Naane Varuvean Review - இப்படி பண்ணிட்டாங்களே! Dhanush | Selvaraghavan | Yuvan Shankar Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 1,5 тыс.

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 года назад +3640

    240pமேல quality வைக்காதவர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @jaiganeshkumar7578
    @jaiganeshkumar7578 2 года назад +473

    Dhanush acting nalla iruku👌
    CODE WORD ACCEPTED 😂

  • @Shafin_27
    @Shafin_27 2 года назад +38

    I personally enjoyed the movie. Kathir's character was brilliant, realistic and relatable. I know as an audience you would be expecting a psychotic villain as in the trailer. But the truth is.. he was psychologically affected and he didn't get help. A psycho can have a loving family And he can man hunt too. This movie is a preview of the real world we're living in.

  • @sairakshan7181
    @sairakshan7181 2 года назад +487

    பொன்னியின் செல்வன் படம் பார்க்க காசு இல்லாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎊🎊🎉🎉✨️

    • @asokaso2005
      @asokaso2005 2 года назад +7

      I from Sri Lanka bro egka Ponniyan selvan movie ticket 800 rupai 😭 eruthalum ticket eduthachchi

    • @selva296
      @selva296 2 года назад

      @@asokaso2005 super bro

    • @joygamerffyt0075
      @joygamerffyt0075 2 года назад

      Boomer uh

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 года назад

      😂😂😂

    • @joshuva7927
      @joshuva7927 2 года назад +2

      அத ஏ bro ஞாபகபடுத்துர மனசெல்லாம் புண்ணாருக்கு

  • @sabaritjd
    @sabaritjd 2 года назад +304

    விடுப்பா விடுப்பா வேகமா போனா வழக்கு போடறதும் சாய்திரம் ஆன சரக்கு போடுறதும் சகஜம் தானப்பா 😂

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +11

    நாளை... இந்த நேரம் ....
    பொன்னியின் செல்வன் வறுபட்டு கொண்டு இருக்கும் 🙄

  • @realmerajesheditz2595
    @realmerajesheditz2595 2 года назад +748

    😻 படுத்துகிட்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்..❤️✨

    • @Theduviya
      @Theduviya 2 года назад +10

      லைக் வேணுமா

    • @Rajkumar-cj1uf
      @Rajkumar-cj1uf 2 года назад

      @@Theduviya v. . V . .. , gn. .

    • @arulgrace1155
      @arulgrace1155 2 года назад

      Yenda pooriki p*** ithhey velaya irupingala

    • @paraman248
      @paraman248 2 года назад +1

      Hahahha

    • @djmusic8939
      @djmusic8939 2 года назад +1

      Nan paduthukkutu padam than paapen

  • @Bull_Rider
    @Bull_Rider 2 года назад +43

    Dhanush acting : code word accepted

  • @Kirmada_8
    @Kirmada_8 2 года назад +574

    வெறும் கையின் விமர்சனத்துகாக காத்திருந்தவர்களின் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...🤩🤩

  • @lakshmik4245
    @lakshmik4245 2 года назад +9

    Enakku dhanush romba romba pidikkum 😇😇😇 different characters choose panrathu and middle class boy's roll lam dhanush adichi kka allae illa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Dinesh_Mind_Vioce
    @Dinesh_Mind_Vioce 2 года назад +273

    *எத்தன பேரு Waiting la இருந்திங்க இந்த Review காக 🤣💯*

    • @yuvsrajan215
      @yuvsrajan215 2 года назад +12

      Waiting ல இருந்தோமோ இல்லையோ வெட்டியா இருந்தோம்

    • @bharathi3330
      @bharathi3330 2 года назад +3

      🙋

    • @marvelvibe3000
      @marvelvibe3000 2 года назад

      Sooooooooooooothsa mudera

    • @praveen4595
      @praveen4595 2 года назад

      @@yuvsrajan215 😂😂

  • @smileyrewards8214
    @smileyrewards8214 2 года назад +159

    இதே போல நாளை சோழ's விமர்சனத்திற்கு காத்து கிடக்கும் !!!! "வெறும் கைகள்" ரசிகர்கள் !!!!,🥳

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +21

    நானே வருவேன் படத்த நீங்களே வந்து ரிவ்யூ பண்ணுவீங்கன்னு தெரியும் ப்ரோ😁😁😁

  • @d_luffy.__
    @d_luffy.__ 2 года назад +333

    HD Print வரும் வரை காத்திருக்கம் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

