Bigg Boss 8 Tamil - Day 48 - James Vasanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 223

  • @Rajahai04067
    @Rajahai04067 3 дня назад +53

    சாச்சனாவை பார்த்தால் கண்டெஸ்டன்ட் மட்டுமல்ல சேதுபதி யே பயப்படுகிறார்

  • @siddusiddu5117
    @siddusiddu5117 3 дня назад +16

    உங்கள் பதிவுகள் மிக மிக அருமை.அதற்காக தான் கண்விழித்து ஏமாற்றம் அடைந்து போகிறோம்.வாழ்க
    வளமுடன் நலமுடன் என்றென்றும் 🎉🎉🎉🎉

  • @lakshminarayananacharya9
    @lakshminarayananacharya9 3 дня назад +26

    Arun only vanmam. Your judgement on Muthu is wrong sir.
    Sachna called Muthu, he didn’t go himself. He might not be perfect like Aari. He is far better than other contestants and your opinion.
    Your point of view feels like pseudo/ pro feministic rather than truth.

    • @jayalakshmiraghavan9366
      @jayalakshmiraghavan9366 3 дня назад +1

      I agree.

    • @HoustonTamilEats
      @HoustonTamilEats 3 дня назад

      @@lakshminarayananacharya9 just bcos a man supports women doesn’t make him a feminist … pengal kooda equal ah sanda podra aangal evlovo better than men who speaks like a feminist ..

    • @priyaa9708
      @priyaa9708 2 дня назад

      Very true

  • @candyshorts5532
    @candyshorts5532 3 дня назад +25

    Hi sir, ஆண்கள் முதலில் கலந்து பேசும் போது, நாம் பெண்கள் மாதிரி எந்த task குடுத்தாலும் செய்யமாட்டோம் என்று சொல்ல வேண்டாம். ஏதுவாக இருந்தாலும் செய்து விடுவோம் என்றே முடிவு பண்ணினார்கள். அதனால் தானே அந்த கடினமாக task உம் செய்தார்கள். இதில் ஆண்களின் Ego மட்டும் தான் காரணம் என்று எப்படி கூற முடியும்

    • @muralikrishnan2498
      @muralikrishnan2498 3 дня назад

      Yes . Adhae pol Anshitha va Saapda Koopda marandhutom.. adhu thavaru nu therindha udanae Ella aangalum mannippu kaettu saapida vaithargal.. aannadhikkam niraindhavargal appadi seiya maatargal.. indha vishayathil James sir padivitta karuthil enakku udanpaadillai..

  • @Letsaskwhy_1
    @Letsaskwhy_1 3 дня назад +40

    Arun full of grade/vanmam/jealous/ waste fellow 🤡

    • @nalinasivakumar550
      @nalinasivakumar550 3 дня назад +1

      sar Arun is very bad example his real face is coming out😊

  • @kiruthikakumaresan1505
    @kiruthikakumaresan1505 3 дня назад +7

    Ur reviews r very excellent about bigboss. Ur reviews is not biased Sir about bigboss and ur life lessons are super 👌🏻
    Ur tamil and English vocabulary is admirable and i eagerly watch all ur reviews👌🏻

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 дня назад +11

    உண்மையில் மோசமான நபர்களிடம் கூட நன்றாக தட்டி கொடுத்து அழகாக எடுத்து சென்றார் ஆண்டவர்........ சேதுபதி பேச விடாமல் தலையில் கொட்டி அசிங்க படுத்தி உட்கார சொல்கிறார்................. பின் எப்படி அவர்கள் தைரியமாக பேசுவாங்க...................

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 3 дня назад +21

    One man show Muthu Kumaran 💯❤❤❤

  • @Godislove765
    @Godislove765 3 дня назад +26

    சீசன் 4 க்கு பிறகு எத்தனை பேர் வந்தாலும் அனைவரிடத்திலும் ஆரியை மட்டுமே தேடுகிறது மனம்... அந்த நேர்மை இந்த சீசனிலும் யாரிடமும் இல்லை... இதுவே உண்மை... ஆணாதிக்கம் அதிகம் நிறைந்தது இந்த சீசன்...

    • @rrrrealityreviewrelax657
      @rrrrealityreviewrelax657 3 дня назад +3

      சரிதான் ஆனா பெண்கள் என்னமோ நல்ல எண்ணம் கொண்டவர்கள் போல சொல்லுவது ஆச்சர்யமா இருக்கு ரோஸ்ட் டாஸ்க் ல பெண்களின் குணம் என்ன வென்று நல்லாவே தெரிந்தது பிடிக்காதவர்கள் ஆக இருந்தால் கூட வன்மத்தை கொட்டுவது ஒருவர் மனசு கஸ்ட்படுவதை பார்த்து ரசிக்கிற கூட்டம்

    • @Godislove765
      @Godislove765 3 дня назад +1

      @rrrrealityreviewrelax657 பெண்கள் பற்றியும் சொல்வதற்கில்லை... மொத்தத்தில் இந்த சீசனில் யாரும் உண்மையாகவும், நல்லவராகவும் எனக்கு தெரியவில்லை

    • @suganthapriyavenkat
      @suganthapriyavenkat 3 дня назад +2

      Migavum unmai, Aari set panna benchmark apdi

  • @vidhudisney
    @vidhudisney 3 дня назад +26

    The moment Sachana asked to see Muthu was a soft moment I thought you may address. She let herself out hugging him, crying like a baby. This just shows that, that is her level of maturity. She is still not fully a responisble adult in thinking, which is clear. It was not even her fault with what happened to Jeff and yet she felt humiliated rather than justifying how she wasnt wrong. This shows her immaturity and after that it made no sense to scrutinize her, as an Audience. But Muthu seemed like a good soul. The word "Anna" invokes such a beautiful sentinment in men like Muthu and Vishal, even though they appear regressive at all other times. Arun's description of Muthu by the end of the show, showed Arun's passive aggression, rather than Muthu's behavior. Arun seemed to have taken VJS's advice to express bold, strongly and the claps helped him bring that side out more. I feel like Bigg Boss is using the host as an element to confuse the contestants and make them dread the weekend. VJS reminds some of the weird teachers in school who always say you are wrong no matter what you answer in viva voce. They expect you to read their minds or else you are useless to them. It always is your fault that you dont understand their question. Those teachers dont understand that not everyone has the same level of IQ and they lack patience with people who take time to understand things. Rayan clearly was nervous to answer VJS 😂.

