For my father I have done thithi in thiruvallam parasuramar temple last November,,, fantastic & wonderful temple & excellent,,, beautiful vibes 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯
I have done thithi in thiruvallam parasuramar temple last November for my 2024-----excellent vibe ,,, pls all of them go to thiruvallam parasuramar temple 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
நன்றிங்க ஐயா இதை ஏற்று நானும் திருவனந்தபுரம் சென்றேன் தாய் தந்தைக்கு கொடுத்து விடுகிறேன் தேதி ஆனால் ராமேஸ்வரம் தான் இதுவரை சென்றேன் இதையும் நான் பார்த்து விடுகிறேன் நன்றி நன்றி நன்றி
நமஸ்காரம் குருஜி.15 வருடங்களாக திக்கு திசை தெரியாமல் இருந்த எனக்கு உங்கள் பதிவு நல்ல வழிகாட்டியாக இருக்கு குருஜி.என் குடும்ப ஒற்றுமை ஒன்றுக்காக உங்களை அனுக வேண்டும் குருஜி.கோடான கோடி நன்றிகள்.
@@SivavakiyarRishabanantharநேரில் செல்ல இயலாவிட்டாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு திதி குடுக்க செய்தால் போதுமா ஐயா...என்னால் நேர்ல செல்ல இயலவில்லை ஐயா
@@SivavakiyarRishabanantharநேரில் செல்ல இயலாவிட்டாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு திதி குடுக்க செய்தால் போதுமா ஐயா...என்னால் நேர்ல செல்ல இயலவில்லை ஐயா
Swamy en appa iranthu 22 varutam aayituchu na oru thadava kooda thithi kodutthathillai aanal kadantha 1 varudamaga amavasai viratham koduthu varukiren. Nan ungal video parthu varuguren.enakku oru vali sollungal.
திருவனந்தபுரத்தில் எந்த கோவில்லைப் பற்றி சொல்கின்றிர்கள் கோவில் பெயர் என்ன நான் திதி கொடுத்துவிட்டு வந்தேன் பரசுராமர் கோவில் நீங்கள் எந்த கோவிலைப்பற்றி சொல்கின்றிர்கள் தயவு செய்து தெரியப்படுத்தவும்
திருவனந்தபுரம் திருவல்லம் கொள்ளை கூட்டம் இல்லை இங்கு தர்பணம் ரூபாய் 75/- திலக் ஓமம் ரூபாய் 50/-, அர்ச்சனை ரூபாய் 15/- மாயமாக வாங்குகிறார்கள் திருப்த்தியாக உள்ளது எல்லாம் புகழும் ரிசபாநந்த சாமி ஜியை சேரும்
ஐயா, அப்படி இந்த கோயிலில் திதி, தர்ப்பணம் கொடுக்கும் போது எமகண்டம், குளிகை, நேரம் வந்தால் கொடுக்கலாமா? கூடாதா? தயவு செய்து கூறவும், வியாழக்கிழமை டிக்கெட் புக் செய்துள்ளேன்
மிகுந்த மகிழ்ச்சி சாமி உங்கள் விளக்கம் அருமை. அதே போல் முடக்க நடசத்திரம் என்றால் என்ன என்பது பற்றியும், ஒரு கிரகம் இந்த் முடக்க அல்லது கர்ம நட்சத்திரத்தில் பிறக்கும் சமயத்தில் என்ன துன்பம் ஏற்புடும் என்று கூறினால் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தயவு செய்து கூறவும்
ஐயா வணக்கம் வரும் அமாவாசை அன்று திருவனந்தபுரத்தில் துதி கொடுக்க உள்ளேன் திருவனந்தபுரத்தில் எந்த கோவிலில் திதி கொடுக்க வேண்டும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
நம்மைஸ்கரம் குருஜி என்னது அப்பா தவறி விட்டார் கடந்த பிப்ரவரி 12.02.2023 இரவு 11:30க்கு இறந்தார். நான் தீதி கூடனும் எந்த தேதி சொல்லுங்க குருஜி. திருவனந்தபுரம் லா எந்த கோவில் சொல்லுங்க குருஜி
வீட்டில் அண்ணன் தம்பி ஒன்றாக சென்று திருவணந்தபுரத்தில் திதி தா்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை தனித்தனியாக ஒரு அமாவாசையில் நான் திதி கொடுத்து முடிந்து 2 அமாவாசை கழித்து தம்பி சென்று கொடுக்கலாமா சாமி
மனைவி உடன் இருந்து நோய்வாய்ப்பட்டு முடியாத காரணத்தால் மனைவியை விட்டுட்டு திதி தர்ப்பணம் செய்யலாமா சுவாமி மேலும் திலா ஹோமம் திடீர் தர்ப்பணம் போன்ற விஷயங்களில் தர்மபத்தினி அவசியமாக உடன் இருக்க வேண்டுமா சுவாமி தந்தை தாய் இருந்தும் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் ஏதாவது மனப் பசப்பு காரணமாகவும் பிரிந்தவர்கள் மகன் குறிப்பாக திருமணம் ஆகாத மகன் பரசுராமர் கோவிலில் திதி தர்ப்பணம் செய்யலாமா சுவாமி
