வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல் || VAIKUNDA EKADASI - SRIRANGANATHAR TAMIL SONG || VIJAY MUSICAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 576

  • @selvima9073
    @selvima9073 Год назад +62

    தன் மீது பக்தி கொண்டவர்களை ஒரு நாளும் கை விடமாட்டார் பெருமாள் 🙏🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏

    • @sakthikalinsangamamtrust
      @sakthikalinsangamamtrust Год назад +5

      சத்தியம்

    • @premasugumar502
      @premasugumar502 Год назад

      ​@@sakthikalinsangamamtrust😅😅to o😅 oo oo😊 oo ofk😅 oo😅😅ook😊? oil in pantry door 😅 Ko o😅 of okk o😊oooooo oo oo I have o😊😊😊o? of our o😅wn of okk of ok o😅o😊😅 oooooo 😊oo😊 oooooo 😅 ooooh 😊to o😅oooooo okk office OOO oo😊ooh in a 😅good ooo😅 of the 😅

    • @Sendial999
      @Sendial999 9 месяцев назад +4

      Always true

  • @TempleClean
    @TempleClean 2 года назад +57

    பெருமாளின் மீது பக்தி வைக்கும் அதே,,, அளவு அவரின் ஆலயங்களையும் காப்போம் 🙏🏻

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Год назад +3

    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே

  • @SakthiVel-zn4xp
    @SakthiVel-zn4xp Год назад +20

    இந்தப் பாடலை கேட்கும் போது வைகுண்டமே சென்று வந்த மாதிரி இருக்கிறது

  • @r.periyannanr.periyannan9376
    @r.periyannanr.periyannan9376 Год назад +4

    இந்தப் பெருமாளின் பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 10 месяцев назад +1

    அருமையான பாடல் அதை இனிய குரலில் கேட்கும்போது மனம் மகிழ்ந்து நிம்மதி அடைகிறது❤

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 8 месяцев назад +3

    அருமையான பாடல் மிக இனிமையாக பாடி உள்ளீர்கள் ❤🎉

  • @rajeswarithiyagarajan2974
    @rajeswarithiyagarajan2974 11 месяцев назад +3

    அருமையான பாடல் 🎉

  • @hgr1645
    @hgr1645 4 года назад +4

    ஸ்ரீநிவாச சீனிவாச ஸ்ரீநிவாச சீனிவாச ஸ்ரீநிவாச சீனிவாச ஸ்ரீநிவாச சீனிவாச கோபால கிருஷ்ண வெங்கட நாயக இராம இராம இராமஇராமஇராமஇராமஇராமஇராம☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !

  • @KannanKannan-mb2jm
    @KannanKannan-mb2jm 3 года назад +3

    🙏🙏🙏 ஶ்ரீ கோவிந்தா மிக அருமையான பாடல்

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏
    அற்புதம்,
    பகவான் திருவருள்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 4 года назад +9

    கேட்க இனிமையான பக்திபாடல்கள்:💐வாழ்கவளமுடன்👍:

  • @ponnambalamd5735
    @ponnambalamd5735 3 года назад

    இந்தோளம்ராகம்.சூப்பர். ஶ்ரீரங்கம்.அதுதிருவரங்கம்.இநிய. நல்வாழ்த்துக்கள்

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +17

    பெருமாளே
    திருமாலே
    பாற்கடலா
    பக்தவச்சலா
    பசுபாலா
    முகுல்வாசா
    நாமம்
    நாலாயிரம்
    கொண்டஸ்ரீரங்கா
    போற்றிபோற்றி

    • @sathyas7737
      @sathyas7737 2 года назад +1

      கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணு மதுசூதனன் திரிவிக்கிரமன் வாமனன் ஸ்ரீதரன் ஹரிகேஷா பத்மனாபன் தாமோதரன் ஸ்ரீரங்கநாதா அன்புக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

    • @raviretna6207
      @raviretna6207 2 месяца назад

      பிஜேபி க்கு வாக்களிப்பது நன்று❤

  • @kamaraj3299
    @kamaraj3299 Год назад +1

    💖💖beautiful voice wonder ful very super congratulations 💝💝🌹🌹best of lock very nice

