சிங்களவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணைபோகும் தமிழ் தலைவர்களை இனம்கண்டு புறம்தள்ளுவதிலேயே இருக்கின்றது தமிழரின் அரசியல் எதிர்காலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ...
சிங்களவர்களின் அன்று முதல் இன்றுவரை சூழீச்சிகளுக்கு விலை போன சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் , என விலை போகும் சுயநல இன்அழிவை ஏற்படுத்திய சந்ததியாக தொடர்கிறது 😢
@@KuganKugan-yu5pk அண்ணா கோவிக்காதைங்கோ 🙏. 2009 ற்குப் பிறகு , தமிழீழம் என்ற பெயர்ப் பலகேயோட எல்லா புலம்பெயர் நாட்டிலேயும் 100 பஸ் ஓடுது உங்களுக்கே தெரியும் தானே ? நான் வாழும் சிற்றியல இருக்கிற பொறுப்பாளரும் உங்களை மாதிரித்தான் சொல்லுறார். அனால் அவர் ஈபிடிபி கூட பொறுப்பாளராய் போடாது. களவு , பணம் பறித்தல் , பொம்பிளைச் சேட்டை , சண்டித்தனம் ஆனால் இப்பத்தய 🐅 களின் (100 பஸ் இல் 1) அதுதான் கேட்டனான். உங்கள் மாதிரி நல்லவையும் இருக்கீனம் தான் 🙂↔️
இலங்கை தமிழ் மக்கள் பற்றி நீங்கள் தொகுத்து வழங்கி வரும் அணைத்து உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஒன்றும் விடாமல் பார்த்து வருகிறேன் குறிப்பாக கருணா பிளவு தொடக்கம் தமிழர்கள் ஆயுத போராட்டம் புலிகள் வளர்ச்சி அனைத்தும் நன்றி நிராஜ் அண்ணா
சுதந்திர அடைந்த காலம் தொட்டு கடந்து வந்த அனுபவங்களில் இருந்து புரிவது யாதெனில் தமிழரின் எதிரியின் தலைவனாக எந்த சிங்களவனை தெரிவு செய்தாலும் அவர்கள் தமிழரை எப்படி கொன்று இல்லாமல் செய்வது என்று அவர்கள் தங்கள் கத்தியையும் புத்தியையும் தான் தீட்டி இருக்கிறார்களே தவிர தமிழருக்கு நன்மை நடந்ததாக வரலாற்றில் தடங்கள் எதுவும் இல்லையே.... உண்மையில் தமிழர் தலை விதி வேதனையானது...எது சிறந்த பாதை என்று முடிவெடுக்க கூட முடியாமல் ஒரு முச்சந்தியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்
சின்கெழ இனவாத ஆட்சிகளும் + கிந்திய மதவாத ஆட்சியரும் இலங்கை பிரிக்கபடுவதை விரும்ப வில்லை ?!, யெனில் இலங்கையில் தமிழர் அதிபர் ஆகுவதை ஏற்படுத்த வேண்டும்....இலங்கை நலனை கருத்தில் கொண்டு நிதித்துறை, பாதுகாப்புதுறை தமிழருக்கு தரவேண்டும் ....*
பிரித்தானியா இலங்கையில் இருந்து வெளியேறும் போது தமிழர் விட்ட பிழையினால் இன்று எம்மினம் அனுபவித்து கொண்டுஇருக்கும் அவல நிலை.உலகின் கடை எல்லை வரை வாழ் தமிழ் இனம் தனக்கென ஓ ர் நாட்டை உருவாக்க. முடியாமல் இருப்து ஏன் ?அரசியல் உண்ணாவிரதம் ஆயுதமென. பரிமாணமடைந்த போராட்டம் ஏன் தனக்கென எதையும் பெற்றுக்கொள்ள வில்லை உலகபந்தின் அரசியல் இத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதால் பெ.ரும் சிக்கலில் தமீழீனம். துரோகத்திற்கு விலை போகும் தமிழ் அரசியல் வாதிகள் சற்று சிந்திக்க. வேண்டும் உங்களது வீட்டிற்கு பணத்தை சொத்தை சேர்க்க. நினைப்பை விட்டு தமிழ் மக்களுக்கு எதை செய்யலாம் என. சிந்தியுங்கள்.
