Moon South Pole கொடூர குளிரை Chandrayaan 3 தாங்க முடியுமா? China Rover எப்படி உயிருடன் இருக்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @nandhiniganesan9733
    @nandhiniganesan9733 Год назад +35

    அனைவருக்கும் வணக்கம்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுங்கள். Science and Defence தொடர்பான எந்த Topic பற்றி பேசலாம் என்று பதிவிடுங்கள்.

    • @POLITICALCOMMANDS
      @POLITICALCOMMANDS Год назад +1

      🤟

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Год назад +5

      சாதாரணமாக உக்ரைன் ரஷ்யா பற்றியும் கூறலாம் அதைவிட முக்கியமாக காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்திய படையினரை கொன்று வருகின்றனர் அதை பற்றி மூச்சு விடவில்லை என்பது கண்டனத்துக்குரியது...!
      அன்புடன் ‌‌
      பாலு

    • @balajirajan9141
      @balajirajan9141 Год назад

      ​@balasubramanaian5739

    • @lakenitha
      @lakenitha Год назад +1

      Chandrayaan3 meendum vanthu athan aaraiychikalai nadaththa vendum endru piraarthikkirom!❤ new baby sun patti konjam sollunkal sakothari

  • @j.manijayaraamjayaraman2524
    @j.manijayaraamjayaraman2524 Год назад +13

    நந்தினி. அற்புதம், சந்திரயான் 3 மீண்டும் உயித்தெழ வாழ்த்துவோமே...

  • @yuvajajyuva5648
    @yuvajajyuva5648 Год назад +8

    உங்கள் இதழ்களிலிருந்து உதிர் கும் அழகான வார்த்தைகளை கேட்க ஆரம்பித்து இன்றுவரை
    உலக நடப்புகளை தெரிந்துகொண் டதில் சந்தோஷம் ,,, நன்றிகள் பல நந்தினிக்கு ,,,,

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Год назад

      சந்திரயான் அடுத்த பகலில்
      மீண்டும் செயல்படும். ரோவர்,லேண்டர் மற்றும் உள்ள கருவிகள் குளிர் நிலையில் இருந்து மீண்டும்
      வெப்பத்தை ஏற்று பணிசெய்யத் தொடங்கி விடும்.Hibernation நிலையில் இருந்து அங்கு ள்ள வெப்பத்தினால்
      மீண்டும் தனக்கு ஏற்ற வெப்ப நிலை வந்த வுடன் லேண்டர்,ரோவர்,
      ஆர்பிட்டர் ஆகியவை செயல் படும். கட்டளைகளை ஏற்று இட்ட பணிகளைச் செய்யும்.
      குறைந்த வெப்பநிலை யில் Bacteria...Bacteriostatic conditionனில்
      இருந்து மீண்டு மறுபடியும் செயல் படத் தொடங்கி விடும்
      தனக்கு உகந்த(favourable
      temperature)வெப்நிலை வந்தவடன்.
      நிச்சயம் நமது சந்திரயான் மீண்டும் தனது
      Hibernation க்குப்
      பிறகு!
      Hibernation என்ற
      வார்த்தை உயிருள்ளவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய வார்த்தை.
      இருப்பினும் தகுந்த சொல் கிடைக்காத சந்தரப்பத்தில் இது போன்ற வார்த்தை ப்பிரயோகம் பிழையல்ல.உதாரணமாக Mouse,Virus என்ற வார்த்தை கள் Computer ரில் பயன்பாட்டில்
      உள்ள ன!
      ஜெய்ஹிந்த்!

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Год назад

    மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரி💐👏

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 Год назад +2

    நானே சந்திராயன் 3 விண்கலம் இன்றைய நாளில் அதனின் தற்போதுள்ள நிலை என்ன என்று பதிவிடுங்கள் என கேட்க வேண்டும் என்று இருந்தேன்.ஆனால் தாங்கள் என்னை கேள்வியே
    கேட்க விடாமல் பதிவிட்டமைக்கு நன்றி .மேலும் கடைசியாக தாங்கள் ......(விலங்குகளின் ஹைபர்டென்ஷன் (hypertension )என்கின்ற நிலையை அடைந்து விழித்தெழுகிறது.) உதாரணத்தை பொருத்தமாக 👌 முடிவுரை கூறி முடித்தது அருமை நன்றி 🙏 .

