குழந்தை காணாமல் போய் திரும்பக் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம் ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த ஜீ தமிழ் டிவி குழுவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.. நன்றிகள்👍 எல்லா புகழும் இறைவனுக்கே...
இந்த நிகழ்ச்சியில் வரும் பல பதிவுகளை பார்த்து நான் சிரித்து இருக்கிறேன் கோபப்பட்டு இருக்கிறேன் ஆனால் இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது வியக்க வைத்தது அழ வைத்தது உருக வைத்தது வெங்கடேசன் குடும்பத்தாரை கண்டுபிடிக்க உதவிய குழுவினர் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள் இது மாதிரியான நிகழ்வுகளை பார்க்க மீண்டும் ஆவலாக உள்ளேன் நன்றி வணக்கம்
குடும்ப த்தில் ஒரு நபர் இறந்து விட்டால் கூட மறந்து விடுகிறோம் ஆனால் காணாமல் போனார் கடைசி வரை மாறாத தழும்பாக இருந்து வருகிறது வெங்கடேஷ் தம்பி குடும்ப த்தில் சேர்ந்தது ஜீ தமிழ் க்கு நன்றி
அந்த ரிப்போர்ட்டர் அக்காவை உன் அக்காவாக ஏற்றுக் கொள்... அவள் உன் அக்காவின் மறு உருவமா கூட இருக்கலாம்... உன் மேல் வைத்த பாசத்தினால் தீர்க்கமாக தேடி உன் குடும்பத்தை இணைத்துள்ளார் ❤❤❤❤
இந்த தம்பி "தனிமையில் வாழ்ந்தாலும் எந்த நிலை வந்தாலும் தன் நிலை மாறாமல் நல்ல பையனாக வாழ்ந்து இருக்கிறான்" கண்ணீரை வரவழைத்து விட்டார்கள் நல்ல குடும்பம்👌👌👌 நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் வாழ்த்துகள்..... ( நன்றி Zee Tamil குடும்பத்தினர் அனைவருக்கும் 🙏)
பாப்பநாய்கன்பட்டி நான் ஐந்து வருடங்கள் அங்கே பணியாற்றி இருக்கிறேன் சேலத்தில் இருந்து நெடுந்தூரம் பயணம் செய்தாலும் அங்கு இருந்த மக்களை என்னால் மறக்க முடியாது நல்ல உள்ளம் கொண்ட ஜு தமிழ் நிர்வாகம் மேலும் இது போன்ற நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகள் தரவேண்டும் வாழ்த்துக்கள் அதே போல் தம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தோஷமாக புதியதோர் வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் 💐🎉
அந்த பையனுடைய அக்கா இருந்திருந்தால் அவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.அது தான் அவனுக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.என்ன தான் இருந்தாலும் இரத்த பாசம் தான் வருத்தம்.
ஒவ்வொருவரின் மன நிலைமையும் அந்த இடத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த அருமையான நிகழ்வை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மற்றும் ஜீ தமிழ் குழுவினருக்கு என் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள் இது போல வழி தெரியாத பல குடும்பங்களை இணைக்கும் பாலமாக நீங்கள் இருக்கவேண்டும் .அருகில் இருக்கும் உறவுகளின் அருமை பலபேருக்கு தெரிவதில்லை...கண்ணீரை வரவழைத்துவிட்டது..😢😢
என்னை பார்த்து போல் இருந்தது கண்ணில் கணீர் வந்துகொண்டாடு இருந்தது வெங்கடேஷ் னுக்கு ஜி தமிழ் டிவி இந்தது எனக்கு 52வயது ஆகிறது எனக்கு எந்த டிவிஎம் இல்லை என் பைர் பிரபு வெங்கடேஷ்
நம்மளே நம்ம சொந்தக்காரங்க யாராவது ஒரு ஆளை ரொம்ப நான் பாக்காம இருந்துட்டு ஒரு நாள் போய் பார்க்கும் போது அவங்களுக்கு உடம்பு சரியில்ல நாளை கஷ்டமா இருக்கும் ஆனா அவனுக்கு அவங்க அக்கா உயிரோடையே இல்லைன்னு அப்பன் தான் தெரியுது அப்போ அவனோட மனநிலை எப்படி இருந்திருக்கும் அவ அதுல இருந்து மீண்டு வருவதற்கு பல வருஷம் ஆகும்
தம்பி தேடி வந்த ஜீவன் உயிரோடு இல்லை என்றதும் வருத்தப்படாதே உன் வலியை உன் உணர்வுகளைஎங்களாலும் உணரமுடிகின்றது உங்க குடும்பத்தைப்பார்த்தால் எல்லோரும் நல்லவர்களாகத்தெரிகிறார்கள் அவர்களோடு இருங்கள் இந்த வயதில் தான் உங்களுக்கு நல்லது கெட்டதைச்சொல்லித்தருவதற்கு உறவுகள் தேவை முதலில் அவர்களிம் பணிவாக நடந்துகொள் உனக்கு கடவுள் துணை இருக்கார் அதனால் தான் நீயே தனியாகப்போய் நீயேதிரும்பவும் உன்சொந்தத்தைதேடி கண்டுப்பிடித்தாய் நீ நல்லப்பிள்ளை உனக்கு நல்ல வாழ்க்கையிருக்கு உன்னால் முடிந்தவரைக்கும் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுப்பா தம்பி உனக்காக அழுத உறவுகளில் நானும் ஒருத்தி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இது மிக மிக சிறந்த தருணம். ஏதோ வேலை செய்தோம் என்று நினைக்காமல், முழு ஈடுபாட்டுடன் வேலை பார்த்த ஜீ தமிழ் குழுமத்துக்கு, முக்கியமாக அந்த ரிப்போர்ட்டர் சகோதரிக்கு பாராட்டுக்கள்.
