவேசம் இல்லை.வாழ்துக்கள் 🎉
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் நல்ல Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
Just 10 percent (2 mp seat plastic chair) slave factory VCK vote and 15 percent mathaveri koombhal vote helps DMK katchi thirudan karunanidhi dynasty to sustain We democrats has to break this vicious cycle voting unitedly to admk , to chase these fraudster gang out of TN Well said Experience pathi pesura udavanidhi, experience meaning therinthiruntha Annadurai arambitha DMK vil matravar experience mathippu koduthu MLA, minister , deputy CM vittu koduthiruppan NEET exit seiya yokithai ilatha suddu soranai vetkam manam ketta thiru nai, Ottunnni or parasite (mushroom) mathiri aduthavar nutrients or ullaipppa urinchhi deputy CM annadurai yoda DMK vula 3 yrs la vantha varisu tharkuri uyirilladhanidi ( living things do its work on it own, these varisu non living things placed or kept in mla or deputy CM chair by thier katchi thirudan karunanidhi ,karunanidhi after Annadurai death is not next CM candidate, but your fraud grandpa begged MGR and other MLA s to get CM chair , karunanidhi is more cheap compare to EPS in getting CM chair If EPS karapanpuchi ,then karunanidhi Is parasite or unicellular bacteria EPS said ramayanam written by sekilar, he is not interested in sanadanam ,so he didnt concenterate on those works, but you provlaim yourself as sanadana killer, but following inch by inch sanadanam using your mother, that is deputy CM alloted to you in auspicious day, your mother and brother in law did sathrusamhara yagam for you and your father political position at thiruchendur Your father setha savam stalin is not a patriot, reason that joker donno when is indian independence day or republic day Experience meaning theriyatha dog Udhavanidhi, EPS kekuran, experience meaning therinthiruntha ,parasite mathiri aduthavar ulllaipppa urichiii Deputy CM ahii irruka mattan karunanidhi avan mavan stalin avanoda peran udhVadhavan kalllll. nakkkummmm koootam inge vanthu yennnnn koraikidhu
Annamalai is yet to come... After his return and moves, we can decide who has more chance to defeat dmk. Because DMK fears only Annamalai due to his vast knowledge and criticism against DMK politics style.
2026ல் விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக கூட்டணி ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன் ஆனால் உண்மை நிலையை சொல்ரேன்
ஒரு நல்ல தலைவர் MGR இந்த கட்சியை வலுப்படுத்த அவர் எவ்வளவோ பாடு பட்டு இருப்பார்....அப்படிப்பட்ட கட்சி இப்படி சிதைவதை பார்க்கும்போது கொஞ்சம் கவலயாகதான் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா விற்கு பிறகு அதற்கு நல்ல தலைவர் அமையவில்லை.
அஇஅதிமுக வின் விசுவாசம் உள்ள ஒவ்வொரு தொன்டனும் மாண்புமிகு புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஜி ஆர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் வழியில் அஇஅதிமுக வின் தலைமை யில் எங்கள் விசுவாசம் மான பயணம் தொடரும் அஇஅதிமுக ஒரு ஆலமரம் அதன் விழுதுகள் போல் தலைத்துஓங்கும் அது ஒரு விசுவாசம் வாழ்க மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕
நாங்களெல்லாம் 1972 இல் இருந்து கழகத்தில் இருக்கிறோம் எங்களுக்கு கழகம் தான் பெரிது கழகத்தினுடைய சின்னம் கொடி எங்கே இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் எங்களுக்கு கழகம் தான் பெரிது புரட்சித்தலைவர் பாசறையில் வந்தவர்கள் நாங்கள்
Because jayalalitha is not encouraging second level leaders . DMK is encouraging his family in second level. So Vijay should keep things in his mind for the future.
