Bigg Boss 8 Tamil - Day 24 - James Vasanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 177

  • @suryapandiaraj
    @suryapandiaraj 24 дня назад +5

    Sir, I'm having 8 years old son. Usually I gave my son's old clothes to one of my area's garbage cleaner. She gives the old clothes to her grandson. After watching your video (Day 24), I taught to my son that we have to do at least a basic help to poor children during Diwali. So, yesterday (31-10-2024) my son accepted and gave his new dress to the garbage cleaner's grandson. Really your inputs towards the society are awesome sir. 🎉🎉

  • @manohara525
    @manohara525 25 дней назад +48

    பெண்களைக் குறித்து பேசும் போது மட்டும் அதுங்க இதுங்க என்று பல சமயம் சொல்கிறீர்கள். உங்களை அறியாமல் கூட வந்திருக்கக் கூடும். அதை தவிர்த்தால் நல்லது

    • @Banuskitchen67
      @Banuskitchen67 25 дней назад +7

      இதற்கு ஏற்கனவே பதில் கூறி விட்டார்... அவர் ஊர் பக்கம் அப்படி சொல்வது வழக்கமாம்..இதை‌‌ நாங்கள்‌ தவறாக எடுக்கவில்லை

    • @devjonarl8726
      @devjonarl8726 25 дней назад +3

      Enga veedugal layum naanga apdiye solli pazhagittom. Pasangala easiya "vada poda avan ivan" nu solliruvom but ponnungala "ava iva vaadi podi" nu lam soldrathu romba rare illana thappunu thaan veetla solluvaanga. Adhigapatcham "Vaatha Pothaa" nu koopduvaanga but mostly "adhu idhu ponuchu vandhuchu" nu use pannuvaanga...
      Idhu enakku right ah thappa nu therla but idhu apdiye pazhagiruchu. Adha maathikka mudiyaama ippo ponnungala mostly "avanga ivanga" nu address panna aaramichitten...

    • @Angelsangeldevils
      @Angelsangeldevils 25 дней назад

      அவர் வீட்ல உள்ள பெண்களை கூப்பிடட்டும். பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து பேச வேண்டும். ​@@Banuskitchen67

    • @isabiofficial8700
      @isabiofficial8700 25 дней назад

      i too have that habit of calling younger people vada vadi, habit agiduchi

  • @suhikavi4159
    @suhikavi4159 25 дней назад +13

    ஆனந்தி பற்றி நீங்க கூறியதில் நானும் உடன்படுகிறேன் உங்கள் விமர்சனம் தனிய. நிகழ்ச்சியோடு நிற்காமல் சமூக அக்கறையோடும் விரிவடைவது சிறப்பாக இருக்கு

  • @shakthi3868
    @shakthi3868 25 дней назад +3

    நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த நிகழ்ச்சியைத் தாண்டி நீங்கள் பகிர்கின்ற விஷயங்கள் அனைத்தும் வாழ்க்கையில் அனைவருக்கும் உதவும். I just connect my head set and listen to you while washing vessels or cutting vegetables,😊😊🙏🏻

  • @suhanthytharmasrirajah100
    @suhanthytharmasrirajah100 25 дней назад +6

    ஈழத்தமிழர்களையும் உங்கள் வாழ்த்துகுள் அழைத்து வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @skHibiscus
    @skHibiscus 24 дня назад +4

    JV, கடந்த மூன்று சீசன் கள் பார்க்கும் பொழுது முத்து குமரன் போன்ற contestant திருப்தி அளிக்கும் விதமாக இருக்கிறார். Strategy, physical task, நகைச்சுவை, talent எல்லாம் balanced ஆக இருக்கிறது. போன சீசனில் Pradeep என்ற contestant நல்ல strategy வைத்திருந்தார், பேச்சு முகம் சுளிக்கும் விதமாக இருக்கும் அவருக்கு majority மக்கள் support செய்தனர் for info.

  • @vrm1837
    @vrm1837 25 дней назад +19

    I agree with you on ananthi. It is very sad to see this society accept cute girls like oviya losliya etc. But when a smart woman comes she is labelled as visham. Muthu and ananthi are smart players. But muthu is lucky that he is a boy otherwise he would have been labelled as visham now as well

    • @babelove6697
      @babelove6697 25 дней назад +1

      Anandhi is a beautiful woman.❤

  • @suralisuresh9632
    @suralisuresh9632 25 дней назад +3

    வணக்கம் சார் மிக்க நன்றி சார் உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனியா தீவாளி நல் வாழ்த்துகள் சார்.... 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @tamizhanlotus2972
    @tamizhanlotus2972 25 дней назад +2

    Happy தீபாவளி நல்வாழ்த்துக்கள் வசந்த் அய்யா

  • @padminithevan3604
    @padminithevan3604 24 дня назад +1

    I like Ananthi very much,like her to win BB title.
    Please continue your review as your style and it's awesome.

