powerful Amazing words இதை சொன்ன 10 நிமிடத்தில் உங்க பிரச்சனை தீரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2024
  • #vaarahi powerful manthiram #varahi powerful number # mantra for success in your life
    powerful Amazing words இதை சொன்ன 10 நிமிடத்தில் உங்க பிரச்சனை தீரும் #Switch words for all Problems
    powerful mantras#moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant wish subliminal,instant wish fulfilling switch words, பணம் சேர, கடன் தீர, செல்வம் சேர, வாராஹி மந்திரம், vaarahi Lucky numbenu

Комментарии • 322

  • @praveenkumarpraveen5501
    @praveenkumarpraveen5501 4 месяца назад +18

    Public exam எழுதும் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்கள் மா

  • @SmilingBloomingFlower-nh3rz
    @SmilingBloomingFlower-nh3rz 3 месяца назад +1

    3லட்சம் பணம் வேண்டும் தாயே கடன் அடைக்கணும் தாயே அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @user-hk9gg2nj9o
    @user-hk9gg2nj9o 2 месяца назад +1

    வராகி தாயே போற்றி போற்றி என் கடன் பிரச்சனை தீர வேண்டும்

  • @user-hk9gg2nj9o
    @user-hk9gg2nj9o 2 месяца назад +1

    ஓம் வராகி தாயே போற்றி எனக்கு 10 லட்ச ரூபாய் பணம் தேவை என் கடன் பிரச்சனை தீர ஓம் வராகி தாயே போற்றி ஓம் சாய்பாபா போற்றி

  • @UmaMaheswari-ry5fx
    @UmaMaheswari-ry5fx 4 месяца назад +3

    எனது நகைகள் எல்லாம் வங்கியில் அடமானத்தில்உள்ளது எனக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது அவள் திருமண வயதில் இருக்கிறாள் என்அடமானநகைகளை நான் மீட்கவும் டாம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @DLS36991
    @DLS36991 4 месяца назад +3

    வராஹி தாயே🙏எனக்கும் என் குழந்தைகளுக்கும்,என் கணவர் தர வேண்டிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தர வேண்டும் . தாயே வழக்கில் நான் வெற்றி பெற கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா 🙏

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp 4 месяца назад +3

    ஓம் வாராகிதாயே என் குடும்ப பிரச்சனை என் கடன் பிரச்சனை தீர கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn 2 месяца назад

    வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ஓம் சாயி பாபா போற்றி ஈஸ்வரி பாஸ்கரன் என் கணவர் மது பழக்கம் விட வேண்டும் அம்மா என் வாழ்க்கை உன் கையில் அம்மா வாராகி காப்பாற்றுங்கள்

  • @kanishkkaniska228
    @kanishkkaniska228 3 месяца назад +1

    அம்மா யென் கடன் பிரச்சைனை தீரவேண்டும் அம்மா வராகி தாயியே போற்றி ஓம் சாய் ராம் ஜி போற்றி

  • @user-vl5dx9qu7y
    @user-vl5dx9qu7y 4 месяца назад +15

    50 லட்சம் பணம் வேண்டும் தாயே வீடு கட்ட அம்மா வாராகி தாயே போற்றி போற்றி காப்பாத்து

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 3 месяца назад

    அம்மாதாயேபோற்றி பிரச்சனைதீர்த்தூவைஅம்மா.🙏🙏🙏🙏🙏

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 4 месяца назад +4

    அம்மா எனது வேலையை நிரந்தரமமான அரசு வேலையாக மாற்றி தாங்கம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthuphsh7978
    @marimuthuphsh7978 Месяц назад

    மாரிமுத்து வர வேண்டிய பணம் வரனும் வராஹி தாயே போற்றி

  • @dhulasigandhi9279
    @dhulasigandhi9279 4 месяца назад +2

    துளசிமணி வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை ‌செய்யுங்கள் அம்மா.நன்றி வாராகி தாயே.

  • @hemalathamuralidharan7955
    @hemalathamuralidharan7955 4 месяца назад +1

    எனக்கு உடம்பு ரொம்ப படுத்துகிறது.நீங்க சொன்ன மாதிரி சொல்கிறேன்.எனக்கு சரியாக கூட்டு பிரார்த்தனை செய்யவும்.