    • @Saran_1705
      @Saran_1705 2 года назад +2

      Bro indha padam theatre watch bro poi paarunga semaya irukku

    • @d_luffy.__
      @d_luffy.__ 2 года назад +5

      @@Saran_1705 Naa theatre ke poga maaten bro ithu varai ponathum illai 😂😂

    • @sivaram9949
      @sivaram9949 2 года назад +2

      @@d_luffy.__ 🤯

    • @factbeginstamil9878
      @factbeginstamil9878 2 года назад +2

      Inimel theatre oda chance illa bro PS Movie vathu ru su

    • @palaniparavathampalanipara9936
      @palaniparavathampalanipara9936 2 года назад

      Rw

  • @sridharcena8230
    @sridharcena8230 2 года назад +94

    பொன்னியின் செல்வன் படத்திற்கு காத்திருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்.. 💥சோழன் வருகிறார்

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 2 года назад +7

    Bro Villain Dhanush character semmaya iruku psycho killer mathiri over kodurama kondupona avalo naala irukathu one side Psycho another side family appadinu konduponathu seriously amazing but Villain Dhanush oda flash back taru Mara iruku 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhivagar6215
    @dhivagar6215 2 года назад +10

    "Dhanush acting nalla irukku " Code word accepted

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா 2 года назад +10

    Choco boy - க்கும் rugged boy - க்கும் இடையேயான போராட்டமா அண்ணா...

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 2 года назад +34

    நானே வருவேன்
    மணிரத்தினம்: நாளைக்கு நானே வருவேன்
    😅😅😅

  • @stylishmohan4178
    @stylishmohan4178 2 года назад +59

    கூல் சுரேஷ்😂 பேன்ஸ் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்...❤️👍

    • @APRANAND
      @APRANAND 2 года назад +1

      De neenkalam koti pundaikala da

  • @bakiyalakshmibackiyalakshm6066
    @bakiyalakshmibackiyalakshm6066 2 года назад +21

    தலைவா உனக்கு தான் waiting 🔥🔥

  • @vky133
    @vky133 2 года назад +17

    Dhanush acting nalla eruku... Code word accepted.... 😂

  • @shivaneshwaranr6531
    @shivaneshwaranr6531 2 года назад +257

    யுவனின் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @allroundermathavan5299
    @allroundermathavan5299 2 года назад +49

    யார் யாரெல்லாம் Ps -1 review ku
    Waiting 🔥💥💥

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 2 года назад +12

    4:46 thalivan bgm king U1 💥

  • @arulabinesh4049
    @arulabinesh4049 2 года назад +35

    இந்த வீடியோவில் கொர கொரனு கேட்கும் ஆடியோ சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      De neenkalam koti pundaikala da

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад +100

    அஜித் உங்களின் நக்கல் reviews ku தான் wait பண்ணோம் 😁😁😁😂😂😂😂😂

    • @dukedhaya4620
      @dukedhaya4620 2 года назад

      Aiiooo illana evanga thettarukku poiduvaga po ma

    • @kalaioptom2717
      @kalaioptom2717 2 года назад

      @@dukedhaya4620 theatre poi movie parthachi bro...👍

  • @allintamizh
    @allintamizh 2 года назад +2

    கதிர் மதி cobra 🐍!

  • @s.deogis5114
    @s.deogis5114 2 года назад +30

    Waiting for PS 1 review thala...🙋🤩

  • @naveen.a6882
    @naveen.a6882 2 года назад +8

    I'm a Dhanush Fan.🔥.But unmaiyave Neenga soldradhu dhan Honest review bro.💫👍.super bro 👍

    • @naveen.a6882
      @naveen.a6882 2 года назад

      @F2W YT ila Bro first half la Bayangarama irundhichi...Naala Shocking la seat ah vitte endhirikala..But second half innu konjam nalla Eduthutukalamo nu thonudhu but 🔥🔥

    • @naveen.a6882
      @naveen.a6882 2 года назад

      @F2W YT trichitrambalam adhu different bro adhu kadhaiyoda apdi Nool kotha madhiri lineup ah super ah ponichi super movie

  • @bhuvanasakthi622
    @bhuvanasakthi622 2 года назад +17

    😍U1😎 BGM😍 lover🙋

  • @thrillhuntercreephunter4291
    @thrillhuntercreephunter4291 2 года назад +4

    Actually I really love the kathir character and I love the second half even I don't like dhanush but now I become dhanush fan I don't like the ps 1 movie I like this movie