  • @srimathi9149
    @srimathi9149 25 дней назад +5

    தங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @hajjimohamed4065
    @hajjimohamed4065 25 дней назад +20

    ஆனந்தியைப்பற்றி உங்களின் கருத்து மிகச்சரியான பார்வை.
    ஆனந்தி பேச்சிலும் , நடத்தையிலும், புத்திக்கூர்மையிலும் மிகவும் திறமையானவர்.

    • @Kumaran319
      @Kumaran319 25 дней назад +2

      😂😂😂😂😂

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 25 дней назад +3

    உங்கள் அன்பான வாழ்த்துகளுகு. நன்றி

  • @Selva7n
    @Selva7n 24 дня назад +1

    வணக்கம் ஜேம்ஸ் சகோ. நான் 30 வயது இளைஞன். இதற்கு முன் பிக்பாஸ் நான்கு பருவங்கள் கண்டதுண்டு. எவற்றிற்கும் விமர்சனங்கள் பாத்தது இல்லை. இந்த பருவம் முதல் தான் நிகழ்ச்சி பார்த்து விட்டு பின்னர் அதைப்பற்றிய உங்களை போன்றவர்களின் கருத்துகளையும் கவனிக்கிறேன். அதில் என்னுடைய கருத்துகளும் பொது கருத்துகளும் எந்த அளவுக்கு ஒன்றாகவும் வேறுபட்டும் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து என்னை நானே சீராக்கிக்கொண்டிருக்கிறேன்.. ஆரம்பத்தில் உங்களது கருத்துகள் மேல் பகுதி அளவே உடன்பாடு இருந்தது. தொடர்ச்சியாக நீங்கள் தரும் விளக்கங்கள் மூலம் என் கருத்துகளையும் திருத்திக்கொண்டு வருகிறேன். முடிந்த வரையில் இயல்பு வாழ்க்கையில் உங்கள் சொற்களை நினைவில் கொண்டு செயல்படுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாயிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் நன்றிகள்❤❤❤

  • @vanieJ333
    @vanieJ333 25 дней назад +2

    Happy Deepavali to all tamils around the world. Hi James sir. I don't really watch bb show. but sometimes I watch weekend shows only. However I watch your review on daily basis. I totally agree with u on strong and intelligent women. This male dominated society can't accept them and most of the time the cause is another women also. Pityful world. From Malaysia

  • @sri.saundarajan
    @sri.saundarajan 25 дней назад +1

    Thank you for the review, Mr. Vasanthan ! It’s excellent, as always. I look forward to your insights every day - great work ! I completely agree about the “S word”; it’s seen the same way here in Canada and is generally avoided. Even my kindergarten daughter would come to me if she heard someone say it, and words like “dumb” are also considered offensive. Interestingly, though, many Indian web series freely use the “F word” as if it’s common language in India, which is quite ironic.
    Regards,
    Sri, Toronto.

  • @suganyabaskaran9595
    @suganyabaskaran9595 25 дней назад +6

    தீபாவளி நல்வாழ்த்துகள் சார்🎉🎉🎉

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 25 дней назад +10

    ஆனந்தி விஷாலிடம் தவறாக முத்துவை பற்றி கூறியது சரியா
    ஆனந்தி விஷபாட்டில்

  • @umab3476
    @umab3476 25 дней назад

    கேள்வி பதில் பகுதி நன்றாக உள்ளது. தொடர்ந்து செய்யுங்கள் சார்.

  • @MayKala-r8s
    @MayKala-r8s 25 дней назад +1

    Deepavali vaalthugalukku mikka nandri sir from malaysia🙏

  • @kiruthikak6587
    @kiruthikak6587 25 дней назад +5

    One other observation - Jeffry told all the ladies about Jacqueline & turned them against her. He is hailed as manipulator.
    But then why Anandhi is called as visha bottle.
    It is always strong, bold & intelligent woman who r given these kind of tags

  • @dorothymfg
    @dorothymfg 25 дней назад

    Anna, I love the way you you compile and summarize the whole day’s events
    Highlights of today’s review : 1. A seed you have sown to help at least one needy around you on a festival day 2. A strong condemn to the next gen to avoid bad words 3. Women strong n smart n steady like Ananthi will earn lot of jealous haters … but these women will definitely move towards the goal
    Continue your good work!

