வாணி ஜெயராமின் வாழ்க்கை வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 72

  • @venkatesanoman9599
    @venkatesanoman9599 Год назад +20

    அம்மையாரின் இறப்பு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @kumarankumaran272
    @kumarankumaran272 Год назад +8

    உங்களை மிகவும் நான் நேசித்த காலங்கள் உண்டு உங்கள் குரலுக்கு உங்கள் பாடலுக்கும் நான் அடிமை I miss u அம்மா

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Год назад +6

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர் வாணி ஜெயராம்
    அம்மா அவர்களுக்கு மலேசியா

  • @kanjanaa1104
    @kanjanaa1104 Год назад +5

    ஆழ்ந்த இரங்கல் அம்மா
    தங்களின் குரல் எங்கும் , என்றும் நிறைந்திருந்திருக்கும்
    அழிவே கிடையாது.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 Год назад +1

    அம்மா வாணி ஜெயராம் அவர்கள் தமிழை நேசித்தவர் பன்மொழி திறன் கொண்டவர் சரியான உச்சரிப்பு வாணி ஜெயராம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம்சாந்தி ஓம்சாந்தி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +11

    வாணிஜெயராம் சங்கராபரணம் படத்தில் பாடிய மானஸசஞ்சரரே என்ற பாடல் நான் அதிகம் ரசிக்கும் பாடல் அடுத்து மல்லிகை என் மன்னன் மயங்கும் ஆபூர்வராகங்கள் பாடல் கணீரேன்ற குரல் miss youma 😭😭😭😭😭🌹💐

    • @sehanaabdulkader6256
      @sehanaabdulkader6256 Год назад

      Rqfwfffdffffdffffqffwdfftfffffrfftqffwffdweffwefdffffdqfqdfdqrwqffffffqffqfdffqqffffqfffqfeqffffffeddffwfrfefqwffdqqfffdffrffdtfdffrfdffffeffrfeeffqfwefffftfftrfftfffwffefffeffffffdffdewffffdfdwrftqqttwqfffffftdrfqffffgfffrfqfeqeffffffffrryffffffqdtfffdfffretqqddweqffewfqfffefffffrrffffefttrfrtffffdqfrd

    • @sehanaabdulkader6256
      @sehanaabdulkader6256 Год назад

      Rdfffqfffffffffdffefffffdffdfffrfffffrfqdffffqfqfffffffffqq Fe fqfffqffffwffyfffffefffffy qffe ffqtfffdeefqqfeqeffffffefeffffffffqfffffffrfwefffeffffffyffyffff ft fffffffwff fff fffwffdqfqffffffffttfefffyf fff fffwffyfffdffrfrffff Fe fffrfff to fffffffffqffffffffffdfffrfdfffffffffffffffffff Rd fffffff tee fw we tee tee fffff Fe fyffdyff fff tffrffftffdff fffffqfffqffffffqtfftfrffffqdffffqfffffe ffrqffffffqfffffqeffffffffyfffrfwffftdefffffqqwfffqffffffffdfew fff ffffff to rf for Rd ffffffdf tee ff torfffffewffffffqqfrfffye ftfdfffeefffff Fe f ft ft fftffff we fdfqeffefffrfffdfqeffefffrffffffffffdfrtffrwffdfff fff Fe efffdffffffffffffffffeffffffffffefffqffffffyfffdfffwqfffft Fe fqeffd wr ffffffffffffffffqqffqfffffffrffffffffffqfwfffffqqfffrffffrefffffffffffffffrrfffffffffdfffffqfffffffffqfwfffffqqfffrffffrefffffffffffffffrrfffffffffdfffffqffyffffeqfdffffffffffffqffrffffffdffyfffqfwfffffdffffffqfff Fe Dr fff fff free ffffffffqfftfdffffffffffdffffffffffeffdeffffffffffffffffffffffffdffffefdef fff fff Fe fffffffff fffffffffqffffffffffdfffrfdfffffffffffffffffff ffffdfffqffffrffqfftfqffffeefrffeffffffydfffffffqwqfdffdffdfffqfftfffffffeffffffrweftfffffffffffffffefffffwffffffdffrfqfffdfffffff tee ffftfdwfff we ffffffffffffffyfwfffdfetfffffeffeffyffufffffffffffqfffffffwfffffffffdfef we erf forff

