அஜித் bro, இப்போ தான் rakesh& jeni channel ல review பார்த்து கடுப்பாயிட்டு வரேன், நிஜமா நீங்க தான் common audience மனசுல இருக்கிறத அப்படியே சொல்றீங்க ❤ Keep it up 🌹🌹
இந்த படத்தை எடுக்காமல் இருந்திருந்தால் மிச்ச பணத்தை வைத்து பத்து பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம். யாரா இருந்தா என்ன? படம் நல்லா இருந்தால் தான் ரசிக்க முடியும்.
எனக்கு புரியல.. என்ன மாதிரி படத்தை ரசிகர்கள் எதிர்பாக்குறாங்க... பாலியல், கொலை, கொள்ளை காட்சிகள் நிறைந்தால் தான் உலகதரம்.. படம் ஓடும் போல.. நான் இன்னும் படம் பாக்கல.. அண்மையில் வந்த வெற்றிப்படங்களை வைத்து தான் இந்த கருத்தை சொன்னேன்..
அவங்க எதிர்பார்க்கிறது படம் Tottala Goosebumps அ இருக்கனும் னு Like KgF 2 , puShpa , RRR , VIKRAM , இந்த படங்கள் மட்டுமே 90+ POSITIVE REVIEW பெற்ற படங்கள் ( mega Blockbuster ) மிதமான படங்கள் ET , DON , YAANAI , IRAVIN NIZHAL , some other flims இதெல்லாம் 65+ Positive Review பெற்ற படங்கள் But Beast Flop இந்த year oda 2nd Highest Grossing flim ( Tamil industry ) இதுதான் இன்றைய 2k உலகம் 🙃 1st VIKRAM 2nd Beast 3rd Valimai 4th Et 5th Don இதில் சமூகத்திற்கு தேவையான படம் என்றால் ET & DON மேலுள்ள தகவல் wikkipedia மையமாக கொண்டது 🙃
இந்த படம் பற்குற காசுல நாலு பிள்ளைகளா படிக்க உதவி பண்ணலாமே ......ஜோதிகா அக்கா(production) & சூரி அண்ணா .....👌இந்த படத்த வித்தியாசமா , பார்க்கணுமா தலைகீழ் பாருங்க
Next scenes predict panra madhri padam irukku. . Mom liked the movie. . I felt it as usual village family story. Movie presentation is very good. Must watch once. . No disappointment.
படம் மிகவும் அருமையாக இருக்கிறது எந்த குறைகளும் சொல்ல முடியாது உங்க சுயநலத்துக்காக அடுத்தவங்கள தப்பா பேசி கஷ்டப்படுத்தாதீங்க அப்புறம் எதுக்கு வீடியோ போடுறீங்க நீங்க லாபம் பாக்குறதுக்கா
நண்பரே! நம்மில் பலர் பேசும்போது BUT-ஆனா..., சரி-OK என்பது போன்று ஒரே பொருள் தரும் வார்த்தையை தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து அடுத்தடுத்து சொல்கிறோம். இரண்டும் ஒன்றே ஆதலால் தமிழில் மட்டும் சொன்னால் அது சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நான் ஏற்கனவே என்னைத் திருத்திக் கொண்டேன். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏
என் தலைவன் வந்துட்டா.... 😍💋💙 நீங்க போடற video யாரு பாக்குறாங்களோ இல்லையோ? உங்க சிரிப்புகாகவே எல்லாரும் video பாக்குறாங்க.... 😂🤣💯 உங்க சிரிப்புக்கு நான் அடிமை...😍😘✨️
படம் வெளியிட்ட உடனே theatre print வெளிவர அரும்பாடுபட்டு உழைக்கும் தமிழ் ராக்கர்ஸ் ரசிகர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩
Dai ne engada enga epoatha onnna blue sattaila reviewe lapatha😂😂
Vandhutanga Rasigar mandram saarbaga, soothu mandram saarbaga nu.
Boomer pundamavanuga 😤
Yen anna potta anna ANNA Anna brother BROTHER Brother idhayathulla hidhayathulla IDHAYATHULLA HIDHAYATHULLA
Ajith bro: Jaibhim VS viruman
My mind voice :ithuvum ithuvum unnaku onna?
