உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094210777 அனுப்பவும்.
Sir, you are talking our thoughts. Love you sir. I can't call you Sir. You're our Anna. Thanks for your wonderful words. Anna, I'm being a woman has a small request from my side. Please do videos to motivate woman more and more. I mean the home makers who want to achieve. Please Anna.
உங்களின் ஆயுள் நீண்டதாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.எத்தனை பேரின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யும் உங்களின் குணம் கேட்கும் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி.நன்றி அண்ணா
நம்ம நல்ல குணத்தை சுயநலவாதிகள்- நண்பர்கள் என்ற பெயரில் பயன்படுத்திக் கொண்டு நம் மீது பழி சொல்லி மனதை கஷ்டப்படுத்தி விட்டு எதுவும் நடக்காதது போல நம்மை துயரத்தில் ஆழ்த்தி , அவர்கள் நம் கண் முன்னே சிரித்து வாழ்கிறார்கள்.. என்னை போன்ற அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையான ஏமாளிகள் எப்படி தி வாழ்வது சார்.
அண்ணா,நிச்சயமாக இந்த பதிவை பார்த்து நான் கண்ணீர் சிந்தி விட்டேன். காலங்கள் எனக்கு கஷ்டங்களை தந்து கொண்டிருக்கின்றது என்று கலங்கும் இந்த வேளையில். எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவாக இருந்தது நன்றி அண்ணா .நான் பலரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருவர் கூட என்னால் ஏமற்றப்பட்டதாக சரித்திரமில்லை.
எல்லாருமே நல்லா இருக்கனும்னுநினைக்கிற நாம் இப்படி ஏமாந்துக்கிட்டே இருக்கோமே நமக்கு அவர்களைப் போல் ஏன் நடக்க முடியல ன்னு வருத்தப்பட்டு கிட்டு இருந்தேன்..நன்றி மகனே
நீங்கள் சொல்வது நூறு சதவீத உண்மை Sir. உங்கள் பேச்சையும்,சிரிப்பையும் பார்த்தாலே போதும் கவலைகள் சோகங்கள் நீங்கி மனதிற்கு மகிழ்ச்சி தரும். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று என் கூடவே இருப்பவர்களால் மனதால் காயப்படுத்தப்பட்டேன்.இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாமல், அந்த மனகஷ்டத்தில் அதற்கான மாற்று தேடியபோது தங்கள் நினைவு வந்தது,சரியாக தங்களின் இந்தப் பதிவை கண்டுபிடித்துப் பார்த்தேன்,உண்மையச் சொன்னால் எனக்காகவே சொல்லப்பட்ட ஆறுதல் போல் இருந்தது.மிக்க நன்றி
Dear Doctor, இப்பத்தான் recent ஆ ஒங்க RUclips பாக்க ஆரம்பிச்சேன். Very interesting Charector you are. Your face is similar to my best friend as well as the cricket bowler Ashish Nehra. எனக்கு வயசு 53. நானும் ஒரு innocent னு தெரிஞ்ச அப்பாவி. எனக்கு ஒரு மனக்கவலை இருந்துட்டே இருக்கு டாக்டர். அதாவது என்னோட அண்ணன் தான் எனக்கு எல்லாமே. ஆனா ஒரு 10 வருசத்துக்கு முன்னால அவரோட பொண்ணு marriage விசயத்துல ஒரு புரிதல் இல்லாம போயி நாங்க நாலு பேர்ல (அண்ணன், அக்கா, தங்கை & நான்) அவர் மட்டும் தனியா போயிட்டாரு. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒன்னு சேர மறுக்குறாரு. எனக்கு இந்த பிரிவ தாங்க முடியல.... எவ்வளவு ஆறுதல் எல்லாரும் சொன்னாலும் எனக்கு நானே சொன்னாலும் இவ்வளவு வயசுக்கு அப்புறமும் அந்த பிரிவு என்ன கலங்கடிக்கிது டாக்டர்... நான் என்ன செய்ய வேண்டும்???
நான் ஏமாற்ற படும் போதெல்லாம் இப்படிதான் நினைப்பேன் ஆனால் சில நாட்களாக நம் வாழ்கை முழுவதும் இப்படியே ஏமாளியாக இருந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது இந்த வீடியோ என்னை ஊக்கப்படுகிறது நன்றி
kanaga Pandian Keep going with confidence and try the right ways. Nothing wrong in failing many times, if someone is not good, take them away from your life. Keep going, for you, you are the most successful person. Because you throw the wrong ones out. They didn't.