  • @ponmudirukmani2992
    @ponmudirukmani2992 Год назад +18

    நடந்தவை எல்லாம் நல்லதாகவே நடந்தது! நடக்கபேவதும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவதும்! ஜெய்ஹந்!

  • @sankarsankar9336
    @sankarsankar9336 Год назад +2

    வணக்கம் நந்தினி நான் சங்கர் இன்றைய செய்தி பயனுள்ளதாக இருந்தது. அறிவியல் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தெளிவாக சொன்னீர்கள். வரும் செய்திகளில் நன்றாக பேசுங்கள். நாளை செய்தியில் பார்க்கலாம் நான் சங்கர் ஒன் இந்தியா தமிழ் நியூஸ் சேனலுக்கு நன்றி.🤝💐

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 Год назад

    Sep... 22... meendum
    Thuvanga prathippom...
    Thanks for your explain. GOOD.

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 Год назад +5

    🌺சில்லென்ற தென்றலின் சாரம் இது
    தேனூறும் செந்தமிழ் பேசுது
    தீபம் தரும் கார்த்திகை
    தேவன் வரும் மார்கழி
    என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
    நான் தினமும் பாத்திருக்கும் திருக்கோலம்

  • @KMASILAMANI-d4j
    @KMASILAMANI-d4j Год назад +7

    கண்டிப்பாக இரண்டும் நல்ல நிலையில் திரும்பவும் இயங்க இறையருளை வேண்டுவோம்......இருப்பினும் நம் விஞ்ஞானிகள், ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியிருப்பார்கள் அதன் அப்படையில் இரண்டுமே இயங்க வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றேன்.❤❤❤❤❤நன்றி.

  • @arunachalambarani
    @arunachalambarani Год назад

    Good morning Nandhini. Good and fantastic explanation, and in depth of the content about chandrain 3 space craft. Go-ahead your service. Congrats... 🎉
    -Barani, Chennai.

  • @Thangarasu-oc6yg
    @Thangarasu-oc6yg Год назад

    நல்ல பதிவு வாழ்க🙏💕

  • @SMALLTECH
    @SMALLTECH Год назад

    Nandhini have you Own RUclips channel ?

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад +7

    முயற்சிகள் என்றும் வீன்போவதில்லை ஆனால் இயற்கைக்கு முன் நம் 0 மே ஆனாலும் நம் திறமையான விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைப்போம்

  • @goldberggoldberg6418
    @goldberggoldberg6418 Год назад

    சரியான விளக்கம் அளித்துள்ளார்❤❤❤❤

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 Год назад +1

    அருமை யா சொன்னிங்காம்மா super

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Neenga DD Old News Reader SHOBANA RAVI matherie earukenga Super 👌👍💐😊

  • @Rajendranarumgam
    @Rajendranarumgam Год назад

    No words..
    Always special "you're❤❤"
    Sply in ur voice....

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 Год назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு சிஸ்டர்

  • @udnsamyvmu
    @udnsamyvmu Год назад +1

    Nandini your voice is cute and uninterrupted speech. Wonderful your voice then geo politics is most collective information. Thank you nandini for the geo political and India important news

  • @tthamil
    @tthamil Год назад

    Thank you very much for your clear explanations. See you again for the upcoming videos.

  • @rajeshkannan4783
    @rajeshkannan4783 Год назад +1

    நன்றி கருத்துக்கள் நன்றி

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 Год назад +2

    Ordinary and All people your news understanding Nandhini Miss thanks for your video 🙏

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 Год назад +4

    It is a great achievement by India. We as media to support for the country developments. ISRO scientist knows what to do. Let us look every thing positive.
    Thanks
    Some of the English words like Isotope are not pronounced correctly. Pl note.
    Regards

    • @nandhiniganesan9733
      @nandhiniganesan9733 Год назад

      Sure Sir , we will check and correct it
      Thanks for your Comment

  • @tamilselvan-zl9hs
    @tamilselvan-zl9hs Год назад +6

    Well Explained Nandhini... 👏 appreciate your research work

  • @bushrabathool3803
    @bushrabathool3803 Год назад +3

    I LOVE ISRO

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி

  • @saravanan3153
    @saravanan3153 Год назад

    Kulir viduthu Rover, Lander 🎉🎉😢🎉❤ today born at stay Happy to Chandrayan Jai hind sir 🙏

  • @Shukthi_harika
    @Shukthi_harika Год назад

    Good akka i have recently started my education video channel, it helps me to collect the more information from your video..