    • @HoustonTamilEats
      @HoustonTamilEats 3 дня назад +3

      @@vidhudisney wow .. watta brilliant analysis

    • @aravm5167
      @aravm5167 3 дня назад +4

      Excellent. If JV addresses Sachana asking for Muthu anna, then his ego will get hurt.
      He is against Muthu. So if he address that, then he need to accept that Muthu is good n he wont do that.
      Instead of addressing this soulful moment, he is asking us to go n watch what that Arun ranted on Muthu. Spinless guy always speaks back of Muthu.

    • @UmaLokanath
      @UmaLokanath 3 дня назад +4

      ​@@aravm5167male ego hurt ??? 😂😂😂 Muthu knows very well how to take advantage of the camera and Sachana howling for Muthu anna was a great opportunity for him. You think he really likes her as a sister. She is just a foolish spy for him to know what is happening in the girls side. Muthu is an oprtunist. Not very great hearted as you people think.

    • @UmaLokanath
      @UmaLokanath 3 дня назад

      ​@@aravm5167You were the one trying to correct James Sir regarding bullseye and sunny side up, right?? Did you correct yourself?

    • @aravm5167
      @aravm5167 3 дня назад

      @@UmaLokanath 😂😂 its a game where he came to win. It is enough for me him to be a good player rather being a good heart. N regarding bullseye, r u much worried about i corrected it or not😂😂.

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +7

    Sachana சாப்பாடு விஷயத்தில் ஒரு நிலையில் இல்லை. தனக்கு வேண்டிய சாப்பாடு வேண்டுமென்றால் சமையல் அணியிடம் கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர, ஆணையிடக்கூடாது. வெறுப்பை உமிழக் கூடாது.

  • @TheSpecialEducator1906
    @TheSpecialEducator1906 3 дня назад +8

    I skipped Sachana's drama completely. Waste of my time & peace of mind.
    How rude of Sachana, when she said Soundarya's tears & cries, brought only laughter to her. She has only gotten back what she gave..
    The channel won't evict Sachana until the freeze task. The channel is probably hoping for her family to confront her for having Non-Veg without their knowledge (just my thoughts).
    As you said sir, when Arun spoke about Muthukumaran, I was able to recollect your views on him.

  • @arutchelvamvijayaraman5839
    @arutchelvamvijayaraman5839 3 дня назад +7

    Excellent points on Mr Sethupathy's attitude encouraging contestants to be rude! Your words are very responsible, Thanks! My only criticism on. malechauvanism is that the teams are divided on gender! Is it reasonable to blame chauvinism whenever they are competitive. I don't deny the presence of male chauvinism in the society but are we not very critical of men there in BB, forced to compete with women! a bit harsh and unfair! just a point to ponder!

  • @mariselvam5022
    @mariselvam5022 3 дня назад +17

    உங்கள் பார்வையில் அடித்தவன் எவ்வளவு வலுவாக வேண்டுமானாலும் அடிக்கலாம் அடி வாங்குகிறவன் மெதுவா அடி என்று. சொல்லாமல் விட்டது தவறு அப்படியா ஐயா. இது புதுமையாக இருக்கிறது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா

    • @bharathimanikandan393
      @bharathimanikandan393 3 дня назад +3

      Muthu ku anda task panradhu kastama irukum nu feel panirundhan na kudukumbothe solirkanum knjm korachi kudunga nu.
      Avan solladhadhu nala Manjari Muthu nala panna mudiyum nu yosika chance aga irukum. But Muthu ku ego irundhadhala sollala.
      Task nipatu sonaprm kuda continue pannadhu kuda ego dan.
      Adikradhum Idhum vera. Don't compare. Idhu bb veedu. Not real world

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад +3

      ஆம்.

    • @rrrrealityreviewrelax657
      @rrrrealityreviewrelax657 3 дня назад

      @@bharathimanikandan393 டாஸ்க் கொடுப்பதே செய்வதற்கு தான் அதில் எங்களால் முடியாது என்று சொன்னால் அதையும் உங்களுக்கு sportive இல்லனு சொல்லி ஒரு பஞ்சாயத்து பண்ணுவாங்க இங்கு ஆனந்தி ஆண்கள் ஈகோ பார்க்கிறார்கள் என்று ஆனா அது அப்படி இல்ல பெண்கள் தான் ஈகோ தான் ஆண்கள் தங்களால் முடியவில்லை என்று சொல்லவேண்டும் என்பதற்காக

    • @muthuraman8419
      @muthuraman8419 3 дня назад

      ​@@bharathimanikandan393பண்ணமுடியாத அளவுக்கு டாஸ்க் கொடுக்குறாங்கனா அப்போ டாஸ்க் கொடுக்குறவங்க ego மனசுல வச்சுட்டு கஸ்டப்படுத்தனும்னு தான கொடுக்குறாங்க.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 дня назад +1

      புதுமை இல்லை நடைமுறை நம்மை அடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாம் எவ்வளவு தாங்குவோமுனு யோசிக்க மாட்டார்கள். நாம் எவ்வளவு தாங்குவோமுனு நமக்கு தான் தெரியும் நாம் தான் சொல்லனும் இங்கே முத்துவின் ஈகோ கேட்க முடிய வில்லை.........

