உணர்வுபூர்வமான வரிகளால் வார்த்தைகளை தொடுத்து, ஆழியிள் புதைந்த வலியினை மொழி பெயர்த்து , வண்ணங்கள் மாறுவதை போல வலிகளும் நிறம் மாறும் அதிலே காதலால் உண்டாகும் வலியின் நிரமதை காண காத்திருந்த கண்களுக்கு கண்ணீர்துளி மட்டும் விடையே உங்களது இந்த படைப்பில் .... எல்லை காவலன் தினேஷ்
@@kalaabakavi3205ஏன் இன்னும் மெட்டு போட வில்லை .... காரணம் செல்ல முடியுமா..... நான் நினைத்தேன்... நீங்கள் எழுதும் போதே இந்த கவிதை வரிகளுக்கு ... மெட்டு கிடைததிருக்கும் என்று .....
அருமை அருமை அருமை 💯
அருமை சிறப்பு அண்ணா.
கவிதை உணர்வுப்பூர்வமாக இருக்கிறது..
உங்களின் குரலின் ஒலியளவு குறைவாக இருக்கிறது..
தொடர்ந்து பதிவுகள் போடுவும்.
நன்றி வாழ்த்துகள்.
அருமை அருமை அண்ணா
❤❤❤❤❤❤miga arumai👌👌👌👌
அருமை அண்ணா! அருமை.👍👍👍
நன்றி கண்ணா
உணர்வுபூர்வமான வரிகளால் வார்த்தைகளை தொடுத்து,
ஆழியிள் புதைந்த வலியினை
மொழி பெயர்த்து ,
வண்ணங்கள் மாறுவதை போல
வலிகளும் நிறம் மாறும்
அதிலே
காதலால் உண்டாகும்
வலியின் நிரமதை காண
காத்திருந்த கண்களுக்கு
கண்ணீர்துளி மட்டும் விடையே
உங்களது இந்த படைப்பில் ....
எல்லை காவலன் தினேஷ்
அட்டகாசம் தினேஷ்... உங்கள் வாழ்த்து வரிகள் அதி அற்புதம்
@@kalaabakavi3205 இதில் உங்களது காணொளியின் பங்கு உள்ளது தோழரே
Na oru song ooda bpm yapdina kandupudikirathu correcta and yapdi own song kandupidikirathu soluga na
Super
அண்ணா பாட்டுக்கு அர இடம் சமம் என்று சொல்றாங்க அதை பற்றி video poduvanga plzz 🙏
Naa Super naa nalla irukku Na super
thank u da kanna
பாடலாசிரியர்கள் சம்பளம் பற்றி சொல்லுங்கள்
பழைய காணொளிகளில் அதை பற்றி நிறைய பேசியுள்ளேன்.
Thanks
Thangalin kaipesi en kidaikuma
@@kalaabakavi3205 video link send panaunga frnd
அருமை..... இந்த கவிதைக்கு நீங்க மெட்டு போட்டிங்கலா ....
@@Naan-romba-kettavan இல்லை..
@@kalaabakavi3205ஏன் இன்னும் மெட்டு போட வில்லை .... காரணம் செல்ல முடியுமா..... நான் நினைத்தேன்... நீங்கள் எழுதும் போதே இந்த கவிதை வரிகளுக்கு ... மெட்டு கிடைததிருக்கும் என்று .....