Rajinikanth vs Vijayakanth Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Rajinikanth vs Vijayakanth Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay
    Rajinikanth vs Vijayakanth Movies Clash, Rajinikanth vs Kamal Haasan Movies Clash, GOAT Thalapathy Vijay, Rajinikanth vs Mohan Movies Clash, Vijay vs Prasanth Movies Clash,
    Kamal Haasan vs Mohan Movies Clash,
    Vijay vs Surya Movies Clash,
    Vijay vs Kamal Haasan Movies Clash,
    Diwali Released Tamil Movies list 2000 to 2010,
    Diwali Released Tamil Movies list 2011 to 2023, Diwali release Tamil Movies Clash, Rajinikanth vs Kamal Haasan Movies Clash, Rajinikanth vs Vijay Movies Comparison, Vijay vs Ajith Movies Clash,
    Rajinikanth Highest Grossing Tamil Movies, Rajinikanth Box Office King, Kollywood, Always Tamil
    #rajinikanth #vettaiyan #vijay #goat #rajinikanth #ajith #thalapathyvijay #kamalhaasan #suriya #chiyaanvikram #thangalaan #kanguva #boxofficecollection #vijayvsajith #superstar #kollywood
    Rajinikanth vs Kamal Haasan Movies Clash 👇 • Rajinikanth vs Kamal H...
    Rajinikanth vs Vijay Movies Comparison 👇
    • Vijay vs Rajinikanth M...
    Jailer Kaavaalaa Rajinikanth Thamannaah trending Dance | Kaavaalaa Tamannaah Jailer Rajinikanth 👇
    • Jailer Kaavaalaa Rajin...
    இவ்வளவு நாளா இது தெரியுமா போச்சே | Thalapathy Vijay's Best Heroines | Vijay, Trisha, Samantha, Kajal 👇
    • Video
    Vjiay All Movies list (1992-2023) | Vijay Filmiography 👇
    • Vijay All Movies List ...
    Ajith All Movies list (1990-2023) | Ajith Filmiography 👇
    • Ajith Kumar All Movies...
    Varisu vs Thunivu | Vijay vs Ajith Movies same day release | ஒரே நாளில் வெளியான விஜய் அஜித் படங்கள் மோதல் 👇
    • Video
    விஜய் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் 👇
    • இவ்வளவு நாள் இது தெரிய...
    Varisu and Thunivu Pongal Movies winner 2023 list | Vijay, Ajith
    • Varisu and Thunivu Pon...
    365 days ran Tamil Movies | 365 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படங்கள் 👇
    • Blockbuster Tamil Movi...
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 797

  • @ttmsnsons
    @ttmsnsons 9 месяцев назад +93

    படத்தில் வெற்றி பெறுவது முக்கியமல்ல வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் எங்கள் ஒவ்வொருத்தர் உள்ளத்திலும் அண்ணன் விஜயகாந்த் ❤❤❤❤

  • @HariHaran-sg5us
    @HariHaran-sg5us 11 месяцев назад +872

    நடிப்புக்கு ரஜினியா இருந்தாலும் நல்ல மனிதருக்கு கேப்டன் மட்டும்தான் ❤

    • @saravananp4254
      @saravananp4254 11 месяцев назад +6

      Kandippa sir

    • @libra4338
      @libra4338 11 месяцев назад

      😂😂மயிரு

    • @sivasankar6438
      @sivasankar6438 11 месяцев назад

      வந்தேறி மராத்தி படத்தைவிட captain படம் எப்பவுமே mass vijaykanth

    • @vjy0037
      @vjy0037 11 месяцев назад +11

      Nadippukku ulaga Nayagan mattume

    • @Thalapathy-g1t
      @Thalapathy-g1t 11 месяцев назад +7

      Yes " captain nalla manasu kondavar.

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 11 месяцев назад +403

    Rajini சினிமாவில் மட்டும் தான் மாஸ் ஹீரோ.. But விஜயகாந்த் ரியல் ஹீரோ... So பெரிய வெற்றி விஜயகாந்த் அவர்களுக்கு தான்...

