திராவிடம் vs தமிழ்த்தேசியம் | TVK | Vijay | NTK | Seeman | DMK | ADMK | Public Opinion | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 254

  • @Mishaan0167
    @Mishaan0167 23 дня назад +63

    தமிழக மககளுக்கே புரிதல் இல்லை நல்ல அரசியல் நல்ல மக்கள்...🤦‍♂️🤦‍♂️

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 23 дня назад +101

    தமிழக மக்களுக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லாமல் என்பது தான் நிதர்சனமான உண்மை.

  • @rajvj9760
    @rajvj9760 23 дня назад +69

    Tamizh dhesiyam❤

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 23 дня назад +62

    நாம் தமிழர்!

  • @prabakaransp9799
    @prabakaransp9799 23 дня назад +46

    நல்ல மக்கள் விளங்கும் தமிழ்நாடு... நாம் தமிழர் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Harishnives77Harishnives77
    @Harishnives77Harishnives77 23 дня назад +36

    Ntk

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 23 дня назад +55

    தமிழ் தேசியம் வெல்லும் இல்லை என்றால் வருங்கால பாலஸ்தீனம் தமிழ் நாடு

  • @NaguVP
    @NaguVP 22 дня назад +26

    நான் திராவிடன் இல்லை நான் தமிழனாவே இருக்க ஆசை படுகிறேன் ஆகையால் எனது ஆதரவு சீமான் அவர்களுக்கு தான் 💪

    • @vic-b3h
      @vic-b3h 22 дня назад

      பைத்தியக்கார சீமான்

  • @alanjebarson1231
    @alanjebarson1231 22 дня назад +11

    மக்கள் பாவம்... - தலைவர் பிரபாகரன்😢❤

  • @vbro1813
    @vbro1813 22 дня назад +12

    Ntk❤

  • @Thendralselva877
    @Thendralselva877 22 дня назад +7

    நாம் தமிழர். NTK 👌

  • @சித்தார்த்
    @சித்தார்த் 22 дня назад +10

    Naam tamizhar ❤

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 23 дня назад +66

    இப்படி பட்ட நபர்களை கருவாட்டு சாம்பார் என்று அழைக்க வேண்டும்

    • @athiradynews4033
      @athiradynews4033 23 дня назад

      போடா லூசு

    • @priyalovelycollection
      @priyalovelycollection 23 дня назад +8

      கருவாடு கூட்டும் சாம்பார் சாதமும் சூப்பரா இருக்கும் bro.. Super combo try panni paruga

    • @vanievahi6230
      @vanievahi6230 22 дня назад +2

      வாடா திரள் நீதி 🤣

    • @rabingamingtamil9315
      @rabingamingtamil9315 21 день назад +1

      ​@@vanievahi6230Vada tavidiya paiya😂🤣

  • @Mishaan0167
    @Mishaan0167 23 дня назад +21

    I think இதை வைத்து தான் vijay ஒரு தெளிவான புரிதலோடு வராரு போல...😂

    • @RJ....44
      @RJ....44 23 дня назад +6

      @@Mishaan0167 joker bro Avan kandukathiga 🤡😂

    • @sivakumar.3671
      @sivakumar.3671 22 дня назад

      ​@@RJ....44ak47 Seeman 🃏 joker nu ellarukum therium muttu kudukkum tambigal thavira

    • @sundarvijay7712
      @sundarvijay7712 22 дня назад +3

      ​@@RJ....44 seeman tha komali 😂😂

  • @jayaprakashsaminathan1195
    @jayaprakashsaminathan1195 23 дня назад +21

    நாம் தமிழர்

  • @Thendralselva877
    @Thendralselva877 22 дня назад +16

    இது தமிழ் நாடு. திராவிட நாடு இல்லை.

  • @poovarasanpj_NTK
    @poovarasanpj_NTK 22 дня назад +12

    சீமான் ❤❤

  • @factsin1085
    @factsin1085 23 дня назад +33

    Ntk da❤

  • @PremKumar-to5fd
    @PremKumar-to5fd 22 дня назад +11

    நாம் தமிழ் ❤❤❤❤❤

  • @VincentVincent-c8h
    @VincentVincent-c8h 17 дней назад +2

    தமிழ் தேசியம்

  • @sriviproduction4215
    @sriviproduction4215 22 дня назад +12

    Seeman 🔥🔥

  • @rajkumar-cf8mo
    @rajkumar-cf8mo 22 дня назад +6

    என்றும் தமிழக வெற்றி கழகம்

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam 22 дня назад +8

    புரிதல் இல்லாத தமிழர்கள்.

