நீங்க பேசிய அனைத்து தமிழும் எனக்கு நன்றாக புரிகிறது...(நான் மதுரை) தமிழ் என்பது தண்ணீர் போன்றது, எந்த வடிவிலான குவளையில் எடுத்தாலும் அதனுடைய வடிவிற்க்கு தன்னை மாற்றிக்கொள்ளும்...ஆனால் குவளை உள்ளே இருப்பது தண்ணீர் (தமிழ்) தான்...
I am from Batticaloa. I am a Sinhalise but I studied Tamil I am a Tamil teacher . My mother is from Batticaloa she is a Bugher. But we speak mostly Tamil it's our Home town. I love Tamil.👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤
Plot twist: sri Lanka tamil + malayalam this sounds has similar in words and slangs 🤩 this is called ancient tamil 🔥🔥tamil is the oldest language in the world 🤩
இன்னும் ஒன்று நீங்கள் பேசிய திருமலைத்தமிழ் அப்பட்ட மானது .... அங்கு உள்ளவர்களின் தமிழ் மிக நேர்தியானது... மட்டுநகர் தமிழை விடவும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் தமிழுக்காக எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..👍👏👏👏👏👏
எனக்கு கவலையாக இருக்கிறது திருகோணமலை யில் அப்படி பேசுவது இல்லை சுத்தமான தமிழ் திருகோணமலை தமிழ் தான். எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் ஆனால் சில பேருக்கு புரியாது. திருகோணமலை மாவட்டத்தில் பேசுவது உலக தமிழ் மக்கள் எல்லாருக்கும் புரியும்..
One thing I noticed when I visited Tamil Nadu, they didn't understand the certain words in Tamil I spoke. I realized it was because some of the words we speak in Sri Lankan Tamil are borrowed from the Portuguese. You are actually the only one form Tamil Nadu that went over the different accents and styles of Tamil in Sri Lanka without sounding like an idiot, the way they depict us in the movies in India. Thank you for that.
Modern Tamil spoken in most of Tamil Nadu has been influenced by Telugu; this was due to the Vijayanagar dynasty that expanded it's way to Tamil Nadu in the 16th century. Communities like Telugu Chettiars (i.e. 24 Mana Chettiar), Reddiars, Nayakkars and Naidus settled all throughout TN; naturally some Telugu words and cultural norms became adopted as Tamil cultural norms. However, during that time, the modern day Kerala region still spoke classical Tamil and was eventually transitioning to what we call Malayalam today (which is nothing but Sanskritized ancient Thamizh). In fact, I've read from many Sri Lankan Tamils that they can actually understand Malayalam a lot better. I've also read that Sri Lankan Tamils and Keralites have a lot more in common; for example, in Malayalam, the official word for son and daughter is "magan" and "magal", which is same in both Indian and Sri Lankan Tamil, however, Malayalee parents have a shortened version of those words when they addressed their children as "mon" (son) and mol (daughter) and I recently read from 2 separate Sri Lankan Tamil sources that those terms are also used in Ilankai! Bottom line, modern day TN, Kerala and Ilankai all made up of what was known as Thamizhagam.
@@soundcheck2k7very true. iam malayali living in thamizhnad. Pls tell me from which books you got this information .i would love to read those books. Thanks
Bro nan srilanka... Frome colombo... Im muslim anal my frds all tamil.... India la tan muslim tamil endu pirichi pakkuringa.... Sri lanka colombola tamil.. Muslim. Sinhala... Ellarum full bokkh porawi... Ni sri lanka wantha unna thuwalaya akki widuwen
அண்ணா நானும் இலங்கை வன்னித்தமிழன் தான் இந்த மண்ணில் பிறந்தமைக்கு நான் பெருமையடைகிறேன் அதுகும் குறிப்பாக வன்னி மண்ணில் பிறந்தமைக்கு நான் மிக மிக பெருமை அடைகிறேன் 🙏🙏🙏 🤙🤙🤙🤙🤙🤙தமிழன் என்னா எந்நாலும் சொன்னாலே திமிர் ஏறும் காத்தோடு கலந்தாலும் அது தான் நம் அடையாளம் ✍️✍️✍️இந்த கமன்ட பார்த்த பிறகு நீங்களே ரிப்ளே பண்ணுங்க எங்கள் தொப்புள் கொடி உறவுகள் நீங்களே
எல்லாம் தமிழ் தான். அதன் அடையாளம் நாம் தமிழர். ஈழத் தமிழர்களை நேசிக்கும் தாய் தமிழர்கள் 😭 தாய் தமிழர்களை நேசிக்கும் மலேசிய தமிழர்கள் 😁 அனைவரையும் நேசிக்கும் நான் அகதி தமிழன் 😫
🧐🧐🤣🤣why you guys are speaking like both are different alens races and languages. The people of tamil all are same and language tamil have different Slangs.
Yes malayali many years ago live in jaffna side that's why both are spoke all most same friend thalaivar prapagaran father is from keralam name is velipillai and
தாங்கள் பேசுவது பிழையானது தாங்கள் இந்திய தமிழ் போல் பேசுகின்றீர்கள் ஆனால் இலங்கை தமிழ் வேறு இருந்தாலும் அவ்வளவு வித்தியாசமில்லை ஆனால் தாங்கள் மிகை படுத்திக் கூறுகின்றீர்கள்
Wrong about the Trinco accent. My family is from trinco and their TAMIL is as perfect as those of Vanni or Yaalpanam. Never have they ever used sinhala words like this video predicts!
எங்கள் இந்திய தமிழ் எளிதாக மாறிய காரணத்தால் தான் உயிரோடு இருக்கிறது என்றும் கூறலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும், மற்ற திராவிட மொழிகளில் சமற்கிருத& பிராகிருத மொழிகளின் தாக்கம் அதிகம் உள்ளதென்று. தமிழ் மலையாளம் போல் இருக்கும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த எங்கள் பாண்டிய நாட்டின் தமிழ் மரியாதை மிக்கதாக இருக்கும். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
நான் மலைநாட்டு தமிழன் உங்களை போன்று இல்லாமல் அனைத்து தமிழையும் நன்றாக பேசத்தெரியும் நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பேசும் தமிழ் ஒரே நொடியில் உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் ......முடிந்தால் எங்களை போன்று 10 வார்தைகள் பேசவும் உங்கள் சொற்கள் வெகுசிலருக்கு.... ஆனால் எங்கள் வார்தைகள் அனைத்து தமிழர்களுக்கும்... நீங்கள் காட்டும் பிரிவினைகளுக்கு நாங்கள் தமிழை விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் ஊரில் சகோதர மொழி பேசும் அனைவரும் எங்களிடம் தமிழில்தான் பேசுவார்கள்..☝👊👐 இலங்கை பொருளாதாரத்தின் என்றும் மறைக்கப்பட்ட முதுகெழும்பாய் என் தமிழ் சமூகம்....தமிழ் வாழ்க...