ஊடகவியலாளர் அவர்களே அரசியல் தளத்தில் நீண்ட காலம் பயணிக்கும் தாங்கள் ஆழமாக அரசியலை நோக்காது நிகழ்ச்சி தொகுத்து இருப்பது கவலை அளிக்கிறது முடிந்தால் வாருங்கள் விவாதித்து பார்ப்போம் தற்போது புறக்கணிப்பு மட்டுமே தேசக் கோட்பாட்டை இறையாண்மையையும் வலியுறுத்தும் செயல்.
நிராஜ் டேவிட் அவர்களே இந்தியப்படை காலம் மற்றும் நித்தகைக்குளம் தொடர்பாக நீங்கள் போட்ட பதிவுகளை சற்றே மீள பாருங்கள். எத்தனை விடயங்களை அடுத்து வரும் அத்தியாயங்களில் என்று கூறிவிட்டு அவற்றை பற்றி பேசாமலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து பேச ஆரம்பித்த விடயங்களை முதலில் முழுமையாக முடியுங்கள்.
அண்ணா சரியான கருத்தை கூறுகின்றிர்கள் ஆனால்...எங்கள் அரசியல்வாதிகள் தங்கள் இயக்கத்தின் பெயரைத்தான் மேன்மைப் படுத்துகின்றார்கள் அவர்களை நாம் சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். (ரெலோ.புளட்)
எங்கள் தமிழினம் நல்ல சுக சிந்தனையுடன் தான் உள்ளார்கள் ஆனால் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும்தான் படு கேவலமான சிந்தனையுடன் உள்ளார்கள் சிங்களவர்களை விட மிக மிக கேவலமான பாக்குற எண்ணங்களுடன் இவர்கள் இருக்கும் வரைக்கும் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் தமிழனுக்கு நிம்மதியே கிடையாது ஏனெனில் தமிழனுக்கு எதிரி தலைவர் பிறந்தவர் நாள் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் சுரேந்திரன் இருக்கும் வரைக்கும்
*** ஓம் நமோ நாராயண *** சில கேள்விகள் அவற்றிக்குரிய பதில்கள் . Why Sumanthiran is very uncomfortable about Tamil common candidate . ? சுமந்திரன் ஏன் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கிறார் ? புலம் பெயர் தமிழர்கள் ஈழ தமிழர்களின் உள்நாட்டு அரசியாலில் தலையிடக்கூடாது என ஏன் சுமந்திரன் சொல்லுகின்றார் / விரும்பவில்லை ? பதில்களை பார்ப்போம் ... 70 வருடங்களாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் . 30 வருடங்களாக இந்தியா தமிழர்களை ஏமாற்றியது . 15 வருடங்களாக சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்களை ஏமாற்றினார்கள் ( இதுக்காக சிங்கள அரசிடம் இருந்து பணமும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைத்தது ) எனவே வேறு வழியின்றி ஈழத்தமிழர்கள் இனிமேல் உலக நாடுகளின் உதவியுடன் தான் எமது இழந்த உரிமைகளை பெற முடியும் . இதுக்கு புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியம் . உலக நாடுகள் சிங்கள அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தால் தான் நாம் சிங்கள அரசின் தமிழின சுத்திகரிப்பில் இருந்து தப்பலாம் ( ethnic cleansing & culture genocide ) சுமந்திரன் பலம் வாய்ந்த 21 அங்கத்தவர்கள் கொண்ட தமிழர் கூடடணியை முதலில் உடைத்தார். இப்பொழுது தமிழரசு கட்சியை நீதி மன்றம் போய் உடைத்துக்கொண்டிருக்கிறார் ..ஆகவே இவரை இப்பொழுது சிங்கள பத்திரிகைகள் வெகுவாக பாராட்டுகின்றன .. மேலும் இலங்கை தமிழர்கள் ஜனநாய உரிமை போராடடம் உலக அரங்கில் போகாமல் இருப்பதுக்கு சுமந்திரன் மிகவும் முனைப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலைசெய்கின்றார் உள் நாட்டில் தமிழர்களை ( கட்சியை ) பிளக்கிறார் ..மேலும் நமது ஈழ பிரச்சனை உலக அரங்குக்கு போகாமல் இருப்பதுக்கு சலியாது தொடர்ந்து உழைக்கின்றார் .எனவே இவரை சிங்கள பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டுகின்றன சரசாலை சிவா
You know in the past they have learnt lessons so they do not have to learn another lesson they are not preparrd to go after Traitors that is why Tamil Presidential candidate is emminent The new Tamil president will do what they need
