அண்ணா உங்கள் மேல் உள்ள மதிப்பு நாளாக நாளாக பெருகிக் கொண்டே போகிறது . நான் பார்த்த சிறந்த மனிதர்களை நீங்களும் ஒருவர் . நீங்களும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளாளுக்கு youtube ல் Channel தொடங்கி, Day in my life என Vlog போட்டு, தங்கள் வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை குறித்து தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கையில், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டதக்கது. மக்களே, அந்த தம்பட்ட Videos ஐ தவிர்த்து இது போன்றவற்றை ஆதரிப்போம்.
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..💛💙💜யூடியூப் வரலாற்றில் முதன் முறையாக ரேஷன் அரிசியில் சிக்கன் பிரியாணி🐔🐔🐔..(₹15 ஒரு பிளேட்) ஜப்பார் பாய் ஃபேன்ஸ் மற்றும் பிரியாணி பிரியர்கள் இங்க ஒரு லைக் போடுங்க❤❤❤
பிரியாணி என்றாலே செலவு பிடிக்கும் என்பதை ஏற்கனவே உடைத்துள்ளீர்கள்.. இப்போ ரேசன் அரிசியில் செய்து ஏழைகளாலும் ஓரளவு நல்ல பிரியாணி சாப்பிட முடியும் என்பதை காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜாபார் பாய்.
பல மக்களுக்கு பிரியாணி சாப்பிட ஆசை இருக்கும் ஆனால் வசதி வாய்ப்பு இருக்காது. இனி அப்படி இல்லை என நம்புகிறேன். பாராட்டுக்குரிய செயல், சகோதரரே! மக்களின் தேவை அறிந்து செய்யல்படும் தாங்கள் வாழ்க வளமுடன், நலமுடன் 💐
Ration rice la biriyani pannamudiyum nu na kelvipattadhe illa na👍Unga videos lam paathu na biriyani expect Ayiten bro enga veetla.Thank u so much🙏Anna ungala enna solli paaraturadhunne Sathiyama therila na.semma super dishes,Ovvoru videovum oovvoru variety 👌Really great anna. வாழ்க வளமுடன் 💐My full support ungalukku dhan🥰Keep Rocking 💐 Best of luck 💐love ur channel bro❤️
உங்களுடைய இந்த குறிப்பிட்ட காணொளியை பார்த்துதான் நான் உங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தேன். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் மிக அருமையான விளக்கங்களுடன் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள் . நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
தனக்கு தெரிந்த எல்லா வித்தையும் காட்டுகிறது மத்தவங்க.... (பெருமைக்காக ) மக்களுக்கு என்ன தேவையோ அதை முழு விவரமா சொல்லிக் கொடுக்குறது எங்க ஜபார் பாய்ங்க 🙏 (மக்களுக்காக )
Vera level anna niga I love ur heart..💯❤ intha mari detail explaination yarum panamatanga yellaralum panamudiyum mu slriga athu crct, unga tasteku pananumna athuku niraya practice panna matum tha varum nu konja sluga Anna🤗💯😋😋💯👌
Actually i was planning to make biryani in your style, but I'm waiting for basmati rice. now i can biryani anytime. Thank you for thinking middle class peopl...
I have tried the recipes It's absolutely good and very easily to cook through his recipes and methods. Well done. Allah bless you and your friends and family
மிக்க மகிழ்ச்சி பாய்... நீங்கள் நல்ல நோக்கத்தோடு மக்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் நீங்கள் பதிவிடுவது மிக்கற்ற மகிழ்ச்சி... நல்லாருக்கனும் பாய் நீங்க...
