Viruchiga Rasiyum , Vinayaga perumanum |issai tv|in tamil
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- இனிய வணக்கம்
உளவறிந்து பலன்கண்ட ஆன்மிக ரகசியங்களை தந்துகொண்டிருக்கிறோம் அனைவரும் பலன்பெருக . ஆதரவு தருக .
useful information - life success therapy .
கிரக பெயர்ச்சி பலன், வளம்பெற வழிகள், யந்திரம், மந்திரம், தந்திராக்கள் , ஆத்மவசியம், மூலிகைகள், ஜாதகம், பஞ்சபட்சி, நட்சத்திரயோகம், முத்திரைகள், அஞ்சனம், மாந்திரீக ரகசியங்கள், கர்மாக்கள் , வாசியோகம், மெய்ஞானம், வைத்தியம், வாஸ்து, நவரத்தினங்கள், எண்கணித பலன், குணபொருத்தம் , கிரகங்கள், வசியம், மாந்திரீக சாஸ்த்திர பயிற்சி, பணவளம்பெரும் வழிகாட்டி புத்தகம், பலன் தந்த பரிகாரங்கள், மைன்ட்பவர், மின்காந்த ஜீவகாந்த சக்திபெருதல், ஆவிகள் , முறையான வழிபாடு, தேவதைகள், சூன்யம் விலக்குதல், அஸ்டகர்மம், தனக்கான தெய்வம் அதிர்ஷ்டம் அறிதல் என இன்னும் பலஆயிரம் ஆன்மிக செய்திகள் தங்களுக்காக வளம்பெற வழிகாட்ட உள்ளது .
ஆன்மிகத்தை நீங்களே சரியாக பயன்படுத்தி வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக காத்திருக்கிறது .
Website : www.issaitv.com - THANK YOU ALL for your support
அனைவருக்கும் நன்றி நலம்நிறைக .
தாங்கள் தான் தெளிவாக விருச்சிக ராசி பலன்களை துல்லியமாக கூறியது உடன் அதற்குண்டான பரிகாரங்கள் பற்றி யும் அருமையாக தெரிவித்துள்ளிர்கள் . நன்றி வணக்கம் 😊👌👍🙏
நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
உங்களுடைய பணி தொடர கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை அதிகரிக்க பிரார்த்தனை செய்கின்றேன் ஜயா
ஐயா தங்கள் விருச்சிக ராசிக்கு சொல்லும் அனைத்து பரிகாரங்களும் கடைபிடித்து வருகிறேன். கைமேல் பலன் பெற்று வருகிறேன். நாங்கள் படும் கஷ்டங்களுக்கு முருகன் தான் தீர்வு என்றிருந்தேன். முழுமையான தீர்வு எங்களுக்கு விநாயர் வழிபாடு என்று வழி நடத்துறீங்க. மிக்க நன்றி ஐயா. இவ்ளோ நாளா எனக்கு மற்ற ராசிகாரங்க வழி நடத்துறது, மத்தவங்க சொல்றத கேட்குறது நடந்துக்குறதுக்கு கிட்டத்தட்ட அடிமை மாதிரி வேலை செய்யும் இடத்தில் நடப்பது எல்லாம் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் புரிந்தது. இனி எல்லாம் சரியாகிடும் என்கிற பரிபூரண நம்பிக்கை வந்துள்ளது. கண்டிப்பாக விநாயகர் வழிபாட்டை கடைபிடித்து முன்னேறுவோம்... மிக்க நன்றி சார். இன்னும் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லுங்கள். எங்களை வழி நடத்துங்க. நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய கற்றுகொடுங்கள்...
