கும்கி - ஆதி காடு கிராமத்தின் தற்போதய நிலை | பார்க்க வேண்டிய அழகிய பழங்குடி குக்கிராமம் குரங்கணி மலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • FOLLOW ME ON INSTAGRAM :
    ...
    this video is all about exploring hidden hamlet of tamilnadu kottakudi famous for shooting kumki
    movie . me with some friends visited this place and had a life time experience . nearest city in theni
    and to reach this place is a short drive bodi .. hope you guys enjoy this video ..
    ⚠️🚯 Please don't dirty the place . my humble request guys don't throw bottles and garbage 🚯⚠️
    | | | Camping Accesories To Buy For Your Upcomming Trips | |
    TENT
    Quechua Two person tent : - amzn.to/3ijJhVD
    Quechua Three person tent : - amzn.to/2TN2mov
    Amazon best four person budget tent : - amzn.to/36IwtmE
    Amazon budget two person tent : - amzn.to/2XdiCRV
    Sleeping bag : - amzn.to/2D30QJL
    Stove : -
    Option one only stove : - amzn.to/2WVGHN8 Option two combo pack Stove with 4 gas cans : - amzn.to/2Arw1gO
    Gas can : - amzn.to/2ZwASqV
    Water bottle : - amzn.to/3intMvS
    Light
    Two in one collapsible lamp & torch : - amzn.to/2VCzVut
    Head torch : - amzn.to/2BsoTRL
    Poncho rain coat : - amzn.to/2NYCXVX
    Trekking Shoes : - amzn.to/2YPE9kH
    Trekking pole
    Budget Treking pole : - amzn.to/38hbBDL
    premium Treking pole : - amzn.to/3f2eavG
    Trekking glouse : - amzn.to/2BiNFDX
    UV Protected Sunglass : - amzn.to/2NIdf7M
    Waterproof winter- jacket for men : - amzn.to/2Bwjlpc
    Outdoor Foldable Chair : - amzn.to/2VDkNNk
    Sun UV Protection Cap , Hat & Arm sleeves
    Arm Sleeves : - amzn.to/3dOGArN
    Trekking premium Camouflage cap : - amzn.to/38fIQY2
    Trekking anti UV cap : - amzn.to/3eTorKL
    Trekking Sun protection hat : - amzn.to/3gg66Yz
    Fire starter : - amzn.to/3ijXPod
    Cooking vessels
    Comb vessels pack : - amzn.to/2ZyDO54
    Knife for cooking : - amzn.to/38jkxIB
    Three in one spoon : - amzn.to/3dUGeQh

Комментарии • 423

  • @gokulakannan4276
    @gokulakannan4276 2 года назад +22

    சரக்கடிச்சுட்டு பாட்டிலை வெளிய போடாதீங்க...❤🔥 Super bro

  • @vijayagomathi8625
    @vijayagomathi8625 2 года назад +23

    கும்கி எனக்கு மிகவும் பிடித்த இயற்கை நிறைந்த காவியம்......💚🌳🌳🌴🌴🌲🌲🌲💚💜💚💜💚

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад +161

    இந்த ஊர் அருமையாக உள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அழகு என்றும் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +6

    நம் மேற்குத் தொடர்ச்சி மலை.... அழகோ அழகு. 🌹😍🌹🤩👌 கும்கி கிராமம். உங்களுக்கும். இந்த மலையை சுற்றி காட்டிய காசி ஐயாவும்,விக்கிக்கும் என் வாழ்த்துகள். 👌🤩🌹
    *** நீங்க சொன்னது போல் யாரும் காடுகளில் இருக்கும் விலங்குகளுக்கு தொல்லையாக இருக்கும் கண்ணாடி பாட்டில்கள்,துரித உணவு பண்டங்களின் கவர்களை அங்கு குப்பையாக போடாமல் இருந்தாலே.... இயற்கையான மலை காடுகள் இன்னும் பல கோடி ஆண்டுகள் நிம்மதியா வாழும்.