இலங்கை தமிழ் அதிகமாக பேசப்படும் நாடு.. அதில் மலையக மக்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவர பட்டாலும் நாங்களும் தமிழர்களே அதை மறந்து விட்டு எங்களை ஏளனம் செய்வதை. நிறுத்துங்கள் குமரி கண்டம் முதல் அனைவரும் ஒரே இனம் தான் பகுதி வாரியாக பிரிந்து இருந்தாலும் தமிழன் என்ற ரீதியில் அனைவரும் சமம்
மொழி வழக்கு பிரதேசதிற்கு பிரதேசம் மாறுபடும் அதற்காக ஒன்றை உயர்த்தி தாழ்த்தி பேசுதல் ஆகாது மொழிக்கலப்பு இருந்தே தீரும் அது யாழ்ப்பாணத்தமிலோ அல்லது வேற்றூர் தமிலோ அதை ஆதாரமாக்கி மொழியில் வேறுபாட்டை காட்ட இயலாது மற்றும் இலக்கணபிழை அற்ற தமிழ் இப்போது உலகில் பேச்சு வழக்கில் இல்லை என்பது சத்தியம் இவரின் தலைப்பு எது இலங்கை தமிழ் அதற்கு பதில் இலங்கயிலும் இந்தியாவிலும் தமிழ் ஒன்றே வழக்கு வித்தியாசம் எந்த நாட்டிலும் உண்டு அதற்காக இது சரி அது பிழை என்று வாதிடல் மொழிக்கு அவமானம் .
eallaarukum avaga avaga tamil perusu..but mattakalappu tamil thooya tamil nu actor viveak kooda oru speech la solli irukaaru..trinco tamil kealviye padala..apidi irukaa..bcz batticaloa tamil um trinco tamil um same thane..ore maathiri thane pesuvaaga...
நான் பல வருடத்துக்கு பின் இலங்கை போய் இருந்தேன், என்னால் பல விடயங்கள் அவதானிக்க முடிந்தது, ஒன்று உழைப்புக்கு பெயர் போன இனம், கொஞ்சம் சோம்பேறி தனம் கொண்ட இனமாக மாறி இருப்பதை அவதானிக்க முடிந்தது, அடுத்து சமூக பொறுப்பு இல்லாததை அவதானிக்க முடிந்தது, அடுத்து மூடநம்பிக்கை, சினிமா மோகம், போதைக்கு அடிமை என்று முன்னரே விட அதிகமாக இருப்பதாக உணர்கிறேன், அடுத்து ஏதோ நாங்கள் நெடுஞ்சாலைகளுக்கு போராடியது போல் இப்ப எல்லாம் சரி, என்று சில இளைஞர்கள் பேசியதை கேட்டேன். இப்படி பல மாற்றம், உங்களால் முடிந்தால் நல்ல விழிப்புணர்வு காணொளிகளை போடுங்கள், நன்றி
அப்துல் ஹமீத் அவர்கள் பேசுகின்ற தமிழ் சரியானது சகோ. இது உலகறிந்த உண்மை. அவர் தமிழ் பேசுவதில் இஸ்லாமியத் தழுவல் சற்றும் இல்லை. மாற்றிப்பேசி எதிர்ப்பை தேடிக்கொள்ளாதிருங்கள். சரியான கருத்துக்கள் வரவேற்கத் தக்கது.
இந்தியால சென்னை தமிழ் பொள்ளாச்சி தமிழ் மும்பை தமிழ் என்று பல வகையான தமிழ் இருக்கும் போது இலங்கைலயும் கொஞ்சமாவது இருக்கும் இருக்கும் தானே, எல்லாம் தமிழ் தான் சகோ பேசுறது புரிஞ்சா சரி, எல்லாத்தையும் தான் பிரிச்சி வெச்சிக்குரீங்க தமிலயாவது விட்டு வைங்க இதுலயாவது சேர்ந்து இருப்போம் தமிழன் என்று.
இலங்கை தமிழச்சி குள்ள !ஒரு குணம் கூட இந்த lost இடம் இல்லை!!! குடும்பம் மேல அக்கறை இல்ல !அப்பா அம்மா பேச்சை கேட்க வில்லை !!! சின்ன, சாத்தம் கேட்டா, நடுங்கி !சாவறா ! எதுக்கு எடுத்தாலும், அழுது வடியிறா !!!எந்த !? வீர இலங்கை பெண், இப்படி, இருக்க மாட்டாள் !!! இவளுக்கு, மக்கள் சப்போர்ட் வேற !!!
Thambi north srilankan tamil connected to chola tamil ,western srilanka connected to pandyan tamil,eastern srilankan tamil connected to chera tamil.all are real descents of them
Bro , I’m from batticaloa ( mattakkalappu ) . It a historical region ruled by Tamil kings and queens in the east costal region of Sri Lanka with the border of bengal bay in east , verugal reviver in north uwa-Welles’s mountains in west and kummukkan reviver in down south . Its capital was in unnarasugiri currently known as uganthai malai near Arugam bay . The people of mattakkalappu have unique culture and Tamil speaking slang . After British it was devised in to two districts as Batticaloa and Ampara ..
💖 💥 Super ultimate this video bro and. இந்த வீடியோவில் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. 💞இதுபோலவே எல்லா விஷயத்தையும் நன்றாக சொல்லுங்க ❤️❤️❤️👌👌👌✨️✨️🔥🔥🔥⚡️⚡️🔰🗡️ #Tamilnadu #tamil #Tamilhistory
The Sri Lankan Tamil dialects are a group of Tamil dialects used in Sri Lanka by its native Tamil speakers that is distinct from the dialects of Tamil spoken in Tamil Nadu. It is broadly categorized into three sub groups: Jaffna Tamil, Batticaloa Tamil, and Negombo Tamil dialects. The spoken Tamil varieties in Sri Lanka although different from those of Tamil Nadu in India share some common features with the southern dialects of Tamil Nadu. Sri Lankan Tamil dialects retain many words and grammatical forms that are not in everyday use in Tamil Nadu, and use many other words slightly differently. In general, Sri Lankan Tamil dialects are considered to be more conservative than the continental Tamil dialects.