    • @Suresh-h3b
      @Suresh-h3b 11 месяцев назад +3

      😂😂 masacomedy

    • @prasannavenkatesh9187
      @prasannavenkatesh9187 11 месяцев назад +6

      Rajini introduced even black skin can act as hero Vijayakant Rajini fans club president in madurai

    • @arjuna3882
      @arjuna3882 10 месяцев назад +2

      Ellaam oralavuku thaan bro.
      Thalaivar Superstar Rajini thaan mass ❤

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 10 месяцев назад

      ​@@arjuna3882poda vadakka

    • @moovarasanmp5259
      @moovarasanmp5259 9 месяцев назад

      உண்மை

  • @jayafluxstudio2206
    @jayafluxstudio2206 11 месяцев назад +258

    விஜயகாந்த் போல நடிகர் இனிமேல் பிறக்க போவதும் இல்லை அவருக்கு நிகரண நடிகர் பிறக்க போவதும் இல்லை
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தவிர வேறு யாரும் கேப்டன் அவர்களுக்கு நிகர் இல்லை

  • @rajanmani9630
    @rajanmani9630 Год назад +234

    நல்ல மனிதர் என்றுமே எங்க கேப்டன் தான் ரியல் ஹிரோ 🙏🙏🙏🙏

  • @gunasasi7588
    @gunasasi7588 Год назад +481

    உண்மையான சூப்பர் ஸ்டார் எங்கள் கேப்டன் தான் உழைத்த பணத்தை எல்லோருக்கும் தானம் தர்மம் செய்தவர் கர்ணனே 🙏🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +5

      🙏🙏🙏❤️❤️❤️

    • @skdanavanth9205
      @skdanavanth9205 Год назад +4

      💖💖💖❤️

    • @suryavlogms7690
      @suryavlogms7690 Год назад

      அதற்கு தான் தமிழக மக்கள் நல்லா வெச்சு செய்தார்கள்... ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்களை நம்பியது தான் அவரின் தவறு

    • @libra4338
      @libra4338 11 месяцев назад +3

      😂😂😂

    • @jskannadhasan
      @jskannadhasan 11 месяцев назад +4

      உண்மை...

  • @selvambarathselvam6163
    @selvambarathselvam6163 Год назад +538

    தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரே தலைவர் நமது கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️👌👌👌

    • @muthumani3683
      @muthumani3683 9 месяцев назад +3

      Athu nala tha pavam makkal ellarum vote panni avar CM aagitinga ponga ya..

    • @MahendranMunnar
      @MahendranMunnar 7 месяцев назад

      Super​@@muthumani3683

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Месяц назад +1

      அப்புறம் ஏண்டா அவரை தோக்கடிச்சீங்க

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Год назад +1021

    இனிமேல் எத்தனை பேர் நடித்தாலும் தமிழ் மக்கள் மனதில் என்றும் மறக்க முடியாத நினைவுகள் எங்கள் கேப்டன் தான்

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +19

      💯💯💯 unmai 👍👍👍

    • @barakathnishanisha1256
      @barakathnishanisha1256 11 месяцев назад +9

      it's true

    • @hackhack1793
      @hackhack1793 11 месяцев назад +12

      Aprom enda avaruku ottu podala 😂

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 11 месяцев назад +11

      @@hackhack1793 உன்னை போல் பணத்திற்கு ஆசைப்பட்டு அடிமைகள் இருக்கும் போது பிறகு எப்படி டா

    • @arshu5309
      @arshu5309 10 месяцев назад +1

      ​@@hackhack1793yen sunni nee otu podalinu pathiya

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 11 месяцев назад +238

    மனிதனாக பிறந்து தெய்வமாக வாழ்பவர் கேப்டன் விஜயகாந்த்

  • @pavinsezhiyan5912
    @pavinsezhiyan5912 Год назад +179

    விஜயகாந்த் தான் மாஸ்

  • @dpreamkumar4793
    @dpreamkumar4793 10 месяцев назад +158

    படம் கணக்கில் வெற்றி பெட்றவர் ரஜினி தான் ஆனால் கமன்டில் வெற்றி பெட்ற தலைவன் கருப்பு நிற தங்கம் கேப்டன் எண் உயிர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Praveen.2318
    @Praveen.2318 Год назад +47

    கருப்பு தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 10 месяцев назад +51

    என்னைப்❤ பொருத்தவரையில் சினிமாவிலும் மக்கள் கதாநாயகன் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் கதாநாயகன் எங்கள் கருந்தங்கம் கேப்டன தான்💪🏼🙏🏻

  • @Nishanth-r4c
    @Nishanth-r4c 11 месяцев назад +89

    கேப்டன் மாதிரி ஒரு மனுஷன் இந்த உலகத்தில் இருக்க முடியாது

  • @இதுவும்கடந்துபோகும்-ட2ச

    இதில் என்ன முக்கிய குறிப்பு என்றால் விஜயகாந்த் அவர்கள் மற்றவர்கள் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு கடவுள் போல் தோற்றம் அளித்த மகான்.❤❤❤