For my father I have done thithi in thiruvallam parasuramar temple last November,,, fantastic & wonderful temple & excellent,,, beautiful vibes 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯
I have done thithi in thiruvallam parasuramar temple last November for my 2024-----excellent vibe ,,, pls all of them go to thiruvallam parasuramar temple 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
நன்றிங்க ஐயா இதை ஏற்று நானும் திருவனந்தபுரம் சென்றேன் தாய் தந்தைக்கு கொடுத்து விடுகிறேன் தேதி ஆனால் ராமேஸ்வரம் தான் இதுவரை சென்றேன் இதையும் நான் பார்த்து விடுகிறேன் நன்றி நன்றி நன்றி
நமஸ்காரம் குருஜி.15 வருடங்களாக திக்கு திசை தெரியாமல் இருந்த எனக்கு உங்கள் பதிவு நல்ல வழிகாட்டியாக இருக்கு குருஜி.என் குடும்ப ஒற்றுமை ஒன்றுக்காக உங்களை அனுக வேண்டும் குருஜி.கோடான கோடி நன்றிகள்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@SivavakiyarRishabanantharநேரில் செல்ல இயலாவிட்டாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு திதி குடுக்க செய்தால் போதுமா ஐயா...என்னால் நேர்ல செல்ல இயலவில்லை ஐயா
நன்றி ஐயா நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனள்ளதாக இருக்கிறது ஒரு நம்பிக்கை பிறக்கிறது😊🙏🙏🙏
நன்றி,திருவனந்தபுரம் 8680030405
@@SivavakiyarRishabanantharநேரில் செல்ல இயலாவிட்டாலும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு திதி குடுக்க செய்தால் போதுமா ஐயா...என்னால் நேர்ல செல்ல இயலவில்லை ஐயா
தங்கள் கூறும் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி சுவாமி 👋👋👋👋👋
நன்றி
@@SivavakiyarRishabanantharபதில் தாருங்கள்...என்னால் நேரில் செல்ல இயலவில்லை..உங்கள் மூலமாக குடுக்க இயலுமா..
Excellent 👌👌👌👌 information
மிக சிறப்பாக சொல்றீங்க ஐயா!
தங்களின் அன்பான தகவல் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. 🙏🌷 விரைவில் நேரில் சந்திக்கிறேன்.
நன்றி
உங்களின் எல்லா VIDEO பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாகவும் நல்ல அருமையான விளக்கமாக இருக்கிறது சிவா 👌🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏
குருவே சரணம் குருவே சரணம் நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி
ஐயா எங்களுக்கு தங்களின் வழிகாட்டுதல் தேவை கருணை காட்டுங்கள் சுவாமி
வணக்கம் அய்யா
திருவனந்தபுரம் திருவல்லம் திதி கொடுக்க புரோகிதர்
கைபேசிஎண் பதிவிடவும்
Go there before 10 am.,
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி ஐயா வெகுவிரைவில் உங்களை நான் வந்து சந்திக்கிறேன் நன்றி
வாருங்கள் சந்திப்போம்
அண்ணா பயனுள்ள தகவல்களை அளித்ததற்கு நன்றிகள் பல...
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு மாதமும் நீங்கள் திதி கொடுக்க செல்வதாக கூறியது மிகுந்த மகிழ்ச்சி. நீங்கள் எங்களுக்கு அங்கே வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறோம். நன்றி ஐயா 🙏🙏🙏
நிச்சயம் 7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Thanks iya
Iyya please give theruvandram koil address
🙏 aiya
Swamy en appa iranthu 22 varutam aayituchu na oru thadava kooda thithi kodutthathillai aanal kadantha 1 varudamaga amavasai viratham koduthu varukiren. Nan ungal video parthu varuguren.enakku oru vali sollungal.