  • @mariselvam5022
    @mariselvam5022 3 дня назад +25

    பெண் சொல்லும் டாஸ்க் செய்ய முடியாது என்று ஒரு ஆண் சொன்னாலும் அதுவும் ஆண் திமிர்தான் சார். அப்படித்தான் சொல்வார்கள். செய்ய கஷ்டமான டாஸ்க்கை செய்ய சொல்வதுதான் சரி யா . என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @DEVI-de2wu
    @DEVI-de2wu 3 дня назад +7

    Sanchane cried like 5 years old kid... She can't be 21yrs old... May be 13 or 14 yrs

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +5

    ஆண்கள் அணிக்கு ஆண் என்ற இறுமாப்பு. பெண்கள் அணிக்கு தங்களுக்கு அதிகாரம் கிடைத்த தலைக்கனம். ஒரு பக்கத்தை சொன்ன நீங்கள் இன்னொரு பக்கம் இப்படி சொல்லாமல் விடுகிறீர்கள்.

  • @sarathak9195
    @sarathak9195 3 дня назад +4

    you always take the points of Ananthi. she is a competitor but you are reviewer. You have to analyse all the points

  • @manikandan-xr5bb
    @manikandan-xr5bb 3 дня назад +7

    Sri இந்த வீக் VJS வெஸ்ட் பணிட்டர் ஒவர் ஆக்சன் சாசன

  • @manikandan5616
    @manikandan5616 3 дня назад +11

    சும்மா எல்லாத்துக்கும் ஆணாதிக்கம்னு சொல்லிட்டு இந்த விளையாட்டை அணுகுவது தவறு.
    இதே task ஆண்கள் பெண்ணுக்கு கொடுத்தாலும் அதுவும் ஆனதிக்கம்னு தான் சொல்வீங்க
    எனக்கு தெரிந்த நியாயம் பேசினால் என்னையும் ஆநாதிக்காகவாதி நு முத்திரை குத்துவாங்க .
    1.எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் முடிந்தால் பதில் சொல்லுங்க...please
    பெண்கள் மனசாட்சி படி task கொடுப்பதாக சொன்னார்.உண்மையில் பெண்கள் மனசாட்சி படி தான் taak கொடுத்தார்களா,?அப்படி கொடுத்தது உண்மை என்றால் பெருவாரியான போட்டியாளர்கள் எங்களுக்கு உடன்பாடில்லை என்று சொன்னது எதனால்?
    2.எங்களுக்கு task பண்ண முடியாதுனு சொல்ல ஆண்களின் ர ego தடுப்பதாக தான் நினைக்கும் பெண்கள் அவர்கள் முடியாதுனு சொல்ல வைக்கணும்னு இத்தனை கடினமான task கொடுப்பது பெண்களின் ego இல்லையா
    பெண்கள் ego nu சொல்லிட்டு இருக்கட்டும் அதனால் பெண்களுக்கு எந்த use இல்லஆண்கள் மீது அனுதாப பட்டு ஓட்டு ஆண்கள் பக்கம் தான் கிடைக்கும்.
    அய்யா அருண் கடைசியாக பேசியது முட்டாள்தனமான இருந்தது என்பதுதான் உண்மை .முதுது மன்னிப்பு கேட்டதை குறை சொள்ளவது பெரிய நியாயம் போலவும் saachana கூப்பிட்டு முத்து போய் ஆறுதல் படுத்தியது தப்பு தவறு என்று சொல்வது அவன் கெட்டவன் என்று நீங்கள் சொல்வதும் எந்த வகையில் சரி nu தெரியல.
    சில நேரம் உங்கள் judgement ரொம்ப தவறாக உள்ளது.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад +7

      மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எப்படி சார் உயர் மனநிலை (ego) இருக்க முடியும்? கொஞ்சம் அடிப்படை உளவியல் படியுங்கள்.

    • @kavithaselvi6428
      @kavithaselvi6428 3 дня назад +1

      ​@@JamesVasanthanChennai ivalavu periya kelviku, iru varigalil arumaiyana bathil.

  • @kannanalagappan1026
    @kannanalagappan1026 3 дня назад +25

    ஆனந்தி பேச்செல்லாம் நல்லாத் தான் பேசுகிறார்.ஆனால் பேச்சிலிருக்கும் அறம் நடவடிக்கையில் இருக்கிறதா?
    எல்லோருக்கும் பொதுவான சமையல் பொருட்களை அருண்,தர்ஷிகா,விஷால்,அன்ஷிதாவுடன் சேர்த்து அடுத்தவருக்குத் தெரியாமல் சமைத்துச் சாப்பிடுவது அறமா?
    முதல் வாரத்தில் தீபக் கையை கழுவிட்டு சாப்பிடுமா என்று சொன்னதை பெரிய வன்மமாய் மனதில் கொண்டு ஆண்களை தீபக்கிற்கு எதிராய்த் திருப்ப முயலும் சகுனித் தனம் அறமா?

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 3 дня назад +2

      👏👏👏👏👏

  • @archanaashok4962
    @archanaashok4962 3 дня назад +9

    Sachana issue la Jeffry 100 half sit up podren sonan but both sachana and Pavithra no full situp tha podanum sonaga.... They don't agree to Jeffry point sir

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 3 дня назад +11

    BB8 Muthu Kumaran show ❤❤❤❤

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 3 дня назад +15

    Muthu Kumaran ❤❤❤❤❤

  • @shakthi3868
    @shakthi3868 3 дня назад +4

    Sachanan is the only contestant who behaves rude and adamant There are lots of negative content with her. So BB cannot send her out. Let her spoil her name little more and come out. If vjs is supporting her he would have suggested bb team to eliminate her. Now its clear that vjs is not supporting her and let her face lots of negativity..

    • @bfernando9532
      @bfernando9532 3 дня назад

      Heard from another review that VijaySeth wanted her out, but BB team wants her to stay in BB for another week or two.

