பிரியாணி எப்படி பரிமாறுவது | How to serve briyani easy method by Jabbar bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

Комментарии • 435

  • @rajkumarpattani369
    @rajkumarpattani369 Год назад +52

    Ungkalala na inaiku master aasirvatham pannung guru

  • @karthikeyant2341
    @karthikeyant2341 Год назад +64

    *தெய்வம் காட்டும் ஆனா ஊட்டாது என்பார்கள்*.
    *ஜபார்பாய் பிரியாணி செய்யவும் சொல்லிதருவாரு*
    *பரிமாறுவது எப்படி என்றும் சொல்லிதருவாரு* 👍🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +210

    அதென்னமோ தெரியவில்லை உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது. யார் கைவிட்டாலும் படித்த படிப்பும் கற்ற தொழிலும் தன்னம்பிக்கையும் நம்மை கைவிடாது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

    • @idris41090
      @idris41090 Год назад +3

      Correct than

    • @krishnavenivenugopal9412
      @krishnavenivenugopal9412 Год назад +3

      100% correct. He is best INSPIRATION in my life.

    • @TER.2023
      @TER.2023 Год назад +2

      Unmai than inaiku kuda naa ea friends ta pesitu iruthean ,
      About him lots bcaz he’s doing good business

    • @MR-mw4cy
      @MR-mw4cy Год назад

      Kaasu erukuravangala paatha , elaaam porakum 😅

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад

      @@MR-mw4cy காசு இருக்கிறவங்கள பாத்தா எதிர்மறை எண்ணம் தான் பிறக்கும். சிலருடைய குரல் முகம் மட்டும் தான் நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். உங்கள மாதிரி மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் செத்துறலாமான்னு நெனச்சிகிட்டு இருந்த எனக்கு ஆண்டவன் ஜப்பார்பாய் மூலமாக தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். இதை பார்த்தவுடன் நீ செத்துருன்னு பதில் போட்டீன்னா நீ மனுஷனே இல்லை.

  • @bindhu8604
    @bindhu8604 Год назад +75

    சமையல் செய்முறைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் உணவு பறிமாறும் நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுத்தருவது மிகவு‌ம் பாராட்டத்தக்கது. தான் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கும் இன்றைய சுயநல உலகில் தன்னை போல் பிறரும் மேலெழுந்துவர உதவும் உங்கள் நல்லுள்ளத்திற்கு நீங்கள் இன்னும் பல சிறப்பான உயரங்களை தொடுவீர்கள்.

  • @nitharakitchen
    @nitharakitchen Год назад +15

    பாய் நீங்க சாப்பாடு செய்யாமல் சும்மா வந்து பேசுனாலும் எனக்கு உங்க வீடியோ பாக்க தோணும். உங்க குரல்க்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

  • @vijayjay5000
    @vijayjay5000 Год назад +18

    பாய் உங்களைப் பார்த்து தான் நானும் எங்கள் ஊரில் ஒரு பிரியாணி கடை திறந்துள்ளேன். என் வேலையை விட்டுவிட்டு பிரியாணியில் இறங்கிவிட்டேன். ஒரு மாதம் ஆகிறது கடை திறந்து. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. எல்லோரும் பிரியாணி சூப்பரென்று கமெண்ட் சொல்றாங்க. உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி❤

  • @MOHANKUMAR-wl8ls
    @MOHANKUMAR-wl8ls Год назад +8

    Bhai neenga oru briyani scientist 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 Год назад +9

    பாய் இதைத்தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.உங்களது எண்ணம் அழகானது பாய் ❤

  • @VCSakraofficial
    @VCSakraofficial Год назад +4

    உங்களால் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடந்துள்ளது நான் பிரியாணி செய்ய கற்றுக் கொண்டேன் உங்கள் வீடியோ பார்த்து

  • @imfaimfa623
    @imfaimfa623 Год назад +14

    ✌️BEST EXPLANATION I EVER SEEN✌️
    if Jabbar Bhai is the school teacher all the students will pass

  • @arthivignesh8253
    @arthivignesh8253 Год назад +12

    இந்த மாதிரி யாரும் சொன்னது இல்லை
    நன்றி சகோதரா...