Oh lord Tamils supported to Sinhala politicians in the past but until now no solutions for Tamils. None of the sinhala politicians solve the issue in the future. Don't trust them. Therefore general/common candidate must be selected on behalf of Tamils
The real factor is lf the Tamil People woul have not been against the lndian IPKF They could have enjoyed 13th amendment andnot only that but also could have luckly avoided the Historic DESASTER took place in 2009 And no need to struggle for the implementation of 13th amendment so far No government is ready to implement 13th amendment for more than 30 years No advice is needed by any one as the best lnterlectuals now involved
Preaching is easier than practic Tamil people have already made a blunder mistake As you expressed IPKF NOT INVADED INSTEAD They brouht the 13 th Amendment If they would have not been lndian IPKF They could have achived better life But now they are fighting for the implementaion of 13 th Amendment This time they will wil In some or another way
Sorry Practice If the tamil people would have not been against IPKF They could have achieved better life That was the blunder mistake Had been made No any preaching is needed Now the best lnterlectual are involved in this issue
சரியான நேரத்தில் தகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறீங்கள் வரவேற்கிறோம்
நன்றி அண்ணா
அருமையான கருத்துக்களை கூறி உள்ளிகள் தம்பி நன்றிகள் கோடி
நீங்கள் தமிழினத்தின் பொக்கிஷம் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் நலமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
யாரது
@@anthonyrajmichael6488poda ponna punda
@@anthonyrajmichael6488singalavan vinthu punda
Raw agent
சிங்களவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணைபோகும் தமிழ் தலைவர்களை இனம்கண்டு புறம்தள்ளுவதிலேயே இருக்கின்றது தமிழரின் அரசியல் எதிர்காலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ...
சிங்களவர்களின் அன்று முதல் இன்றுவரை சூழீச்சிகளுக்கு விலை போன சேர் பொன் இராமநாதன், ஜிஜி பொன்னம்பலம் , என விலை போகும் சுயநல இன்அழிவை ஏற்படுத்திய சந்ததியாக தொடர்கிறது 😢
அருமையான தகவல்பதிவு
சிறப்பு, அருமை தெளிவான தகவல் 🙏🙏ஐயா
மிகவும் நேர்த்தியான கருத்துக்கள் வெளிப்படுத்தினிர்கள் ஐயா
Good sir
சரியா௧ சொன்னீர்௧ள் ஐயா
தமிழர்களுக்கு தீர்வு தனி தமிழ் ஈழமே தமிழர்கள் இனிவரும் காலங்களில் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்
அண்ணை எந்த சிற்றி பொறுப்பாளர் 😆💸💰
@@peterpoul3370நீ ஒரு தமிழினத்துரோகி
நல்ல பதில் நண்றி அண்ணா
அருமையான பதிவு ❤. ஈழ மக்கள் கவனமாக அணுகுங்கள்
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா👌🙏
அருமை❤
தரமான எடுத்துரைப்பு ❤❤ சேவைகள் செவிப்பாறைகளின் தொடரொலியாகட்டும்..