Love you Vijay anna உங்களது வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏமுற்றப்பட்டேன் என்ற வேதனை போய் இந்த நிமிடம் மகிழ்ச்சியாக உள்ளேன் ❤ மிக்க நன்றி😊
சைக்கிளிங் உங்களுக்கு மிகவும் சந்தோஷமான மனநிலையை தந்திருக்கிறது என தெரிகிறது. மற்ற வீடியோக்களை விட இதில் தங்கள் சிரிப்பு சற்று அதிகமாக இருப்பதை வைத்து சொல்கிறேன் வாழ்க வளமுடன்
நான் ஒரு சூழ்நிலையில் ஏமாந்துவிட்டேன். அது என்னை மிகவும் பாதித்துக்கொண்டே இருந்தது. உங்களுடைய பேச்சு என் மனதை மிகவும் relaxe ஆக்கிவிட்டது. மிக்க நன்றி சகோதரரே
Thank you doctor, I used to get cheated by many people but still my heart saying to help people. I believe that I'm improving myself even I'm cheated. Thank you sir for your vibrating speech in the morning itself.
Cycling ungaluku evlo pidikuthu nu unga happy face a paatheley theriyuthu sir, evlo sad a irunthalum unga speech a kta konjam meditation pannuna madri manasu lesa aaguthu sir, thank you for your wonderful motivation speech
Dear Doctor, your family is blessed to have you. I felt this video is for me. I am very kind hearted, but most of the times my kindness is seen as kenathanam. I cannot hurt anyone even though they have hurted me.sometimes I pray to God to change my character. As a final note, I am doctor, veterinary surgeon.
You are blessed to have a good heart, but do not become a fool to other's tactics. You should make others accountable to their behavior and don't allow others to see you as a fool in your life. We do not have to be the same thing to every person. If you are continually entertaining a crooked person in your life that means you are doing an injustice in your life. Being good hearted does not mean you need to be a fool. Don't throw pearls to swine.
ரொம்ப நன்றிங்க சார். உங்களோட இந்த எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது உச்சத்தில் பதிவாகவே காண்கிறேன். ஏனென்றால் இதில் சாதாரண மனிதர்கள்தான் உறவுகளையும், நல்ல மனதையும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சார். தாங்கள் தொடர்ந்து பதிவினை செய்துகொண்டே வரவும். நன்றி 🙏🙏🙏
மருத்துவ சகோதரர்களுக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நாங்கள் சிறுவயதில் தண்ணீர் நிரம்பிய ஏரி கரையின் மீது சைக்கிள் ஓட்டியிருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் மலை அடிவாரத்தில் உள்ள தார் சாலையில் ஓட்டி இருக்கும் இயற்கை ரசித்த வண்ணம் நினைவு படுத்தியதற்கு நன்றி
I am going through so many things in life. Your words and smile keeps me motivated. Whenever I watch your motivational speeches, tears rolling down my cheeks. We are blessed to have you. When you said "naa irukan elarukum neenga dhairiyama irunga", not sure why anna, I literally cried. Thank you so much for inspiring us when we are fed up utmost !
அருமை அருமை டாக்டர். நானும் பல தருணங்களில் வருத்தப்பட்டு இருக்கிறேன்... ஏமாளியாக இருக்கிறேனா, என் innocence use seigiraegalooo என்று. நீங்கள் சொன்னது போல நாம் நாமாகஇருப்போம் எப்போதும். கடவுள் பார்த்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். Now I am doing what I can do with care love n affection. Thank you so much Dr..🙏🏻
நான் இருக்கிறேன்... இந்த ஒரு வார்த்தை மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது... மிக்க நன்றி அண்ணா.... வாழ்க வளமுடன்🙏🙏🙏 We all are be with you at anytime... Thank you so much for making this weekend a happy Sunday....
உங்களின் புன்னகை மாறாமல் நலமுடன் உங்கள் குடும்ப உறவுகளுடன் பல்லாண்டு காலம் செழிப்போடும் சிறப்போடும் மனமகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@@simtamil Anna, you are a knight in shining armour. I was in deep distress when my own family member cheated me throwing after using me; throwing away all the love I showered on her during her toughest time of life; like God this video reached me just in time. More happiness to you in life. 😇🙏
Cycle is my daily commute and for shopping nearby as well. It's been 8 months I am cycling. My mom shared me this video on Monday today, 2nd March. Very inspiring message doctor. Thank you to you and my mom
வணக்கம் வாழ்க வளமுடன் மிக அருமை நமக்கு மேல் ஒன்று உள்ளது என்று மருத்துவரான தாங்கள் நம்பி பேசுவது மிகச் சிறப்பு சைக்கிளையும் விட்டு நடந்து சென்றால் உழைப்பவர்களின் மேலான அன்பை பூமியின் அழகை இன்னும் ரசிக்கலாம் மனிதரில் கருணை உள்ளவர் இருப்பதாலே நிலத்தில் நீர் இருக்கின்றது வாழ்க வளமுடன்
Cycling was one of my favourite activity during my twenties..used to ride 15/20kms near courtallam /tenkasi/sengottai..against the wind one has to pedal which along with observing everything around you truly was highly invigorating and physically recharged.. Yes Dr you are right..to the core..cycling now lengthy walking inspires me...