  • @thasnisalim5473
    @thasnisalim5473 Год назад +3

    Assalamu alaikum
    Oru doubt sir.
    Chicken biriyani kku piece Enda size la podanum evlo gram irukkanum anda piece
    And
    Unity brand basmati rice kedaikkalena Vera Enda basmati rice podanum
    Please sollunga sir

  • @sridhardprasad8702
    @sridhardprasad8702 Год назад +7

    பேச்சில் ஆளை மயக்கும் கலையை எங்கே கற்றுக்கொண்டீர் பாய் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க

  • @PuhazhJM
    @PuhazhJM Год назад +17

    Bhai unga kitchen la work iruntha solluga Bhai

  • @maryclementia7836
    @maryclementia7836 Год назад +6

    Super Bhai....i am a executive director of a software company ... i was a very very bad cook ....after watching and preparing your channel i consider myself so confidently as a master chef ...infact even i want to open a restaurant....you are so inspiring...and more than anything your small tips are super awesome and i perfectly follow your tips ... and now i can prepare chicken mutton biryani, gravy and my people fall for my cooking ... thank you bhai ... for making me a successful cook

  • @mohamedsakeer2739
    @mohamedsakeer2739 Год назад +6

    ஜப்பார் Bro.. நீங்க சொல்லி விளங்கப்படுத்தும் விதமே அருமை 😍

  • @hashvithatalks8603
    @hashvithatalks8603 Год назад +1

    பாய் வணக்கம், உங்க வீடியோவை பார்த்து நானும் ஒரு பிரியாணி மாஸ்டரா ஆயிட்டேன் .இப்போ நான் இருக்கிறது திருப்பூரிலிருந்து சுமார் 40km தள்ளியிருக்கிற கிராமம். எங்கிட்ட ஒரு omni van இருக்கு. நான் இங்கிருந்து தினமும் பிரியாணி செய்து திருப்பூரில் கொண்டு போய் ரோட்டு ஓரத்தில் வியாபாரம் செய்யலாமுன்னு நினைக்கிறேன். அது சரியாக வருமா? உங்களோட ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்....

  • @mohamedahsan5758
    @mohamedahsan5758 Год назад +5

    ஜபார் பாய் கை பக்குவம் தூக்கத்தை எதிர்ச்சும் கை நக்குவோம் 😊ஜபார் பாய் என்றாலே பிரியாணி. பிரியாணி என்றாலே ஜபார் பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r Год назад +5

    இலவச கல்வி வாழ்த்துக்கள் பாய்

  • @shankarpusparasa6702
    @shankarpusparasa6702 Год назад +7

    Super Jabbar Bhai Uncle, Thank you for showing. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ❤️🙌🙈

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 Год назад +16

    Super bhai neega.. love you bhai... I thought asking for this video would be foolish.. since it is very basic.. but you took this lesson very seriously.. thank you bhai..

  • @pakeermohidheen6028
    @pakeermohidheen6028 Год назад +1

    உணவு தயாரிக்கும் பணியில் இருக்க கூடிய யாரும் சொல்லாத நல்ல விஷயங்களை, வெளிபடையாகவும், புரியும் படியும் சொல்லி தன்னம்பிக்கை தரும் உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக...
    . கிரேவி, குழம்பு பத்துபேர்க்கு செய்யும் போது எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @balaji9917
    @balaji9917 Год назад +4

    Sir,Does veg biryani require any special way to remove and serve if done as per your recipe?? From USA hence seeing your video now

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai Год назад +35

    பாய் எனக்கு ஒரு சந்தேகம் பிரியாணி காசு கொடுத்து தான் வாங்குரோம் அதில் ஏன் சிக்கன் & முட்டையை மறைச்சு வச்சு கொடுக்கிறார்கள் 😂😂

  • @anand.p7238
    @anand.p7238 Год назад +6

    Dear Jabbar bhai, on 3rd September am planning to open my shop. what ever i earn from this business' is only because of u. u r really a true inspiration to cook lovers. ur videos and teaching triggered the cook in me and took me to the level of getting confidence of opening a exclusive biriyani shop... i learned not only cooking, but also the humanity in you and the way u carry ur experience and success taught me how to live a matured life... myself and my family always grateful to u. thank u jabbar bhai... long live with all blessings of GOD...
    about this video - vera level teaching😍😍😍

    • @User-69944
      @User-69944 4 месяца назад

      Epdi bro pogudhu business

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Год назад +1

    வணக்கம் அண்ணா ✋✋ மார்த்தாண்டம் பகுதில பிரியாணி பண்றீங்களா?

