தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த டாப் 35 நட்சத்திர அந்தஸ்த்து உள்ள ஹீரோக்கள்
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #superstar #thalapathy #vijay #rajinikanth #surya #vikram #vijayakanth #kamalhaasan #ajith #vikram #arjunsarja #cinemaclubb
ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு கார்த்திக் சத்யராஜ் அர்ஜூன் சரத்குமார் முரளி பிரசாந்த்
Captain vijaykanth sir is my god
Vijayakanth is first place
நவரச நாயகன் கார்த்திக் மாஸ்
கார்த்திக் நடிப்பு சூப்பர்
அன்றும் இன்றும் என்றும் No1 தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஒருவர் மட்டுமே
Vijay kanth rajini kamal sarathkumar arjun satyaraj karthik ramarajan rajkiran ramki neps (ilam heros) prashath vijay ajith surya appas vikram
நவரச நாயகன் கார்த்திக் எல்லா மூவி சூப்பர் ஹிட்
நவரச நாயகர் 4 place varanum
Wow..Tamil cinema evlo supera irundhiruku..! Old memories... maraka mudiyadhu. ❤
Idhai compile panna ungaluku thanx.
90s la Mohan sir illai ndradhu dhan varutham. 😢
Vijayakanth,rajini,kamal,sarath,sathya,prabu,karthi
ரஜினி
கமல்
விஜயகாந்த்
சரத்குமார்
கார்த்திக்
பிரபு
சத்யராஜ்
அர்ஜுன்
பிரஷாந்த்
விஜய்
ரஜினி கமல் விஜயகாந்த் நவரச நாயகன் கார்த்திக் பிரபு ராமராஜன் மோகன் ராஜ்கிரண் முரளி
என்றும். நவரச நாயகர் போதும் செம்ம சூப்பர் நடிகன்
Rajini kamal vijayakanth sarathkumar mass 🔥🔥🔥🔥🔥
அன்றும் இன்றும் என்றென்றும் அர்ஜுன் அண்ணன் மாஸ் ஹீரோ 💖❣️❤️💘💐💐💐💐
அன்றும் இன்றும் என்றென்றும் எங்கள் நவரச நாயகன்கார்த்திக்சார்
Rajini Kamal vijayakath sarathkumar
MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤
MY FAVORITE HERO SATHYARAJ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
90's top actors
1. Rajini
2.kamal
3.captain
4.sarath
5.sathyaraj
6.prabhu
7.karthik
8.arjun
9.prasanth
10.vijay
Idhan enaku therinja varaikum perfect order
And ramarajan top 15 la iruparu avaruku poyu 29th place kuduthurukinga
Bro ramarajan 1990-2000 kula entha padam perusa hit adichuthu??? Solluga??? 90'sla sollapona fieldout ethu oru place kodukunmnu 29 la solirkan
80s timenaaa kandipa top 6&7 place la kodukulaam...
@@CinemaClubb bro hit a mattum vachu top actors nu mudivu panna mudiyathula bro actor Surya ku singam 2 ku aprm periya blockbuster illa aprm soorarai potru thaan hit aachu but andha gap la sk naraya hit kudutharu adhukaga Surya va vida sk periya actor solla mudiyuma
Ramarajan movies mattum illa 90's la avarukku markettae illa bro... Surya apdi illa singam 2 ku aprm 24 & tsk & kappan & S3 & Et nu commercial hit iruku.... Enga ramarajan ku pinnadi vantha vijay ajith kooda prasanth kooda 90'sla blockbuster hit koduthaaga market irunthuchu... Purinjikooga...80's pola 90'sla ramarajan nelaikula bhakiyaraj prabhu sathyaraj pola....
Yes true 💯
Sarath sir fan🔥💪
Sarathkumar. Super Hero
அன்றும் இன்றும் என்றும் எங்கள் நவரச நாயகன் கார்த்திக் சார் 💚💚💚💚💚
Sarathkumar 4th place ok🎉
Top star.prasanth..masssssss Top kumar gengai Theni
Top star prashanth
Sathyaraj mass hero ❤❤❤❤
Suriya sir🎉❤
Top.5.Ramrajan
Thala .ela barum
2010 & 2020 & Now Jailor Till Now No 1 Superstarthan
Dai dupakur 90s 1-rajini 2kamal 3vijayakanth 4sarathkumar this for true 💯
Sarath Tamil cinema 3time flim fare award 🏆🏆 Arjun. 😅😅😅
Moves Athigam hittum athigam captin no 1'rajini no2 move kuraiuw kamal rompa kuraiw3
Oru vithathula neega solrathu okthaan.. But kamal kammi padagal nadithalum devarmagan & Indian & Thenali & avvai shanmugi big blockbuster... Singaravelan maharajan mahanathi kuruthipunal kadhalakadhala sathileelavathilaam commercial hit and normal hit... So top 2 kamal sollitan...