Exactly!!! I've been following this since my childhood. It really works amazingly and this sort of positive energy gets transferred from people to people and we can spread "love & positivity" across the globe👍
Dr.எவ்வளவு நல்ல மனிதர் இவர்.. வாழ்க்கையில் நிறைய போலி மனிதர்களால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.. இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களையே வாழ்க்கை கஷ்டப் படுத்தி பார்க்கிறது.. ஆனால் அவை எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்து இன்று ஒரு நல்ல மருத்துவராக, மனநல ஆலோசகராக இவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.என் கணவரும் இவரைப் போலவே மிகவும் நல்ல மனிதர்.அவர் ஏமாற்ற பட்டாலும் யாரையும் இதுவரை ஏமாற்றியதில்லை.. நன்றி டாக்டர்..🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
Hi doc , This is not a simple video this can change someone’s life ,mindset or intentions Well said and truth said Big fan of you and big fan of your mindset and intentions Keep rocking doc Beautiful human being ❤️
Super ணா, உங்கள மாதிரி நான் இருக்க முயற்சி பண்றேன். என் பிள்ளைகளையும் அதே போல வளர்க்க முயற்சி செய்றேன். நன்றி ணா. ரொம்ப வருஷம் நீங்க நல்லா இருக்கணும் எங்களுக்காக.🙏
Thank you doctor. For the past few days I was feeling so heavy with the happenings around me. I just saw your video and got a bit relaxed. Thank you once again
Your videos are very thoughtful, authentic, inspirational , motivating and refreshing! World would be a heaven if everyone starts to live a life like you ! Thank You !
Dr. Really great . Ungala nichayam oru nal parpen. Oru Cinna asai. Unga smile m, unga voice m, unga energy m engalukku oru puthunarchi aga irukku. Thank you and love you so much. 🌹
Dr. நீங்கள் பேசுவது நான் பேசுவது போல் இருக்கிறது. நானும் பல செயல்களில் ஏமாளி பட்டம் வாங்கி இருக்கிறேன். உங்கள் பேச்சு அதை போக்கி விட்டது. நன்றி டாக்டர்❤.
நான் மிகவும் நம்பினவர் என்னை ஏமாற்றிவிட்டதை எண்ணி எண்ணி செத்துபோகலாம் என்றுகூட நான் நினைத்ததுண்டு. உங்களுடைய இந்த பதிவு என் மனதை லேசாக்கியது. ரொம்ப நன்றி டாக்டர்.
Brilliant analogy ..explaining life's principles and outlook taking cycling as an example. Appeals to listeners to absorb the insights. Thanks v much Doc.
Sir very good sir India is luckily you are god's gift in Indian thank you very much you are strength in India vevagananthar thadiya hundred young man athil neggalum private galam ganavu gandipaga neraivaridum thank you god
Doctor ur speech motivated me a lot.. Bcoz today our family faced a cruel betrayal and we're totally down.. Atleast I got the opportunity to see this video and I'll try to convey the msg to my family of what you said.. The word I'm with you gave me a hold.. Thank you so much sir..
Thanks doctor. I am very very depression. But Now, i am very happy to your good words doctor. Definely, i will win my life. Once again, lots of thanks doctor.
@@simtamil hello sir. Your videos every thing is good. And i have a doubt. Baby ku after food gripewater/himalay bonnision water kudukranga athu kudukalama? Ena purpose kaha athu? Pls.reply
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094210777 அனுப்பவும்.
You are really awesome sir.
Super anna
Sir, you are talking our thoughts. Love you sir. I can't call you Sir. You're our Anna. Thanks for your wonderful words. Anna, I'm being a woman has a small request from my side. Please do videos to motivate woman more and more. I mean the home makers who want to achieve. Please Anna.
Hello Dr.
Nice speech sir positive energy erukku ungakitta thank you so much sir 😊😊
உங்களின் ஆயுள் நீண்டதாக இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.எத்தனை பேரின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யும் உங்களின் குணம் கேட்கும் அனைவருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி.நன்றி அண்ணா
Love you sir
True
நம்ம நல்ல குணத்தை சுயநலவாதிகள்- நண்பர்கள் என்ற பெயரில் பயன்படுத்திக் கொண்டு நம் மீது பழி சொல்லி மனதை கஷ்டப்படுத்தி விட்டு எதுவும் நடக்காதது போல நம்மை துயரத்தில் ஆழ்த்தி , அவர்கள் நம் கண் முன்னே சிரித்து வாழ்கிறார்கள்.. என்னை போன்ற அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையான ஏமாளிகள் எப்படி தி வாழ்வது சார்.
