பழைய சாமி காலெண்டர்களை வீட்டில் வைத்து திருந்தால் அவ்வளவுதான்😱 ஜாக்கிரதை! என்ன செய்வது⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 82

  • @vkcreate5333
    @vkcreate5333 День назад +31

    அம்மா நீ வேற எதுனா சொல்லி ஏரி குளம் லா காலண்டர் மிதக்க போகுது 😊❤

    • @rajamanis8293
      @rajamanis8293 19 часов назад

      Amanga indha ammaku veetla velaye illa pola .waste of time

    • @murugesanr5502
      @murugesanr5502 15 часов назад

      பேப்பரை மட்டும் உரித்து பக்கட் நீரில் கரைத்து செடி களுக்கு ஊற்றி விடலாம்

    • @murugesanr5502
      @murugesanr5502 15 часов назад

      பேப்பரை மட்டும் உரித்து பக்கட் நீரில் கரைத்து செடி களுக்கு ஊற்றி விடலாம்

  • @anuradhasenthilkumar3641
    @anuradhasenthilkumar3641 22 часа назад +12

    அம்மா குளம் குட்டை நீர் நிலைகள் அனைத்தும் ஏற்கனவே பலவழிகளில் மாசு பண்ணி வச்சிருக்கிறோம் மேலும் மேலும் இவர் சொல்வதை கேட்டு மாசுபடுத்தாதீர்கள் தீயிலும் போடலாம அவரவர் சூழலுக்கு எவ்வாறு அப்புறப்படுத்த முடியுமோ அத்தனை செய்யுங்கள்

  • @SelviC-nw5ym
    @SelviC-nw5ym 22 часа назад +1

    மிகவும் தேவையான பதிவு நன்றிங்க அம்மா

  • @sribharathm
    @sribharathm День назад +4

    Mam in chennai where to do like that? Please suggest the place in chennai.

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 День назад +2

    அருமையான பதிவு அம்மா....

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 2 дня назад +12

    நதி இல்லாத ஊரில் என்ன செய்யமுடியும்

  • @Vijayan-vl5xi
    @Vijayan-vl5xi 4 дня назад +4

    Ammaaa arumai seriyana nerathil seriyana thagaval soldringama nandrima

  • @kumarsarankavin17
    @kumarsarankavin17 2 дня назад +6

    நான் எதிர் பார்த்தது நன்றி அம்மா

  • @brzeelife
    @brzeelife 4 дня назад +11

    Odura thanni illadha idathula vera enna pandradhu nu option sollunga pls

  • @GowsalyaDevi-dh3rl
    @GowsalyaDevi-dh3rl 3 дня назад +2

    Super maa

  • @KaverySinnayah
    @KaverySinnayah 4 дня назад +2

    Super ❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 День назад +2

    Mami happy new year

  • @meerasuresh9319
    @meerasuresh9319 3 дня назад +4

    If no waterside is there what to do please

  • @KQJchannel
    @KQJchannel 2 дня назад +1

    மிகவும் நல்ல பதிவு மா நன்றி🙏💕

  • @vvelu8341
    @vvelu8341 17 часов назад

    Tq amma

  • @happyhomevideo2574
    @happyhomevideo2574 16 часов назад +1

    பழைய பேப்பர் கடைல போட்டால் ரீயூஸ் செய்யலாம்

  • @jayak4824
    @jayak4824 2 дня назад

    Thank you

  • @Venkadesh_rajan
    @Venkadesh_rajan День назад

    Super Mami

  • @boopathip5114
    @boopathip5114 4 дня назад +14

    நானும் சாமி பொட்டோ இருக்கு எப்படி தூக்கி பொடுவதுன்னு நினைத்தேன் ரொம்ப நன்றி அம்மா

  • @tamilarasi5566
    @tamilarasi5566 3 дня назад

    🙏🙏🙏நன்றி மா

  • @rajeshkannan1805
    @rajeshkannan1805 2 дня назад +25

    நீர் நிலை இல்லாதவங்க என்ன பண்ணுறது . ஓடை தான் இருக்கும் அது சாக்கடை நீர் சேர்கிறது பதில் சொல்லுங்க அம்மா....❤

    • @hemaa6396
      @hemaa6396 2 дня назад +5

      You can dissolve the frame in a pure bucket water and you can water your plants

    • @rajamanis8293
      @rajamanis8293 19 часов назад +1

      indha amma solradhellan ketta mandaya pichukitu odanum.viefiokaha yennavennalum pesuvanga

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 10 часов назад

      ௭ரித்துவிடலாம்.
      ௮க்நிக்கு தோசமில்லை.

  • @Malarvizhi_maha
    @Malarvizhi_maha 3 дня назад

    Thank you ma

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 дня назад +1

    Which district?🤔

  • @Karthikai__Priya
    @Karthikai__Priya 18 часов назад

    Remba thx amma❤

  • @sharan288
    @sharan288 2 дня назад +5

    Don't pollute water

  • @AshakumariKrishna
    @AshakumariKrishna 3 дня назад

    Tq🙏🙏

  • @elikuttypulikutty4082
    @elikuttypulikutty4082 11 часов назад

    Calendar uh Thanni la karaichi sediku uuthidunga

  • @kavimini2004
    @kavimini2004 3 дня назад +2

    odura thanniku enge pogirathu?? well la podulama??

