Anna enga veedu main roadla irukku. Mainrodlairundhu 200 sqfeetla river irukku. Idhukku naduvil en flat. So basement file powntaction or deep powntaction edhu bestnu sollunga anna. Pls reply
பூமியின் தன்மை தெரியாமல் பதில் கூறுவது தவறு அதனால் மண்ணின் தன்மையை பரிசோதனை செய்து பார்த்து முடிவெடுப்பது நல்லது தயவு செய்து ஒரு இன்ஜினியரை நேரில் சென்று ஆலோசனை கேளுங்கள் நன்றி சகோதரரே
நான் திருப்பூர்
50×30 கிழக்கு பார்த்த இடம் இரண்டு பெட்ரூம் வீடு கட்ட வேண்டும் எவ்ளோ ஆகும்
Anna enga veedu main roadla irukku. Mainrodlairundhu 200 sqfeetla river irukku. Idhukku naduvil en flat. So basement file powntaction or deep powntaction edhu bestnu sollunga anna. Pls reply
பூமியின் தன்மை தெரியாமல் பதில் கூறுவது தவறு
அதனால் மண்ணின் தன்மையை பரிசோதனை செய்து பார்த்து முடிவெடுப்பது நல்லது தயவு செய்து ஒரு இன்ஜினியரை நேரில் சென்று ஆலோசனை கேளுங்கள்
நன்றி சகோதரரே
Thank you anna🙏🏻🙏🏻
சார் வணக்கம் ஒரு 50 சதுர அடி ஏணிப்படி லேபர் காஸ்ட் எவ்வளவ கொஞ்சம் சொல்லுங்க சார்