Thanks anna..rasion rice la biriyani pannum bothu seriya varla na...marubadiyum idhe recipe naan try panna poren anna....Super recipe anna, iam watching during online class anna😁😅.....Hi-fi 🙌🏻 anna 😊
Hello Bhai your long time subscriber from Bangalore... awesomely delicious Biryani Bhai..... ACTUALLY THIS RECIPE HAS TO BE AWARDED BY RUclips.... THIS RECIPE MADE RUclips PROUD..NO ANY COOKING RUclipsR HAS THOUGHT THIS WAY IN TERMS OF COMMON PERSON WHO CANNOT EVEN AFFORD FOR A GOOD RICE FROM GROCERY STORE...I HOPE ALL THE OTHER RUclipsRS AGREE...HATSSSSS OFFFFF BHAI...USUALLY THERE IS A SAYING THAT ONCE YOU FEED THE FISH TO THE HUNGRY AND NEXT TIME YOU TEACH HIM TO CATCH FISH... LIKE THAT YOU ARE TEACHING OTHERS TO EARN AND TAKE CARE OF THIER LIVELIHOOD....GOD WILL BLESS YOU ABUNDANTLY...I BECAME VERY EMOTIONAL AFTER WATCHING THIS VIDEO BHAI...THANK YOU SOOOO MUCH FOR SHARING BHAI...SAME LIKE SHOW SOMEOTHER RECIPES FOR THIS ROAD SIDE FOOD CART PEOPLE TO BETTER THIER QUALITY AND QUANTITY IN SERVING THIER CUSTOMERS...BCZ THE SAME BIRYANI WHAT YOU SHOWED WITH SOCIETY RICE IS MADE IN BIG RESTAURANTS WITH GOOD RICE AND SELLING IT FOR EVEN 500 TO 600 RUPEES...WHERE A LOWER MIDDLE CLASS PEOPLE CANNOT AFFORD...BUT HUMAN BEINGS ARE ALL CREATED BY GOD WHETHER HE IS FROM AMBANI FAMILY OR FROM A FARMER FAMILY...BITH HAVE THE SAME STOMACH AND HUNGER....I HAVE NO WORDS TO TYPE ALSO BHAI....I HAVE TEARS IN MY EYES...I THINK GOD HAS SELECTED YOU TO HELP THE POOR AND NEEDY...DO YOUR BEST...ALL PRAISE TO GOD...THANK YOU ONCE AGAIN BHAI....
Vanakkam sir . Em per Balaji, Nagari , Andhrapradesh. Unga style enakku pidikkum. Nan oru pastor. Chinna vyaabaram seyyanam enru ninaithen . Indha video enakkaaga thaan aandavar koduthar ena thondrudu. May 2021 idhaiye thodanga poren. Rombhavum nanri.🙏sir
Business with Ration products is not legal. Just wanted to highlight. But your thought to help/show them how to do it in ration rice is truly appreciated. 🙏
Yenda kodi kodi ah kolai adikanunga. Athalam illigal ilaya bro unaku. Poor people atleast ipdiyathu konjam sambithikathume bro. Avangalum manushanga thane . They are also having children parents at all. Ithalam illegal mathiri solathenga.
@@baskii4u மகிழ்ச்சி If someone point out this video as the inspiration for business in ration rice, it can be a threat to our beloved Jabar Bhai. Vaaila vada sudalaam, unga comment support ellam Jabar bhai ya kaapathathu. Ennaku therinjatha sonna, bhaai konjam avar circle la visaarichi, necessary action edukalaam, thappu illana, he can ignore. Athuku thaan comment panna. Online puratchi panna, supportu, like ku nu panni, reply comment kuduka start pannidathinga. 🙏 End of discussion.
How some people give dislike I don't... Really we should praise him.. But u people's giving dislike pls don't do this guys.... If u dont like the video means just watch it and move on otherwise don't watch... But pls stop giving dislike .... Entha mathiri oru person ah nan RUclips la pathathu ila.... Elarum avanga personal kaga matum than cook panuranga but he help lot of persons... Really hats of Bhai anna.... Negative ah ne care panathinga we will support u rock more... Let God bless u anna
Ration Pacharisiya allathu pulungal arisiya?