  • @ushathanasekaran3629
    @ushathanasekaran3629 Год назад +2

    ஜபார் தம்பி எனக்கு எப்போது நீங்கள் சமைக்கும் சிக்கன் பிரியாணி கிடைக்கும் ❤❤❤மலேசியா அம்மா

  • @antionedavid
    @antionedavid Год назад +1

    boss 💶💶💶💶💶💶💶💶💶😎 cam on open new JABBAR BHAI restaurant in paris France for 🇮🇳 community

  • @VasthiNatarajan
    @VasthiNatarajan Год назад +7

    Very informative. No one could think like you.

  • @ElumalaiElu-fu2nm
    @ElumalaiElu-fu2nm Год назад +5

    ஜப்பார் பாய் அருமையான விளக்கம் 👍🙏🙏

  • @syedhassan5265
    @syedhassan5265 Год назад +3

    ❤ பாய் வாழ்த்துக்கள் 90வருசம் வாழ வாழ்த்துகிறேன் அல்லா துனை இருப்பான்

  • @beast_ff251
    @beast_ff251 Год назад +1

    Bhai Neenga Cap Podala
    Biryani Serve Panna Pothu
    Next Time Marakama Podunga ❤

  • @isaiarasan7856
    @isaiarasan7856 Год назад +2

    பாய் சவுதி அரேபியாவில் ஒரு கடை திறக்க முயற்சி செய்யவும்

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur Год назад +2

    Anna na vegetarian... khuska matumtha sapduven.. but ungaloda nonvg bulk cooking mela aladhi piriyam enaku... oru saapatuku pinna ethana peroda uzhaipu iruku... End of the day namba ivlo odrathum uzhaikaradhum sapdathana.... Kadaimaiku seiyama enaku cookingla involvement vandhadhuku neengathan karanam..... Ipo plating and serving chance ae illa....Hearty wishes anna... Abudhabila restaurant sikram thodanganum...

  • @9383812
    @9383812 Год назад +5

    ஜப்பார் பாய் மிக மிக உபயோகமான பதிவு

  • @prathikshaprathiksha1360
    @prathikshaprathiksha1360 Год назад +3

    அண்ணா உங்களோட பதிவு மிகவும் nice 👍

  • @mahasanthworld2362
    @mahasanthworld2362 Год назад +8

    Vera level bro ninga god bless you 🙏❤️💐

  • @PuhazhJM
    @PuhazhJM Год назад +2

    Bhai unga kitchen la work iruntha solluga Bhai

  • @rajashekard6365
    @rajashekard6365 Год назад +7

    தங்கம் ஐயா நீங்க...

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 Год назад +1

    Peace ellarukum correct ha kedekinom na ethana kg rice ku yethana kg meet podanom yena naanu rice and meet samama tha poto cook pandre neenge sonne mari 2 r 3 peace vechi tha serve pandre silanerathle peace patrakore aydu sir

  • @HappyBeautyHealthyதமிழில்

    Asalamu alaikum baai
    Aabitha from kumbakonam
    I'm a best cook now because of ur guidance
    Thanks for this video its very very useful for me
    I need one video baai
    Prepare பண்ணினா பிரியாணி excess ஆகும் la அந்த பிரியாணி ya next day eppadi heat pani அதவாது எப்டி சூடு பண்ணி rice உடையாமல் serve பண்ணனும் baai

  • @sasidheran9582
    @sasidheran9582 Год назад +2

    சூப்பர் பாய் உங்க விளக்கம் அருமை நானும் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க நீங்களும் அருமை காரணம் ❤

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Год назад +6

    ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ❤❤❤❤❤ சூப்பர் ❤❤❤

  • @juan_GxdL7
    @juan_GxdL7 Год назад +5

    Very useful 👍😊never knew this 😅

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +1

    மாஷா அல்லாஹ் நீங்கள் ஒரு சிறந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படும் நல்லெண்ணம் கொண்ட நண்பர் 😊 உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் தருவானாக.
    வியாபாரத்துக்காக ஒரு ஆள் சாப்பாடு பேக் செய்யும்போது எடை கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு சோறு வைக்க வேண்டும்? கப் கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு மில்லி அளவுள்ள கப்பில் சோறு வைக்க வேண்டும்? என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் பாய்

