எல்லாம் வல்ல என் இனிய அன்பு சத்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சிவ சிவ சங்கர அரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் சம்போ மகாதேவ சிவ சங்கர ஓம் ஆனந்த தாண்டவ நடராஜா அற்புத யோக ஞான சிவராஜா நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு சத்குருநாதா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எங்களுக்கு இந்த காணொளியை தந்தவருக்கு நன்றி நன்றி நன்றி எங்கள் வாழ்வு மலர தங்கள் வாழ்வை அர்ப்பணித்த என் இனிய அன்பு சத்குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள்
Mass Bali Tharpan and Individual Thila Homam performed here by the Namboodri Priest by chanting Pithru Tharpana Mantras. All Tharpana materials are served on Banana Leaf for everyone, who should have Paid before. Entire process of Tharpan chanting Mantras and Pinda pithru karmas are done by every one and entire rolls of pindas are thrown on Ten or more Bali Peedas outside the Hall for Crows eating. Then Thila homam is performed inside Sri Parasurama Sannidhanam and Prasad given. Entire act takes almost an hour. Well maintained Hall and surrounding foreground and finally meals are served inside Dining Hall. Paradirama Shetram is Unique in Pitru Sewas. HARI OHM TATSAT.
ஐயா என் ஜாதகத்தல் சூரியன் நீச்சம் உடன் சுக்கிரன் புதன் உள்ளனர் 8ல் சனி லக்கனதில் செவ்வாய் 11 ல் ராகு ஜோதிடர் என் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வாழ்க்கை முழுவதும் தோல்வியே என்று சொல்லிவிட்டார் கல்யாணம் மிகவும் தடை ஆகிறது ஐயா நான் BE படித்து வருடங்கள் ஆகிறது நிலையான வேலை நல்ல வருமானம் இல்லமால் தவிக்கிறேன் சொந்த தொழில் அமையவில்லை
@@Adiguru ஐயா வணக்கம் அந்த phone number call பன்னா line போக மாட்டேங்குது வேற number எதாவது கிடைக்குமா ஐயா நாங்க போகனும்னு நினைக்கிறோம் தயவு செய்து சொல்லுங்கள்🙏
அமாவாசை தினங்களில் அதிகமாக கொடுக்கின்றனர். பேரன் பேத்திகள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேக வைக்கப்பட்ட அன்னத்தில் இங்கு பிதுர் தர்ப்பணம் கொடுக்கிறார்கள். மைக்கில் சொல்வார்கள் கோயிலை சுற்றி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
அய்யா, எனக்கு வேலையில் தடங்கல், வாழ்வில் முன்னேற்றம்.. இல்லை. தகப்பனர் சரிவர தர்ப்பணம் தருவதில்லை. கும்ப ராசி, ரிஷப லக்கினம்,சதயம். (சனி, செவ், குரு, ராகு ) 4 ம் இடத்தில். 10 இல் சந்திரன், கேது. தொழில் தடங்கல், வந்து கொண்டு இருக்குறது. நான் இங்கு வந்து பரிகாரம் செய் யாலமா.. பதில் அளியுங்கள் அய்யா. 🙏🏻
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே முருகனைப் பற்றுங்கள் அண்ணா எல்லாம் மாறும்
வணக்கம் அய்யா ஜோசியர் எங்களை இந்த கோவில் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுக்க சொல்லிருக்காங்கள் ஐயா... எப்போது செல்ல வேண்டும் ஐயா.... எவ்ளோ செலவாகும்... என்று கூறுங்கள்.
புத்திரபாக்கியம் எதனால் தடை பெறுகிறது என்பதை நீங்கள் உங்கள் ஜாதகம் மூலம் அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பரிகாரங்களை செய்யுங்கள், முருகனை சரணடையுங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும் 🙏
அண்ணா நாங்க அண்ணன் தம்பி நாலு பேர் இருக்கும் எந்த ஒரு ஒற்றுமை இல்லாமல் இருக்கு இப்படி இருக்கும் போது நான் எங்க அப்பாவுக்கு கொல்லி வெச்ச நான் மட்டும் போயி எங்க முன்னோர்கள் எல்லாத்தையும் சேர்த்து திலகம் கொடுக்கலாமா அங்க திலக் தனியாக செய்கிறார்களா
திருப்பலி தானம் செய்ய எத்தனை மனிக்கு கோவிலில் இருக்கவேண்டும்.? At what time i should be at the temple to perform thirupali thanam because i have to travel from Tamilnadu.? Pl reply kindly.