  • @VenkatRamakrishnan5
    @VenkatRamakrishnan5 24 дня назад +2

    🎉😊Ananthi❤Comali Movie la Jeyam Ravi Sister and Yogi Babu Wife ah nadichirukanga😊

  • @SujathaVirthakumar
    @SujathaVirthakumar 25 дней назад

    Sir, i thank u for the guidance in pronunciations of English words.my friends usually say i communicate well in english, but after listening to you, I am able to find the mistakes i do. I admire the way u speak tamil and express words in tamil, which are not very commonly used by all. Every day, i learn at least one new word or pronunciation from your review.
    Please continue to enlighten us.
    Best wishes, sir.

  • @itsmevedic
    @itsmevedic 25 дней назад +24

    Yes , Aanandi is excellent

    • @Kumaran319
      @Kumaran319 25 дней назад +3

      Anandhi does not deserve anything,
      She didn't show any interest in playing physical games but vai kiliya pesa mattum varuva
      Visha bottle 🍾 Anandhi

    • @priyaramesh6095
      @priyaramesh6095 25 дней назад +2

      ​@@Kumaran319basically everyone is not getting ready too Olympic😮😮😮 in bb house. It's a mind game sychological ......

    • @Kumaran319
      @Kumaran319 25 дней назад +1

      ​@@priyaramesh6095don't say comedy

    • @divyas1343
      @divyas1343 25 дней назад +1

      If anandhi itself doesn't deserve than soundarya don't deserve at all

    • @babelove6697
      @babelove6697 25 дней назад

      Anandhi is intelligent and beautiful.

  • @skHibiscus
    @skHibiscus 25 дней назад +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் JV!!

  • @thenakr1477
    @thenakr1477 25 дней назад +1

    Thank you for your review sir, ur psychological analysis really gives us a sense of validation on each personality inside BB house.
    I need some good suggestion on how to start incorporating Tamil language learning for my 12+ year old kid as her school supports hindi & french only. Only lately, I realized she needs to read or write basic tamil since it's our mother tongue too. I tried teaching the kid myself, but it lasted only a couple of days... How can we make it interesting for a pre-teen generation of children...waiting to hear from you...much regards !!

  • @rajeshkumar-xt2ep
    @rajeshkumar-xt2ep 25 дней назад +7

    Unga review super

  • @anithaarokiaraj3819
    @anithaarokiaraj3819 25 дней назад +3

    ஆண்கள் செய்வது Strategy..
    அதையே பெண்கள் (Anandhi) செய்தால் விஷ bottle?
    Why people think like that?
    I agree with your review sir..

  • @selvarajmuthan6488
    @selvarajmuthan6488 25 дней назад +1

    Thank you for Deepavali wish.🙏🇲🇾🌹

  • @priyaramesh6095
    @priyaramesh6095 25 дней назад

    Thanks bro for explaining the reason behind hating certain women........................ Even same thought to me also............

  • @Nada4356-r8e
    @Nada4356-r8e 25 дней назад

    உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்க என்றும் நலமாய் அன்பாய்❤❤❤❤

  • @anuradhan.s.2279
    @anuradhan.s.2279 25 дней назад

    Sir
    Your review is excellent.
    I'm able to get the psychological perspective of the life since I see bb as mind game

  • @theeya-al
    @theeya-al 24 дня назад +1

    தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் ரிவ்யூ கேட்டுட்டு வரேன் இதன் மூலம் ஒரு சின்ன ரெக்வஸ்ட் பட்டாசு வெடித்த தப்பு இல்ல ஆனா பறவைகள் பயப்படுற மாதிரி சத்தமான பட்டாசு வைக்க வேணான்னு கேட்டுக்குறேன் நான் ஏன்னா நீங்க தன்னோட கூட்டுக்குள்ள பயத்தோட நடுங்கிடும் உட்கார்ந்து இருக்கும் என நான் நிறைய செடி வளர்க்கிறேன் எனக்கு தெரியும் ஏன்னா இவர் ஒரு செலிபிரிட்டி நீங்க எல்லாரும் இதை பாப்பீங்க so இதை நான் பயன்படுத்துகிறேன் ப்ளீஸ் செய்யாதீங்க?