Ration raw rice, பச்சை அரிசி
Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga @Aaliyas Homemade special
@@abdulk6996 okay anna
Super buoy
Jabbar Son, ungaludia, service iku allave illayia? What a helpful mind you have! God bless You. Amma. Vandalur
அண்ணா உங்கள் மேல் உள்ள மதிப்பு நாளாக நாளாக பெருகிக் கொண்டே போகிறது . நான் பார்த்த சிறந்த மனிதர்களை நீங்களும் ஒருவர் . நீங்களும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
💐❤️💐❤️💐
ஆளாளுக்கு youtube ல் Channel தொடங்கி, Day in my life என Vlog போட்டு, தங்கள் வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை குறித்து தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கையில், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டதக்கது. மக்களே, அந்த தம்பட்ட Videos ஐ தவிர்த்து இது போன்றவற்றை ஆதரிப்போம்.
வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
சாதாரண மக்களின் நலன் கருதி, ரேஷன் அரிசியில் பிரியாணி செய்திடும் உயர்ந்த உள்ள மே. வாழ்க வளமுடன்.
Super God bless u
அடித்தட்டு மக்களுக்கு விருந்தாய் அமையும் இந்த பிரியாணியை சமைத்து ஜபார் பாய்க்கு மிக்க நன்றி ❤️
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..💛💙💜யூடியூப் வரலாற்றில் முதன் முறையாக ரேஷன் அரிசியில் சிக்கன் பிரியாணி🐔🐔🐔..(₹15 ஒரு பிளேட்) ஜப்பார் பாய் ஃபேன்ஸ் மற்றும் பிரியாணி பிரியர்கள் இங்க ஒரு லைக் போடுங்க❤❤❤
💐❤️💐❤️💐💐❤️💐❤️
😤😤😤😤😤😤😤😤
அடுத்தவன் நல்லா வாழக்கூடாது என்று நினைக்கிற இந்த உலகத்துல உங்கள மாதிரி ஒருத்தரை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
❤️💐❤️💐❤️
Amen
Amen ..praise the lord . mashallah
Correct aa sonninga
A best chef in the world. A good chef should cook well what the ever ingredients maybe ... Super sir .
பிரியாணி என்றாலே செலவு பிடிக்கும் என்பதை ஏற்கனவே உடைத்துள்ளீர்கள்.. இப்போ ரேசன் அரிசியில் செய்து ஏழைகளாலும் ஓரளவு நல்ல பிரியாணி சாப்பிட முடியும் என்பதை காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜாபார் பாய்.
மிகச் சிறந்த வியாபார யோசனை...
முயற்சி செய்வர்களுக்கு வெற்றி உறுதி.
லட்சக் கணக்கான வீடுகளில் நல்ல பிரியாணி செய்ய முடிந்ததற்கு ஜப்பார் பாய்க்கு ஒரு சபாஸ்
இந்த பிரியாணி செய்வதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது பாய், உங்களுக்கு மிகவும் நல்ல உள்ளம்.
Brother unga style biriyani thaa naa senji sale pandren ECR neelangarai ...shanshir's biriyani... Thank u so much brother
Neelangarai la correct ah enga bro solunga
@@ejasejas8954near by season super market.
Bai we love you. Not everyone teach this fearing their business loss but you are such a genuine and helping person.. Hats off Bai🙏✌️✌️🎉🎉
மக்களின் மனம் புரிந்த ஒரே நாயகன் ஜபார் பாய்👍👍👍👇
விருதை செந்தில் 🙏🙏
அருமையான ஏழை மக்களின் பிரியானி🐔🐔🐔வாழ்த்துக்கள் ஜப்பார் சகோ
Super
பல மக்களுக்கு பிரியாணி சாப்பிட ஆசை இருக்கும் ஆனால் வசதி வாய்ப்பு இருக்காது. இனி அப்படி இல்லை என நம்புகிறேன். பாராட்டுக்குரிய செயல், சகோதரரே! மக்களின் தேவை அறிந்து செய்யல்படும் தாங்கள் வாழ்க வளமுடன், நலமுடன் 💐
❤️💐❤️💐❤️
பாய் நான்தான் மொதல்ல பார்த்தேன் விடியோவே 👌👌
Innaike dha indha video paartha bhai. Ene mael try pannera vendiyatha...❤
Bhai ungaluku eedu yaarume illa 👍❤️
உண்மை paa
Yes it true
💐❤️💐❤️
Vera level 💐💐💐
Thanks RUclips for introducing Jabbar Bhai to us.... Man of humanity... All the best team...