நீங்க சொல்றதுல 90% கரெக்டா இருக்கும் ஆனால் சரவணன் நெப்போலியன் ஜெயராம் இவுங்களக்கு எல்லாம் கீழ் பல சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராமராஜன் ஐ கீழே கொடுத்திருக்கீங்க
Avaru 80'sla hit koduthaaru neraya movies... But 90's la ethavthu oru movie blockbuster hit adichuthaanu soluga???
❤❤prabhu sir excellent powerful package
Pls share top 90s actress also
உங்கள் தரவரிசை ஏறக்குறைய சரிதான் ஆனால் ஒரு சிறிய திருத்தம் ...
1991-2000 வரை ...
1.ரஜினிகாந்த்
2.விஜயகாந்த்
3.கமலஹாசன்
4.அர்ஜூன்
5.சரத்குமார்
6.கார்த்திக்
7.சத்தியராஜ்
8.பிரபு
9.பிரசாந்த்
10.விஜய்
அஜித் .... இதுதான் என் கருத்து ..
4th sarathkumar thaan Arjun a vida sarathkumar ku thaan hit list romba adhigam
Sarath nadicha padagal athigam as a hero villain supporting rolenu... Athanalaa ungalku athiga hit ah teriyum... Average ah arjun & sarathkumar movies 90's average pannaal arjun thaa lead... 1990& 1991 & 1992 & 1993 yearla arjunuku 4 ila 5 movies vatchikitaalum sarathkumar ku 17&16&15&10&8 moviesnu release aagum....
@@CinemaClubb bro apdiye pathalum hit ratio parunga sarath ku 17 movie release aachuna adhula 15 movies hit irukum 90s la but arjun ku apdilam illa and Arjun ku thaniya fanbase romba kammi avara yellarukum pudikum but sarath ku village side la captain ku aduthapadi avaruku fanbase romba adhigama irundhuchu
Enna thu 17 moviela 15 hit aagumaa🙄... Bro antha 17 moviesla tum sarath sarath firstu hero ah act panala...
@@MuthuRaman-ke7ei நடிகர் சரத்குமார் நடிக்க வருவதற்கு முன்பே அர்ஜூன் பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் ...
1991க்கு பிறகு
சேவகன்
பிரதாப்
ஜெண்டில்மேன்
ஜெய்ஹிந்த்
ரோஜாவை கிள்ளாதே
கோகுலம்
கர்ணா
செங்கோட்டை
சாது
முதல்வன் என்ற வெற்றி படங்களை கொடுத்தவர் ...
சரத்குமார்...
சேரன் பாண்டியன்
சூரியன்
நாட்டாமை
நட்புக்காக
சூர்ய வம்சம்
நம்ம அண்ணாச்சி
வேடன் .... இதெல்லாம் வெற்றி படங்கள் தான் ..
இருவரும் இணையான வெற்றியை தான் தந்திருக்கிறார்கள் ...
இதில் அர்ஜூன் சீனியர் நடிகர் ..
மேலும் கன்னடம் தெலுங்கு மலையாளம் இந்தி என பல வெற்றிகளை அந்த கால கட்டத்தில் கொடுத்தவர் ..
சரத்குமார் அப்படி இல்லை ..
Sarathkumar alaukku arjun worth kidayathu sarathkumar fan s athigam 90s la
90 s kamal rajini. 12 padangal veetham nadichanga
mycel mathana kamarajan
guna
devar magan
kalaingan
maharasan
magalir mattum
sathileelavathi
nammavar
kuruthi punal
indain
awai shanmugi
kadhala kadhala
suba sangalpam
rajini
panakkaran
thalapathi
darmadurai
valli.
pandiyan
nattukku oru nallavan
adisaya piravi
yajaman
mannan
annamalai
ulaippali
muthu
bhasa
arunachalam
padaiyappa
❤❤😂😂😂🎉🎉🎉
What about actor Mohan? 😮
Mic Mohan and TR....pathi yeallam ungalauku theriyaathu poolaa.....
Tryum bro... 90la avaga fieldout... 80la thaan avagalaam top star
மை ஃபேவரிட் ஹீரோ🥰
சரத்குமார் ❤❤❤
Yaanga Namma TR yanga sir???
Bro ithu ellam nenga video potu than theriyanuma podamaye ellarukum theriume bro vera content eduthu podunga
இப்பவும் ரஜினிதான்டா .
ஏண்டா.90.காலகட்டத்தில்.விஜய்.எங்கடா.
Vijay kanth, kuda, vijay kuda nadichu hit aanadhula surya vandhu, chiyaan vikram ma vida munnadi, dei mudila, yeppuraa.... Chiyaan chiyaan king da.
❤❤❤😂😂😂🎉🎉🎉