  • @DominicRajChauri-o3r
    @DominicRajChauri-o3r 25 дней назад +4

    Jackqualine winner of Big boss jaffery runner up in big boss ❤❤❤❤❤❤❤❤

  • @lakshmiendocrinology
    @lakshmiendocrinology 25 дней назад

    I like your review. Apart from the big boss review I am learning many things from you.

  • @jebasarojini5790
    @jebasarojini5790 25 дней назад

    Big boss பற்றிய விளக்ம் மிகவும் சரியாக உள்ளது.. நாங்கள் மனதில் நினைப்பதை நீங்கள் வார்த்தைகளாக துல்லியமாக கணிக்கிறீர்கள்... thank you very much..Sir... ஆனா ஒன்றே ஒன்று...soundarya அளவிற்கு Hansika மோசமாக தெரியவில்லை...

  • @deivasigamani5817
    @deivasigamani5817 25 дней назад +1

    தங்களது கலந்தாய்வு மிக நன்று

  • @dhanamgovindarajan3552
    @dhanamgovindarajan3552 25 дней назад +1

    Sir happy deepavalli. Continue watching your comments sir very nice

  • @njydelife
    @njydelife 25 дней назад +4

    Jacqueline is also one of the good players I believe. Avanga cunning ah vo ila manipulative ah vo iruka madhiri teriyala. Review Jack

    • @skHibiscus
      @skHibiscus 25 дней назад

      Me too. Started to like her. Only thing is she trusts Sachana that girl is Anabelle.

  • @vasanthysiva9646
    @vasanthysiva9646 25 дней назад +3

    உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

  • @anbudanvj
    @anbudanvj 25 дней назад

    Your idea about staying attached vs. detached from the contestants is such a fresh perspective! It feels like finding that balance is the key to really understanding these players and their game strategies. When we stay detached, it’s easier to analyze their decisions and motives without personal bias, almost like seeing their true “game selves.” But being too detached might miss out on some of the empathy that lets us connect with certain contestants and understand the pressure they’re under.
    How do you find the right balance when you’re analyzing their characters? Do you think a certain level of detachment allows you to see their strategies more clearly, or does it risk missing the more personal, emotional aspects that reveal their deeper motivations? Would love to hear your thoughts on how you navigate this balance in your reviews-it’s such an interesting approach to understanding the game.

  • @larunprasad
    @larunprasad 25 дней назад +1

    Hello sir. Happy Deepavali to you and all the readers. Arun here from Newcastle, UK. Myself and my wife Dayana, we both are your fans for a long time (90s kids 😂)
    We are watching your reviews from last season and you reflect everything that we spoke during the show. Sometimes there will be conflicts between us based on contestants' actions and we will decide to hear your opinion. Your review will always give a rational explanation that we both will agree. Thanks for doing these reviews. Please don't stop this for people like us. I have an important discussion point which you can explain to all of us, if you can spare sometime.
    For the past 2-3 seasons we are seeing contestants with some bad qualities are getting recognitions by public and they even end up winning the trophy. How/why is this happening? Did our society became very irresponsible in finding out the truth using rational thinking or this is happening because of the PR teams that everyone is taking about!!! We would love to hear your opinions on this, please. Thanks.

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 25 дней назад

    தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும். நன்றி

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 24 дня назад

    வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல பொருட்கள் (உணவு மற்றும் குளிர்பானங்கள்)இங்கு சர்வ்வ சாதாரணமாக உபயோக படுத்திக்கொண்டு இருக்கிறோம்....அப்படி நிறைய விஷயங்களில் இதுவும்.........

  • @rambapeet7984
    @rambapeet7984 25 дней назад

    உங்களுக்கும் உங்கள் கும்பத்திலுள்ள அனைவர்க்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துகள்

  • @Farwin786
    @Farwin786 25 дней назад +6

    Yes .. Soundarya imitated Sunitha when she said “I haven’t touched the broom” . Sunitha doesn’t do house work much. However Soundarya could have exaggerated saying it out loud like that.

    • @pturkv710
      @pturkv710 25 дней назад +1

      But has sunitha said this in real….or. Soundarya making it up…if yes…then it is wrong…not doing work is different from saying this…

    • @selvitamil9903
      @selvitamil9903 25 дней назад

      @@pturkv710no, sunitha never said that. Soundarya is purposely exaggerating and portraying her as such. Soundarya is real devil in the house.