  • @user-go8er1ef1g
    @user-go8er1ef1g 4 месяца назад +2

    ஓம் வராகி. தா யே. போற்றி. என். கணவர். என். குழந்தை.3. பேரும். நோய். நொடி. இல்லாமல். இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @j.bakyarajj5208
    @j.bakyarajj5208 4 месяца назад +2

    Om varahi Amma potri Om varahi Amma potri Om varahi Amma potri 🙏🙏🙏

  • @banuh4994
    @banuh4994 4 месяца назад +1

    18 laks mahesh ragavi kaddan theranum omsairam varagi Thai

  • @user-nb9qy7nb6x
    @user-nb9qy7nb6x 4 месяца назад +1

    அக்கா என் பெயர் செல்வி என் கடன் பிரச்சினை தீர கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏

  • @_STRKING_
    @_STRKING_ 3 месяца назад

    I am anbu எனக்கு அழகான ladies bicycle தேவை pls pray for me amma

  • @ramaravi502
    @ramaravi502 4 месяца назад +1

    என் பொண்ணுக்கு திருமணம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @ramaravi502
    @ramaravi502 4 месяца назад +1

    என் பொண்ணுக்கு திருமணம் ஆக வேண்டும் தாயே வாராகி போற்றி போற்றி போற்றி

  • @kandaswamyks9191
    @kandaswamyks9191 4 месяца назад +2

    எனது பேரன்கள் பிரணவ், கணிஷ்கர் இருவருக்கும் உயர்கல்வியும்,ஒளி மயமான எதிர்காலமும் அமைய வேண்டும்.

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад +2

    ஷமிதாக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @sounderlejesh6355
    @sounderlejesh6355 4 месяца назад +1

    என் அம்மாவுக்கு உடம்பும் மனசும் நன்றாக இருக்கவேண்டும்

  • @mohamedriyaz8784
    @mohamedriyaz8784 3 месяца назад

    என் பெயர் இந்திராணி நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் உடனே ஐந்துலட்சம் இருந்தால்தான் என் பிரச்சனை தீரும் என் வாழ்க்கையே உங்கள் கூட்டு பிரார்த்தனையில்தான் உள்ளது தயவு செய்து வேண்டிக்கோங்க

  • @maragadavalliramalingam5589
    @maragadavalliramalingam5589 4 месяца назад +2

    அம்மா இந்த ஐடில இருந்து வர வேண்டுதலுக்கு கூட்டுப் பிரார்த்தனை பண்றீங்களா

  • @thameshthamesh130
    @thameshthamesh130 4 месяца назад +1

    வாராகி அம்மா போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சாய் அப்பா துணை தாமேஷ் +2 சாய் நித்திஷ் +1 இருவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும்.

  • @sivaanitha8378
    @sivaanitha8378 4 месяца назад +2

    Varaki Amma pottri saiappa pottri 🙏🙏🙏🙏🌺

  • @puwaneswary6756
    @puwaneswary6756 3 месяца назад

    அம்மா உங்கள்கூட்டுபிர்த்தனையில்என்இருமகளுக்குதிருமணம்கூடியசீக்கிறம்நடக்கவழிசொல்லுங்கள்அம்மா

  • @70mathan
    @70mathan 4 месяца назад +1

    அம்மா எனதும் எனது மனைவியின் கடன் பிர்ச்சிநை திறவேண்டும்

  • @user-bf1dk7wo2p
    @user-bf1dk7wo2p 4 месяца назад +1

    My son Dinesh.S 10th Std Matric More Marks Score panna Kootu Pirarthanai seiyanum Amma 🙏🙏🙏😍

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 4 месяца назад +2

    En ponnu Libika 10 classla nalla mark edukanum pray pannunga

  • @sasikala-hx9iy
    @sasikala-hx9iy 3 месяца назад

    Group 4 exam nalla padiyaga ezhudhi pass aga vendum thaye

  • @sankardeepika8208
    @sankardeepika8208 4 месяца назад

    கடன் முழுதும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் தாயே!!! வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி!!!!