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 22 дня назад +17

    Next cm Seeman🎉🎉🎉

  • @sampathkumar7016
    @sampathkumar7016 22 дня назад +12

    Naam thamizar ❤❤❤❤❤

  • @Arumugam-c2y
    @Arumugam-c2y 21 день назад +2

    அறியாமையில் வாழும் மக்கள்

  • @omrpullingoflims5089
    @omrpullingoflims5089 22 дня назад +4

    TVK🔥🔥🔥

  • @venkatvenkatesh8141
    @venkatvenkatesh8141 23 дня назад +10

    Thamizhdesiyam than namaku vendum

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 22 дня назад +2

    சிவப்பு சட்ட சூப்பர் 👍👌👌👌👌👌👌

  • @SuryaKathirvel
    @SuryaKathirvel 22 дня назад +14

    Tamil ❤❤❤❤❤❤❤ no dravidam

  • @maheshwaran8109
    @maheshwaran8109 23 дня назад +11

    இத்தன வருசத்துல ஒரு முறை yavathu இந்த கேள்வி கேட்டு இருக்கீங்களா திராவிடம் நா என்ன தேசியம் நா என்ன விஜய் என்ற ஒரு நபர் சொன்ன பிறகே இந்த கேள்வி மக்களிடையே கேட்க தோணுது

    • @Afraamaryam
      @Afraamaryam 23 дня назад

      என்ன அறிவு?

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 23 дня назад

      Kavundamani thengaai la vedi gundu nu poraliya kelappitu jail poana kadha dhaan Joseph vijay kadhai.....porali kolappavaadhi.......😂😂😂

    • @சித்தார்த்
      @சித்தார்த் 22 дня назад +1

      itha seeman many years aa sollitu irukaaru neenga ketklanu sollunga 😂

    • @maheshwaran8109
      @maheshwaran8109 21 день назад +1

      Bro ava pecha நம்பமுடியாது அப்படி நம்பிதான் vote pannaen பிறகு பெரியாரின் பேரன் என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தார் ஜான்சிராணி வரலாறை வெளு நாச்சியார் வரலாறு nu சொன்னவர் கடவுளை பத்தி எவ்ளோ கேவலமா பேசனுமோ அவ்ளோ பேசினான் இப்போ முருகன் என் பாட்டன் nu pulukuran thravidamnu sonnathala Vijay அவர்களை எதிற்கிரான் அப்போ திருமா என்ன தமிழ் தேசியமா கொள்கையா வச்சிருக்காரு அவர மட்டும் அண்ணன் nu soltran இன்னும் கொஞ்ச நாள் போன அவரையும் tharaikuravaa பேசுவான்

    • @abishekak5729
      @abishekak5729 9 дней назад

      ​@@maheshwaran8109crt brother edhu puriyama seeman Annan nambi oru kootam suthuthu
      Nanba thayavu seithu avan Evan nu pesa vendam pls

  • @abishekak5729
    @abishekak5729 9 дней назад

    திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சேர்ந்தது தான் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகள் திராவிட மொழிகள் எனப்படும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என்பது தான் உன்மை

  • @MageshMagesh-yg9wx
    @MageshMagesh-yg9wx 22 дня назад +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jvignesh9951
    @jvignesh9951 23 дня назад +5

    Tvkkk da ❤️🧡❤️

  • @subas325sk
    @subas325sk 22 дня назад +7

    ஆர்யம் எப்படியோ அதுபோல திராவிட இது இரண்டும் வேறல்ல ஆனால் தமிழ் தேசியம் வேறு தமிழருக்காக தமிழ் நிலத்தை தமிழர் ஆள்வது

    • @abishekak5729
      @abishekak5729 9 дней назад

      Sebastian saiman malayali avaru edhuku. Tamil nata alanum

  • @666-W1
    @666-W1 21 день назад +1

    1st person 😂😂😂😂

  • @iniyadas6660
    @iniyadas6660 22 дня назад +2

    Tvk❤❤❤

  • @ViPVeera-d5v
    @ViPVeera-d5v 22 дня назад +9

    என்றும் அண்ணன் சீமான் வழியில்..
    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்...