    • @prathaptce
      @prathaptce 3 дня назад

      very true... helping her to still continue in the house is going to affect her in her daily life

  • @vijayanthanioruvan2352
    @vijayanthanioruvan2352 3 дня назад +3

    100% neenga soldrathu correct... angaluku ego mattum illa... creating content for saturday

  • @kavitha5546
    @kavitha5546 3 дня назад +28

    saachana-julie part 2

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 3 дня назад +1

      Veetuku poradhuku mun julie ya minjiruvaaal

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo 3 дня назад +2

      ஜூலிவே மிஞ்சிடுவான் அந்த அளவுக்கு பர்ஃபார்மன்ஸ் சூப்பரோ சூப்பர் ஆக்டிங்

    • @RaziaAsma
      @RaziaAsma 3 дня назад +3

      Julee best ❤

    • @sujinimala
      @sujinimala 3 дня назад +2

      Julie better than her

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 дня назад

      Achoo pavam pa.. oru julie podhum.. pavam julie innum kashtapattudhan irukanga.. sanchana chinna ponnu.. idhavida thapupannavangaellam nalla irrukanga… ( azeem, kavin, vishal, arun)

  • @natarajjayaraman4847
    @natarajjayaraman4847 3 дня назад +5

    Analysis perfect..
    Vjs.. Huge let down..
    Maybe his small town upbringing is hindering his thinking.. I maybe wrong.. Just a passing thought...
    Ranjith unfit for this competition.. Trying to be a noble soul.. Noble souls don't enter such toxic competition.. He is putting on a huge show

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +4

    ஜேம்ஸ் அவர்களே சசிகுமார் சமுத்திரகனி உதாரணம் சொன்னீர்கள். அது தவறு. அது நிஜ வாழ்க்கை. இது பிக் பாஸ். விளையாட்டு போட்டி. Roast Task கொடுத்தப்போ பேசினார்களா இல்லையா? விஜய் சேதுபதி கெய்க்கும்போது நேரடியான பதில் சொன்னால் என்ன?

  • @gowri1012
    @gowri1012 3 дня назад +4

    Hi Sir, Was waiting for your review. Disappointed with VJ’S hosting ! There were lot of many issues to be discussed but ends with no qualitative analysis or discussion.. Not sure of what are his expectations from the contestants ? From Kamal Hasan sir we will get the book suggestions at the end of the week and many of his experiences will be shared which will be inspiring for many , weekend episodes turning to be more irritating 😢 And VJS is very much biased in the way handling the contestants , his creative team must provide more insight about the hosting.
    Your review provides much satisfaction than anyone else.

  • @annu0511
    @annu0511 3 дня назад +5

    Nalla vellai jv not hosting bb8.. definitely ananthi wil be title winner 😅

  • @sarathak9195
    @sarathak9195 3 дня назад +4

    your review is so biased. you didn’t understand the game play of boys

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 3 дня назад +2

    செய்யவே முடியாத தண்டனைகளை (TASKS) கொடுத்துவிட்டு .... ஆண்களை என்னால் இந்த தண்டனை செய்து முடிக்க முடியாது என்று சொல்ல வைக்க பெண்கள் செய்யும் முயற்சிக்கு பெயர் என்ன சார் ...?! FEMALE ஈகோவா ?! You're biased against male from the beginning exactly like VJS .... it's not a good attitude sir .... because the scenario in the Big Boss House has been changing each & every minute . You've to summarize the events & personalities based on that rather than criticizing a person with a predetermined thought about him vice versa of his action on that particular day .... Of course your psychological & sociological approach towards reviewing Big Boss is too good to be true. But sometimes you sound like 'The King is always right" which is not always correct . Keep that in your mind while reviewing the Big Boss in the future . Thank You 🙏

  • @rajeswaria3785
    @rajeswaria3785 3 дня назад

    விஜய் சேதுபதி நடி கர் கமல ஹாசன் பறிப் புகந்து பேசியது பாராட்டுதற் குறியது❤

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +4

    இல்லை ஜேம்ஸ். தனிப்பட்ட வெறுப்பில் கொடுத்தேன் என்று சொன்னார் தவிர, அதோடு சேர்த்து மன்னிப்பு கேட்கவில்லை.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад +2

      @@nellaiseemai I actually think she doesn’t have to apologise for giving a task. But she was honest in admitting that she gave it out of her anger.

    • @nellaiseemai
      @nellaiseemai 3 дня назад +2

      @JamesVasanthanChennai தனிப்பட்ட வெறுப்பில் கொடுத்தேன் என்று சொன்னால் போதுமா? அது தவறு இல்லையா? மன்னிப்பு கேட்காவிட்டாலும், அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்வதுபோல, மனதோ உடலோ புண்பட்டிருந்தால் வருத்தம் அடைகிறேன் என்றோ சொல்லி இருக்கலாம் அல்லவா? அதுவும் எப்போது? கொடுத்த டாஸ்க்கால் உடல்வலியில் இருக்கும்போது.

  • @nishathghouse4923
    @nishathghouse4923 3 дня назад +1

    வணக்கம் தோழர் முத்துகுமரனை பற்றிய அருனுடைய கருத்தை கேட்ட பொழுது உங்கள் கருத்து நினைவு வந்தது

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +4

    விஜய் சேதுபதி திட்டவோ, அசிங்கமா பேசவோ சொல்லவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில் சொல்லச் சொல்கிறார்.

  • @kadhirkadhir8524
    @kadhirkadhir8524 3 дня назад +18

    மிக மோசமான review

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 3 дня назад +2

    முத்துக்குமரன் பற்றி அருண் பேசியது அருவருப்பாக இருந்தது. அவருக்கு போய் வக்காலத்து வாங்குகிறீர்கள். ஜெப்ரிக்கு வலித்தால் என்ன என்கிறீர்கள். என்ன சார் உங்கள் பேச்சு வரவர இப்படி போகுது?