உண்மையான கருத்து நடுநிலமையுடன் சிலவற்றை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி
Very good news sir valga tamilar ❤
தனிஈழம் வேண்டும் நாம் தமிழர்
மிகவும் முக்கியமன பதிவு...❤❤❤
தனித்தமிழீழமேஇறுதிதீர்வாகும்.எதிரியைவிடதுரோகிஆபத்தானவன்.
அண்ணை எந்த சிற்றி பொறுப்பாளர் 😆💸💰
@@peterpoul3370நீ யார் தமிழினத்தின் துரோகி?
@@peterpoul3370நீ யார் தமிழினத்தின் துரோகி?
@@KuganKugan-yu5pk அண்ணா கோவிக்காதைங்கோ 🙏. 2009 ற்குப் பிறகு , தமிழீழம் என்ற பெயர்ப் பலகேயோட எல்லா புலம்பெயர் நாட்டிலேயும் 100 பஸ் ஓடுது உங்களுக்கே தெரியும் தானே ? நான் வாழும் சிற்றியல இருக்கிற பொறுப்பாளரும் உங்களை மாதிரித்தான் சொல்லுறார். அனால் அவர் ஈபிடிபி கூட பொறுப்பாளராய் போடாது. களவு , பணம் பறித்தல் , பொம்பிளைச் சேட்டை , சண்டித்தனம் ஆனால் இப்பத்தய 🐅 களின் (100 பஸ் இல் 1) அதுதான் கேட்டனான். உங்கள் மாதிரி நல்லவையும் இருக்கீனம் தான் 🙂↔️
😂😂
இந்தியப்படை வெளியேற முன் நடந்த சம்பவங்கள் தொடர்பான புலிகள்-இந்தியப்படை தொடர்பான உங்கள் தொடரை தயவு செய்து தொடர்ந்து விரைவில் பதிவிட்டு முடிக்கவும்.
வாழ்த்துக்கள் அண்ணா ❤️
இலங்கை தமிழ் மக்கள் பற்றி நீங்கள் தொகுத்து வழங்கி வரும் அணைத்து உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஒன்றும் விடாமல் பார்த்து வருகிறேன் குறிப்பாக கருணா பிளவு தொடக்கம் தமிழர்கள் ஆயுத போராட்டம் புலிகள் வளர்ச்சி அனைத்தும் நன்றி நிராஜ் அண்ணா
சுதந்திர அடைந்த காலம் தொட்டு கடந்து வந்த அனுபவங்களில் இருந்து புரிவது யாதெனில் தமிழரின் எதிரியின் தலைவனாக எந்த சிங்களவனை தெரிவு செய்தாலும் அவர்கள் தமிழரை எப்படி கொன்று இல்லாமல் செய்வது என்று அவர்கள் தங்கள் கத்தியையும் புத்தியையும் தான் தீட்டி இருக்கிறார்களே தவிர தமிழருக்கு நன்மை நடந்ததாக வரலாற்றில் தடங்கள் எதுவும் இல்லையே....
உண்மையில் தமிழர் தலை விதி வேதனையானது...எது சிறந்த பாதை என்று முடிவெடுக்க கூட முடியாமல் ஒரு முச்சந்தியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்
NanriTambl ❤💜💙💚💛
🌹தமிழர்கள் உரிமை காக்க போராடியவர்கள் புலிகள் தான் 🙏
Super
வணக்கம் ஈழம் உண்மை விடையம் அண்ணா
Super anna
எம் இனத்தின் காவல் நாயில்லை,
"தேசத்தின் குரல்" நிராஜ் டேவிட் ❤
சிறப்பான பதிவு ஜயா!
