Scam-ல் சிக்கி 35 லட்சத்தை இழந்த நபர் 🤯 Shockஆன Gopinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 167

  • @harinim2127
    @harinim2127 2 месяца назад +13

    Episode no pls

  • @parthasarathi2588
    @parthasarathi2588 5 дней назад +1

    அவங்க நெட்வொர்க்கை விட உங்க நெட்வொர்க் பெருசா இருக்கே .....😂😂😂😂😂😂😂கோபி அண்ணா வேற லெவல் நீங்க.

  • @madras2quare
    @madras2quare 10 дней назад +2

    சிரிக்காதீங்க கோபிநாத்! பணத்தை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும்!

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Месяц назад +7

    பல்லி சொல்றது இருக்கட்டும் நீ என்ன சொல்ற 😂😂😂

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 месяца назад +58

    வாழ்க்கையில ஒவ்வொருவரும் ஒரு நேரத்தில் ஏமாந்துதான் இருக்கிறார்கள். நாம் இவர்களை பார்த்து சிரிக்க முடியாது. நம்ம கதை நமக்கு மட்டும்தான் தெரியும்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 месяца назад

      யோவ்!எப்படியா கரெக்ட்டா சொல்லிட்ட,
      நான் ஏமாந்தது சிட்பண்ட்😂😂😂😂😂

    • @muralic5597
      @muralic5597 Месяц назад

      @@balasubramaniand1023 நானுதான் நண்பர்கள் மிக கஷ்ட படும்போது இரக்க பட்டு பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைமை வந்த பிறகும் கூட திருப்பி கொடுப்பது இல்லை..... சண்டை போட்டு வாங்கி நொந்து போய்ட்டோம்..... என்ன செய்வது...... .
      உட்கார்ந்து பணம் கொடுத்து நடையா நடந்து பணத்தை திரும்ப பெற முடியும்..... இதனால் நம்ம உண்டு வேலை என்று செல்பவர்கள் பிழைதார்கள்....

  • @Engineermarimuthu
    @Engineermarimuthu 2 месяца назад +5

    என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😅😅😅 எடிட்டிங் சூப்பர்

  • @parthasarathi2588
    @parthasarathi2588 2 месяца назад +7

    😂😂😂😂😂😂😂😂 முடியல ..... ரூம் போட்டு வச்சிருக்காங்க 😂😂

  • @karthickprem8562
    @karthickprem8562 2 месяца назад +69

    MyV3 scam 😂😂😂😂

    • @outofmarts
      @outofmarts Месяц назад

      Na yarukkum sollala bro 360pottu 1500 rupees edutha aana na yamarala mathavanga kittayum sollala

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 Месяц назад +4

    எனக்கும் ஒரு கால் வந்தது. சில கோடிகள் அடங்கிய பெட்டியை உங்களுக்கு தருகிறோம். மூன்று லட்சம் அனுப்புங்கள் என்று. நான் அவர்களிடம் நீங்கள் தருகிற பணத்தில் இருந்து மூன்று லட்சம் எடுத்து விட்டு மீதியை கொடுங்கள் என்று. அதன் பிறகு கால் வரவில்லை.

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Месяц назад +4

    Coke app la yaravathu emanthu irukeerkala😅

  • @inithakaran
    @inithakaran 2 месяца назад +8

    My v3ads 240000 பட்டை நாமம் போட்டுடாக சார்....

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 2 месяца назад +18

    பேராசை பெருநஷ்டம் பெரியவங்க சொன்னது அத யாரும் கேக்கல

  • @prajan9426
    @prajan9426 2 месяца назад +17

    என் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றம் தான் மிச்சம்

  • @bha3299
    @bha3299 2 месяца назад +21

    இவிங்க வேனும்னே பேசறாங்களா. இல்ல நம்ம கடுப்பேத்தனும்னு. ...

    • @newbegining7046
      @newbegining7046 2 месяца назад +5

      உங்கள கடுப்பெத்த பொதுவெளியில் தான் ஏமாந்ததை சொல்லி அவர்களுக்கு என்ன லாபம் . அவர்கள் நடந்தது நமக்கு விழிப்புணர்வு

  • @tamilbook133
    @tamilbook133 2 месяца назад +24

    இத பாக்கும் போது மனது கொஞ்சம் ஆறுதலா இருக்கு நான் 160000 ரூபாய் ஏமாற்றபட்டு மனம் உடைந்து இருந்தேன் நம்மை விடவும் அதிகம் இழந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் என்று!!

    • @muralic5597
      @muralic5597 2 месяца назад

      தலை ஒன்றும் கவலை வேண்டாம் நிறைய பெர் லட்சுனாகங்கில் பேராசை பட்டு ஏமாந்து பிச்சை எடுக்கிறார்கள்.....