  • @supriyag6361
    @supriyag6361 Год назад +10

    Nanum briyanu expert ayitein. Credit goes to jabhar bhai

  • @allit4309
    @allit4309 Год назад +1

    Ayya bhai vaazhlga vazhamudan ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 Год назад +2

    Bhai put a video on how to serve Seeraga Samba biryani

  • @master7770
    @master7770 Год назад +1

    Chennai la unga restaurant enga iruku nu sollunga bhai 🤔

  • @princyprem4722
    @princyprem4722 Год назад +1

    Super bhai naanum biriyani kadai vaikalam nu eruken,neenga solithantha style many times practice Panni Nalla varuthu ippo biriyani,thanks bhai ungalai en life one time nerla meet panna asai,I like you bhai,god bless you, great future ahead

  • @MahaLakshmi-vt5lk
    @MahaLakshmi-vt5lk Год назад +1

    அண்ணா நான் மதுரை மாவட்டம் மலை பக்கதில் ஒரு கிராமம் எனக்கு உங்க பிரியாணி சாப்பிட ஆசை

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Год назад

    அருமை 1கிலோ பிரியாணி வியாபாரறத்துக்கு எத்தனை பார்சல் செய்யலாம்.சொல்லுங்கள்

  • @raghumani7889
    @raghumani7889 Год назад

    ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ அரிசியை கொண்டு பிரியாணி சமைத்தால் எத்தனை பாக்ஸ் பார்சல் வரும் ,உங்களுடைய ரெஸ்டாரண்டில் 10 கிலோ அரிசி 10 கிலோ கறி கொண்டு சமைகின்ற பொழுது எத்தனை பார்சல் வருகிறது கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்

  • @HelloHarini
    @HelloHarini Год назад +7

    Semma bai❤❤

  • @sridhardprasad8702
    @sridhardprasad8702 Год назад +1

    அபுதாபியில் உணவகம் திறப்பு எப்போது பாய்

  • @raghulp112
    @raghulp112 Год назад +1

    Bhai biriyani cooking video pottu nomba naal aachu bhai, raw jackfruit biriyani podunga bhai

  • @siddeeqkgra
    @siddeeqkgra Год назад +3

    Useful information Jabbar Bhai. Tq❤

  • @titusmohan4471
    @titusmohan4471 3 месяца назад

    Bhai தம் எவ்வளவு நேரம் கழட்டாம வெச்சிருக்கலாம் - சீரக சம்பா அரிசி தம்மில் ரொம்ப நேரம் இருந்தா கொளஞ்சிருமா

  • @AnbuRaj-e5u
    @AnbuRaj-e5u Год назад +1

    நீங்கள் உண்மையில் ஒரு நல்ல மனிதர் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டி கொள்கின்றேன் அண்ணா

  • @andarteker7520
    @andarteker7520 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் எனக்கு ஊர் தென்காசி இரண்டு குழந்தைகள் உள்ளது நான் வாடகை வீட்டில் தான் வாழ்கிறேன் வருமையில் உள்ளேன் பாய் ஏதாவது வேலை இருந்த கொடுங்க பாய் என் பெயர் ரசுல் மைதின் உங்களுக்காக அல்லாவிடம் தூவா செய்கிறேன்

  • @younusking8126
    @younusking8126 Год назад

    மாஷா அல்லா சூப்பரா சொன்னீங்க எங்களுக்கு நல்ல ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் இந்த வீடியோ சீக்கிரம் அடுத்த ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணுங்க வேலை இருந்தா சொல்லுங்க பாய் கமெண்ட்ல ரிப்ளை பண்ணுங்க பாய்

  • @arjuntime7965
    @arjuntime7965 2 месяца назад

    Brother last uha Tambaram Fatima Church Gate Kita Pesinom, Nenga Very Pure Soul Brother, Nanum Ippa Medavakkamla Thalluvandila Biryani Shop Pottruke,Romba Kashtam bro Intha business, ore Allu Veruthu Pothu, Morning Milk Delivery after 8.30 morning Start The Biriyani Making are Very Difficult Bro, Ungala Pathathu Romba Shanthosham bro,

  • @unknownpeople5710
    @unknownpeople5710 Год назад +1

    Bhai u r king of briyani maker. Ungala mathiri yarum ivalau deataild ha solli thara mudiyathu.... super bhai.

