ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நாட்டில் காலையில் பெண்கள் செய்யும் வேலை ரொம்ப அழகா தந்ததற்கு நன்றி. ஏன் துபாய்க்கு வரவில்லை. இந்த காலத்தில் நாட்டில் வாழ்ந்தாலும் ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் தான் வாழனும். ஏன் ஆனந்தி வீட்டுக்கு போகலையா....
அருமையான கிராமத்து வாழ்க்கை ஆனந்தி..!!🏡🐂🤗❤ இதேபோல வாழ நினைத்தேன்.. எது போலவோ வாழ்கிறேன்..!!😔 உங்களின் கடுமையான உழைப்பிற்கு வீடு விரைவில் கட்டி முடித்து நீங்க அமோகமாக வருவீங்க ராஜேந்தர் தம்பி + சந்திரா சகோதரி.!!👍🌹🤗 உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு என்றென்றும்..!!!❤💕💕💕 உங்க காணொளி மூலம் நானும் கிராமத்தில் வாழ்வது போல் உணர்கிறேன்..!!🤗🤗🤗❤🏡🐂
உலக்கில் அரிசி எடுத்தீங்க நிறைய ஒரு பாத்திரத்தில் கொட்டிய பிறகு கொஞ்சம் அரிசி மறுபடியும் எடுத்து ஏதற்கு அரிசி டப்பாவில் போட்டீங்க காரணம் என்ன சொல்லுங்க vlog super👏👏👏👌🏻👌🏻
திரும்ப போடும் அரிசியில் தான்யலஷ்மி இருப்பாள்.. என்றும் வீட்டில் அரிசி நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காக நிதியா சகோதரி..!! என் பாட்டி சொன்னது நானும் இன்று வரை கடைப்பிடிக்கிறேன் ..!!🤗👍
Hi Chandra, nice to see your morning routine. You are also so hardworking. I like all the ladies in your wide family. All of you are so hardworking, united, loving, sharing and caring. Keep this bond always. God bless.With lots of love.😍💕💕💕
கிராமத்தில் மக்கள் தினந்தோறும் செய்யும் காலை வேலைகளை அழகாக காட்டியதற்கு நன்றி
Chandra Akka Annan video super ❤❤❤❤❤❤❤ Mashaallah 🤲
கிராமத்தில் மக்கள் தினதோறும் செய்யும் காலை வேலைகளை அழகாக காட்டியதற்கு நன்றி❤❤❤❤
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நாட்டில் காலையில் பெண்கள் செய்யும் வேலை ரொம்ப அழகா தந்ததற்கு நன்றி.
ஏன் துபாய்க்கு வரவில்லை.
இந்த காலத்தில் நாட்டில் வாழ்ந்தாலும் ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் தான் வாழனும்.
ஏன் ஆனந்தி வீட்டுக்கு போகலையா....
Village morning routine is so beautiful i love village life ❤❤
மிகவும் அருமை சகோதரி கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊருக்கு ஈடாகுமா
Super Vlog Video Anna Chanthara Akka Vazthukal 👍👍👍❤️❤️❤️🌹🌹🎉🎉 Selvee 🇲🇾
அருமையான கிராமத்து வாழ்க்கை ஆனந்தி..!!🏡🐂🤗❤
இதேபோல வாழ நினைத்தேன்..