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 2 месяца назад +4

      நானும் நட்பு மேல் வைத்த நம்பிக்கையில் 3லச்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன்

    • @muralic5597
      @muralic5597 2 месяца назад

      @@malathinarasimmanmalathi2492 அது தவிக்க முடியாது Bro....

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs 2 месяца назад +2

    Intha scam ulagam aliva varaiyum vida madang apola ippo romba scam pandranga 😢😢😢😢😢

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 2 месяца назад +8

    நெட் ஒர்க் மார்கெட்டிங் கூட இருந்தே எனக்கு குழி பறித்த என் சொந்த கரார்கள் எட்டு லட்சம் வரை நம்பி ஏமாந்தேன் 😢

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 2 месяца назад +9

    இந்த கொள்ளையர்களும் பகல் கொள்ளையர்கள்( கவர்மென்ட் ஆத்தரைஸ்ட்) நடுவில் வாழும் நடுத்தர மக்களின் நேர்மையான வாழ்க்கை ஒரு கேள்விகுறியே.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +15

    Nan mattum than romba yemaliya erunthurukenu nenachen evlo naalah eppo than theriyuthu ulagam.pooram yemaligal😂😂

  • @36-pirakadheswaran.j7
    @36-pirakadheswaran.j7 2 месяца назад +5

    Asort oruthan puthusa kelampirukkan usar usar 😂😂😂😢

  • @waytosuccess7872
    @waytosuccess7872 2 месяца назад +18

    கொஞ்சம் கொஞ்சமாக திருடும் நவீன திருடன்
    V3 ads

  • @suriyamay89
    @suriyamay89 2 месяца назад +10

    Manipechu coimbatore office closed 😅😅😅

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Месяц назад +2

    அவர் சொல்ற கள்ள நோட்டு விவகாரம் இப்பொழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உல்லது

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +10

    Perasai patta nashtam😂

  • @ocb9tamil
    @ocb9tamil 2 месяца назад +2

    Channel name engeyo ketta madhri irukku

  • @724manipriyan2
    @724manipriyan2 2 месяца назад +7

    Network marketing scam 😅😅😅😅😂😂😂

  • @newlyborn9702
    @newlyborn9702 2 месяца назад +2

    Atha pathi sonnalum ok but network Marketing la nalla company yum irruku nalla study panni tu nalla company yaa pathu work pannu ga

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +6

    Ulagam pooram yemathuravan erupan nama than safeh erukanum😂😂

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Месяц назад +2

    S14e19 27Jan2013

  • @dandanakka23
    @dandanakka23 2 месяца назад +9

    I was also scammed by an offer from Avensa airlines. They offered admin job but wanted 5000 usd as security deposit. I cross checked with my Australia friend and he said it looks genuine.. I actually lost 20lacs at least

    • @ohmykadavule331
      @ohmykadavule331 2 месяца назад +2

      Make some video details upload in RUclips it will create awareness

  • @rjsh04100
    @rjsh04100 2 месяца назад +3

    Gopinath ku another person suffer, like tonic, I think

  • @tn31rider51
    @tn31rider51 2 месяца назад +39

    எந்த காலத்திலும் யாரும் இலவசமாக ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள் 😂😂😂😂😂
    பிச்சையை தவிர 😅😅😅😅😅

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +2

    Finally 🤣🤣🤣👌👌👌

  • @vsankar6761
    @vsankar6761 2 месяца назад +3

    R m p யார் யார்

  • @Stuartbro
    @Stuartbro Месяц назад +2

    Episode number

  • @rambharathramachandran
    @rambharathramachandran 2 месяца назад +1

    this episode pls

  • @Arunkumar-uz3vh
    @Arunkumar-uz3vh 3 месяца назад +4

    😂😂😂😂 memes synced well

  • @thehardwheels
    @thehardwheels 2 месяца назад +3

    b roll cine footage increasing the engagements

  • @arockiaadventure
    @arockiaadventure 2 месяца назад +5

    Herbalife investment scam pathi pesunga please 😢

    • @vigneshs5286
      @vigneshs5286 2 месяца назад

      Adhula enna scam bro aachu, detail ah sollunga, enaku therinjavanga herbalife dealer

    • @venky1973
      @venky1973 2 месяца назад

      ​@@vigneshs5286 Liver problem will happen in future. Don't take it

    • @venky1973
      @venky1973 2 месяца назад

      ​@@vigneshs5286it's like Amway. Greater fool theory

  • @Jaya_kumar17
    @Jaya_kumar17 2 месяца назад +4

    Thampi enga family 3 crore poiruchu

  • @oneminutechess-ed1yn
    @oneminutechess-ed1yn 29 дней назад +1

    Comments are interesting

  • @spartacus1945
    @spartacus1945 2 месяца назад +4

    Ofter myv3 scam 😂🤣😂

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 3 месяца назад +18

    Kalla note party uh ulla pudichu podanum...inga vanthu jolly uh pesuthu

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 месяца назад +6

    Naanum Ifs money kuduthu yemathen..