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 25 дней назад

    நன்றிண்ணா❤❤❤ மகிழ்ச்சி

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 25 дней назад

    Superb J V sir about pronunciation and usage of swear or bad words I too thought why they are using so many times so easily 🙌👏✋️
    Great Reviews Sir 🎉

  • @ganam7805
    @ganam7805 25 дней назад +6

    Can you pls give context for why we say ‘melai naadu’ in tamil? ‘Veli naadu’ seems to be a better fit here? Curious :) Hope ‘mel’ or ‘melai’ is not in the context of ‘Superior’

    • @karivskari
      @karivskari 25 дней назад

      Sir pls share your view on this.

  • @RanjanDP
    @RanjanDP 25 дней назад +4

    இன்றைய நிகழ்ச்சியில் 'HAPPY DIWALI" என எழுதாமல் "HAPPY DEEPAVALI" அல்லது "தீபாவளி நல்வாழ்த்துகள்" என எழுதியிருக்கலாம்.

  • @sharmivasanth658
    @sharmivasanth658 25 дней назад

    Hi Sir, Happy Diwali 🎇, Ananthi kum movie panni irukanga, Komali movie la sister roll pannadu avunga than..Anathi Rocked 🎉

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 25 дней назад +2

    Thank you for yr Wishes

  • @puspanadarajah8089
    @puspanadarajah8089 24 дня назад

    Well say sir god bless you ❤

  • @rambapeet7984
    @rambapeet7984 25 дней назад

    நன்றி
    சார்

  • @anniesujithamorais1065
    @anniesujithamorais1065 25 дней назад +12

    Sir, Aananthi is projected as a serious and matured person in the one hour show. But, she is actually a very very funny person. The nearby person will be laughing continuously. She has a kiddish body language with baby tone. I don't know why it was not shown. Sunitha was wrong. Aananthi is an actor. She acted as the sister of Jeyam Ravi in Comali movie. She did a main character with Nayanthara in Netrikann movie.

  • @MangalamNatarajan-w1f
    @MangalamNatarajan-w1f 24 дня назад

    This time both boys and girls dresses and behavior are very good

  • @thejillykilly
    @thejillykilly 25 дней назад

    I have some thoughts on your comment about women needing to learn these tasks because 'this is how it is done now.' Just because something is traditionally done a certain way doesn't mean it should remain that way. It's important to stay open-minded and recognize that different approaches can be equally valid and valuable. And, I love your stance on Anandhi. She seems quite mature and considerate!

  • @anbudanvj
    @anbudanvj 25 дней назад

    This season of Bigg Boss has been fascinating in how it shows contestants’ deeper psychology as the weeks go on. I’m curious about how you see the evolution of these personalities-do you think some contestants are consciously peeling away layers to reveal more of their true selves, or do they end up doing it because of the stress? There’s also the shift in leadership dynamics. Some start strong but lose influence when bigger personalities challenge them. Do you think some are better at reading the room and adapting, or is it more about natural leadership?
    Then there’s the moral tension contestants face-those ethical dilemmas that reveal their deeper values. How much do you think a contestant’s “real self” plays into whether the audience connects with them? And do you think authenticity helps them in the game, or is playing a strategic persona actually smarter? Looking forward to your thoughts on these arcs this season!

    • @LarkLance
      @LarkLance 25 дней назад

      Honestly exposing urself right at the start of the show tempers people into accepting who u r or straightaway claiming I have many shades and I m gonna reveal one by one straight head is the best way to. Instead of all being the humble one act

    • @anbudanvj
      @anbudanvj 25 дней назад

      That’s a great point! It’s interesting how revealing different shades of personality over time can keep both contestants and viewers on their toes, adding depth to the character and keeping us guessing. Starting off with honesty about having multiple sides might set a strong foundation-viewers get to see a more authentic journey, rather than the “humble act” that sometimes comes across as forced.
      What do you think about the strategy of revealing one’s layers bit by bit? Does it help contestants build a stronger connection with the audience, or could it risk creating distrust if viewers feel manipulated? It’s a complex balance and definitely makes the game more dynamic!

    • @LarkLance
      @LarkLance 25 дней назад +1

      @@anbudanvj I would like to give an example of revealing shades one by one, in Telugu bb currently ongoing there was a player. Who showed anger , sympathy , happiness and every emotion per week, people were super confused if he was acting or he was real. Even the host council r figure him out. He kinda felt of like the disturbed one, but one one could identify if he is really like that or he is acting…at the end of the day he got a very good screen space and equal number of fans and haters.