என் அண்ணா தொலைந்து முப்பத்தொரு வருடம் இன்று வரை இல்லை அப்பா அம்மா தங்கை எல்லோரும் இறந்து விட்டார்கள் நான் மட்டும் தனியே அனாதையாக வாழ்கிறேன் வெங்கடேஸ் தம்பி இப்போது நீ எப்படி இருக்கிறாய் நீ நன்றாக வாழணும் தம்பி...சாய் அப்பா துணை புரிவார்
@@pvimal5695 நான் அக்கா-தம்பி-அம்மா வுடன் மிகவும் நலமாக வாழ்கிறேன். இந்த மனநலம் குன்றிய பெரியவர் விமல் அமைதியான முறையில் உலகத்தை விட்டு செல்ல பிரார்த்திக்கிறேன்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...பிள்ளையை correct ஆன குடும்பத்தில சேர்க்க பாடுபட்ட channel workers நீங்கள் வாழ்க வளமுடன்...சரண்யா அக்காவும் நல்ல சுகமா இருந்திருந்தால் too happy ஆகிருப்பான் வெங்கடேஸ்....தன் உடன்பிறப்பைக் காணாத ஒரு இதயத்தின் துடிப்பை பார்த்தீர்களா சமூகமே......THANK YOU JESUS....
இந்த நிகழ்ச்சியை பார்த்து கண் கலங்கி விட்டது ஜி தமிழுக்கு அனைத்து இந்திய மாணவர்கள் சார்பாக மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏 அந்த மாணவர் அசையை நிறைவேற்றனம் என்று நினைத்து ஒவ்வொரு தொலைத்தொடர்பு மூலம் ஊர்களில் சென்று கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்து குடுத்த அந்த அக்காவுக்கு மிக்க நன்றி❤❤
அக்காவின் இறப்பை தாங்கி கொல்லமுடியவில்லை. . ஆயிரம் உறவுகள் நமக்கிடையே வந்தாலும் நமக்கிடையே ஆயிரம் சோகங்கள் சண்டை கண்ணீர் வலிகள் வந்தாலும்...! அக்கா என்ற பந்தம் மாறாது இற்றைக்கு மட்டும் அல்ல என்றைக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த எபிசொட். . 😢
சொல்வதெல்லாம் உண்மை குழுவினரின் அனைத்து குடும்பங்களுக்கும் நண்றி அனைத்து குடும்பங்களும் 100 வருசம் நல்லா இருக்கணும் ஆண்டவன் அருள் கிடைக்கனும்னு வேண்டிக்கிறேன்
Yes enakku kalyanam aiyi one year dha agudhu ennala en Thangachiyaa vittu irukka mudiyala naaaa avala rombave miss panra miss you my sister😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உன் நல்ல குணங்களை பார்த்து மனம் கலங்கிவிட்டென் தம்பி ..... உன் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சி மென்மேலும் வளர என் மனதார வாழ்த்துகிறேன்
அம்மா அப்பா உடன் பிறந்தோர் என்று எவருமே இல்லாமல் அனாதை ஆன ஒருவன் உறவுகளுடன் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சியே இதைப்போல் உறவுகள் இன்னும் உலகில் இருப்பதும் ஆச்சயர்யமே
கடவுளே பார்த்த உடனே மனசு ரொம்ப கலங்கிடுச்சு இந்த குடும்பம் சந்தோஷமா இனி நல்லா இருக்கட்டும் என்னோட வாழ்த்துக்கள் ஜீ தமிழ் சேனலுக்கு மிக்க மிக்க ரொம்ப நன்றி இந்த நிகழ்ச்சியை எப்பவுமே நீங்க தொடரணும் நீங்கள் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணுங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Thanks 💕🙏🙏🙏🙏🙏🙏
மனதை பிழிந்த பதிவு..... சொந்தங்கள் சூழ வாழக்கூடிய பாக்கியம் திரும்ப கிடைக்கப்பெற்ற மகன்..... இதற்காக உழைத்த சொல்வதெல்லாம் உண்மை நிகழச்சி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... உங்களுடைய இந்த அருமையான அழகான பணி தொடர வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சி சேவைகள் காணாமல் போன பின்பு உறவினர்கள் பட்ட வேதனைகளை இறைவன் மீண்டும் Zee தமிழ் மூலமாக திரும்ப கிடைக்கச் செய்தார் மகிழ்ச்சி அளிக்கிறது மகிழ்கிறேன்
அந்த தம்பி மன தயிரியம் பாராட்ட வேன்டிய விஷயம் தனி ஒரு மணிதனா அதுவும் கெட்ட வழி போகாம இது வரைக்கு நல்லவனா வலந்தது பெரிய விசியம் அனாலும் சீதமிழ் குழுவிக்கு மனமார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அருமைடா தம்பி இனி ஒன்வாழ்கையில் சந்தோசம் மலர இரைவனை வேன்டி கொற்கிரேன்
நிஜமா திரைப்படமா என்ற நிலை zதமிழ் மேடம் வாழ்க வளமுடன் இந்த வெற்றிக்கு காரணமே கூட்டுக்குடும்பம் தான் அக்காபசங்கதானே என்றநிலை காணவில்லை தமிழரின் உயரிய பண்புவெளிப்படுகிறது அண்ணன்கள் மனைவிகள் குழந்தைகள் அன்புவெளிப்பாடுஅருமை