தவறு திருகோணமலை தமிழ் பேச்சு மிகவும் தூய்மையான தமிழ் பேச்சு நீங்கள் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் உங்களுக்கு இலங்கையில் தமிழர்கள் எப்படி த மிழ் பேசுகின்றார்கள் என்று தெளிவாக தெரிந்து கொண்டபின் இந்த வீடியோவை மாறு பதிவேற்றம் செய்யுங்கள்
The truth is very bitter most of the so called tamiliand in srilanka are actually malayalees only the people who don't show slang of malayalam are original tamilians
தற்போது மிகவும் குறைந்து விட்டது... 2012 கணிப்பின் படி இலங்கைதமிழர் 22 லட்சம் இந்தியதமிழர் 8 லட்சம் தமிழ் பேசும் முஸ்ஸிம் 18.5 லட்சம் பிரதான காரணம் யுத்தநிலைமையினால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அத்தோடு லட்ச கணக்கில் இறந்து விட்டனர். 1980 ல் யாழ்ப்பாண மாவட்ட சன்த்தொகை 8லட்சம் ஆனால் 2012ல் 6லட்சமாக வீழ்ச்சியடைந்து விட்டது 1980ல் 18% மாக இருந்த வீதம் 2012 ல் 12% மாக வீழ்ச்சியடைந்து விட்டது இந்திய தமிழர்களில் மட்டுப்படுத்தபட்ட அதிகரிப்பு முஸ்லிம்கள் வெகுவாக அதிகரித்து இருக்கின்றார்கள்
அம்மாவை எந்த மொழியில் எப்படி உச்சரித்தழைத்தாலும்... தாயானவள் வரத்தானே செய்வாள்... பிறகெதற்கு தமிழை வகை படுத்தி வரிசைபடுத்தி வட்டாரவாரியமாய் பிரித்து வைக்கிறார்கள்... இந்த மொழிப்பிரியர்கள்... தமிழ் எப்படி உச்சரிக்கப்படினும்..அது பேரழகுதான். அது யார் பேசினாலும்.தேன் வார்க்கும் வல்லமையுடையது. தமிழால் நாம் இணையவில்லை.,இணையவும் விடமாட்டார்கள் அரசியல் விற்பன்னகர்கள்..ஆனால் தமிழ் நம்மை பிணைத்திருக்கிறது.. அதனால்தான்... இன்னும் உயிர்ப்போடிருக்கிறது நம் சகோதரத்துவம்.
நான் தமிழ்நாட்டு தமிழன் ...பொதுவாகவே எனக்கு இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும்....💚💚💚
Enaku ella thamiyum pidikum
அப்படி உங்களுக்கு இலங்கை தமிழ் எது பிடிக்கும்.
@@sachithananthansivaguru641 இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டத் தமிழ் அழகுதான்
Tnx
Hi iam srilankan tamil
நீங்க பேசிய அனைத்து தமிழும் எனக்கு நன்றாக புரிகிறது...(நான் மதுரை) தமிழ் என்பது தண்ணீர் போன்றது, எந்த வடிவிலான குவளையில் எடுத்தாலும் அதனுடைய வடிவிற்க்கு தன்னை மாற்றிக்கொள்ளும்...ஆனால் குவளை உள்ளே இருப்பது தண்ணீர் (தமிழ்) தான்...
நல்ல விளக்கம்
Semma example sonninga 👏🏻
அருமை
நானும் இலங்கை தான் நன்பா!
எனக்கு ஒரு like தருவிங்கலா?
Yo cringe uh maanatha vaankatha 😂
Love You இலங்கை உறவுகளே.. நாடு தான் வேறு.. ஆனால் ஒரே இனம் தான் 😍😘.. தமிழ் இனம்.. தமிழ்த்தாயின் பிள்ளைகள் நாம்..
Mikka nanri Sandy menes
Eggalayum iniyaukku kootitu
poogga plze igga irukka mudiyala fred
Real
Thanks
HL anna
எங்கட மட்டக்களப்பு தமிழ் அவ்வளவுக்கு நல்லாவா இருக்கு நீங்க சொல்லக்குல்லதான் எங்களுக்கே விலங்குது🥰❤️🙏🏻
❤️👌
விளங்குது /விளங்குகின்றது
நண்பா சிங்களவர்கள் தமிழ் பேசுவார் காலா
🥰🥰
@@Vmnvelmurugan ஓம் பேசுவாங்க
நான் ஒரு வன்னி தமிழன் எங்கள் உச்சரிப்புக்கு காரணம் தலைவர்
Nanri alapparai thamizha 🙏👍
VADAMARACHI THAMIL REAL JAFFNA TAMIL
மிக்க மகிழ்ச்சி 🎉
I am from Batticaloa. I am a Sinhalise but I studied Tamil I am a Tamil teacher . My mother is from Batticaloa she is a Bugher. But we speak mostly Tamil it's our Home town. I love Tamil.👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤🙏❤
PROUD TO.HEAR YOU ARE TAMIL TEACHER.😇😇👍🏽👍🏽👏🏾👏🏾🙏🙏 I KNEW SOME TAMIL'S TEACHERS TEACH SINHALA LANGUAGE.
நான் இலங்கை முஸ்லிம் என் தாய் மொழி தமிழ் என் தாய் மொழி எந்த நாட்டில் உள்ளவர் பேசினாலும் யார் பேசினாலும் அழகுதான்
நன்றி சகோதரி!
முஸ்லீம் மதம் இனம் தமிழ்தான்
திருகோணமலையில் இப்படி பேசமாட்டார்கள் bro. நீ பேசிக்காட்டியது கொழும்பில் பேசக்கூடியது. நான் திருகோணமலைதான் bro
Yes
Mmm.
Yes
ஓம் நண்பா நம்முட தமிழ் கிழக்குத்தமிழ்ழ வரும்
Trincomale tamil ellam enamum kalantha kedakku anal angal nalla tamil pesuravangalum ullanar
List of Sri Lankan dialects
*Jaffna dialect
*Batticaloa dialect
*Negombo dialect
*Vanni dialect
*Trincomalee dialect
*Up country dialect
*Colombo dialect
*Sri Lankan Muslims dialect
தம்பி நீங்கள் திருகோணமலைத் தமிழ் என கதைத்தது அது சிங்களவர் கதைக்கும் தமிழ் தம்பி . திருகோணமலை தமிழ் தூய தமிழ் தம்பி .