திருவனந்தபுரம் 8680030405
திருவனந்தபுரம் தொலைபேசி எண் திரையில் தோன்றவில்லை
திருவனந்தபுரத்தில் எந்த கோவில்லைப் பற்றி சொல்கின்றிர்கள் கோவில் பெயர் என்ன நான் திதி கொடுத்துவிட்டு வந்தேன் பரசுராமர் கோவில் நீங்கள் எந்த கோவிலைப்பற்றி சொல்கின்றிர்கள் தயவு செய்து தெரியப்படுத்தவும்
திருவனந்தபுரஇதில் எந்த கோயில்லில் திதி கொடுக்கவேண்டும்.
தயவுசெய்து தெரிவிக்கவும்
சௌ. சகாதேவன்
நன்றி ஐயா
கோவில்.... முகவரி சொல்லுங்க
வெறும் திருவனந்தபுரம்.. சொன்னால் என்ன அருத்தம்
இருவல்லம் பரசுராமர் கோவில் இரண்டு கிலோ மீட்டர்
Thiruvallam
Thiruvananthapuram entha edam ayya. Pls solunga
ரிஷபமே வாழ்க 🙏🙏🙏
இந்தக் கோவிலில்பெண்கள் திதி கொடுக்கலாமா ஐயா
Sir tell about particular place at Tirvendrm
Ivor madam ir Thiruvallam, which is best?
இடமே இல்லாதவர்கள் என்ன செய்யலாம் சுவாமி தயவு செய்து சொல்லுங்கள் எனக்கு ரொம்ப நாளா ஆசை சொந்த வீட்டில் இருந்து
Sir. Please. Nan. Yogarani. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் வீட்டில் 3விதவைகள் உள்ளனர் சாமி நான் திருவனந்தபுரம் செல்லலாமா ராமேஸ்வரம் போகவேண்டுமா தயவுசெய்து கூறுங்கள் சாமி
நிச்சயம் போக வேண்டும்
திருவனந்தபுரம் திருவல்லம் கொள்ளை கூட்டம் இல்லை இங்கு தர்பணம் ரூபாய் 75/- திலக் ஓமம் ரூபாய் 50/-, அர்ச்சனை ரூபாய் 15/- மாயமாக வாங்குகிறார்கள் திருப்த்தியாக உள்ளது எல்லாம் புகழும் ரிசபாநந்த சாமி ஜியை சேரும்
"Om siva siva" supar guruji
Thaatha paattiku peran thithi
Kodukalama? Saami
ஐயா திருவணந்தபுரத்தில் திதி கொடுக்க எந்த இடம்
Kovil address sollunga sir please
100% பரிசோதனை செய்யப்பட்ட உண்மை மட்டும் வெளியிடப்படுகிறது. தம்புறான் சாமி சேவை நாட்டுக்கு தேவை.
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Ellam sari சாமி ஜாதகம் பார்க்க 3000 கேட்கிறீர்கள் நியம ஐய்யா
Ama romba jasthi
Rempa ovaar
Cash ashai athigam
Nenga sonna ellam vishayamum nadakuthu ana yemathiruvanga nallathan erukanga... Ethuku ena bathil sollunga pakalam... Avanga pullaingalum than nalla erukanga...
ஐயா வணக்கம்;திருவல்லம் பரசுராமர் கோவலில் பித்ரு தர்பணம் செய்ய விருப்பம்;தகவல் எண் தந்து உதவுங்கள் ஐயா.நன்றி.நற்பவி அண்ணாமலை.
திருவனந்தபுரம் 8680030405
@@SivavakiyarRishabananthar நன்றி ஐயா;நற்பவி அண்ணாமலை.
நன்றி ஐயா
நன்றி
🎉திகல் ஹோமமும் எந்த கோவில் செல்ல வேண்டும்
What temple sir ??
நீங்கள் கூறிய தந்தைக்கு திதி கொடுக்கும் விஷயம் புரிந்து கொண்டேன்.
மிகவும் மகிழ்ச்சி
தேவிபட்டிணதில் உள்ள நவக்கிரக கோவிலில் திதிகொடுக்உலாமா?
