உண்மை நான் தீவிர தனுஷ் ரசிகன்... அம்பு விட்டு 3 பேரை கொல்வது மட்டும் பற்றவில்லை இன்னும் வெறிதனமாக இருந்து இருக்கலாம்... U/A Certificate கூட கை வசம் இருந்தது...
மக்களுக்கு சாய்ஸ் கொடுப்பது நேர்மையான விஷயம் என் படம் வரும்போது வேறு எவன் படமும் வரக்கூடாது ன்னு நினைப்பதே ஆணவம் ஏதேச்சதிகாரம், தன்னம்பிக்கை இன்மை தாணு great பணியாமல் துணிந்து நிற்கிறார்
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இங்கே இருக்கிற நிறைய பெரிய நடிகர்களுக்கு தனுஷ் அண்ணன் மீது மிகப்பெரிய கோபம் ஏனெனில் He is only the trend setter of Tamil cinema...because அழகா இல்லாதவரும் நடிகனாக முடியும் என்ற முதல் Trend set @காதல் கொண்டேன்...இரண்டாவது Why this kolaveri di song Got first international attention award in tamil song...அப்போ RUclips ஏ Famous இல்லை RUclips க்கே Trend set பண்ணுவரு டா அண்ணன்...அதுக்கு அப்புறம் ஆடுகளம் திரைப்படத்துக்கு மட்டுமே ஆறு தேசிய விருது மணிரத்னம் அவர்களின் கண்ணத்தில் முத்தமிட்டாய் படத்தை Sequal பண்ணTrending 27 வயதுக்குள்ளே தேசிய விருது...அதுக்கு அப்புறம் Hindi Bollywood debut அதுமட்டுமின்றி Rowdybaby song மூலம் ஒட்டுமொத்த South indian cinema (Tamil,telugu,kannada&malayalam) விலே First 3+Billion Views record பண்ண ஒரே நடிகர தனுஷ் அவரகள் மட்டுமே ரஜினி,கமல்,விஜய்&அஜித் கூட பண்ண முடியாததை செய்து காட்டியவர்டா என் அண்ணன் தனுஷ் அவர்கள்...அதுமட்டுமா அசுரனுக்கு மீண்டும் தேசிய விருது,திருச்சிற்றம்பலம் Hit,the grey man Hollywood இப்போ நானே வருவேன் PS 1 க்கே தனி ஆளாய் Turf கொடுக்கிறார்...இப்போ சொல்லுங்க தனுஷ் அவர்கள் Trend setter ஆ இல்லையா???
Dhanush trend setter tha,but Ponniyin Selvan is our pride even old age people visiting theatres to watch there imagination while reading is presented by Mani sir,at this time we have to joinly enjoy our pride like Baahubali even Mahesh Babu postponded his film,here Dhanush has some personal reasons with Mani sir that's the problem
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது வீடு திரும்பும்போது பைக்கில் பயணம் செய்யும் போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது படம் வேற லெவல்👌🏻🔥
படம் பார்த்தேன்,அப்படியே கமல் சார் நடித்த ஆளவந்தான் கதை போலவே இருந்தது.ஆளவந்தான் பெரிய பட்ஜெட்டிலே எடுக்கப்பட்ட படம்.படத்திலே கமல் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பாரு.மொட்டை கமல் நெகடிவ் ரோல்.ரொம்ப த்ரில்லிங்கா இருந்தாலும்,அவர் நடிப்புக்கு தீனி போடும் கதை அல்ல.இந்த நானே வருவேன் தனுஷ் நன்றாக நடித்திருகிறார்.அதிலும் அதில் நடித்த சிறுபிள்ளைகள் நடிப்பு ரொம்பவே சிறப்பு.
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....
