அப்பா ஊரில் தங்கச்சி மேரி,அம்மா ,அண்ணியுடன் எங்களின் காலை வேலைகள் / DEILY MORNING ROUTINE VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 41

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Год назад +1

    ஆகா ஆனந்தி எவ்வளவு சந்தோஷம். உங்க வீடியோ பர்க்க ஒரே உற்சாகமும் தெம்பும் கிடைக்குது. ஆளுக்கொரு வேலை பார்த்து கூட்டாக குடும்பம் நடத்தும் அருமையான கிராமம். உங்க வீட்டுப்பிள்ளைங்க எல்லாம் அழகா இருக்காங்க. மேரி யின் சின்னப்பையன் அவங்க அம்மா போலவே இனிப்பா பேசுறார். மூத்த மகன் செய்த செந்தாமரை மாலை அழகு. பூ ஆகா அழகு கலர். அப்போ அப்போ இப்படியும் வீடியோ போடுங்கள். பெரிய சமையலும் செய்து ஊருக்கும் உதவுங்கள். வாழ்த்துக்கள்

  • @selvee6669
    @selvee6669 Год назад +3

    Super Vlog Video Ananthi Vaalthukal ❤❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Год назад +2

    சூப்பர்👏

  • @myartchannel5557
    @myartchannel5557 Год назад +1

    Kurnai na enathu akka pls solunga atha vachi epadi adupu molguvinga pls reply

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      சுருணை என்றால் கை துணி

  • @menakasaravanan119
    @menakasaravanan119 Год назад +1

    Hiiiiiiiiii....sister neenga aan romba slim aitey porenga enna achu

  • @poojaguna8092
    @poojaguna8092 Год назад +1

    Ananthi akkakuu odambu ethavathu sarillaiyaaa weight koranjipoirrkkangaaa

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      பதில் விரைவில் தங்கச்சி

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +1

    SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS YOUR VIDEO VERALEVEL WELLDON WELCOME VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM VAZHA VAZLAMUDAN OAKY SISTER ANANTHI AKKA THANKS OAKY ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +4

    நீங்க அனைவரும் இப்படி வேலை செய்ததை பார்க்க மகிழ்ச்சி ஆனந்தி..!!🤗உங்கள் ஒவ்வொரு காணொளியும் பார்த்து ஒரு கட்டுரையே எழுதலாம்...👍
    உங்களின் ஒன்று படுதல், அரவணைப்பு, வேலை எடுத்து செய்யும் நேர்த்தி.. பார்த்தால் உங்களுள் ஒருவராக பிறக்கவில்லையே என இருக்கு சொந்தங்களே..!!❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🌷💖💖

  • @kennyraj1999
    @kennyraj1999 Год назад +3

    Super sister village lifestyle best

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +1

    Aanathi Thangachi, Unga Amma Veedu Pargumpodhu Romba Santhoshamaga irruku. Unga. Village Life Style ku Edu Enai illai . God Bless You Your Family Members ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @hdchannelhdchannel6782
    @hdchannelhdchannel6782 Год назад +1

    Super1st comments

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 Год назад +2

    Video super akka👌

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +1

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER ANANTHI AKKA THANKS 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shantishirke8916
    @shantishirke8916 Год назад +1

    Happy to see working together and recipe was super ❤

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 Год назад +2

    🎉😊😊😊😊😊❤❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +2

    Super

  • @ரேகாவின்_விழுதுகள்

    சூப்பர் சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +2

    ஆனந்தி உண்மையில் மிகவும் அருமை

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Год назад +2

    Super sister ❤️

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +1

    Village vlog video super ananthi sister 🥰🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி இந்திரா🙏🌷💖💖

  • @thirumurugan4787
    @thirumurugan4787 Год назад +2

    Super ananthi

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +1

    சூப்பர் ஆனந்தி சிஸ்டர்.🎉🎉🎉🎉🎉🎉

  • @chithrasuresh3427
    @chithrasuresh3427 Год назад +1

    Hai Anandi 🎉🎉🎉

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 Год назад +1

    Good sister🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊

  • @geethasumumaran7967
    @geethasumumaran7967 Год назад +7

    வீட்டை சுத்தமா‌வைக்கா

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +2

    Super akka 🥰

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 Год назад +1

    Hai 😊😊😊

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +1

    Super akka 👌

  • @humscube
    @humscube Год назад +1

    Its poori not boori😅

  • @selvamp1645
    @selvamp1645 Год назад +2

    Mavu waste panringa