😂
🤣🤣
same here
நக்கல் சிரிப்பு நாயகன் பட்டம் உங்களுக்கு தான் அண்ணா 😁😁
Nakkal yaa unaku🤙
@@prabu0617 😊
Athai Nan vazhimozhikiren
ஒரே கதை தனது cinematic universe இல் எடுக்கும் இயக்குனர்கள் சார்பாக விருமன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதை விட இவருடைய ரிவியூ பார்த்தாலே தியேட்டருக்கு போற காசு மிச்சம் BY ஆனந்த் சீனிவாசன் 😂
Intha video um paakalena data, time, charge micham
Theatre ku veliya ninnu.. Paathutu varavan ta review ketta net pack micham pannalam😁..
Padam nalla irunthuchu
Nejam super bro🤗😎
Pesaama pesaama irukkalaam energy micham
அட போங்க டா என்று சொல்லும் ரசிகர் சார்பாக இந்த review வெற்றி அடைய வாழ்த்துக்கள்
அடுத்த வீடியோ சீக்கிரம் போடுய்யா வர வர ரொம்ப லேட் ஆக்கிட்டே போற 1week wait பண்ண வேண்டி இருக்கு🙂🙂🙂
8:52 to 9:05... 🔥🔥🔥Correct ah sonna bro. Surya safe zone la vanthutaaru😅🤣🤣 this is business
Correct thala..🤣
@@SRI_SAARAMUNI_7s 🤣
படம் பார்க்க காசு இருந்தும் போக மனம் இல்லாமல், வீட்டில் தனியாக இருக்கும் 90 குழந்தைகள், சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
🤣🤣🤣
Semma 💐
90 kulanthaikala Ila 90's kidsah bro
Gommla ne padathuku pogathada badu
@@vv-fw2yq 😂😂😂
நீங்க சொன்ன எல்லாமே சரி, ஆனா இங்க நேத்து தியேட்டர்ல கடைசி 15 நிமிஷம் தவிர எல்லாமே மக்கள் ரசிச்சாங்க..
Entha theatre la ??
விருமன் படகுழுவினர் மைண்ட் வாய்ஸ்
என்னென்ன சொல்ல போறானோ!!!!!
😀😂😄
My friend said to watch vrmam as to learn tamil,as im from phillippines and learning tamil for more than 4years thanks for suggesting this sharatha
சந்திரமுகியில் சம்பந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😁😁😁
Waathalakka 😂😂😂🤣🤣🤣
Novvv 😂😂😂
😂😂😂😂
😂🤣
😀😀😂
9:27 🤣🤣🤣 experience aa bro 🤣
1:42 Kannathil Matcham moment 🔥🔥🔥🔥🔥
🤔அண்ணா ஒன்னும் மறந்துட்டீங்க முத்தையா சார் மூவி ல ஹீரோவுக்கு யாருக்குமே அப்பாவே இருக்க மாட்டாங்க ஆனா இந்த மூவி ல தான் அப்பா இருக்கிறாங்க அத சொல்லுங்க,😋
ஆமா.. 😂😄
Appadiyapa super pa
ஏழு கழுதை வயசு ஆகியும் ஏரோ பிளேன் சத்தம் கேட்டதும் வானத்தை பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🤣
😂😂😂😂🥳
🤣🤣🤣🤣
😇😇🤣
Ultimate ya 😂😂😂
😀😃😁🤣😅
9:26 thalaivan thug life😎😎
ப்ரோ ஊதாரித்தனமான பிள்ளை தான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இந்த படத்துல தான் ஊதாரித்தனமான அப்பாவை கேள்விப்படுகிறோம்😁😁😁😁
Ethe Comment Anga orutham *********
@@DEVIL-dd6oc 😂😂😂😂
@@DEVIL-dd6oc bro pls bad word use panathinga .
