Комментарии •

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +27

    தந்தை தாய் ஆகப்போகும் பாலகுமார் 💑பிரியங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!🤰🌹
    பாட்டி ஆகப்போகும் ரஷ்யாஅக்கா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!!🌹
    சுகப்பிரசவம் ஆகி தாயும் 🤰சேயும் நலமுடன்இருக்க வேண்டுகிறேன்..!!🙏
    ஆம் ஆனந்தி அனைவரும் எதிபார்த்த காணொளி..🤗
    உங்க தெளிவான வீடியோவுக்காக காத்திருந்தேன்..!!🎥👍👌❤

    • @mycountryfoods
      @mycountryfoods Год назад

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா 💜💜🌹🌹🥰

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Год назад +57

    ரஷ்யா அக்கா மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

  • @angelgaming3531
    @angelgaming3531 Год назад +11

    ரஷ்யா அம்மா அவர்களின் மருமகள் வளைகாப்பு சூப்பர் கடவுள் ஆசிவதாம் எப்போதும் இருக்கும்

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Год назад +10

    5:30 எங்கள் ஊரில் சொந்காரகள் வளையல் போடுவாங்க,
    இங்கே வளையல்காரார் போடுறாங்க?

    • @a.sonikaarunraj5627
      @a.sonikaarunraj5627 Год назад +1

      ஆமா எங்க ஊர்லயும் அப்படித்தான் போடுவாங்க இவங்க செய்றது புதுசாயிருக்கு

    • @Hemavathi2036
      @Hemavathi2036 Год назад +1

      பழைய காலத்தில் வளையல் காரங்க தான் போடுவாங்க

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +5

    வாழ்த்துக்கள்.சகோதரியே.&குடும்பத்தினர் அனைவருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉

  • @unlimitedfunzone9050
    @unlimitedfunzone9050 Год назад +1

    Rasiya akkavin kudumpathikku nal valththukkal. Ungada Sinhala Rasihar from srilanka 🇱🇰

  • @loganayagi7929
    @loganayagi7929 Год назад +6

    தாயும் சேயும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +1

    வாழ்த்துக்கள் ஆனந்தி வளைகாப்பு நிகழ்ச்சியை கலா மற்றும் சத்தியா சேனல் அனைத்து பார்த்துவிட்டோம் மகிழ்ச்சி

  • @selvee6669
    @selvee6669 Год назад +2

    Vazthukal Priyanga God bless you Ma 🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад +9

    It is a pleasure to watch this video. Congratulations to Rasiyah's son and daughter- in- law. The function was very interesting as it shows the ritual performed to calm and soothe the nerves of the anxious pregnant girl before delivery. The pampering, love and care showeted by all her relatives keeps her happy to go into her first delivery, which is like a rebirth for her, not for her but for every woman. Pleasing to see all the relatives together. May God guide, help, protect and bless Rasiyah's daughter-in- law to have a safe delivery. With my blessings and love from Malaysia. 😍💕💕💕

    • @mycountryfoods
      @mycountryfoods Год назад

      மிக்க நன்றி அக்கா 🙏🥰🙏

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Год назад +3

    Congrats anna & anni God bless u & all family members 🙏🙏
    From
    Kerala ❣️

  • @angelgaming3531
    @angelgaming3531 Год назад +3

    God bless your family👨‍👩‍👧‍👦 🌹💐🍎🍎🍫🍫🎂

  • @vijaykavithavijaykavitha6761
    @vijaykavithavijaykavitha6761 Год назад +1

    வாழ்த்துக்கள் 👌

  • @Salman-wu8xd
    @Salman-wu8xd Год назад +4

    சூப்பர்🎉🎉

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 Год назад +1

    Super sister . Priyanka sister Ku nalla padiya delivery aganum

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 Год назад +2

    வாழ்க வளமுடன் பிரியங்கா சக்கரைய இப்படி தரக்கூடதுபிரசவ காலத்தில் சுகர் உப்பும்அதிக மாகும்

  • @jayaakilan6612
    @jayaakilan6612 Год назад +1

    வாழ்த்துக்கள் ....🎉❤
    விசேஷம் முடிஞ்சதும் சாப்பிட வந்துடுங்கன்னு சொல்றீங்க அக்கா ....😊

  • @sasimahesh9642
    @sasimahesh9642 Год назад +1

    Congrats to her Mannargudi near which place

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Год назад +1

    ரஷ்யா அக்கா மருமகளுக்கு வளைகாப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉👋👋👋👌👌👌

  • @beulasanthakumari3396
    @beulasanthakumari3396 Год назад +2

    வளையல் எங்க சொந்தக்காரங்க தான் போடுவோம்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Год назад +1

    வாழ்த்துக்கள்
    சகோதரி சிவகாமி

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 Год назад +1

    வாழ்த்துக்கள் ஆனந்தி

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +1

    வாழ்த்துக்கள் பாலு முருகா அண்ணா பிரியங்கா சகோதரி 🎉💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radharvn4142
    @radharvn4142 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaraniwilson7647
    @kalaraniwilson7647 Год назад +1

    Russia akka keevalur la poranthingala?