  • @riyasrockzzrockzz5074
    @riyasrockzzrockzz5074 2 года назад +87

    இந்த காட்டை சுத்தி காண்பித்ததை விட, மதுவை பற்றி சொன்ன விதம் அருமை!! வாழ்த்துக்கள் 🙏🙏🌹🌹

    • @AuthenticOutdoors
      @AuthenticOutdoors  2 года назад +3

      Thanks bro .. nature must be enjoyed not destroyed

    • @vijaykaushikv
      @vijaykaushikv 2 года назад +2

      @@AuthenticOutdoors very nice .... if everyone thinks like this our world will be a lot more beautiful

  • @vasanthkumarm9909
    @vasanthkumarm9909 2 года назад +9

    Theni.. Paradise on Earth ❤️
    Proud to be Thenikaran🤩

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 2 года назад +20

    அவளோ அழகாக உள்ளது.. 😍😍😍 இயற்கை அழகை எதுவோடவும் ஒப்பிட முடியாது 🥳😍

  • @MagalAthikaram
    @MagalAthikaram 2 года назад +64

    உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மரியாதை.... இயற்கை இருக்கும் வரைதான் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை..... நகரத்தில் வாழ்ந்தவர் கோடி இறந்தவர் கோடி இயற்கையோடு கலந்தாலும் இந்த இயற்கையோடு வாழ்ந்தவற்குத்தான் தெரியும் இது எவ்வளவு இனிமை என்று....... மேற்குதோட்டாசிமலை அடிவாரத்தான் 😍

  • @RajuRaju-ev1jf
    @RajuRaju-ev1jf 4 месяца назад

    இயற்கையோட அழகே அழகுதான் 👌👌👌

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 2 года назад +2

    இந்த வாரம் நான் போகலாம்னு இருக்கேன்...அண்ணா ....உங்கள் பதிவு எனக்கு உதவியாய் அமைந்தது....

  • @thenimohan1467
    @thenimohan1467 2 года назад +44

    நானும் தேனி மாவட்டம் தான் குரங்கனி போர் வழிதான் என் ஊர்

    • @krishnasellam929
      @krishnasellam929 5 месяцев назад

      டேய்!
      தேன் தமிழில் சொல்லுடா!
      மூதேவி !
      தமிழர் கிட்ட இவ்வளவு ஆங்கில சொற்கள் தேவையா ?!
      எல்லா தமிழர்களும் !
      உன்னைப் போல் தாய் மொழி பற்று அற்ற ஈன பிறவி என் எண்ணாதே !
      தேன் தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் ஈன பிறவிகளை ! குறை பிரசவத்தில் பிறந்த ஈன பிறவி என கண்டுபிடித்தோம் !
      தமிழன்!

  • @mrajeditor
    @mrajeditor 2 года назад +21

    நான் பிறந்து வளர்ந்த ஊர்! சொர்க்கம்!!

  • @TN-60msk
    @TN-60msk 2 года назад +2

    எங்க ஊரை சுத்தி காட்டினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சகோ.

  • @ஓம்நமசிவாய-ச6த
    @ஓம்நமசிவாய-ச6த 2 года назад +43

    என்ன தான் நாகரிகம் மாறினாலும் நம் அன்னை நம் தாய் தந்த திருநாடு இயற்கை தானே என்றும் அழகும் மாறாதது.... அன்னை, நாடு, இயற்கை, இவை மூன்றும் போற்றி காப்போம்... நானும் பெருமித்தோடு கூறுவேன் பச்ச மலை அடிவாரம் எனது ஊர் என்று...