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад

      அவன் 22 வயது இளைஞன். 100 தோப்புக்கரணம் அப்படி என்ன கடினமான சாதனையா? அவன் இணங்கிச் செய்ததுதானே?

    • @abdulkadharabdulazeez2563
      @abdulkadharabdulazeez2563 3 дня назад +1

      @@JamesVasanthanChennai பதிலுக்கு நன்றி சார். ஆனால் தங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை.

  • @parimalabalasubramaniam2278
    @parimalabalasubramaniam2278 3 дня назад +1

    Most of the girls are egoistic & toxic worst then Ananthy. Especially RJ Ananthy naaddamai always screw about the guys at the back. Likes to downgrade boys team. KILLANALLI Ananthy.

  • @sivaramakrishnanm7652
    @sivaramakrishnanm7652 3 дня назад +2

    When it comes to male ego topic..knjm over ah thaakiringa..almost many videos...I know u support well for Anandhi...From my POV she is hidden in BB manytimes

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 3 дня назад +3

    J V sir you are absolutely correct I really dont know what he is expecting from the contestants at least at the end should nt he at least give a gist of what he wants I think the contestants are completely confused also how can any be totally say what one feels ?What I felt you expressed truly 🎉
    Felt disappointed sir by VJS for the 1st time 😮

    • @jeni9795
      @jeni9795 3 дня назад

      Avarta oru nithanam illa , str eh paravala pola

  • @kannadasanca9807
    @kannadasanca9807 3 дня назад +5

    Worst review ever

  • @VetriJ
    @VetriJ 3 дня назад +2

    முத்து மஞ்சரி மட்டும் sajana கொஞ்சம் தள்ளி இருந்தால் மட்டுமே அவன் விளையாட்டை விளையாட முடியும் அவர்களால் முத்து ஆட்டம் கெடும் வரும் நாட்களில்

  • @Kaveri-22
    @Kaveri-22 3 дня назад +2

    You support Aari...I am Aaris fan too....he says everything on face.
    Now you say how can the contestants speak openly.
    You are biased.

  • @adlineschannel8401
    @adlineschannel8401 3 дня назад +3

    Totaly vjs wasted for the entire big boss

  • @darshirathnayake1043
    @darshirathnayake1043 3 дня назад +3

    Muththu super guessed

  • @dhansview2241
    @dhansview2241 3 дня назад +14

    Arun told about Muthu is perfect point.

  • @sthiya1962
    @sthiya1962 3 дня назад +6

    Mr. Vasanth
    I’m really surprised to see your review . People has different views , that’s fine . Clearly your view is biased . If women or men are going to give any punishment or task they should think about the heaviness of the task and that’s the basic ethical point that we need to assess before going into other secondary items . Finally you supported to Arun Pirasath with blind eye which is irritating ! Did you really watch the show patiently ?
    Muthukkumaran didn’t go inside . He was requested to come inside as Saksana needed the true brotherhood love from a true player . Probably you may not like the pure Tamil name “ Muthukkumaran” and his clear Tamil talks - that might be the reason for your biased review . All I can say that you will lose your popularity through this biased blinded eye review . I love to hear different views to get different opinions but I’m sorry to say that your review is a waste of time !
    Sorry . Good luck !

    • @sthiya1962
      @sthiya1962 3 дня назад

      Having said the above comments I like your view about host actor Vijay Sethupathi. I agree with you . I can clearly see the intellectual differences between actor Kamalakasan and actor Vijay Sethupathy through this show !
      Thanks

  • @aboorvadayalamurthy5709
    @aboorvadayalamurthy5709 3 дня назад +6

    James sir..pls neengale host panunga .ungaloda karuthugal neraya match aguthu audience oda..vjs rambam mathri iluthu pesugirar

  • @ashu398
    @ashu398 3 дня назад +3

    Sachana couldnt take her defeat

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 дня назад +1

    This season very less toxic people. Not able to get poisonous, negative comments as earlier. Season........... Here all are very diplomatic so.......... Vjs emadhutaru got upset...................

  • @eswari-ve4lp
    @eswari-ve4lp 3 дня назад +8

    இந்த சீசனில்தான் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது

  • @saravanakumarmuthusamy3662
    @saravanakumarmuthusamy3662 3 дня назад +2

    Intha season so many things wrong 1. Big boss theme boys vs girls 2. Contestants oreay kuttaieal oruna mattaigal vijay tv products 3. All are acting like episode planned execution like sound 4.sombeari and even struggling speaking in Tamil 5. No individuals 6.gang bulling or silent 7. Pannanum ethu panrathu artificially 8 hosting not upto the Mark 9.paid audience 10.paid RUclips reviewers

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 3 дня назад +2

    Really very disappointed yesterday.. feels vjs didnot understand the show.. very poor host..
    girlsaa mattum dhan questioned pannraru.. boysaa onnumae kaetkamaturraru.. vishal, arun, deepak, jeefry ivanga ellam girlsaa evlo mock panranga.. idhai yarumae address panna maturanga.. sir neengalavadhu channel kitta sollunga..
    indha season boomer boys mattum dhan pakkamudiyum pola.. as a women aa indha seasonaa parkavae mudiyala..
    really missed kamal sir..