  • @selvapraveena6992
    @selvapraveena6992 Год назад

    ....வாழ்க வளர்க அருமை

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐♥️♥️

  • @allinalljourney3210
    @allinalljourney3210 Год назад +1

    சிறப்பு

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад +1

    இருவருக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @rselvam9378
    @rselvam9378 Год назад +2

    Congratulations to all family members🌺🌺🌺❤❤

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Год назад +2

    வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +1

    Valga valamudan

  • @vidhyas.v8719
    @vidhyas.v8719 Год назад +2

    Congratulations dearsss God bless you.... ❤🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @malarkodia4205
    @malarkodia4205 Год назад +1

    வாழ்த்துகள் 👪👪👪👪

  • @hemagopal8043
    @hemagopal8043 Год назад +1

    Super aananthi

  • @manismanis9414
    @manismanis9414 Год назад +1

    சூப்பர் அக்கா

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Год назад +1

    Congratulations 🎉💐❤️❤️

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +1

    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 Год назад

    Congratulations your family members

  • @kavithakavitha732
    @kavithakavitha732 Год назад +2

    Amala Amala sister valaikappu hu

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 Год назад +1

    Mubarak ho🕋🤲🤰🤱Enakku kulanthai baakiyam vendum neengal prathanaiyai seiyungal please allah 🕋🤲🤰🤱👍Apsar jahanara Begum

  • @sarojaj2556
    @sarojaj2556 Год назад +1

    Congrats

  • @shantishirke8916
    @shantishirke8916 Год назад +2

    Same video how many times you all showing.

  • @kalavani2738
    @kalavani2738 Год назад +1

    Valtukal

  • @AsinaAjees-gm3md
    @AsinaAjees-gm3md Год назад +4

    Evara avlo valayalum podraru

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад +1

    Pennuku normal delivary aghnum thayum seyum nalla errukanum vazgha valamudan.🙌🙌🙌🙌🙌🙌

  • @vijayalakshmi-cz9th
    @vijayalakshmi-cz9th Год назад +1

    Super 🎉

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Год назад +1

    Super akka

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Год назад +1

    Nice😊

  • @vijayakumarisomasundharam8920
    @vijayakumarisomasundharam8920 Год назад +1

    Hello sister. I like your family and your channel I,m from sri Lanka

    • @mycountryfoods
      @mycountryfoods Год назад

      💜🌹🙏🙏🥰

    • @vijayakumarisomasundharam8920
      @vijayakumarisomasundharam8920 Год назад

      @@mycountryfoods Hello சகோதரி ஆனந்தி வணக்கம். உங்கள் Chanell அருமை.ரஷ்யா அக்காவின் மருமகளுக்கு சுகப்பிரசம்நடக்க வாழ்த்துகிறேன்..

  • @sevankavi5159
    @sevankavi5159 Год назад +1

    Congrats sis 💐💐❣️❣️

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад +1

    🙏🏾

  • @rajeshc2109
    @rajeshc2109 Год назад +2

    💐💐💐💐

  • @priyangabala9427
    @priyangabala9427 Год назад +2

    😍😍😍

  • @VimalaIlayaraja-c2m
    @VimalaIlayaraja-c2m Год назад +1

    Hi sithi

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Год назад +1

    😇😇😇😇

  • @movieintamil7902
    @movieintamil7902 Год назад +1

    பிரியங்காவுக்கும் வாழ்த்துக்கள்

  • @movieintamil7902
    @movieintamil7902 Год назад +1

    மாமி எவ்வளவு கடின உழைப்பு நல்ல புடவை கட்ட சொல்லியிருக்கலாமல்ல மாமி உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கு பொக்கிஷம் பத்திரமாக டல்லா இருக்காங்க 🙏

  • @selvis3032
    @selvis3032 Год назад +1

    Hi akk

  • @vmravikumar2470
    @vmravikumar2470 Год назад +1

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Год назад +1

    🎊🎊🎊🎊🎊🌹🌺

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🤝👌😍😍😍😍

  • @radhalatha6331
    @radhalatha6331 Год назад +3

    வலை காப்புக்கு தோங்காய் உடைக்ககூடாது

  • @PyKnot
    @PyKnot Месяц назад +1

    ஏன் ரஷ்யா என்று பெயர்?.

    • @mycountryfoods
      @mycountryfoods Месяц назад

      கம்யூனிஸ்ட் பெயர்

    • @PyKnot
      @PyKnot Месяц назад

      @@mycountryfoods😁😃🤔

  • @nishadshajith7260
    @nishadshajith7260 Год назад +2

    Super first comment

  • @shobhithashajahan4794
    @shobhithashajahan4794 Год назад +1

    ❤️❤️❤️💋💋👍👍🌹🌹🌹🙏🙏

  • @ramulaskhmi8296
    @ramulaskhmi8296 Год назад

    அதென்ன ரஷ்யா அக்கா

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +1

    Russia will sing song for her daughter in law 😅

  • @Masalacookingtamil
    @Masalacookingtamil 10 месяцев назад

    Avanga marumagal ku siripe varadha en romba serious ah vay irukanga eppavum urrunu 😅

  • @selvis3032
    @selvis3032 Год назад +1

    Akka ரஷ்ய அக்கா உங்களுக்கு யாரு அக்கா

  • @arumugamarumugam-bj4nu
    @arumugamarumugam-bj4nu Год назад +1

    Ella valayalaum ivarae photaru

  • @ashamanonmani4911
    @ashamanonmani4911 Год назад +4

    Kutty thamppi than varuvan