  • @dhilipvarman9131
    @dhilipvarman9131 2 года назад +225

    தலையில் எண்ணெய் வைக்கதவர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...😁

  • @mostwanted9629
    @mostwanted9629 2 года назад +112

    5 yearsku apron puriyum Selva Ragavan movie...😎😎

    • @pillairaja1993
      @pillairaja1993 2 года назад +3

      Puriyala bro

    • @EMP1RE-Gaming
      @EMP1RE-Gaming 2 года назад +14

      Code word accepted 🤣🤣

    • @precious8747
      @precious8747 2 года назад +3

      Aiyoo🤣

    • @prabaharanaece
      @prabaharanaece 2 года назад +5

      okay bro then 2027 rerelease pannumbothu pathukuren

    • @suthansuthan5577
      @suthansuthan5577 2 года назад +5

      அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே திமிங்கிலம்?
      எதுக்கு அவசர அவசரமா அரை மேக்கப்ல எறங்கி ஓடனும்?

  • @Kirmada_8
    @Kirmada_8 2 года назад +19

    Thalaivaaa Eppo video poduvanu Wait pannitu irundhen 💥✨

  • @அசுரன்
    @அசுரன் 2 года назад +3

    Selvaragavan 🔥
    Yuvan Sankar raja🔥🔥
    Dhanush 🔥🔥🔥
    Oruthar mattum missed Na.muthukumar sir

  • @s.arunmozli7
    @s.arunmozli7 2 года назад +59

    பார்க்கக் கூடிய படம்,தனுஸ் நடிப்பு super💥

  • @hariprasanth6293
    @hariprasanth6293 2 года назад +31

    Ponniyin selvan padathukku waiting la ullavargal saarbaga padam vetri pera vaalthugal......❤️‍🔥👍

  • @samy7530
    @samy7530 2 года назад +127

    Movie Vera Level Confirmed
    Blockbusters 💥🥁😈

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +42

    நானே வருவேன் படத்துக்கு நானும் வருவேன் என்று நினைத்திருந்து, ரிவீய்வ் பார்த்து விட்டு, நான் வரமாட்டேன் என்று நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

    • @manojsullan3950
      @manojsullan3950 2 года назад +1

      Bʀᴏ ᴘᴏɪ ᴘᴀᴋᴀʟᴀᴍ ʙʀᴏ ᴡᴀᴛᴄʜᴀʙʟᴇ ᴍᴏᴠɪᴇ ᴅʜᴀ ᴍᴀɪʀᴜ ᴍᴀᴀʀɪ sᴏʟᴅʀᴀᴀɴ

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 года назад +1

      @@manojsullan3950 ok bro. Tomorrow poren bro

    • @APRANAND
      @APRANAND 2 года назад +1

      De neenkalam koti pundaikala da

  • @Vijaymari..
    @Vijaymari.. 2 года назад +4

    நாளைக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் காண இருக்கும் ரசிகர்கள்.. பொன்னியின் செல்வன் கதையை தெரிந்து கொண்டு செல்லுங்கள் ❤️❤️🙏..

  • @silvershades7524
    @silvershades7524 2 года назад +6

    Padathula bgm 🥵

  • @Arunkumar_ARD
    @Arunkumar_ARD 2 года назад +13

    Naane Varuven 💯❤️

  • @DreamsLandPictures
    @DreamsLandPictures 2 года назад +1

    ஒரே மாரியான படம் எடுத்தா Director கு வேற journal ல படமே எடுக்க தெரியாதுன்னு சொல்றது... அதுவே வேற வேற dimension ல வேற வேற Journal ல எடுத்தா பழைய படம் மாறி இல்லம்பிங்க..... இது தான் பிரச்னையே.. Selvaragavan ஒவ்வொரு படத்துலயும் வேற வேற மாரியான ஒரு உலகத்தை create பண்ணுறாரு... அது தான் தமிழ் சினிமாவோட அடுத்த கட்டமே.... அதை புரிஞ்சி review போடுற எல்லாரும் பேசுங்க பா ❤️👍

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 2 года назад

      Bro movie la 1st half super ah irunthuchu. But 2nd half average tha .