  • @venkatesansudharsan3218
    @venkatesansudharsan3218 3 дня назад +3

    இடமாற்ற நிகழ்விற்கு பின் ஆண்கள் பேசிக்கொள்ளும் போது, task விஷயத்தில் பெண்கள் எல்லோரும் நம் மீது மிகவும் காண்டாக இருக்கிறார்கள், என்ன செய்யலாம் என்று பேசிக் கொள்ளும் போது முத்துக் குமரன் பேசியது என்ன என்று ஏன் எல்லோரும் மறந்து விட்டனர் என்று தெரியவில்லை.... பெண்கள் எந்த task கொடுத்தாலும் மறுக்காமல் செய்து விட வேண்டும், மாட்டேன் முடியாது என்று கெஞ்சக் கூடாது என்று அவர் சொன்னது தானே இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் .... BB வீட்டில் ஆண்களின் Ego வை கொஞ்சம் கூட மங்கி விடாமல் பார்த்துக் கொள்கிறார் முத்துக்குமார்.... பேசாமல் மக்கள் செல்வன் பட்டம் முத்துவுக்கு கொடுத்து விடலாம் போல .... அவர் என்ன தவறு செய்தாலும் மக்கள் ஆதரவு குறையவில்லை😂😂😂

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +1

    ஆண்கள் அணிக்கு இறுமாப்பு. பெண்கள் அணிக்கு தலைக்கனம். இந்த Task எப்படி கொடுக்க வேண்டும்? செய்ய முடியும் அளவா? அல்லது செய்ய முடியாத அளவு கொடுப்பேன். நீ குறைத்து கொடு என்று கேட்க வைப்பதா?

  • @soumiyanadarajah7459
    @soumiyanadarajah7459 3 дня назад +1

    No more boys vs girls concept from today itseems..Now we will get know about every individual..it was convenient for many to hide in the name of group..no one is genuine.. can't find any impressive personality.. atleast Muthu is ambitious and focused..not in to love drama..Arun Vishal Jeffrey are more dangerous..Ranjith is wasting the opportunity..Raanav has no idea why he came to big boss..Ananthi is definitely a disappointment though she talks well I don't feel she is genuine.. very subtle..others are waste..lets wait and see..

  • @SelvaKumar-mg8xr
    @SelvaKumar-mg8xr 3 дня назад +16

    sir u r too harsh and biased towards boys, pls review in neutral poit of view....

  • @HoustonTamilEats
    @HoustonTamilEats 3 дня назад +12

    Half sit up panrenu sonnan… anda sachana aprom pavithra full dhan pannanum nu kodumai panranga.. enna sir neenga iPdi Inda poli girls ku support panreenga ..

    • @worldnature1232
      @worldnature1232 3 дня назад

      Idellam kavanichu irukka Mattar...JV sir...

  • @jeni9795
    @jeni9795 3 дня назад +3

    Enaku oru doubt final ah manjari ta question ketaru ..manjari um Ama na thappu paniten nu sonanga iruthum ivaru vidaama ketute irukaru ..manjari ena Ans panrathu theriyama thinaruranga , ivaru athaiye pudichitu nikuraru Ithu la ivaru kovam vera varuthu ivaru ninaikuratha elarum pesa mudiuma ? Ivaru pakuvam eh pathala , aprm soundariya ama sir enga season than best nu face kovama vachi sonathu ithuve kamal sir ah iruntha vera mari antha ponnu comedy ku soluthunu purinjitu counter kuduthurparu ..intha aalu yethuku eduthalum kochikuraru ..ivaru elam contestant ah ulla pona ivaru than first elimination

    • @vigithra
      @vigithra 3 дня назад

      Well said 😅

  • @Arunkumartnjr
    @Arunkumartnjr 3 дня назад +2

    Sir, I think you should think of other perspectives about muthu and jeffery's task. My opinion is whoever coming to bigboss should do each and every task as far as possible according to their mental and physical strength. What's wrong in doing 100 situps if jeffery is ok with that, why are you and housemates expecting him to refuse the task. Maybe thats their strategy of showing their strength, will power, trying to expose others mistake or gaining sympathy and votes. But you always thinking it as Male chauvinist behaviour. I know its your view and opinion and maybe its true but I want you to think it in other perspectives too.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад +1

      I’m not asking him to refuse to do the task. He should have refused or asked for an easier one when he felt it was too much.

    • @Arunkumartnjr
      @Arunkumartnjr 3 дня назад +1

      @@JamesVasanthanChennai Yes sir you are right, he should have refused it if it's too much but what if it is the strategy to show people his never give up attitude or gaining sympathy from housemates and people or trying to show people sachana's weakness. He may have any intentions for doing that task stubornly, but you are pinpointing it has male chauvinist behaviour only. Thats what I am trying to say it to you sir.

  • @santhisriram8381
    @santhisriram8381 3 дня назад +2

    Vjs is also playing safe game I think

  • @manikandan5616
    @manikandan5616 3 дня назад +1

    Ssaachana7 இப்போதைக்கு வெளியேற மாட்டார்.சேதுபதி saachanaa வை காப்பாற்றி விடுகிறார் என்ற பேச்சு வெளியில் இருக்கிறது.அஅதற்காகவே இப்போது வெளியில் அனுப்பி வைக்க மாட்டார்கள்..அது ஒரு talk இருந்துட்டு இருப்பதற்காகவும் saachana காப்பாற்ற படுவார். இல்லைனா அந்த சுவர்ஸ்யம் கூட இல்லாம இந்த சீசன் இன்னும் மோசமாக போயிரும்.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 3 дня назад +1

    Manjari pavi ellorum anga daan irunthanga avanga yarum vendamnu sollale nalla unkarnthu podunu thaan sonnanga

  • @vsaravanan5515
    @vsaravanan5515 3 дня назад +3

    Sethu sir
    Great failure as host😢

  • @saraswathiv6346
    @saraswathiv6346 3 дня назад +22

    சார் மற்ற சீசனுக்கும் இந்த சீசனுக்கும் உள்ள வித்தியாசம் ஆண் ஆதிக்கம் நிறைந்த சீசன்

    • @suganyasugi6708
      @suganyasugi6708 3 дня назад +5

      ஆண் ஆதிக்கம் இல்லை பெண் ஆதிக்கம் தான்

    • @UmaLokanath
      @UmaLokanath 3 дня назад +1

      ​@@suganyasugi6708 Illai aan aathikam without doubt.

