அம்மா தெய்வமே உருவான ஶ்ரீ ஆதிசங்கராச்சாரியார் அருளிய, அனைத்து தெய்வங்களின் அஷ்டகங்களையும் தங்களின் அறிவொளி RUclips channel இல் பதிவிட,தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் அம்மா....
அம்மா உங்கள் குரலில் பல 'கிராமத்து சாமி' பற்றிய பதிவுகளை upload செய்கிறிர்கள்... அந்த வரிசையில், திருவக்கரை வக்ரகாளியம்மன் பற்றிய ஒரு பதிவை upload செய்யுங்கள் அம்மா!🙏🏻🔱😇... ௐ சக்தி! சர்வம் சக்தி மயம்!🕉️🕉️🕉️
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
நேற்று எமது பகுதியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய அம்மா அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள். நானும் எனது குழந்தைகளுடன் தங்களது பாதம் பணிந்து ஆசி பெற முடியாதது எனக்கு சிறு வருத்தமே. தங்களது பணி மேன்மேலும் சிறக்க அந்த பிறை சூடிய பெம்மானிடம் வேண்டுகின்றேன்.🙏🙏🙏🙏
Thanks! In Chintadripet, Chennai (Variyar Swamigal lived here too), we have Anaikattu Thulukanathamman koil. I was born and brought up in this neighbourhood. When I was young, I was told the Koovam river overflew once, but this amman stopped the river (meaning for Anaikattu) and didn't let it flow into neighbourhood. I always wondered about the name "Thulukanathu amman" and your explanation today answered long time question in my memory. Thanks a lot!
அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றி கூறுங்கள் அம்மா 01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் 02 - கோவை தண்டு மாரியம்மன் 03 - சேலம் கோட்டை மாரியம்மன் 04 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் 05 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் 06 - வீரபாண்டி கெளமாரியம்மன் 07 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் துலுக்காணத்தம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ குலதெய்வமே சரணம்🙏 வணக்கம்மா🙏 அம்பாளுக்கு எத்தனை பேர் எத்தனை சொரூபம் எல்லாமே சக்தி தான் அவளோ.... அம்மா இந்த புடவையில் நீங்கள் அழகா இருக்கீங்கமா அம்பாளை பற்றி நீங்கள் சொல்லுவது தான் அழகுமா நன்றிகள் அம்மா 🙏👌👍 எங்க ஊர் அம்மன் புன்னை நல்லூர் மாரியம்மன் பெரிய கோவில் பொருவுடையாள் வாராஹி அன்னை 🌸🌻🌷🌼🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா! தீட்சை பெறுவது என்றால் என்ன. எப்படி தீட்சை பெறுவது. நானும் தீட்சை பெற வேண்டும். உங்களிடம் தீட்சை பெற்று கொள்ளலாமா ? 😊 உமையவளே என் உயிர், உடல் அனைத்தும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வயது 20,தீட்சை வாங்குவது எப்படி அம்மா.
Mam now a days many problems in my family my husband is not hearing my words but I am doing all poojas in my house any time fighting with me give any advice to me or any pooja to do please reply me mam I will be waiting
அம்மா நான் அம்பத்தூரில் வசிக்கிறேன். நான் வசிக்கும் இந்த ஊரின் எல்லையில், மேனாம்பேடு செல்லும் சாலைக்கு நேர் எதிரே ஶ்ரீ தேவி தண்டு துலுக்கானத்தமன் என்ற திருநாமத்தில் ஐந்து ஆலமரங்கள் நிறைந்த ஒரு இடத்தின் நடுவே அன்னை துலுக்கானத்தம்மன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். அவ்வாறு அம்பிகை எழுந்தருளியுள்ள காரணத்தினால், அவ்வாலயத்திற்கு "ஐந்து ஆலமரக் கோயில்" என்று அழைக்கப்படுகிறது.
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல... குலசை முத்தாரம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.... சிறப்பு... எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி பற்றிய பதிவு போடுங்கள் அம்மா.... நாங்கள் வெளியூர் இருப்பதால் குலதெய்வ வழிபாட்டை எவ்வாறு செய்யலாம் என்று கூறவும்..நன்றி.
அம்மா தீட்சை வாங்கியவர்கள் மட்டுமே சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொன்னீங்க ஆனால் அசைவம் சாப்பிட கூடிய எங்களை போல உள்ள வர்கள் நல்ல முறையில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய நல்ல பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏💐
🙏🙏நீங்கள் சொல்லுகின்ற விதங்கள் கடவுளைப் நேரில் தரிசனம் செய்கின்ற உணர்லை தரும் நீங்கள் நீடுழி வாழ்க 🙏🙏
Of course 😄
Reoeoeo
அம்மா, நீங்கள் கூறியது போல், நெல்லை மாவட்டத்தில், உலகம்மன் என்ற நாமத்தோடு பல ஆலயங்களில் அருள்புரிகின்றாள் இந்த துளிர்காவனத்தம்மன் 🙏🙏🙏🙏🙏
எனது கிராமம் திருவொற்றியூர் எங்கள் கிராம தெய்வம் துலுக்கானத்தம்மன் உங்கள் பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி அம்மா
அம்மா வந்தவர்க்கு வாழ்வளிக்கும் பரமக்குடி முத்தால பரமேசுவரி அம்பாளின் பதிவை உங்கள் திருவாயால் கேட்க பெரும் ஆசை கொண்டுள்ளோம்.