என் நீண்ட நாள் கேள்விகளுக்கு சரியான விடை உங்களிடமிருந்து பெற்றேன் மிக்க நன்றி.. 🙏🙏
அய்யா! நான் இரண்டு வருடகாலமாக எங்களின் வீட்டுக்கு வெளியே உள்ள நேர்குத்து விநாயகரை விடிந்தபின் குளிக்காமல் வழிபட்டுவந்தேன் எந்த பலனும் இல்லை மீண்டும் இந்த வீடியோவை பார்த்தேன் இரண்டுநாளாக விடிவதற்குமுன் குளித்து வணங்குகிறேன் இரண்டேநாளில் எனது வாழ்வில் நினைக்கமுடியா மாற்றங்கள் அனைவரும் பயன்பெற அனுப்பியுள்ளேன் அய்யா நன்றி என்ற ஒத்து வார்த்தை போதாது உங்களுக்கு🙏🙏🙏
வாழ்த்துக்கள் தோழி
நன்றி, உங்களது அறிவு அருமை. தொடர்ந்து எங்களுடன் பகிர்வதட்கு நன்றி, விஞ்சானம் தங்களைப் போன்ற அறிவு கொண்டவர்களை நாடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
வணக்க நிகழ்வும் நடைபெறுகிறது ❤️ ஆம் வெருவிருச்சிகம்
உங்கள் அறிவுரைகள் ஏற்று நடக்க சாலச்சிறந்தது. ஒரு சந்யாசி போலவும் குடும்பஸ்தன் போலவும் வாழ்கிறேன்.சந்தோசம் என்பதை மறந்து விட்டேன்.எல்லாவற்றையும் மறந்து நிம்மதி மை அடைய முயற்சி செய்து கொண்டூ இருக்கிறேன் ஐ நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்து அறிவுரை வழங்க இறைவனை வேண்டுகிறேன்
மிகவும் சரி நண்பரே...
மிக நன்றி ஐயா.நீங்கள் கூறிய அனைத்தும் மிக மிக பயனாக இருக்கிறது ஐயா.ஏன் நமகுவாட்டும் இப்படி என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது ஐயா.சாத்தியமே வாழ்க்கையாக பிறந்த விருச்சிக ராசிக்காரர்கள் சிறிது தவறான பாதையில் சென்றால் தண்டனை மிக கொடுமையாகள் கிடைத்துள்ளது.செய்த தவறுக்கு தண்டனை.ஆனால் மிக..மிக...மிக..கடுமையாக..கொடுமையாக முன் பின் jenmanggalukkum சேர்த்து கிடைத்த தண்டனைகள்.....அனைத்திற்கும் விடையாக உங்கள் பதிவு உள்ளது ஐயா.மிக்க நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி ஐயா உண்மையாலுமே பயனுள்ளதாக இருக்கு ஐயா
ஓம் மகா சிவசக்தி புதல்வரே மூலப்பரம்பொருளே வீரவிநாயகரே போற்றி போற்றி
விக்ன விநாயகா போற்றி போற்றி போற்றி
விருச்சிகமும் விநாயகரும் பதிவு
அருமை மிக்க நன்றி வாழ்க வளமுடன் இதே போல் மற்ற ராசிகளுக்கும் சொல்லுங்களேன் ஐயா.
அப்பனே விநாயகப்பெருமானே போற்றி போற்றி போற்றி
Migavum arumaiyana padhivvu.. very true prediction.. very detailed speech
Me accept
స్వామి మీరు చెప్పిన మాటలువిన్న తరువాత నాకు చాలా నమ్మకం వచ్చింది. స్వామి మీ మాటలకు, మీ దైవభక్తి కి మీకు తలవంచి నమస్కరిస్తున్నాను. మీ ఆశీర్వాదము మాకు ఎల్లప్పుడు కలగాలని కోరుకుంటూ...... యుగంధర్
அய்யா ஏற்றக்கொள்ளமுடியாத விதியை ஏற்றும் அனுபவித்தும்.அந்த இழிசீசவாய் தனத்தை பயன்படுத்தி நம்மேலீபழியைபோட்டு அவர்கள் நல்லவர்களாக பெயர் எடுத்துக்கொள்கிறார்கள் பரவாயிலீலை நம்குடும்பத்துக்காக எதையும் சுமப்பதில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்.இனிமேல் அழிவதற்கு ஒன்றும் இல்லை.அய்யா உங்கள் கனிப்புகள் எப்போதும் சரியே நன்றி நன்றி
yy
அருமை அய்யா நன்றிகள் கோடி
Super correct sir good ....im virchigarasi anusham natchathiram
விருச்சிகராசிக்காரர்களே மனம் துவளாதீர்கள்.ஐயா சொன்னது போல் விநாயகருக்கு தோப்புகர்ணம்போட்டு பிள்ளையார் ப்பா உங்க அப்பாஅம்மாகிட்ட சொல்லி எனக்கு வேணும் ங்கரதை நீ சிபாரிசு செய் என வேண்டின் பலன் நிச்சயமாக கொடுப்பார் பிள்ளையார்.Need recommodation.and தோப்புக்கர்ணம்.தங்கள் பதிவு அருமை.வயது 73.அனுபவத்தைபகிர்ந்தேன்.தவறு இருப்பின் மன்னிக்கவும்கேட்டைநகஷ்த்திரம்
நீங்கள் சொன்னீர்களே 2 மாதம் முன்பு இந்த ஒரு நாள் விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்று அது போல் இருந்தேன் இறைவனை முழுமையாக நம்பினேன் ,இறைவன் அருளால் நல்ல நேரம் நல்ல வேலை இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன்,,,
Entha nak virutham irunthinga
ஸ்ரீவிநாயகப் பெருமானே போற்றி🙏🙏🙏
மிக்க மிக்க மிக்க நன்றி ஐயா, மன தைரியம் தந்தர்க்கு.
