The legend Movie Review - Oscar Kudra Trumpey🤣🤣 Legend Saravanan | Harris Jayaraj | JD-Jerry | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 4 тыс.

  • @mvr775
    @mvr775 2 года назад +5343

    முதல் நொடியிலேயே என்னை சிரிக்க வைத்த ஒரே youtuber நீங்க தான்....👏👏👏👏

    • @aravindraja7420
      @aravindraja7420 2 года назад +41

      தலைவர் என்ன பைத்தியமா

    • @parthibandr
      @parthibandr 2 года назад +36

      Joker bundada nee.... 🤣🤣

    • @ajithkrishna2341
      @ajithkrishna2341 2 года назад +13

      Idha dailyum solrakuney neevandharra....🤣🤣. Eppo epo video poduvaaru indha dialogue sollalam nu kaathutu irupinga pola.😂😂

    • @mahadevan.j1846
      @mahadevan.j1846 2 года назад +8

      Me also bro

    • @copycatchannel2213
      @copycatchannel2213 2 года назад +4

      😂

  • @kishore-9293
    @kishore-9293 2 года назад +161

    குறிப்பு:- சாப்பிடும் போது இவர் காணொளியை பார்க்கவேண்டாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @subad2904
    @subad2904 2 года назад +730

    Aji....vera level சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....நீங்க ஒரு மறைமுக டாக்டர்....seroiusly Tq so........much..🙏😍

    • @gillinaveen3811
      @gillinaveen3811 2 года назад +7

      தமிழ் ஒழுங்கா எழுது

    • @Praveen.m285
      @Praveen.m285 2 года назад +1

      @@gillinaveen3811 🤣🤣🤣🤣

    • @subad2904
      @subad2904 2 года назад +21

      @@gillinaveen3811 எழுது... இல்ல... எழுதுங்க ...
      நீங்களும்....கொஞ்சம் சரியா எழுதுங்க...

    • @dharshan4893
      @dharshan4893 2 года назад +2

      Kannis

    • @subashbilla3904
      @subashbilla3904 2 года назад

      Ajith ovrea pesura nee vanthu nadi pavam annachi ok vidu da

  • @raj.k7882
    @raj.k7882 2 года назад +44

    சிரிக்காத பா....
    நீங்க சிரிக்க சிரிக்க
    நான் சிரிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..என்ன சொல்லறீங்கன்னு கேக்க முடியல...😂

  • @balagopal9144
    @balagopal9144 2 года назад +735

    While watching the legend movie be like ;
    வெந்து தனிந்தது காடு
    பாதியில எந்திரிச்சி ஓடு😂😂

  • @njmanimaran5385
    @njmanimaran5385 2 года назад +2039

    வா தல இதுக்கு தான் இவ்வளவு நேரம் Waiting !? 🥳😆

    • @marysuresh4061
      @marysuresh4061 2 года назад +7

      Unaku veara dialog theariyatha pa raja

    • @njmanimaran5385
      @njmanimaran5385 2 года назад +12

      @@marysuresh4061 வா மா தல உனக்கு தான் இவ்வளவு நேரம் Waiting !? 🥳😆

    • @kokhilavani7273
      @kokhilavani7273 2 года назад +3

      Pooi padikkira velaya paruu thambi

    • @marysuresh4061
      @marysuresh4061 2 года назад +2

      Eathuku pa en comments kagava

    • @logithassubarththana9533
      @logithassubarththana9533 2 года назад +2

      Me also waiting na

  • @astergarden968
    @astergarden968 2 года назад +409

    இந்த படத்தை முழுசா பார்த்தாலே...
    "சர்க்கரை நோய்" பறந்து போயிடும்...😂😂😂மருந்து கண்டு பிடிக்க தேவையில்லை

    • @jaglinuxmint
      @jaglinuxmint 2 года назад +3

      😂🤣😂

    • @rookieblues5139
      @rookieblues5139 2 года назад +2

      🤣🤣🤣🤣

    • @veathalam9124
      @veathalam9124 2 года назад +2

      Aster garden venanda asapata valkai kedaikalana kedacha valkaiya asapatu yathukanaum