  • @chandrakumar3484
    @chandrakumar3484 22 дня назад +4

    Poda Naya thalapathy mass TVK 🇪🇦🇪🇦❤❤

  • @senthamiz79
    @senthamiz79 22 дня назад +4

    திரிஷா வும் கீர்த்தி யும் இரு கண்கள்

    • @iniyadas6660
      @iniyadas6660 22 дня назад +2

      விஜயா லட்சுமி

    • @ksks7256
      @ksks7256 22 дня назад +1

      கயல்விழியும் விஜயலஷ்மியும் இரு கண்கள்

    • @meeranmohideen4528
      @meeranmohideen4528 22 дня назад

      சூப்பர் தோழா

  • @senthilkumarpandian2738
    @senthilkumarpandian2738 23 дня назад +11

    திராவிடம் என்றால் என்ன கேட்ட அது வந்து புள்ளி புள்ளி...😂

    • @meeranmohideen4528
      @meeranmohideen4528 22 дня назад

      இங்க என்ன காமெடி தோழா

  • @balajikavitha6310
    @balajikavitha6310 22 дня назад +4

    Next CM Vijay

  • @prithiviraj8090
    @prithiviraj8090 22 дня назад +1

    ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல வரலாற சொல்லி குடுங்க ஸ்டாலின் ஐயா

  • @velvijay8805
    @velvijay8805 22 дня назад

    ❤💛❤🙏TVK Thalaivar Vijay anna👌👏

  • @ThalaphathyTVK007
    @ThalaphathyTVK007 23 дня назад +7

    Neag enna tha sonnalum makkal mudiv pannitaga vijay tha CM 🇪🇦❤

    • @Laxshi-w8x
      @Laxshi-w8x 22 дня назад +3

      😂😂😂

    • @aswiniraghu450
      @aswiniraghu450 22 дня назад

      Ena mairu ku serikira

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      ​@@Laxshi-w8x26 ku aprm unga polapu sirika dha poguthu

  • @DineshKumar-sp9li
    @DineshKumar-sp9li 22 дня назад +2

    Innum athigamaga vivatham pannavendum

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 22 дня назад +1

    நான்கு அறிவுமட்டும் உள்ளவர்களிடம் கேழ்விகேட்டால் எப்படிச்சரியான விடைகிடைக்கும்?

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      apafi erukuravanga kitta onga Annan ootu ketkama erupara

  • @RJ....44
    @RJ....44 23 дня назад +23

    யாராவது திராவிடம் அப்டின்னா என்னான்னு சொள்ளுங்காடா 😂
    அது என்ன மொழி ?????
    அதுக்கு வரலாறு இருக்கா ???
    எவ்ளோ வருஷத்துக்கு முன்னாடி வந்தது ????

    • @MrCatTamil
      @MrCatTamil 23 дня назад +7

      Athu mugamoodi..tamilan mukathai maraithu ullathu

    • @meeranmohideen4528
      @meeranmohideen4528 22 дня назад

      1 ஆம் நூற்றாண்டு

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 22 дня назад

      திராவிடம் என்பது ஒரு மாயை. அவ்வளவே. அதற்கு ஒரு மொழியும் இல்லை வரலாறும் இல்லை. அரசியல்வாதிகளால் கட்டமைக்கபட்ட தமிழர் அல்லாதோர் இங்கு தமிழர் நிலத்தில் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னுறையும் கிடையாது, முடிவுறையும் கிடையாது. வெறுமனே ஒரு சமஸ்கிருத சொல். மிக பெரிய மாயை. 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

