Power Weeder Vs Power Tiller Vs Back Rotary | How to choose what you need

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 32

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 года назад +3

    அருமையான காணோளிங்க.. ஒரு விவசாயி மனதில் எழும் சந்தேகங்கள் / வீடர் பயன்படுத்தி எதிர்கொண்ட பிரச்சினைகள் போன்றவற்றை கேட்டு விபரம் அளித்தமை பாராட்டுக்குறியது

  • @umauma8761
    @umauma8761 2 года назад +1

    சிறப்பான பதிவு நண்பரே ,
    மேலும் சாப் கட்டரை பற்றி போட்டால் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 года назад +2

    அருமையான பதிவு 👍பயனுள்ள தகவல்கள் 👌நன்றி 💐

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நன்றி நண்பரே

  • @karthikkumarm6014
    @karthikkumarm6014 2 года назад +2

    3hp power weeder review podunga

  • @asvintegratedfarm4839
    @asvintegratedfarm4839 2 года назад +4

    Chaff cutter review podunga sir

  • @rameshramalingam9000
    @rameshramalingam9000 4 месяца назад +1

    மானாவாரி நிலம் ஈரமாக இருந்தால்தான் ஓட்ட முடியுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 месяца назад

      ஓட்டலாம் ஓரளவிற்கு ஈரமாக இருப்பின்

  • @murugesanpthammampatti3265
    @murugesanpthammampatti3265 2 года назад +11

    எல்லாம் ஒக்கே சார் ஒரு ரொட்டவேட்டர் ஆயில்சீல் 30 ரூபாய் இவங்கா ஒரு ஆயில்சீல் 220 ரரூபாய் பன்ராங்கா இது நாயமா விவசாயி பாவம் இல்லையா கொஞ்ச சொல்லு சார்

  • @sadasivam9680
    @sadasivam9680 2 года назад +1

    Super

  • @rajadurai5019
    @rajadurai5019 2 года назад

    I need reaper attached vedio

  • @nattudurai4114
    @nattudurai4114 5 месяцев назад

    ஒரு அடிக்கும் மேல் உள்ள களைகளில் பவர் வீடர் உபயோகிக்கும் போது களைகள் பிளேடில் சுத்திக்கொள்கிறது இதற்கு தீர்வு

  • @mickyarockiam1033
    @mickyarockiam1033 2 года назад +2

    Bcs tiller பத்தி போடுங்க அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      சரிங்க

    • @srishasticv2944
      @srishasticv2944 2 года назад

      @@BreedersMeet td88jjjjn

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 2 года назад

      உண்மை BCS மிகவும் நன்றாக இருக்கும்

  • @SathishKumar-ki6td
    @SathishKumar-ki6td Год назад

    Rate

  • @bjavagar8271
    @bjavagar8271 2 года назад +1

    என்னோட கோழிப்பண்ணை பற்றி உங்கள் சேனலில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் தொடர்பு எண் கொடுங்கள் அண்ணா

  • @ultrongaming7031
    @ultrongaming7031 5 месяцев назад

    🎉🎉🎉. எல்லாமே சீனா புராடக்ட் நேம் பிளேட் மட்டும் தங்கள் தயாரிப்பு என்று சொல்லி கொள்ளுவாங்க 🎉🎉வேண்டும் பிரண்ட் முக்கியம் 🎉😂😂😂 குமாரு😂😂😂

  • @elangokc2523
    @elangokc2523 2 года назад +1

    maanaavarikkupayanpaduma

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      பயன்படும். பயன்படுத்தி பார்த்து வாங்கவும்

  • @tsenthilkumar7967
    @tsenthilkumar7967 2 года назад +1

    7 1/2 hb Diesel price?

  • @ஶ்ரீஜாபிரஸ்

    இது என்ன விலை

  • @rahulrv3958
    @rahulrv3958 2 года назад

    Bro put video about lumpy skin disease virus let everyone know about this

  • @vel7412
    @vel7412 10 месяцев назад

    Chinna product 😂😂😂

  • @ajithkumar5691
    @ajithkumar5691 2 года назад

    கவனித்தீர்களா 🙄🤣

  • @smart7suresh
    @smart7suresh 6 месяцев назад

    mdm waste dustpin product

  • @SivaKumar-c3g
    @SivaKumar-c3g Год назад

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq Год назад +2

    5 HP, 7 HP பெட்ரோல் எஞ்சின் விலை எவ்வளவு சர்

    • @rajamurthys3220
      @rajamurthys3220 Год назад

      ஒவ்வொரு மிஷின் விலையை சொல்லவும் திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட் இல் ஆரணியில் எந்த இடத்தில் உள்ளது தங்களுடைய எம்டிஎம் கம்பெனி