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 Год назад

    பி.ஆர்.வெங்கடாஜலபதி.பக்தி.வணக்கம்,நன்றி.🎉

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +7

    ஓம் ஸ்ரீ ரங்கநாதரே சரணம் 🍀🍀🍀🍀🍀🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 4 года назад +5

    ஸ்ரீ. ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா. போற்றி போற்றி போற்றி. போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DevadharsiniMD
    @DevadharsiniMD 2 месяца назад +2

    ஓம்நமேநாரயணன்ஒரு நாளும் கைவிடமட்டர்

  • @Thiagarajan-er2ue
    @Thiagarajan-er2ue Год назад

    வேண்டியதை வேண்டியவாறு தந்த ருளு மீ தேவதேவன். வணங்கிடுவோம் பெருமாளை.

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 3 года назад +3

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் வெங்கடேச பெருமாள் போற்றி போற்றி போற்றி 🙏🙏👍🏻🙏

  • @sabarishsabarish742
    @sabarishsabarish742 3 месяца назад

    எல்லா கடவுளும் நன்மை செய்யும் கடவுள் தான் கடவுள் எல்லா மக்களுக்கு ஒன்றாக தான் அருள் தருவார்

  • @anands3192
    @anands3192 3 года назад +12

    எல்லாமோ பெருமாள் அப்பா தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 10 месяцев назад

    ஓம் ஶ்ரீ ரெங்கநாதர் சுவாமியே , நமோ நாராயணா நமக 🙏🙏🙏🙏🙏

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 4 года назад +4

    இதயம் தொட்ட பாடல், வாழ்த்துக்கள் சகோதரி 🙏🚩🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 7 месяцев назад +3

    ஸ்ரீராமஜெயம்

  • @muniyandimari4698
    @muniyandimari4698 Месяц назад +1

    om sri maha lakshmi om sri maha vishnu portri!!! portri!!! portri!!! Saranam!!!

  • @priyakanagaraj5177
    @priyakanagaraj5177 Год назад

    அவனே பரம்பொருள் அவனே பரபிரம்மம் ஸ்ரீமன் நாராயண போற்றி போற்றி 🙏

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Год назад

    ஓம்
    காவேரி தீரே கருணா விலோலே
    மந்தாரமூலே த்ருத சாரு கேலே
    தைத்யாந்த காலே கிரலோகலீலே
    ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோமே
    ஸ்ரீரங்க ஸ்ரீரங்கா
    ஸ்ரீரங்கா ரங்கா ஸ்ரீரங்கா
    பாற்கடல் துயிலும் பத்மநாபனே
    அரங்கமாநகர் பள்ளிகொண்டாயே
    ஹரி உன் நாமங்கள் ஆயிரம் சொல்லும்
    அடியவர் வாழ்விலே வந்திடும் சேமம்
    தங்க கோபுரம் மின்னும் அரங்கம்
    ரங்கநாயகி பார்வையால் மலரும்
    அழகனின் அருள்விழி பார்வை அமுதம்
    தரணியில் தெரியுது ஸ்ரீவைகுண்டம்
    ஸ்ரீரங்கம் அது திருவரங்கம்
    ஸ்ரீரங்கம் அது திருவரங்கம்
    கமலக்கண்ணும் கௌஸ்துபமணியும்
    முழுமதி வதனமும் துளசி மாலையும்
    காவிரிக்கரையில் அனந்த சயனமும்
    கண்டேன் அழகிய மணவாளா
    பரிமலரங்கனின் ராஜதரிசனம்
    செங்கமலத்தாயே தருவாள் அபயம்
    பாதுகை தரிசனம் பாப விமோட்சனம்
    பாதுகை தரிசனம் பாப விமோட்சனம்
    ஸ்ரீரங்கநாதா திருவடி சரணம்
    ஸ்ரீரங்கநாதா திருவடி சரணம்

  • @venkateshd9304
    @venkateshd9304 2 года назад +1

    Amma ungal padalgal inimay valgha pallandu

  • @cvkrangan7238
    @cvkrangan7238 Год назад +1

    Very good beautiful voice thanks.