    • @newbieh7331
      @newbieh7331 21 день назад

      தமிழே திராவிடம்
      தமிழ் மொழி தான் திராவிட மொழி
      தமிழின் வரலாறே திராவிட வரலாறு
      தமிழின் சிறப்பு "ழ்" ழகர உச்சரிப்பு செய்ய சிரமப்பட்ட வெளிநாட்டு மாலுமிகள், மன்னர்கள், மக்கள்
      தமிழ் மக்களை, தமிழ் மக்கள் வாழும் நாட்டினை குறிப்பிட தத்தமது மொழிகளில் பெயர் சூட்டி உள்ளனர், நாமும் அதுபோலவே அவர்களுக்கு செய்து உள்ளோம்
      அந்த காலத்தில் ஃப்ரெஞ்ச் மொழியில் தமிழை Tamoulனு குறிப்பிட்டு உள்ளனர்.
      அதுபோல வடநாட்டு வருனாசர கோட்பாடுகளை கடைபிடிக்காத கருமை நிற தமிழர்களை "ழ்" உச்சரிப்பு வராத வடமொழிக்காரர்கள் திராவிட என தமிழரை குறிப்பிட்டு உள்ளனர்.
      ஆங்கிலமும் இங்கிலீஷும் ஒன்றுதான்
      தமிழும் திராவிடமும் ஒண்ணுதான் 😊😊

    • @abishekak5729
      @abishekak5729 9 дней назад

      திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சேர்ந்தது தான் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் திராவிட மொழிகள் தான் திராவிட மொழிகளில் ஒன்று தான் தமிழ்

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 21 день назад

    என்னுடைய vote தமிழனுக்கு மட்டும் தான்

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      Tamilan Vijay annavuku allathu tamilan edapadi ayavuku allatha tamilan annamalai annavuku ella malayali saiman avargaluka nanba

  • @V.Rajr6474
    @V.Rajr6474 23 дня назад +2

    ஒரு பேச்சுக்கு ஒரு நாடு அது தமிழ் தேசியம் அந்த நாட்டின் கலாச்சாரம் இதில் முக்கியம் மத வழிபாடு வழிமுறைகள் தான் திராவிடம் இது அது இரண்டுமே தேவை நாட்டில் மக்கள் அடிப்படை தேவை பசி வேலைவாய்ப்பு பொருளாதாரம் கையில் இல்லை விவசாயம் இல்லை சுகாதாரம் இல்லை இவையெல்லாம் மக்களுக்கு சேர இந்தக் கொள்கைகள் என்ன வழி செய்ய முடியும் கொஞ்சம் சொல்லுங்கள் ஏன் இப்படி கொள்கை என்ற பெயரில் நம்மை பிரித்து இன்னொரு மணிப்பூர் மாநிலமாக மாற்ற இது போன்ற நபர்கள் காசு கொடுத்து இறக்கப்பட்டு இருப்பார்கள் அப்புறம் இரு பிரிவு சண்டை ஊரடங்கு அகதிகள் முகாம் என்று நம்மை முட்டாளாக்கி அழித்து அதில் குளிர்காய நினைக்கும் கூட்டங்கள் மத்தியில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது தான் நல்லது

  • @ciousresma8543
    @ciousresma8543 22 дня назад

    நாம் தமிழர் ❤❤❤

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 22 дня назад +1

    திராவிடம் என்றாலே தமிழ், தமிழின முன்னேற்றம் பற்றியதுதான்னு பொதுமக்கள் உள்ள எதார்த்தத்தை இயல்பாக புரிந்துவைத்திருக்கிறார்கள்.
    இதுதான் தமிழ்நாடு❤
    வெல்க திராவிடம்❤

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 23 дня назад +2

    TN Thamilan arasiyal thelivu ennanu nalla therinji dhaan erangirukkaan Joseph vijay.😢😢😢😢

  • @rameshsharma610
    @rameshsharma610 23 дня назад +4

    Really impressive to know how this single men M. Karunanidhi brainwashed this many peoples. Really brilliant guy 🥸

    • @newbieh7331
      @newbieh7331 21 день назад

      How னு அண்ணன் சீமான் பேச்சு பாருங்க புறியும் 😊😊😊

  • @SimhaReddy.Proud-Indian
    @SimhaReddy.Proud-Indian 19 дней назад

    We support tvk Vijay Anna

  • @Babypk2922
    @Babypk2922 23 дня назад +19

    Ponga da . karuvaattu saambaaru ngalaa 😂😂😂😂

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 23 дня назад +2

      Apo neenga enna saambar sir muttai kolambu saambaara

    • @Babypk2922
      @Babypk2922 22 дня назад

      @thalapathyuyir9006 unmaiya sonnaa. Karuvaattu Saambaaru nu, proof pannitinga bro. 😂😂