@@VenkatVenkat-dg6bz 🙃❤️
@@DEVIL-dd6oc ராகேஷ் ஜெனில வந்த கமெண்ட் அந்த id என்னோடது தான்
9:25 video vin climax 🤠🤠super
Rompa ottathinga pa pls... Karthi it's my very fav... 😍
Thiruchitrambalam padam Waiting Thalaiva
எல்லாத்துக்கும் நாங்கதான் கிடைச்சோமா
By
Family audience 😭
அஜித் bro, இப்போ தான் rakesh& jeni channel ல review பார்த்து கடுப்பாயிட்டு வரேன், நிஜமா நீங்க தான் common audience மனசுல இருக்கிறத அப்படியே சொல்றீங்க ❤ Keep it up 🌹🌹
This is mcu - muthaiya cinematic universe 😂🤣😂🤣😂🤣 Ella padamum innoru padathoda reflection
1:47 Komban - Viruman
Same director same character
Athe genre athe performance moment 😂😂
Thalaivaa next Sita Raman review podunga 😊😊😊
Last la onnu sonna pathiya maja bro nee😂🔥
Ok... புரிஞ்சு போச்சு... படம் நல்லா இல்ல னு சொல்ல வரீங்க 😂👍
செம மொக்கை ப்ரோ
08:33 Bangam ya🤣🤣🔥🔥
இந்தப் படத்தின் ஷூட்டிங்இன்போது ஒரு பள்ளிக்கூடத்தை புதுப்பித்துக் கொடுத்துள்ளனர் இதுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் 👍🔥🔥
இந்த படத்தை எடுக்காமல் இருந்திருந்தால் மிச்ச பணத்தை வைத்து பத்து பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம். யாரா இருந்தா என்ன? படம் நல்லா இருந்தால் தான் ரசிக்க முடியும்.
@@muthukumarmuthukumar8484 சூப்பர் தல
அதுதாங்க மார்கெட்டிங் அதுல குள்ளன் கைதேர்ந்தவன் 😂😂😂
@@muthukumarmuthukumar8484 well said
Sema bro 😄 but 7:19 already dharmadhurai movie la vijaysethupathi bike munnadi heroine aa round koottitu poirukkarrrr..
9:24 empty hand... Sometimes not empty I think.. 😂😂😂😂
🤣🤣🤣🤣🤣
9:25 😂 ultimate
Family audience : இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் எங்க தலையில கட்டுவிங்களோ 🤔
Director mind voice: சல்லி சல்லி நொறுக்கிடிங்கலே டா 😂😂
9:24 sambantha pattavangalukku purium ga🙋🤭😂
நான் கிராமத்தில் பிறந்தவன்... என்னால் திரும்பயும் அங்க போய் வந்த உணர்வு.,அந்த கற்புர வாசம் .
உங்க review காக தான் wait பன்னிட்டு இருக்க கைல காச வச்சிட்டு போலாமா வேனாமானு Thalaivaa ❤️
Poganumnu nenaicha poirunga, paathuttu review nenga sollunga .mathavanga soldradha ye kettutu padam paakuringa.ellarukum ore taste kedaiyadhu bro..
@@eggmasala3552 hmm ok bro
Poidathaiya...maruthu,komban, appuram anthakala pasumpon..nyabagam irukka...ellam serntha kalavaiya...namakku kalakki koduthurukaru.
நீ போகாத
8:51 ppaaa veera level yaaa,🤭😂😂😂😆
தல....புளு சட்டை மாறனையே மிஞ்சீட்டீங்க போங்க....😂😂....பாத்து தல உங்கல வச்சு Troll பன்னிட போராங்க...😝😝😝😝😅
Thalaivan sirichae oda vitruvan😂
9:27 ultimate ya yoww😂😂
படம் பார்க்காது troll பார்ப்பவர்கள்
சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
😂😂😂💙💙💙✌🏾✌🏾✌🏾
8:50 to 9:05 exactly correct 🔥🔥
Muthaiah is the first director who directed 2nd film with karthi ( LOKI UNIVERSE NOT STARTED)
Yes next will be mani sir
Athanala thaan Padam mokkai aagirucho.....
8:50 bussiness... 👌👌👌👌
Yuvan song in amazing 😍😍
9:28 Ama thala correct uuu...
தலைவா தினமும் ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்...உங்களோட பழைய வீடியோ பாத்து பாத்து போர் அடிக்குது தலைவா....😊😊😊
Exactly... Atleast 3 dys once aavathu podalaam..