    • @kaviandruse8583
      @kaviandruse8583 3 дня назад +1

      பெண் ஆதிக்கம் bb8

  • @ashu398
    @ashu398 3 дня назад +1

    Boys should learn to say NO … shouldnt complaint to VJS like a cry baby.
    😂😂😂

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +1

    விஜய் சேதுபதியை விடுங்க. அந்த roast task இல் எப்படி அவ்ளோ தைரியமா அசிங்கமா பேசினார்கள்?

  • @kalar411
    @kalar411 3 дня назад +1

    முதல் season சக்தி வாழ்கை ரொம்ப மோசமாகியது

  • @jacinthjayakumar7423
    @jacinthjayakumar7423 3 дня назад +3

    VJS SUPPORTING SACHANA. PLEASE BRING BACK KAMAL SIR.

    • @angelinchristy4545
      @angelinchristy4545 3 дня назад +1

      I really felt bad for sachana yesterday,she is immatured , that's it,she doesn't deserve this much hate from public just because she is calling vijaysethupathi as appa,he is not real father, just acted as a father in a movie, considering his hero image he could have stopped her to call as appa,but he is so generous and accepting the bond as it is which is very rare quality of hero's, vijaysethupathi sir don't have any insecurities about his age, dressing sense, physical appearance or public opinion.he truly believe his talent and be good to people around him.Really he don't deserve this much roasting for his kindness towards sachana.people have to start thinking in other ways,just because girls who came before season of this same age were matured doesn't mean every girls should be matured at this age,each one parenting and their life challenge will differ,she is immatured thats all,but she is atleast doing something in bb,not like varshini ,sathya and ranjith sir.ipadiyae solli solli oru nalla player like sunitha va veliya anupitinga,nethu ketu oru simple question difference between other season and this season ku anga muthu ,jack thavira vera yarukum pathil solla theriyala,avlo bad contestants than ulla irukanga, people who really played veliya poitanga, like ravi ,sunitha and all.That is also one of the reason this season is boring.Ungaluku love content vendam,sachana kudukura arrogant content vendam,sunitha mathiri straight forward vendam,only mixtures like ranjith,sathya,varshini,ranav vachu show panna show bore ah than irukum.siva talks like he knows everything nethu vijaysethupathi kitta food than difference nu mokkaya pesuraru,ivlothan his observing skill, but behind the back he talks bad about everyone,why people don't have guts to talk about all his venomous behaviour,why this much hate for a girl

  • @kalar411
    @kalar411 3 дня назад +1

    மாயா, பூர்ணிமா இவர்கள் இருவரையும் ரொம்ப கேவலமா சொன்னாங்க

  • @MaryGraceJosephantony
    @MaryGraceJosephantony 3 дня назад +1

    ஏன் முத்துக்குமரனில் இவ்வளவு காண்டம்.நீங்களாக சொல்கிறீர்களா அல்லது யாரும் சொல்லச்சொன்னார்களா.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад

      உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. 😢

  • @HoustonTamilEats
    @HoustonTamilEats 3 дня назад +3

    Avan vai thorandhu solla vendiyadhu dhane .. Adhu varai na onnumey solla matten endru oru pen iruppadhu.. pen aadhikkam illaya ?? Sir ??

  • @baskarbaskaran2094
    @baskarbaskaran2094 3 дня назад +2

    Contestant all are ok but host sethupathi waste 😂😂

  • @salmankhan-un9hy
    @salmankhan-un9hy 3 дня назад +4

    Vjs waste

  • @arcompetitive5507
    @arcompetitive5507 3 дня назад +2

    Yen sir Muthu Mela ivlo vanmam

  • @vsaravanan5515
    @vsaravanan5515 3 дня назад +9

    Aalum pudhusu aatamum pudhusu
    But worst
    Vjs is not having our clear points that need to be addressed
    Oru clarity Ella speech la
    Adu madiri when he is asking questions oru order ah Vara matraru he should ask in order chumma NI sollu ni sollu nu then topic is not diluted
    Captaincy task pathi kekanum na he should ask the housemates and then come to manajari
    But what he did oruthara keparu come to manjari stop her then go to another person
    No clarity of show what's happening
    Why girls shd give task after captaincy task it's there house n they can give
    This muthu wantedly created problem chumma angayae solli erukalam I can't do change the task nu sollala coz MALE EGO
    Girls ku avanga kodutha task lam romba easy task oh seriously
    Endha question ah ketu Erukanum
    Do u think manjari as captain avanga sonnadhu onnu senjanungala
    Next week they will wash Deepak feet including girls
    No unity among girls adu Dan first
    Chumma squats potadhu Burpees senjadhu nu
    sethu sir keka vendiya questions
    Night biryani
    Arun mocking
    Thalapathy full talking
    No space for others to perform
    That pallaku issues
    Pavi her character appreciation for that
    Soundarya roast friday episode explain what is roast
    Jeff n Vishal ku Nalla dose for mocking sound voice
    That rosham eruka to Siva uppu tharen matter
    Dog nu varshini sonnadhu
    Epdi neraya
    Vjs FAILED AS A HOST👎👎👎 avalodan
    worst part is saturday show signing off is very bad
    Porumai Ella he is not listening
    Vera edavadhu eruka
    Mukiyama neenga Maharaja character la erundhu veliya vanga adu unga ponnu ellai avanga oru contestant 🤦🤦🤦🤦

    • @kvbrandjewels
      @kvbrandjewels 3 дня назад

      Neenga soltrathu ellame bigboss oda task atha vjs thatti kettalum ...epdi avangalala game vilaiyada mudiyum.... Ivar ethachum kepparnu yaarume kova padama poiduvanga ..avanga kandippa fake ahh than iruppanga...bigboss task super athutha roast na panni than aaganum
      Oru orutharum diffrent ahh pannitukkanga ok than voice matter kekkalam ..but itha oru prblmnu soundaryave yosikkuranga...avangale atha vechi content create pantranga avlothan ellarume game than vilaiyaduranga ....