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 4 месяца назад

    👌👍❤️🙏🌹💞👌👌👍 சூப்பர் பதிவு அருமையாக இருந்தது இன்னும் அதிகமான இடங்களை சுற்றி காண்பிக்கவும் தம்பி

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 2 года назад +1

    சார் நீங்க சொன்ன கருத்து மிகவும் சிறப்பு குடிப்பவர்களுக்கு அறிவுரை

  • @bharathamani5778
    @bharathamani5778 2 года назад +10

    அருமை. அடுத்த பதிவை பார்க்க ஆவலாய் இருக்கேன் நண்பரே

  • @00007-i
    @00007-i 2 года назад +2

    சூப்பர் ப்ரோ மிக அருமையாக உள்ளது வீடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் அருமை அருமை தம்பி சூப்பரா இருக்கு

  • @abisheksivaji3487
    @abisheksivaji3487 2 года назад +8

    The most underrated traveller.......he deserves more

  • @muraliammaavel
    @muraliammaavel 2 года назад +3

    Neenga romba lucky persons ,congratulations

  • @Sooramuthu
    @Sooramuthu 2 года назад

    Kumki movie samma. நல்ல தரமான இயற்கை அழகு நிறைந்த படம்

  • @dhaya2738
    @dhaya2738 2 года назад +2

    அருமையான நல்ல பதிவு.
    மைனா திரைபடமும் இங்கு எடுக்கப்பட்டவை தான்

  • @ammayapper
    @ammayapper 2 года назад +1

    Your drunk comment very super sir.
    👌👌👌👌👌👌👍👍

  • @lovelyvijay2703
    @lovelyvijay2703 2 года назад +4

    நம்ம ஊரு இயற்கையின் அழகு

  • @Durai197
    @Durai197 2 года назад +14

    My favorite movie kumki ❣️💪

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад +3

    Super 1st time unga video parkeran excited

  • @MONICAJPEL
    @MONICAJPEL 2 года назад +1

    Enna mariye nature ra rompa verumbirunga super bro

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +2

    என்னத்த சொல்றது சொல்ல வார்த்தை இல்லை நண்பா தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +2

    நல்ல படிப்பினை சொன்னீர்கள், குடிமகன்களுக்கு

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 2 года назад +3

    Arumaiyana location bro frist time experience your channel 👍🙏

  • @mathakitchen...6539
    @mathakitchen...6539 2 года назад

    Thank you so much...enga urukku vanthathukku.bodinayakkanur enga uru

  • @muthuganesh1011
    @muthuganesh1011 2 года назад +5

    One of best place in video thanks anna

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 2 года назад +1

    Kandeepa அங்க ஒரு நல்ல நாள் பார்த்து போகணும் 🙏👍❤️

  • @natheerahamed8072
    @natheerahamed8072 2 года назад +10

    10:00 அழகிய நம் தாய் தமிழ் மன்னில் அடர்ந்த காட்டிலும் ஹிந்தி தினிப்பு....

  • @kdponuyt8241
    @kdponuyt8241 2 года назад

    Kumki. Padam ennaku romba pudikkum ☺️❤️

  • @PraveenKumar-rc2js
    @PraveenKumar-rc2js 2 года назад +1

    My Favt movie...💛💚

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 года назад +3

    சூப்பர் 💯bro

  • @manosrinivasan1794
    @manosrinivasan1794 2 года назад

    vera level
    experience video paku pothu time poratha tharila and your are soo lucky to visit such a place

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 2 года назад +2

    Nice Amazing location 👌& you good message for people 🍾🍾🥃 👏 Thanks for video 👍

  • @swethatheboral5019
    @swethatheboral5019 2 года назад +3

    My favorite movie 15💓💓 time pathuruken
    Excellent songs 🎶

  • @AuthenticOutdoors
    @AuthenticOutdoors  2 года назад +6

    FOLLOW ME ON INSTAGRAM :
    instagram.com/authenticoutdoor_s?
    ⚠️🚯 Please don't dirty the place . my humble request guys don't throw bottles and garbage 🚯⚠️

  • @sanandan65
    @sanandan65 2 года назад +1

    SUPER G ENAKKUM ASAIYA IRUKKU G . I AM NATRUE LOVER. KEEP IT UP

  • @noorjahannoorjahan6070
    @noorjahannoorjahan6070 Год назад +1

    My favorite movie for kumki❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mayamaya33
    @mayamaya33 2 года назад +1

    Correct .should not drink in a forest. Good advice. Our people should change .