    • @thirupathi1355
      @thirupathi1355 11 месяцев назад

      ,xx

    • @skdanavanth9205
      @skdanavanth9205 11 месяцев назад +2

      ரஜினி அவர் முன்னேற்றத்திற்கு மட்டுமே பாடுபட்ட மஹான்...🤣🤣🤣🤣

    • @Muthu-bd8od
      @Muthu-bd8od 11 месяцев назад +1

      ​@@skdanavanth9205correct bro😂😂😂😂

    • @selvarajpalanivel5739
      @selvarajpalanivel5739 9 месяцев назад +2

      தோற்றம் அளித்த மகான் உண்மையான வார்த்தை.

  • @allstatustamil5476
    @allstatustamil5476 11 месяцев назад +70

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இன்னனா வருடத்திற்கு 3to4 படங்கள் குடுத்து இருகாங்க 🎉🎉🎉 இதில் விஜயகாந்த் sir அதிகம் ❤❤🎉🎉🎉🎉

    • @GokilavinRajiv
      @GokilavinRajiv 11 дней назад

      directorgaluku athigam Vaaipugal athigam kodutave

  • @user-friendskutty
    @user-friendskutty 10 месяцев назад +56

    எவ்வளவு நடிகர் கள் வந்தாலும் 🎉கேப்டன் மாதிரி நல்ல உள்ளங்கள் யார்க்கும் வராது 🎉🎉🎉🎉

  • @arjuniyyappanarjuniyyappan2074
    @arjuniyyappanarjuniyyappan2074 Год назад +279

    ரஜினி படத்தில் மட்டும் தான் மாஸ் இருக்கலா ஆனால் வாழ்க்கையில் மாஸ் ஹீரோ கேப்டன் மட்டும் தான் என்றும் தலைவர் கேப்டன் தான் வேற யாரும் தலைவரா ஆகமுடியாது 👍

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +6

      💯💯💯 unmai 👍👍👍

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc Год назад +5

      உண்மை

    • @skdanavanth9205
      @skdanavanth9205 Год назад +2

      👏👏👏👏👌👍👍👍

    • @FRVip
      @FRVip Год назад

      Mendal

    • @dtdheena7
      @dtdheena7 Год назад +2

      perarasu naala than Captain Cinema vazhkaiya asthi karaichittar

  • @MathuraiveeranMathuraiveer-f9r
    @MathuraiveeranMathuraiveer-f9r Год назад +57

    தமிழ் நாடு கர்ணன் m. G. R விஜயகாந்

  • @govindgovind8350
    @govindgovind8350 11 месяцев назад +87

    ரஜினி நடிப்பில் நல்லவர் விஜயகாந்த் நிஜ வாழ்க்கையில் நல்லவர்

  • @Mettupattimurugavel
    @Mettupattimurugavel 9 месяцев назад +53

    மக்கள் மனதில் என்றும் கேப்டன் தான் ❤️🌹👍🏼

  • @Magenthiran-mv8cc
    @Magenthiran-mv8cc Год назад +21

    பெரியண்ணா படம் சூப்பர் ஹிட் படம்

  • @m.d.s-g1h
    @m.d.s-g1h 11 месяцев назад +129

    உழைத்த பணத்தை அள்ளி தந்த வள்ளல் எங்க கேப்டன்

  • @SivaniSA-e1c
    @SivaniSA-e1c Год назад +44

    விஜயகாந்த் மட்டுமே😅சூப்பர் ஸ்டார்

  • @Nishanth-r4c
    @Nishanth-r4c 11 месяцев назад +26

    என்னைக்குமே கேப்டன் தான் சூப்பர்

  • @BeastVijay998
    @BeastVijay998 9 месяцев назад +34

    ரஜினிகாந்த் சினிமா ல தான் சூப்பர் ஸ்டார் ஆனா விஜய்காந்த் அண்ணா தமிழ்நாடு க்க சூப்பர் ஸ்டார்🔥🔥🔥🔥

  • @DarkSiderx987
    @DarkSiderx987 9 месяцев назад +37

    Thalaivar - Box Office King 👑💖
    Captain - Political King 👑💖
    Both are great in their own ways ❤
    Miss you Captain VJK sir💯😭💔