  • @abbasabbas7197
    @abbasabbas7197 2 года назад +6

    Dhanush Anna ♥️ eapvme mass tha 🔥🔥

  • @udhayajeeva3803
    @udhayajeeva3803 2 года назад +3

    Indha one Month ah tha en Anne solli, naa Ungala Subscribe panni unga videos la pakkaren.. Recent ah enaku stress naala Heath romba weak aagi 4 endoscopy panirkanga.. Restla iruken.. Ipo unga videos enaku entertain ah, stress relief ah iruku Ajith Sir... Congratulations 🎊

  • @jansiranis2183
    @jansiranis2183 2 года назад +9

    Naane varuven movie is supar anna 👌👌👌💜mass dhanush

  • @hemasgaming2393
    @hemasgaming2393 2 года назад +1

    2:08 bro old interviews parunga 🤗

  • @rahulk9284
    @rahulk9284 2 года назад +40

    Yaralanm ponniyin Selvan movie aavalah wait panringah... 🔥🔥

  • @lifeasthought1323
    @lifeasthought1323 2 года назад +1

    வெந்து தணிந்தது காடு நானே வருவேன் படம் and செல்வராகவன் டைரக்ஷன் and தனுஷ் நடிப்பு and U1 மியூசிக்கும் ஒரு வணக்கத்த போடு ❤️❤️😍😍

  • @harshinikannan8900
    @harshinikannan8900 2 года назад +26

    U1 bgm vera level 🤩🤩🤩 goosebumps pa 🔥🔥

  • @tn20_vlog
    @tn20_vlog 2 года назад +2

    2:46 neengalum apdithaana ninaichinga bro. apo naan ninaichathu thappu illaye 😁😁😁 especially that pre interval scene...

  • @killbillkrishan5962
    @killbillkrishan5962 2 года назад +3

    Padam nenga solra alavuku mokkaya ila bro padam mass ah than iruku

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 2 года назад +4

    10 வருடம் கழித்து பார்க்க தவறவிட்டோம் என சொல்லும் ரசிகர் சார்பாக வாழ்த்துகள்...

  • @m.maheshkumar2934
    @m.maheshkumar2934 2 года назад +6

    Naliku ponniyin selvan part-1 review ku waiting 🔥

  • @francisa375
    @francisa375 2 года назад

    Iam watch in theatre selvaragan movie
    Kadhalkonden
    7g Rainbow colony
    Puthu pettai

  • @mOOnTy0303
    @mOOnTy0303 2 года назад +34

    Poninselven 1 படத்திற்காக nanae varuven படம் தோல்வி பெற வாழ்த்துகள் 😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq 2 года назад

      Poda devidya paiya 👠

    • @mOOnTy0303
      @mOOnTy0303 2 года назад

      @@vv-fw2yq poda jaallra🥁 kutikunjan🖕🖕

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan1248 2 года назад +3

    Dhanush great actor legendary

  • @fkfk8724
    @fkfk8724 2 года назад +43

    நாளைக்கு பொன்னியின் செல்வன் படத்தின் ரிவிவ்விற்கு காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      De neenkalam koti pundaikala da

  • @tn20_vlog
    @tn20_vlog 2 года назад +1

    4:22 maybe running time extend aagiruntha kathir character innum brief ah vanthirukum bro... Pre-marriage flashbacks nu...

  • @prasad_Er
    @prasad_Er 2 года назад +13

    முதல் மூன்று நாட்கள் விமர்சனம் செய்ய கூடாது என்று சினிமா துறை எச்சரித்தும், அடங்காமல் விமர்சனம் செய்யும் வெறும் கையின் வீரத்துக்கு வாழ்த்துகள்...🙏🏼

    • @suthansuthan5577
      @suthansuthan5577 2 года назад

      இந்த ரூல்ஸ் பத்தி அந்த நீல சட்டை பாம்புக்கு தெரியுமா சகோ?

  • @vickygayuvickygayuooty3751
    @vickygayuvickygayuooty3751 2 года назад

    நீயா இருக்கட்டும் நானா இருக்கட்டும் எல்லோருமே ஒரே மாதிரிதான் நீ சம்பாதிப்பதற்காக அடுத்தவங்கள தவறாக சொல்வது தவறு முடிஞ்சால் வேற ஏதாவது செய்யுங்கள்

  • @sportsdreem
    @sportsdreem 2 года назад +56

    கைல காசு இல்ல யாராச்சி படத்துக்கு கூட்டிட்டு போவாங்கலானு இருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      De neenkalam koti pundaikala da

  • @dhanakullakulla8212
    @dhanakullakulla8212 2 года назад +1

    ஒருத்தன் என்னனா 2hours பதல சொல்ற
    நீ என்னனா 2 hours போதும் சொல்ற
    நீங்க சொல்ற review மாறி எந்த படமும் இல்லையா கொஞ்சம் நல்லாவே இருக்கு🤟🏼🤟🏼🤟🏼

  • @arjunedits-d1j
    @arjunedits-d1j 2 года назад +4

    உனக்காக தான் தல waiting....