I tried this ration rice biriyani recipe. It was really fabulous in taste
Neenga nalla erukanum jabhar Bhai...God bless you
Hi JABBAR Bhai! Man of kind heart.
From:-Bangalore
Bro உண்மையாவே super, சொல்ல வார்த்தை இல்ல அவ்ளோ பயன் உள்ள வீடியோ வசதி இல்லாதவங்களும் பிரியாணி சாப்பிடலாம் nu நிரூபிச்சுடீங்க 👌👌👌
நீங்க பிரியாணி செய்யாத ஒரே அரிசி ஜவ்வரிசி தான் பாய்.
🤣
Assalamu Alaikkum jabbar bhai Vera level your helping people
Innum few days pona bhai adhulayum panniruvanga .....
@@nandhininandhini4182 😃😃😂
@@rizwanafarween7371 😄😄😄😂 செம்ம கலாய்
Bai rataion arisiyal super enga vitla senju sapeten thank you bai low budget
Wow, semma 😍😍😍😍😍😍😍😍reshan arisila epudilam 🤩🤩chance sey ella🤗🤗🤗 ultimate Jabbar bhai
Assalamu alaikum bye phone number soluga
Ration rice la biriyani pannamudiyum nu na kelvipattadhe illa na👍Unga videos lam paathu na biriyani expect Ayiten bro enga veetla.Thank u so much🙏Anna ungala enna solli paaraturadhunne Sathiyama therila na.semma super dishes,Ovvoru videovum oovvoru variety 👌Really great anna. வாழ்க வளமுடன் 💐My full support ungalukku dhan🥰Keep Rocking 💐 Best of luck 💐love ur channel bro❤️
Cheapest Biriyani in the world.... 👍
இந்த மனசு தான் பாய் கடவுள் . வாழ்க வளமுடன்
பாய் அண்ணா முதலில் லைக் பிறகு வணக்கம் 🙏🙏🙏ஏழைகளின் உணா்வுகளின் பிரதிபலிப்பு எங்கள் ஜப்பாா் பாய் ரசிகர் எல்லாரும் லைக் போடுங்க 💚💛💜💓👍👍👍
Anna... Nega samayal solithara vetham romba pudichi iruku... Unga videos la pakumbothu enaku cooking la interest athigam aguthu... 👍😀 Super anna
Neeinga saira samayal ellam romba nalla eruiku👌😊
டி சாப்பிடலாமா? Ithu dan sir ungaloda ultimate 😄
Jabbar sir is a Pure Gold person ❤
உங்களுடைய இந்த குறிப்பிட்ட காணொளியை பார்த்துதான் நான் உங்களுடைய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தேன். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் மிக அருமையான விளக்கங்களுடன் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள் . நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள்!
தனக்கு தெரிந்த எல்லா வித்தையும் காட்டுகிறது மத்தவங்க....
(பெருமைக்காக )
மக்களுக்கு என்ன தேவையோ அதை முழு விவரமா சொல்லிக் கொடுக்குறது எங்க ஜபார் பாய்ங்க 🙏
(மக்களுக்காக )
Long live Bhai...
Yes its true
சூப்பர் ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் முதல் முதலில் ரேஷன் அரிசியில் சிக்கன் பிரியாணி, சம்ம பாய்
Wooooow food area tamil subscriber னு சொல்லவே பெருமையா இருக்கு அண்ணா vera level 😋😋💯💯 இன்னும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது உங்களிடம் 👌👌👌
Vera level anna niga I love ur heart..💯❤ intha mari detail explaination yarum panamatanga yellaralum panamudiyum mu slriga athu crct, unga tasteku pananumna athuku niraya practice panna matum tha varum nu konja sluga Anna🤗💯😋😋💯👌
❤️💐❤️💐❤️💐
5th time I doing follow this video , biryani awesome taste, tq jarbar bhai
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. என்ன ஒரு மனசு. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
No bad comments very useful one brother
Actually i was planning to make biryani in your style, but I'm waiting for basmati rice. now i can biryani anytime. Thank you for thinking middle class peopl...