  • @aravindviji8252
    @aravindviji8252 4 дня назад +2

    Yarum soladha thagaval ma❤

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 дня назад

    Excellent அம்மா

  • @M.dhanamlakshmi.982
    @M.dhanamlakshmi.982 4 дня назад +20

    எவருடைய வாழ்க்கையும் காலண்டரில் இல்லை

    • @MeenaKumari-ty2vs
      @MeenaKumari-ty2vs День назад +2

      சரியாக சொன்னீர்கள்

  • @DineshK-pu7tx
    @DineshK-pu7tx День назад +1

    Nangalam atha vachu cricket,Tennis la vilayaduvom 😂

  • @kamalaveni653
    @kamalaveni653 4 дня назад +4

    Intha calender a eduthu vachi pogi la pottu ericitalamnu solranga atha seilama ma

  • @sangeethalavanya1871
    @sangeethalavanya1871 День назад

    Akka keenaru la podallama yanga veetlala packathula oodura thanni ella kenatru thaneer podulama

  • @ramanigrk2474
    @ramanigrk2474 20 часов назад

    Nalla vela sonninga enna pandrathu nu theriyama இருந்தோம்

  • @indiravk7202
    @indiravk7202 14 часов назад

    Town no aaru what to do

  • @ananthsmart4458
    @ananthsmart4458 День назад

    நன்றி அம்மா🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 дня назад +1

    Water la pottu carikalama mam. Because no river.

  • @Vasuvasanthi-r8j
    @Vasuvasanthi-r8j 2 дня назад +1

    Yenga vazkkai calendar la mudichchiduvinga pola iruukku ma

  • @geetha1896
    @geetha1896 2 дня назад +2

    Shelfjku வைக்கலாம் தானே

  • @saravananmuthumari6312
    @saravananmuthumari6312 2 дня назад +3

    அம்மா தண்ணி இல்லன்னா என்ன பண்றது

  • @sunithaaru1543
    @sunithaaru1543 День назад

    Amma naan erukkura orula athu Ella enna seiyvadhu amma

  • @kavitharaja7102
    @kavitharaja7102 13 часов назад +1

    Amanga nernilaigalai ellam masu patuttunga.

  • @c.kshekar6394
    @c.kshekar6394 33 минуты назад

    Water pollution?

  • @meenavananbandevipattinam
    @meenavananbandevipattinam День назад

    அம்மா கடலில் போடலாமா

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 дня назад +1

    kenruellamelethulapidrethuamma

  • @viswanathankannappan5112
    @viswanathankannappan5112 2 дня назад +6

    ஓடுதண்னி கெட்டு போகும்

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 День назад

    நான் சாமி ரூம் வச்சிசாமி கும்பிட்டு இருக்கேன் மமா அதையும் தூர போடலாமா பலவருடமா ஒரு படத்தை வச்சி பதில் சொல்லுக படச்சத தூக்கி போடலாமா

  • @balasubramanianperiaswami8000
    @balasubramanianperiaswami8000 21 час назад

    Writing pad ஆக வச்சுக்கலாம் !

  • @saranrajan-r4l
    @saranrajan-r4l 4 дня назад +1

    Inoru calendar date ula calendar ena pananum

  • @Sonijawaharbhakthi
    @Sonijawaharbhakthi 3 дня назад +4

    ஆமா இப்போல்லாம் callender frame போடுறாங்களே அத அடுத்த வருஷம் என்ன பண்ணனும்

  • @rajamohan8106
    @rajamohan8106 День назад +1

    அது சாமி இல்லை..சாமியோட படம்.. இது தான் உண்மை

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 День назад

    எனக்கு இந்த மாதிரி சாமி காலண்டர் வெளியில.வச்சுருக்கன் போடறதுக்கு மனசே வராது அக்கா என்ன பண்றதுன்னு சொல்லுங்க நான் வீட்ல தான் நிறைய

  • @r.gayathri1122
    @r.gayathri1122 2 дня назад

    கண்மாயில் போடலாமா

  • @prabhanagarajan5562
    @prabhanagarajan5562 3 дня назад +3

    Odara thanni kku Enka poga

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    குளத்திலே பாேடலாமா

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 3 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhapragi9765
    @radhapragi9765 2 дня назад

    .palaya calendar a thannila podanum. Avlothaane...

  • @hemavathymanimaran7171
    @hemavathymanimaran7171 День назад

    Don't put in water. Keep in temple

  • @jayadivya3202
    @jayadivya3202 3 дня назад

    Palaya calender attaya sami room la vaikalama

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA День назад

    துக்கிபழையசுகுப்பைபேரடுங்கள்

  • @KARUNKARUN-sg4ou
    @KARUNKARUN-sg4ou День назад

    சுருக்கமாக சொல்ல வேண்டும்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA День назад

    பழசுபாதிகுப்பைபேரட்டச்சுசரியாஎன்இல்லம்குப்பைபேரட்டச்சூ

  • @santhanaraj1221
    @santhanaraj1221 21 час назад

    வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள்

  • @MeenaKumari-ty2vs
    @MeenaKumari-ty2vs День назад

    புதுசு புதுசா ஏதாவது கிளப்பிவிடுங்க.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA День назад

    பாதிகுப்பைதுக்கிபேரட்டயச்சூநான்