@@Adiguru நான் தனியாகத்தான் ஒருவராக வருகிறேன்.கோவில் வாசலில் கூட இரவை கழித்துக்கொள்வேன்.ஏனைன்றால் ஒருவருக்கு தங்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்
என் இனிய, இந்து மத மக்களே ! தங்கள் வாழ்வு, "பிரகாசமாக" இருக்க்கூடாது என்று, கண்டிப்பான முடிவை மேற்கொள்பவரா ? நல்லது; அப்போது, "பரிகாரங்களில்" தீவிரமாக ஈடுபடவும்.
எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையில்லை.பிள்ளைகள் சரியாக படிப்பு வருவதில்லை.திருமணமமும் தள்ளிப்போகிக்கொண்டேபோகிறது.நோய்நொடி(முன்னோர் வழிDNA)இருக்கிறது.இக்கோவிலுக்கு செல்லலாமா.
@@Adiguruaya vanakham enaku thirumanam hai 9 varudam agivittayhu ennum kulandai kidaikkavillai ethi seithalam thalai varuhirathu enaku paa ella amma mattum en kanavarukkum appa ella amma erukiranga en mama erunthu 2018 la eranthutaru mutual varudam thigh naga lockdown potanala erukku pogamudiyala Chennai engal vittiliye kuduthom enaku entha kovil pogalama sir please reply sir thank you sir
எல்லாம் வல்ல என் இனிய அன்பு சத்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சிவ சிவ சங்கர அரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் சம்போ மகாதேவ சிவ சங்கர ஓம் ஆனந்த தாண்டவ நடராஜா அற்புத யோக ஞான சிவராஜா நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு சத்குருநாதா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எங்களுக்கு இந்த காணொளியை தந்தவருக்கு நன்றி நன்றி நன்றி எங்கள் வாழ்வு மலர தங்கள் வாழ்வை அர்ப்பணித்த என் இனிய அன்பு சத்குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள்
Nambi ponga alo nigalkalum subam adyum🎉🎉🎉🙏🙏💐🍎🌄🍓💥👍👍
Mass Bali Tharpan and Individual Thila Homam performed here by the Namboodri Priest by chanting Pithru Tharpana Mantras. All Tharpana materials are served on Banana Leaf for everyone, who should have Paid before. Entire process of Tharpan chanting Mantras and Pinda pithru karmas are done by every one and entire rolls of pindas are thrown on Ten or more Bali Peedas outside the Hall for Crows eating. Then Thila homam is performed inside Sri Parasurama Sannidhanam and Prasad given. Entire act takes almost an hour. Well maintained Hall and surrounding foreground and finally meals are served inside Dining Hall. Paradirama Shetram is Unique in Pitru Sewas.
HARI OHM TATSAT.
How much did it all cost?
75' Rupees Bro @@m.arumugam5085
மிக்க நன்றி அய்யா
ஐயா வணக்கம்
பத்தில் சூரியன் சனி.வேலை நிலையாக இல்லை.
பத்தாம் இடம் கடகம் .
இந்த பரிகார கோவில் செல்லலாமா?
what is the process that is hapening inside
நன்றி
Very useful information. We are actually searching for this temple information. Thanks
Where is this temple
ஐயா என் ஜாதகத்தல் சூரியன் நீச்சம் உடன் சுக்கிரன் புதன் உள்ளனர் 8ல் சனி லக்கனதில் செவ்வாய் 11 ல் ராகு ஜோதிடர் என் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வாழ்க்கை முழுவதும் தோல்வியே என்று சொல்லிவிட்டார் கல்யாணம் மிகவும் தடை ஆகிறது ஐயா நான் BE படித்து வருடங்கள் ஆகிறது நிலையான வேலை நல்ல வருமானம் இல்லமால் தவிக்கிறேன் சொந்த தொழில் அமையவில்லை
திருவல்லம் சென்று வாருங்கள்.திருப்பம் ஏற்படும்
Samy na eatha thottalum athu mudiyave matikuthu enna karanama erukum
En makalukku viraivil thirumanam nadakka vendum samu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்;திருவல்லம் பரசுராமர் கோவில் தொடர் எண் சொல்லுங்க ஐயா.பித்ரு தர்பணம் செய்ய விருப்பம்.நன்றி.நற்பவி அண்ணாமலை.