@@durgavijay7864 Ama bro.....😊
Athe than
Maruthu, komban + mugathil macham (sunglass)
வருமானம் இல்லாமல் விருமன் படம் ரிவீவ் பார்க்க வந்தோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂🤣😁😀😃
😂😂😂😂🙌
நி டைரக்சன் பன்னு
பணத்து காக ரிவியு பண்ர
🤣🤣🤣
வருமானம் இல்லாமல் Recharge செய்ய காசு இல்லாமல் OC ஹாட்ஸ்பாட் ல் video பார்க்கும் ரசிகர்கள் சார்ப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
Gotha badu unna ketangla yarna epo
You always used to give genuine review ......hats off brother
அண்ணா ரோஜா சீரியலை troll பண்ணுங்க please 🙏
Time waste
8.51 Sambavam thala........ open ah sonniga 🔥🔥🔥🔥🔥
Vaa Thalaivaa.. 🔥🔥 Unoda Review Ku Thaan Waiting 😍
அதே காலங்காலமா இருக்கிற அப்பன் புள்ள சண்டை கதை🤣🤣😂😂🤣😂
Chellamey daily vanga, ungala romba miss pondrom, content ellanalum summa vanthu livela pesuga😍😍❤️
ᗴᑎᑎᗩ TᕼᗩᒪᗩIᐯI..ՏIᖇ ᗰᗴᒪᗩ ᑕᖇᑌՏᕼ ᗩ🤣🤣
Ohhh 😀
😂😂😂👍🏼
Fack id la irukura un orignal name enna da 😅😅😅
Ethe chellama😂😂😂😂
கை ரேகை தேயும் வரை படம் பார்க்கும் ரசிகர் சார்பாக படம் வெற்றி பேற வாழ்த்துகள் 😜
Door closed
Light off
Headphone plugged
Empty hand🖐️
Laughing started😂
வா தல உனக்கு தான் வெயிட்டிங் 🤗🤗🤗🤗🤗🤗
Unakku than thala waiting....🙏😁
Goyala 37 second kulla 287 likes...1st comment chance illa rasa... But thala👍❤️😀
Komban bathi kadaikutti Singam bathi irandum kalantha kalavai (viruman)Nan 😀😀😀 padatha Director sir Karthi padathala irunthu suttu Karthik ke thiruma kuduthataru 😀😀😀 vera leval ya nee
Big fan of empty hand Ajith anna❤️
Karthi ❤️
Comment பாக்க வந்தவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
9:31 Purinjipoch...
Karthi Next Movie ❤🔥
Kaithi 2 🔥🔥🔥
Sardar movie bro
@@arunprashath5112 nan sonna adu illa
Periya budget movie ya sonnan
9:34 code word accepted 👍
Thala vanthutaru siripuku panjam illa😂🥰waiting bro unga video ku
9:25 - 9:36 ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤣🤣🤣
வெற்றி பெற வாழ்த்துக்கள் னு எதுக்கு டா சொல்லிட்டு இருக்கீங்க... படம் நல்ல இல்லனா வெற்றி பெறாது.. முடிஞ்சிது
Naanum Madura kaarandhanda ooo oohoo hei
எனக்கு புரியல.. என்ன மாதிரி படத்தை ரசிகர்கள் எதிர்பாக்குறாங்க... பாலியல், கொலை, கொள்ளை காட்சிகள் நிறைந்தால் தான் உலகதரம்.. படம் ஓடும் போல.. நான் இன்னும் படம் பாக்கல.. அண்மையில் வந்த வெற்றிப்படங்களை வைத்து தான் இந்த கருத்தை சொன்னேன்..
Solra vitham dha , ipo apdi irukalam , next year trend maralam ...
Kadaikutti singam family padam nalla oduchu...screenplay naala irukanum
அரைச்ச மாவையே அதே முறையில அரைச்சுகிட்டு இருந்தா எவன் ரசிப்பான்?... நீங்களே ஒரு கட்டத்துக்கு மேல உட்கார மாட்டீங்க..