🙏🙏🙏🙏🙏🙏
Dr ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்கு காரணம் என்ன.
உங்கள் சிரிப்பை பார்க்கும் அனைவர் முகத்திலும் தானாக புன்னகை மலரும் அப்படி ஒரு சிரிப்பு 😀😀👌👌
Yes siruppu super
S s s
Yes
Ungaluke overa illa , avaru video ku sirikraru adu real nu neenga nenikringa
Nichchayama siroda sirippu super
உங்கள் சிரிப்பை பார்த்தாலே எங்கள் மனம் மகிழ்ச்சி யா கிறது சார் உங்களது இந்த சேனல் தொடர வேண்டும் 💕
👍tamilarasij
ஏமாற்றுபவர்கள் என்றும் மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள் ( BUT ) அப்பாவிகள் இன்றும் கஷ்டங்களையும் அவமானங்களையும் எதிர் கொண்டுருக்கின்றனர்.
உண்மை 1000%
Very true😥
They will get their own...u dont let u down..avoid them ..love one who loves you
Avamaanangal ungal vetriku vali vagukum.kavalai vendam..kadavulai nambungal.
@@jeyadevi5553 I didn't find any of lovable person surrounding me.
அருமையான encouraging பதிவு நீங்கள் ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும் நானும் சேர்த்து சிரிக்கிறேன் thank u bro
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Charles Prestin
Me too😍
Ama nanum
Yes sir
Nanum
உண்மையில் நல்ல மணிரத்னத்துக்கு மிகச் சிறப்பான அறிவுரை உங்கள் நேரத்தை ஒதுக்கி மக்கள் நல்லா இருக்கனும் என்று ஆணித்தரமான தைரியம் பேச்சுக்கு நன்றி வணக்கம்
👍@@rajangamsi
மனித நேயம் இன்னும்சாகவில்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறது நல்லதுநினைத்தால் நல்லதே நடக்கும் நண்பரே வாழ்க பல்லாண்டு
Thank you Sir .
Dr உணர்ச்சி குவியலை
தந்துட்டீங்க. மெய் சிலிர்க்குது. நீடுழி வாழ்க.
வெள்ளை மனம் தங்கள் மனம். தொடருங்கள். நன்றி
அண்ணா,நிச்சயமாக இந்த பதிவை பார்த்து நான் கண்ணீர் சிந்தி விட்டேன். காலங்கள் எனக்கு கஷ்டங்களை தந்து கொண்டிருக்கின்றது என்று கலங்கும் இந்த வேளையில். எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவாக இருந்தது நன்றி அண்ணா .நான் பலரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருவர் கூட என்னால் ஏமற்றப்பட்டதாக சரித்திரமில்லை.
I'm
I be in
I am
நானும் உங்களை போலவே.....
Me also❤
எல்லாருமே நல்லா இருக்கனும்னுநினைக்கிற நாம் இப்படி ஏமாந்துக்கிட்டே இருக்கோமே நமக்கு அவர்களைப் போல் ஏன் நடக்க முடியல ன்னு வருத்தப்பட்டு கிட்டு இருந்தேன்..நன்றி மகனே
நீங்கள் சொல்வது நூறு சதவீத உண்மை Sir. உங்கள் பேச்சையும்,சிரிப்பையும் பார்த்தாலே போதும் கவலைகள் சோகங்கள் நீங்கி மனதிற்கு மகிழ்ச்சி தரும். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Dr sir,i felt happy seen ur video 🙏🙏🙏
👍challengewithgiridharan
Thank you Dr. your all motivation speech is very useful and positive vibes
டாக்டர் நாஒருநாளைக்கு கொறைஞ்சது45கிலோமீட்டர்ஓட்டீட்டுருந்நதே இப்பவ்ண்டியத்தான்ஐ
வணக்கம் சார்,வாழ்க வளமுடன்,யதார்த்தமான பேச்சு நன்றிகள் டாக்டர்
👍@@Srinivasan-qw2ml
இன்று என் கூடவே இருப்பவர்களால் மனதால் காயப்படுத்தப்பட்டேன்.இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாமல், அந்த மனகஷ்டத்தில் அதற்கான மாற்று தேடியபோது தங்கள் நினைவு வந்தது,சரியாக தங்களின் இந்தப் பதிவை கண்டுபிடித்துப் பார்த்தேன்,உண்மையச் சொன்னால் எனக்காகவே சொல்லப்பட்ட ஆறுதல் போல் இருந்தது.மிக்க நன்றி
You're right - "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்."
Dear Doctor,
இப்பத்தான் recent ஆ ஒங்க RUclips பாக்க ஆரம்பிச்சேன். Very interesting Charector you are.