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад

      🤣🤣

    • @cliverosfield69
      @cliverosfield69 2 года назад

      Bro,antha actress yaaru?Unga dp la.Super aa iruka🥰 Queen maari.Research purpose kaaga than kekren pls 🙏

  • @shanmugapriya4138
    @shanmugapriya4138 2 года назад +24

    சிரிப்பு காட்சி கு சிரிப்பு வரல
    சென்டிமென்ட் காட்சிக்கு சிரிப்பு வருது
    வேற level 😆😅😅😅🥰🥰👌

  • @venik7925
    @venik7925 2 года назад +378

    ஒரு ஒருத்தர் மூஞ்சியும் தலைய பிடிச்சு தூக்கி பாக்கனும் போல இருந்துச்சு.. sema bro இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 2 года назад +101

    காதுல மரண ஓலம் கேக்குது 🤣🤣... உள்ளங்கால் வேர்க்குது 🤣🤣🤣🤣🤣... வேற லெவல் கமெண்ட் தலைவா 🤣🤣🤣🤣🤣

  • @yasothavinoth166
    @yasothavinoth166 2 года назад +575

    Sugar patients கொண்டாடும் வெற்றி 🤣🤣🤣... Vera level😁

    • @kavyam52
      @kavyam52 2 года назад +2

      😂😂

    • @brammanayagam7737
      @brammanayagam7737 2 года назад +3

      Well said

    • @billababa384
      @billababa384 2 года назад

      யார்றையும் kuraisalavendam anna irukaravuingaluku natipu varathilla aana ellathavaingaluku nadikatheriyaruthiela

  • @amarnath10-c58
    @amarnath10-c58 2 года назад +8

    Thanks for reviewing
    Ambuli 2

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 2 года назад +148

    நாம விரும்பும் நம்ம விவேக் சாரை இந்தப் படத்தில் முழுமையாக பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு அதற்காகவே இந்த படத்தை கண்டிப்பா பார்க்கணும்.. THE LEGEND 🌹

  • @jkedits8070
    @jkedits8070 2 года назад +932

    🤣🤣🤣😂😂😂படுத்து கொண்டு மொபைல் போன் நோண்டும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

    • @ajithkrishna2341
      @ajithkrishna2341 2 года назад +18

      Vera dialogue yosida idhave dailyum solra🤣🤣🤣

    • @Nikitha3386
      @Nikitha3386 2 года назад +1

      😂😂

    • @shyamprasath3289
      @shyamprasath3289 2 года назад +6

      Neeye solitu neeye enda sirikra?athuvum copy paste comment ku...

    • @jkedits8070
      @jkedits8070 2 года назад +1

      @@shyamprasath3289 ithu na daily use pandra comment copy paste pandrathu neengatha nellave theriyuthu😂

    • @jkedits8070
      @jkedits8070 2 года назад +1

      @@ajithkrishna2341 nee eathachi iruntha sollu broo 🤣

  • @hariselvang4193
    @hariselvang4193 2 года назад +727

    "என் தலைவன் வந்துட்டான் இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை 🤣🤣🤣🤣🤣" ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌟

    • @elakiya9526
      @elakiya9526 2 года назад +4

      😂

    • @dspdsp9164
      @dspdsp9164 2 года назад +4

      😂😂😂

    • @r15adhi77
      @r15adhi77 2 года назад +12

      Etho vanthutanugha da

    • @padmapriya2782
      @padmapriya2782 2 года назад +8

      Entha ore comment ah eala vedios layum podravaru nenga tana😁

    • @premikutty8303
      @premikutty8303 2 года назад +1

      Yellaa video laum intha comment a paakaren..itha sollave nega varuvigalaaa

  • @periyasamykesavan7953
    @periyasamykesavan7953 2 года назад +258

    ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா சிம்பு தனுஷ் இவங்களோட முதல் படத்தை கம்பேர் பண்ணும் போது அண்ணாச்சியுடன் வெற்றி படம்தான் மிகப் பிரமாண்டமான படம் தான் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