  • @isabiofficial8700
    @isabiofficial8700 25 дней назад

    Sunitha camera conscious, but also behaving mature. Ranjith entertainer- good person

  • @amuthakarthikeyan6408
    @amuthakarthikeyan6408 25 дней назад +2

    First view.Happy Diwali sir

  • @kandenize
    @kandenize 25 дней назад +5

    ஆனந்த பண்புள்ள பெண்

  • @kiruthikak6587
    @kiruthikak6587 25 дней назад

    What I appreciate about Anandhi is she never revealed to anyone about Soundarya's comment with Jeffry last week about " should I cut my hand" neither she used that as weapon to pick a fight with her

  • @repairkhoo
    @repairkhoo 21 день назад

    Vanakam sir engalukku illaya sir valthu from malaysia

  • @LathaSekar-h4d
    @LathaSekar-h4d 25 дней назад +1

    Happy dipavali wishes thambi

  • @skHibiscus
    @skHibiscus 25 дней назад +1

    JV, நீங்க பயன்படுத்த கூடாது என்று சொல்லும் வார்த்தையை சரளமாக பயன்படுத்துகிறார்கள் S and F கூட ☹️

  • @Kumaran319
    @Kumaran319 25 дней назад +7

    Anandhi does not deserve anything,
    She didn't show any interest in playing physical games but vai kiliya pesa mattum varuva
    Visha bottle 🍾 Anandhi

    • @citadelprime
      @citadelprime 25 дней назад +1

      Men ☕️

    • @varunrajesh9553
      @varunrajesh9553 25 дней назад

      Bb is not about physical tasks it is a reality show tasks based are there separately

  • @babelove6697
    @babelove6697 25 дней назад +1

    Anandhi is the best in my opinion. Not easy to imitate Sound's 'sound'.

  • @arunpandashankar4168
    @arunpandashankar4168 25 дней назад +3

    Sir, மிகச் சரியாக எடுத்துரைத்தீர்கள்.. உண்மையில் இந்த 'S...' வார்த்தை புழக்கத்தில் இருப்பதற்கு அதிமுக்கிய காரணம் English Webseries, English Movies..என் நண்பர்கள் பள்ளி நாட்களில் ஒரு பெரும் பகுதியை இதற்கென்றே செலவிட்டார்கள்.. இதனால்தான் நான் English Movies, Webseries எல்லாவற்றையும் அடியோடு வெறுக்கிறேன். அப்படங்களை கண்டுகளிப்பதோடு நிறுத்தாமல், மிகவும் கவர்ந்து போய், தன் வாழ்வியலிலும் சிலவற்றை பின்பற்றத் துவங்கிவிடுகிறார்கள். தனி மனித ஒழுக்கம் சீர்குலைந்து விடுகிறது.
    1) மிகவும் தாமதமாக தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு காலையில் விழித்தல்.
    2) Bed Coffee
    3) Junk foods - அதுவும் வீதியில் நின்று கொண்டே சாப்பிடுவது
    4) நம் நாட்டு இசையில் சிறிதும் நாட்டமில்லாமல், எப்பொழுதும் Western Music, Dance
    5) Ugly dressing style and naming it as fashion (முக்கியமாக பொது இடங்களில்)
    6) Pubs
    Etc...
    இவற்றைப்போன்ற பல பழக்கங்கள் நம் தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவி தமிழரின் சிறப்பான தனி மனித ஒழுக்கத்தை சீர்குலைத்து விடுகிறது..
    தாங்கள் பதிவிடும் காணொளி அடுத்த தலைமுறையினருக்கு ஒரு படிப்பினை. Biggboss விமர்சனத்தோடு நிறுத்தாமல், தாம் தனி மனித ஒழுக்கத்தையும், நம் மொழியின் உச்சரிப்பையும் சேர்த்து போதிப்பது, தங்களுக்கே உண்டான தனிப்பெருஞ்சிறப்பு👍🏻👏🏻👏🏻

  • @kchristhuvaraj5135
    @kchristhuvaraj5135 25 дней назад +14

    Sir, Anandhi is manipulating the house mates, you don't know.

  • @JeyaPriya-ud3ex
    @JeyaPriya-ud3ex 25 дней назад

    Hello sir thanks for ur wishes. I wont see bb for i used to see ur reviews. I ll see at the time u suggest us to see some thing especially that clipping wt u refer.

  • @priyachelseavlogs
    @priyachelseavlogs 25 дней назад +2

    When a man is smart and plays the game with strategies, they will be glorified.
    But, When a woman does the same, they will be perceived as a negative shade of personality.
    When will all this change? What can I do as a woman to intrigue these thoughts?