  • @lokeshselvarajan7748
    @lokeshselvarajan7748 Год назад

    I ❤ nandhini😊

  • @narayananothayanan
    @narayananothayanan Год назад +2

    The name sivan will give more energy to chandrayan. Will survive. Hope will bring good results

  • @ravisunprints5558
    @ravisunprints5558 Год назад +1

    அனைவருக்கும் வணக்கம் நான் ravi sun உங்களால் நான் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி ஆக போகிறேன்

  • @a.r.ravichandranrajaa3265
    @a.r.ravichandranrajaa3265 Год назад +3

    FANTASTIC LECTURING ABOUT PHYSICS AND METALLURGY AND COLD SHIVERING NEWS. WISHES.

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 Год назад

      COOD SHIVERING News 👏👏Wow.. she's said( -253°)it's very very Dangerous yaa.

  • @aksami8288
    @aksami8288 Год назад +1

    Good information. Thank youma.

  • @soundarrajanmechanical-3112
    @soundarrajanmechanical-3112 Год назад

    Nandhini❤🎉🎉

  • @muruganr6543
    @muruganr6543 Год назад

    சந்திராயன் 3 பற்றி உணர்த்தும் சகேரதரி மீண்டும் சூரிய ஒளி பட்டு வேலை செய்தால் அது நமக்கு பேரனசாக அமையும் வாழ்த்துக்கள் .

  • @Seepurda77
    @Seepurda77 Год назад

    Robo thaane edhuku heater venum adhu vela seiyyum👌👏💕

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 Год назад +1

    Very good presentation, lively and decently presented. Congratulations to ISRO.

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Год назад +3

    Good information madam...

  • @successstory3592
    @successstory3592 Год назад +5

    if it with stand heat in room temp so it can able to keep the same room temp at cold condition also with its 14days of battery full capacity.

  • @lakenitha
    @lakenitha Год назад

    Meendum uyirpettu vara. Kadavulai vendik kolkiroom❤❤❤❤😢

  • @chellakanu4493
    @chellakanu4493 3 месяца назад

    Thandam

  • @Dilipkumar-zt2wo
    @Dilipkumar-zt2wo Год назад +1

    உயிர்பெற்று வர கடவுளை வேண்டுவோம்

  • @karthimanju1410
    @karthimanju1410 Год назад +6

    இந்த வெயில் மற்றும் குளிரை தாங்கி எப்படி மனிதனை நிலவில் வாழ முடியும்?

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n Год назад +1

    Chandrayan should have had power plugin provision if v had such things v shall plugin power from external source some other places in solar energy resources by external source from the external source from solar energy from nearest power system ISRO should have done it if they had not kept any they should keep it in future projects like it

  • @maniyarasanr9448
    @maniyarasanr9448 Год назад

    Good explaination

  • @kutty3kutty
    @kutty3kutty Год назад

    🇮🇳🔥

  • @sakthivel9674
    @sakthivel9674 Год назад

    Good maa

  • @ravikumarv3177
    @ravikumarv3177 Год назад

    voice supper pappa

  • @RanjithKumar-lp1xl
    @RanjithKumar-lp1xl Год назад

    @Kalammalai 👌 PU 238 எங்க பாட்டி வச்சினு இருக்காங்க ஏன் மேரி கியூரி க்கு Research பண்ணவே எங்க பாட்டி தான் இந்த PU 238 ட்ட பார்சல் ல அனுப்புனாங்க .தெரியாதா நந்தினி உனக்கு😆

  • @daviddada2052
    @daviddada2052 Год назад

    Superb

  • @ManiMani-hh8pu
    @ManiMani-hh8pu Год назад

    🎊🎊🎊🤝🤝🤝🤝👌👌👌

  • @johnantonysamy2879
    @johnantonysamy2879 Год назад

    Excellent details and cute voice bravo

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +1

    சரி. சரி.போதும்.