அவன் மனசு நமக்கான ரத்த உறவு அப்படினா அது அம்மா அப்பா நம்ம கூட பிறந்த அக்கா. அக்காவ பார்த்தா தன் அம்மா அப்பாவையே பார்த்த மாதிரி .. இவனுக்கு அக்கா தான் ஆணி வேர் மற்ற உறவுகள் கிளைகள் போல .. தேடி வந்தது ஆணி வேரை .. அந்த ஆணி வேர் இல்லை என்றதும் .. இப்பொழுது தான் தன்னை முழுதாக அனாதையாக நினைக்கிறான்... வந்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒண்ணும் அந்தம்மா இன்னொருவர் அந்த தாய்மாமன்.... தேடி வந்த உறவு இல்லை என்றதும். பழைய வாழ்க்கைக்கு போலாம் என்ற முடிவை எடுத்து விட்டது அந்த இளைஞனின் மனது. அதனால் தான் நான் கொஞ்சநாள் தனியாக இருக்கனும் என்று முடிவு அவனிடம் இருந்து வந்தது.
தனியாக வளர்ந்தாலும் ஒழுக்கமாக வளர்ந்திருக்கும் ஒரு பையன், உன் எதிர்காலம் சிறப்பாக அமையும் தம்பி, வாழ்த்துக்கள்👌👍👍👍
நான் அழுது கொண்டே பார்த்த வீடியோ எந்த அனுபவம் சிறிதளவு எனக்கும் உண்டு மகனே உன் குடும்பம் மட்டுமல்ல ஏசுவும் உன்னை நேசிக்கிறார்
❤❤❤❤❤
Great dear
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😅@@josephjoseph2909
😊😅😮😢🎉😂❤
குழந்தை காணாமல் போய் திரும்பக் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம் ஒரு குடும்பத்தை சேர்த்து வைத்த ஜீ தமிழ் டிவி குழுவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.. நன்றிகள்👍
எல்லா புகழும் இறைவனுக்கே...
O
@@mohamedfakrudeen 0oo
❤❤🎉😊
6 nu mmmmmmmmm❤@@mohamedfakrudeen
Oo0p@@mohamedfakrudeen
எத்தனையோ எபிசோட் சிரித்து கொண்டே பார்த்துள்ளேன். இந்த ஒரு நிகழ்வு மட்டும் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வருகிறது❤
குழந்தையை தன் உறவுகளோடு சேர்த்து குழந்தையை வைத்த ஜீ தமிழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
மகனே மனதை மாற்றி கொள் அந்த தாயார் மட்டும் அழவில்லை நானும் அழுதேன் இன்று முதல் உன் வாழ்வு வளம்பெ(றும்)றட்டும்
பாசமான... அன்பு நிறைந்த குடும்பம் மகன் தாயை சேர்த்தது மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அக்கா இருந்திருந்தால் சந்தோசமா இருக்கும்....😢
இந்த நிகழ்ச்சியில் வரும் பல பதிவுகளை பார்த்து நான் சிரித்து இருக்கிறேன் கோபப்பட்டு இருக்கிறேன்
ஆனால் இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது வியக்க வைத்தது அழ வைத்தது உருக வைத்தது
வெங்கடேசன் குடும்பத்தாரை கண்டுபிடிக்க உதவிய குழுவினர் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்
இது மாதிரியான நிகழ்வுகளை பார்க்க மீண்டும் ஆவலாக உள்ளேன் நன்றி வணக்கம்
Could not keep my tears
Excellent work by TV channel.
மிகவும் சிறப்பான பதிவு
இத்தனை முறை சாக்கடையான எபிசோடுகளை பார்த்த நிலையில் சந்தனமான எபிசோடு இது அம்மா திருமதி லட்சுமி இராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்
Instagram pathutu yarellam vantheega❤❤😅😅
✋
நான்
Me
Me
✋
குடும்ப த்தில் ஒரு நபர் இறந்து விட்டால் கூட மறந்து விடுகிறோம் ஆனால் காணாமல் போனார் கடைசி வரை மாறாத தழும்பாக இருந்து வருகிறது வெங்கடேஷ் தம்பி குடும்ப த்தில் சேர்ந்தது ஜீ தமிழ் க்கு நன்றி
கண்ணீர் விட்டு அழுதுட்டேன் மேடம் இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஜீ தமிழ் கொண்டு வர வேண்டும்
🥹🥹
அந்த ரிப்போர்ட்டர் தங்கைக்கு மிக்க மிக்க நன்றி ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பையனின் அழுகையை பார்த்து... கண்ணீர் வந்து விட்டது... கஷ்டபட்ட பையன் சந்தோஷமாக இருக்கட்டும்
அழுகாதவர் ஒருவரும் இலர்... 😭 அம்மாவின் தவிப்பும் மகனின் திகைப்பும்... 😭
குடும்பத்தை இணைக்க காரணமாயிருந்த தங்கைக்கு கோடி நன்றிகள்
இதை பார்க்கும்போது எனக்கு அழுகையே வந்து விட்டது 😢😢😢
Enakum tha
இறந்த அக்காதான் ப்ரவீனா மூலமாக தம்பியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் 😭😭😭😭... நன்றி இயேசுவே 🙏
Yes sister your so correct
@@johnzarcco4953lpl❤a9ll0000❤😊😅😮🎉😊❤😊
Yes your correct may be he is the only child for his mother
Nandri murugaa
Jesus❤
என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது நன்றி ஜீ தமிழ்
Same crying... Here
பல நாட்களுக்கு பின் கண்ணீர் விட்டு அழுதேன்....இந்த zee தமிழ் நிகழ்ச்சி...இன்னும் நடத்தப்பட வேண்டும்....பலரது சோகங்களுக்கு முடிவு காண....