    • @vairamvel7357
      @vairamvel7357 11 дней назад

      Box office vachee oompa porigala

  • @muthukrishnankmk
    @muthukrishnankmk Год назад +58

    விஜயகாந்த் டாப்பு

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Год назад +106

    ரஜினியின் மனிதன் படத்துடன் விஜயகாந்தின் இரண்டு படங்கள் ஒன்று உழவன் மகன் மற்றொன்று சட்டம் ஒரு விளையாட்டு இதில் மனிதன் படத்துக்கு இணையாக உழவன் மகன் வெற்றி அடுத்ததாக அதே நாளில் வெளியான சட்டம் ஒரு விளையாட்டு அடுத்த அளவு வெற்றி ..
    ஒரு நடிகரை எதிர்த்து மற்றொரு நடிகரின் இரண்டு படங்கள் ரீலிஸ் ஆகி இரண்டு படங்களும் வெற்றி பெருகிறது அப்படி என்றால் அந்த நடிகரின் ரசிகர்கள் இரண்டாக பிரித்து அந்த படத்தை பார்க்கிறார்கள் பொதுமக்களும் அந்த நடிகருக்கு ஆதரவு தருகிறார்கள் என்று தானே அர்த்தம் அப்படி எனில் அந்த ரேசில் விஜயகாந்த் தானே வெற்றி...

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад +2

      😅😅😅😅😅😅

    • @shajiprakash5169
      @shajiprakash5169 Год назад +2

      Yes

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад

      சட்டம் ஒரு விளையாட்டு படம் தோல்வி படம்

    • @skdanavanth9205
      @skdanavanth9205 Год назад +11

      இவன் ரஜினி ரசிகன் ரஜினிக்கு சாதகமாதான் போடுவான்...

    • @abduljailany6709
      @abduljailany6709 Год назад

      Athe naalil veliyaana( Diwali release) MANATHIL URUTHI VENDUM , chattam oru vilayatta Vida blockbuster movie.🎉🎉🎉

  • @townhallayurveda2661
    @townhallayurveda2661 10 месяцев назад +43

    விஜயகாந்த் வீடியோ என்பதனால் மட்டுமே நான் இந்த வீடியோவை பார்த்தேன்.... வேறு ஒரு நடிகராக இருந்திருந்தால் இந்த வீடியோவை தவிர்த்து இருப்பேன்..... நன்றி விஜி அண்ணன் படம் அனைத்தும் கஷ்டப்படும் directors......note pannikunga bro

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 11 месяцев назад +52

    என்றுமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாஸ்

  • @babubabu3030
    @babubabu3030 Год назад +79

    கேப்டனுக்கு ஈடு ரஜினி வரமுடியாது கேப்டன் எப்போவும் மாஸ் தான்

  • @gopikannan6871
    @gopikannan6871 Год назад +22

    Captain mass super man oru fightukku allakamattan Rajini

  • @sriramajayam6922
    @sriramajayam6922 9 месяцев назад +12

    கேப்டன் பெயரில் மட்டும் கேப்டன் அல்ல, மக்கள் மனதில் "என்றுமே கேப்டன்தான்".

  • @arasakumar3317
    @arasakumar3317 11 месяцев назад +26

    Captan than no.1 hero

  • @saravananviji5753
    @saravananviji5753 Год назад +51

    தலைவர் புரட்சிக்கலைஞர் 🙏

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +2

      தலைவர் என்றால் கேப்டன் மட்டுமே தலைவர்....!!! 💯💯💯

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +41

    captain விஜய்காந்த் ❤❤❤

  • @RajuSekaran-q4m
    @RajuSekaran-q4m Год назад +17

    Pulan visaranai mega hit movie

  • @muttur2924
    @muttur2924 Год назад +26

    Captain Always King

  • @syedali5632
    @syedali5632 11 месяцев назад +31

    ❤❤ எத்தனை காலம் பல நடிகர்கள் வந்தாலும் கேப்டன் மனதை போல் உத்தம தலைவர் விஜயகாந்த் அவர்களைப் போல் அவர்களைப் போல் வர முடியாது ❤❤❤❤❤

  • @SaravananR-oc6gy
    @SaravananR-oc6gy Год назад +42

    Rajini reel hero, captain is a real hero

  • @velliangirigiri9017
    @velliangirigiri9017 11 месяцев назад +45

    அவர் கொடுத்த சான்சில் தான் இன்னிக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார்

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +40

    கேப்டன் ❤❤❤

  • @iyyaappand7383
    @iyyaappand7383 10 месяцев назад +20

    உண்மையான ரியல் கீரோ என்றும் விஜயகாந்த் தான் இன்று அளவும் மக்கள் மனதில் தெய்வம் போல வாழ்கிறார்