    • @instatamilan1060
      @instatamilan1060 2 года назад +3

      Super video bro

    • @sirumalarshobananithyanant2142
      @sirumalarshobananithyanant2142 2 года назад +3

      அருமை தம்பி

    • @speed2x964
      @speed2x964 2 года назад +6

      Boomer boomer black money Saravanan

    • @thamizhezhil
      @thamizhezhil 2 года назад +3

      உங்கள் மாதிரி ஆளுங்க ஓட வெச்சீங்க... இல்ல னு பத்து பைசா க்கு தேறாது, நீங்க சொன்ன எல்லாருமே நடிப்பு தெரிஞ்சு தான் வந்தாங்க.

    • @vathicoming3213
      @vathicoming3213 2 года назад +3

      Hlo super 🌟, Kamal, thalapathy, surya, danush ivangaloda 1st movie entha varusham reliesh achi NU trium maa

  • @Raja-nj1jw
    @Raja-nj1jw 2 года назад +21

    10:53
    Usuru kuduka naanga ready
    Usuru eduka neenga ready ah

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 года назад +234

    யோவ் சிரிக்காதய்யா அதனாலயே சிரிப்பாவுது😁😁😁😁😁

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад +968

    இயற்கை இடர்பாடுகளின் போது.. தமிழக மக்களுக்கு பல முறை நிதி கொடுத்து உதவிய "THE LEGEND SARAVANAA" அந்த மனசுக்காக இந்த படம் வெற்றி பெற வேண்டும்... 🙋🏻‍♂️❤️👍

    • @rkarthi7711
      @rkarthi7711 2 года назад +14

      Brother .. athu veru .. ithu veru

    • @PrabaKaran-dy8iq
      @PrabaKaran-dy8iq 2 года назад +36

      ஏழைகளின் சாப்பிங்மால் சரவணாஸ்டோர் அண்ணாச்சி க்காக கண்டிப்பாக ஆதரவு தரலாம்

    • @dhineshgukan851
      @dhineshgukan851 2 года назад +11

      Vaipu illadaa

    • @vijaykarthikeyan3200
      @vijaykarthikeyan3200 2 года назад +7

      poda bhoolu🤣🤣🤣🤣

    • @vijaykarthikeyan3200
      @vijaykarthikeyan3200 2 года назад +4

      @@PrabaKaran-dy8iq nee kudra apo 🤣🤣

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 года назад +6

    3:02 rendumae kidaiyaathu ...Ayyo Ayyo 🤣

  • @fayaz_faya349
    @fayaz_faya349 2 года назад +40

    அடுத்து அண்ணாச்சிடம் இருந்து எதிர்பார்ப்பது pressure patient கொண்டாடும் வெற்றி படம்

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 2 года назад +611

    தியேட்டர் இடைவேளை யில் தீனி வாங்க காசு இல்லாமல் அமர்ந்து இடத்தில் அமர்ந்து இருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💓😔😔😔🙄🥺

  • @rkprashath2400
    @rkprashath2400 2 года назад +64

    தல ஒன்னோட fans கூட்டம் நாளுக்கு நாள் கூடிட்டே வருதே 😘😍😍

  • @Playfk791
    @Playfk791 2 года назад +1

    5:11 ennadhan troll pannalum neeng Appreciation pannadhu vera leval bro 👍🏼👍🏼👍🏼

  • @manirathinam872
    @manirathinam872 2 года назад +363

    இதோ சிங்கம் வந்துட்டுல இனி சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 😄😄😄

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 года назад +57

    அண்ணா இன்னைக்கு ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காரு போல..பாவம் அண்ணா 😂😂😂

  • @arulganesh1388
    @arulganesh1388 2 года назад +22

    You are true we can't expect like experienced hero... he did do any short film as well or co actor.. he directly jumped to hero with his production with risk.... will see for his growth in future.... we know pandiyarajan sir old film... like his physical structure...