😢😢😢😢
ளணண0பயண
Nanumthan
Great job❤❤❤
Nanumthan bro
அந்த ரிப்போர்ட்டர் அக்காவை உன் அக்காவாக ஏற்றுக் கொள்... அவள் உன் அக்காவின் மறு உருவமா கூட இருக்கலாம்... உன் மேல் வைத்த பாசத்தினால் தீர்க்கமாக தேடி உன் குடும்பத்தை இணைத்துள்ளார் ❤❤❤❤
Unmaithanga
Yes
இந்த தம்பி "தனிமையில் வாழ்ந்தாலும் எந்த நிலை வந்தாலும் தன் நிலை மாறாமல் நல்ல பையனாக வாழ்ந்து இருக்கிறான்" கண்ணீரை வரவழைத்து விட்டார்கள் நல்ல குடும்பம்👌👌👌 நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் வாழ்த்துகள்..... ( நன்றி Zee Tamil குடும்பத்தினர் அனைவருக்கும் 🙏)
2024la yarellaam intha video pakkuringa oru like poodunga
Ullen ayya
Unakku anna
இப்படி ஒரு சித்தி கிடைக்க குடுத்து வச்சிருக்கனும் ... 👍👍👍...
பாப்பநாய்கன்பட்டி நான் ஐந்து வருடங்கள் அங்கே பணியாற்றி இருக்கிறேன் சேலத்தில் இருந்து நெடுந்தூரம் பயணம் செய்தாலும் அங்கு இருந்த மக்களை என்னால் மறக்க முடியாது நல்ல உள்ளம் கொண்ட ஜு தமிழ் நிர்வாகம் மேலும் இது போன்ற நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகள் தரவேண்டும் வாழ்த்துக்கள் அதே போல் தம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தோஷமாக புதியதோர் வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் 💐🎉
அந்த பையனுடைய அக்கா இருந்திருந்தால் அவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.அது தான் அவனுக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.என்ன தான் இருந்தாலும் இரத்த பாசம் தான் வருத்தம்.
A L Francis Udaiyar mm
மிக மிக அருமையான நிகழ்ச்சி. எனக்கு அழுகையே வந்துட்டு. அந்த அக்கா தம்பிய பாக்காமலே இறந்துபோச்சி மிகவும் கவலை என்ன செய்யலாம் இறைவனின் ஏற்பாடு.
இன்னைக்கு அழுதுட்டேன்
ஒவ்வொருவரின் மன நிலைமையும் அந்த இடத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த அருமையான நிகழ்வை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மற்றும் ஜீ தமிழ் குழுவினருக்கு என் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இன்ஸ்டாகிராம்ல பாத்துட்டு வந்தேன்... யூடியூப்ல முழு வீடியோ பாத்துட்டு கண் கலங்கிடுச்சு.... 👌👍🥲🙏
Same😭😭😭
🥺🥺🥺😊
Nanum😭😭😭😭
Enakkum
Same bro 😢😢😢
மிகவும் நெஞ்சம் உருக்கிய நிகழ்ச்சி. அந்த பையனை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அருகே வரவழைத்து பேசிய போது என் தம்பியை அரவணைத்து போல் உணர்ந்தேன்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள் இது போல வழி தெரியாத பல குடும்பங்களை இணைக்கும் பாலமாக நீங்கள் இருக்கவேண்டும் .அருகில் இருக்கும் உறவுகளின் அருமை பலபேருக்கு தெரிவதில்லை...கண்ணீரை வரவழைத்துவிட்டது..😢😢
என் கண்களில் வந்த கண்ணீர் ஜீ தமிழுக்கு சமர்ப்பணம்....