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Год назад +19

    Captain mass captain engal hero

  • @nithishkumar7626
    @nithishkumar7626 9 месяцев назад +10

    Vijay kanth🔥💛

  • @romanrgp7004
    @romanrgp7004 10 месяцев назад +11

    Vijayakanth best 💪🔥🔥

  • @murgans5888
    @murgans5888 Год назад +19

    Vijaykanth mega star

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 11 месяцев назад +26

    வாழும் மகான் திரு கேப்டன் அவர்கள்

  • @loganathant2711
    @loganathant2711 Год назад +26

    captain mass

  • @Sarathkumar_Lee
    @Sarathkumar_Lee 9 месяцев назад +10

    Rajini majorly worked with Successful Directors😂
    Captain worked to make Successful Directors ❤

  • @NaveenKumar-cp2si
    @NaveenKumar-cp2si Год назад +23

    கேப்டன். இனை.யாருமே
    இல்லை

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el Год назад +21

    Captan only great

  • @kurunjakulam3944
    @kurunjakulam3944 11 месяцев назад +29

    விஜயகாந்த் மாஸ்❤❤❤❤❤❤❤

  • @jskannadhasan
    @jskannadhasan Год назад +29

    எப்போதும் கேப்டன் தான் மாஸ்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 11 месяцев назад +471

    ரஜினி,எதுக்கும்உதவாதவன்

    • @90skidsshortschennal37
      @90skidsshortschennal37 11 месяцев назад +17

      உண்மை

    • @sabaristar5629
      @sabaristar5629 11 месяцев назад +22

      Ungoppan ah maathriyae ....

    • @saisisters4394
      @saisisters4394 11 месяцев назад +1

      Kaalam kadanthe pin soluda

    • @prakashraj19982
      @prakashraj19982 11 месяцев назад +1

      Apo ne yarukkavathu uthavu pakkalam, Un kita 1000cr iruntha ne ena seiva unmaiya solli da

    • @Praveen51
      @Praveen51 11 месяцев назад +6

      Correct

  • @AMBROSEVIJAY-o4g
    @AMBROSEVIJAY-o4g 11 месяцев назад +11

    Rajini Kamal Vijayakanth Indian cinima la best Actor's Vera yarum illa

  • @MdMasudKhan-q2e
    @MdMasudKhan-q2e 15 дней назад +2

    From Bangladesh, Love for vijayakanth Sir❤❤❤❤🙏🙏🙏🙏😢😢😢😢Rip🙏🙏🙏🙏

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Год назад +19

    கேப்டன் மாஸ்

  • @sivaomm85
    @sivaomm85 11 месяцев назад +9

    விஜயகாந்த் படங்கள் சில பேரே கேள்விப்படவில்லை

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 11 месяцев назад +11

    விஜயகாந்த் சார் நல்ல மனிதர்

  • @ShyamSivakumar06-ex5nv
    @ShyamSivakumar06-ex5nv Год назад +20

    Captain mass

  • @Thiya_nlr2017
    @Thiya_nlr2017 11 месяцев назад +17

    சட்டம் ஒரு விளையாட்டு பயங்கர கலக்ஷன் ரஜினி மனிதன் கமல் நாயகன் படத்தவிட கேப்டன் படமநல்லா கலக்ஷன்

  • @arjuna3882
    @arjuna3882 10 месяцев назад +21

    Rajini vs Kamal
    Rajini vs Vijayakanth
    Rajini vs Ramarajan
    Rajini vs Vijay
    Etc
    Ethana vanthaalum Rajini domination 🔥

  • @smadhumitha11
    @smadhumitha11 11 месяцев назад +10

    Vijayakantha Sir 🔥❤

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 10 месяцев назад +10

    Captain Vijayakanth ❤🔥

  • @chandramohan838
    @chandramohan838 11 месяцев назад +9

    Captain is one and only real hero

  • @SasiKumar-yo1xx
    @SasiKumar-yo1xx 9 месяцев назад +4

    எங்கள் மதுரை கேப்டன் விஜயகாந்த்

  • @selvarajselvaraj5108
    @selvarajselvaraj5108 Год назад +8

    captain best real hero

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 11 месяцев назад +8

    Vijayakath vera leval

  • @chandrasekariyarchandrasek3055
    @chandrasekariyarchandrasek3055 Год назад +8