அம்மா தெய்வமே உருவான ஶ்ரீ ஆதிசங்கராச்சாரியார் அருளிய, அனைத்து தெய்வங்களின் அஷ்டகங்களையும் தங்களின் அறிவொளி RUclips channel இல் பதிவிட,தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் அம்மா....
அம்பத்தூர் மேனம்பேடு ஏரியாவில் சக்தி வாய்ந்த துலுக்காணத்து அம்மன் விற்றிக்கிறார் 💐💐🙏🙏
.அம்மா நீங்கள் தந்த இந்த பதிவு எனக்கு என் குலதெய்வமான துலுக்காணத்தம்மனின் மீதான பக்தியை அதிகப்படுத்தி உள்ளது நன்றி அம்மா
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
அம்மா உங்கள் குரலில் பல 'கிராமத்து சாமி' பற்றிய பதிவுகளை upload செய்கிறிர்கள்... அந்த வரிசையில், திருவக்கரை வக்ரகாளியம்மன் பற்றிய ஒரு பதிவை upload செய்யுங்கள் அம்மா!🙏🏻🔱😇... ௐ சக்தி! சர்வம் சக்தி மயம்!🕉️🕉️🕉️
நன்றி அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா....இந்த அம்மன் தான் எங்கள் வீட்டு குல தெய்வம்....இன்று தான் அம்மனின் பெயர் காரணம் தெரிந்தது....வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
ஆத்தா துளிர்காணத்தம்மா 🙇♂️😍🤲
Madam vanakkam, enaku thulukanathu amman than kula theivam aanal avangala paththi entha oru sirapum peyarin vilakamim theriyaathu neenga sollu pothu romba santhoshamaaga iruthathu enga veetla periyavanga sonnathe illai naan en kuzhanthaikalukum en veetarulum intha pathivai parthu solluven thankyou mam neenga sonnathu enaku en thulukannathu ammane puriya vaithathu pola irunthathu thank you mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌
பவுர்ணமி நாளில் அம்பிகையின் வரலாறு கேட்க வைத்த அம்மாவிற்கு நன்றி.
அம்மா சோலைஅம்மன் வரலாறு பற்றிய தகவல்கள் post pannunga please 🙏
நேற்று எமது பகுதியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய அம்மா அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள். நானும் எனது குழந்தைகளுடன் தங்களது பாதம் பணிந்து ஆசி பெற முடியாதது எனக்கு சிறு வருத்தமே. தங்களது பணி மேன்மேலும் சிறக்க அந்த பிறை சூடிய பெம்மானிடம் வேண்டுகின்றேன்.🙏🙏🙏🙏
அருள்மிகு துலுக்கானத்தம்மன் பதிவு அருமையாக இருந்தது சகோதரி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾
என் குலதெய்வம் வாச்சியம்மன் என்று நான் அறிந்து இருக்கேன் அவர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஓர் வீடியோ தாருங்கள் அம்மா
நன்றி. எங்கள் குலதெய்வதின் கதை இன்று தெறிந்தது. நன்றி
உங்களுடைய ஆன்மிக பணியானது மேன்மேலும் சிறக்க வேண்டும் அக்கா மிக்க நன்றி.🙏🙏🙏
எங்கள் குலதெய்வம்
Chennai Perambur agaram la Yanga amma.. Thulukkanathamman kovil iruku.. Theruku pathu amman irupathu thani seirapu... 😍😍... Epa kovil kattinu irukaga....
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏
Glad to hear about our kula deivam🙏🙏
There is thulukannathu amman kovil near TBM sanatorium MEPZ, Moulana nagar.
Thanks! In Chintadripet, Chennai (Variyar Swamigal lived here too), we have Anaikattu Thulukanathamman koil. I was born and brought up in this neighbourhood. When I was young, I was told the Koovam river overflew once, but this amman stopped the river (meaning for Anaikattu) and didn't let it flow into neighbourhood. I always wondered about the name "Thulukanathu amman" and your explanation today answered long time question in my memory. Thanks a lot!
அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றி கூறுங்கள் அம்மா
01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்
02 - கோவை தண்டு மாரியம்மன்
03 - சேலம் கோட்டை மாரியம்மன்
04 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
05 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
06 - வீரபாண்டி கெளமாரியம்மன்
07 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்
துலுக்காணத்தம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க அக்காவுக்கு உங்கள் ரெம்ப ரெம்ப பிடிக்கும் 💖💖💖
எங்கள் குல தெய்வம்
நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்
கோயில் எங்களுக்கு அருகில் எந்த ஊரில் உள்ளது சொல்லுங்கள்
நீங்கள் எந்த கோயிலுக்கு போனீங்க
அம்மா அறியாத பல தெய்வங்களை பற்றிய தகவல்கள் தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி அம்மா
அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி மேடம்.👍👍👍👌👌👌🌷🌷🌷
Na thulukkanaththamanna arulvakku solran amma rompa rompa suppar
எந்த ஊர் போன் நெம்பர் சொல்லுங்க
அம்மா,
பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
valga valamudan amma.ungal family nalla irukanum.
என் அன்னை துலுகாணத்தம்மன் நன்றி அன்னையே
இராயப்பேட்டை Dr.Natesan தெருவில் உள்ள துலுக்காணத்தம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.சென்று வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் அருள் புரிவார்.
Which district 🙏 please.
ராணிப்பேட்டை
எங்கள் குலதெய்வம் நன்றி அம்மா
வைராக்கியத்தில் பக்தி சொற்பொழிவு பதிவு தாருங்கள் அம்மா
This is Venkat-When listen Good Thoughts and Purpose God-I consider You itselF God.Deivam Manusaropena
ஓம் ஶ்ரீ குலதெய்வமே சரணம்🙏
வணக்கம்மா🙏 அம்பாளுக்கு எத்தனை பேர் எத்தனை சொரூபம் எல்லாமே சக்தி தான் அவளோ....
அம்மா இந்த புடவையில் நீங்கள் அழகா இருக்கீங்கமா அம்பாளை பற்றி நீங்கள் சொல்லுவது தான் அழகுமா நன்றிகள் அம்மா 🙏👌👍
எங்க ஊர் அம்மன் புன்னை நல்லூர் மாரியம்மன் பெரிய கோவில் பொருவுடையாள் வாராஹி அன்னை 🌸🌻🌷🌼🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா!
தீட்சை பெறுவது என்றால் என்ன. எப்படி தீட்சை பெறுவது.
நானும் தீட்சை பெற வேண்டும். உங்களிடம் தீட்சை பெற்று கொள்ளலாமா ? 😊
உமையவளே என் உயிர், உடல் அனைத்தும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வயது 20,தீட்சை வாங்குவது எப்படி அம்மா.
அம்மா மகிழ்வான கானல வணக்கம் அம்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
அம்மா அருமையான பதிவு அருமையாக விளக்கி சொன்னீங்க அம்மா நன்றிகள்
முத்துமாரியம்மா மூத்தாரம்மா காளியம்மா முப்பிடாதி அம்மா துலுகானத்தம்மா அரியநாச்சியம்மா வடக்வாசல் செல்லியம்மா சந்தனமாரியம்மா காந்தாரி
மிகவும் நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா.காரமடை அரங்கநாதர் பதிவு போடுங்க அம்மா 🙏
ரொம்ப நன்றி அம்மா
துழிர்காவனத்து அம்மண் அம்மா போற்றி ஓம் ஆலயம் சொன்னதற்கு நன்றி
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி
Mam now a days many problems in my family my husband is not hearing my words but I am doing all poojas in my house any time fighting with me give any advice to me or any pooja to do please reply me mam I will be waiting
கோடி. நன்றி. Amma🌺🌺🙏
அம்மா எங்கள் குல தெய்வம் அரிய நாச்சி அம்மன்
அம்மா இசக்கி அம்மன் வழிபடும் முப்பந்தால் இசக்கி வழிபடும் முறையா பற்றி சொல்லுங்க amma
Thank u so much my dear sister🙏🙏🙏🙏
ஒம் துலுக்கானத்தம்மன் தாயே நமஹா..
அம்மா எனக்கு குழந்தை வரம் அருளும் அம்மா என் பிள்ளைகளாக வாங்க அம்மா குளுக்கணத்தம்மா வாங்க அம்மா குழந்தை பாக்கியம் அருளும் அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
நம்பினார் கைவிடுவதில்லை
நான் உங்களைநேரில் பார்க்க வேண்டும் அம்மா ரொம்ப ஆசை
Amma puducherry pakkathula poothurai la engaludaiya thulukanathaman irukiral 15 varudam kazhithu intha Feb 12 kudamuzhakkum nadanthathu..enga kovila thottil Katra pazhakam illa ma athukku pathila mamisa ratham kalantha soru eraipanga athu moolaiyama neraya perku kuzhanthai Varam en amma alichi irukkanga...en thaya pathi innaiku muzhumaya therinji kite romba nanri ma
நன்றி சகோதரி..