  • @ramanujam9841
    @ramanujam9841 3 месяца назад

    ஸீ ரெங்கநாயகி.ஸமதே ஸீ ரெங்கநாதர் திருவடிகளை சரணம்

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 лет назад +21

    The mesmerising voice is back with praise for Lord Vengadeshwara
    Kudos to our Nithya

  • @siddharthan758
    @siddharthan758 4 года назад +3

    சூப்பர் 🙏🌼🌺🌷

  • @rangav4751
    @rangav4751 4 месяца назад

    Arumai
    K.Ranganatghan

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 5 лет назад +3

    அருமை.. அழகான குரல்..அற்புதமான பாடல்

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 Год назад

    VIJAY MUSIC SONG WOW SUPER.

  • @r.periyannanr.periyannan9376
    @r.periyannanr.periyannan9376 Год назад +1

    காலத்தால் அழியாத பாடல் இந்த பாடல்

  • @vijaybalaji591
    @vijaybalaji591 3 года назад +1

    Sri Ranganathan om namo Narayana Govinda Govinda Vijay.k

  • @sivanbeautifuldreams5887
    @sivanbeautifuldreams5887 2 года назад +4

    Song super,voice very super👍

  • @prabhuswamychiru4680
    @prabhuswamychiru4680 Год назад +1

    Govindaaya namaha...🙏🙏🏻🙏🏻

  • @maniarasansiddu7454
    @maniarasansiddu7454 5 лет назад +3

    எம்பெருமானே... கோவிந்தா ஸ்ரீ ரங்கா.. எங்களை காத்தருளும்

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

  • @sekarv3775
    @sekarv3775 3 года назад +1

    அரங்கநாதன் துணை

  • @ponnusamyaamy1600
    @ponnusamyaamy1600 2 года назад +1

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 2 года назад +3

    ஓம் ஶ்ரீ ரங்கநாதர் போற்றி போற்றி

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @adangaadanga9392
    @adangaadanga9392 6 лет назад +3

    ஓம் நமோ நாராயணா🙏🙏🙏 சுப்பர் அக்கா.👏👏👌👌👌

    • @perumaltirupur2760
      @perumaltirupur2760 5 лет назад

      Good

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !

  • @jayampushpa3926
    @jayampushpa3926 5 лет назад

    இனிமை இனிமை இனிமை நன்றி நன்றி நன்றி. உந்தன் குரல்வளம் திருமாள் தந்த வரபிரசாதம் ..ஆன்டாள் திருவடிசரனம்

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

  • @kamarajthangaraj7673
    @kamarajthangaraj7673 Год назад

    En perumalay enakku nimmathiyaitharungal enrum en savaithodarum👐

  • @reval9242
    @reval9242 2 года назад

    True perumal Vida veru kadayul veru ethuyum illai...

  • @sasipriyakulanthaivel8820
    @sasipriyakulanthaivel8820 3 года назад +18

    ஸ்ரீ கோவிந்தாய நமஹ🙏🙏

    • @sulossolokitchen6192
      @sulossolokitchen6192 2 года назад

      Perumal tiruvadgale sharanam.

    • @sathyas7737
      @sathyas7737 2 года назад

      ஸ்ரீ ரங்கநாத சாமியே சரணம் அன்பரசுக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பா.