Romba nandri jabbar bhai.. intha situationla neraya peru velai illama kashta pattukitu irukaanga.. kandipa avangaluku ithu useful ah irukum..
Super very useful tips God bless you always 🙏🙏🙏🙏
Super bro... Na comments ketatha pola Neenga ration rice LA seithu kaatinathuku Romba nandri... Ellarukume useful ah irukum..
Super bhai I never forget you are a great person to do good to people😢😢
Anna really superb unnmaiyave adhigama mudhleedu sayamudiyama sondha tholil saiyya nenakiravangaluku usefullana video tq so much
Thank u sir it is very useful to middle class people like me ...now we also enjoy the biryani... Yehhhh 👌👌👌
அகில உலக பிரியாணி ஜாம்பவான் பிரியாணி சூப்பர் ஸ்டார் ஜப்பார் பாய் அவர்கள் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்
Uncle Nenga nalla manithar 😍Aduthavanga kastatha purinji video poduringa
I have tried the recipes
It's absolutely good and very easily to cook through his recipes and methods. Well done. Allah bless you and your friends and family
Firs time in youtube ரேசன் அரிசி ❤️❤️
மிக்க மகிழ்ச்சி பாய்... நீங்கள் நல்ல நோக்கத்தோடு மக்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் நீங்கள் பதிவிடுவது மிக்கற்ற மகிழ்ச்சி... நல்லாருக்கனும் பாய் நீங்க...
Super thank you for your concern Bhoy...Abdul all time favourite
Masha allah super bhai .unga level vera ....lockdown mudinju niraiya peru sapadradhuke kashtathla erukanga...endha madhiri time ninga ration arisi la biriyani seinjukatirkinga...yelar manasaium kulira vachirkinga..endha rice laium biriyani sapda mudiuma nu niraiya peruku doubt erukum...epo ninga clear panitinga..u r really great...unga nalla manasuku nalla erupinga sir..allah ungalukum unga kudumbathinarukum needicha aaylum,noiyatra vaalvum,niraiya selvamum tharuvanaga..ameen.ameen ya rabal alameen..assalamu alaikum(varah!!!!).
This man getting lot of postive comments, Because of his good way of humour ...
ஜபார் அண்ணா இந்த வீடியோ எங்களை போன்ற மக்களும் பயன்படுத்துவார்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி
He will go heights soon just because of his good heart . God bless him and his team
❤️💐❤️💐❤️
சார் உங்கள் மனம் போல் வளர்ச்சி அடைய கடவுள் துணை இருப்பார். 🙏🙏🙏
Vera level Bro Kalakuringa Thala
🥰🥰👍👍👌👌👏👏👏
Thanks anna..rasion rice la biriyani pannum bothu seriya varla na...marubadiyum idhe recipe naan try panna poren anna....Super recipe anna, iam watching during online class anna😁😅.....Hi-fi 🙌🏻 anna 😊
Super Jabbar bhai ungalakku en manamarntha vaazhthukkal
Super sir romba theliva azhaga solli tharinga. Both of You are great sir👍
Biryani ku oru perfect gravy or kulambu solluga sir 😊
Unga manasu periya manasu bhai sila peru intha ricelam biriyani senchi katurathuku vekka paduvanga but ninga vera level bhai all the best
Hi Jabbar Bhai. - From Houston, Texas! Great videos with helpful tendency!
உண்மை paa
Who won the election ?????