சிந்தனை செய்வீர்
கடந்த காலத்தில் முட்டா்தனமான முடிவுகளை எடுத்தமையால் இருந்த உரிமைகளையும் இழந்தோம்
சுப்பர்
Great … Tamils must listen .. Hatsoff Anna
This is very very truth, we fellow this way.
God anna
தமிழருக்கான பற்றுள்ள தலைவர் யாரு
மிக.நன்றி.மிகதோலிவககுறிங்கல்
Super bro super Canada Kumar valka naam tamilar
மிக சரியாக சொன்னீர்கள்?
ஆனால் யார் காதிலாவது கேட்டு இருக்குமா?
வணக்கம் ஐயா
சின்கெழ இனவாத ஆட்சிகளும் + கிந்திய மதவாத ஆட்சியரும் இலங்கை பிரிக்கபடுவதை விரும்ப வில்லை ?!, யெனில் இலங்கையில் தமிழர் அதிபர் ஆகுவதை ஏற்படுத்த வேண்டும்....இலங்கை நலனை கருத்தில் கொண்டு நிதித்துறை, பாதுகாப்புதுறை தமிழருக்கு தரவேண்டும் ....*
பிரித்தானியா இலங்கையில் இருந்து வெளியேறும் போது
தமிழர் விட்ட பிழையினால் இன்று எம்மினம் அனுபவித்து கொண்டுஇருக்கும் அவல நிலை.உலகின் கடை எல்லை வரை வாழ் தமிழ் இனம் தனக்கென ஓ ர் நாட்டை உருவாக்க. முடியாமல் இருப்து ஏன் ?அரசியல் உண்ணாவிரதம் ஆயுதமென. பரிமாணமடைந்த போராட்டம் ஏன் தனக்கென எதையும் பெற்றுக்கொள்ள வில்லை உலகபந்தின் அரசியல் இத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதால் பெ.ரும் சிக்கலில்
தமீழீனம். துரோகத்திற்கு விலை போகும் தமிழ் அரசியல் வாதிகள் சற்று
சிந்திக்க. வேண்டும் உங்களது வீட்டிற்கு பணத்தை சொத்தை சேர்க்க. நினைப்பை விட்டு தமிழ் மக்களுக்கு எதை செய்யலாம் என. சிந்தியுங்கள்.
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்பத் திரும்ப பேசி பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
ஊடகவியலாளர் அவர்களே அரசியல் தளத்தில் நீண்ட காலம் பயணிக்கும் தாங்கள் ஆழமாக அரசியலை நோக்காது நிகழ்ச்சி தொகுத்து இருப்பது கவலை அளிக்கிறது முடிந்தால் வாருங்கள் விவாதித்து பார்ப்போம் தற்போது புறக்கணிப்பு மட்டுமே தேசக் கோட்பாட்டை இறையாண்மையையும் வலியுறுத்தும் செயல்.
காவல் நாய் யாக 🔥🔥🔥🔥🔥🔥
லட்சக்கணக்கான காவல் நாய்கள் இருக்கிறோம் இருந்து இந்த இனம் ஏன் இன்னும் நிமிர்வு உலக அரங்கில் கிடைக்க வில்லை.😢
துரோகி சுமந்திரன் என தானே ஒத்துக்கொண்டார்
நிராஜ் டேவிட் அவர்களே இந்தியப்படை காலம் மற்றும் நித்தகைக்குளம் தொடர்பாக நீங்கள் போட்ட பதிவுகளை சற்றே மீள பாருங்கள். எத்தனை விடயங்களை அடுத்து வரும் அத்தியாயங்களில் என்று கூறிவிட்டு அவற்றை பற்றி பேசாமலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து பேச ஆரம்பித்த விடயங்களை முதலில் முழுமையாக முடியுங்கள்.