  • @yasminyasmin67
    @yasminyasmin67 Год назад +3

    நானே புருஷன் சன்டை போட்டு கவலை இருந்தேன்.. அண்ணா உங்கள் வீடியோ பாத்து😂😂 சிரிச்சா . புருஷன் பாத்து கடுப்பாகிட்டான்😂😂😂😂 உடனே subscribe peanitaa😅😅

  • @Sriram_karthik
    @Sriram_karthik 2 года назад +13

    8:25 vera leval siripu adakka mudiyala🤣🤣🤣🤣🤣

  • @Rjking6687
    @Rjking6687 2 года назад +394

    சிரிப்பின் நாயகன் வந்துட்டாயா 😍

    • @bharathi3330
      @bharathi3330 2 года назад +1

      Empty hand ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @thendralthiyagu5121
    @thendralthiyagu5121 2 года назад +17

    தலைவர் நடை அழகுக்காக படம் பாக்கலாம் தல ....
    இப்படிக்கு
    சரவணா ஸ்டோர்ஸ் கட்டப்பைக்காக படம் பார்ப்போர் சங்கம்..🤣🤣🤣

  • @callmekam5037
    @callmekam5037 2 года назад +33

    அண்ணாச்சி கடையில் ஓசில கட்டைபை வாங்கும் சங்கம் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்😂

  • @anniemairan388
    @anniemairan388 2 года назад +63

    Hi..bro...you were given the review in a smooth and gentle way...you didn't hurt anyone...it was appreciatable...and your humur sense is always ultimate...

  • @RT-rt4ig
    @RT-rt4ig 2 года назад +35

    Un review ku thaan thalaivaa Waitting 🔥

  • @naniladducute....7529
    @naniladducute....7529 2 года назад +64

    அண்ணா nexttime போகும்போது புளிசோறு கட்டிக்கிட்டு போங்க 😂😂😂😂😂😂😂😂

  • @balajisankar8028
    @balajisankar8028 2 года назад +27

    Was thinking about powerstar when you said about entry and all... and then he came 🤣🤣

  • @horrorstudio8799
    @horrorstudio8799 2 года назад +193

    சிரிப்பு தான் உங்க கிட்ட புடிச்சதே நாங்களும் சிரிப்போம் 😂😂 நீங்களும் சிரிப்பீர்கள்

  • @Setharu_Thengai
    @Setharu_Thengai 2 года назад +17

    6:55 enna bro pandrathu
    Padathula Vivek sir act pannirukaru athukugatha padam pakka ponam
    I MISS YOU VIVEK sir😥💔

  • @babushrim9873
    @babushrim9873 2 года назад +85

    உங்களோட சிரிப்பு,என்னையும் சிரிக்க வைக்கிறது தலைவா😁😁😁நன்றி🙏🙏🙏

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 года назад +22

    Annachi reaction in movie
    Smile - 😬
    Emotion -😬
    Angry -😬
    Love - 😬
    Fight -😬
    Romance -😬

  • @anandak4109
    @anandak4109 2 года назад +22

    3:40 உண்மையா நல்லா இருந்துச்சா தலைவா 😂😂😂

  • @shakthisiva7307
    @shakthisiva7307 2 года назад +114

    Saravana storeலையே பாத்திரம் வாங்கிட்டு அண்ணாச்சி படத்தையே Troll பன்றவங்க சார்பாக Video வெற்றி பெற வாழ்த்துகள்😍

  • @prs2001
    @prs2001 2 года назад +84

    Sugar patients பாக்க வேண்டிய படமா அட பாவி🤣🤣🤣🤣....sugar patients சார்பாக படம் வெற்றி பெற வாழ்துக்கள்

  • @mushthafakurshith1099
    @mushthafakurshith1099 2 года назад +2

    10:54 Usura kudukka nanga ready, enga usura vanga neenga (saravanan) ready ah😂😂😂😂😂

  • @nanthumani7874
    @nanthumani7874 2 года назад +65

    End punch🔥🤣😜....உசுர கொடுக்க நாங்க ரெடி.....உழைக்க நீங்க ரெடியா😜😂😂🔥🔥

  • @dksumankkrfan5872
    @dksumankkrfan5872 2 года назад +9

    2:27 enna thalaiva enna solla pogirai hariharan mathiri pesura

  • @ayeshaali1144
    @ayeshaali1144 2 года назад +11

    That straight face 😂😂😂😂😂
    Koochamey illama nalla irukku but poi kuda solla mudiyala