    • @sehanaabdulkader6256
      @sehanaabdulkader6256 Год назад

      Ffrqwfffffffffffqffffeffffffffffffffrwreyffffefrftffffqfqfffeqffefdfweftfffffffffffffdfffefffffwfdrwffdeffffffwffffffffeftfyfrfddffwwqfwfffffdefeefftffffrffftwffffftewfffffffqfffffffffffffffffffffffwfderfffeqfffddeffrfeeefffffffffffffffffdfffdfrfrrfffffffwgfffrfff tfffffffffffffdfffefffffwfdrwffdef

    • @sehanaabdulkader6256
      @sehanaabdulkader6256 Год назад

      Fffefffffyffffffffrffdfffdefffffffqffffffffedqffwqdtfffrfdfffffqffffeftfffffdffffdfdfffffddfffffwfrfffffftfffddfftdwfffffffqwrffffeffdffftffffffffdeffdftffdfffqtffffff tee fdq Rd f ffqfgffffwfffdfffqffffffffffffffwdfffdffefffffdfffftf fff f wr ffffyffffffffffffffefeffffffffffffe fffffffffff you fdfqqfffffffffffwfffffffff we fqffwffdfffdfftfqfffffdfffffdffffffdfffffffffffff fffe fffqtffffffffffffffffffffrefffe ffffffffffffffffffffffe fffffffffffffffwrfffqfffffffrffyffffffffffffdffffffffffff to f fff qffffqfffffffffffffffffffffffqfeyf yf wffffqfqffffffwyf Rd ffwfffffffffqfrfffffffffffffrdff ftf Fe qfgffffwfffd

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 Год назад +3

    10,000 songs in 19 languages. Melody singer. Let her melodious soul Rest in peace.

  • @gloryglory3767
    @gloryglory3767 Год назад

    நீங்க பாடுன பாட்டு எல்லாமே அழகான பாடல் தான் அம்மா உங்கள் பாடல் எனக்கு ரொம்ப விருப்பம் நானே நானா யாரோ தானா நீ வருவாய் என நான் இருந்தேன் நீயா திரைப்பட பாடல் திரைப்பட பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்த நிறைய பாடல்கள் உண்டு அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்களை மறக்கமுடியாது

  • @kalapandiyan6744
    @kalapandiyan6744 Год назад

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @jgunarajah4712
    @jgunarajah4712 Год назад +2

    பாடகிகளில் கர்நாடக சங்கீத்தத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்தபாடகி வாணி ஜெயராம். ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்ற தமிழ்ப்பாடகி. ஆரம்பமே ஹிந்தி பாடல்களில் தான். ஹிந்தியில் அன்று பிரபல்யம் ஆன ஆண் பாடகர்களுடன் பாடி உச்சத்தை நோக்கி பயணிக்கும் தருவாயில், நாடறிந்த பிரபல ஹிந்தி பாடகி ஒருவரால் திட்டமிட்டு பல ஹிந்த்தி இசை அமைப்பாளர்களுக்கு அவரை ஓரங்கட்டுமாறு அழுத்தம் கொடுக்கப்படடார். விளைவு ஹிந்தியில் சந்தர்ப்பங்கள் குறைந்தன. தொடர்ந்து தமிழ் திரையுலகம் அவரை அரவணைத்து கொண்டது. சங்கர் கணேஷ், MSV (1973 க்கு பின்) மற்றும் KVM போன்றோர்கள் வாணிஜெயராமை பாவித்தளவுக்கு இளையராஜா பாவிக்கவில்லை. ரஹுமான் அறவே இல்லை. இந்த வேதனை எப்போதும் வாணிஜெயராமுக்கு இருந்திருக்கு. சில நேர்காணல் களில் கண்ணீர் விட்டு அழுதும் கூட இருக்கிறார். அதிருக்க, காமக்குரலும் களியாட்ட பாடல்களும் படும் தெலுங்கு பாடகர்களை தலையில் வைத்து கொண்டாடும் முட்டாள்கள் வாழும் தமிழ்நாடு இது. கடந்த 25 வருடங்களாக, பாடக்கூடிய ஒரு இனிமையான நல்ல குரல்வளம் இருந்தும் முட்டாள் இசையமைப்பாளர்களால் ஓரங்கட்டப்பட்டது ஒரு கேவலமான செயல்.
    உனக்கு பைத்தியம் நீ என்ன வேணும் எண்டாலும் பேசுவாய்.