  • @mhmdmohammed4731
    @mhmdmohammed4731 2 года назад

    Rugged boy : kathir
    Chocolate boy : prabhu

  • @aravith_2789
    @aravith_2789 2 года назад +4

    மன்மதன் படத்தில் STR-க்கே விபூதி அடிச்ச சிந்து துலானி ரசிகர்கள்-சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @Madhan_King_Official_7
    @Madhan_King_Official_7 2 года назад +4

    The block buster movie ever in Tamil cinema 📽️🔥🔥🔥🔥

  • @rajeshkannan6596
    @rajeshkannan6596 2 года назад

    நெஞ்சம் மறப்பதில்லை யா. அத வெற நியாபக படுத்திட்டிங்க. நெஞ்சமெல்லாம் புன்னா இருக்கு தம்பி😭

  • @lovelystatus9836
    @lovelystatus9836 2 года назад +6

    அண்ணனின் அந்த hair Band கழண்டு விழுமா என்று வீடியோ பார்ப்பவர்களின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🥳💯🤩

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      De neenkalam koti pundaikala da

  • @ilayaraja4949
    @ilayaraja4949 2 года назад +2

    நிஜமா சொல்றேன் உனக்கு review சுத்தமா வரல‌, தயவுசெய்து நிறுத்து,எந்த ஒரு விஷயத்தையும் பேசாம flata இருக்கு,வரலனா விட்ரு கடுப்பேத்தாத

  • @Aabir_TTF_Lk
    @Aabir_TTF_Lk 2 года назад +3

    For Yuvan❤

  • @deepaksaran6967
    @deepaksaran6967 2 года назад

    நண்பர் ஒருவர் வரமுடியாத காரணத்தால் அவருக்காக எடுத்த ticket யை பயன்படுத்தி படம் பார்த்தவர்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @vinayag17
    @vinayag17 2 года назад +6

    Thalaivaa 🧡 singam vanthuruchu

  • @S.Santhos-to2lg
    @S.Santhos-to2lg 2 года назад +1

    பொண்னி நதி பாக்கனுமே தி..மாரி எசமாறி பொழுது குல்லா தி..மாரி எசமாறி கன்னி பெண்கள் கானுமே தி..மாரி எசமாறி ❤️🌹🙏🐯🐅💪

  • @raghulthiyagarajan05
    @raghulthiyagarajan05 2 года назад +5

    Unga reviewkaga dhaan wait panna🔥

  • @user-nx2mk6fv7p
    @user-nx2mk6fv7p 2 года назад +2

    Padam..pakkama..pesuravanga..sarbaga....vazhthugirom...😂😂😂

  • @shanthi657
    @shanthi657 2 года назад +5

    Vera level Anna Neega Vera level Anna ❤❤❤❤😍😍😍

  • @rajak_2713
    @rajak_2713 2 года назад +2

    Dhanush Puthusa Vidu Kattidu Irukka...🏠
    Athukosaram Yentha Kathaiyai Irunthaalum Nadikka Thayaar Agitaru Pola.....😂😂😂✌️

  • @yuvanarjun1620
    @yuvanarjun1620 2 года назад +7

    Yuvan bgm 💥 mass

  • @sundarmoorthi6339
    @sundarmoorthi6339 2 года назад

    புடிங்கி enna மொக்க பண்ணாங்க படத்தில,,, படத்தில எல்லா scenes um super ah இருக்கு,,,, கண்டிப்பா blockbuster தான்,,,

  • @jd_editz5671
    @jd_editz5671 2 года назад +13

    Tomorrow ps-1 review kaga yarellam wait pandringa 🤩🔥❤️✨

  • @madheshprabhakar2759
    @madheshprabhakar2759 2 года назад +1

    Empty hand விமர்சனம் யாரு யார் வெயிட் பண்ணா.....