எது போலவோ வாழ்கிறேன்..!!😔
உங்களின் கடுமையான உழைப்பிற்கு வீடு விரைவில் கட்டி முடித்து நீங்க அமோகமாக வருவீங்க ராஜேந்தர் தம்பி + சந்திரா சகோதரி.!!👍🌹🤗
உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு என்றென்றும்..!!!❤💕💕💕
உங்க காணொளி மூலம் நானும் கிராமத்தில் வாழ்வது போல் உணர்கிறேன்..!!🤗🤗🤗❤🏡🐂
எனக்கும் நீங்க சொன்ன மாதிரிதான் இவங்க வாழ்க்கை தான் பிடுச்சுருக்கு
Yenakum Intamatiri Vaalgai Vazhathan Aasai Viji MA ❤️❤️
அருமை லட்சுமி அக்கா🙏🙏🙏
Supper .santhara veligal
கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும்
Super ..Anne n chandra akka.....neege yellam rombe kaliyelea yellam velaiyem modichingge..happy to see u all.. always love anna n chandra akka..🙏😊
அருமையான பதிவு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும்
Hi video ellam super ungkada pashangkalla kaddungkal
உலக்கில் அரிசி எடுத்தீங்க நிறைய ஒரு பாத்திரத்தில் கொட்டிய பிறகு கொஞ்சம் அரிசி மறுபடியும் எடுத்து ஏதற்கு அரிசி டப்பாவில் போட்டீங்க காரணம் என்ன சொல்லுங்க vlog super👏👏👏👌🏻👌🏻
திரும்ப போடும் அரிசியில் தான்யலஷ்மி இருப்பாள்.. என்றும் வீட்டில் அரிசி நிறைந்து இருக்க வேண்டும் என்பதற்காக நிதியா சகோதரி..!!
என் பாட்டி சொன்னது நானும் இன்று வரை கடைப்பிடிக்கிறேன் ..!!🤗👍
Correct
Super❤
Chandhira akka morning routine super akka
From my country food vedio varell very super.
சந்திரா அக்காக்கு எத்தனை குழந்தைகள்? என்னப் பண்ணுகிறார்கள்?
5 children
Hi Chandra, nice to see your morning routine. You are also so hardworking. I like all the ladies in your wide family. All of you are so hardworking, united, loving, sharing and caring. Keep this bond always. God bless.With lots of love.😍💕💕💕
வாழ்த்துக்கள் நன்றி சகோதரி ஆனந்தி
👍👍👍👍கிராமம். கிராமம் தான். அழகு🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Super Chandra sister you cleaning panu podum podu Kannadie podium dust padadhu 🙏👌👋😀
அருமை அருமை 🌻👌👌
Super pa nalla super vaela sairinga
கிராமத்தில் உங்கள் வேலை கலெ பார்க்க அசையாஇரூக்கூ
Ola kanja udane arisi uravekkakudadhu morning ezhunda udane oora vechiranum quicka vendhudum anandhi akka um appadan ooravekka poranga yesterday videolayum appadidan....
Super good luck
Nice vlog video brother 👍🇱🇰
Super amma❤
Village morning vlog video super anathi sister 🥰
சூப்பர் காலை நேஏரம்
அருமை அண்ணா
Super super❤❤❤❤
கிராமத்து வாழ்க்கை எப்பவுமே அழகுதான்
❤
എനിക്ക് വലിയ ഇഷ്ടമാണ് ഇവരെല്ലാം ❤️❤️❤️🙏🤲
Super akka 👌
Daily video podunga
அருமை அக்கா
Kannu epadieruku parvai nanraga eruka
பாவம் கண்ணுக்குட்டி க்கு பால் நிறைய விடுங்க... ஒரு சிலர் கண்ணுக்குட்டி க்கு பால் விட மாட்டாங்க
Super
Super anna
Chantra akkaku kulanthainga irukangala
இருக்காங்க அக்கா
சந்திரா அக்கா யார்?
ஆனந்தி அக்கா இப்போது டைலரிங் வீடியோ ஒன்னு போடுங்க அக்கா
Ethu yaar veedu?
😊
❤❤❤
சந்திரா அக்காவுக்கு எத்தனை பசங்க கா
3
சந்திராக்கு எத்தன பசங்க , அவங்க என்ன பண்றாங்க
❤️👌
Hiii
சாணம் தெளிச்சிட்டுதான் எந்த பொருளையும் வெளியே கொண்டு போகனும் நீங்க பால் கொண்டு போரிங்க