நன்றி ஐயா நீங்கள் அனைத்தையும் நன்றாக உள்ளது என்பதை அறிந்தேன்
வாழ்த்துக்கள் ஐயா
Daily I'll light lamp for ganapathy.. Mostly in the morning and evening.. even if I miss one time I'll do the other time..
But rarely I miss both the times.. regardless of external impact.. Internally it gives a routine and peace..
மிக்க நன்றி ஐயா சரியான நேரத்தில் உதவி
ரொம்ப நன்றி அழகான, அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி வாழ்க வையகம்
தினமும் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்த நான் எப்போது எதனால் நிறுத்தினேன் என்று தெரியவில்லை. நினைவு படுத்தியமைக்கு நன்றி ஐயா. மற்றபடி விநாயகர் மூலமந்திரத்தை தினமும் பாராயணம் செய்கிறேன். தினமும் விளக்கேற்றும்போது அல்லல்போம் பாடலும் மூவிரு முகங்கள் போற்றியும் சொல்லிக்கொண்டுதான் விளக்கேற்றுகிறேன். அதனால்தானோ என்னமோ இந்தளவிலாவ து போய்க் கொண்டிருக்கிறது. மிக்க நன்றி.
Wonderful lecturing. Please post more and more videos. I am Scorpio sign with kettai star.
Me too the exact same how is your life now .
Me too same scorpio and kettai star. From past 8 yrs my life o ho productions. Uyiroda irukkurade periya vishiyam
Ih
Thank you sir thank you very much 🙏🏻🙏🏻😌
" விநாயகர் வழிபாட்டு மந்திரங்கள் "
#ஏகாக்ஷர கணபதி:
" ஓம் கம் கணபதயே நம: "
#கணபதி தியான ஸ்லோகம் :
வக்ர துண்ட மகாகாய
சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷுஸர்வதா
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்
மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
#விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
#சங்கஷ்டநாஸன ஸ்ரீகணேச ஸ்தோத்ரம் :
இந்த ஸ்தோத்ரம் 'நாரத புராணம்' என்னும் உபபுராணத்தில் காணப்படுவது. இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள் ஏற்படும். குடும்பம் சுபிட்சமாக விளங்கும்.
ஓம் ஸ்ரீ கணேஸாய நம: நாரத உவாச
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யம் ஆயு:காமார்த்த ஸித்தயே
தீர்க்காயுள் ரோகமில்லாத வாழ்க்கை, செல்வம், சுகம் இவைகளை விரும்புபவர் கௌரியின் புத்திரனைவேண்டி இந்த ஸ்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிக்கவேண்டும்.
" ப்ரதமம் வக்ரதுண்டம் ச
ஏகதந்தம் த்வீதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம்
கஜவக்த்ரம் சதுர்த்தகம்
லம்போதரம் பஞ்சமம் ச
ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்நராஜம் ச
தூம்ரவர்ணம் ததாஷ்டமம்
நவமம் பாலசந்த்ரம் ச
தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் ச
த்வாதஸம் து கஜாநநம் "
"வளைந்த துதிக்கையை உடையவரே! ஒற்றைத் தந்தம் கொண்டவரே! லேசாகச்சிவந்த விழிகளால் பக்தர்களை அனுக்ரஹிப்பவரே! யானை முகத்தவரே!