  • @MuruganMurugan-qg6wu
    @MuruganMurugan-qg6wu Год назад +1

    Sweet memories!

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +3

    REMEMBERING VANI JEYARAMAN, IN THIS SAD OCCASION, THANKS TO SATHYAM TV 📺 FOR BROADCASTING HER SONGS 🎵 ❤️
    MAY HER SOUL REST IN PEACE 🙏 🪦

    • @ravinesar745
      @ravinesar745 Год назад

      Respected Amma.
      Great singer of this world.
      Rest in peace to Heavenly.

  • @conv2381
    @conv2381 Год назад +3

    அருமையான குயிலின் குரலை கொண்டவர். தமிழுக்காக பெருமை சேர்த்தவர்.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Год назад +2

    முதல் குட்டி படத்திற்கே நேஷணல் அவர்ட் தேசிய விருது கிடைத்தது.

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Год назад +2

    Vani amma golden voice of the era. Miss you amma

  • @santhisg2335
    @santhisg2335 Год назад +1

    நாலு அனாதை குழந்தைகளை தத்து எடுத்து ...வீடு நிறைய பிள்ளைகள்..கடைசி நொடியில் உறவுகள் என வாழ்ந்து இருக்கலாம்... ...

  • @TheMaru71
    @TheMaru71 Год назад

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Год назад

    🙏💐🙏ஸ்ரீமதி வாணியம்மா 💝🎤🎧...

  • @shaikdawood559
    @shaikdawood559 Год назад +1

    ஆழ்ந்த இரங்கல்அம்மா

  • @sivasankar7738
    @sivasankar7738 Год назад +1

    ஆழ்ந்த இரங்கல் அம்மா😭

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад

    Decent singer for women hood with her legendary songs

  • @durgalakshmiindirajith9087
    @durgalakshmiindirajith9087 Год назад

    Amma i miss u ma😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @hhh334
    @hhh334 Год назад

    Sweet tone 🙏❤😓

  • @Jenna46_679
    @Jenna46_679 Год назад +2

    May her soul rest in peace...

  • @jeyalakshmisanthanam5999
    @jeyalakshmisanthanam5999 Год назад +2

    May her soul rest in peace

  • @mindset_nishant962
    @mindset_nishant962 Год назад

    Miss u amma ❤️🙏😭

  • @manisekaran2345
    @manisekaran2345 Год назад +6

    எல்லா மொழிகளிலும் தேன் போன்ற பாடல்களை பாடி புகழ் பெற்ற திருமதி வானிஜெயராம் மறைவு வருத்தம் தான்.
    அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் 🙏

  • @anithaanithamary4729
    @anithaanithamary4729 Год назад

    I miss you Amma

  • @mahalakshmisubramanian3264
    @mahalakshmisubramanian3264 Год назад

    We miss her

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +1

    Rip 😭😭😭

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад

    True anthem
    Of lovers till now is her ore naal

  • @ramzan337
    @ramzan337 Год назад +1

    R I P

  • @malardevim2680
    @malardevim2680 Год назад +1

    😭😭😭

  • @elangomanikam3247
    @elangomanikam3247 Год назад +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @indraprabhu4542
    @indraprabhu4542 Год назад