    • @Babypk2922
      @Babypk2922 22 дня назад

      @thalapathyuyir9006 idhula irukkura. Total comments read pannunga bro. Purinjikka try pannunga. ungalukum serthu dhaan bro ,

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 22 дня назад +1

      @Babypk2922 aiyo thalaiva ennaku makkaluku nalathu panuna pothum language vachi oora yemathuravangalo ila kolgaya vachi yemathuruvangalo vena nalathu pandravan pothum

    • @SASIKUMAR-zh3is
      @SASIKUMAR-zh3is 22 дня назад

      @@Babypk2922 tamil desiyamo illa dravidamo makkal ah pirichi vechu vote bank create pandrathuku than use pandranga. athula oru pakkam pona aatkal ah neenga onnu. intha kolgaikal lam katchi nadathurathuku than, ethayavathu ethirthathana katchi veliya theriyum. both policies has pros and cons. maturity varum bothu ithu la easy puriyum.

  • @g.jagadeesan3807
    @g.jagadeesan3807 20 дней назад

    Iam tamilan

  • @noname-pd1ki
    @noname-pd1ki 22 дня назад +1

    Ovveru veetla iruke appa amma eallam thanda pillaigelin eadhir kalam nalla irukenum nu nenacha tvk ku vote poduvanga illa nanga nasama pona madhiri a thanda pillaigelum next generation um nasama poganum nu nencha vera kathchi ku vote poduvanga but oru manushan vandharu miss pannitinga ipo oruther vararu miss panniradhinga ....... from srilanka ❤ thalapathy thondan

  • @shoetreehl2951
    @shoetreehl2951 21 день назад

    3.57 குற்றவாளி கூறும் விளக்கம் 😂

  • @Sureshkumar-v3o3t
    @Sureshkumar-v3o3t 22 дня назад +7

    திருந்தாத மக்கள்

  • @Harikrishnan-pu6hk
    @Harikrishnan-pu6hk 21 день назад

    ntk❤❤

  • @ganeshlakshman2558
    @ganeshlakshman2558 22 дня назад +1

    Only one true Dravidian is Rahul Dravid

  • @Mr.I.1983
    @Mr.I.1983 21 день назад

    ஒருத்தன் கூட திராவிடம் என்றால் என்ன என்று சரியாக சொல்லவில்லை.மக்கள் விழித்துக் கொண்டார்கள் உண்மையைக் கூறி ஓட்டு கேளுங்கள் இனிமேலும் ஏமாற்றாதீர்கள்

  • @Tamilboy23888
    @Tamilboy23888 20 дней назад

    நான் மனிதன்

  • @JeevanRaj-p2q
    @JeevanRaj-p2q 21 день назад

    Tvk🎉🎉🎉🎉❤❤❤

  • @kalidasen1409
    @kalidasen1409 22 дня назад

    naam tamilar malaysia

  • @SASIKUMAR-zh3is
    @SASIKUMAR-zh3is 22 дня назад +1

    tamil desiyamo illa dravidamo makkal ah pirichi vechu vote bank create pandrathuku than use pandranga intha kolgaikal lam katchi nadathurathuku than, ethayavathu ethirthathana katchi veliya theriyum. both policies has pros and cons. maturity varum bothu ithu la easy puriyum.

  • @michaelmichael9484
    @michaelmichael9484 22 дня назад +2

    இப்படி அரசியல் தெளிவு இல்லாத மக்களை வளர்த்து விடுவதே திராவிடம். 😂

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      Ungaluku mattum arivu eruku nu nenaikurathu koomotai thanam

  • @prasannasm8206
    @prasannasm8206 17 дней назад

    intha video vantha koomatais oda juniors tha TVK la irukanunga

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 23 дня назад +13

    😮எப்பா விஜய் + கமல் = தி மு கா😂

    • @RJ....44
      @RJ....44 23 дня назад

      @@rajrajendiran3244 next Thalapathi துண்டு சீட்டு 2.O 🤣

    • @meeranmohideen4528
      @meeranmohideen4528 22 дня назад

      ஆமா உங்களுக்கு வாய்ப்பு இருக்க

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      ​@@RJ....44ethana MLA vachirukinga adha kuda vidunga ethana. Counciler uratchi mandra thalaivargal erukanga unga seeman katchi la ?enga thalapathy Vijay anna katchiye aramikkala avar pracharathuku la varala uratchi mandra election 134 edamgal ninu 114. Uratchi mandra thlaivargal erukanga nanba