  • @j45198
    @j45198 25 дней назад +5

    Aanandhi is acted in comali movie as ravi sister so she imitated sound so well

  • @rajvisvalingam7499
    @rajvisvalingam7499 25 дней назад

    Hi Sir, In the character change game, mostly everyone demonstrated the negative side of the other person, but no one demonstrated the positive side of the assigned character. What is your thought on this. Can we come to a conclusion that all have shown "Vanmam" on this game?

  • @manjukrish1962
    @manjukrish1962 25 дней назад

    Wishing you a very happy Deepawali 🪔. Your review is spot on. I do not watch the program but just your review. Your thoughts on intelligent smart women is correct. I completely agree with you. I live in the USA for over 20 years and whenever I go back home I have seen how much people are attracted towards western culture. Instead of learning bad words they should try to say please and thank you and treat others with respect . I agree with your opinions on many aspects. Thank you. 🙏

  • @michaelg6953
    @michaelg6953 25 дней назад +1

    Hi James, do you think somewhere down the line, the Big Boss should also have an equal decision on who should survive and who should get evicted? People' votes are fine. But if a good worthy contestant (E.g.Anandhi or so and so) gets evicted in the middle due to incorrect propaganda and lesser votes, the Big Boss can step in and save them and give a brief reason on why they should stay. Who better to judge the contestants than the Bigg Boss?
    This might add a new dynamic. But the main downside to it is the TRP fall, which no television channel would prefer and it might bring more hatred to that contestant from common angry people.
    What are your thoughts?

  • @sangaryvarathan.r
    @sangaryvarathan.r 25 дней назад +1

    U r right sir about anandhi but only mistake she did was she misspoke on the first weekend when Ravi was eliminated re. Ravi using girls. Ravi was hurt and is still holding it against her even during the interviews after he came out. Anandhi did feel bad that weekend itself and was crying. I think yaanaikum adi sarukum palamozhi suits this situstion for her. I hope Ravi is able to forgive her and let go. Regardless of title Anandhi has proven that she is a good human and very intelligent young woman.

    • @29Lal
      @29Lal 25 дней назад

      She is too smart that she is always under the supervision of cameras and have the doubt that she portrayis hersel good on all aspects.She herself said this to an housemate

    • @sangaryvarathan.r
      @sangaryvarathan.r 25 дней назад

      @29Lal i guess no one wants to come across bad on camera. But u cant fake for long.. I think there is by nature she is good thats why its easier for her to portray as good and not make many mistakes as others. And yes she is a smart intelligent young woman and I think thats a positive.. We need smart woman.. Not all woman are stupid

  • @isabiofficial8700
    @isabiofficial8700 25 дней назад

    Happy diwali anna

  • @KamalbabuKamalBabu-s7l
    @KamalbabuKamalBabu-s7l 25 дней назад

    Happy diwali sir🎉🎉🎉🎉

  • @malathimala615
    @malathimala615 25 дней назад

    I agree with your opinion about Anandhi.

  • @AstralHP-j8y
    @AstralHP-j8y 25 дней назад +1

    Hi Sir, I'm Meena from Sydney. I watch your show every day, not only for the big boss review but for the extra info and knowledge you share with us. I respect your contribution to society. Please keep up the good work 👏

  • @pturkv710
    @pturkv710 25 дней назад

    Anandhi’simitation of sound was not overboard or humiliating….whereas soundarya imitating of Sunita was mocking and degrading…her performance of Sunita falling down and gasping of air was cringe.If society is finding this super and funny….then where are we heading…this society appreciated Aaris performance who was against such acts. Then now all of a sudden it is funny and super 🙄😏

  • @theeya-al
    @theeya-al 24 дня назад +1

    எனக்கு ஜேம்ஸ் வசந்தன் sir i ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து ஆர் ப்ரோக்ராம் பார்த்திருக்கேன் சார்க் சொல்ல வேண்டியது இல்ல அந்த அளவுக்கு அறிவு எனக்கு இல்லை? என்னை நம்ம பாடம் நடத்தும் போதே நமக்கு சொல்லுவோம் அவன் அவள் அது அப்படின்னுட்டு ஆண் பெண் அப்படிங்கறதுக்கு ஒரு இது இருக்கு சோ மரியாதை கொடுத்து பேசலாம் அவரை அவர் அளவுக்கு நான் வந்து பெரிய ஆள் கிடையாது புத்தி சொல்ல நான் ஒரு சாதாரண டீச்சர் தான். ஏனா நானே சொல்கிறேன் சிறு குழந்தைகளிடம் இருந்து நாம்ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொள்ளலாம் என்று வசந்தன் சார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