  • @balulatha3969
    @balulatha3969 4 месяца назад

    காயத்ரி அக்கா மிக்க நன்றி அக்கா ரீச் ஹெல்தி பி இந்த மந்திரம் என் அம்மா உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து விட்டது போல் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது அக்கா வாராகி அம்மாவுக்கும் உங்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள் அக்கா ஓம் ஸ்ரீ வாராகி தாயே வஜ்ரகோஷம் அம்மா

  • @selvavarsangamevarsan4233
    @selvavarsangamevarsan4233 4 месяца назад

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா தாயே

  • @maragadavalliramalingam5589
    @maragadavalliramalingam5589 4 месяца назад +1

    அம்மா என் பெயர் மரகதவல்லி கழுத்தில் தேய்மானம் ஆகி உள்ளது குணமடைய வேண்டுகிறேன்

  • @ShanthiShanthi-zj1lq
    @ShanthiShanthi-zj1lq 4 месяца назад

    பால பாரதி குழந்தைகள் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் வராகி அம்மா துனை.❤

  • @sridhar6507
    @sridhar6507 4 месяца назад

    தாயே எனக்கு நீயே துணை தொழிலில் வெற்றி பெற வேண்டும்

  • @jothiv3746
    @jothiv3746 4 месяца назад

    En kanavar payer Jothi அவர் மனசுல postive thinking thondranum. ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @user-zy5eh5lf9p
    @user-zy5eh5lf9p 4 месяца назад +1

    Amma varahi thayaa potri 🙏🙏🙏en life la iruka prachana thiranum amma en love marriage ku en parents samthikanum amma

  • @ramasubramanianiyer6005
    @ramasubramanianiyer6005 4 месяца назад +1

    Varahi Amman potri

  • @nagrathna2987
    @nagrathna2987 4 месяца назад

    Thank you sister🙏🙏🙏🙏🙏 yanakum prayar chingul sister🙏🙏🙏🙏🙏

  • @hsankarraman369
    @hsankarraman369 4 месяца назад

    எனக்காக மனநிம்மதி ,மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டிய

  • @bsjeganathan7491
    @bsjeganathan7491 4 месяца назад

    ரேகாஜோதி மனம் மாற வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க சகோதரி வராஹி தாயே போற்றி

  • @muruganm1191
    @muruganm1191 4 месяца назад

    Pl.pray my son in law and my daughter having a big problam.Released the problam soon .it is our kind request.

  • @akshithlittlechamp23
    @akshithlittlechamp23 4 месяца назад

    ஜிபின், அன்னபூரணி, akshith ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... எங்கள் கடன் முழுவதும் சீக்கிரமா அடைய வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @praveenkumarpraveen5501
    @praveenkumarpraveen5501 4 месяца назад +2

    பிரவீன் குமார் public exam நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க மா

  • @user-bj8zx7st9y
    @user-bj8zx7st9y 4 месяца назад

    முனிஸ்வரி எங்கள் வீட்டில் டிவி விரைவில் வாங்க வேண்டும். வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @jemilarani8603
    @jemilarani8603 4 месяца назад

    Amma my son result nantar erukkanum kuttuprathnaipannungoamma Amma varakiamma kuttuprathnaipannungoamma nantri omvaraki bhuvaneshwari Amma

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 4 месяца назад

    ஓம்சி வஜ்ஜர கோஷம் வாராகி தாயே போற்றி என் மகள் நித்யஸ்ரீ பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் தாயே நீயே துணை ❤💐🙏🙏🙏🙏🙏

  • @user-fm6qk1vx3c
    @user-fm6qk1vx3c 3 месяца назад

    3000C Client Success enaku mudiyanum Amma intha vsrathukul

  • @parimalakannanNirmala-lp9xm
    @parimalakannanNirmala-lp9xm 4 месяца назад

    அம்மா தாயே எனக்கு அதிகமான 10 லட்சம் கடன் பிரச்சனை தீரவேண்டும் அம்மா வரும் ஏப்ரல் மாதம் 2024 மாதம் வாடகை மற்ற செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடுகிறோம் அம்மா

    • @muruganm1191
      @muruganm1191 4 месяца назад

      My son ini law and my daughter having a big problam kindly pray to release the problam soon thanking you by murugan

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd 4 месяца назад

    Om Varahi Thaye Potri Potri

  • @ThiruMoorthi-ct1wz
    @ThiruMoorthi-ct1wz 4 месяца назад

    அம்மா எனக்கு கடன் அடைய வேண்டும்🙏

  • @babukishore1736
    @babukishore1736 4 месяца назад

    குமரேசன் குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவர வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 4 месяца назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி

  • @sakkuundi322
    @sakkuundi322 4 месяца назад

    Jyoti tarun and Deeksha exam le fist rank varonu Amma parthan pannuga 🙏🙏🙏

  • @muthulakshmimurugan-mn2qr
    @muthulakshmimurugan-mn2qr 4 месяца назад

    Lakshmi kanavaruku udanilai saryllai sariyaha pray pannunga

  • @BaskarTheBoss-pb9ps
    @BaskarTheBoss-pb9ps 4 месяца назад

    ஓம் சக் தி.varahi.potrri.amma.thayeee einkanaver. Udal. Nallam. Peraaveindum. Pls. அம்மா அவர்களின்.pasham.vendum.❤❤❤❤❤