Super bro
உறவுகள் தொடர்கதை
@@mumthajjaleel4199 r
Thank you zee Tamil. 🙏🌹
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏😭😭😭
கண் கலங்கி விட்டேன் அவனின் அக்காள் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் mis u akka
To
Like என்னுடைய கதைப்போல் உள்ளது என் அக்கா சக்கவில்லை எதுதான் உண்மை
என்னை பார்த்து போல் இருந்தது கண்ணில் கணீர் வந்துகொண்டாடு
இருந்தது வெங்கடேஷ் னுக்கு ஜி தமிழ் டிவி இந்தது எனக்கு 52வயது ஆகிறது எனக்கு எந்த டிவிஎம் இல்லை என் பைர் பிரபு வெங்கடேஷ்
அவங்க அக்கா இல்லனு தெரிஞ்சோன புள்ள ஒடஞ்சிட்டான் 😔😔😭😭😭😭
How did his sister die
@@revanth3508 jaundice
jandice
நம்மளே நம்ம சொந்தக்காரங்க யாராவது ஒரு ஆளை ரொம்ப நான் பாக்காம இருந்துட்டு ஒரு நாள் போய் பார்க்கும் போது அவங்களுக்கு உடம்பு சரியில்ல நாளை கஷ்டமா இருக்கும் ஆனா அவனுக்கு அவங்க அக்கா உயிரோடையே இல்லைன்னு அப்பன் தான் தெரியுது அப்போ அவனோட மனநிலை எப்படி இருந்திருக்கும் அவ அதுல இருந்து மீண்டு வருவதற்கு பல வருஷம் ஆகும்
Jaundice @@revanth3508
குடும்பத்தோடு சேர்த்து வைத்த ஜி தமிழுக்கு நன்றி
உண்மையில் நான் அழுதேன் 😭😭😭 மிகவும் வருத்தம் மற்றும் ஆனந்தம் கொண்டேன் 😭😭 நல்லா இருடா தம்பி 🙏🙏🙏🤩🤩🤩🤩🤩💘💘💘😘😘😘
தம்பி தேடி வந்த ஜீவன் உயிரோடு இல்லை என்றதும் வருத்தப்படாதே உன் வலியை உன் உணர்வுகளைஎங்களாலும் உணரமுடிகின்றது உங்க குடும்பத்தைப்பார்த்தால் எல்லோரும் நல்லவர்களாகத்தெரிகிறார்கள் அவர்களோடு இருங்கள் இந்த வயதில் தான் உங்களுக்கு நல்லது கெட்டதைச்சொல்லித்தருவதற்கு உறவுகள் தேவை முதலில் அவர்களிம் பணிவாக நடந்துகொள் உனக்கு கடவுள் துணை இருக்கார் அதனால் தான் நீயே தனியாகப்போய் நீயேதிரும்பவும் உன்சொந்தத்தைதேடி கண்டுப்பிடித்தாய் நீ நல்லப்பிள்ளை உனக்கு நல்ல வாழ்க்கையிருக்கு உன்னால் முடிந்தவரைக்கும் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுப்பா தம்பி உனக்காக அழுத உறவுகளில் நானும் ஒருத்தி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹
மிக அருமை..! Zee டிவி ரிபோர்ட்டர் களுக்கு மன மார்ந்த நன்றி..!
😢🎉அருமை அருமை.
அருமை அருமை❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉வெங்கடேஷ்நல்லசந்தோசமான வாழ்கைகிடைத்து சம்பாதித்து நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉
@bharathikv8140😂
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இது மிக மிக சிறந்த தருணம். ஏதோ வேலை செய்தோம் என்று நினைக்காமல், முழு ஈடுபாட்டுடன் வேலை பார்த்த ஜீ தமிழ் குழுமத்துக்கு, முக்கியமாக அந்த ரிப்போர்ட்டர் சகோதரிக்கு பாராட்டுக்கள்.
வணங்குகிறேன் லட்சுமி அம்மா
என் அண்ணா தொலைந்து முப்பத்தொரு வருடம் இன்று வரை இல்லை அப்பா அம்மா தங்கை எல்லோரும் இறந்து விட்டார்கள் நான் மட்டும் தனியே அனாதையாக வாழ்கிறேன் வெங்கடேஸ் தம்பி இப்போது நீ எப்படி இருக்கிறாய் நீ நன்றாக வாழணும் தம்பி...சாய் அப்பா துணை புரிவார்
@@pvimal5695 நான் அக்கா-தம்பி-அம்மா வுடன் மிகவும் நலமாக வாழ்கிறேன். இந்த மனநலம் குன்றிய பெரியவர் விமல் அமைதியான முறையில் உலகத்தை விட்டு செல்ல பிரார்த்திக்கிறேன்.
பாவம் அவனுக்கு என்று இருந்தது ஒரு அக்கா மட்டும் தான் அதுவும் போனதை அனால் தாங்கிக்கொள்ள முடியவல்லை பாவம்
இந்த நிகழ்ச்சி பார்தகண் கலங்கி விட்டது ஜீ தமிழ் குழுவினர்களுக்கு மிக நன்றி
ஆம் நானும் மிகவும் கண் கலங்கிவிட்டேன்
IjijbJ
I'm no
Romba azhundhutta pa
மீண்டும் இந் நிகழ்ச்சியை தொடருங்கள் மேடம் கண் கலங்கி விட்டது
Yes
Enoda life na safe pannikka intha show ku ewlo call panninen theriuma yarumey respect panndla ippo ennoda husband 2 nd marriage pannittu poitaru enakku gayam kedaikkave illa ellam mudinjathu ennoda lifela
அக்கா இல்லாததை உணர்ந்த தருணம்😢சொந்தம் கிடைச்ச சந்தோஷத்தை அவனால் அனுபவிக்க முடியலை.