  • @jeevjeev-y2i
    @jeevjeev-y2i 3 дня назад +1

    Good review James sir

  • @nellaiseemai
    @nellaiseemai 3 дня назад +1

    Sachana அல்ல. வர்ஷிணி வெளியேறுகிறாராம்.

  • @VarathaRamasamy
    @VarathaRamasamy 3 дня назад

    I liked your comment

  • @HoustonTamilEats
    @HoustonTamilEats 3 дня назад +2

    Sachana personal vengeance panradhu epdi sir nyayam panreenga .. her mindset is very crooked..

  • @jayalakshmiraghavan9366
    @jayalakshmiraghavan9366 3 дня назад

    It is understandable for ANY man to perform fully a task given either by a man or woman in such a situation. If a man's ego is to be blamed for the ruckus, so too the women's ego then! (Manjari, Sachana). Their sensibilities took a dive for the feel of power over the men now & resulted in giving ridiculous tasks... we all were stunned at their silliness. Why should the men refuse to perform, as stressed, i dont understand. Its a BB game isnt it. Now coz of the ruckus...the public knows how power can be misused! So the men won this physical plus mind game! Arun quoted some facts irresponsibly....Muthu didnt go to console Sanchana by himself. He was "summoned" by Sanchana who refused to be consoled by the women. Arun also said " Muthu is dubba"...means empty vessel is it? I thought it was Arun all the while 😂! A comedy of errors i should say. But i look forward to your reviews anyways. Tq

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 дня назад +1

      Dubba in his vocabulary means something else. Find it out to understand what he has found out about MK.
      Moreover, his rants are not about consoling Saachana, it’s about the basic qualities of MK. In his POV, though.

    • @jayalakshmiraghavan9366
      @jayalakshmiraghavan9366 3 дня назад

      Thank u for reply Sir. If Arun's usage of a word & meaning is unclear & ranting away..I will let it be. He did include consoling Sachana etc from what I viewed. We see BB for 1 or 2 outstanding contestants, MK, Anandhi are certainly 2 of them. Tq again

  • @kandenize
    @kandenize 3 дня назад +1

    சேது பிறியோசனம் இல்லை

  • @MariMuthu-dp1kk
    @MariMuthu-dp1kk 3 дня назад

    So many people i am the honest reviews nu solluga but my opinion sir u are honest reviews my favourite cundestant sound ❤ because she is something interesting player so I like sound uga favourite cundestant yaru sir so many people say sound not real but I think she is real ✅ she also made some mistake but not toxicity spread panala not boomer mind set she is open minded person sorry sir some spelling mistake irukum sorry 🙏

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 дня назад +1

    Vjs answer ready pannikittu kelvi kekkuraaru....athenna konar guide paditthu varamudiyuma??

  • @santhisriram8381
    @santhisriram8381 3 дня назад +1

    S andhi is correct

  • @NaanIvan
    @NaanIvan 3 дня назад +1

    Sachana poison bottle ❤❤

  • @meyyammaithiagarajan3656
    @meyyammaithiagarajan3656 3 дня назад +2

    ஆக சரியா சொன்னீர்கள் அய்யா... நேற்று விஜய் சேதுபதி அவர்களும் ஆனந்தி சொல்ல வந்ததை தான் எதிர்பார்த்து காத்திருந்தது போல தெரிந்தது... நீங்க சொன்ன ஆண்களின் செருக்கு / male ego பற்றி கூறியது மிக சரி...
    Sachana விஷயத்தில் தவறு.. அவள் பிறகு மன்னிப்பு கேட்காதே என்று எனக்கு தோன்றியது ...
    நீங்கள் ஒரு ஆண்மகனாக இருந்தும் நீங்கள் இந்த பதிவு செய்ததருக்கு மிக்க நன்றி!!! ஏன் என்றால் இதையே ஒரு பெண் சொல்லி இருந்தால் இது வேறு விதமாக ஆக மார வாய்ப்புகள் அதிகம் ...
    உங்கள் பதிவுக்கு நன்றி அய்யா🙏

  • @adlineschannel8401
    @adlineschannel8401 3 дня назад +1

    Vjs க்கு ஒன்னும் தெரியல

  • @Rasuamutha-y5o
    @Rasuamutha-y5o 3 дня назад +2

    Sir neengakum ????

  • @isabiofficial8700
    @isabiofficial8700 3 дня назад

    previous seasons, atleast they give some boards to fix against contestants, that was interesting- like some games during weekends. VJS roasting in same manner every week is boring and irritating. How he is only great actor, not a great anchor. failed as an anchor and he did not set example of good behaving man like kamal. missing kamal sir. he earned the respect "sir". VJS only will earn "VJS".

  • @rajakrish5452
    @rajakrish5452 3 дня назад +4

    Ayya alaga peasunara romba Kevalama vanmattha kakkirukkan

  • @geetharajagopalan8256
    @geetharajagopalan8256 3 дня назад

    Sir, I want to know your review about the movie meiyazhadan .

  • @SkaviTha-xm9km
    @SkaviTha-xm9km 3 дня назад

    Saturday Sunday la mooting vidra mathiri kamal sir task vaipaaru athu intha season la illa atha naala than ippo konjam boring ga irukku antha mathiri task vachcha balance days konjam suvarasyama irukkum inaikiren

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 дня назад +1

    Sachchana va ean ippidi thaanguraanga?????😂😂😂😂

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 3 дня назад +1

    🎉🎉🎉

  • @MadhuDhamodharan-e9z
    @MadhuDhamodharan-e9z 3 дня назад +6

    Vjs target sound always

  • @Teslathegoat
    @Teslathegoat 3 дня назад +1

    Im the first 🥇🥇🥇🥇🏆🏆🏆 suiiiiii

  • @Dhivya0711
    @Dhivya0711 3 дня назад +2

    I was waiting for james sir 😌