  • @fathimarakshana430
    @fathimarakshana430 2 года назад +17

    நீங்க சிரிச்சு சிரிச்சே எங்களையும் சிரிக்க வைக்குறீங்க... செம்ம.... நான் இந்த movie இன்னும் பாக்கல.... இப்போ அது நல்லம்ன்டு தோணுது......

  • @Imadh_Ahamed
    @Imadh_Ahamed 2 года назад +70

    Legend saravanan be like: ivan nammala kaalaikkurana. Illati motivate panrana. Ondume puriyala.

  • @rajeshwaranv489
    @rajeshwaranv489 2 года назад +11

    8:30 kudutha kasuku ac layavdhu irupomnu irundhurupanga

  • @abishapy2712
    @abishapy2712 2 года назад +118

    Intro with seripu... Tharamaana sambam ajith anna 💥🔥

  • @vijayakumark3317
    @vijayakumark3317 Год назад +1

    Ungaloda plus point unga smile tha😊😊

  • @rudhraa4176
    @rudhraa4176 2 года назад +14

    7:53 lol🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @yoqueirounabonitabella
    @yoqueirounabonitabella 2 года назад +7

    5:15 vera level thala purinja vera level

  • @989bsuresh
    @989bsuresh 2 года назад +124

    Everybody laughs but he doesn’t care that’s why he is a big shot maybe the film may not be so good but it’s his first film and he has so much attention

    • @krisop28
      @krisop28 2 года назад +1

      Mm

    • @gayathri9456
      @gayathri9456 2 года назад

      Ture

    • @lm103
      @lm103 2 года назад +5

      That’s all fine. But it’s not like Tamil cinema needed a new actor to transform it. Or he has the passion to become the greatest actor ever. He’s a successful businessman. Should’ve sticked to it. Nobody asked for him to act and entertain us. This is just a total waste of time. Just coz you have the money, you don’t have to pretend like u know the craft. Learn it and improve gradually. You can’t do a role that superstars would do straight after doing comical adverts.

    • @krisop28
      @krisop28 2 года назад +1

      @@lm103 he would like to evlo after this comments so do not worry if he lose or gain money that will not impact in ur life so go and do for urself

    • @lm103
      @lm103 2 года назад +1

      @@krisop28 so? Everyone can have an opinion. He’s not someone who worked hard by doing small characters and learning the craft and got to do a mega budget film. This guy just thinks if ppl have money they can become stars. No hard work? and talent matters. This is just plain comedy. You idiots are thinking like how confident this guy is. All I see is cockiness. He just thinks the audience are stupid. Bad movies & bad actors need to be criticised. No need to praise them for everything.

  • @mindiseverything3623
    @mindiseverything3623 2 года назад

    Thalaiva 8:16 vera level sirichi vaire valikuthu.

  • @dineshkd8620
    @dineshkd8620 2 года назад +230

    சரவனா ஸ்டோர் வாடிக்கையாளர்கள் சார்பாக படம் வைர விழா கொண்டாட வாழ்த்துக்கள்🥰🥰

  • @sridhar4984
    @sridhar4984 2 года назад +427

    தல ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉

  • @AnishKumar-tj2fc
    @AnishKumar-tj2fc 2 года назад +52

    சரவணா ஸ்டோர் கட்டப்பை உபயோகித்த அனைவர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்....

  • @Lolita143AJ
    @Lolita143AJ 2 года назад +11

    1:32 😂😂பல காதல்களா 🤣

  • @jyothikrishna9937
    @jyothikrishna9937 2 года назад +87

    You did not give a little thanks to the last movie of Vivek sir..
    Thank you for not trolling him..
    Let the audience atleast give the respect to the lost actor..