Anchor sir.. Selva Anna nalla movie eaduthu vachi irukkaru nenga yen avanga kitta ivlo questions kekuringa.ponniyin Selvan nu oru movie release agi irukku athula ungalukku logic mistake therilaya . Antha movie la question niraya kekalam avangala ukkara vachi kelunga
Por vaazho Por vaazho Vaa da vaa da vaa da Potti illa Potti illa Vaa da vaa da vaa da 💥 PS por vaazh, release dates- potti illa Lyricist - Selvaraghavan
Enna Kelvi ethu .. padam purichikkatheriyama evanungalukkelam interview kodukathinga Selva sir all your fans know who u are& your movie style and everything
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
கதிர் கேரக்டர இன்னும் வெறியேத்தி அரைமணிநேரம் அதிகமாக்கியிருக்கலாம்......குறை சொல்வது எளிது....நானே வருவேன் வந்தவரை சூப்பர்....
Yes
உண்மை தான்.அதிலும் கிளைமாக்ஸ்ஸை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்.
உண்மை நான் தீவிர தனுஷ் ரசிகன்... அம்பு விட்டு 3 பேரை கொல்வது மட்டும் பற்றவில்லை இன்னும் வெறிதனமாக இருந்து இருக்கலாம்...
U/A Certificate கூட கை வசம் இருந்தது...
Correct Naane varuven kathir Dhanush my favorite
Part 2 coming soon
Unexpected 🔥🔥first time selva getting positive reviews 🔥🔥🔥blockbuster
kadhal konden, 7g, thuluvudho ilamai?
@@krishnakumar.k3051 avar apolam komavula irunthurparu
Enna BGM daa Saami 🔥🔥🔥
Verithanamana BGM U1 💯💯💯🔥🔥
Blockbuster NaaneVaruvean 🔥🔥
Sema movie selva sir 💯🔥
Mr.D + U1 + the combo Always Ultimate 💥💙💥
Naane varuven kathir performance Awesome 🔥😈❤
Selvaraghavan sir must be there in Hollywood actually 👍👍👍 love you sir and I am huge of asuranin nayagan Dhanush anna ❤️❤️❤️ Dhanush veryan
Selva sir paka avlo happy aa irukithu........real come back Selva ji ..
மக்களுக்கு சாய்ஸ் கொடுப்பது நேர்மையான விஷயம் என் படம் வரும்போது வேறு எவன் படமும் வரக்கூடாது ன்னு நினைப்பதே ஆணவம் ஏதேச்சதிகாரம், தன்னம்பிக்கை இன்மை தாணு great பணியாமல் துணிந்து நிற்கிறார்
Naane varuven 🔥🔥 vera lvl 🔥
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இங்கே இருக்கிற நிறைய பெரிய நடிகர்களுக்கு தனுஷ் அண்ணன் மீது மிகப்பெரிய கோபம் ஏனெனில் He is only the trend setter of Tamil cinema...because அழகா இல்லாதவரும் நடிகனாக முடியும் என்ற முதல் Trend set @காதல் கொண்டேன்...இரண்டாவது Why this kolaveri di song Got first international attention award in tamil song...அப்போ RUclips ஏ Famous இல்லை RUclips க்கே Trend set பண்ணுவரு டா அண்ணன்...அதுக்கு அப்புறம் ஆடுகளம் திரைப்படத்துக்கு மட்டுமே ஆறு தேசிய விருது மணிரத்னம் அவர்களின் கண்ணத்தில் முத்தமிட்டாய் படத்தை Sequal பண்ணTrending 27 வயதுக்குள்ளே தேசிய விருது...அதுக்கு அப்புறம் Hindi Bollywood debut அதுமட்டுமின்றி Rowdybaby song மூலம் ஒட்டுமொத்த South indian cinema (Tamil,telugu,kannada&malayalam) விலே First 3+Billion Views record பண்ண ஒரே நடிகர தனுஷ் அவரகள் மட்டுமே ரஜினி,கமல்,விஜய்&அஜித் கூட பண்ண முடியாததை செய்து காட்டியவர்டா என் அண்ணன் தனுஷ் அவர்கள்...அதுமட்டுமா அசுரனுக்கு மீண்டும் தேசிய விருது,திருச்சிற்றம்பலம் Hit,the grey man Hollywood இப்போ நானே வருவேன் PS 1 க்கே தனி ஆளாய் Turf கொடுக்கிறார்...இப்போ சொல்லுங்க தனுஷ் அவர்கள் Trend setter ஆ இல்லையா???