Thanks mahe sitra, athu neerkolumbuth thamizh. Naan athilaiye solli irukken neerkolumbu enru but athukku muthal thirukona malai enru mention pannathaale thappaap project aakiddu sorry very sorry
திருமலை தமிழ் என்பது உண்மையிலேயே மிகவும் கேட்பதற்கு அருமையாக இருக்கும்
திருகோணமலை தமிழ் கிட்டத்தட்ட யாழ் தமிழ்
Plot twist: sri Lanka tamil + malayalam this sounds has similar in words and slangs 🤩 this is called ancient tamil 🔥🔥tamil is the oldest language in the world 🤩
Iam from Kerala malayalam
@@niyascheruvathaniniyas7596 ❤🥰
I think it's the old Tamil they are speaking. A mix of Tamil and sanskrit
Enakku pitchcha tamil yalppana townil pesuvathu
Tharshan is a Software Engineer from Jaffna.
நான் கன்னியாகுமரி தமிழன். இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும். எங்கள் தமிழ் உங்களோடு ஒத்து போகும். ❤️🙏🏻
ஓம் அது சரி
@@yoghanbalasingham8525 ❤️❤️❤️
❤❤❤❤❤❤❤
என் தாய் தமிழ் எப்பொழுதும் அழகானது..😘😘😘
பொதுவாகவே நாங்கள் கதைக்கும் எங்கட தமிழ் அனைவருக்கும் பிடிக்கும்.....❤️
திருகோணமலை தமிழ் நீங்கள் பேசியது தப்புன்னா பரவாயில்லை நானும் திருக்கோணமலை தான்💞
Kanyakumari Tamil mathri iruuku❤️ neenga pesiyathu
இன்னும் ஒன்று நீங்கள் பேசிய திருமலைத்தமிழ் அப்பட்ட மானது ....
அங்கு உள்ளவர்களின் தமிழ் மிக நேர்தியானது... மட்டுநகர் தமிழை விடவும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்
மற்றும் தமிழுக்காக எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..👍👏👏👏👏👏
Sirappu
எனக்கு கவலையாக இருக்கிறது திருகோணமலை யில் அப்படி பேசுவது இல்லை சுத்தமான தமிழ் திருகோணமலை தமிழ் தான். எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள்
ஆனால் சில பேருக்கு புரியாது. திருகோணமலை மாவட்டத்தில் பேசுவது உலக தமிழ் மக்கள் எல்லாருக்கும் புரியும்..
😂😂😂
எல்லாம் தமிழ் தான்டா 😂
யார்ரா இவன் 😂
Yes
Mattakalapu tamilan here, thanks for the love. All tamil is beautiful in its own way.
Bro tamizhian is a tamizhian no matter what
மட்டக்களப்பு பேச்சித் தமிழ் பண்பான மரியாதை கலந்த தமிழ்
@@சந்திரகுமார்-வ2ண 😅😅 maraa enga
நம்முட மட்டக்களப்பு தமிழ்
eeeeeee mattakalappaan
One thing I noticed when I visited Tamil Nadu, they didn't understand the certain words in Tamil I spoke. I realized it was because some of the words we speak in Sri Lankan Tamil are borrowed from the Portuguese. You are actually the only one form Tamil Nadu that went over the different accents and styles of Tamil in Sri Lanka without sounding like an idiot, the way they depict us in the movies in India. Thank you for that.
Mikka santhosam floccinaucinihilipilificationsm
Modern Tamil spoken in most of Tamil Nadu has been influenced by Telugu; this was due to the Vijayanagar dynasty that expanded it's way to Tamil Nadu in the 16th century. Communities like Telugu Chettiars (i.e. 24 Mana Chettiar), Reddiars, Nayakkars and Naidus settled all throughout TN; naturally some Telugu words and cultural norms became adopted as Tamil cultural norms. However, during that time, the modern day Kerala region still spoke classical Tamil and was eventually transitioning to what we call Malayalam today (which is nothing but Sanskritized ancient Thamizh). In fact, I've read from many Sri Lankan Tamils that they can actually understand Malayalam a lot better. I've also read that Sri Lankan Tamils and Keralites have a lot more in common; for example, in Malayalam, the official word for son and daughter is "magan" and "magal", which is same in both Indian and Sri Lankan Tamil, however, Malayalee parents have a shortened version of those words when they addressed their children as "mon" (son) and mol (daughter) and I recently read from 2 separate Sri Lankan Tamil sources that those terms are also used in Ilankai! Bottom line, modern day TN, Kerala and Ilankai all made up of what was known as Thamizhagam.
@@soundcheck2k7very true. iam malayali living in thamizhnad. Pls tell me from which books you got this information .i would love to read those books. Thanks
நீங்கள் சொல்வது பிழை முஸ்லிம் இந்து சமய என்று மொழி வேறுபடாது ஊர் அடிப்படையிளேயே மாறும். I am a srilankan.
நீங்க சொன்ன விடயங்கள் நிறைய பிழை.
நான் srilanka வில் மத்திய பிரதேசத்தில் உள்ளவன் நாங்கள் போசும் தமிழ் ஏராளமானவர்களுக்கு புரியாது.
😂😂😂
Hi Sir langan 😇😇
நீங்கள் கூறுவது தான் உண்மை. ஊர் அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மாறுபடும்
Bro nan srilanka... Frome colombo... Im muslim anal my frds all tamil.... India la tan muslim tamil endu pirichi pakkuringa.... Sri lanka colombola tamil.. Muslim. Sinhala... Ellarum full bokkh porawi... Ni sri lanka wantha unna thuwalaya akki widuwen
In jaffna there are many tamil language accent
by region eg -vadamarachchi ,islands,nallur, valikamam
But macha uk sri lankan Tamil are so gorgeous 😂😌
நான் யாழ்ப்பாணம் 💪🏻
வீரம் பிறந்த மண் 💪🏻💪🏻
ஆனால், தமிழ் எங்கும் தமிழ் தான் 💪🏻💪🏻💪🏻💪🏻
தமிழ் தந்த தாய் யாழ் 😍❤️👌அருமை
Bro veeran thalaivan matum ningal epdi veeram endal eelangaiyel irunthal veeran yalpanathil veelinaadiku paranthargal koda sandaiya karanam kattikondu athala bro vera yarum veeran endu solla elathu bro thalaivar avaroda sernthu iruntha veeran sarthavargal matum than veeran
@@jaa12jaa80
Naan velinadduku oodi pogalai
Apa batti Trinco ellam enna kolai thamil a ellarum tamil than prathesa vaatham vendam pls
Thank you so much Brother I appreciated it ...... nandrigal 😎🔥🙌🏻🙌🏻
அண்ணா நானும் இலங்கை வன்னித்தமிழன் தான் இந்த மண்ணில் பிறந்தமைக்கு நான் பெருமையடைகிறேன் அதுகும் குறிப்பாக வன்னி மண்ணில் பிறந்தமைக்கு நான் மிக மிக பெருமை அடைகிறேன் 🙏🙏🙏 🤙🤙🤙🤙🤙🤙தமிழன் என்னா எந்நாலும் சொன்னாலே திமிர் ஏறும் காத்தோடு கலந்தாலும் அது தான் நம் அடையாளம் ✍️✍️✍️இந்த கமன்ட பார்த்த பிறகு நீங்களே ரிப்ளே பண்ணுங்க எங்கள் தொப்புள் கொடி உறவுகள் நீங்களே
Mikka santhosam Dilaxsan 🙏
எனக்கு வவுரு பசிச்சுது ஒரு தட்டு சோரு தருவீங்களா . நா செல்லியது வெளங்கிச்சா ❤ - கன்னியாகுமரி தமிழ் like இலங்கை தமிழ் .....