  • @_SoloInnocent_.
    @_SoloInnocent_. 2 года назад +12

    My mother is a big fan of " The Legend" Saravanan Sir . All the best Sir.💝 Keep moving.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 года назад +10

    4:57 my reaction after seeing question paper

  • @MMU-qq5hg
    @MMU-qq5hg Год назад +1

    Aadhipurush review ketpor sangam saarbaga video vetri pera vaazlthukkal💥👏🤣

  • @Shivaworld402
    @Shivaworld402 2 года назад +36

    I'm waiting for your review anna... Eppadiyo potutinga thalaiva...
    Semma Vera level🔥🔥🔥

  • @dhanufan2068
    @dhanufan2068 2 года назад +8

    தமிழ் சினிமாவ தூக்கி நிறுத்த தலைவன் வந்துட்டான்
    அடுத்த படம் 450 கோடி பட்ஜெட்
    அவதார் படத்துக்கே டஃப் குடுப்பாரு அண்ணாச்சி

  • @Music_View
    @Music_View 2 года назад +108

    OMG. Today fulla Anna oda The Legend movie da review ku wait panna. Finally 👍🔥🔥

  • @vathunnavin4509
    @vathunnavin4509 2 года назад +1

    Siripa neruthavae mudiyala thala sema review 🤣🤣

  • @kowsikowsalya9579
    @kowsikowsalya9579 2 года назад +14

    Anna Raja Rani 2 and Bharathi kannama troll pannunga ....intha week Ratchasan movie pottanga seriala....sema fun Anna atha pathathum unga niyabagamtha vanthuchu .....na wait pandra nenga seekrama atha troll pannuvinganu.....unga smile kagavey unga videos pakren ....unga fan Anna na ...keep rocking Anna👌😘

    • @srithiru7436
      @srithiru7436 2 года назад

      Yes bro pls troll this two serials

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 года назад +20

    Review Bangam romba naal ku apram nalla siriche 🤣🤣🤣🤣 keep entertaining Us....💜💜💜

  • @DrSankarG
    @DrSankarG 2 года назад +71

    That moment u said u were curious to see the faces of the audience by catching their hair was simply superb.

  • @AjitKumar-wc6td
    @AjitKumar-wc6td 2 года назад

    Marana ole ketkethe😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣sirippu serious ah adakka mudiyelle🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣07:57 😂😂😂😂😂😂😂😂

  • @SenthilKumar-rj2fr
    @SenthilKumar-rj2fr 2 года назад +252

    Making fun about someone is very easy but being the one who winning all the haters is very difficult and he proved his victory...

    • @vanajas4845
      @vanajas4845 2 года назад +1

      Well said bro

    • @temetnosche
      @temetnosche 2 года назад

      Victory my a** ....dude, go and learn how to watch a movie...sh*t a** movies are intolerable.

    • @sangeethapriya11
      @sangeethapriya11 2 года назад +35

      He didn't make fun, he gave his honest review

    • @laserqueenpg
      @laserqueenpg 2 года назад +11

      Maybe he should just be a producer than actor

    • @bhu2208
      @bhu2208 2 года назад +8

      Honestly we have a image for hero in our mind ryt. recent past we started treating story & content as the main hero. so legend sir would have try to support or should have acted according to his age.🤓

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk 2 года назад +12

    எங்களுக்கே சிரிப்பு சிரிப்பா வருது தலைவா நீங்க என்ன பண்ணுவீங்க பாவம் இன்னைக்கு இருக்குதடி legend மாப்பிள்ளைக்கு🤣🤣😁😁 😁😁

  • @veeravoice
    @veeravoice 2 года назад +23

    ஆயிரம் ரூபாய்க்கு மேல் துணி எடுத் தாள் legend Saravana movie ticket இலவசம்😂🤣

  • @gbreditz9381
    @gbreditz9381 2 года назад +1

    11:16 one time ku mela neegale aasa pada mattinga 😂😂😂😂

  • @oceanbagstheni8876
    @oceanbagstheni8876 2 года назад +7

    6:30 Vera level

  • @mohanrajl9819
    @mohanrajl9819 2 года назад +12

    உனக்காக தான் waiting தலைவா 🔥

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 года назад +29

    படத்திலே பாட்டுயிருக்க இல்லா....பாட்டுலே படம் இருக்க confusions சங்கம் சார்பாக இந்தா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ....