04712380706 🙏
@@Adiguru ஐயா வணக்கம் அந்த phone number call பன்னா line போக மாட்டேங்குது வேற number எதாவது கிடைக்குமா ஐயா நாங்க போகனும்னு நினைக்கிறோம் தயவு செய்து சொல்லுங்கள்🙏
@@bramya4488 அய்யா வேற நம்பர் வாங்கி தரேன், கொஞ்சம் time கொடுங்க 🙏
@@bramya4488 அய்யா வேற நம்பர் வாங்கி தரேன், கொஞ்சம் time கொடுங்க 🙏
@@Adiguru ஐயா நாங்கள் நாளை போகலாம் என்று நினைக்கிறோம் தயவு செய்து உதவுங்கள்
Kovil adress kidaithal nalla erukkum
Sri Parasurama Swamy Temple
0471 238 0706
g.co/kgs/FA6uhr
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM NAMASIYA Om namo narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்த தினம் சென்று தார்பனம் கொடுக்க வேண்டும்
தினமும் அங்கே நடத்தப்படுகிறது
@@Adiguru நன்றி ஐயா
How much it cost
அமாவாசை தினங்களில் அதிகமாக கொடுக்கின்றனர். பேரன் பேத்திகள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேக வைக்கப்பட்ட அன்னத்தில் இங்கு பிதுர் தர்ப்பணம் கொடுக்கிறார்கள். மைக்கில் சொல்வார்கள் கோயிலை சுற்றி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
ஐயா.வணக்கம். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து எப்படி செல்வது. அடியேன் சென்னை வாசி.
ரு
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 km இருக்கும், Auto கிடைக்கும் 🙏
Enga appa amma erukanga tha tha. Patiku appa amma thithi kudukanuma sollunga
Avanga rendu perukum yaar kolli vachangalo avanga thithi kodukirathu nallathu
Oru doubt enga Appa ku naan apram en thambi rendu per serndhu thithi kudukalaama
Romba avasaram. Pls seekrama paathutu padhil sollunga
Bro yaar kolli vacheengalo avanga kodukirathu than sirantahthu.
@@Adiguru idhukku munnadi naanga rendu perum serndhu thaan bro senjutu varom. Thiruppuvanam Sivan temple lam ipo Kerala poradha plan pannirukaanga. Adhaan kaeten
Tharalama rendu perum sernthu panalam bro remba nallathu , poi panittu vanga 🙏
இங்கு தந்தை இருந்தாலும் திதி தர்ப்பணம் செய்யலாம். பெண்கள் தர் பணம் செய்யலாம்
அய்யா, எனக்கு வேலையில் தடங்கல், வாழ்வில் முன்னேற்றம்.. இல்லை. தகப்பனர் சரிவர தர்ப்பணம் தருவதில்லை. கும்ப ராசி, ரிஷப லக்கினம்,சதயம். (சனி, செவ், குரு, ராகு ) 4 ம் இடத்தில். 10 இல் சந்திரன், கேது. தொழில் தடங்கல், வந்து கொண்டு இருக்குறது. நான் இங்கு வந்து பரிகாரம் செய் யாலமா.. பதில் அளியுங்கள் அய்யா. 🙏🏻
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
முருகனைப் பற்றுங்கள் அண்ணா எல்லாம் மாறும்
@@Adiguru கண்டிப்பாக அய்யா.. உங்கள் வழிகாட்டுதலுடன்.... வடிவேல் லனை... பிராத்திக்கின்றேன்.. தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏻
Ss
வணக்கம் அய்யா ஜோசியர் எங்களை இந்த கோவில் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் குடுக்க சொல்லிருக்காங்கள் ஐயா...
எப்போது செல்ல வேண்டும் ஐயா.... எவ்ளோ செலவாகும்... என்று கூறுங்கள்.
அய்யா அந்த கோவில் பூசாரி நம்பர் வாங்கி தருகிறேன், அதில் பேசி தெரிந்து கொள்ளுங்கள், கூடிய சீக்கிரம் நம்பரை கமென்ட் செய்கிறேன்🙏
13madham koduka vendum.. oru nabaruku oruvar utkaravendum.
Pindam75,thilahomam 50 ....
Irandhu oru varudam irundhal oru dhadavai koduthal podhum...
Illai endral 13 madham koduka vendum...