  • @MariMuthu-gw2ql
    @MariMuthu-gw2ql 2 года назад +1

    அழகான வீடியோ 💫💚💚💚💫

  • @vijayap1331
    @vijayap1331 2 года назад +4

    Super, God bless you and both

  • @shahulhameed-tv9bb
    @shahulhameed-tv9bb 2 года назад

    eppavum pola video superp

  • @davidkristian3371
    @davidkristian3371 2 года назад

    Super thala natural beauty place la drinks panathinganu sonathu

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 года назад

    Super.... Kumki my favorite move.
    Bgm musical ...my favorite 💓💗😌
    10yers

  • @kayalvizhikayalvizhi1388
    @kayalvizhikayalvizhi1388 2 года назад

    My fvt movie 🤩🤩🤩🤩 en life la marakka mudiyatha movie

  • @rajuboy7783
    @rajuboy7783 2 года назад

    தல உங்க வீடியோ காட்சிகள் சூப்பர்

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs 2 года назад +3

    Supper bro kumkki athi kadu is really very supper. I am very egar to see the next episode.

  • @venkateshvenkat1346
    @venkateshvenkat1346 2 года назад +3

    மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு..🥰♥️🟢

  • @ramya8887
    @ramya8887 2 года назад +3

    Wow semaya eruku place thank you bro.

  • @ManiMani-kh5iy
    @ManiMani-kh5iy 2 года назад

    சூப்பர் தலைவா

  • @tamil6285
    @tamil6285 Год назад

    அருமை 😍😍😍

  • @yuganabila5447
    @yuganabila5447 2 года назад +1

    My natuve munnar but na clg panathu cpa collage munthalla tha aprm kuranganila irukera eci chruch tha eanga chithappa nadathura church. Kuranganilatha na stay pannan 3 years. Ipaum anga na povean leave time eanga chithappa v2 kku.

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 2 года назад +2

    Tamilnadu la iputi super ra na place awesome

  • @rampmahe4298
    @rampmahe4298 2 года назад +2

    Gud background song and music 👍👍

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +6

    அருமையாக இருந்தது இயற்கை இயற்கை அற்புதம் உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல போசுறிங்க வாழ்த்துக்கள்

  • @Budgetfoodtravel
    @Budgetfoodtravel 2 года назад +2

    bro editing sema

  • @s.r.thilagavatehandloomtex6356
    @s.r.thilagavatehandloomtex6356 2 года назад +7

    I am expecting soon the next episode of this series. I am waiting eagerly

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +3

    Good God bless you

  • @rajinistar2713
    @rajinistar2713 2 года назад

    Wow excellent.., place.... good job

  • @sivavijaysethupathi1776
    @sivavijaysethupathi1776 2 года назад

    சூப்பர் சூப்பர் அண்ணா இரண்டாவது பார்ட்டு வர வில்லை

  • @sureshsuresh-wp5mq
    @sureshsuresh-wp5mq 2 года назад +1

    எங்க ஊர்

  • @PandiPandi-cb6jd
    @PandiPandi-cb6jd 2 года назад +14

    I'm from bodi kurangani semma place 🥰

  • @srikanthmohan373
    @srikanthmohan373 2 года назад

    wow super bro.parkum pothe super ah irukku.thaaniyaa oru feel aguthu.

  • @devab283
    @devab283 2 года назад +1

    Excellent bro

  • @thirumalaithirupathipogala3120
    @thirumalaithirupathipogala3120 2 года назад +2

    No words ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @ursTRulyjj
    @ursTRulyjj 2 года назад +3

    Really a beautiful place,, I have went so many times to this place,, a peaceful, stress buster location for everyone..

  • @ganapathyram6172
    @ganapathyram6172 2 года назад +5

    Super place and super feeling......