  • @premapremalatha5732
    @premapremalatha5732 4 месяца назад +1

    Sister please give . இடம் விற்பதற்கான ஸ்விட்ச் வேர்டு தாங்கள் சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @marimuthun6315
    @marimuthun6315 4 месяца назад

    அம்மா என் நோய் தீர்ந்து எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கொடுங்கள் ❤🙏🙏🙏🙏

  • @anitham1206
    @anitham1206 4 месяца назад

    Anitha Kal mutty vali sariyakanum amma, Anitha kku velai kitaikanum Amma

  • @rajeshwarimurugesan5933
    @rajeshwarimurugesan5933 4 месяца назад

    வராகி அம்மா எனக்கு வரவேண்டிய பணம் 2 லட்சம் கைக்கு வந்து சேரனும் தாயே கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @kss4715
    @kss4715 4 месяца назад

    எனக்கும் என் குழந்தை சத்யதேவ் உடல்நலம் ஆரோக்கியம் வேண்டும் தாயே ❤❤❤

  • @pavithrapavi849
    @pavithrapavi849 4 месяца назад

    பூபதி ராதாமணி குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி கூட்டுப்பிரார்தனை பண்ணுங்க வாரகி தாயே போற்றி 🙏🙏🙏

  • @velvalarmathi3953
    @velvalarmathi3953 4 месяца назад

    AZHAKESAN thenmozhi kulantha varam vandum amma annakaka prathana pannukaamma

  • @sheelamurugesan2036
    @sheelamurugesan2036 4 месяца назад

    என் மகள் சித்ராவுக்கு நல்ல வேலை வேண்டும் தாயே || வாராகித்தாயே போற்றி

  • @avudayappannarayanan190
    @avudayappannarayanan190 4 месяца назад

    என்மகன்கள் ஸ்ரீராம் .முத்துவெங்கடேசன் இருவருக்கும் நல்லவேலைகிடைக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    திருமலை வாசன் கடன்கள் தீரவேண்டும் ‌‌இட வியாபாரம் முடியவேண்டும் பணபிரச்சனையால் இருக்கிறோம் கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @reshumanisha31
    @reshumanisha31 4 месяца назад +1

    Om varahi thayee potri 🙏

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu 4 месяца назад

    என் கணவருக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @muthujayanthi2405
    @muthujayanthi2405 4 месяца назад

    என் மகளுக்கு அரசு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். தனி பெற்றோராய் வளர்த்து வருகிறேன்.

  • @tlpriya0809
    @tlpriya0809 4 месяца назад +1

    🙏🙏🙏🙏 varahi annaiye potri potri

  • @kavinasrink8142
    @kavinasrink8142 4 месяца назад

    Amma. Enoda kadan adaiiya vendumnu pray panunga amma

  • @gobum9992
    @gobum9992 4 месяца назад

    En chinna paiyan MCA la gold medalistaathaan pass pannanum

  • @kumudhamon5664
    @kumudhamon5664 4 месяца назад

    Thank you sister for telling me these four words to solve my problems.And pray for my health.kumudhavalli Bangalore.❤❤❤siababa pottri.😅

  • @logesh1606
    @logesh1606 4 месяца назад

    சொந்த வீடு கட்டனும்மா கூட்டுபிராத்தின பன்னுங்கமா ஓம் வராஹி தாயே போற்றி 🙏

  • @esubbu6987
    @esubbu6987 4 месяца назад

    என் பையன் ஸ்கூலுக்கு ஒழுங்காக போக வேண்டும் பெரிய பையன் வேலைக்கு போக வேண்டும் என் கடன் பிரச்சனை தீர வேண்டும் கேட்ட இடத்தில் பணம் உதவிகள் கிடைக்க வேண்டும் என் சகோதர சகோதரிகளுக்கும் உதவி கிடைக்க வேண்டும் அம்மா ❤🎉 பிராத்தனை பண்ண என் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள்

  • @rghulkyt9037
    @rghulkyt9037 4 месяца назад

    Amma my son 12 th public exam ezuthirukkan nalla mark vanga koottu prathanai pannunga amma

  • @shobanav3424
    @shobanav3424 4 месяца назад

    Akshaya க்கு அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்

  • @gobum9992
    @gobum9992 4 месяца назад

    Om vaaraahi Amma potri...Valli, Anand moolam namboothiri velayutham kitta kodutha nagai, panam vattiyudan thirumba Vara vendum thaaye.