  • @rameshkannan7165
    @rameshkannan7165 2 года назад +43

    இந்த படம் ரிலீஸ் ஆனதே தெரியாதவர்களின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      De neenkalam koti pundaikala da

    • @rameshkannan7165
      @rameshkannan7165 2 года назад

      @@APRANAND mooditu kelambu da koothiyan

    • @APRANAND
      @APRANAND 2 года назад

      @@rameshkannan7165 ipti comment potu like vankurathukku 4 peru sunniya oompu 4 liku potu povan

  • @bhu2208
    @bhu2208 2 года назад

    ☺️👍👍👍👌👌 pazhaya selvaraghavana vanthuduvaaru😊
    Wait pannuvom😃

  • @_RAJA_004
    @_RAJA_004 2 года назад +65

    எப்பதான்...? Hit குடுப்பார் என எதிர்பார்க்கும் ஆமை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.....
    - இப்படிக்கு
    அணில் குஞ்சு

    • @ganasoundari1905
      @ganasoundari1905 2 года назад +11

      😂😂😂 ithu puthusa irukune puthusa iruku

    • @rafiqright
      @rafiqright 2 года назад +10

      துப்பாக்கி டா என்று கதறும் அணில் குஞ்சுகள் சார்பாக வாழ்த்துக்கள்.
      இப்படிக்கு
      தமிழ் சினிமாவை காக்கும் தல ரசிகர்கள்.

    • @thalapathyraghul1608
      @thalapathyraghul1608 2 года назад +3

      @@rafiqright aamai kunji😂😂😂

    • @trendingmama9478
      @trendingmama9478 2 года назад +4

      @@rafiqright bro avan rendu perayum thn கலாச்சு irukkar 😂

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 года назад +1

    வேலைக்கு போய் வேலை செய்யாமல் சும்மா இருப்போர் சார்பில் வாழ்த்துக்கள்

  • @Madxx_Agriculture
    @Madxx_Agriculture 2 года назад +4

    Padam Nala dhan bro iruku 🔥🔥Nane varuven 💥💥💥

  • @vijays8381
    @vijays8381 2 года назад

    Salvaragavan sir pudhupettei 2 l am waiting please come back

  • @astergarden968
    @astergarden968 2 года назад +6

    வெந்து தணிந்தது காடு
    நானே வருவேனுக்கு வரவேற்பை போடு🙏🏻😄

  • @romanravi8173
    @romanravi8173 2 года назад +2

    Cobra
    VTK
    Naane Varuvan....
    👆 1st half super 2nd half Average 🙏

  • @m....s....d2032
    @m....s....d2032 2 года назад +4

    இந்த சேனல் யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @ManiKandan-jg7vn
    @ManiKandan-jg7vn 2 года назад

    Audio CLR AA illanu yarukelam feel aagudhu

  • @muxthxx.k1486
    @muxthxx.k1486 2 года назад +8

    Valimai=bike stunt nalla iruku broo
    Beast=dance nalla iruku broo
    Cobra+Naane varuven=acting nalla iruku bro
    Code words accepted 😂😗

  • @msdforever0770
    @msdforever0770 2 года назад +1

    யாருடா இவங்க comment la வந்து படுத்துகிட்டு உறுண்டுகிட்டு பாகுறவன் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் நு எப்ப பாரு இந்த ஒரே diologue வச்சிக்கிட்டு வாழ்க்கைய ஒற்றனுங்களே 🤬🤯😂

  • @anandak4109
    @anandak4109 2 года назад +20

    Movie vera level 🔥🔥🔥
    Mr.D good acting performance mass❤😍💥

  • @vickygayuvickygayuooty3751
    @vickygayuvickygayuooty3751 2 года назад

    ஆல்ரெடி தமிழ்நாட்டுல பெட்ரோல் விலை டீசல் விலை ரொம்ப அதிகமா போயிட்டு இருக்குது அதைவிட வீட்டுக்கு தேவையான பொருட்கள் முழுவதும் அதிகமா போயிட்டு இருக்குது

  • @dhanakumar5741
    @dhanakumar5741 2 года назад +59

    ஆளவந்தான் படம் ரசிகர்கள் சார்பாக வெற்றி அடைய வாழ்த்துக்கள்.. 😁 தலைவவா பழைய empty hand வேணும் 🥺

  • @Dinesh_Kumar_K
    @Dinesh_Kumar_K 2 года назад

    Ji neenga ennodiya twin/remake madiriya ve irukeenga, neenga enna madhiriya yosikireennga, Vera level ji neenga.

  • @subesubedjan102
    @subesubedjan102 2 года назад +3

    Interval scene Vera level 👌