  • @balaviewss1345
    @balaviewss1345 2 года назад +1

    Wow romba arputhama irukku ❤️

  • @nandaphotographykumar4753
    @nandaphotographykumar4753 2 года назад +2

    Amezing job bro 🙏🙏

  • @vasanthakumar9995
    @vasanthakumar9995 2 года назад +4

    Superb places bro keep rocking

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 2 года назад +1

    Super brother ❤

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel 2 года назад +6

    Waiting for next episode

    • @AuthenticOutdoors
      @AuthenticOutdoors  2 года назад

      Tommorow Thanks bro kindly do share with your friends

  • @rajpriyarajpriya3402
    @rajpriyarajpriya3402 2 года назад +2

    விக்கி எனக்கு தெரிந்த
    ஆட்டோ டிரைவர்
    தான்.. நானும் போடி
    தான்❤ஆட்டோ டிரைவர் 😁

  • @srikanthmohan373
    @srikanthmohan373 2 года назад

    enaku rombe pidiche padam

  • @sureshalagu5803
    @sureshalagu5803 2 года назад

    என் ஊரு... நீங்க போனது முந்தல் kottakudi

  • @prbhuyohith4047
    @prbhuyohith4047 2 года назад +1

    So cute place verynice

  • @jaiganeshj7767
    @jaiganeshj7767 2 года назад +1

    Very nice place.Thanks brother for uploaded this video.

  • @MONICAJPEL
    @MONICAJPEL 2 года назад +2

    I'm nature lover

  • @naturelover9690
    @naturelover9690 2 года назад

    Heartful Thanks for the Awesome video, your love and care towards Nature is Nice, With Almighty God blessings live long happily

  • @sibegreat2887
    @sibegreat2887 2 года назад +3

    Super video Anna

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 года назад +1

    Fantastic. Super location. Thanks for Video Submission & Kumki village remembrance 🏃🙏

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Год назад

    Nalla padam kumki

  • @dhineshramasamyns2005
    @dhineshramasamyns2005 Год назад

    அண்ணா எனக்கு கும்கி ரெம்பா பிடிக்கும்

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 года назад

    ஊரு அருமை... விக்ரம் பிரபு என்ன செய்றரார்??

  • @Kovaidiaries360
    @Kovaidiaries360 2 года назад +4

    அருமையான வீடியோ Bro... இதோட 2nd Half வீடியோ எப்போ bro போடுவிங்க...?? Im waiting for 2nd part... 💞

  • @poojaparthiban_strings8403
    @poojaparthiban_strings8403 2 года назад

    Really super

  • @manojramesh9627
    @manojramesh9627 2 года назад +5

    One of ur best video bro , keep rocking 🤟

  • @kishorechandar3770
    @kishorechandar3770 2 года назад

    Your are great one

  • @CEEC_SIVAHARIPRASATHS
    @CEEC_SIVAHARIPRASATHS 2 года назад +9

    My home town✨💚💚

  • @saravanakumark6852
    @saravanakumark6852 2 года назад +10

    ஆமா.. சொல்லு.. இன்னும் எல்லா explore பண்ணாத இடத்தையும் காட்டுங்க. எல்லா பயலும் பீர் பாட்டில் சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு போய் நாசம் பண்ணட்டும்.

  • @balalakshmanansrinivasan9219
    @balalakshmanansrinivasan9219 2 года назад +1

    Starting bgm👌

  • @prakashs844
    @prakashs844 2 года назад +1

    Ennoda romba nal asai bro indha place ku poganumnu but enna place edhuvum theriyala but unga video parthadhum semma happy... Now am new subscriber for ur channel.... Thank you for showing this beautiful place....

  • @devinashaa2288
    @devinashaa2288 2 года назад

    Thanks bro for sharing this video. Beautiful location 👌

  • @chella8542
    @chella8542 2 года назад

    இயற்கை வளங்களை அனுபவிக்க வேண்டும் மன நிம்மதி மன சந்தோஷம் இருக்கும் இடமே இயற்கை வளங்கள்🌾🌹🌷🌿🌴🌱🌵🎄🍀🌳🌎