  • @thiruvenichinnappan451
    @thiruvenichinnappan451 2 месяца назад

    Shri Ranga, Shri Ranga Shri Ranga ❤

  • @tharranir8234
    @tharranir8234 4 года назад +9

    🙏🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

    • @sathyas7737
      @sathyas7737 Год назад

      ஓம் நமோ நாராயணாய,

  • @SureshKumar-mm7iw
    @SureshKumar-mm7iw Год назад +3

    Sree Ranga sree Ranga sree Ranga ❤ Ranga narasimha ❤

  • @02192230
    @02192230 3 года назад

    ஸ்ரீ ரங்கா🙏ஸ்ரீ ரங்கா🙏 ஸ்ரீ ரங்கா🙏 ஸ்ரீ ரங்கா🙏 ஸ்ரீ ரங்கா🙏 ஸ்ரீ ரங்கா🙏

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 4 года назад +6

    I love yr music performances fantastic voice God bless you for bright future

  • @naveenbharath3494
    @naveenbharath3494 Год назад +1

    Thirupathi Ezumalai venkatesa kadavul

  • @elegantstiching145
    @elegantstiching145 4 года назад +4

    Kathirkkukiniya padal,mam amaithikolkidrathu...
    SriReganatha...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathialagan254
    @mathialagan254 2 месяца назад +1

    GOVINTHA GOVINTHA GOVINTHA 🙏🙏🙏

  • @A.chellaBandi-dk1fe
    @A.chellaBandi-dk1fe Год назад

    ஸ்ரீரெங்கநாதனே.சரணம்

  • @ponmani7034
    @ponmani7034 2 года назад

    ஹரி ஹரி கோவிந்தா 🙏🙏🙏🙏🙏 பொன்மணி சிவகங்கை

  • @bhavathariniiyer3057
    @bhavathariniiyer3057 4 года назад +8

    Very divine and makes goosebumps raise on the body..🙏🙏🙏

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад +2

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 3 месяца назад

    அருமை

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 месяцев назад +1

    OM SHRI PERUMAAL THIRUVADIHALE CHARANAM

  • @kboologam4279
    @kboologam4279 5 лет назад +7

    அரங்கநாதா
    ஸ்ரீரங்கா.ஸ்ரீரங்கா.ஸ்ரீரங்கா
    அரங்கநாபள்ளிநாதா
    அரிஸ்ரீஓம்அரி அரி
    ஓம்ஓம் ஸ்ரீஓம்

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +1

    ஒம் நமோ நாராயணா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    ❤️ touching chanting STOTRAM presentation.

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад +2

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🤗🤗🤗🤗🤗🤗Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @adhi_._143v
      @adhi_._143v 4 года назад

      ruclips.net/video/NlEdGVpcKXA/видео.html

  • @subramaniangk6950
    @subramaniangk6950 2 года назад +1

    What a Devine song of Narayan... nice to hear the song frequently.

  • @Vinayakrajan2354
    @Vinayakrajan2354 2 года назад +1

    🙏🏻🌺Jai Venkateswara Swamy 🙏🏻🌺

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 лет назад +6

    Om Namo Narayana
    Iraivanin Arul Elrokkum Kedaikatum
    Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Amma

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

    • @sivassiva7815
      @sivassiva7815 4 года назад

      பெருமாள் புகழ் பாடும் தங்களது இனிய குரல் கேட்டு உலகம் மகிழ ட்டு ம்.உலகை விட்டு கொரனா ஓடட்டும். தங்கள் இசை மழை தொடர்ந்து பொழியட்டும்.

  • @seethapathimunnusamy3662
    @seethapathimunnusamy3662 4 года назад +7

    Wonderful voice.

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @sekarm1547
    @sekarm1547 6 лет назад +6

    ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண நாராயண நாராயண நாராயண கோவிந்த கோவிந்த🙏🙏🙏🙏🙏

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !!!!

  • @ramansrinivasan6009
    @ramansrinivasan6009 5 лет назад +2

    Super Song. I like very much.

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !!!!