(இறைவன்) அவனே உங்களை சிரிக்கவும் வைக்கிறான்,அழவும் வைக்கிறான்..😢
😮😢
உண்மை.இறைவன்விளையாட்டு.இதயமே வெடிக்குது அந்தகுழந்தைக்கு. இனியென்ன விளையாட்டோ.அந்த சொக்கனுக்கு.😮😮😮❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉
Akka yepdi erranthanga pa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்...பிள்ளையை correct ஆன குடும்பத்தில சேர்க்க பாடுபட்ட channel workers நீங்கள் வாழ்க வளமுடன்...சரண்யா அக்காவும் நல்ல சுகமா இருந்திருந்தால் too happy ஆகிருப்பான் வெங்கடேஸ்....தன் உடன்பிறப்பைக் காணாத ஒரு இதயத்தின் துடிப்பை பார்த்தீர்களா சமூகமே......THANK YOU JESUS....
இன்று தான் ஒரு நல்ல
நிகழ்ச்சியாக இருந்து
Vadivelu gamadi dadcom😃vadvelu by V8
poovarasan t rt5ffsaaRko
Rathika
poovarasan t entrumae ithu nalla nigalchithan ithu oru samuga seerthirutha nigalchi aanal poramai pitithavargal thaan porali paesi setrai vaari iraithaargal.nantri laksumi amma.
Sariya sonninga
இப்பொழுது இந்த பையன் எப்படி இருக்கான் நலமா இருக்க கடவுளை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மைதான் மேடம் இப்பிடி எத்தினை பேருடைய உறவுகள் சிதறி இருக்கு மேடம் நன்றி இந்த நிகழ்ச்சி தொடரனும்
தம்பி குடும்பத்தோடு சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தன் அக்காவை பார்த்திருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருப்பான்
லட்சுமி அம்மா உங்களுக்கும் உங்களுடைய ரீமுக்கும் மனமார்ந்த நன்றி வார்த்தை வரவில்லை கண்ணீரைத்தவிர 🇱🇰🇱🇰🇱🇰
Good program. GOD bless you madam
இந்த நிகழ்ச்சியை பார்த்து கண் கலங்கி விட்டது ஜி தமிழுக்கு அனைத்து இந்திய மாணவர்கள் சார்பாக மிக்க நன்றி ❤❤❤❤🙏🙏🙏 அந்த மாணவர் அசையை நிறைவேற்றனம் என்று நினைத்து ஒவ்வொரு தொலைத்தொடர்பு மூலம் ஊர்களில் சென்று கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்து குடுத்த அந்த அக்காவுக்கு மிக்க நன்றி❤❤
என்னை அறியாமலே என் கண்ணில் தண்ணி வந்துவிட்டது லக்ஷ்மி அம்மா நீங்க நல்லா இருப்பீங்க
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி லட்சுமி அம்மா இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னோட கண்களில் கண்ணீர் தான் வந்தது
ஆயிரம் சொந்தம் இருந்தாலும் அம்மா, அப்பாக்கு அடுத்து உடன் பிறந்தவர்கள்தான் எல்லாமே
நான் பார்த்ததில்லை இந்த நிகழ்ச்சியில் உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம் செஞ்சிருக்காங்க மிக்க நன்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி 🙏🙏🙏🙏🙏🙏
லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்
சொல்வதெல்லாம் உண்மை.
நிகழ்ச்சி
1000கோடி நமஸ்காரம்
அக்காவின் இறப்பை தாங்கி கொல்லமுடியவில்லை. .
ஆயிரம் உறவுகள் நமக்கிடையே வந்தாலும் நமக்கிடையே ஆயிரம் சோகங்கள் சண்டை கண்ணீர் வலிகள் வந்தாலும்...!
அக்கா என்ற பந்தம் மாறாது இற்றைக்கு மட்டும் அல்ல என்றைக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த எபிசொட். . 😢
How did she die
இந்த episode கண்ணீரை வரவழைத்தாழும் மிகவும் நிறைவாக இருந்தது. வெங்கடேஷ் எல்லா நலமும் பெற்று உறவுகளுடன் என்றும் ஆனந்தமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.
Koluppu eduthu odi pona ippaditha kashta padanum 😂
செல்வம் தாய் மாமன் அருமை...இந்த நிகழ்வு மெய்சிலிர்த்து போனது...
இது வரைக்கும் பார்த்த எபிசோடில் இது தான் உருப்படியான எபிசோட்.😢😢😢
Ss
சொல்வதெல்லாம் உண்மை குழுவினரின் அனைத்து குடும்பங்களுக்கும் நண்றி அனைத்து குடும்பங்களும் 100 வருசம் நல்லா இருக்கணும் ஆண்டவன் அருள் கிடைக்கனும்னு வேண்டிக்கிறேன்
ஆயிரம் பேர் அருவாளோட வந்தாலும் எதிர்த்து நிக்குறவண்டா இந்த மரிக்கொழுந்து கடைசியில என் கண்ணுலயே தண்ணி வர வச்சிட்டியேடா ஜீ தமிழ்😭😭😭
That is point is too hard about this episode
அழுகையுலும் சிரிப்புவந்தது உங்களால். நன்றி
Yes@@kalaivaniravibarathi
@@RevathiAswanthg AA
super ya
இந்த ஊருக்கு போய் இந்த குடும்பத்தினரை பார்க்கவும் அந்த பையனுக்கு சில பரிசுகள் தரவும் விரும்புகிறேன்😢❤
Partha video eduthu podunga plz eppadiyachum antha payana parkkanum
மகிழ்ச்சியால் வரும் என் கண்ணீருக்கு Z தமிழ் தான் காரணம்
Super
கண்ணீருடன் மகிழ்ச்சி ....நம்மினாலே அக்கா பிறிவு தாங்க முடியாத ஒன்று அவனின் நிலமை ??😭😭😭
Yes enakku kalyanam aiyi one year dha agudhu ennala en Thangachiyaa vittu irukka mudiyala naaaa avala rombave miss panra miss you my sister😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enakkum oru thambi irudhan avan irandhu 11 varudam aakiradu. Ippo enaku avan ninaivu thaanga mudiyale.