அம்மா குன்றத்தூர் ஊர் கிராம தேவதையாக விளங்கக்கூடிய தேவி பொன்னியம்மன் பற்றிய பதிவு செய்யுங்கள்..... அம்மா
அம்பத்தூரில் துலுகானத்தம்மன் உள்ளார்
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நான் அம்பத்தூரில் வசிக்கிறேன். நான் வசிக்கும் இந்த ஊரின் எல்லையில், மேனாம்பேடு செல்லும் சாலைக்கு நேர் எதிரே ஶ்ரீ தேவி தண்டு துலுக்கானத்தமன் என்ற திருநாமத்தில் ஐந்து ஆலமரங்கள் நிறைந்த ஒரு இடத்தின் நடுவே அன்னை துலுக்கானத்தம்மன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். அவ்வாறு அம்பிகை எழுந்தருளியுள்ள காரணத்தினால், அவ்வாலயத்திற்கு "ஐந்து ஆலமரக் கோயில்" என்று அழைக்கப்படுகிறது.
இன்று பெளர்ணமி
ஓம் நமசிவாய போற்றி
அம்மா இசக்கி அம்மன் வழிபடும் முறையா பற்றி வீடியோ போடுங்க amma
மிக்க நன்றி அம்மா 😍😍😍
அம்மா மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் சிறப்பு அம்மா
சென்னை வண்ணரா பேட்டை உள்ள கோவில் எங்கள் வீட்டு குலதெய்வம்......
amma ungal naakil antha parasakthiye kudi irukiral amma.100./.true.
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
குலசை முத்தாரம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.... சிறப்பு... எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி பற்றிய பதிவு போடுங்கள் அம்மா.... நாங்கள் வெளியூர் இருப்பதால் குலதெய்வ வழிபாட்டை எவ்வாறு செய்யலாம் என்று கூறவும்..நன்றி.
Arumaiyana pathivu amma🥰
ஓமந்துர் மாசி பெரியண்ணன் சாமி வரலாறு போடுங்க அம்மா
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
Chennai thiruvottiyur la irandu kovilgal ullana Amma. thiruvottiyur market
Thiruvottiyur kuppam la indha Amma ku kovil iruku Amma🙏
அம்மா தீட்சை வாங்கியவர்கள் மட்டுமே சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொன்னீங்க ஆனால் அசைவம் சாப்பிட கூடிய எங்களை போல உள்ள வர்கள் நல்ல முறையில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய நல்ல பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏💐
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி அன்ன காமாட்சி அம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா நன்றிழ
🤗🤗🤗😘😘😘Na dailey pooja panethu varakideya My fevrat thullukatham amma😘😘😘🤗🤗🤗
Kovilpatti Shri Shenbagavalli Amman pathi solu akka.. she is very powerful Amman.. please tell Amma.. 😊🙏🏻.. my humble request this Amma.. 😊🙏🏻
ஆழ்வார்கள் பதிவு போடுங்க அம்மா.
சப்த கன்னியர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏😍
எங்கள் ஊரில் துலுக்கானத்தம்மன் கோயில் உள்ளது
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
Arumayana vilakam❤ en sandhegam thernthathu
திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகரில் துழுக்கானத்து அம்மன் கோவில் அமைந்துள்ளது.
அம்மா 🙏🙏சுடலைமாடன் வரலாறு 🙏🙏 தயவு செய்து 🙏🙏
அம்மா கிராமத்து சாமி தலைப்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
அருமை அருமை அருமை அம்மா
சென்னையில் வண்ணாரப்பேட்டையில் உள்ளது
I,am, living in, kancheepuram, district,thiruppkuzhi, village, this Amman temple
Amma Sholinganallur la thulukanathamman Temple iruaku Amma , apram Pallikaranai la iruaku Amma.
பௌர்ணமியன்று நிலாவைப் பார்த்து பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாமா இது எமகண்ட நேரத்தில் வருவதால் என்ன செய்வது
அம்மா இசக்கி அம்மன் வழிபாடு முறை பற்றி வீடியோ போடுங்க ப்ளீஸ்
Amma samayapurathuku kavalaga irrukum uchaini maha kaali amma pathi solunga amma
Amma koluru mookambikai, horanadu annapurneshwari, mysurchamundeshwari, solugama
Nandri nandri tholi
Namundi village LA thulukathamman temple very much special
வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா🙏
கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா நன்றி
Engal Kula deivam
மிக மதிப்புக்குரிய சகோதரிக்கு பணிவான வணக்கம்
ஏகப்பரம்பொருள் அப்பன் அய்யா வைகுண்டதை பற்றி சொல்லுங்கள் மிகவும் பணிவுடன் கேட்கிறேன்
Amma 16.5.22 chandra grahanam pathi sollunga please...