One of the best video in RUclips ❤🎉🎉 love you Jabber Bai
JABBAR BHAI MEGA FANS LIKE
FANS COMMENT
ALL THE BEST JABBAR BHAI CONGRATULATIONS BHAI
Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga @Aaliyas Homemade special
Unga Ella samayalum Romba pudikum Vera level explain😍
Hello Bhai your long time subscriber from Bangalore... awesomely delicious Biryani Bhai..... ACTUALLY THIS RECIPE HAS TO BE AWARDED BY RUclips.... THIS RECIPE MADE RUclips PROUD..NO ANY COOKING RUclipsR HAS THOUGHT THIS WAY IN TERMS OF COMMON PERSON WHO CANNOT EVEN AFFORD FOR A GOOD RICE FROM GROCERY STORE...I HOPE ALL THE OTHER RUclipsRS AGREE...HATSSSSS OFFFFF BHAI...USUALLY THERE IS A SAYING THAT ONCE YOU FEED THE FISH TO THE HUNGRY AND NEXT TIME YOU TEACH HIM TO CATCH FISH... LIKE THAT YOU ARE TEACHING OTHERS TO EARN AND TAKE CARE OF THIER LIVELIHOOD....GOD WILL BLESS YOU ABUNDANTLY...I BECAME VERY EMOTIONAL AFTER WATCHING THIS VIDEO BHAI...THANK YOU SOOOO MUCH FOR SHARING BHAI...SAME LIKE SHOW SOMEOTHER RECIPES FOR THIS ROAD SIDE FOOD CART PEOPLE TO BETTER THIER QUALITY AND QUANTITY IN SERVING THIER CUSTOMERS...BCZ THE SAME BIRYANI WHAT YOU SHOWED WITH SOCIETY RICE IS MADE IN BIG RESTAURANTS WITH GOOD RICE AND SELLING IT FOR EVEN 500 TO 600 RUPEES...WHERE A LOWER MIDDLE CLASS PEOPLE CANNOT AFFORD...BUT HUMAN BEINGS ARE ALL CREATED BY GOD WHETHER HE IS FROM AMBANI FAMILY OR FROM A FARMER FAMILY...BITH HAVE THE SAME STOMACH AND HUNGER....I HAVE NO WORDS TO TYPE ALSO BHAI....I HAVE TEARS IN MY EYES...I THINK GOD HAS SELECTED YOU TO HELP THE POOR AND NEEDY...DO YOUR BEST...ALL PRAISE TO GOD...THANK YOU ONCE AGAIN BHAI....
Thank u brother for your wishes and prayers...this will really encourage our beloved jabbar bhaiya..💗🙏
@@minikaulaam ur welcome....
Thankyou Jabbar bhai you are really great man ration rice Biryani always good village poor people very useful video salute your Biryani your team❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் வேற லெவல் பிரியாணி பாய் நிச்சயமா டிரை பண்ணனும் டிரை பண்ணனும் எல்லாருமே ட்ரை பண்ணலாம்
Vanakkam sir . Em per Balaji, Nagari , Andhrapradesh. Unga style enakku pidikkum. Nan oru pastor. Chinna vyaabaram seyyanam enru ninaithen . Indha video enakkaaga thaan aandavar koduthar ena thondrudu. May 2021 idhaiye thodanga poren. Rombhavum nanri.🙏sir
Bhai u and Abdul r perfect, without any ego. Keep moving hats off. 🤘🤘🤘
I grew up eating ration rice. Might as well try it! 😊
Vazgha valamudan .... Sir. Yarum ithu mathri solla mattenga .. neenga soldrenga .. nalla manasu nandri nandri....🛐
அண்ணா பச்சரிசியா, புழுங்கல் அரிசியா,அ௫மை அண்ணா, சொல்ல வார்த்தை இல்லை, சிக்கனமான முறையில், சூப்பர் பிரியாணி, உங்களால் மட்டுமே இப்படி முடியும். 👍👍🙏
பச்சரிசி
Neenga solra oru explanation is super anna ungaloda biryani sama samaa❤️
Business with Ration products is not legal. Just wanted to highlight.
But your thought to help/show them how to do it in ration rice is truly appreciated. 🙏
Yenda kodi kodi ah kolai adikanunga.
Athalam illigal ilaya bro unaku.
Poor people atleast ipdiyathu konjam sambithikathume bro.
Avangalum manushanga thane . They are also having children parents at all. Ithalam illegal mathiri solathenga.