@@shajushajahan3314 yowww don't feel plzzz
கண்ணீர்தான் வருகிறது மேடம் சூப்பர் நீங்கள் உருப்படியான நிகழ்வு வாழ்க வளமுடன் உங்கள் டீமுக் கு மிக மிக நிறைய நன்றி இதுபோல் நல்ல நிகழ்வுகள் தொடரட்டும்
உங்களின் அயராத தொடர்முயற்சி அவரை மீண்டும் இணைய வைத்துவிட்டது மனநின்மதி அடையவைத்துள்ளது பாராட்டுக்கள்
இந்த நிகழ்ச்சியை பார்த்து கண்கலங்கி விட்டேன் மிகவும் சோகமான நிகழ்வு ஜீ தமிழ் குழுவினருக்கு நன்றியுடன் வணங்குகிறேன்
உன் நல்ல குணங்களை பார்த்து மனம் கலங்கிவிட்டென் தம்பி ..... உன் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சி மென்மேலும் வளர என் மனதார வாழ்த்துகிறேன்
அம்மா அப்பா உடன் பிறந்தோர் என்று எவருமே இல்லாமல் அனாதை ஆன ஒருவன் உறவுகளுடன் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சியே
இதைப்போல் உறவுகள் இன்னும் உலகில் இருப்பதும் ஆச்சயர்யமே
நெஞ்சம் நெகிழ்ந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் வாழ்க.
இந்த நிகழ்சியை இரண்டு முறைக்கு மேல் பார்த்துவிட்டு அழுதுள்ளேன் இப்படி ஒரு நிகழ்சியை தடை செய்தது மனிதத் தன்மை அற்ற செயல்😢😢😢
True
Ama nanum azhutte erunthen 😢
@@Sharmi1524ஒஒங்க
Lodge onnu book panni alunha
@@Sharmi1524¢tt
அம்மா இறந்து சித்தி கொடுமை அனுபவச்சங்க, என்னைப்போல் அனைவருக்கும் வலி தெரியும்....
Enga hus um apdhi tha
The Reporter, Ms.Praveena, deserves all the praise and commendation for her efforts. Hats off to her.
Ravindran Bangalore Chelvaraj y9
இந்த show இப்போ தா பாத்தேன்.. இது பாத்ததுக்கு அப்றம்.. my mind voice.. ஜீ தமிழ் channel ku...சுத்தி போடுங்கடா... 😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே பார்த்த உடனே மனசு ரொம்ப கலங்கிடுச்சு இந்த குடும்பம் சந்தோஷமா இனி நல்லா இருக்கட்டும் என்னோட வாழ்த்துக்கள் ஜீ தமிழ் சேனலுக்கு மிக்க மிக்க ரொம்ப நன்றி இந்த நிகழ்ச்சியை எப்பவுமே நீங்க தொடரணும் நீங்கள் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணுங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Thanks 💕🙏🙏🙏🙏🙏🙏
சகோதரியை பார்க்கவே வந்தான் ஆனால் கொடுத்து வைக்கவில்லை
அதனாலேயே உடைந்துவிட்டான்
மனதை பிழிந்த பதிவு..... சொந்தங்கள் சூழ வாழக்கூடிய பாக்கியம் திரும்ப கிடைக்கப்பெற்ற மகன்..... இதற்காக உழைத்த சொல்வதெல்லாம் உண்மை நிகழச்சி குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... உங்களுடைய இந்த அருமையான அழகான பணி தொடர வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சி சேவைகள் காணாமல் போன பின்பு உறவினர்கள் பட்ட வேதனைகளை இறைவன் மீண்டும் Zee தமிழ் மூலமாக திரும்ப கிடைக்கச் செய்தார் மகிழ்ச்சி அளிக்கிறது மகிழ்கிறேன்
ஒன்றுக்கு மூன்று தடவை பார்த்துட்டேன் என்னை அறியாமல் என் கண்கள் அலுகின்றது வெங்கடேஷ் நல்லா சந்தோஷமா இரு
உண்மையில் இப்படி ஒரு உறவு கிடைக்க குடுத்து வைக்கனும் great family
Yes
அந்த தம்பி மன தயிரியம் பாராட்ட வேன்டிய விஷயம் தனி ஒரு மணிதனா அதுவும் கெட்ட வழி போகாம இது வரைக்கு நல்லவனா வலந்தது பெரிய விசியம் அனாலும் சீதமிழ் குழுவிக்கு மனமார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அருமைடா தம்பி இனி ஒன்வாழ்கையில் சந்தோசம் மலர இரைவனை வேன்டி கொற்கிரேன்
