நடிகர் நாகேஷ் வாழ்க்கை வரலாறு | The history of actor Nagesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • நடிகர் நாகேஷ் வாழ்க்கை வரலாறு.தமிழ் சினிமாவில் காமெடி, ஹீரோ, கேரக்டர் என்று புகழின் உச்சியில் வாழ்ந்தவர் நடிகர் நாகேஷ்.கன்னட பிராமணரான நாகேஷ் முதலில் ரயில்வே எழுத்தாளராக பணிபுரிந்தார்.அதன் பிறகு நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.பின்பு திரைப்பட வாய்ப்புகள் அமைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த நீர் குமிழி, சர்வர் சுந்தரம், திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள்,பலே பாண்டியா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.2009 ம் ஆண்டு இருதய கோளாறால் மரணமடைந்தார்.
    #History
    #nagesh
    #actor
    #comedy
    #hero
    #charector role artust

Комментарии • 1