அவங்க எதிர்பார்க்கிறது படம் Tottala Goosebumps அ இருக்கனும் னு Like KgF 2 , puShpa , RRR , VIKRAM , இந்த படங்கள் மட்டுமே 90+ POSITIVE REVIEW பெற்ற படங்கள் ( mega Blockbuster )
மிதமான படங்கள் ET , DON , YAANAI , IRAVIN NIZHAL , some other flims இதெல்லாம் 65+ Positive Review பெற்ற படங்கள்
But Beast Flop
இந்த year oda 2nd Highest Grossing flim ( Tamil industry ) இதுதான் இன்றைய 2k உலகம் 🙃
1st VIKRAM
2nd Beast
3rd Valimai
4th Et
5th Don
இதில் சமூகத்திற்கு தேவையான படம் என்றால் ET & DON
மேலுள்ள தகவல் wikkipedia மையமாக கொண்டது 🙃
@@vboopathicse அரைச்ச மா வ தானே சினிமா ல அரைக்கிறார்கள் அரைக்கின்ற மா முக்கியமில்லை அரைக்கும் விதமே முக்கியம்
Thala unga reviewku than mathiyathula erunthu waiting
Kalaila irunthu ithukku tha na wait pannittu iruntha....💫🌨️🦋🍂💜
எங்க தலைவா போன உங்க வீடியோ வந்து 10 நாள் ஆச்சு தினமும் வீடியோ போடுங்கள் ❤️
Ungha reviewsku than waiting Anna...😊☺️
9.35 nalla purichidhu
முத்தையாவின் முத்தான படைப்பு தான்🤩 விருமன் s/o வீராப்பு 😃
ஆல்ரெடி மோகன்லால் பண்ண மூவி அது
@@sakthivel4975 ena movie na
இந்த படம் பற்குற காசுல நாலு பிள்ளைகளா படிக்க உதவி பண்ணலாமே ......ஜோதிகா அக்கா(production) & சூரி அண்ணா .....👌இந்த படத்த வித்தியாசமா , பார்க்கணுமா தலைகீழ் பாருங்க
Next scenes predict panra madhri padam irukku. . Mom liked the movie. . I felt it as usual village family story. Movie presentation is very good.
Must watch once. . No disappointment.
Ithuku naan Paruthiveeran + Kadaikutty Singam + Kombana paatha poothata. Must watch nu solringa la. Manasatchi eruka.
Muthaya Cinematic Universe 🙌
Kompan 2 padam parkka thudikkum rasikarkalukku valthukkal 🙏🙏👍👍🔥🔥
நான் சொல்ல நினைப்பதெல்லாம் நீ சொல்ல வேண்டும் அதுமாதிரி நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ப்ரோ 😍
Reels troll podunga Ajith jangala miss pandram bro daily video podunga😎
படம் மிகவும் அருமையாக இருக்கிறது எந்த குறைகளும் சொல்ல முடியாது உங்க சுயநலத்துக்காக அடுத்தவங்கள தப்பா பேசி கஷ்டப்படுத்தாதீங்க அப்புறம் எதுக்கு வீடியோ போடுறீங்க நீங்க லாபம் பாக்குறதுக்கா
🙏முடியல அண்ணா..நீங்களும் அந்த director ஓட பழைய படம் review வே copy paste panniralaen😂😅🤣
நண்பரே! நம்மில் பலர் பேசும்போது BUT-ஆனா..., சரி-OK என்பது போன்று ஒரே பொருள் தரும் வார்த்தையை தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து அடுத்தடுத்து சொல்கிறோம். இரண்டும் ஒன்றே ஆதலால் தமிழில் மட்டும் சொன்னால் அது சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நான் ஏற்கனவே என்னைத் திருத்திக் கொண்டேன். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏
Fan of empty hand 🔥🔥😍😍❣️❣️❣️
Ajith Nanbaaa ...weekly 2 videos kku mela podu na... please ❤️ please ❤️
Ongalukagatha thalaivaaaaaa wait panne 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Hari படம் எத்தனை பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும் முத்தையாவும் அதே formula தான்.. உன்னை யாருடா எதிர் பார்த்து படத்துக்கு போக சொன்னது
Ending watha 🔥😂😂 samanthapattavangaluku puriyum
Interval BLOCK...🤣🤣🤣 Vickram ah BEAT Panirichu...🤣🤣🤣
என் தலைவன் வந்துட்டா.... 😍💋💙 நீங்க போடற video யாரு பாக்குறாங்களோ இல்லையோ? உங்க சிரிப்புகாகவே எல்லாரும் video பாக்குறாங்க.... 😂🤣💯 உங்க சிரிப்புக்கு நான் அடிமை...😍😘✨️
Muthaiya🔰🔰🔰🔰🔰
அண்ணா எப்பவுமே நீங்க மட்டும் தான் உண்மையா Review குடுக்குறீங்க.
👌👌👌👌
Correct review bro...,next bule shirt maaran thala nee..😈
Thalaivaaa 👏👏 vaa thalaiva vaa thalaiva 🔥