ஐயா, அப்படி இந்த கோயிலில் திதி, தர்ப்பணம் கொடுக்கும் போது எமகண்டம், குளிகை, நேரம் வந்தால் கொடுக்கலாமா? கூடாதா? தயவு செய்து கூறவும், வியாழக்கிழமை டிக்கெட் புக் செய்துள்ளேன்
திருவனந்தபுரத்தில் எந்த இடம்
Thiruvallam
ராமேஸ்வரத்தைப்பற்றி அறியதகவல்தந்தீர்கள் ஐயா நண்றி
நன்றி
Ladies periods timil pogalama
கேரளா திருவனந்தபுரத்தில் எந்த இடத்தில் உள்ளது திதி கொடுக்கும் இடம், எந்த கோவில்
Thirvallam parasuramar temple
பரசுராமர் ஆலயம் திருவள்ளம் திருவனந்தபுரம் உள்ளது
ஐயா திருவனந்தபுரத்தில் கோவில் பெயர் சொல்லுங்க ஐயா pls 🙏🙏🙏
msg us
Sir temple numbers
Thiruvanathapuram கோவில் எங்க இருகு சாமி சொல்லுங்க பிளீஸ்
8680030405
thiruvanathapuram address koil plese
@@ganesanganesan8160 8680030405
Neril parakka eppo varanam
நன்றி ஐயா..வரும் அமாவாசைக்கு முன்பதிவு இல்லாமலே திருவனந்தபுரத்திற்க்கு செல்லலாமா ஐயா....
8680030405 இந்த எண்ணத்தை தொடர்பு கொள்ளுங்கள் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்
நன்றி ஐயா
மிகுந்த மகிழ்ச்சி சாமி உங்கள் விளக்கம் அருமை. அதே போல் முடக்க நடசத்திரம் என்றால் என்ன என்பது பற்றியும், ஒரு கிரகம் இந்த் முடக்க அல்லது கர்ம நட்சத்திரத்தில் பிறக்கும் சமயத்தில் என்ன துன்பம் ஏற்புடும் என்று கூறினால் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தயவு செய்து கூறவும்
Nandri Ayya
God bless you ayah ....
சாமி பிரம்மஹத்தி தோஷம் எந்த கோவிலுக்கு போக வேண்டும் தயவு செய்து கூறவும்
திருவிடை மருதூர் மஹாலிங்க சாமி
திருவந்தபுரம் thithi கன place take to sir
call us sir
ஐயா என் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும்.திருவனந்தபுரம் பரிகாரம் செய்ய லாமா
Address kottunga sawmi
பரசுராமர் கோயில் திருவல்லம்
Think you sir
அய்யா
பித்ரு தோஷம் நீக்கும் தலம் எது.
திருவனந்தபுரம்,7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,
திருவணாந்தர் கோவிலுக்கு சென்று அங்கு திதி கொடுக்க ஜ்யார் number வேண்டும்
நன்றி சாமி...
நன்றிகள் சாமி
நன்றி
நன்றி
நான் பெண் திதி கொடுக்கலாமா சாமி
கொடுக்கலாம்
அய்யா நானும் திதி குடுக்க வேண்டும் அய்யா எப்படி வரவேண்டும் அய்யா..... நான் வியதிபாதம் நாமயோகம்😢. நன்றி அய்யா🪔🙏🙏🙏🙏🙏
Indraprastham seetha enna sambandam
Super sir
அய்யா வணக்கம்
வணக்கம் 🙏🙏🙏
Thiruvananthapurathil engu sendru throanam seyavendum
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Swami what is the fees for jathagam parka.
7339293007 இந்த எண்ணுக்கு அழையுங்கள்
ஐயா வணக்கம்
வரும் அமாவாசை அன்று திருவனந்தபுரத்தில் துதி கொடுக்க உள்ளேன் திருவனந்தபுரத்தில் எந்த கோவிலில் திதி கொடுக்க வேண்டும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
திருவனந்தபுரம் 8680030405
Thiruvanathapuratil yentha kovil iyya
Parasurama temple
Thiruvananthapuram Railway station to vizhinjam, kovalam road
ஐயா எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை பதிவு போடவும்😢😢😢😢😢😢 5மாதத்தில் கருசிதைவு
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
திருவனந்தபுரத்தில் எந்த ஊர் எந்த கோவில் என்று தயவு கூர்ந்து பதிவிடவும்
3:41
Parasurama temple
Vizhinjam, kovalam road
நம்மைஸ்கரம் குருஜி என்னது அப்பா தவறி விட்டார் கடந்த பிப்ரவரி 12.02.2023 இரவு 11:30க்கு இறந்தார். நான் தீதி கூடனும் எந்த தேதி சொல்லுங்க குருஜி. திருவனந்தபுரம் லா எந்த கோவில் சொல்லுங்க குருஜி
Parasurama swamy temple thiruvallam
Vizhinjam, kovalam road
மகனின் படிப்பு மிக மோசமாக உள்ளது. 9 ஆம் வகுப்பு படிக்கிறான். என்ன செய்ய வேண்டும்?