Bro super
I'm proud to be a (Maddakkalappaan) Batticaloa , Sri Lankan and Tamizhan.
மட்டக்களப்பான் 🔥🔥
நண்பா நானும் திருகோணமலை தான் ஆனால் நாங்க ஒரு நாளும் இப்படி கதைக்க மாட்டோம்!
எல்லாம் தமிழ் தான். அதன் அடையாளம் நாம் தமிழர். ஈழத் தமிழர்களை நேசிக்கும் தாய் தமிழர்கள் 😭 தாய் தமிழர்களை நேசிக்கும் மலேசிய தமிழர்கள் 😁 அனைவரையும் நேசிக்கும்
நான் அகதி தமிழன் 😫
Neenga entha naatula irukkinga
நான் இலங்கைப் பெண். I Love Sri Lanka very much. Sri Lanka is most beautiful city in the world.
👍🏻
மட்டக்களப்பு வா உனக்கு தமிழ் கற்று தருவேன் நான்
Poda punda
Mohamed Arkam poda punde muslim
Mohamed Arkam nee tan punda vavuniya va 🤭
@@ஞமலிவளவன் இவனுங்க எங்க போனாலும் அவன் புத்தியை காட்டிடுவானுக
@Doctor Life நீ எதற்கு இங்கிலீஷ்ல எழுதுற தமிழ்ல் எழுத தெரியாத
லாஸ் பேசும் தமிழ் நாகரிகமான. தமிழ் தா்ஷன் பேசும் தமிழ் சுத்தமான. தமிழ்
Etuve unmai
las pesum thamil samparu mathiri ella thamil marapum style kkaka kalanthu vachirukirar.
avanka appa pesuvathai parungal athu avarkal oor marapu.
Correct
Awaru pesuradhu thamil.... suthamana thamil ila...
அது சரி நீ பேசுறது எந்த நாட்டு தமிழ், 🤔🤔🤔🤔🤔
😁😁😁😄😄😄😃😃😃😀😀😀😂😂🤣🤣😭😭😭😜
😂😂😂😂😂
😂😂
🤔🤔🤔🤔
😂😂😂😂
நான் தமிழ்நாடு...தமிழன்.......எனக்கு ஈழ தமிழும் தமிழர்களும் மிகவும் பிடிக்கும்...
நான் ஈழத்தமிழன் எனக்கும் தமிழ் நாட்டு தமிழர்களையும் தமிழ் நாட்டையும் மிகவும் பிடிக்கும்
🧐🧐🤣🤣why you guys are speaking like both are different alens races and languages. The people of tamil all are same and language tamil have different Slangs.
Anal avargaluku kerala thana than pedikum😂🤣
@@manivannan7606 sari ya sonninga
இலங்கையில் மூன்று வகை தமிழ் இருக்கு
1- northern tamil
2- eastern tamil
3- indian tamil
Na Jeffna speaks the purest tamil and us we live in Canada now we speak the same Jeffna tamil
@@Tamilz i am Eastern batticalao tamil
@@Muhammad-oj9xg I was born in Colombo but my family from Jeffna
@@Tamilz i am from batticalao bro
@@Tamilz I'm from trinco
Why do eelam tamil feels similar to malayalam slang more than indian tamil slang, the tone is almost same
Yes malayali many years ago live in jaffna side that's why both are spoke all most same friend thalaivar prapagaran father is from keralam name is velipillai and
தாய் மொழி தமிழ் அது மட்டுமே எனக்கு தெரியும் பிரிச்சு பார்க்க தெரியாது எனக்கு
Apoo enna enthu ku video va open pane patha da losu
@@Isek554
ஓபின் பண்ணதால தான் கமண்ட் பண்ண முடிஞ்சிது லூசு பயலே
Antha scene he vendaam
@@Isek554 ippo Namma pesura Tamil kidayadu ilamai Tamil
👏👏👏👏
தாங்கள் பேசுவது பிழையானது தாங்கள் இந்திய தமிழ் போல் பேசுகின்றீர்கள் ஆனால் இலங்கை தமிழ் வேறு இருந்தாலும் அவ்வளவு வித்தியாசமில்லை ஆனால் தாங்கள் மிகை படுத்திக் கூறுகின்றீர்கள்
Hi
Wrong about the Trinco accent. My family is from trinco and their TAMIL is as perfect as those of Vanni or Yaalpanam. Never have they ever used sinhala words like this video predicts!
Correct bro
K R Rahul Raghavan we have same accent
No I know the difference I was born in Colombo my family from Jeffna I live in Canada now Jeffna tamil is cleaner
Anaivarum kedakangal trincomale il kalanthu kondu
நீங்க. கூறிய. ஒரு சில. தமிழ். உண்மை. மற்றது. பொய். திருகோணமலை. தமிழ். சிங்களம். கழந்து. இருக்கா. இது. பொய்தானே. மலைநாட்டு. பகுதிகள்ள. உள்ளதமிழ். வரவே. இல்ல.
எங்கள் இந்திய தமிழ் எளிதாக மாறிய காரணத்தால் தான் உயிரோடு இருக்கிறது என்றும் கூறலாம். உங்களுக்கே தெரிந்திருக்கும், மற்ற திராவிட மொழிகளில் சமற்கிருத& பிராகிருத மொழிகளின் தாக்கம் அதிகம் உள்ளதென்று.
தமிழ் மலையாளம் போல் இருக்கும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த எங்கள் பாண்டிய நாட்டின் தமிழ் மரியாதை மிக்கதாக இருக்கும்.
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
திருகோணமலை தமிழ் நீங்கள் பேசுவது போல் இல்லை தவறு
Mm
Great insights...never knew these many shades of Tamil existed in Sri Lanka.
I came here looking for how to speak Sri Lankan Tamil.