சரிந்த தொந்தி உடையவரே! மதஜாலப் பெருக்கை உடையவரே! விக்னேஸ்வரரே! கருஞ்சிவப்பு நிறமுடையவரே!
நெற்றியில் சந்திரனை உடையவரே! கணங்களின் தலைவரே! விநாயகரே! யானை முகத்தவரே!"
த்வாதஸைதாநி நாமாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ந ச விக்நபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ
இந்தப் பன்னிரண்டு பெயர்களையும் மூன்று வேளைகளிலும் படிப்பவர்கட்கு இடையூறு நீங்கி எடுத்த காரியம் வெற்றி அடைகிறது.
வித்யார்த்தி லபதே வித்யாம் தநார்த்தீ லபதே தநம்
புத்ரார்த்தி லபதே புத்ராந் மோக்ஷ¡ர்த்தீ லபதே கதிம்
கல்வியை விரும்புபவருக்குக் கல்வியையும், செல்வத்தை வேண்டுவோருக்கு செல்வமும், மக்கட் பேற்றை விரும்புபவர்க்கு குழந்தைச் செல்வத்தையும், மோட்சத்தைக் கோருகிறவருக்கு மோட்சமும் கிடைக்கிறது.
ஜபேத் கணபதிஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை; பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
இந்தக் கணபதி ஸ்தோத்திரத்தை பயபக்தியுடன் விடாமல் ஆறு மாதங்கள் சொல்பவர்க்கு நினைத்த காரியம் ஈடேறும். படிப்பவர்களுக்கு அட்டமா சித்தியும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வா ய:ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:
எட்டு கணேச பக்தர்களுக்கு இந்த ஸ்லோகத்தை எழுதிக் (கற்றுக் கொடுப்பவருக்கு) எல்லாக் கலைகளும் விநாயகர் அருளால் சுலபமாக வரும் என்று நாரத மகரிஷி ஆசீர்வதித்தார்.
இதி நாரத புராணே ஸங்கஷ்டநாஸன ஸ்ரீ கணேச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
வணக்கம் அய்யா எல்லா ராசிக்கு சொல்ல வேண்டுகிறேன் அய்யா
நன்றி ஐயா மிக மிக நன்றி ஐயா
நல்ல பதிவு அருமையான உண்மையான விளக்கம் நன்றி அய்யா
Pp
Pp
Pp
P
Pp
Ayya neenga romba romba azhaga arumaiya solreenga.viruchagam rasi enakku...jadhagam kooda paaka mudiyala,thadai thadai....irundha idathil irundhu theervu unga speech moolam..follow panna vidudha theriyala..mikka mikka nanri....ennoda chinna vayasula daily vinayagarai kumbitutu thaan school povaen,ellam nanraga ponadhu,ippo Na pogadha kovil illa,kumbidadha samy illa...enna reason kaaga enna uyiroda vitu irukaanga kadavul nu, miniature situation thaan...final ah ganesha....nabikkai varudhu...
ஐயா
நான் விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்
எனக்காக சொந்த வீடு உள்ளது அழகான குழந்தைகள் மனைவி இருக்கிறார்
ஆனால் அவைகள் என்றும் என்னை பிரிந்தே இருக்கின்றன
நான் அதிக நாட்கள் தனிமையில் வாழ்ந்து உள்ளேன் ஆனால்
தற்போது முடியவில்லை
தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது
என் மனைவி நல்ல குணவதி ஆனால் என்னைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்
போதுமான பணமில்லை ஆனால் சம்பாதித்துக்கொள்ள திறமை இருந்தும் என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை
வயது 29 ஆகிறது
அனைத்தும் இருந்தும் மரணத்தையே என் மனம் அதிகம் நாடுகிறது.