தல திதி கொடுக்காமல் அமாவாசை விரதம் எடுக்கலாமா சுவாமி
பித்ரு தோஷம் சரியாகவில்லை சாமி கொடுத்து விட்டு வந்தேன் நன்றி
🙏🏼 நன்றிங்க ஐயா நான் ஒரு பெண் நான் என் தந்தைக்கு திதி கொடுக்கலாமா
kodukalam samy
Excellent sir
நன்றி
சாமி ஆவணி அமாவாசை கரிநாளாக இருந்தால் மாகாளய பட்ச அமாவாசையில் திருவணந்தபுரம் சென்று செய்திடலாமா சாமி
நிச்சயம் அடுத்த வரும் மாகாளய அமாவாசையில் திதி கொடுக்கலாம்
Thanks Iyya
நன்றி
அய்யா, கயா சென்று திதி கொடுத்து விட்டோம்.திருவனந்தபுரம் சென்று திதி கொடுக்கணுமா அய்யா
Not required
வீட்டில் அண்ணன் தம்பி ஒன்றாக சென்று திருவணந்தபுரத்தில் திதி தா்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை தனித்தனியாக ஒரு அமாவாசையில் நான் திதி கொடுத்து முடிந்து 2 அமாவாசை கழித்து தம்பி சென்று கொடுக்கலாமா சாமி
கொடுக்கலாம்
ஐயா வணக்கம் நன்றி ஐயா
நன்றி
Appo kasiku ponnavanga why rameswaram pogunum endru sollugirragal.
அது வேறு திதி கொடுப்பது வேறு
என் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ஆனால் எனக்கு கர்மா அதிகமா உள்ளது சாமி என்ன செய்யவேண்டும் தெரியல
book appoitment sir.
In trivandram which temple we should go for putri kareyam..
Pen pillaihal thidhi kudukalama ayya en petrorhaluku.aan pillaihal illai.enaku kanavarum illai
Nanri ayya
Kodukkalaam
Why you are not telling the temple name ??😊
Bisnase
Thiru vellam
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
Thangaludaiya phone no venum
rishabananthar.com/astrologer-rishabananthar-online-appointment-booking/
Thiruvananthapuram entha wich pl?
7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,
Can u give me WhatsApp number
பெண்கள் கொடுக்கலாமா சார்
Yes
ஐயா, நாராயண பலிதர்ப்பண பூஜை, பெற்றோர் உயிரோடு இருக்கும்போது மகன் செய்யலாமா.
செய்யலாம், நிச்சயம் இது தவறில்லை
நன்றி, ஐயா
சார் எல்லாமே ஓகே உங்க நம்பர் எடுத்தா எடுக்க சொல்லுங்க சார் ப்ளீஸ் சார்
மனைவி உடன் இருந்து நோய்வாய்ப்பட்டு முடியாத காரணத்தால் மனைவியை விட்டுட்டு திதி தர்ப்பணம் செய்யலாமா சுவாமி
மேலும் திலா ஹோமம் திடீர் தர்ப்பணம் போன்ற விஷயங்களில் தர்மபத்தினி அவசியமாக உடன் இருக்க வேண்டுமா சுவாமி
தந்தை தாய் இருந்தும் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் ஏதாவது மனப் பசப்பு காரணமாகவும் பிரிந்தவர்கள் மகன் குறிப்பாக திருமணம் ஆகாத மகன் பரசுராமர் கோவிலில் திதி தர்ப்பணம் செய்யலாமா சுவாமி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sami 🙏 ththi kuduka tamil natil oru edam sollu ga sami pls
எனக்கு தெரிந்த தமிழ்நாட்டில் சிறந்த கோவில் எதுவும் இல்லை
Avarukku. Thiruvananthapuram ok ungalukku