நான் மலைநாட்டு தமிழன்
உங்களை போன்று இல்லாமல் அனைத்து தமிழையும் நன்றாக பேசத்தெரியும்
நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பேசும் தமிழ் ஒரே நொடியில் உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் ......முடிந்தால் எங்களை போன்று 10 வார்தைகள் பேசவும் உங்கள் சொற்கள் வெகுசிலருக்கு.... ஆனால் எங்கள் வார்தைகள் அனைத்து தமிழர்களுக்கும்... நீங்கள் காட்டும் பிரிவினைகளுக்கு நாங்கள் தமிழை விட்டு கொடுக்க மாட்டோம்.
எங்கள் ஊரில் சகோதர மொழி பேசும் அனைவரும் எங்களிடம் தமிழில்தான் பேசுவார்கள்..☝👊👐 இலங்கை பொருளாதாரத்தின் என்றும் மறைக்கப்பட்ட முதுகெழும்பாய் என் தமிழ் சமூகம்....தமிழ் வாழ்க...
Up country tamil is the original tamil
தோட்டக்காட்டான் 😂
அண்ணா நீங்க கதைக்கிற திருகோணமலை தமிழ் முற்றிலும் பிழை
Yes, ur right bro
Naan thirigonamalai elathamilan neengal solvathu sari.. anaal thirugonamalai maavattaththil neengal kooruvathu pilai tamil therintha singalavarkalthan avvaru kathaipparkal mudinthal entha commentai pin 📌 pannunga 😍😍
Here in Kerala, there is Palakkad tamil.
trivandrum tamil and idukki munnnar tamil is also there
@@clashwithlegendary4046 TVM Tamil is like what is spoken in KK district.
@@soundcheck2k7 kk has lesz modern malayalam influence while tvm tamil has a lot . Spoken by nadar chetty tambrahm etc
திருகோணமலைத்தமிழ் என்று நீங்கள் பேசிக்காட்டியது தவறான slang
இலங்கை தமிழ் அதிகமாக பேசப்படும் நாடு.. அதில் மலையக மக்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவர பட்டாலும் நாங்களும் தமிழர்களே அதை மறந்து விட்டு எங்களை ஏளனம் செய்வதை. நிறுத்துங்கள் குமரி கண்டம் முதல் அனைவரும் ஒரே இனம் தான் பகுதி வாரியாக பிரிந்து இருந்தாலும் தமிழன் என்ற ரீதியில் அனைவரும் சமம்
தோட்டகாட்டான்
@@cosmichuman9295 thoppi peratti 😂🤣
விவேக் இங்கு வந்து பேசும்போது மட்டக்களப்புத் தமிழ் தான் அற்புதமானது என்றார்
Pushparaja Sivasambu ya losliya pesurathu mattakalapu thamil thaan❤naanum angathan
yenna avaru Mattakalappu la pesinar athanala tha appi d sonnar
Oh
@@frds4ever309 ama athu than 😂😂😂
@@najahere4887 apo ningal unmaiyana Batticaloa aargal illai edaiyel vanthu kalantha eenam than kooda porvigam Batticaloa karar irupangal b. kalappu artham enna athan karanam Batticaloa porvigam unmaiyana tamilan (nagar enam) varalaru therinthavan eluthenga
ஏனப்ப தமிழன் அனைவரும் தமிழன்தான் இலங்கை தமிழர் என்று என்றும் பிரித்துப் பார்த்ததே இல்லையடா
மொழி வழக்கு பிரதேசதிற்கு பிரதேசம் மாறுபடும் அதற்காக ஒன்றை உயர்த்தி தாழ்த்தி பேசுதல் ஆகாது மொழிக்கலப்பு இருந்தே தீரும் அது யாழ்ப்பாணத்தமிலோ அல்லது வேற்றூர் தமிலோ அதை ஆதாரமாக்கி மொழியில் வேறுபாட்டை காட்ட இயலாது மற்றும் இலக்கணபிழை அற்ற தமிழ் இப்போது உலகில் பேச்சு வழக்கில் இல்லை என்பது சத்தியம் இவரின் தலைப்பு எது இலங்கை தமிழ் அதற்கு பதில் இலங்கயிலும் இந்தியாவிலும் தமிழ் ஒன்றே வழக்கு வித்தியாசம் எந்த நாட்டிலும் உண்டு அதற்காக இது சரி அது பிழை என்று வாதிடல் மொழிக்கு அவமானம் .
Mikach sariyaakach sonneenga abdullah
Naan ellaavattilum ulla sirappai eduththu solliyullen nanba
Bravo! Excellent effort. Its not at all easy to talk different accents.
இலங்கையில் மட்டக்களப்பு தான் செந்தமிழ் ஆக கருதபடுகிறது... சரியான செய்தியை பரப்பவும்
Adha unkalukku neengale sollunga jaffna tamil ok than good
நண்பா நானும் யாழ்ப்பாணம் தான்.
உணமை
Batti tamila 😆😆😆 variyala poriyala kirukidu ithan unga tamil naan battila than padikiran avangada tamil paththu siriputhan varum batti tamil 😆😆😆😆
@@ravanadesh9439 nanum jaffna
தம்பி நீ முக்கியமான தமிழ்ல மறந்துவிட்டாய் மட்டக்களப்பு தமிழைப் பேசுங்க
Suresh Lokithah நன்யாநீங்கள்பேசலாமே
Video mulusaa paarunka
அவர் பேசிருகார் video fulla paarunga
Native Kongu Tamizh speaker here, I can say the Sri lankan Tamizh slang is so similar to my Kongu slang
உலகின் சுத்தமான தமிழ் மட்டக்களப்பு தமிழ்.
மட்டக்களப்பை மறந்துவிட்டாயே சகோ
Thilaksana Thilaksana தமிழ் நாடு வாங்க எவ்வளவோ Slang தமிழ் இருக்கு மட்டகளப்பு தமிழ் மிகவும் மகிழ்ச்சி
Neenga batticola pola athan apidi soliringa jaffna karanga solluvanga avanga tamil than siranthathu endu naan trinco enga tamilum siranthathu than pa
eallaarukum avaga avaga tamil perusu..but mattakalappu tamil thooya tamil nu actor viveak kooda oru speech la solli irukaaru..trinco tamil kealviye padala..apidi irukaa..bcz batticaloa tamil um trinco tamil um same thane..ore maathiri thane pesuvaaga...