  • @ashokkumar-vu2tu
    @ashokkumar-vu2tu Год назад +2

    Always new learning’s from Jabbar bhai it’s an regular one #briyani#❤

  • @gujjar0801
    @gujjar0801 Год назад +9

    நல்லவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள், அதற்கு உதாரணம் நீங்கள்.
    கடவுள் அருளால் நீங்கள் மென்மேலும் சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 💐

  • @babyprasad9905
    @babyprasad9905 Год назад

    Biriyani kathirikai ஓட சாப்பிடும் முறை சொல்லவும்..

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Год назад +11

    மிக தெளிவாக இருக்கிறது ….🎉🎉🎉

  • @kirankumard8624
    @kirankumard8624 Год назад

    Jabbar Bhai.. Deivame.. UK la enga Deivame Shop open panreenga.. Naan romba naaala waiting.. Nalla Biriyani saaptu pala naal aagudhu deivame.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @Vframesvinothkumar
    @Vframesvinothkumar Год назад +1

    VERY GOOD EXPLANATION LIKE ALWAYS GOOD KEEP IT UP

  • @ImthiyasMuhammad-m7g
    @ImthiyasMuhammad-m7g Год назад

    Jabbar bhai super bhai,spice chilli powder mattum pota sri lankala virupam koravu bhai,aduthu oru menus Sanjit katuga bhai,

  • @rajuraju-bj8ki
    @rajuraju-bj8ki Год назад

    Bhai naan inku nalam ,nalam ariya aaval, my name Raju from Nagapattinam,2008 on my first degree studyed at maylaudurai,so appolernthe hottel and marriage Cattering la work panni iruken 12 years experience irukku then na government hostel la thanki padichen anga irukka students vachi Cattering supply work panni irukken 60 to 100 suppliers vachi maintenance panni irukken

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Год назад +2

    Jappar bhai ❤
    Jazakallah khair ❤

  • @RajaRaja-ef5gn
    @RajaRaja-ef5gn Год назад

    பாய் உங்கலப்பாத்துதான் நானும் கத்துகிட்டேன் அருமைய இருக்குன்னு சொல்லுவாங்கா

  • @parulkumarmca9
    @parulkumarmca9 Год назад +1

    பிரியாணியில் PhD பண்ணனுன ஒரே ஆள் ஜபார் பாய் தான்....

  • @sanjaislife3756
    @sanjaislife3756 Год назад

    @Foodareatamil Bhai ivlo panrathukku ore thum ah senja velai micham la bhaaii? Illana ethaa taste difference irrukumaa bhaii .vadi biriyani vs thum biriyani difference enna bhaiii????

  • @AjithLN
    @AjithLN Год назад +1

    Boy unga video ella super 🥰
    Naa oru biriyani shop tha start pannalanu irukkan enakku 25 kg chicken biryani ku evlo investment aagum apram rice evlo chicken evlonu sonnigana enakku romba romba help full ahh irukkum

    • @AjithLN
      @AjithLN Год назад +1

      Pls boy konjam solluga 😢

    • @jessimanazir3655
      @jessimanazir3655 Год назад

      See his previous videos. He had told ratio

  • @jaykumar9254
    @jaykumar9254 10 месяцев назад

    Jabbar அண்ணா, உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் உங்களுக்கு துணை நிற்பார். நீங்கள் ஒரு பிரியாணி மஸ்தான், எக்ஸ்பெர்ட், ஸ்பெஷலிஸ், சைண்டிஸ்... ஆக மொத்தத்துல நீங்க ஒரு பிரியாணி கிங் Jabbar அண்ணா ❤️....Can't wait for Malaysia branch opening அண்ணா 😢...!!! Extreme Briyani lover ❤️ here...😘

  • @MiLkY__QuEeNy
    @MiLkY__QuEeNy Год назад

    15:28 sir naan kadai vachirukiren neenga superah sollu kodukringa but unga biriyani rice colour Mela irunthu orey colour thaan iruku but naaan seiumpothu white rice mixed varuthu sir athu enna problem enaku sollunga sir pls

  • @ramyabharathiraja2419
    @ramyabharathiraja2419 5 месяцев назад

    அண்ணா ரொம்ப நாள் நல்லா இருக்குனும் கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 9 месяцев назад

