அன்னம் இட்ட சகோதரரும்,சகோதரர் குடும்பமும், இதை மிகவும் சிறப்பாக எடுத்து சரியான நேரத்தில் செய்த ,my country foods, சேனலும் நீடூழி வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.பொங்கலோ,பொங்கல்.🤝💐💐💐🙌🙌🙌🌾🌾🌾🏘️🏘️🏘️🌞🌞🌞💪💪💪👏👏👏🖖🖖🖖👍🙏🙏🙏
மை கண்ட்ரி ஃபுட் அனைத்து தோழர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சூர்யா பகவான் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையும் கொடுக்கட்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நல்லது
That's a marvellous Ponggal feast for the poor folks. May God bless the Elderly subscriber and his family, from Coimbatore, for his generosity. A really kind soul who wanted to celebrate the Ponggal in this pleasing manner. It is a real pleasure to praise, admire and bless Anandthi and team for their dedicated service to the sponsor and recipients. May God bless Anandthi and all her extended family members always. Wishing you all A Very Joyful Ponggal. All the best.God bless. With lots of love.💕💕💕🙏
பொங்கல்.. சமத்துவ பொங்கலாக கொண்டாட உதவி செய்த கோயம்புத்தூர் ஐயா... நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷
கோவை சப்ஸ்கிரைபர் ஐயா அவர்களுக்கு ஆனந்தி சார்பாக ஆனந்த கண்ணீருடன் நன்றி.!!🙏 நான்கு நாள் பொங்கல் விழாவை.. சமையல் செய்து அடுப்பெரித்து போகியாகவும்...🔥 சூரியனுக்கு பூஜை செய்து பொங்கல் பண்டிகையாகவும்...🌄 பசு+ ஜீவராசிகளுக்கு பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கலாகவும்..🐂🐃🐕 எளியவர்களுக்கு பொங்கல் சிறப்பு செய்து கண்டு கொண்ட கானும் பொங்கலாகவும்...🤝🙏 எல்லாம் ஒன்றினைந்த அருமையான கிராமத்து பொங்கல்.!! 🏡🗺🌾🔥🌄 உங்கள் அனைவருக்கும் பொங்கல் + கரும்பு இனிப்பு போல் இரட்டிப்பு இனிப்பாக வாழ்க்கையும் மகிழ்ச்சியாக பொங்க .. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!🌹🔥🌾🌄🐂
அன்னம் இட்ட சகோதரரும்,சகோதரர் குடும்பமும், இதை மிகவும் சிறப்பாக எடுத்து சரியான நேரத்தில் செய்த ,my country foods, சேனலும் நீடூழி வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.பொங்கலோ,பொங்கல்.🤝💐💐💐🙌🙌🙌🌾🌾🌾🏘️🏘️🏘️🌞🌞🌞💪💪💪👏👏👏🖖🖖🖖👍🙏🙏🙏
ஆனந்தி உங்க டீம்ல அனைவரும் இன்று போல் சேர்ந்து சாப்பிட்டது ரொம்ப சந்தோஷம்.
Pongalo Pongal happy Pongal. Super 👌
மை கண்ட்ரி ஃபுட் அனைத்து தோழர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சூர்யா பகவான் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையும் கொடுக்கட்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நல்லது
Very nice video super 👌🏻 Big like
கட்டியமைக்கும் உங்க குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்க வளமுடன்
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்🎉🎊
Well done
That's a marvellous Ponggal feast for the poor folks. May God bless the Elderly subscriber and his family, from Coimbatore, for his generosity. A really kind soul who wanted to celebrate the Ponggal in this pleasing manner.
It is a real pleasure to praise, admire and bless Anandthi and team for their dedicated service to the sponsor and recipients. May God bless Anandthi and all her extended family members always. Wishing you all A Very Joyful Ponggal. All the best.God bless. With lots of love.💕💕💕🙏
பொங்கல் நல்வாழ்த்துகள்
இணிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎊🎊
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
From my country food vedio varell very super.
Happy pongal..ananthi.sister.onka.group.yallarukum.happy.pongal
பொங்கல்.. சமத்துவ பொங்கலாக கொண்டாட உதவி செய்த கோயம்புத்தூர் ஐயா... நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷
Thangal kudumbathinar anaivarukum iniya Pongal nalvaazhthukal
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
Nice
கோவை சப்ஸ்கிரைபர் ஐயா அவர்களுக்கு ஆனந்தி சார்பாக ஆனந்த கண்ணீருடன் நன்றி.!!🙏
நான்கு நாள் பொங்கல் விழாவை..