Video fulla paarunga batticaloa pathi solirukar
நான் பல வருடத்துக்கு பின் இலங்கை போய் இருந்தேன், என்னால் பல விடயங்கள் அவதானிக்க முடிந்தது, ஒன்று உழைப்புக்கு பெயர் போன இனம், கொஞ்சம் சோம்பேறி தனம் கொண்ட இனமாக மாறி இருப்பதை அவதானிக்க முடிந்தது, அடுத்து சமூக பொறுப்பு இல்லாததை அவதானிக்க முடிந்தது, அடுத்து மூடநம்பிக்கை, சினிமா மோகம், போதைக்கு அடிமை என்று முன்னரே விட அதிகமாக இருப்பதாக உணர்கிறேன், அடுத்து ஏதோ நாங்கள் நெடுஞ்சாலைகளுக்கு போராடியது போல் இப்ப எல்லாம் சரி, என்று சில இளைஞர்கள் பேசியதை கேட்டேன். இப்படி பல மாற்றம், உங்களால் முடிந்தால் நல்ல விழிப்புணர்வு காணொளிகளை போடுங்கள், நன்றி
அப்துல் ஹமீத் அவர்கள் பேசுகின்ற தமிழ் சரியானது சகோ. இது உலகறிந்த உண்மை. அவர் தமிழ் பேசுவதில் இஸ்லாமியத் தழுவல் சற்றும் இல்லை. மாற்றிப்பேசி எதிர்ப்பை தேடிக்கொள்ளாதிருங்கள்.
சரியான கருத்துக்கள் வரவேற்கத் தக்கது.
Hameed thenaliyil soli kodutha tamil veru. Medaigalil hameed pesum tamil veru.
Yes. தெனாலி யில் சொல்லிக் கொடுக்கப்பட்டது பேச்சு வழக்கு. அவர் மேடைகளில் பேசுவது சுத்தத்தமிழ்.
Correct
அவர் பேசும் தமிழ் சிறந்தது ஆனால் அவர் முஸ்லீம் ஆகையால் அவ்வாறு
இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் .....
thenali...jaffna old people talking style ..kamal is youth in that film but he speaks யாழ்ப்பாணம் வயோதிபர் பேசும் தமிழ்
இந்தியால சென்னை தமிழ் பொள்ளாச்சி தமிழ் மும்பை தமிழ் என்று பல வகையான தமிழ் இருக்கும் போது இலங்கைலயும் கொஞ்சமாவது இருக்கும் இருக்கும் தானே, எல்லாம் தமிழ் தான் சகோ பேசுறது புரிஞ்சா சரி, எல்லாத்தையும் தான் பிரிச்சி வெச்சிக்குரீங்க தமிலயாவது விட்டு வைங்க இதுலயாவது சேர்ந்து இருப்போம் தமிழன் என்று.
நான் மட்டக்களப்பான் தூய தமிழ் பேசப்படும் இடம்
Exctly 💯❤️😂super bro writing to talking skill iruku inga ellarukum 👌from srilanka Colombo we speak city tamil
இலங்கை தமிழச்சி குள்ள !ஒரு குணம் கூட இந்த lost இடம் இல்லை!!! குடும்பம் மேல அக்கறை இல்ல !அப்பா அம்மா பேச்சை கேட்க வில்லை !!! சின்ன, சாத்தம் கேட்டா, நடுங்கி !சாவறா ! எதுக்கு எடுத்தாலும், அழுது வடியிறா !!!எந்த !? வீர இலங்கை பெண், இப்படி, இருக்க மாட்டாள் !!! இவளுக்கு, மக்கள் சப்போர்ட் வேற !!!
Yes arul. Zelian from Sri Lanka
Thambi north srilankan tamil connected to chola tamil ,western srilanka connected to pandyan tamil,eastern srilankan tamil connected to chera tamil.all are real descents of them
24 Lost Epics dude they are living there for thousands of years from the time Island was formed.
மட்டக்களப்பு 🔥❣️💖😎
Bro what is maddakalapu Tamil, vanni tamil.. ? Is that a state in srilanka .?
example madurai tamil is little bit diffrent, the same in srilankavil mattakkalappu mavaddathil slang totaly diffrentaa irukum :)
@@VinoThaThoni oh ok ok bro
Bro , I’m from batticaloa ( mattakkalappu ) . It a historical region ruled by Tamil kings and queens in the east costal region of Sri Lanka with the border of bengal bay in east , verugal reviver in north uwa-Welles’s mountains in west and kummukkan reviver in down south . Its capital was in unnarasugiri currently known as uganthai malai near Arugam bay . The people of mattakkalappu have unique culture and Tamil speaking slang . After British it was devised in to two districts as Batticaloa and Ampara ..
North and East Side is real tamil people
malaiyagam
தர்ஷன் பேசுவது யாழ்ப்பாண தமிழ்
🌹Star Sky🌹 nada
I am jaffna
Kandy la mattume 10 slang Tamil irukku
வட்டார மொழிகள் பற்றிய விளக்கம் அருமை. நான் இலங்கை தமிழச்சி.
I love Mannar Tamil. The way they speak is cute 🥰 I don’t know may be it’s because of my boyfriend❤️
திருகோணமலை தமிழ் அப்படி பட்டது இல்லை தவறு
நாணும்
Yes
Ellame Thamil thaane paa! Thamil la kathaichaal athai kuraivaa paakurathai vidungappa muthalla, athey pothum! Thamil a perumaiyoda pesuvom! 🙏
நான் மட்டக்களப்பு எண்பதிள் பெருமை கொள்லுகிரேன்
எழுத்துப் பிழை இருக்கின்றதே
என்பதிள் ல்போடணும்
கொள்கிறேன் .சரி
கொள்லுகிறேன் தவறு
்
@@alameluperiyananalamu7248 பேச்சு மொழி வேற! எழுத்து மொழி வேற!
பெருமை கொண்டால் மட்டும் போதாது. எண்பதிள் (80) இல்லை, என்பதில் என்று வர வேண்டும்.
தமிழ்ச் செல்வி hi
என்பதில்***
எல்லா அழகுக்கும் காரணம் தமிழ் தாய்யே. அண்ணா எனக்கு தமிழ் நாட்டு தமிழும் மிக பிடிக்கும்.
நீ trinco வந்து பாத்த......முதல் trinco வந்து தமிழர்களுடன் பேசி பழகி பிறகு video போடுங்கள்...
Your description is wrong man 😂😂 Kandy isn't with Indian Tamil planters .... it's people of nuweraeliya
..
shazi swt so who lives in kandy?