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan1248 2 года назад +1

    Vanakkam thalaivar after many days watching your reviews

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 2 года назад +94

    Others: தி லெஜன்ட் மூவியை கலாய்ங்க ப்ரோ
    Me: இல்ல ப்ரோ நான் யூஸ் பண்ற கட்டப்பையே சரவணா ஸ்டோர் கொடுத்தது
    😂😂😂

  • @Officeofyeahtube
    @Officeofyeahtube 2 года назад +17

    Unka review thaan thalaivaa morning la irunthu waiting ❤️

  • @aadumaniofficial6449
    @aadumaniofficial6449 2 года назад +8

    5:49🙋🙋👍

  • @saravananb.s7596
    @saravananb.s7596 2 года назад +8

    7:00Eallrum review panravanga vanthurupanga bro

  • @brilliantbharath3007
    @brilliantbharath3007 2 года назад +27

    8:20 Dead laugh ra ebba 🤣🤣

  • @smartravicreation-2140
    @smartravicreation-2140 2 года назад +18

    Starting vera level bro😂😂🔥❤🔥

  • @krishnamoorthyramasamy6132
    @krishnamoorthyramasamy6132 2 года назад

    MrMP Yoda big fan 💯💯💯yen ippidi ethume podama avurku strike kudukurangana therila 😞mobile mattum vechutu supera edit panni poduvaru first irunthu na avroda videos pathutu iruka channel konjam reach aga arambikaranerathala ipidi pannitanga but MrMP bro kandipa you reach more heights💯💯💯💫we there for you bro.Please voice out for MrMP👍👍

  • @harishpabg7145
    @harishpabg7145 2 года назад +63

    ஆடி மாசம் காத்து அடித்து ஹேர் ஸ்டைல் கலையும் அன்னாச்சி ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்துக்கள்

  • @karuppukutty4442
    @karuppukutty4442 2 года назад +61

    வணக்கதுக்கே சிரிப்பா 🤣

  • @Vishal-de2re
    @Vishal-de2re 2 года назад +8

    Thalaiva innaki pala reviews paathutan unga review paathutu dhn movie ponum nu wait panen geniune review ❤️💥

  • @shirin947
    @shirin947 2 года назад

    First time I watching ur channel ...really stress relief..keep rocking

  • @venkatsaravanan3365
    @venkatsaravanan3365 2 года назад +16

    06:22 to 06:59 Unga Reaction ultimate bro👌👌👌☺️☺️☺️☺️

  • @pirinthikanpirinthikan9822
    @pirinthikanpirinthikan9822 2 года назад +7

    6:37 sema

  • @poovilivelu7479
    @poovilivelu7479 2 года назад +4

    8:00 iyyooo pothum 😂😂😂😂😂 . Mutiyala 😂😂😂😂

  • @kafeelahmed4260
    @kafeelahmed4260 2 года назад

    Hii Anna..na unga video va ippo tha paaka aarambicha...vere level Anna nenga..🤣🤣🤣🤣🤣

  • @lubi9947
    @lubi9947 2 года назад +6

    I love your innocent smile and sense of humour too.... Keep going

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +16

    தம்பி...ப்ளூ சட்டைக்கு போட்டி டா எப்பா.....😂😂😂😂😂😂😂😂..அருமையான review..relaxed after seeing the review... expecting more reviews like this in the future too..

  • @kumaran5403
    @kumaran5403 2 года назад +12

    10:22 sugar patients kondadum vetri 😂🤣😂

  • @malfoy1812
    @malfoy1812 2 года назад +3

    I am addicted to your way of smiling bro 😍💫💫😂😂

    • @romanff5227
      @romanff5227 2 года назад

      Yaaru ivanoda siripaiya Romba kusumbuyaa unakku🤣🤣🤣🤣😂😂😂

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    பாத்ததுமே சிரிச்சிட்டேன்😂😂