Your face is similar to my best friend as well as the cricket bowler Ashish Nehra.
எனக்கு வயசு 53. நானும் ஒரு innocent னு தெரிஞ்ச அப்பாவி.
எனக்கு ஒரு மனக்கவலை இருந்துட்டே இருக்கு டாக்டர். அதாவது என்னோட அண்ணன் தான் எனக்கு எல்லாமே. ஆனா ஒரு 10 வருசத்துக்கு முன்னால அவரோட பொண்ணு marriage விசயத்துல ஒரு புரிதல் இல்லாம போயி நாங்க நாலு பேர்ல (அண்ணன், அக்கா, தங்கை & நான்) அவர் மட்டும் தனியா போயிட்டாரு. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒன்னு சேர மறுக்குறாரு.
எனக்கு இந்த பிரிவ தாங்க முடியல....
எவ்வளவு ஆறுதல் எல்லாரும் சொன்னாலும் எனக்கு நானே சொன்னாலும் இவ்வளவு வயசுக்கு அப்புறமும் அந்த பிரிவு என்ன கலங்கடிக்கிது டாக்டர்...
நான் என்ன செய்ய வேண்டும்???
முற்றிலும் உண்மை டாக்டர்....தன்னிக்கை ஊட்டும் வரிகள்....நம்பினார் கெடுவதில்லை....நல்லவர்களும் தோற்கமாட்டார்கள்.....நன்றி டாக்டர். 👌👍⭐🌟💐
👍 jayanthigurushankar
Thank you sir.
உங்களின் இந்த அருமையான சேவையை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்க மனதார வேண்டிக்கிறேன். 👋👋நன்றி Dr Sir.
🙏🙏🙏🙏🙏👏👏👏👌 👌👌
Thanyoudoctor
👍nirmalajagdish
நான் ஏமாற்ற படும் போதெல்லாம் இப்படிதான் நினைப்பேன் ஆனால் சில நாட்களாக நம் வாழ்கை முழுவதும் இப்படியே ஏமாளியாக இருந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது இந்த வீடியோ என்னை ஊக்கப்படுகிறது நன்றி
kanaga Pandian
Keep going with confidence and try the right ways. Nothing wrong in failing many times, if someone is not good, take them away from your life. Keep going, for you, you are the most successful person. Because you throw the wrong ones out. They didn't.
Love you Vijay anna உங்களது வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏமுற்றப்பட்டேன் என்ற வேதனை போய் இந்த நிமிடம் மகிழ்ச்சியாக உள்ளேன் ❤ மிக்க நன்றி😊
சைக்கிளிங் உங்களுக்கு மிகவும் சந்தோஷமான மனநிலையை தந்திருக்கிறது என தெரிகிறது. மற்ற வீடியோக்களை விட இதில் தங்கள் சிரிப்பு சற்று அதிகமாக இருப்பதை வைத்து சொல்கிறேன்
வாழ்க வளமுடன்
நான் ஒரு சூழ்நிலையில் ஏமாந்துவிட்டேன். அது என்னை மிகவும் பாதித்துக்கொண்டே இருந்தது. உங்களுடைய பேச்சு என் மனதை மிகவும் relaxe ஆக்கிவிட்டது. மிக்க நன்றி சகோதரரே
👍@@jothikasthuritk7973
Super Doctor. உங்களை பார்த்தாலே positive enegy வந்து விடுகிறது. Thanks a lot Doctor. நிறைய பேசுங்கள் doctor. Hats off to your service to Humanity.
Sir ur smile gives positive energy
👍தங்களின் அன்பிற்கு நன்றி
VENU GOPAL
நூற்றுக்கு நூறு உண்மை டாக்டர் தர்மம் என்றும் ஜெயிக்கும் உங்கள் உற்சாகமாக பேச்சு மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Manjula Lokanathan
🙏 anna neenga pesunatha kekum pothu konjam maind relief ah irukku anna
நல்லவர்களுக்கு கடவுளே எதாவது உருவத்தில் நமக்கு உதவி செய்வார். உண்மை டாக்டர் அஷ்வின் விஜய்.
100/
உங்களை பார்த்தாலே ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி மனதில் தோன்றுகிறது.👍👍.. Thank u so much anna🙏
நான் பல முறை எனது சொந்தக்காரர்களால் ஏமாற்றம் அடைந்தேன் .....நல்ல உள்ளம் உள்ள தெரியாதவர்கள் கூட உதவி செய்தார்கள்.... அவர்களுக்கு நன்றி 🙏
இந்த எதார்தத்தை அனைவரும் அறிவதில்லை. அருமையான பதிவு.