Boy u mistook it.. Trinco Tamil is not likethat
Its really happy to see unity among tamils
தமிழ் தமிழர் என்றாள்
எல்லாம் ஒன்றுதான்
💖 💥 Super ultimate this video bro and. இந்த வீடியோவில் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. 💞இதுபோலவே எல்லா விஷயத்தையும் நன்றாக சொல்லுங்க ❤️❤️❤️👌👌👌✨️✨️🔥🔥🔥⚡️⚡️🔰🗡️ #Tamilnadu #tamil #Tamilhistory
Super, I proud be a Sri Lankan and a Batticaloa guy
Super thevakanth kamalathevan
இந்த வீடீயோவ ரிப்போர்ட் அடியுங்கோடா..இத பாத்து மற்ற நாட்டு காறங்கள் பிழையாக விளங்கி கொள்ள போறாங்கள்
இலங்கையில் இருக்கும் எனக்கே தெரியாது
1/2 உண்மைதான்
The Sri Lankan Tamil dialects are a group of Tamil dialects used in Sri Lanka by its native Tamil speakers that is distinct from the dialects of Tamil spoken in Tamil Nadu. It is broadly categorized into three sub groups: Jaffna Tamil, Batticaloa Tamil, and Negombo Tamil dialects. The spoken Tamil varieties in Sri Lanka although different from those of Tamil Nadu in India share some common features with the southern dialects of Tamil Nadu. Sri Lankan Tamil dialects retain many words and grammatical forms that are not in everyday use in Tamil Nadu, and use many other words slightly differently. In general, Sri Lankan Tamil dialects are considered to be more conservative than the continental Tamil dialects.
கொழும்பு மட்டும் குருநாகல் கன்டி அனுராத புரம் சிங்கலம் கலந்து இருக்கும்
Kandy
Ramesh Kumar சிங்களம்
நான் srilankan கன்டி தமிழ் பேசுபவன் என்னுடைய அம்மாவுடைய அப்பா இந்தியா காயல்பட்டினத்தை சேர்ந்தவர். இங்கு நிறைய திருச்சீ கேரலா காரங்கழே இருக்காங்க.
நீங்க இன்னும் நிறைய படிக்கணும் சகோ.... நீங்கள் சொன்னதில் பிழை இருக்கிறது....
Yes bro
தவறு திருகோணமலை தமிழ் பேச்சு மிகவும் தூய்மையான தமிழ் பேச்சு நீங்கள் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் உங்களுக்கு இலங்கையில் தமிழர்கள் எப்படி த மிழ் பேசுகின்றார்கள் என்று தெளிவாக தெரிந்து கொண்டபின் இந்த வீடியோவை மாறு பதிவேற்றம் செய்யுங்கள்
Yes
Not kandy tamil is (tamil+sinhala)
Hatton tamil is came from india for work is ancient times
Ancient? They came as labourers 100 years ago under British
Bonham Carter nope some of them were settlers during chola and pandyas rule
Muththaiya murali singalish tamil athan kandy
The truth is very bitter most of the so called tamiliand in srilanka are actually malayalees only the people who don't show slang of malayalam are original tamilians
Yeah ofcuz even jaffna+malayali both are same slang
நீங்கள் இவந்த காணொளியில் கதைத்தது எந்தத் தமிழ்?
இலங்கைல தமிழர்களோட மக்கள்தொகை எவ்வளவு?
யாராவது பறையவும்......😉
தற்போது மிகவும் குறைந்து விட்டது... 2012 கணிப்பின் படி
இலங்கைதமிழர் 22 லட்சம்
இந்தியதமிழர் 8 லட்சம்
தமிழ் பேசும் முஸ்ஸிம் 18.5 லட்சம்
பிரதான காரணம் யுத்தநிலைமையினால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அத்தோடு லட்ச கணக்கில் இறந்து விட்டனர்.
1980 ல் யாழ்ப்பாண மாவட்ட சன்த்தொகை 8லட்சம் ஆனால் 2012ல் 6லட்சமாக வீழ்ச்சியடைந்து விட்டது
1980ல் 18% மாக இருந்த வீதம் 2012 ல் 12% மாக வீழ்ச்சியடைந்து விட்டது
இந்திய தமிழர்களில் மட்டுப்படுத்தபட்ட அதிகரிப்பு
முஸ்லிம்கள் வெகுவாக அதிகரித்து இருக்கின்றார்கள்
நான் மட்டக்களப்பு தமிழ் என்பதில் பெருமை கொள்கிறேன் 😍 #sanjitlucksman
Super Sanjit Lucksman 🙏👍
இதில் ஏன்டா மதத்தை இழுக்கின்றாய்? தமிழ் கற்க்கவேண்டுமா இலங்கைக்கு வாருங்கள்
கற்க்க என்பது தவறு கற்க என்பதே இலக்கணரீதியாய் சரியாகும்.
இந்துக்கள் மட்டும் தான் தமிழர்கள் அப்துல் ஹமீதின் தமிழில் குறையில்லை இவர்களுக்கு பிறைச்சினை அவர் ஒரு முஸ்லீம் அது தான் தமிழன் துவேஷகாரன் சகோ
Naan Tamilnadu thamizar thaan aanal enaku elangaii yalpana thamizl thaan migavum pidithaa thamiz engal uyir thalaivar... Prantha edam praphakaran🔥
Neenga entha ooru makka?
அம்மாவை எந்த மொழியில் எப்படி உச்சரித்தழைத்தாலும்... தாயானவள் வரத்தானே செய்வாள்... பிறகெதற்கு தமிழை வகை படுத்தி வரிசைபடுத்தி வட்டாரவாரியமாய் பிரித்து வைக்கிறார்கள்... இந்த மொழிப்பிரியர்கள்... தமிழ் எப்படி உச்சரிக்கப்படினும்..அது பேரழகுதான். அது யார் பேசினாலும்.தேன் வார்க்கும் வல்லமையுடையது. தமிழால் நாம் இணையவில்லை.,இணையவும் விடமாட்டார்கள் அரசியல் விற்பன்னகர்கள்..ஆனால் தமிழ் நம்மை பிணைத்திருக்கிறது.. அதனால்தான்... இன்னும் உயிர்ப்போடிருக்கிறது நம் சகோதரத்துவம்.
தமிழ் என்றால் எல்லாம் ஒன்று தான் நீங்கள் இவ்வாறு எங்களது தமிழை பேசுவதால் இலங்கை தமிழராகிய எங்களை ஒதுக்குவது போன்று தோன்றுகின்றது
அண்ணா நான் srilanka என்னோட மாவட்டம் திருகோணமலை. திருகோணமலை மாவட்டத்ல தமிழர் முஸ்ஸிம் சிங்களம் என்று மக்கள் வாழ்றாங்க 3 இனத்தவர்களின் தமிழ் வித்தியாசம்
Trinco thamil: Thampi inga vaanka en kathaikiringa neenga?anna ithu ellam pilai ella? naanga pesura mozhi ellam thamil thane? ippadi pirichu pirichu pesa koodathu.neenga ippadi pesathinga sariya? ippadi kathikirathu than trinco tamil.(ituthan neegal trinco enru kathaitha vasanathin unmaiyana pechu vadivam.)