Dhanush trend setter tha,but Ponniyin Selvan is our pride even old age people visiting theatres to watch there imagination while reading is presented by Mani sir,at this time we have to joinly enjoy our pride like Baahubali even Mahesh Babu postponded his film,here Dhanush has some personal reasons with Mani sir that's the problem
Super bro
Illai
@@balusubramanian7466 nee urttu ya un nalla manasu nee than jeipe
ilai😂😂😂
Dhanush 🔥
Selva kathai dhanush nadippu yuvan music all time favourites 🥰🥰🥰
Watha... Semma padam🔥
Luv yu core selvaragavan ❤️
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது வீடு திரும்பும்போது பைக்கில் பயணம் செய்யும் போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது படம் வேற லெவல்👌🏻🔥
Marana movie💥thalaivan acting🔥🔥🔥
படம் பார்த்தேன்,அப்படியே கமல் சார் நடித்த ஆளவந்தான் கதை போலவே இருந்தது.ஆளவந்தான் பெரிய பட்ஜெட்டிலே எடுக்கப்பட்ட படம்.படத்திலே கமல் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பாரு.மொட்டை கமல் நெகடிவ் ரோல்.ரொம்ப த்ரில்லிங்கா இருந்தாலும்,அவர் நடிப்புக்கு தீனி போடும் கதை அல்ல.இந்த நானே வருவேன் தனுஷ் நன்றாக நடித்திருகிறார்.அதிலும் அதில் நடித்த சிறுபிள்ளைகள் நடிப்பு ரொம்பவே சிறப்பு.
Thalaivan 😍👑
புகார் செய்வது எளிது.அந்த நேரத்தில் எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.படம் சூப்பர் ஹிட்,படத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை
Next
Thalivar BGM king U1 interviewe podunga 🤩
1st half vera level
2nd half kuda nalla iruku
But climax nalla mudichuirukalam 👍
Nane varuven 💥🔥💥🔥
It's just beginning Captain miller ,vadachennai 2,pudupettai2, AO2,
Maaran , JT, Attrangi😂😂. NV eh flop 😂
@@vishnu76241 atrangi flop???NV is bttr than vtk
@@vishnu76241 2national awards🤣
@@vishnu76241 naane varuven pakalam
@@bharath9103 see the reviews bro😂 Eg: Times of India, India today, etc🤣
Dhanush only❤😍 one
Nice movie,Dhanush acting mass , again Selvaraghavan proved a great director
பண்ணா மாதிரி ஒரு நியாபகம் ,,, love you genius
This is the one of few interview in which selva sir speaks happily
14:00 from this word sir 😎 I AM WAITING FOR YOUR NEXT PROJECT. Confidence of a Selva sir fan
I want ayirathil oruvan 2...... Dot
Thambi erunthalaum aavar evar nu mariyatha kudukurathu periya visyam .. great Selva sir
DHANUSH 🔥🔥🔥
Naane varuven 🔥🔥😈
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....
Selva intro in nanee varuveen sema mass 👌👌
எனக்கு கதிர் perform super .....
But
பிரப்பு perform awesome..... Love it .... Super D jii...
one of the best movie I watched in 2022, first time i liked Dhanush the way he performed. Yuvan music is rocking, he nailed it 👏👏👏🔥🔥🔥
Naanevaruvean 🥵🔥
Young Super Star str 🌟🌟⭐🔥1983.VS 2022🔥🔥🔥💣💣💣😲😲😲
தலைவா💗🥰💗🥰💗🥰💗💛
Ya today tha movie parthen is very interesting 🤩 athu kaparam tha review watch
10.02 Thalaivan Thug🤣
Much awaited one
Love you Genius 💗
Getting good words from Selva sir dhanush going to a different league
Ilaiyathilagam Prabu sir super !