  • @shri2947
    @shri2947 3 месяца назад +25

    S14 E19

  • @jagadishkmr9053
    @jagadishkmr9053 2 месяца назад +1

    What is the Episode number?

  • @austinmano5192
    @austinmano5192 2 месяца назад +6

    Greedy people go back to school 😂

  • @muralic5597
    @muralic5597 2 месяца назад +10

    உங்களை மாறி ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் மக்கள் இருப்பார்கள்.... 😂😂😂😂

  • @jawajawahar-xm3ok
    @jawajawahar-xm3ok 2 месяца назад +4

    Counterfeit currencies - this video is on record evidence and definitely if official watches this video certain you will be prosecuted

  • @virugambakkam6
    @virugambakkam6 2 месяца назад +2

    I also lost Rs 32 lakhs from Winstaar Elumalai during 2019 that time he arrested by EOW and went to jail and till date case in pending recent days he again come back and started same business with five different company along with his phenami person people be cautious😊

  • @MahendranMahendran-r2e
    @MahendranMahendran-r2e 2 месяца назад +2

    3d lottriel eamanthavanga like podunga

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 месяца назад +1

    ❤❤❤

  • @kangakavi
    @kangakavi 3 месяца назад +74

    நானும் ஆன்லைனில் என்னோட நண்பன் சொன்னத கேட்டு சோலார் பேனல் invesment சொல்லி 500 போட்டன் தினமும் கொஞ்சம் வரும்னு சொன்ன 2 நாள் 100 திரும்ப வந்துட்சி அப்பறம் கோவிந்த தான் 😂

    • @pistha3126
      @pistha3126 2 месяца назад +2

      Govindha Govinda 😂😂😂

    • @vikramd6178
      @vikramd6178 2 месяца назад

      @@kangakavi scam pannava reach panigala, ethachum nadandhatha

    • @Karthida
      @Karthida 2 месяца назад +2

      உங்களுக்கு 500 போச்சி எனக்கு 15000 போச்சு

    • @Captain-Empire
      @Captain-Empire 2 месяца назад

      Me too, 1500 rs,
      And I referred 2 friends also.

    • @outofmarts
      @outofmarts Месяц назад

      Na pepsico la ippa pannitu irukka bro
      560
      Daily 22 rs
      Idhukku GST certificate irukku company authorised certificate irukku
      Company address irukku
      Google maps la search panna theliva building irukku na first 560rs pottu return edutha apparam 1500 pottu mothama 2709
      Ippa 3500rs pottu 25 days agudhu
      Mundhanethu7500rs potta ippa eduthuttu irukka na company kitta kadan vangidhaan 2500kuda ennoda 5000rs serthu appadiye potta ippa nall return pakkara
      6*3*6*9*9*3*2*9*8*9 it's

  • @mass3576
    @mass3576 2 месяца назад +13

    பல்லி சத்தம் வேற லெவல் .. பெரிய சூர்யவம்சம் தேவையானி சரத்குமார்னு நினைப்பு 😅😅😅

  • @premkumar6813
    @premkumar6813 2 месяца назад +4

    enakum intha mathiri neraiya vithama vithama yaematha try pannapathanga but naa yaemarala.....

    • @sanonb
      @sanonb 2 месяца назад +1

      Soon yemaruva parru

    • @premkumar6813
      @premkumar6813 2 месяца назад

      nee romba emanthuripa pola..... naa intha mathiri neriya newspaper padichu neriya people save people ah save pannirukaen.... apadi naa oru vela oru vela yaemantha unaku kandipa solluraen.....

    • @sanonb
      @sanonb 2 месяца назад

      @@premkumar6813 unn soothu laye adipan parru

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 месяца назад

      👍

  • @Mr-Troll-7775
    @Mr-Troll-7775 2 месяца назад +4

    Foreign la irunthu invest panurom nu oru puthu scam thodangirukanga...

  • @harishv902
    @harishv902 Месяц назад +3

    Dream 11, my11 circle, online rummy... Those who have lost in these scams 👇👇👇

  • @rolisid123
    @rolisid123 3 месяца назад +5

    Ithe scam velaiyai than ippa foreign layum vanthu panranga...