பிஜேபி கூட்டணிக்கு வாரேன் சொல்லும் போது கதவை மூடிய loksabha அதிமுக இப்போது bjp யை கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். அண்ணாமலை தனியாக பிஜேபி வெற்றி கொள்வார்😢
@veerasenan9700 1977 ல் எம்ஜிஆர் பெற்றது 24 சதவீதம்.கூட்டணியில் 33.52 சதவீதம்.காங்கிரஸ் பிரிந்து நின்று பெற்றது 37.07 சதவீதம்.இந்த புள்ளி விவரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
1967ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அட்டவணைகள் விரிவாக தெரிவிக்க வேண்டுகிறேன் பலமுறை முயன்றும் முழு விவரம் கிடைக்கவில்லை அது குறித்த லிங்க் அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே
WATCH OTHER SPECIAL INTERVIEWS HERE :
விசிகவுக்கு அமைச்சர் கொடுப்பதில் திமுகவுக்கு என்ன பிரச்னை? - TVK Jagadeeswaran |Vijay | Election2026
👉ruclips.net/video/Jp9zrxloOCw/видео.html
-----------------------------------------
விஜய் கட்சியில் இணையும் முக்கிய புள்ளிகள் - லயோலா மணி சொன்ன தகவல் | Loyala mani | TVK | PTD
👉ruclips.net/video/l0AlvqTBgdQ/видео.html
------------------------------------------
அதிமுக செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா?- Journalist SP Lakshmanan Interview | ADMK | EPS | PTT
👉ruclips.net/video/E2yV8lySjAI/видео.html
@@PuthiyaThalaimuraiTV ஜகதீஸ்வரனை CM வேட்பாளாராக தேர்வு செய்ய விஜய்-க்கு என்ன பிரச்சனை. இது எப்படி இருக்கு.
Only solution TVK 🇪🇸🎉
❤.tvk...❤
மிக நீண்ட நாட்கள் பிறகு மிக சிறப்பான முறையில் இந்த நேர்காணல் இருக்கிறது.
புதிதாக முளைக்கிற செடியை வெந்நீர் ஊற்றி பட்டுபோக வைக்க விரும்பவில்லை அருமை ஐயா. தெளிவான பேச்சு ஐயா உங்களைப்போன்றோர் தவேக வந்தால் இன்னும் அருமை.ஆபாசபேச்சில்லை இல்லை,பேச்சில் ஆவேசம் இல்லை.வாழ்துக்கள் 🎉
சரியான கருத்துக்கள்
அற்புதமான கருத்துக்கள். அறிவு பூர்வமான வழக்காடல்.
Tvk good start I support tvk
தமிழக வெற்றிக் கழகம் ❤
அறிவார்ந்த தமிழ் சமுகம் சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும்
நல்ல Annamalai iyya ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
Thalapathy TVK ❤️👍🙏
திரிஷா விஜய் கழகம் TVK 😂😂
❤one.crore.nember..tvk.❤
மருது அழகுராஜ் பேட்டியும் பேச்சும் திறமை தவெக போன்ற கட்சிகள் இவரை போன்ற திறமைசாலிகலை அறிவையும் பேச்சையும் பதவி கொடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்
கட்சி மாறி சோமாறி
🇪🇸TVK THALAPATHY VIJAY 🇪🇸
திரிஷா விஜய் கழகம் TVK 😂😂
Tvk❤
அருமையான தெளிவான விளக்கம்
TVK ❤❤❤❤
T.vk
சரியான அரசியல் பார்வை. நேர்மையான பதிவு. 🎉
நிதர்சனமான உண்மை.🎉
அருமையான பேச்சு 🎉🎉
மிக சரியான தெளிவான பேச்சு ❤
அதிமுகவின் வீழ்ச்சியை கண்டு மனது மிகவும் வலிக்கிறது
EPS is the only reason
அருமை🎉
Super ayyya
தற்போதைய எதார்த்த அரசியல் களத்தை பேசி இருக்கிறார்?
தெளிவான விளக்கம்.
நல்ல அறிவு மனிதர் எப்படி இவர் அதிமுக கும்பலில் இருந்தார்?