    Jabbar Bhai indha mukiyamana video ku romba romba Nandri🙏🏼 veragu 🪵 eppudi vekanum kilo ku evlo vanganum nu oru video

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Год назад

    உங்கள்மகிழ்ச்சியானமுகம்எல்லோரையும்கவருகின்றதுபாய்

  • @ramyabharathiraja2419
    @ramyabharathiraja2419 5 месяцев назад

    எனக்கு ஒரு பிரியாணி கடை வைக்கணும் ஆசை இருக்கு கண்டிப்பா ஒரு நாள் வைப்பேன்

  • @rpraveen068
    @rpraveen068 Год назад

    Unga video pathu hotel armbikalam nikeren.

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 11 месяцев назад

    Briyani King ! எப்படி உங்களை வாழ்த்துவது!? Giving importance to minute details like tissue paper handle !!👍🎉🙏

  • @smartyshark7055
    @smartyshark7055 Год назад

    Asalamu alikum bhai.. Unga restaurant la ethavuthu work irutha sluga bhai.....

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад

    Assalamualaikkum bhai correct vedio Naangal Katrukkolla vendiyathu samayal recipes ungaledam neraiya bhai ATHIL ETHUVUM ONDRU Thank you bhai BHAI T, SHIRT SOOPER

  • @rajanithave765
    @rajanithave765 Год назад +2

    WOW THANK YOU BROTHER😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @salmassss4485
    @salmassss4485 3 месяца назад

    Ungaloda speech keta oru thannampikai varudhu ana business pandrathuku bayama irruku

  • @thanigaivasanvlog787
    @thanigaivasanvlog787 Год назад +2

    Very nice brother, your advise always appreciated❤

  • @ramtherockk
    @ramtherockk Год назад

    romba months a ketutu irukan bhai - please replay panunga
    hosur kaja hotel style la biriyani epo video poduvinga please

  • @natarajan2640
    @natarajan2640 Год назад +1

    I think u r the first person to show how to serve excellent video Jabbar bhai god bless u

  • @rajuraju-bj8ki
    @rajuraju-bj8ki Год назад

    So enakku job vacancy iruntha sollunga i got MBA COMPLETE i ready to cook , vegetables cutting, maintenance to any job then i got married one daughter 4 years ,thank you bhai

  • @SivathasanKanagasingam
    @SivathasanKanagasingam Год назад

    வணக்கம் அண்ணா நான் ஈழத்தமிழன் Germany ல இருந்து உங்க விசிறி இங்கும் நீங்க பிரியாணி கடை திறப்பீங்களா அண்ணா

  • @SudharsanKrish-n3c
    @SudharsanKrish-n3c Год назад

    Unga shop la free water kuda illa bro even Biryani more costly😅😅😅

  • @thottapoweru6626
    @thottapoweru6626 Год назад +5

    கொடில் ஒருவர் 😘 நமது ஜாபர் பாய்

  • @martinraj8375
    @martinraj8375 3 месяца назад

    Bai niga vera level bai…
    But raitha making videos tips edhu varikum podala bai nigaa . How onion and how much mixing and for how many people .. simple ah iruku ...
    Hope bai will give rply vedio
    Thakyou so much bai live long
    Like it if u guys have same doubts😊

  • @786ranga5
    @786ranga5 11 месяцев назад

    இன்னைக்கு நான் ஒரு மாஸ்டர் குரு நாத,உங்களை கட்டி புடிகணும் போல இருக்கு

  • @simplewanderer
    @simplewanderer Год назад

    I had been to your hotel at Dxb on Saturday 16/9/2023 the biryani was not that great as compared to what we get in UAE brinjal was good taste
    I have followed your videos and done cooking the dishes are awesome, but why is that in your restaurant so much disappointment l, chicken kabab good, boat halwa was good.

  • @ramyabharathiraja2419
    @ramyabharathiraja2419 5 месяцев назад

    அண்ணா உங்களை பார்த்தாலே ஒரு நம்பிக்கை வருது

  • @Sanjanatamil
    @Sanjanatamil Год назад

    அத்தா, ஒரே தம் பிரியாணி போட்டா ரெஸ்டாரண்டுக்கு செட் ஆகுமா அத்தா