சமையல் செய்து அடுப்பெரித்து போகியாகவும்...🔥
சூரியனுக்கு பூஜை செய்து பொங்கல் பண்டிகையாகவும்...🌄
பசு+ ஜீவராசிகளுக்கு பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கலாகவும்..🐂🐃🐕
எளியவர்களுக்கு பொங்கல் சிறப்பு செய்து கண்டு கொண்ட கானும் பொங்கலாகவும்...🤝🙏
எல்லாம் ஒன்றினைந்த அருமையான கிராமத்து பொங்கல்.!! 🏡🗺🌾🔥🌄
உங்கள் அனைவருக்கும் பொங்கல் + கரும்பு இனிப்பு போல் இரட்டிப்பு இனிப்பாக வாழ்க்கையும் மகிழ்ச்சியாக பொங்க ..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!🌹🔥🌾🌄🐂
சூப்பர் ஆனந்தி அக்கா பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா 👍🤝🙏
Super
Unga team ellorukum happy Pongal
ஆனந்தி அக்கா வணக்கம் உங்களுக்கு எங்களுடைய இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Super Ananthi Family Enjoy Your Groups. Kala I Like you
Hi ananthi madam enakum unga Pongal festivalku varanum romba aarvama iruku
Gr8 initiative. Happy pongal to all
Super akka happy pongal
Happy Pongal
இறுதியில் பொங்கலுடன் என்று மாற்றவும் ஆனந்தி...பணி சிறக்க வாழ்த்துகள்...⚘⚘
Good
பொங்கல் வாழ்த்துககள் 🌹🌹🌹
Advance Happy Pongal akka & all your family members.... 🥰
From
Kerala ❣️❣️❣️❣️
நீடுழி வாழ்க ⚘⚘⚘
Happypongal
Advance happy pongal ananthi akka and family👪👪
Super akka
Coimbatore family thanks good job ananthi akka family vlog super akka advance happy pongal akka
Very nice happy Pongal to you all 👍👍
Happy Pongal wishes God blessed you and your hard work team family members 👍
Ungal Anaivarukum Iniya Pongal Vazthukal Ananthi Team 🙏❤️❤️❤️❤️ Selvee 🇲🇾
Ponkal valthukkal anaivarukkum 🥰👍
இனிய வணக்கம் ஆனந்தி அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அனைவருக்கும்
Super akka first comment
அனைவருக்கும் இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்
தர்ஷன் சரத் ஆளையே காணோமே!
Ungha family ellorukkum Pongal valthukkal anandhi sister. 🙌👌
Happy pongal ❤❤🙏🙏
Kerala onam Tamilnadu ponkal
பைரவர்.கோமாத.எல்லோரும்.சந்தோசம.சப்புடுறாங்க.
HAPPY PONGAL FAMILYS
Happy pongal🙏🙏🙏
குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்க வளமுடன்.............
ஹாய்
Happy Pongal akka
Happy pongal ananthi akka and family members anju pudukottai
பல்லாண்டு வாழ்க நீங்க 🙏🙏பொங்கல் குடுத்தவங்க👍👍👍
Happypongalakka
Coimbatore anna..engaluku pongal kodutha manna..
Happy pongal akka
happly pongala
Happy pongal sister
Happy Pongal akka Anna all
Akka enna solrathune therila akka nenka nalla erukka na pray pannikura akka
Happy pongal Anandhi akka
Very nice vlog 😊😊😊😊
HAPPY pongal and you all family members
Good job akka, god bless you team, happy Pongal
Happy Pongal to all💐💐
🙏😀👍👏
Happy pongal Akka 😍😍🍆🥑🥔
Wish you Happy Pongal akka
Happy pongal 💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏Thanks u akka
Happy Pongal to your team
👍💯💯💯🙏🙏🙏🙏🙏🥰
😍
PONGAL WISHES TO MY COUNTRY FOOD TEAM.
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்🥰🥰🥰
Happy Pongal ❤ ❤ ❤ ❤
Happy pongal to your family
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
போகிபண்டிகை அன்று பொங்கல் வைப்பது என்ன நேயம். பொங்கல் அன்று பொங்கல் வைப்பது தான் சரி 🚵♂️
Wish you happy Pongal your family akka 🙏🏻
🙏🎉💘👏👏👏🌹💯
🤣😂😅
பொங்கலுக்கு எங்க மேஸ்திரி ய கூப்பிடுங்க
சர்க்கரை"ப்" பொங்க"லு"டன் - என்பது சரி!
ஏன்அக்கா உப்பு பொரிக்கிறது?
உஙக வீட்டுக்கு கிட்டவா அக்கா?
Super
Happy Pongal
Super akka
Happy pongal🙏🙏🙏🙏🙏🙏
Happy happy