Romps. Usefully. Irunthuthu
romba romba thankssir. its very useful for me sir. ithae mathiri usefulana videos innum neriya viruchigathuku podanumnu kettukiren sir. thank u thanku sir
அருமையான பயனுள்ள பதிவு ஐயா
நன்றி ஜயா
True sir link about lord ganapathy correct sir. I have power worship with lord ganapathy
அருமை ஐயா. மிக்க நன்றி
Arumayana arivuraikal ayya valthukkal thiumalapati mathisanjai
ஐயா இந்த ராசியில் பிறந்து பிச்சை கூட எடுத்தச் சி இன்னும் என்ன நடக்க போகுதோ உயிர் மட்டும் தான் இருக்கு கடவுளே அதையும் எடுத்திடு
மிகவும் நன்றி சார்
Thanks for your explanation good saying lam fallowing your words
விநாயகப்பெருமானேதலைவணங்குகிறேனப்பா காப்பாயப்பா.
Romba romba nandri.excellent
Backgroud video super.and ur information sir
Ayya. Super. Such a wonderful speech. Very very useful information. Thank you very much. As per your guidelines I follow the same. Coming Friday itself i pray the vinayagar. I regularly see your video.
Nan your tube la evaroda video mattum Dan parkkiren.. because he is master of astrology.. correct ah solrar..
Thank you very much Sir. 100% true.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை, நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய், வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள், கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே;
அருமை
🙏🙏Vanakkam Ayya Nandrikal Pala Pala🙏🙏
Good information thanks
அய்யா வணக்கம்
மிக்க நன்றி
நல்லது நடக்கட்டும்
Nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Nandri jii... Indha video enakku tyriyathai kuduthathu endru solvathai Vida oru vidiyalai koduthirukkirathu... Thodarnthu virichigathukku niraya video pottu engalai Kai koduthu thukki vidungal, nandri 🙏🙏🙏🙏
Romba nandri
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏
Mikka nandri ayya nankal kadaipidikkirom🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☘️☘️
Mathavidai kalangaliill naangal vinayagarai vali padalaama sir
So what u say after7/1/2 sani now jenma rasi kedhu, like one after another ,problem, when good period start
Aiyaa vannkkam🙏🏼 naan vrishchika rashi, nakshatra- anusham, female, I want to know- problems in married life:- plzz get me a solution for my married life...& I'm from Maharashtra, I like ur videos, they r so knowledgeable.🙏🏼 also i like the way u talk
நன்றி ஐயா
Sir you would have seen our PM horoscope. Please tell us about him. I think he is good but confused.
Sir Naa Anusham viruchiga rasi 🙏🙏🙏 help me sani bhavan Mantra or Chalisa Daily iam getting early morning and saying Vinayagar + Hanuman Chailisa + sani bhavan Mantra Solunga sir 🙏🙏🙏🙏🙏
nandri ayya.
Thank u
Oh அப்போ நீங்க புத்தாண்டு குரு பெயர்ச்சி நல்லாருக்கு நல்ல நேரம் வந்தாச்சு சொன்னது எல்லாம் பொய் யா அதா நா நேர்மையா இருந்தாலும் சுத்தி சுத்தி அடி வாகரே போக விருச்சிகம் எப்புமே இப்படித்தான் நா என்ன பண்ண? ஒண்ணு இல்லாம பொய் பேசரவா யேலம் சூப்பர் இருகாக நாம நேர்மையா நடந்தலூ உண்மையா இருந்தாலும் hard work பண்ணலு கஷ்டம் எனக்கு tha நாக நிம்மதியா இருக்கவே முடியாத ஐய்யா முடியலையே?
Vera enna panna Viruchagam aache adi palama than irukum. Ellarkum easy ah kidaikura vishayam kuda namaku porattama than kidaikum. but dont worry ithu ellam meeri oru shakthi irukar God. Ellam nallatha maarum.
Sar..me viruchigam ..I'm always be positive. I early morning pray vinayagar..n Murugan. Now I'm reach with my hard work..nan Thana tharmamm syivenn.students. hospital sick person nan help panuvenn.you do n see..your life will change. God bless you.
இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கிறது. அது வரை தாக்கு பிடிக்க வேண்டும்.
Mikka Nandri Ayya. Neengal Pallandu Vaazhga.
ஐயா , கோடி நன்றிகள்
Tq
வாழ்க வளமுடன் ஐயா
Nandri ayya intha video mulam na therinthu kondathu innu viruchika rasiku nalla Kalam pirakka villai endru paravailla ayya anaithu kasdankalaiyum anupaviththu viddom innum iruppathu uyir maddume irunthalum neegal solvathai nambukiren.kadaipudikiren .🙏🙏
Sri Ganesha pottery pottery.