இந்த கோவில் எங்கு உள்ளது ஈரோட்டில் இருந்து எந்த வழியாக இந்த கோவில் வருலாம் விளக்கவும் ஐயா
திருவனந்தபுரம் ரயிலில் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம் 7 கிலோமீட்டர்
❤❤
Other religions anga poi tharpanam pannalama
Daily inga tharbanam kodukurangala
Yes kodukuranga🙏
Evlo seluvu agum
ஐயா எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிவிட்டது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் குழந்தை பிறக்கவில்லை...நாங்கள் இருவரும் அங்கு வந்து என்ன செய்ய வேண்டும்
புத்திரபாக்கியம் எதனால் தடை பெறுகிறது என்பதை நீங்கள் உங்கள் ஜாதகம் மூலம் அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பரிகாரங்களை செய்யுங்கள், முருகனை சரணடையுங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும் 🙏
@@Adiguru நன்றி அய்யா
சென்னையில் இருந்து எப்படி செல்லவேண்டும்.வழிகளையும்.வழிதடங்களை கூறுங்கள்
அண்ணா நீங்க திருவனந்தபுரம் போகணும் , அங்கே தான் கோவில் இருக்கு, பஸ் ஆட்டோ வசதி எல்லாம் இருக்கு
திருவனந்தபுரம் போய் யார் கிட்ட திருவல்லம் பரசுராமர் கோவில் என்ன இருக்குனு கேட்டா சொல்வாங்க நன்றி , வேற எதும் சந்தேகமா சொல்லுங்க🙏
@@Adiguru பித்ரு தர்ப்பணத்திற்கு உரிய கட்டணம் எவ்வளவு என்று அறிந்து கொள்ளலாம
அது எல்லாம் ரெம்ப குறைவு தான் 🙏
அண்ணா நாங்க அண்ணன் தம்பி நாலு பேர் இருக்கும் எந்த ஒரு ஒற்றுமை இல்லாமல் இருக்கு இப்படி இருக்கும் போது நான் எங்க அப்பாவுக்கு கொல்லி வெச்ச நான் மட்டும் போயி எங்க முன்னோர்கள் எல்லாத்தையும் சேர்த்து திலகம் கொடுக்கலாமா அங்க திலக் தனியாக செய்கிறார்களா
தாத்தா பாட்டி க்கு செய்யனும் பேரன் செய்யலாமா என் கணவர் அல்லது என் மாமனார் தான் கண்டிப்பாக செய்ய வேண்டுமா
யார் அவர்களுக்கு கொல்லி வைத்தாரோ அவர் செய்வது தான் சிறந்தது. அவர் இல்லையென்றால் பேரன் செய்யலாம் தவறில்லை
ஆண் வாரிசுக்குத்தான் அதிகாரம் உண்டு. பெண்கள் சார்பில் செங்கல்பட்டு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் செய்யலாம்
0:10
🌺
திருப்பலி தானம் செய்ய எத்தனை மனிக்கு கோவிலில் இருக்கவேண்டும்.?
At what time i should be at the temple to perform thirupali thanam because i have to travel from Tamilnadu.? Pl reply kindly.
காலை 6 க்கு எல்லாம் அங்கு இருப்பது நல்லது
Where is this temple located?
Sri Parasurama Swamy Temple
0471 238 0706
g.co/kgs/FA6uhr
Thiruvananthapuram, Kerala
பக்தர்கள் இரவு தங்க வசதி உண்டா
இல்லை, அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தான் தங்க வேண்டும்
@@Adiguru நான் தனியாகத்தான் ஒருவராக வருகிறேன்.கோவில்
வாசலில் கூட இரவை கழித்துக்கொள்வேன்.ஏனைன்றால் ஒருவருக்கு தங்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்
எங்கள் மகன்களுக்கு குழந்தை இல்லை திருமணம் நடந்து 7வருடங்கள் ஆகிறது இன்னொரு மகனுக்கு 5 வருடங்கள் ஆகின்றன நாங்கள் இங்கே சென்று வரலாமா பரிகாரம் என்ன
இருவரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் பார்க்க வேண்டும். ஜாதகத்தில் புத்திரம் உண்டு என்றால் வழிபாடு ஒத்துழைக்கும்.
எங்களுக்கு முன்னோர்கள் சாபம் கன்னி சாபம், ஐயர் சாபம் என்று ஜோதிடர் சொல்கிறார்கள் இங்கே சென்று தில ஹோமம் செய்யலாமா கூறுங்கள் ஐயா
Pithru dosham, munnorkalin saabaam..