  • @trramdasdas589
    @trramdasdas589 Год назад

    Super Nandini

  • @VisvanathanP-se4zr
    @VisvanathanP-se4zr Год назад

    Akka Unga voice supper

  • @kisvanth8655
    @kisvanth8655 Год назад

    4 நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
    ஒபதியா 1:4

  • @seshadrikrishnaswamy4504
    @seshadrikrishnaswamy4504 Год назад

    Good presentation

  • @MohamedMathani
    @MohamedMathani 4 месяца назад

    thanks

  • @stephenvincent4534
    @stephenvincent4534 Год назад +1

    Miracles may happen. Indian intelligence particularly of Tamilian intelligence would surely work out miraculously leading to heavy astonishment to all other countries in the world. (Chandrayan 3).

  • @kalyanis4444
    @kalyanis4444 Год назад

    Voice is very nice

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Год назад

    Very good informations

  • @suriyam1954
    @suriyam1954 Год назад

    Oru heater vaithirunthal enna?.😊😊😊❤❤❤

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Год назад

      CHANDRAYAN completed its mission purpose. Pray for success, pray for India, Pray for Chandrayan3, Pray for ISRO, Pray for News reader for good presentation.
      Pray God for the welfare of all.

  • @sekars3220
    @sekars3220 Год назад

    Good

  • @kalaiselvan7465
    @kalaiselvan7465 Год назад

    Good news

  • @tthamil
    @tthamil Год назад

    We wish chandrayan3 all the best to continue its mission after September 22. Every Indians should pray for that

  • @balajp3736
    @balajp3736 Год назад

    நல்லதை நினைக்கும் நமக்கு நல்லது நடக்கும்

  • @falconsfs7086
    @falconsfs7086 Год назад +1

    RHU ற் க்கு பதிலாக மின்கலசூடேற்ப்பி அமைக்கப் பட்டுள்ளது C 3 பணி தொடரும்.

  • @Shukthi_harika
    @Shukthi_harika Год назад

    Good akka

  • @duraimarthu
    @duraimarthu Год назад

    மேடம் நிலாவில் இருந்து எப்படியாவது தண்ணி சப்ளை பண்ண வேண்டுமா மேடம்

  • @muraliranga
    @muraliranga Год назад

    Veersmuthuvel is project chief of Chandrayan 3

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 Год назад

    நீங்க நல்ல விதமாக விளக்குறீங்க

  • @narayanan5804
    @narayanan5804 Год назад

    சாராய கடை Nandiniya?

  • @jegatheeshkumar86
    @jegatheeshkumar86 Год назад

    What about the gasoline how it will come gas state from -250 any information???

  • @POLITICALCOMMANDS
    @POLITICALCOMMANDS Год назад

    🤜

  • @philipm7554
    @philipm7554 Год назад

    நல்ல இயற்கையான பூமியை கெடுத்துவிட்டு
    உலக நாடுகள் எல்லாம் ஒன்றும் இல்லாத காற்றில்லாத பாலைவன நிலவை ஆரய பணத்தையும் நோத்தையும் வீனடிக்கின்றனர்😮
    இந்த உலகத்தை மாசு படுத்தாமல சுத்தமான காற்று நீர் நதிகளை பாதுகாக்க இந்த தொகையை செலவழிக்கலாம்😮
    இந்தியாவில் எல்லா நதிகளும் மாசு பட்டு விட்டன 😢
    சுத்தமான குடி நீ இல்லை😮
    30 கோடி மக்களுக்கு உணவில்லை😮
    ஒரு தடவை ராக்கெட் ஏவ 1000 கோடி செலவு தேவையா?
    மக்கள் நன்றாக வாழ நல்ல திட்டம் செயல் படுத்துங்கள😮
    ஒன்றும் இல்லாத பாலை நிலா ஆராய்வு வேண்டாம்😮

  • @stardelta4332
    @stardelta4332 Год назад +3

    நம்பிக்கை ...நம்பிக்கையை ஊட்டும் செய்தி இது

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 Год назад

    Madam India will succeed. All problems will be solved. Don't worry madam, our modiji period will succeed all hurdles. This is Andavan kattalai. M.sivarasan

  • @murugesanbalasundharam1597
    @murugesanbalasundharam1597 Год назад

    தங்களின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் இடையில் நிலாவில் வடை சுடும் பாட்டியின் பத்திரம் உருட்டும் சீனாவின் வாகன சத்தமும் உரையாடலை முழுமையாக கேட்க்க இடையூறாக உள்ளது

  • @RajeshRajesh-ut1gz
    @RajeshRajesh-ut1gz Год назад

    Paavam chandrayan.