சகோதரர் மருது அழகுராஜ் அவர்கள் நல்லவர் ஆனால் அவர் இருக்கின்ற இடம் தான் சரி இல்லாத இடமாக இருக்கிறது
மனச்சாட்சி எப்படி இருக்கிறார் அது நல்லது தான்
This was a good interview
அண்ணன் மருது அழகுராஜ் அவர்களுடைய தமிழ் பேச்சு எப்பொழுதும் அனைவருடைய மனதையும் கவரும்
சிறப்பான நேர்காணல்
Good speech ❤
Good.speech.marudhuAluraja
அருமையான பதிவு உங்களுடையது....கடந்த தேர்தலில் நீங்கள் தோற்கவில்லை.. சூழ்ச்சி வென்றது ... பக்கத்து வீட்டு உறவினர் நான்...அன்புடன் அய்யப்பன்...
Thiru # Alagu Maruthuraj speech very true.
Good Speech Mr. Maruthu.
சரியான விளக்கம் சூப்பர் சார் 👍👍🙏🙏
அண்ணன் மருது அழகுராஜ் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்த்துக்கள் அண்ணா
Good speech ❤ Mr maruthualaguraj sir
உண்மை வெல்லும்..TVK
Mass speech ❤
Tvk🎉❤
Mudhalvarey Vijayey
Tharkiri vijay
Adei.. Kanadi parthu unnaye thitikira Pola 😂😂😂@@SanthoshShivan-x1u
தொளபதி ஊஊஊஊஊஊ😂😂😂
@@SanthoshShivan-x1u kadharu
@@svvishwa2 kadharu 😆😂
Super ❤❤❤❤❤
Super
சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா....
ரஜினிக்கு ஒரு ஆலோசகர் தமிழுருவி மணியன் போல் விசய்க்கு ஒரு ஆலோசகர் ரெடி. 😂😂😂
❤❤❤❤❤ TVK
எஙக வாக்கு எம் கே ஏஸ் கு தான் ❤❤❤
Just 10 percent (2 mp seat plastic chair) slave factory VCK vote and 15 percent mathaveri koombhal vote helps DMK katchi thirudan karunanidhi dynasty to sustain
We democrats has to break this vicious cycle voting unitedly to admk , to chase these fraudster gang out of TN
Well said
Experience pathi pesura udavanidhi, experience meaning therinthiruntha Annadurai arambitha DMK vil matravar experience mathippu koduthu MLA, minister , deputy CM vittu koduthiruppan
NEET exit seiya yokithai ilatha suddu soranai vetkam manam ketta thiru nai, Ottunnni or parasite (mushroom) mathiri aduthavar nutrients or ullaipppa urinchhi deputy CM annadurai yoda DMK vula 3 yrs la vantha varisu tharkuri uyirilladhanidi ( living things do its work on it own, these varisu non living things placed or kept in mla or deputy CM chair by thier katchi thirudan karunanidhi ,karunanidhi after Annadurai death is not next CM candidate, but your fraud grandpa begged MGR and other MLA s to get CM chair , karunanidhi is more cheap compare to EPS in getting CM chair
If EPS karapanpuchi ,then karunanidhi Is parasite or unicellular bacteria
EPS said ramayanam written by sekilar, he is not interested in sanadanam ,so he didnt concenterate on those works, but you provlaim yourself as sanadana killer, but following inch by inch sanadanam using your mother, that is deputy CM alloted to you in auspicious day, your mother and brother in law did sathrusamhara yagam for you and your father political position at thiruchendur
Your father setha savam stalin is not a patriot, reason that joker donno when is indian independence day or republic day
Experience meaning theriyatha dog Udhavanidhi, EPS kekuran, experience meaning therinthiruntha ,parasite mathiri aduthavar ulllaipppa urichiii Deputy CM ahii irruka mattan karunanidhi avan mavan stalin avanoda peran udhVadhavan kalllll. nakkkummmm koootam inge vanthu yennnnn koraikidhu
True true true true true 100 percent
OPS ADMK 👍👍
Makkal decided to vote tvk ❤❤❤❤❤
அப்படியா!!!!
அப்படி தான் @@thangaveldharmaraj1848
Annamalai is yet to come... After his return and moves, we can decide who has more chance to defeat dmk.
Because DMK fears only Annamalai due to his vast knowledge and criticism against DMK politics style.