டாக்டர் நல்ல ஒரு உற்சாகம் தரும் பதிவு. நானும் உதவிசெய்யும் மனம் படைத்தவன் தான் அதன் காரணமாகவே எல்லாரும் என்னை ஏமாற்றி விடுகிறார்கள்.
👍@@sathinalli
உங்க பேச்சு உங்க புன்னகைபூத்தமுகம் பார்ப்பவருக்கும் மகிழ்ச்சி தான்கிடைக்கும்
ரொம்ப ரொம்ப அற்புதமான பதிவு Doctor
வாழ்க வளமுடன்
உங்களின் புன்னகைக்கே நோய்கள் எல்லாம் பரந்து விடும் அய்யா நன்றிகள் பல பல அய்யா🙏🙏🙏🙏
👍allit
நல்ல எண்ணங்கள் என்றுமே நமக்கு உதவும். கடினமான சூழ்நிலை வந்தாலும் நம்மை காக்கும்👍
👍secretraja
உங்கள் பேச்சும் சிரிப்பும் நல்ல உள்ளமும் நல்ல வார் த்தையும் மிகவும் என்னை கவர்ந்த து நீங்கள் நீடுடி வாழ்க
👍surendransurendran
உங்க சிரிப்பின் பின் வாழ்க்கையில் வலி நிறைய இருக்கும் போல தெரிகிறது. அண்ணா
👍@@inspire3241
Thank you doctor, I used to get cheated by many people but still my heart saying to help people. I believe that I'm improving myself even I'm cheated. Thank you sir for your vibrating speech in the morning itself.
Me too Gothai... It's okay. We knew our weakness. You had a good heart 💓 keep going. Stay blessed.
Giving much positive vibant..your laughter makes us even more happy....keep motivating bro...
Me too😣
Me too gothai. But don't worry we feel a lot but we r strong .you just go for passing clouds.
This is the same way I am being.
Cycling ungaluku evlo pidikuthu nu unga happy face a paatheley theriyuthu sir, evlo sad a irunthalum unga speech a kta konjam meditation pannuna madri manasu lesa aaguthu sir, thank you for your wonderful motivation speech
நீங்க பேசுறத பாத்தா .....
நீங்க உண்மையில் டாக்டர்..?
அப்படினு யோசிக்க தோனுது..
சாமானிய மனுசன் மாதிரி பேசுறிங்க..
Your are great sir
Dear Doctor, your family is blessed to have you. I felt this video is for me. I am very kind hearted, but most of the times my kindness is seen as kenathanam. I cannot hurt anyone even though they have hurted me.sometimes I pray to God to change my character. As a final note, I am doctor, veterinary surgeon.
You are blessed to have a good heart, but do not become a fool to other's tactics. You should make others accountable to their behavior and don't allow others to see you as a fool in your life. We do not have to be the same thing to every person. If you are continually entertaining a crooked person in your life that means you are doing an injustice in your life. Being good hearted does not mean you need to be a fool. Don't throw pearls to swine.
@@nanthinyganeshalingam5324 👍
Even me too the same character I wanted to change and give back but I cannot
@@nanthinyganeshalingam5324 thank you. Happened to Read your reply just today only.
௨ங்கள் சிரிப்பு ரொம்ப இயற்கை யா இ௫க்கு ௨ங்க பேச்சு கேட்ட சாக நினைவரங்க கூட வாழும் எண்ணம் வ௫ம்
👍@@sairam-mi5qf
Superb sir👍, நானும் முகமூடி போடுவது கிடையாது. மனதில் தோன்றுவதை சொல்லி விடுவேன் முடிந்தவரை பிறர் மனம் காயப்படாதவாறு.என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது.
👍@@thinkpositive8052
கண்டிப்பா உணர்வு பூர்வமான அனுபவம்.நல்ல பதிவு Dr.அஸ்வின். ஆனால் நல்ல மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது சந்தேகம்.
ரொம்ப நன்றிங்க சார். உங்களோட இந்த எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது உச்சத்தில் பதிவாகவே காண்கிறேன். ஏனென்றால் இதில் சாதாரண மனிதர்கள்தான் உறவுகளையும், நல்ல மனதையும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சார். தாங்கள் தொடர்ந்து பதிவினை செய்துகொண்டே வரவும். நன்றி 🙏🙏🙏
சரியான நேரத்துலே சொன்னீங்க sir..Thank u sir..god blesss u sir.. anpu vechchu ஏமாற்றுபவர கேவலப்படுத்துபவர நம் அன்பின் அருமையை புரிய என்ன Sir பண்ணலாம்.
👍@@vaanivaani7409
தங்களின் இந்த பதிவு நம்பிக்கையூட்டுகிறது!