  • @Shekar.19
    @Shekar.19 Год назад

    Solar power generation illa generator

  • @RaviKrishnan-tn3wb
    @RaviKrishnan-tn3wb Год назад

    Please do Defence news Sister

  • @saranyak8578
    @saranyak8578 Год назад

    Nichayamaa active agum...... enaku thonuthu

  • @lankalanka3446
    @lankalanka3446 Год назад

    இருக்கும் பூமியில் ஒற்றுமையாக வாழ முடியாமல்இருக்கிறது நிலவில் போய் வாளப்பொராங்களாக்கும்.

  • @rameshfernanduramesh2664
    @rameshfernanduramesh2664 Год назад

    My thango

  • @eswarirajeshraj6441
    @eswarirajeshraj6441 Год назад

    😮😮😮😳😳😢😢😢✌✌😭😭🙏🙏🙏O my god

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 Год назад

    Anga ponal entrum 16❤😂

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv Год назад

    Why not try remove chandrians 3 to theorher part of moon where the is sunlight after that return to other part to continue again the research

  • @tamil1410
    @tamil1410 Год назад +1

    தேவையில்லாத ஆணியைப் பிடுங்கி கொண்டிருக்கும் இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @தமிழ்:
      மிகச் சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்😄😄👍👍🙏🙏!!
      எல்லாம் தற்பெருமை தான் காரணம் 😮😮!?!!

  • @CharlesSam-o4w
    @CharlesSam-o4w Год назад

    God of TB Joshua have mercy on us

  • @PrakasamMoney-ec4kv
    @PrakasamMoney-ec4kv Год назад +4

    குளிர் அதிகம்னா நீர் இருக்குனுதான அர்த்தம்

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 Год назад +1

      தாங்கள் கூறியது உண்மை தான்.இது நிரந்தரமாக இல்லாமல் சூரிய ஒளி மூலம் விலகிவிடும் .உயிரினங்கள் உயிர் வாழ நிலவு 🌑 தரையின் கீழ் நீரோட்டம் நிரந்தரமாக இருத்தல் வேண்டும் .

  • @sureshram5697
    @sureshram5697 Год назад

    அங்க குளிர்னா அதுக்கு நம்ம ஏ ன் அலட்டிக்கணும்? எவனாவது போய் வாழப் போரானா? இதல்லாம் நமக்கு தேவையே இல்லாத ஒன்று!

  • @chandirasekarchandirasekar6087

    Ok papom ka asena

  • @hi-5vlog942
    @hi-5vlog942 Год назад

    Then get chanrarayean 4

  • @Jeans.Panchanathikulathaan
    @Jeans.Panchanathikulathaan Год назад

    போச்சா

  • @Ramya.
    @Ramya. Год назад

    Papa appadiye srimathi valakum aivu pannunga

  • @sasidharan2223
    @sasidharan2223 Год назад

    Sonnadhe thiruppi thirppi solli,view,er jaasthi pannunge.

  • @nmano1623
    @nmano1623 Год назад

    இருந்துட்டு போ 😁

  • @govindhangovindhan9182
    @govindhangovindhan9182 Год назад

    କଂଗର୍ତୁଲତିଓନ୍ନ୍,ଥାଙ୍କ ୟୁ ଭେରୀ ମୁଚ

  • @Parvezprabhu
    @Parvezprabhu Год назад

    No no
    hello our Dear Top most grateful ISRO all scientists
    All of you don't worry.Because our Vikram lander and our rover will functioned very successful from tomorrow night 22.25 pm.our top most Indian lady God Indian juuvaallmughee now with on moon south pole with our Chandrayan 3 lander and Rover.
    Please wait and see.Aliens will help also our project in South pole
    To lander and Rower
    20.09.2023. 18.39 pm
    IST