  • @BhoomikaSankar-bo2tv
    @BhoomikaSankar-bo2tv Год назад +2

    I love Nithya Sri mam golden voice

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 6 лет назад +138

    பெருமாளைப் போல நல்ல கடவுள் வேறு ஏது

    • @mariappans7922
      @mariappans7922 5 лет назад +6

      Good
      Good

    • @naturenature1238
      @naturenature1238 5 лет назад +9

      Sivan anusham star 😀 😀 சிவாயநம 😀

    • @adhi_._143v
      @adhi_._143v 4 года назад

      ruclips.net/video/NlEdGVpcKXA/видео.html

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

    • @sattgusattgu8531
      @sattgusattgu8531 4 года назад

      @@mariappans7922Sex and 5 9t53 gĺĺķ9t5yr5ett5tyr5tr555rytyttth99ttgf I Roto to think 5th to 7899 54y 5th gĺĺķ9t5yr5ett5tyr5tr555rytyttth99ttgfthe 8th to think 5th to 9 to think 33

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +12

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 9 месяцев назад +1

    SHRI RANGA SHRI RANGA SHRI RANGA

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +1

    அருமை

  • @subbulakshmi55
    @subbulakshmi55 2 месяца назад

    Superb 👌
    😊🎉😅

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Год назад

    Radhe krishna 🙏

  • @DharmarajDharmaraj-xf5vi
    @DharmarajDharmaraj-xf5vi Год назад

    OM Namo Narayanaya Namah 🙏🌷🌻🌺🙏🌷🌻🌸🙏🌻🌸

  • @VenkadasamyNarayanasamy-rt4xc
    @VenkadasamyNarayanasamy-rt4xc Год назад

    Thanks.for
    ..her.melodious.voice

  • @pandurangan7144
    @pandurangan7144 3 года назад +3

    ஓம்நமோநாரயணாபோற்றிபோற்றி🙏🙏🙏🌹🌹🍀

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @ravichandran433
    @ravichandran433 2 года назад +2

    ஆபத் பாந்த வா அனாதை ராட்ச கா என்ன சொல்ல. தர்மம் நீ. எல்லோரையும் காத்து அருள்.

  • @harikrishnan6593
    @harikrishnan6593 2 года назад

    Bagavane ulagil makkallukku yella nalamum valamudan,aailum Pera arul purivai OM NAMO NARAYANA

  • @muralid9945
    @muralid9945 2 года назад +1

    Singing very nice thanks

  • @nagaraj1770
    @nagaraj1770 6 лет назад +1

    Super song 🎵 Nithy sree Amma

  • @annaarulnadar7408
    @annaarulnadar7408 4 месяца назад

    🔱🌺🌹JAI SHREE NARAYAN LAXMI DI......

  • @tkkannan1905
    @tkkannan1905 Месяц назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @ram.ram.7291
    @ram.ram.7291 2 года назад

    Om namo narayana.. 🎊. 🎊. 🎊

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 2 года назад

    Arumai arumai
    Ranga ranga...

  • @vellingirigayu7275
    @vellingirigayu7275 5 лет назад +4

    ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ மனத்கினிய பாடல்

    • @balasudhramr4043
      @balasudhramr4043 5 лет назад

      MGR கொள்கை பாடல்கள்

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !!!!

  • @ravivc2952
    @ravivc2952 Год назад

    Om Sri Govinda Sri Govinda Sri Govinda 🙏🙏🙏

  • @mkuppusamymkuppusamy4877
    @mkuppusamymkuppusamy4877 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா

    • @softcell3103
      @softcell3103 2 года назад

      108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : ruclips.net/video/QzG3x5WT3PQ/видео.html

  • @pondurai.r4138
    @pondurai.r4138 6 лет назад +3

    Nice song om namo narayana

  • @jaganviswa2065
    @jaganviswa2065 5 лет назад +5

    Om Namo Narayana Nama 🙏🙏

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад

    Hare Krishna ki Jai Kodi Kodi Dandavat Pranam Bhagavan 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @sharmiladevi5207
      @sharmiladevi5207 4 года назад

      ruclips.net/video/Vi5jb0sN2Ug/видео.html
      Pirindjavarai serkum Perumal
      Thiru nila thingal thundhattan !!

  • @midhunnair3078
    @midhunnair3078 2 года назад +1

    Vaikunda devaaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 5 месяцев назад

    Padal romba arumai.ammavin kural inimai.padal description il podunga pls.eluthikola vasathiya irukum.

  • @AmmuAmmu-wj9fl
    @AmmuAmmu-wj9fl 3 года назад

    I am crying indha song kettalae silirkiradhu