என் இனிய, இந்து மத மக்களே !
தங்கள் வாழ்வு, "பிரகாசமாக" இருக்க்கூடாது என்று, கண்டிப்பான முடிவை மேற்கொள்பவரா ?
நல்லது; அப்போது,
"பரிகாரங்களில்" தீவிரமாக ஈடுபடவும்.
முறையிடுக
நல்லவர்களாக மாறாக
தர்மம் புரிக
Vanakam.
Silence speech with smoother explained.
Om Wisnubahavana pottri pottri.
இந்த கோவில் சென்றால் முன்னோர் சாபம் தீருமா?
Definitely with belief u can do
ஒருவர் இறந்து 41நாள் ஆன உடன் திருவல்லம் கோவில் சென்று அவர்களுக்கு பூஜை செய்யலாமா? ஒரு வருடம் கழித்து செய்ய வேண்டுமா.... தயவுசெய்து கூறுங்கள்
எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையில்லை.பிள்ளைகள் சரியாக படிப்பு வருவதில்லை.திருமணமமும் தள்ளிப்போகிக்கொண்டேபோகிறது.நோய்நொடி(முன்னோர் வழிDNA)இருக்கிறது.இக்கோவிலுக்கு செல்லலாமா.
முதலில் திருச்சி நெடுங்களாதர் கோவிலுக்கு சென்று வாருங்கள் அனைத்தும் மாறும் 🙏🙏
Hare Krishna ❤
பெண்கள் அங்கு தர்ப்பணம் கொடுக்கலாமா
யார் கொல்லி வைத்தார்களோ அவர்கள் கொடுப்பது தான் நல்லது.🙏
Enga ammavum naanum , en appavuku tharpanam koduthom.. pengalum sernthu kodukalam .. ungaluku kalyanam aagi mamiyar mananar uyirudan irunthal .. neenga koduka koodathu.. per person 1000 rs .. so enakum enga ammavukum sernthu 2000 rs aagiduchi
🙏🙏🙏🙏
@@baladevi45749
Anga thithi seiya evolo agum sir
1000 ரூபாய்க்கும் குறைவாக தான் இருக்கும்
@@Adiguru sir ammavasai apa seiurathu 100 rupee thana soluga..thithi ku vera amount soluraga appdiya
Anna anku tamil la pesuna dhariyouma
Puriyunma don't worry
பெற்றோர் உள்ளனர். ஆனால் பிக்கு தோசம் உள்ளது. பரிகாரம் பரசுராமர் கோவிலில் செய்யலாமா
பண்ணலாம் 🙏
Which day better plz
@@senthilkumarsanmugasundara9904 You can give on the thithi date of your ancestors, or on any amavasya but that day would be very crowd in temple
ஆன் வாரிசு இல்லாத குடும்பத்தில் பெண்கள் செய்யலாமா?
செய்யலாம்
@@Adiguruaya vanakham enaku thirumanam hai 9 varudam agivittayhu ennum kulandai kidaikkavillai ethi seithalam thalai varuhirathu enaku paa ella amma mattum en kanavarukkum appa ella amma erukiranga en mama erunthu 2018 la eranthutaru mutual varudam thigh naga lockdown potanala erukku pogamudiyala Chennai engal vittiliye kuduthom enaku entha kovil pogalama sir please reply sir thank you sir
Please reply sir tq
Sister kudumbathila visyangal thadai padurathuku neriya kaaranam iruku, pithru dosam, kuladeivam etc, ethunala ipudi nadakuthunu therinjuka ore Vali neenga unga jathagam paarkurathu. Nalla josiyar kitta poi jathagam parunga athula enna thadai dosam nu theyriya varum, athuku parikarama irukura temple ponga ellam maarum, muruganai valipadungal ellam avar parthu kolvar🙏@@peacockdesignershomecookin4189
Thank you sir
give contact no of temple to do rituals
முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறக் கூடாது. ஜாதகத்தில் புத்திரம் உண்டு என்றால் வழிபாடு ஒத்துழைக்கும்
இங்கு தந்தை இருந்தாலும் தர் பணம் திதி செய்யலாம்
Jai Hind Jai Bharat Jai modi ji
Yaruvuthu anga tamil therinjavanga irukingala unga number send pannunga friends
❤
இங்கு தந்தை இருந்தாலும் தர் பணம் திதி செய்யலாம்