  • @SivalathaShanthini
    @SivalathaShanthini 15 дней назад

    இரண்டு லட்சம் கடை இருக்குது தாயே

  • @user-eu5mg5xr4n
    @user-eu5mg5xr4n 4 месяца назад

    அக்கா எனக்கி நா ஒரு வேலைக்கு ரேஸியும் குடுத்துட் டு வந்தேன் திங்கள் கிழமை வர சொல்லி இருக்காங்க அக்கா வேலை கிடைக்கணும் னு வண்டிய்க்கொகோங்க அக்கா plz plz வராஹி அம்மா கிட்டயும் சாய் அப்பா கிட்டயும் வேண்டிக்கோங்க அக்கா plz

  • @punithachnadran2058
    @punithachnadran2058 4 месяца назад

    புனிதா. நான். Naan oru vetu katta வேண்டும் அம்மா
    எதிரிகள் தோழிகளாக மார வேண்டும்
    என் மகன் என் கணவருக்கு எனக்கும் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் வேண்டும்
    நிரந்தர வருமானம் வேண்டும் அம்மா

  • @mariammalm4032
    @mariammalm4032 4 месяца назад

    வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuanjali9738
    @anuanjali9738 2 месяца назад

    Gayathri akka lease ku oru veedu kedaikanum nu pray panikonga akka. Time kammiya iruku. 2 weeks kula lease ku manasuku pidichamari veedu kedaikanum ka. Pray panikonga akka. Om varahi thaye potri. Om sai ram jai sai ram

  • @user-fx3ij9pb9m
    @user-fx3ij9pb9m 4 месяца назад

    3 லேசம் பணவம் வேண்டும் அப்பா ப்ளீஸ் கூடுபிரத்தனை பண்ணுங்க அம்மா ஒரு வரக்கே தாயே

  • @muthuselvi3182
    @muthuselvi3182 4 месяца назад

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum vudal arokyam veandum varumanam eratippakanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @SathyaSathya-yf5xu
    @SathyaSathya-yf5xu 4 месяца назад

    Om sairam jaysairam Appa thunai eppodumthunaiyaga irukanum. En kadansumai theeranumnimadhi vendum nandri.🙏🙏🙏🙏

  • @maharaja1162
    @maharaja1162 4 месяца назад

    அதிசய காரிய சித்தி தாயே ஓம் வாராஹியே நமோ நமஹ🕉🙏வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்🙏🙏🙏

  • @deepaukirapandi3365
    @deepaukirapandi3365 4 месяца назад

    Varahi அம்மா மற்றும் குல தெய்வ அருளோடு நீங்க சொன்ன பரிகாரம் செஞ்சேன் அம்மா. நல்லா படியா நான் ஒரு சின்னதா ஒரு வீடு கட்டி முடிச்சிட்டேன் அம்மா. அடித்த வேண்டுத்தல் எனக்கு நல்லா படிய கரு உண்டாகி குழந்தை piraganum னு வேண்டிகோங்க amma

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝💐

  • @manda_patharom
    @manda_patharom 4 месяца назад

    என் பிள்ளைகள் நல்ல மார்க் எடுக்க வேண்டும்

  • @shilashila9314
    @shilashila9314 4 месяца назад

    Shila with good health wealth and prosperity 🙏🙏

  • @balaji11a12
    @balaji11a12 4 месяца назад

    S.Balaji +2 madhippen adhigamaga eduka vendum sairam

  • @kavithark9871
    @kavithark9871 4 месяца назад

    மேடம் என் தம்பி ஆக்ஸிடன்ட் ஆகி மருத்துவ மனையில் இருக்கான் கழுத்து எலும்பு கிராக் ஆகி இருக்கும் m r I scan எடுத்து சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்கல் 3பெண் பிள்ளைகள் உள்ளனர் என் தம்பியாக பிராத்தனை பண்ணுங்க மேடம் என்🙏🙏

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 4 месяца назад

    Amma magaluku thirumanam nadakaoum pray pannunga amma pl

  • @thilagavathi5070
    @thilagavathi5070 4 месяца назад

    அம்மா என் மகன் இரு பாடங்களில் 100%தேர்ச்சி பெற வேண்டும்