டெபாசிட் கூட கிடைக்காது
பவன் கல்யாண் துணை முதல்வராக ஆகும் பொழுது அவரைவிட செல்வாக்கு உள்ள விஜய் அரசியல் திருப்புமுனை ஆகவே இருக்கும்
தமிழ் நாட்டை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?
நடிகன், பணபலம் படைத்தவன், ரசிகர்கள் பட்டாளம் பின்னால் நிற்கிறது என்பன போன்ற தகுதி மட்டும் போதுமா தமிழ் நாட்டை ஆள?
ஊழல் வாதிகளா முகமூடி போடும் தகுதி தான் வேண்டும்
@@neithalmobiles7236 சரி, விஜய் வேணாம், நேர்மையான தகுதியான ஒருத்தரை சொல்லு பாப்போம்
@@neithalmobiles7236
S bro correct கொள்ளை அடிக்கவும் தெரியனும் 😂😂
100 percent true Sir.
E P S Vendam Welcome O P S Annamalaiji
I am admk but maruthu alaguraj 100% correct speech sir
Really excellent maruthu sir...
அதிமுக ஒன்றுபட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது மருது அண்ணன் அவர்களின் கருத்து நிதர்சனமானது
வாய்ப்பே இல்லை ராசா
Good
சூப்பர்
தெளிவான பேச்சு ஐயா
🙏👌👌💪
Tvk❤❤❤❤
2026ல் விஜய் 10-17சதவீதம் வாங்குவார் நான்போடமாட்டேன் விஜய்க்கு ஆனால் உண்மைய சொல்ரேன் சீமானுக்கு 4.5சதவீதமாக குறையும் நிஜமாகவே பாருங்க மக்களே 2031ல் சீமான் காணமல் போயிருவான் இதுதான் நடக்கும் 2031ல் திமுக அதிமுக பீசேபீ தவிர எல்லா கட்சிகளும் விஜய் பின்னால் வருவார்கள் நிச்சயமாக கூட்டணி ஆட்சி அமைக்க நிலமை வரும் நான் விஜய்க்கு ஓட்டு போடமாட்டேன் ஆனால் உண்மை நிலையை சொல்ரேன்
Tvk 🔥
திமுக அதிமுக இரண்டும் ஒன்றாக ஆகிவிட லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
ஏன் போடமாட்டிங்க ப்ரோ
SUPER👌💐💐TVK💐💐2026🎯
Thalapathy Vijay na Vazhga Pallandu 💖
TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆
ஒரு நல்ல தலைவர் MGR இந்த கட்சியை வலுப்படுத்த அவர் எவ்வளவோ பாடு பட்டு இருப்பார்....அப்படிப்பட்ட கட்சி இப்படி சிதைவதை பார்க்கும்போது கொஞ்சம் கவலயாகதான் இருக்கிறது.
ஆனால், ஜெயலலிதா விற்கு பிறகு அதற்கு நல்ல தலைவர் அமையவில்லை.
எடப்பாடி தன் சுயநலத்தால் கட்சி யை அழித்தார்
நல்லவர் அல்ல ஜெயலலிதா திறமையினவர்
@tamilkodi-yy2nm aalmost 👍, but திமுக அளவுக்கு இல்ல
அதிமுகவிற்கு 2 1/2 கோடி என்று கதை விடுகிறார்கள். ஆனால், சென்ற பாராளுமன்ற. தேர்தலில் வாங்கிய ஓட்டு 8 லட்சம் மட்டுமே.
Very good explanation by very good politician
அஇஅதிமுக வின் விசுவாசம் உள்ள ஒவ்வொரு தொன்டனும் மாண்புமிகு புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஜி ஆர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் வழியில் அஇஅதிமுக வின் தலைமை யில் எங்கள் விசுவாசம் மான பயணம் தொடரும் அஇஅதிமுக ஒரு ஆலமரம் அதன் விழுதுகள் போல் தலைத்துஓங்கும் அது ஒரு விசுவாசம் வாழ்க மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி என்று தமிழக மக்கள் பேசுகின்றனர் நன்றி🙏💕
Anna super
Tvk
Thalapathy vijay ❤💛❤
நாங்களெல்லாம் 1972 இல் இருந்து கழகத்தில் இருக்கிறோம் எங்களுக்கு கழகம் தான் பெரிது கழகத்தினுடைய சின்னம் கொடி எங்கே இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் எங்களுக்கு கழகம் தான் பெரிது புரட்சித்தலைவர் பாசறையில் வந்தவர்கள் நாங்கள்
விக்கிரவாண்டியில் இடைதேர்தலை புறக்கணிக்காமல் அதிமுகவினர் திமுகவுக்கு விலைபோனதை சிந்தியுங்கள்.
