அனைத்து விதமான காட்டு வேலையை எளிதாக்கும் இயந்திரங்கள் | Low cost Power Weeder for agriculture

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • More details
    Shri Krishna Agencies,Erode
    phone number- 86081 75074,
    96778 24449.

Комментарии • 12

  • @user-xi6rw7us2t
    @user-xi6rw7us2t 10 месяцев назад +1

    Quality and Super Service. Preferable to buyers.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. இதுபோன்ற பேட்டிகள் வரவேற்க்கதக்கதுங்க..சூப்பர்..பீல்ட் டெமோவும் போட்டது அருமை

  • @rajeshk.r.3847
    @rajeshk.r.3847 10 месяцев назад

    Thala super good

  • @MilesToGo78
    @MilesToGo78 Год назад +4

    இது போன்ற பொறிகள் கிட்டத்தட்ட எருத்தொழவுக்கு இணையான மாட்டு உழைப்பைக் கோருபவை.கொஞ்ச நாளில் புழக்கடையில் மட்டுமே கிடக்கும். கருவி உழைப்பைக் குறைக்க வேண்டும் ஆனால் இது செய்வதில்லை அல்லது பெரிய அளவில் வித்தியாசமில்லை.இதற்குக் கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து சிறிய ட்ராக்டர் வாங்கலாம். தேவைக்கு ஏற்றாற் போல கருவிகளைச் செய்வதில் அமெரிக்கர்கள் வல்லுநர்கள்,அவர்களே இதை வீட்டிற்கு முன்/பின் உள்ள யார்ட் எனப்படும் மிகச்சிறிய இடத்தை உழ மட்டும் பயன்படுத்துகிறார்கள். கொஞ்சம் பெரிய இடத்திற்குக் கூட சிறிய ட்ராக்டர் தான். எனவே
    விளம்பரங்களை நம்பி விரைவில் பயனற்றுப் போகும் கருவிகளை வாங்கி பண இழப்புக்கு ஆளாகித்
    தெருவுக்கு வரவேண்டாம்

  • @roosterhensandaiseval2413
    @roosterhensandaiseval2413 Год назад +3

    Intha machines la handle panna nallala. Body pain varuthu

  • @revanthav7026
    @revanthav7026 Год назад

    Super nabiur cut panulam ma sir reaper attached meachine la

  • @ANANDRAJ-qo1sv
    @ANANDRAJ-qo1sv Год назад +1

    Ennga mukuthu

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 Год назад +1

    போட்ட வீடியோ வயே திரும்ப திரும்ப எதுக்கு போடுறீங்க bro

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Год назад

    ரீப்பர் என்ன விலை

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 Год назад

    Multicrap thootrum enthiram vendum