ஆயிரம் பேர் இருந்தாலும் தேடி வந்த உடன் பிறப்பு இல்லை பாவம் அந்த பையன்
Suresh Kumar
llllp I'm
ll I'm
pl p
10
Ennudaiya annanum erunthutaru enakku enga anna niyapakam vanthuruchu
உண்மை
Super
நானும் றொம்ப அழுதுட்டேன். இறைவனின் லீலைக்கு அழவேயில்லை.வெங்கடேசன் நல்லா இருப்பான் ஜீதமிழுக்கு மீண்டும் நன்றிங்க
வாழ்த்துக்கள் 🌹 இந்த நிகழ்ச்சி 10 தடவை பார்த்து விட்டேன் எனக்கு அழுகையா வருது
👍👍👍
ரிப்போர்ட்டர் அக்கா ku நன்றி 🙏🙏🙏இது போன்று உங்கள் சேவை தொடரட்டும்
நிஜமா திரைப்படமா என்ற நிலை zதமிழ் மேடம் வாழ்க வளமுடன் இந்த வெற்றிக்கு காரணமே கூட்டுக்குடும்பம் தான் அக்காபசங்கதானே என்றநிலை காணவில்லை தமிழரின் உயரிய பண்புவெளிப்படுகிறது அண்ணன்கள் மனைவிகள் குழந்தைகள் அன்புவெளிப்பாடுஅருமை
பாவம் அந்தப் பையனுடைய அம்மா அப்பா அக்கா அவங்களை எல்லாம் பாக்கலாம்னு ஆசையா வந்தான் ஆனால் இறந்துட்டாங்க அவங்க எல்லாம்😭😭😭
கண்ணீர்ருடன் எனக்கு மகிழ்ச்சி
லட்சுமி மேம்
Great
@@motorindia3870 நலமுடன் 100ஆண்டு வாழவேண்டும் ,,,இதற்கு உழைத்த நபர்கள் அணைவரும்,,,வாழ்க zதமிழ் tv
Rajini mmr
Great z tamil
@@abiuthabiuth4310 53
வாழ்த்துகள் சொல்ல வார்த்தை வரவில்லை என் கண்ணீர் மட்டும் காணிக்கையாக ஜீ தமிழுக்கு
1
😢😢
@@anuvikiy6808 reply uu
@@jothikrishnan8225 hi
@@asokaadev7363m kw
இந்த சொல்வதலாம் உண்மையில் உறுப்புடியான பதிவு கண்களை கலங்க வைத்த பதிவு 🥺🥺😢😢😢
கடவுள் இந்த ரிப்போர்ட்டர் உருவத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.....
உண்மையிலேயே என்னை அழ வைத்த நிகழ்ச்சி
பையன் தனியா வளந்தாலும் நல்ல பையனா வளந்து இருக்கான்
நல்லா வளர்த்திருக்காங்க ஹோம்ல
@@andril0019 uiu
@@vijayaranikumar9895 ??
Crt
@@andril0019 32
இனி லக்ஷ்மி மேம்மை கலாய்ப்பதை விட்டுவிடுங்கள் விஜய் டிவி
நன்றி
Nice family
1111111
@@lalithac8996 ,
@@mohammedhisham7474 uy
2024. 12 .26ல் மீண்டும் பார்க்கின்றேன். இந்நிகழ்ச்சி மீண்டும் வராதா
இந்த நிகழ்வை பார்க்கும்போதே கண்ணீர் தானாகவே வருகிறது. வாழ்க வளமுடன் வெங்கடேஷ்🙌
Llll
Ivozvfc r ob hpw oi
Enakum
மிக மிக நெஞ்சை தொட்ட பதிவு... இன்ஸ்டாகிராம் பார்த்து வந்தேன்.... அழுதுகொண்டே போகிறேன்..
எவண்டா இந்த நிகழ்ச்சிய ban பன்ன சொன்னது?😠😠 மருபடியும் இந்த program வரணும்
L
Evalo perukku helpful ah iruthuchu intha show .....we all miss this show
என்னால அழுகை அடக்க முடியல 😭😭😭😭😭😭 ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
அவன் மனசு நமக்கான ரத்த உறவு அப்படினா அது அம்மா அப்பா நம்ம கூட பிறந்த அக்கா.
அக்காவ பார்த்தா தன் அம்மா அப்பாவையே பார்த்த மாதிரி ..
இவனுக்கு அக்கா தான் ஆணி வேர் மற்ற உறவுகள் கிளைகள் போல ..
தேடி வந்தது ஆணி வேரை ..
அந்த ஆணி வேர் இல்லை என்றதும் ..
இப்பொழுது தான் தன்னை முழுதாக அனாதையாக நினைக்கிறான்...
வந்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒண்ணும் அந்தம்மா இன்னொருவர் அந்த தாய்மாமன்....
தேடி வந்த உறவு இல்லை என்றதும். பழைய வாழ்க்கைக்கு போலாம் என்ற முடிவை எடுத்து விட்டது அந்த இளைஞனின் மனது. அதனால் தான் நான் கொஞ்சநாள் தனியாக இருக்கனும் என்று முடிவு அவனிடம் இருந்து வந்தது.