உலகத்தின் கண்கள் மாத்திரமல்ல " ஊரின் கண்களும் உங்களை பார்த்து க்கொண்டிருக்கின்றன" இ து புரியவில்லைsir
அண்ணா சரியான கருத்தை கூறுகின்றிர்கள் ஆனால்...எங்கள் அரசியல்வாதிகள் தங்கள் இயக்கத்தின் பெயரைத்தான் மேன்மைப் படுத்துகின்றார்கள் அவர்களை நாம் சரியான பாடம் படிப்பிக்க வேண்டும். (ரெலோ.புளட்)
இப்படி பொத்தாம் பொதுவாக சொன்னா எப்படி ஒரு சாதாரண குழம்பிய நிலையில் உள்ளவர்கள் முடிவெடுக்க முடியும் ?
தமிழர் ஆகிய நாம் மூட ர்
God save u.
suber
❤❤❤❤
எங்கள் தமிழினம் நல்ல சுக சிந்தனையுடன் தான் உள்ளார்கள் ஆனால் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும்தான் படு கேவலமான சிந்தனையுடன் உள்ளார்கள் சிங்களவர்களை விட மிக மிக கேவலமான பாக்குற எண்ணங்களுடன் இவர்கள் இருக்கும் வரைக்கும் இலங்கையில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் தமிழனுக்கு நிம்மதியே கிடையாது ஏனெனில் தமிழனுக்கு எதிரி தலைவர் பிறந்தவர் நாள் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் சுரேந்திரன் இருக்கும் வரைக்கும்
🔥🔥🔥
Ok
தமிழீழம்.......varum
🙏👍🙏
Vedio pathu Pull arki bro❤ TAMiL 100ture
One county one nation that's Sri Lanka....
thani vedp palar best 👌
Makal josithu mudivu edukanum
🙏
❤
😊😊
சுமந்திரன் பச்சோந்தி
*** ஓம் நமோ நாராயண ***
சில கேள்விகள் அவற்றிக்குரிய பதில்கள் .
Why Sumanthiran is very uncomfortable about Tamil common candidate . ? சுமந்திரன் ஏன் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கிறார் ?
புலம் பெயர் தமிழர்கள் ஈழ தமிழர்களின் உள்நாட்டு அரசியாலில் தலையிடக்கூடாது என ஏன் சுமந்திரன் சொல்லுகின்றார் / விரும்பவில்லை ?
பதில்களை பார்ப்போம் ... 70 வருடங்களாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் . 30 வருடங்களாக இந்தியா தமிழர்களை ஏமாற்றியது . 15 வருடங்களாக சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்களை ஏமாற்றினார்கள் ( இதுக்காக சிங்கள அரசிடம் இருந்து பணமும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைத்தது )
எனவே வேறு வழியின்றி ஈழத்தமிழர்கள் இனிமேல் உலக நாடுகளின் உதவியுடன் தான் எமது இழந்த உரிமைகளை பெற முடியும் . இதுக்கு புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியம் . உலக நாடுகள் சிங்கள அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தால் தான் நாம் சிங்கள அரசின் தமிழின சுத்திகரிப்பில் இருந்து தப்பலாம் ( ethnic cleansing & culture genocide )
சுமந்திரன் பலம் வாய்ந்த 21 அங்கத்தவர்கள் கொண்ட தமிழர் கூடடணியை முதலில் உடைத்தார். இப்பொழுது தமிழரசு கட்சியை நீதி மன்றம் போய் உடைத்துக்கொண்டிருக்கிறார் ..ஆகவே இவரை இப்பொழுது சிங்கள பத்திரிகைகள் வெகுவாக பாராட்டுகின்றன ..