Super movie
The block buster naney varuven
பல தரப்பட்ட கேள்விகள் சாமானியன் கேள்விகள்,சரியான கேள்விகள் என அருமை
Selva My Fvrt
Genius comes back. D+Selva+U1 - Ultimate.
Anchor sir.. Selva Anna nalla movie eaduthu vachi irukkaru nenga yen avanga kitta ivlo questions kekuringa.ponniyin Selvan nu oru movie release agi irukku athula ungalukku logic mistake therilaya . Antha movie la question niraya kekalam avangala ukkara vachi kelunga
Super movie given by Selva Ragavan sir
Thank you
Bro, Tamil Rockers la yen innum release aagalanu kellunga bro
. 😂😂
🤣🤣
😂😂😂
Telegram la vanthuruchu 700mb kku athu mattutha vanthurukku
@@elijahaloy24 channel name? mudinja channel link?
S selva sir, bond example dhamber series I'm watched. S birth bond. Naane varuvan 🔥🔥🔥
Legend 🔥❤️
நானே வருவேன் spr ❤️
Part 2 vaaruma innu kakala neega 😭
Best acting dhanush
Vera level movie
Merit level 🔥💯🎥
Ivar nenacha pazhiya thooki dhanush mela potu polam aana APD pannama calmahh reply panraru paru Selva sir romba maritaru
❣️ Selvaragavan + dhanush 😈🔥
Selva becomes so matured now.
ore maari movie panna maataru dhanush that's why i like him
Movie super 🔥🔥🔥naane varuvan
Bgm Vera level
One of the few very honest film maker ..Bala Ameer Vetri Raam &Selva
Mysskin
🎭Only Selva can decode his flim🔥
Selvarahavan 💥
Enna ps1 and ps2 vanthalum AO2 vantha ellam marathuruvanuga 🤭🤭
2 part iruka brooo
1 half vera level
2nd half normal
Villain dhanush ratchasan movie villIn mathiri maathirukulam..
Climax 1 half thriller style ah irunthurukulam
Climax konjam better eduthu irukalam
❤️Mass Hero THANUSH ❤️
VTK 🏆👌👌🔥VTK "2"update "Anna
பயமுறுத்துவது படமே அல்ல.
Nanea varuven... indha movie enaku செல்வராகவன் movie feel kudukala🙄
Uanga pecha ketka ketka marupadium poi Padam parka thonuthu sir, I love you sir
Yarellam AYIRATHIL ORUVAN 2 ku wait panringa
Part 2 vil veritanma iruku
Because elathaium selva maraikararu
Por vaazho Por vaazho
Vaa da vaa da vaa da
Potti illa Potti illa
Vaa da vaa da vaa da
💥
PS por vaazh, release dates- potti illa
Lyricist - Selvaraghavan
Part 2 varuma naane varuven
5:35 Unexpected 😂
selva and dhanush best to predict future
Thalaivan pudhupettai 2epo
Super movie 👏👏👏
ayirathil oruvan 2 eppo sar varum
5:12 kandipa pannirupaaru😂... Because dhanush anna oda real name venkatesh prabhu.. So, 😂 pannirupaaru..
Dhanush only😍❤ da
Mass
Y repeasing same day ..should see aayarthil oruvan 2 for suree see.. see sir ps1 is hitt so aayarthil oruvan 1
Super 💐🌹
Nana 3 padam parpen dewalikku pongalukku ippa apdi illa 1 padam mattum than varuthu
Selva sir please udayar book movie cholan 🐅 🔥 update
Enna Kelvi ethu .. padam purichikkatheriyama evanungalukkelam interview kodukathinga Selva sir all your fans know who u are& your movie style and everything
Blockbuster naanevaruven
Super Movie
Nice
10:00
Poi, competition ku than realese pannirukanga
தனுஷ் முழுமையான இலுமினாட்டியாக மாறிவிட்டார் என்பதே உண்மை
😅
😂😂😂
Gotha 🤣🤣neenga paari salan set ah da 🤣
Illuminati 😂😂😂😂 Thambi
@@crying_cup69 😂