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      ​Pinna unga seeman Annan mathiri kandadha pesitu polama varalara thappu thappa peslam mathi mathi peslama enga Annan sheet pathu 8 nimisham dha 37 nimisham sheet pakama dha pesnaru

  • @rameshr9110
    @rameshr9110 22 дня назад +2

    Total interview waste....

  • @shoetreehl2951
    @shoetreehl2951 21 день назад

    6.45 வெட்கக்கேடு

  • @MaheshMahi-il2ze
    @MaheshMahi-il2ze 23 дня назад +7

    Thalapathi ❤️Tvk❤️

  • @AbuZaadkbs
    @AbuZaadkbs 23 дня назад +7

    Tvk

  • @KumaranVel-jv8ws
    @KumaranVel-jv8ws 22 дня назад

    Nallavarkal yaraiyum vara vida mattanunka ipdi pesithan captain a konnutinka

  • @ungalahmed7796
    @ungalahmed7796 22 дня назад

    Makkaluku Nalladhu nadakanu mattum paruga pa.
    Theva illadha sandai.. theva illadha mic..
    Theva iladha questions

  • @JeevanRaj-p2q
    @JeevanRaj-p2q 21 день назад

    Only tvk will bring to Tamilnadu...dont be fool u people only tvk 🎉🎉❤❤❤thalapathy

  • @k.ramamoorthyk.ramamoorthy8404
    @k.ramamoorthyk.ramamoorthy8404 23 дня назад +6

    Vijay tvk good 👍 👌 😎 🎉🎉🎉

  • @sivayuvi9130
    @sivayuvi9130 22 дня назад

    200 ops ta ya mic ah neetringa

  • @Babypk2922
    @Babypk2922 23 дня назад +4

    Ada kelattu boys ngalaa 😂😂😂😂

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 23 дня назад +3

    No one not supporting. NTK

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 23 дня назад +3

      But they are splitting to Joseph vijay's face 😂😂😂😂 NTK Saudi Arabia 🐅🌾💪

  • @sathyaraj5624
    @sathyaraj5624 22 дня назад +1

    மக்கள் இவ்வளவு முட்டாள்தனம் இருக்கிறது மிகவும் வருத்தமாக உள்ளது 😢

  • @mosvr46
    @mosvr46 22 дня назад +1

    நல்லா kettukkungga சொல்லுறேன் திராவிடம் இதை இதை ஒரு வெளிநாட்டவர் கொண்டு வந்தார் என் என்றால் samaskirathathil இருந்து எல்லா மொழியும் வந்தது என்று நினைத்து ... பிறகு புரிந்து கொண்டார் தமிழ் தனித்து இயங்க வல்லது என்று .... தமிழ் தான் முதல் மொழி என்று உனர்தார் ஆனால் திராவிடம் என்ற ஒன்றில் தமிழை அடக்கி இருந்தார் அதை மாற்றாமல் சென்றார் .ஆனால் அவர் புரிந்து கொண்டார் தமிழ் திராவிடத்தின் ஒரு பகுதி அல்ல என்று .

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      திராவிட மொழிகள் தான் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகள் அனைத்தும் சேர்ந்தது தான் திராவிடம் எனவே திராவிட மொழிகளில் ஒன்று தான் தமிழ் தமிழ் தான் மிகவும் பலமையன மொழி அதை நான் ஒப்பு கொள்கிறேன் திராவிடம் மொழிகளுக்குள் அதை கொண்டு வந்ததுக்கு காரணம் மக்கள் அனைவரின் ஒற்றுமை ஆக தான் ஆனால் அதை கருணாநிதி ஸ்டாலின் பொன்றவர்கள் மாற்றிவிட்டனர்

    • @mosvr46
      @mosvr46 8 дней назад

      @abishekak5729 தவறு

    • @abishekak5729
      @abishekak5729 8 дней назад

      Neenga varalaru theriyama type pannitu erukinga bro

    • @mosvr46
      @mosvr46 8 дней назад

      @@abishekak5729 konjam padingga bro thiraavidam kattyamaitha வரலாறு இல்ல .என்ன நடந்தது என்று .