    Captain ❤

  • @RamkumarRamkumar-c5o
    @RamkumarRamkumar-c5o Год назад +8

    Captain real hero

  • @tamizhandft
    @tamizhandft 8 месяцев назад +2

    Original hero captain vijayakanth 🎉

  • @buvaneshking9316
    @buvaneshking9316 Год назад +13

    Captain always king
    Thairiyam kethu avar dhan
    Vasool matume nokkam illama
    Makkaluku nalla karuthukali solra moviesla nadicharu
    Fightunu vandhuta rajini avaru munnadi kai kulandhai

    • @skdanavanth9205
      @skdanavanth9205 Год назад +1

      Yes...best and mass action hero in tamil cinema...One & Only Captain...💥💥💥

  • @prakasharch305
    @prakasharch305 22 дня назад +2

    Rajini only reel actor Vijay kanth real hero

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 месяцев назад +6

    பெரியண்ணா படத்தில் குழந்தை பானைக்குள்ளிருந்து உடைந்து வரும் காட்சி+ பரணி சார் emotional bgm வேர லெவல்.படையப்பா = பெரியண்ணா same running theatre.

  • @ak.copyvideos4318
    @ak.copyvideos4318 Год назад +23

    Only one super star thalaiva🔥 🔥rajni😎 mass style 😎king👑🔥🔥❤❤❤❤❤

  • @gilligilbert3418
    @gilligilbert3418 9 месяцев назад +3

    Pullan visaranai,periya anna super hit movie

  • @anbinillam
    @anbinillam Год назад +7

    Thalaivar

  • @DuraiKanesh
    @DuraiKanesh 4 месяца назад +1

    Vijayakanth. ❤

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 месяца назад +2

    தலைவர் ரஜினி என்றும் மாஸ்

  • @frankprabhakaran7079
    @frankprabhakaran7079 Год назад +21

    Thalaivar & Captain 🔥🔥 Legends .

  • @sivachandran5158
    @sivachandran5158 10 месяцев назад +5

    Vijaykanth sir❤

  • @gunasekar903
    @gunasekar903 Год назад +15

    Vijayakanth endrum mass

  • @satishvesulingam3395
    @satishvesulingam3395 Месяц назад +2

    Superstar Rajinikanth best actor🎉

  • @VK.BLASTER
    @VK.BLASTER 4 месяца назад +1

    Vijayakanth

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc Год назад +24

    கேப்டன் மட்டுமே

  • @mohammedmabu5183
    @mohammedmabu5183 11 месяцев назад +10

    Yaru padam odinalum Hero anga captain ta

  • @LOGASH01
    @LOGASH01 11 месяцев назад +7

    captain❤

  • @nagasowndhari6836
    @nagasowndhari6836 10 месяцев назад +5

    Vijaya kanth ❤

  • @luxpugazh9017
    @luxpugazh9017 11 месяцев назад +15

    Rajini waste 😂 Vijayakanth BEST ❤

  • @prakashprakashjho3288
    @prakashprakashjho3288 11 месяцев назад +6

    Captain real superstar

  • @parthibanparthiban2524
    @parthibanparthiban2524 8 месяцев назад +3

    20 வருடங்களுக்க் முன்பே விசயகாந்த் Filed out ,thalaivar uncomparable star

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Год назад +9

    Nallavanukku Nallavan vs Vaideghi Kaathirundaal (1984 Deepavali Release)

  • @tamilenteritanment5456
    @tamilenteritanment5456 11 месяцев назад +4

    Vijaya kanth sir. Mass hero

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 9 месяцев назад +5

    படத்தில் நடித்தது போல் கேப்டன் வாழ்க்கையிலும் நல்லவராக ஏழை மக்களுக்கு உதவுபவராக இருந்ததுதான் மிகப்பெரிய வெற்றி!

  • @aruldoss5456
    @aruldoss5456 21 день назад +3

    இதில் ரஜினிகாந்த் நடித்து நிறைய ரிமேக் படம் அப்படிப்பாக்கப்போனா ரஜியைவிட விஜயகாந் மேலானவர்

  • @periyasamy2485
    @periyasamy2485 11 месяцев назад +4

    கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @arjuna3882
    @arjuna3882 10 месяцев назад +5

    Superstar Rajini always 🎉

  • @masterpiece288
    @masterpiece288 6 месяцев назад +3

    அரசியலுக்கு வராம சினிமாலயே இருந்துருந்தா விஜய்காந்த்தும் இப்போ நல்ல நிலமைல இருந்திருப்பார்