மேலும் இலங்கை தமிழர்கள் ஜனநாய உரிமை போராடடம் உலக அரங்கில் போகாமல் இருப்பதுக்கு சுமந்திரன் மிகவும் முனைப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலைசெய்கின்றார் உள் நாட்டில் தமிழர்களை ( கட்சியை ) பிளக்கிறார் ..மேலும் நமது ஈழ பிரச்சனை உலக அரங்குக்கு போகாமல் இருப்பதுக்கு சலியாது தொடர்ந்து உழைக்கின்றார் .எனவே இவரை சிங்கள பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டுகின்றன
சரசாலை சிவா
சுமந்திரன் தமிழினத்தின் துரோகி
Because of Sumantiran there won't be a TNA in the future.
He should be TNA next leader
How is he is walking with big belly?
🙏🎏🎏🎏🎏🎏🎏🎏
When you all are going to lean the importante of tamil people s needs , Are you take another 10-15years? Is it isn't enough Last 70 yers ?
My country going worse
Now world politics
Only choice Ranil wickramasinga can handle the world 😂😂😂
ஐபீசீயும் உண்ம்யும்!
Tamils are going against World politics
Look everyone against gaza
Look everyone against Russia
😢😢😢
You know in the past they have learnt lessons so they do not have to learn another lesson they are not preparrd to go after Traitors that is why Tamil Presidential candidate is emminent
The new Tamil president will do what they need
Double agent sumatran😂
Nallathoru oppantham muramail oruvarai atharippathu nallathu
Ella pothu vedpalarthan sary yaara yaar vella vachchalum engalukku onnu m kidaikkathu
நன்றி நிராஜ் டேவிட் ஐயா
Oh lord Tamils supported to Sinhala politicians in the past but until now no solutions for Tamils. None of the sinhala politicians solve the issue in the future. Don't trust them. Therefore general/common candidate must be selected on behalf of Tamils
The real factor is lf the Tamil
People woul have not been against the lndian IPKF
They could have enjoyed
13th amendment andnot only that but also could have luckly avoided the Historic
DESASTER took place in 2009
And no need to struggle for the implementation of 13th amendment so far
No government is ready to implement 13th amendment
for more than 30 years
No advice is needed by any one as the best lnterlectuals now involved
சக்கிலியர்
Get out india 🇮🇳 👋
🇨🇳 🫂 ❤ 💯.
Kadaisiyil sonningal alla va.
Kaaval nayaga endru adhil therindhadu neengal oru tamil ena veriyar endru...
Preaching is easier than practic
Tamil people have already made a blunder mistake
As you expressed IPKF
NOT INVADED
INSTEAD
They brouht the 13 th
Amendment
If they would have not been lndian IPKF
They could have achived better life
But now they are fighting for the implementaion of 13 th
Amendment
This time they will wil
In some or another way
Sorry
Practice
If the tamil people would have not been against IPKF
They could have achieved better life
That was the blunder mistake
Had been made
No any preaching is needed
Now the best lnterlectual are involved in this issue
Enathu karuththu kaiyeluththudan kudiya oppanthame
ஐயா சாமி, என்று தமிழர்கள் கிருஸ்துவத்துக்கு விலைபோனார்களோ அன்றே ஈழத்தமிழர்கள் விலை மாதுக்கள் ஆனார்கள், ஒருபக்கம் கிருஸ்துவ நளவன் சுமந்திரன் இன்னொருபக்கம் நீரஜ் கிறிஸ்தவன் ஒரு பக்கம்!!! உங்கள் வெள்ளைக்காரனுக்கு குடுத்த சூத்தை இனியாவது பொத்தலாமே சார்!!
Pooda muttal enga ulla ella sivasum chruchukku poovom Indian devadasikku pirathavangala
வேசை மவனே உன்ட அம்மாக்கு ஓழ்த்தவனே
உணக்கு எத்தனை அப்பன் என்று உன்ட அம்மாவிட்டகேள்டா😡😡😡😡😡😡😡
You are wasting your time with Sinhalese Government.Delhi Government Only cal solve Our Issues.
දෙමල දෙමලමයි පර දෙමලු ලංකාවෙන් නෙරපා දැම්ය යුතුයි.
❤❤
❤❤❤
❤❤❤