@@skipshiva well said ,this wont be illegal , i support
@@skipshiva oh is it!. Yesterday only I came from planet Mars bro. Sorry for my ignorance.🙏
@@baskii4u மகிழ்ச்சி
If someone point out this video as the inspiration for business in ration rice, it can be a threat to our beloved Jabar Bhai.
Vaaila vada sudalaam, unga comment support ellam Jabar bhai ya kaapathathu.
Ennaku therinjatha sonna, bhaai konjam avar circle la visaarichi, necessary action edukalaam, thappu illana, he can ignore. Athuku thaan comment panna.
Online puratchi panna, supportu, like ku nu panni, reply comment kuduka start pannidathinga. 🙏
End of discussion.
@@MuRajaganapathy yes I agree, in my area also one shop was fined 90000 for using Ration rice for idly dosa batter
"ஜாபர் பாய்", எளிய மக்களின் சுவை அரசன். Please continue uploading more videos like this , which is more economical and minimalistic. Thank you.
Vallavanukku pullum ayudham
Insha allah neenga nalla irukkanum bhai.
Low budget biryani superb Bhai definitely I do it 🙏🙏🙏
இன்னைக்கி நிலமைக்கி பாஸ்மதி ரைஸ் அரைகிலோ வாங்கிரலாம் வெங்காயம் வாங்குறது தான் பெரிய விசயமா இருக்கு ...😬😬
நானும் இதையேதான் நினைத்தேன். பாஸ்மதி1/2 கிலோ 50 ரூபாய். வெங்காயம் 1/2 கிலோ 50 ரூபாய்.
Super 👍
Sir yar sir neenga... ivlo super ah guide panringa. Hats of u sir
Abdul fans hit a like 😎😍❤️
Enna solrathu theriala bhai you are great. Ezhai makkaluku eni vetla biriyani.
உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க வளமுடன் 💐💐
Ella you tubers do some mistake or Irritating content but u did never 🙅 bay really awesome keep in congrats🎉🎊🎁
Makkale nan than ungal jabbar bhai fans hit like
MASHA ALLAH.....chaaaance illa....arumayana episode .. ellaa class makkalum biriyani ya rusikanum nnu oru vazhi solli irukinga..varumaana thirkum vazhi solli irukinga...unga manasu yarukku varum bhaiyya..enna solla..romba negilchiya irukku 💖💖💖
Jabbar bhai Vs Abdul bhai nnu sonnathu,,
Rest edukkalama? Tea sapidlama?nnu kettathu,,
"Kathaipoma" paattu mettula "pirippom vaa" nnu paadunathu,,
Ellame romba LOVELY MOMENTS 😍 🤩🤩👌👌👏👏
100%WORTHHFUL VIDEO
Biryani Ellrume enni saiyalam.sir unga idea vera level. Thank u .
ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்டை பாய் நீங்க என்னம் போல் வாழ்கை உங்களை போன்ற மனது அனைவரிடமும் இருந்தால் நம் நாட்டில் பட்டினி சாவு என்பதே இருக்காது
Everyone shows off London nd US, but u r showing for others to grow. Very very good.
Please do gulab jamun Jabbar bhai
How some people give dislike I don't... Really we should praise him.. But u people's giving dislike pls don't do this guys.... If u dont like the video means just watch it and move on otherwise don't watch... But pls stop giving dislike .... Entha mathiri oru person ah nan RUclips la pathathu ila.... Elarum avanga personal kaga matum than cook panuranga but he help lot of persons... Really hats of Bhai anna.... Negative ah ne care panathinga we will support u rock more... Let God bless u anna
Thank you so much ❤️
Always waiting for your video anna
Always nenga vera level
வாழ்த்துக்கள் பாய். மிகவும் அருமையான பதிவு. ஏழை மக்களும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களை மென்மேலும் வளர்ச்சி அடையசெய்யும். வாழ்க வளமுடன்
Vaeralevel bhaai❤️
Super anna thanks evlo per samayal pana theriyala irukanga nallathu pandringa