எங்களுக்கு உதய சூரியன் மட்டும் தான் தெரியும்
பாசறை என்றால் என்ன வென்று தெரியுமா பச்சை குத்தி கொள்வது கிடையாது
Good speach ❤❤❤❤
Because jayalalitha is not encouraging second level leaders . DMK is encouraging his family in second level. So Vijay should keep things in his mind for the future.
மருது பேச்சு அழகாத்தான் இருக்கு. ஆனா என்ன பலன்? திமுக எதிர்ப்பு மட்டும் போதுமா? எதிர்த்தவன் அழிந்தது தான் வரலாறு.
🎉🎉🎉
2026 CM EPS 🌱✌️ EPS 🌱✌️
🌱✌️🌱✌️
கார்த்திகேயன் சார் ஏன் சட்டையை மாத்தினீங்க?
He is absolutely correct
Nalla oru nerkanal 🎉
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
Vijay Anna mass 👍 Tvk Mass ❤2026cm Vijay Anna ❤❤❤❤🎉🎉❤❤❤❤❤
Super speech
Iyya ..ops...ttv....sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள். என்ன சொன்னாலும். ஏட்டப்படி க்கு. புரியாது. ஒன்றுபாட்டால். வெற்றி
Tvk🎉🎉🎉
Tvk Thalapathy Vijay Anna❤❤❤ 🔥🔥🔥 Tvk Thalapathy Vijay Anna❤❤❤ Tvk 2026🔥🔥🔥🔥🔥
Tvk ❤️❤️❤️சூப்பர் அண்ணா
❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் கருதுஇவன்.த.வெ.க
Annamalai.mass
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வளர்த்த கழகத்தை விட்டு எங்கேயோ இருக்கிறார் அதுதான் வேதனையாக இருக்கிறது
இந்த கூட்டத்தை.காட்டிலும்.பெரிய.கூட்டத்தை.பார்த்துவிடோம்.மாநாட்டுக்கூட்டமெல்லம்.ஓட்டாகாதுகனவுகானவேண்டாம்
OPS back tamilnadu peoples support
தளபதி விஜய் அண்ணா வெற்றி நிச்சயம்
Vijay, OPS team big combo 🎉 victory
பிஜேபி கூட்டணிக்கு வாரேன் சொல்லும் போது கதவை மூடிய loksabha அதிமுக இப்போது bjp யை கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். அண்ணாமலை தனியாக பிஜேபி வெற்றி கொள்வார்😢
எடப்பாடியாரை தலைமையில் இருந்து மாற்றி விட்டு கூட்டணி அமைப்பார்கள் என சொல்கிறார்கள்
இவர் தமிழ் புலமை சிறப்பு.
TVK❤❤❤❤,❤
தம்பி.புள்ளி விவர அடிப்படையில் பேசவும்.1967 ல் திமுகவை விட காங்கிரஸ் 63000, வாக்குகள்அதிகம் பெற்றிருந்தது.
அதன் பின் தேர்தலில்?
@veerasenan9700 1977 ல் எம்ஜிஆர் பெற்றது 24 சதவீதம்.கூட்டணியில் 33.52 சதவீதம்.காங்கிரஸ் பிரிந்து நின்று பெற்றது 37.07 சதவீதம்.இந்த புள்ளி விவரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
@bharathbharath1442 வென்றது யார்
1967ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அட்டவணைகள் விரிவாக தெரிவிக்க வேண்டுகிறேன் பலமுறை முயன்றும் முழு விவரம் கிடைக்கவில்லை அது குறித்த லிங்க் அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே
@@sreenidhiesnidhi5006 யூடியூப் பில் கிடைக்குமே.