  • @pvelmurugan1981
    @pvelmurugan1981 22 дня назад

    Ivan kiirukkan

  • @vinonadarajah3768
    @vinonadarajah3768 22 дня назад

    Mokka video

  • @alexpandi9972
    @alexpandi9972 22 дня назад

    இப்படி ஏமாளியா இருக்காங்க..மக்கள்

  • @NovaJohnJoshua-vo6tb
    @NovaJohnJoshua-vo6tb 23 дня назад +1

    Anchor is try to support Seeman but vaipu illai raja vaippuu illai

    • @karthik_askas9930
      @karthik_askas9930 23 дня назад +5

      😂😂😂 katharal
      Keeladi tamilar nagarigama dravida nagarigama solluga

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 23 дня назад

      Dei chinna koomutta avan unna maadhi oru Joseph vijay sombuda..... IBC news paaru puriyum koomutta 😂😂

    • @NovaJohnJoshua-vo6tb
      @NovaJohnJoshua-vo6tb 22 дня назад

      @@karthik_askas9930 Semman Annan fear to vijay

    • @karthik_askas9930
      @karthik_askas9930 22 дня назад

      @@NovaJohnJoshua-vo6tb jayalalitha karunanithi irukkumbothae vanthavan seeman vijayku ethuku bayapadanum.

  • @RAVIN1111
    @RAVIN1111 22 дня назад

    People need money 😂

    • @newbieh7331
      @newbieh7331 21 день назад

      Neenga people illama alien aa???😅😅

    • @RAVIN1111
      @RAVIN1111 21 день назад

      @newbieh7331 money always ultimate 💰🥳

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 20 дней назад

    சீமான்🎉🎉🎉🎉

  • @MaricKani1140-hq3pw
    @MaricKani1140-hq3pw 23 дня назад +3

    இந்த சொட்டை தலை 200 ரூபாய் உபிஸ்

  • @sureshmurugan190
    @sureshmurugan190 23 дня назад +6

    விஜய்❤ ஏழை எளிய மக்களின் குரல்

    • @nareshkumarthangayah6705
      @nareshkumarthangayah6705 23 дня назад +4

      Semme comedy

    • @sureshmurugan190
      @sureshmurugan190 23 дня назад

      @nareshkumarthangayah6705 நீங்கள் எல்லாம் முட்டாள்கள் திருடர்கள் கூடாரம்

    • @prabakaransp9799
      @prabakaransp9799 23 дня назад +2

      அப்படியா நல்ல நகைச்சுவை...

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 23 дня назад +3

      maanaattuku varra valila seththa 6 perukku erangal kooda solladha panakkara thimir kural..... Joseph vijay.😢😢😢

    • @sureshmurugan190
      @sureshmurugan190 23 дня назад

      @ganeshankadiravelu2425 திருடர்கள் கூடாரம் கொள்ளை கும்பல் குடும்ப ஆட்சி திருட்டு திமுக

  • @Nampollachi
    @Nampollachi 23 дня назад

    Unakku therincha sollungana .neeyea olarra

  • @jayaprakashsaminathan1195
    @jayaprakashsaminathan1195 23 дня назад +2

    நாம் தமிழர்

  • @ganeshc4299
    @ganeshc4299 22 дня назад +2

    Ntk

  • @nandhinideepak8737
    @nandhinideepak8737 20 дней назад

    Tvk❤❤

  • @anthonystephen5069
    @anthonystephen5069 23 дня назад +4

    Tvk

  • @prabhakarandharmarajan8337
    @prabhakarandharmarajan8337 22 дня назад

    நாம் தமிழர்❤❤❤❤❤

  • @JaiPrakash-he8hl
    @JaiPrakash-he8hl 21 день назад

    நாம் தமிழர் 🐯

  • @தமிழணங்குவலையொளி

    நாம் தமிழர்

  • @bharathrock6382
    @bharathrock6382 22 дня назад

    Tvk