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 2 месяца назад +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👌👌👌👌

  • @crazyclans8879
    @crazyclans8879 2 месяца назад +2

    Ebiz😢😢

  • @aruviaslin
    @aruviaslin 3 месяца назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvambluestar6080
    @selvambluestar6080 2 месяца назад +1

    Me all so😢

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 месяца назад +3

    Episode dated

  • @Ishaq-Ilyas
    @Ishaq-Ilyas 2 месяца назад +2

    Qnet

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 2 месяца назад +4

    நான் அக்கிரிஇந்தியாவுலே8500ரூபாய்போச்சு

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 месяца назад +1

    Episode number 😊

  • @Deptor_1529
    @Deptor_1529 2 месяца назад +11

    நான் 14 லட்சம் இழந்து நிக்கிறேன் மொத்தமும் கடன் எப்படி திருபாபி கட்டபோறேன்னே தெரியல

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 месяца назад +2

      Don't feel thairyamaa irungAA

    • @sharemarketsothanaikal9563
      @sharemarketsothanaikal9563 2 месяца назад +1

      Epdi bro

    • @Deptor_1529
      @Deptor_1529 2 месяца назад

      @@sharemarketsothanaikal9563 என்னோட பேராசை பெரு நஷ்டம்
      Aviator game சூதாட்டம்

    • @nagarajs5757
      @nagarajs5757 2 месяца назад

      திரும்ப திருபாபி இல்ல

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 месяца назад +2

    😢😢😢😢😢😢😢😢😅

  • @Deptor_1529
    @Deptor_1529 2 месяца назад +27

    14லட்சம் இழந்து என் வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குறேன்

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 месяца назад +5

      KavLapadthingAaa

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 месяца назад +3

      Sad to hear that. Hope you will recover all one day

    • @muralic5597
      @muralic5597 2 месяца назад

      என்ன நடந்தது சகோதரா? விரைவில் இறைவன் save you

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 месяца назад +1

      God will give again.. 👍

    • @buveshkannan2873
      @buveshkannan2873 2 месяца назад

      50L 😂me

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 месяца назад +3

    Ellarum oru kattathula yemanthuthan povam yena nama manithargal kadavul Ella 😂and

  • @4kvideos40
    @4kvideos40 3 месяца назад +1

    😂

  • @milsonthirumal
    @milsonthirumal 2 месяца назад +2

    Entha Episode ???

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 2 месяца назад +1

    Elfinscam

  • @F1_356
    @F1_356 3 месяца назад +15

    கள்ள நோட்டு. இந்த கேவலத்தை கண்டிக்காமல் சரிப்பு‌

  • @balamuralithangavelu1165
    @balamuralithangavelu1165 2 месяца назад +1

    Quest net scam now Q Net name changed be aware to all

  • @senthilkrishna5331
    @senthilkrishna5331 2 месяца назад +1

    Pacl

  • @FlamesofInferno
    @FlamesofInferno 2 месяца назад +6

    Lost money, You lost nothing.
    Lost health , lost something.
    Lost character, lost everything.
    So cheer up guys, after all its money, its lile tissue paper.

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 месяца назад +1

    Ship job panam kuduthu jobkku poitu aprom performance unga attitude sari illanu solli yemathitanuga...bastard...

  • @pjaikumar77
    @pjaikumar77 2 месяца назад +1

    Skyways scam

  • @abdulkareem9080
    @abdulkareem9080 2 месяца назад +3

    Paramakudi ajmeer khan fraud jas and jass traders

  • @APvulcanite4302
    @APvulcanite4302 2 месяца назад +1

    Rmp

  • @lathapauline1063
    @lathapauline1063 3 месяца назад +12

    I was cheated by my husband and his brother of 30,000/-

    • @rahanthuva
      @rahanthuva 2 месяца назад

      Husband?? How ?

    • @lathapauline1063
      @lathapauline1063 2 месяца назад +1

      @@rahanthuva by means of threat

    • @rahanthuva
      @rahanthuva 2 месяца назад

      @@lathapauline1063 which threat?

    • @TheSolomeee
      @TheSolomeee 2 месяца назад

      Good husband pudichurukeenga​@@lathapauline1063

    • @Peace.sacrifice
      @Peace.sacrifice 2 месяца назад +1

      இது என்ன புதுசா இருக்கு 😂

  • @vickygopal2170
    @vickygopal2170 2 месяца назад +1

    Gold quest ஏமாற்றமில்லை்்்

  • @prnatarajan288
    @prnatarajan288 2 месяца назад +1

    சுத்த நான் சென்ஸ்.