  • @santhisriram8381
    @santhisriram8381 25 дней назад

    நீங்கள் நன்றாக நிகழ்ச்சி யை விமர்சனம் செய்கீறீர்கள் ஐயா மிகவும் நேர்த்தி யாக உள்ளது ஆனால் ஆண்களை பற்றி பேசும்போது மட்டும் அவர் இவர் என்று குறிப்பிடுகீறீகள் பெண்களை பற்றி பேசும்போது அதுங்க இதுங்க என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது

  • @applecinnamon1371
    @applecinnamon1371 25 дней назад

    James sir, can you please enlighten me about something. நம் தமிழர்கள் தீபாவளி (தீப+ஆவளி =Deepavali) என்றுதானே சொல்ல/எழுத வேண்டும்? வட நாட்டினர் Diwali என்று சொல்வார்கள். தமிழ் நாட்டில் தமிழ் நிகழ்ச்சியில் Diwali என்று எழுதி/சொல்வது வருத்தத்திற்கு உறியது. இனி வரும் சந்ததியர் Diwali சரியான தமிழ் சொல் என்று நினைத்துகொள்வர்.

  • @rosemaggi4246
    @rosemaggi4246 25 дней назад

    SIR,AANDHI IS ONE OF THE ACTRESS IN KOLLYWOOD,IN COMALI MOVIE SHE CAST YOGI BABU'S WIFE.I THINK SUNITA DOESN'T KNOW ABOUT ANANDHI BEFORE.

  • @sangeethasekar3033
    @sangeethasekar3033 25 дней назад

    Happy diwali🎉 sir

  • @LathaSekar-h4d
    @LathaSekar-h4d 25 дней назад +2

    Thambi sunitha assam le irundhu chennai vandhu room edudhu thangi ella work yum sunitha dha seiranga.pa

  • @Tamizh_777
    @Tamizh_777 25 дней назад +2

    Sir I have this doubt for long time if you were invited to bb as a contestant will you participate

  • @RanjiBala-o1o
    @RanjiBala-o1o 24 дня назад +1

    Boys side imitated 😅fun and interesting
    But the girls side is not good
    Not interesting
    Always shouting
    Attitude is bad

  • @selvitamil9903
    @selvitamil9903 25 дней назад

    Sir, anshita played jacklyn’s role and Jacklyn as anshita.

  • @mzzmi
    @mzzmi 25 дней назад +6

    James, where is your sense of humor? Soundarya as Sunitha was just hilarious. She did good, entertaining and absolutely used her space and time. 🎉

    • @SreejaM-nb3xw
      @SreejaM-nb3xw 25 дней назад +3

      Not at all..she is very irritating

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  25 дней назад +6

      No ma, she just exposed her cheap inner self.

    • @SreejaM-nb3xw
      @SreejaM-nb3xw 25 дней назад +3

      @@JamesVasanthanChennaisir,na malayali.. Sunitha and anshitha appadi enna thappu intha veetla pannanganu theriyala..ellarukum avagala en pidikama pokuthunu theriyala.. but sound romba irritating ah Sunitha va pandra.. ellarum enjoy pandranga..

    • @nithyapk01
      @nithyapk01 25 дней назад +1

      She crossed the limit.
      Her "comedy" just reflected her vengeance.

  • @Kalaiselvimu
    @Kalaiselvimu 25 дней назад

    Sachana kalu vali nadaka mudiyadhu nu solitu, konja nerathula, vegama oduranga😂

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg 25 дней назад

    Anandhi is good. Makkal (may be men) support loose heroine kinda girls if they r cute.

  • @Letsaskwhy_1
    @Letsaskwhy_1 25 дней назад

    If Vishal direct says this to muthus' face. It would great but he is backbiting so its very bad

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 25 дней назад

    👏👏👏🙏💐💐💐

  • @kiruthikak6587
    @kiruthikak6587 25 дней назад

    The person who posted the edited video of "Kuch kuch" has apologised saying that they didnot put the full video.

  • @selvitamil9903
    @selvitamil9903 25 дней назад

    Sir, soundarya overdoing and exaggerating sunita’s character. Sunita did not say that she wont touch the broom nor do any house work. Soundarya purposely portraying her as bad. Even she stole her slot in the act purposley. Soundarya’s intentions are really bad . Please speak about this sir, tq

  • @RAJALAKSHMI-ey5ue
    @RAJALAKSHMI-ey5ue 25 дней назад +2

    Happy Diwali sir🎉

  • @ArunTraders-t9h
    @ArunTraders-t9h 25 дней назад

    Happy diwali 🎇🪔