    RIP miss you ma😭😭😭💐💐💐🙏

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 Год назад

    My favourite female singer Vani jayaraman is no more it's shocking rest in peace,my favourite song in Tamil is malligai en mayangum song

  • @samykumar7731
    @samykumar7731 Год назад

    Unga channalla mattumtha mariyathai kodukkaringa

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Год назад

    RIP Amma

  • @hemalathasundaram2418
    @hemalathasundaram2418 Год назад

    Elubathi oneram. Eluthi naangaam, kaadal valindhodiyadhu. Enna elavo to listen to this,

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад

    Ilamai unchaldukirathu is her best and populat

  • @samsudeen4406
    @samsudeen4406 Год назад

    RIp

  • @ansalinjawahar2593
    @ansalinjawahar2593 Год назад

    Vsnijayramsongtamil

  • @subramanians2170
    @subramanians2170 Год назад

    தேனிசை தென்றல் காற்றில் கரைந்தது

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +3

    Latha mangeshkar vaani jayaram hindi movies la shine panna vidavillai enru oru kutrachaattu undu.

    • @rrao7963
      @rrao7963 Год назад +1

      Wrong information even tamizh people didn't give her chance the amount of songs ks chitraji s janakiji sang was more than her really unfortunate

    • @thilagamgopal1365
      @thilagamgopal1365 Год назад

      Yes

  • @05saravananmarcelo68
    @05saravananmarcelo68 Год назад

    Rip medam

  • @TheMaru71
    @TheMaru71 Год назад

    பாடகர் அல்ல. பாடகி என்று திருத்தி வாசிக்கவும்.

  • @sabastinsabastin1498
    @sabastinsabastin1498 Год назад

    RIP

  • @ramesha1591
    @ramesha1591 Год назад

    😹💕

  • @mayilvaganam1849
    @mayilvaganam1849 Год назад +1

    இவா வரலாறு எங்களுக்கு எதுக்குடா சினிமாவில் பாட்டுத்தான பாடுனா

    • @parthiban51643
      @parthiban51643 Год назад

      டேய் மரியாதை கொடுடா.கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை. சாக்கடை பயலே

    • @sjagan2977
      @sjagan2977 Год назад +1

      நீ எதற்கு இந்த வீடியோ பாக்கற உன் வேலை போய் பாரு நீ உன் வாழ்க்கையில் என்ன வேணுமோ அதை பாரு!

    • @pagalavan7472
      @pagalavan7472 Год назад

      மரியாதை கொடுங்கள்

  • @mohamedrafeek902
    @mohamedrafeek902 Год назад

    ஆழ்ந்த இங்கள் அம்மா

  • @indianoneinall9846
    @indianoneinall9846 Год назад +1

    RIP amma 😭

  • @conv2381
    @conv2381 Год назад

    அந்த அம்மாவை மர்மான முறையில் கொன்று விட்டதாக செய்திகள் வருகிறதே.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Год назад

      தனியாக வீட்டில் இறந்து கிடந்தார். ஆகையால சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே உடல்கூறாய்வு, அதில் அவர் அறையில் உள்ள மேசையில் தலையில் அடிபட்டு இறந்தார் என்று முடிவு வந்து விட்டது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Год назад

      Vathsnthigallai.nambatheerhall.a arku.yethorigall.yarum.illai.a ar.migavum.thannadakkam.konnda.nalla.pennmanni.

  • @ravik6070
    @ravik6070 Год назад

    அம்மா உங்களுக்கா இந்த நிலைமை, என்ன உறவினர்களோ

  • @dhineshkumar7328
    @dhineshkumar7328 Год назад

    RIP amma