திருமாவின் அரசியலுக்கு ஆபத்தே இந்த இரண்டு பேரால தான்! | VCK | NTK | Thiruma | Seeman | L Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #tamilmint #vck #tholthirumvalavan #lmurugan #adhavarjuna #ravikumarmp #seeman #ntk #bjp #arunthathiyar #seemanvsdravidam #thamilthaivalththu #anbilmagesh #umapathy
    திருமாவின் அரசியலுக்கு ஆபத்தே இந்த இரண்டு பேரால தான்! | VCK | NTK | Thiruma | Seeman | L Murugan
    Tamilmint,L.Murugan vs Thirumavalavan,VCK,BJP,RSS,Arunthathiyar,எல்.முருகன் Vs திருமாவளவன்,L Murugan,Thol Thirumavalavan,NTK vs BJP,Seeman vs l murugan,aadhav arjuna,vck Ravikumar,Seeman vs Dravidam,NTK,thamil thai valththu issue,RN Ravi Tamil thai vazhthu controversy,MK Stalin,Tamil Thai Vazhthu Issue,Seeman,umapathy interview,umapathy interview latest,Journalist umapathy interview about Thirumavalavan,Journalist Umapathy about Seeman tamil thai vazhthu issue
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

Комментарии • 49

  • @JayakumarJayakumar-o9l
    @JayakumarJayakumar-o9l Час назад +3

    திருமாவளவன் அறிவுக்கூர்மையுடைய தலைவர் அவரை உமாபதி அரைகுறையாகவே புரிந்துவைத்துள்ளார் ஆனாலும் இதுபோல் ஆயிரம் விமர்சனங்களை முறியடித்தவரலாறு கொன்ட தலைவர்தான் திருமாவளவன்

  • @baskarsp9150
    @baskarsp9150 3 часа назад +8

    திருமாவளவனுக்கு கண்டவனும் அரசியல் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை

  • @ragunathan3629
    @ragunathan3629 Час назад +1

    Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉

  • @jeysankar3765
    @jeysankar3765 Час назад +1

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குஉங்களைப் போன்றவர் அறிவுரை கூற தகுதி இல்லை

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 3 часа назад +2

    சூப்பர் சார்
    சரியான பேச்சு 🙏

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 2 часа назад +7

    நீ அவருக்கு அறிவுரை செய்ய அவசியம் இல்லை

  • @geethasambath9984
    @geethasambath9984 16 минут назад

    சரியாக சொன்னீர்

  • @ug.hacker7343
    @ug.hacker7343 2 часа назад

    அண்ணன் திருமா. முருகனைபற்றிபேசும்போதுஅந்தவார்த்தையைதவிர்த்திருக்களாம்

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 3 часа назад +1

    உறவாடி கெடுப்பார் ரெட்டி ... இது ஆர். எஸ் . எஸ் . இன் அஜன்டா ....😮😮😮

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 3 часа назад

    முருகா முருகா முருகா...............

  • @kumarj2610
    @kumarj2610 2 часа назад +1

    சொல்ல வருவதை நேரடியாக சொன்னால் சொல்லுங்க ரொம்ப கதை மேல கதை சொல்றிங்க

    • @jeyaganeshs9621
      @jeyaganeshs9621 2 часа назад

      இவன் சொல்றது பூரா கதை தான் சகோ. DMK வாடகை வாய் இந்த ஆள் 😅

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 часа назад

    திருமாவளவனை இந்த ஆள்... திமுகவின் அடிமையாக இருக்க தான் லாயக்கு என்று நினைக்கிறார்

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 3 часа назад +2

    evalavu vangineergal

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 2 часа назад +2

    அப்போ புகழ் வளர வளர புத்தி கெட்டு போகுமோ உமாபதி அண்ணே

  • @TamilSelvan-bn3ik
    @TamilSelvan-bn3ik Час назад

    Your back ground music so too hard

  • @arunvijayakumar4373
    @arunvijayakumar4373 2 часа назад +3

    திரு. உமாபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். முன்னாள் முதல்வர் திரு.இராஜாஜி அவர்களை ஒருமையில் குறிப்பிட வேண்டாம். ஒருவேளை அவர் குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவர முயன்றார் அவரை அவ்வாறு தான் அழைப்பேன் என்றால் இன்றைய முதல்வர் 12 மணிநேர வேலை திட்டத்தை கொண்டு வர முயன்றார் அவரையும் ஒருமையில் அழைக்கத் திராணி இருக்கிறதா? இல்லை என்றால் அனைத்தையும் மூடிக்கொண்டு இருக்கவும். திரு.இராஜாஜி படத்தை விசிக தலைவர் வைத்ததற்கு காரணம் அவர் மது விலக்கு கொண்டு வந்தார் என்பதற்காக ஏனெனில் அது மது விலக்கு மாநாடு என பெயரிடப்பட்ட இருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Час назад +1

    கட்டுத் தொகையைக் கூட வாங்க வக்கில்லாத கட்சியை வைத்துக் கொண்டு திருமாவை முதல்வர் ஆக்குவேன் என்று சைமன் சொல்வதிலிருந்தே தெரிகிறது அவரை முச்சந்தியில் நிறுத்த திட்டம் போட்டுள்ளான் என்று😅😅😅😅

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 3 часа назад

    👍😂

  • @Khalidrasool762
    @Khalidrasool762 Час назад

    Ethuthan uumakusummbuu

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 3 часа назад +2

    வஞ்சப் புகழ்ச்சியில் திருமா வை புகழும் சீமானின் நரித்தனத்தை திருமா புரிந்து கொள்ளனும் - இல்லை என்றால் நடுத்தெருவுதான்.

  • @Muthukumar-x1b
    @Muthukumar-x1b 2 часа назад

    Armstrong death seeman matum thamil nadu pjp velai than

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 Минуту назад

    First u have to remove ur cap

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 часа назад

    மோப்பது என்றாலே ஓரளவு தகவல் இருக்கும் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை ஆனால் அவ்வளவு தகவலை தெறிக்கும் இந்த உமாபதி இந்த இந்தத் திமுக செய்யும் ஊழல் குறித்தும் பேசிவிட்டால் உமாபதி அவர்களின் நடுநிலையை பத்திரிகையாளர் என்று நாம் நம்பலாம்

  • @MuthuPanneerselvam
    @MuthuPanneerselvam 2 часа назад +2

    Loosu.....

  • @baskarsp9150
    @baskarsp9150 3 часа назад +3

    இன்னும் பெரியார் திராவிடம் அப்படின்னு ஏன்டா உருட்டிகிட்டு இருக்கீங்க