நன்றி அண்ணா 💐💐💐
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Vijayaprasad R
மருத்துவ சகோதரர்களுக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நாங்கள் சிறுவயதில் தண்ணீர் நிரம்பிய ஏரி கரையின் மீது சைக்கிள் ஓட்டியிருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் மலை அடிவாரத்தில் உள்ள தார் சாலையில் ஓட்டி இருக்கும் இயற்கை ரசித்த வண்ணம் நினைவு படுத்தியதற்கு நன்றி
எவ்ளோ நீங்க சாதிச்சாலும் ஒரு சாதாரண மனுஷன சாதனை மனுஷனா பாக்குற விஷயம் great i cant explain word with you..... 👏👏👏👏
👍sankaralingam
Really love u Sir.Ur telling the truth Sir.I faced many problems in my life
I am going through so many things in life. Your words and smile keeps me motivated. Whenever I watch your motivational speeches, tears rolling down my cheeks. We are blessed to have you. When you said "naa irukan elarukum neenga dhairiyama irunga", not sure why anna, I literally cried. Thank you so much for inspiring us when we are fed up utmost !
அருமை அருமை டாக்டர். நானும் பல தருணங்களில் வருத்தப்பட்டு இருக்கிறேன்... ஏமாளியாக இருக்கிறேனா, என் innocence use seigiraegalooo என்று. நீங்கள் சொன்னது போல நாம் நாமாகஇருப்போம் எப்போதும். கடவுள் பார்த்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். Now I am doing what I can do with care love n affection. Thank you so much Dr..🙏🏻
நான் இருக்கிறேன்... இந்த ஒரு வார்த்தை மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது... மிக்க நன்றி அண்ணா.... வாழ்க வளமுடன்🙏🙏🙏 We all are be with you at anytime... Thank you so much for making this weekend a happy Sunday....
இயற்கையின் போக்கை தெளிவாக உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி
உங்களின் புன்னகை மாறாமல் நலமுடன் உங்கள் குடும்ப உறவுகளுடன் பல்லாண்டு காலம் செழிப்போடும் சிறப்போடும் மனமகிழ்ச்சியுடனும் மனநிறைவுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் நம்பிகையான பேச்சு இயல்பாக எங்களில் ஒருவராக ஏற்று கொள்ள வைக்கிறது நன்றி நண்பரே
👍lakshmisukumar
Sir....ur laughing is amazing... I saw the whole video with a smile....confidence created by you...tqu 😍
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
mariya deepa
@@simtamil Anna, you are a knight in shining armour. I was in deep distress when my own family member cheated me throwing after using me; throwing away all the love I showered on her during her toughest time of life; like God this video reached me just in time. More happiness to you in life. 😇🙏
Thank you, really tears from my eyes, because felt pain for being innocent
மிகவும் சரி.உண்மையான விடயம்.பல தடவை நான் உணர்ந்திருக்கிறேன்
Right time la right msg sir.... Enaku aaruthal solra mari erukku.... what u said is 100% correct....
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sarika Anand
உங்களுடைய பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நானும் சிரிச்சிட்டே இருந்தேன் இப்பொழுது சந்தோஷமாயிருங்க நன்றி வணக்கம்
👍@@jnfprathanyathiru4438
டாக்டர் உங்களை பார்க்கம்போது புதிய நம்பிக்கை பிறக்கிறது நன்றி டாக்டர் அண்ணா
👍Kavitha rajendran
அருமையான யதார்த்தமான வார்த்தைகள் சகோ.மனநிறைவாக இருக்கிறது.வாழ்க வளமுடன்..😌
👍chitrafancy
Cycle is my daily commute and for shopping nearby as well. It's been 8 months I am cycling. My mom shared me this video on Monday today, 2nd March. Very inspiring message doctor. Thank you to you and my mom
வணக்கம் வாழ்க வளமுடன் மிக அருமை நமக்கு மேல் ஒன்று உள்ளது என்று மருத்துவரான தாங்கள் நம்பி பேசுவது மிகச் சிறப்பு சைக்கிளையும் விட்டு நடந்து சென்றால் உழைப்பவர்களின் மேலான அன்பை பூமியின் அழகை இன்னும் ரசிக்கலாம் மனிதரில் கருணை உள்ளவர் இருப்பதாலே நிலத்தில் நீர் இருக்கின்றது வாழ்க வளமுடன்
Once my professor told me that life is like a bicycle,to stay balanced and keep going🚴
Sathya bama
Einstein said that
@@ksiva99 hmmm k. Enakku enga prof sonappa than therium
Cycling was one of my favourite activity during my twenties..used to ride 15/20kms near courtallam /tenkasi/sengottai..against the wind one has to pedal which along with observing everything around you truly was highly invigorating and physically recharged..
Yes Dr you are right..to the core..cycling now lengthy walking inspires me...
