வள்ளலார் அய்யாவை ஞானி, யோகி என்பதை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்! திருமுறைகளை முழுதும் படியுங்கள். அவர் இறைவனால் வருவிக்க பெற்றவர். அருட்பெரும் ஜோதியில் கலந்து, இறைவனாகவே ஆகி ஆட்சி செய்பவர்.
அய்யா செய்யும் சேவை மகத்தானது என்று உணர்ந்தவன் நான். வள்ளல் பெருமானின் ரகசியங்கள் பலவற்றை மேடையில் போட்டு உடைத்து பல ஆன்மாக்கலை பயணடைய வைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் வள்ளல் பெருமான் பற்றிய ரகசியங்களை, உண்மைகளை, திருமுறைகளில் அய்யா கூறியுள்ள பலவற்றை பேசுவதே இல்லை. வள்ளல் பெருமான் ஏன் வருவிக்க பெற்றார்? அவர் யார்? அவரை இறைவன் எப்படி ஆட்கொண்டன்? அவர் வருவதற்கு முன் இந்த உலகை யார் ஆட்சி செய்தார்கள்,இப்பொது இந்த உலகை ஆட்சி செய்வது யார்? மாலும், மலரவனும், ருத்திரனும், தேவர்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள்? அய்யா என்ன நிலையில் இருக்கிறார்? அத்தனையும் திருவரூட்பாவில் இருக்கிறது.அதை பற்றி எந்த சன்மார்க்கியும் வாய் திறப்பதே இல்லை. அதனால் தான் அய்யாவிற்கு பிறகு எவர்க்கும் நல்ல நிலை கிடைக்கவே இல்லை. மத வெறியர்களும், சமய வெறியர்களும் சன்மார்க்கத்தில் இருந்துகொண்டு, அய்யாவை பற்றிய உண்மையை மூடி மறைத்து கொண்டிருக்கின்றனர்.
❤❤❤🎉🎉🎉அருமை
அற்புதம் அய்யா நன்றி
ஐயா வணக்கம்
ஐயா பாலில் மூலிகைகள் சுத்தி செய்வது எப்படி சிறப்பு விதி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
ஐயா, உங்கள் ஆயுளால் நிறைய சத்சங்கம் செய்ய வேண்டும். நாங்களூம் நிறைய ஆயுள் பெற்று சத்சங்கம் கேட்க வேண்டும்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌺🌹🌹🌹🌿🌷🌷🦚🪔⭐️⭐️🌿💐💐🙏🙏🌿🪔⭐️🌿
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
ஐயா வணக்கம்
தாங்கள் கூறியபடி நாள் தோறும் அருட் பெறுஞ் சோதி அகவலைப் படித்து வருகிறேன்
நன்றி
Good. Arutperumjothi always with you.
Arutperum jyothi thaniperum karunai. One of the finest videos about 5 types of Souls. Thank you very much sir. Let all beings live blissfully.
U r the great
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
🙏🙏🙏🙏🙏
Aum Namah Shivaya
வள்ளலார் அய்யாவை ஞானி, யோகி என்பதை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்! திருமுறைகளை முழுதும் படியுங்கள். அவர் இறைவனால் வருவிக்க பெற்றவர். அருட்பெரும் ஜோதியில் கலந்து, இறைவனாகவே ஆகி ஆட்சி செய்பவர்.
Ayya Pathi pasuvathi neegal kurai kura vendam 🙏
Ayya seiyum sayal punnitham kuraikuruvathi neengal
அய்யா செய்யும் சேவை மகத்தானது என்று உணர்ந்தவன் நான். வள்ளல் பெருமானின் ரகசியங்கள் பலவற்றை மேடையில் போட்டு உடைத்து பல ஆன்மாக்கலை பயணடைய வைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் வள்ளல் பெருமான் பற்றிய ரகசியங்களை, உண்மைகளை, திருமுறைகளில் அய்யா கூறியுள்ள பலவற்றை பேசுவதே இல்லை. வள்ளல் பெருமான் ஏன் வருவிக்க பெற்றார்? அவர் யார்? அவரை இறைவன் எப்படி ஆட்கொண்டன்? அவர் வருவதற்கு முன் இந்த உலகை யார் ஆட்சி செய்தார்கள்,இப்பொது இந்த உலகை ஆட்சி செய்வது யார்? மாலும், மலரவனும், ருத்திரனும், தேவர்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள்? அய்யா என்ன நிலையில் இருக்கிறார்? அத்தனையும் திருவரூட்பாவில் இருக்கிறது.அதை பற்றி எந்த சன்மார்க்கியும் வாய் திறப்பதே இல்லை. அதனால் தான் அய்யாவிற்கு பிறகு எவர்க்கும் நல்ல நிலை கிடைக்கவே இல்லை. மத வெறியர்களும், சமய வெறியர்களும் சன்மார்க்கத்தில் இருந்துகொண்டு, அய்யாவை பற்றிய உண்மையை மூடி மறைத்து கொண்டிருக்கின்றனர்.
ஆசிவகமே சன்மார்க்கம் என்று நான் நினைக்கிறேன்
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அய்யா சொல்வதை ஒவ்வொரு மனிதனும் உணவு பழக்கவழக்கத்தை மாற்றிகொண்டால் ........எல்லாம் செயல்கூடும். நடமாடும் வள்ளலார்
Yes
🙏👳
Ayya Aretha pathivai podunga please.
Ayya vallalar saamy maranatha pathi innum thappa tha sollitu irukanga athuku oru nalla bathil sollunga ayya...ennoda manathuku aaruthala irukum🙏🙏🙏
Ayya I see you when I a see a vallalar.
வணக்கம் ஐயா
அவரை குறை சொல்லாதீர்கள்
அருட் பெருட்ஜோதி அபயம்
People dont realise the reality sir that's the reason they cheat.
Yeanakku neenda aul veanum ayya, erukkum varai nimathiyagaum santhosamagaum erundhale podhum, life la quality erukkanum verum qundity mattum erundhu use ella, lifea prolang save panradhu wast ayya ,
அந்த இராமன் தான்.
இந்த இராமலிங்கரா?
ஐயா நிறைய கழப்பிவிட்டீர்கள்
அந்த இராமர் வணங்கிய இராமலிங்கம்.
அந்த இராமலிங்கமே சிவனே தான் மருதூரில் பிறந்தான், மணியம்மைக்கு 5 ஆம் மகனாக, வருவிக்க உற்றார்
❤❤❤🎉🎉🎉அருமை
அற்புதம் அய்யா நன்றி