Nandri ayya neengal sonna vishiyangal anaithaiyum inimel kadaipidipen ayya
Thanks sir
ஐயா விநாயகர் மூலமந்திரம் சொல்லுங்க விறுசகரசிக்கரர்களுக்கு பயனுள்ளதாக அமையும்...
விநாயகர் மூல மந்திரம் :
ஓம் வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவோ
சர்வ காரியே சீர் ஸர்வதா
ஓம் கம் கணேசாய நமக
Ayya, arasamaram vinayagarai 5am to 6 am valam varuvadu nallada illai 6am to 7am valam varuvadu nallada?
Melum, kalayil mudal horai asuba grahan horayaga irundal, anda nerathil sutralaama?
Tq sar..my son working in London..avan epadhi ennai theyithu kulipathu??he from small pray vinayagar.
வணக்கம் ஜயா.
Excellent use full message
Excellent explanations with most useful messages. Naturally iam worships always Sri vinayagar and Murugapperuman..
Thanks
உங்களை சந்தித்து ஜாதகம் பார்க்க எவளவு செலுத்தவேண்டும்
I lose job on Jan 2020, marriage alliance drop, increase more credits. At 30 age, faced and saw more problem and everything is gone. Nothing to see further good things in life. The Scorpio Anusham rasi fact. No one will change our fact. Better to died,no need to alive any more.
Nanba few months wait pannunga ellam sari agidum please. I can understand u pa
Pls visit to Sivan temple at any time when u r free.all problems will be solved with in 7 days.its true I am also same natchathiram .pls follow
Crt sethuta edhuvum paka theva Ella
Sir very excellent
எங்கள் வீட்டில் தொடர் மரணம் நிகழ காரணம் தெரியவில்லை ஐயா அதும் ஆண்கள் கஷ்டமாக உள்ளது ஐயா மனது பாரமாக உள்ளது என் கணவரின் 2 தம்பிகள் திருமணம் ஆகுற வயதில் இறந்து விட்டார்கள். என் கணவரின் அப்பா அண்ணன் மீதம் இருப்பது 3 ஆண் பிள்ளைகள் தான் வேறு அசம் பவிதம் நடக்காமல் இருக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 30 வயது பையன வரிகொடுத்து 10 நாட்கள் தான் ஆகுது. அந்த வீட்டில் நான் மருமகளாக மட்டும் இல்லை அந்த குடும்பம் தான் என்னோட உலகம் 😭😭😭😭😭
You are Good at Heart
@@askmeonline1 என்ன சொல்றது தெரியல இருக்குறவங்களுக்கு எதும் ஆகாம இருக்கனும் என் பையன் கடக ராசி பூச நட்சத்திரம் அவனுக்கு 8வயசு ஆகுது அவன் oru ஸ்டேஜ்கு வரும் போது அவங்க appa இருக்க மாட்டாருனு ஜாதகத்துல சொல்லி இருகாங்க... என்ன பாவம் பண்ணோம் தெரியல ☹️☹️☹️☹️☹️
@@aarthiaarthi9876 Prayer will give us positive Stay positive ..the Universe with us .keep smile ..
@@aarthiaarthi9876 madam nengaa positive vaa irungaa..atha ennai vidhudungaa...athaa ennathuku power kudhugathingaa.
@@kavitabanu2683 kandipa tharala irunthalum sangadama iruku
மகிழ்ச்சி
Nandri
விருச்சிக ராசியை பற்றி நன்கு கூரிநீர்கள் ரிஷபம் மற்றும் மீன் ராசி பற்றி கூறுங்கள்
Super, super, super ji
Again, again, super. Super, super ji
அருமை..👌🏻👌🏻👌🏻
Super video 🙏🙏🙏🙏
Very nice and sosemma cute
Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir very good tips I'll always follow this thanks 🙏🙏🙏
ஓம் கம் கணபதியே நமோ நமஹ 🙏🙏🙏
Vanakkam Sir, dhanush rasikku sollungalen please
100 %unmai iyyaa
😂😂🤣