நீங்கள் பேசுவது மனதிற்கு திருப்தியாக இருக்கு மனதிற்கு ஆறுதல்லாக இருக்கு சூப்பர் சூப்பர்
👍@@VijayaLakshmi-rf6xi
Exactly!!! I've been following this since my childhood. It really works amazingly and this sort of positive energy gets transferred from people to people and we can spread "love & positivity" across the globe👍
👍Dr.kavithaarulraj
Video ரொம்ப super a இருக்கு, fully positive vibes keep on spreading a good, all the best doctor
Dr.எவ்வளவு நல்ல மனிதர் இவர்.. வாழ்க்கையில் நிறைய போலி மனிதர்களால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.. இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களையே வாழ்க்கை கஷ்டப் படுத்தி பார்க்கிறது.. ஆனால் அவை எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்து இன்று ஒரு நல்ல மருத்துவராக, மனநல ஆலோசகராக இவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.என் கணவரும் இவரைப் போலவே மிகவும் நல்ல மனிதர்.அவர் ஏமாற்ற பட்டாலும் யாரையும் இதுவரை ஏமாற்றியதில்லை.. நன்றி டாக்டர்..🙏🙏🙏வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
சைக்கிளிஸ்ட் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
நன்றியண்ணா.
Hi doc ,
This is not a simple video this can change someone’s life ,mindset or intentions
Well said and truth said
Big fan of you and big fan of your mindset and intentions
Keep rocking doc
Beautiful human being ❤️
Sir ,ரொம்ப அழகா யதார்தத்தை விளக்குகிறீர்கள்!புகழ் பணத்தைவிட யதார்தத்தை உணர்ந்து நேசிக்கும் குணம் அறிய குணம்
U r my inspiration sir... I like ur smile so much sir
👍தங்களின் அன்பிற்கு நன்றி Muthamil Mukilan
You are absolutely True Doctor. Your speech’s is very motivating . Thank you a ton 🙏
Super ணா, உங்கள மாதிரி நான் இருக்க முயற்சி பண்றேன். என் பிள்ளைகளையும் அதே போல வளர்க்க முயற்சி செய்றேன். நன்றி ணா. ரொம்ப வருஷம் நீங்க நல்லா இருக்கணும் எங்களுக்காக.🙏
You itself positive personality..so that you can see the world positively...You makeothers be optimistic...Hats off..SIR..Thanks a lot. 🙏🙏🙏🙏
👍antodason
Thank you doctor. For the past few days I was feeling so heavy with the happenings around me. I just saw your video and got a bit relaxed. Thank you once again
👍தங்களின் அன்பிற்கு நன்றி
AKILA R
Your videos are very thoughtful, authentic, inspirational , motivating and refreshing! World would be a heaven if everyone starts to live a life like you ! Thank You !
👍spwesley
தீதும் நன்றும் பிறர்தர வாரா Doctor 🤝🙏😀
Dr. Really great .
Ungala nichayam oru nal parpen.
Oru Cinna asai.
Unga smile m, unga voice m, unga energy m engalukku oru puthunarchi aga irukku.
Thank you and love you so much. 🌹
உங்கள் அம்மாவுடன் நீங்கள் உரையாடியதை சமீபத்தில் பார்த்தேன். உங்கள் அன்னையின் பேச்சு எங்களை உக்குவிக்கிற கலந்துரையாடலாக அமைந்திருந்தது. நன்றி Dr.
I'm in my depressed phase. But ur vedios really made my day😊 Bring more changes into many souls 👍
Dr. நீங்கள் பேசுவது நான் பேசுவது போல் இருக்கிறது. நானும் பல செயல்களில் ஏமாளி பட்டம் வாங்கி இருக்கிறேன். உங்கள் பேச்சு அதை போக்கி விட்டது. நன்றி டாக்டர்❤.
Eeee doctor unga video paatha joly ah iruku positive energy...keep smiling sir hahaha...unga siripula tha antha pathi energy iruku
👍தங்களின் அன்பிற்கு நன்றி
SUDHANI R
I love listening to you, you are such an inspiration for all of us ❤
👍user tx3xq3fm9q
நான் மிகவும் நம்பினவர் என்னை ஏமாற்றிவிட்டதை எண்ணி எண்ணி செத்துபோகலாம் என்றுகூட நான் நினைத்ததுண்டு. உங்களுடைய இந்த பதிவு என் மனதை லேசாக்கியது. ரொம்ப நன்றி டாக்டர்.
Daily நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று என் மனம் தன்னாலே நினைக்கும் ஐயா உங்கள் சிரிப்பு சந்தோஷம் எங்களுக்கு நல்ல உணர்வு தரும்
Thanks for sharing your thoughts sir. Walking & Cycling is the best exercise for both mental and physical strength. Happy cycling.
👍தங்களின் அன்பிற்கு நன்றி
super man
சார் உங்களை பார்த்தாலே புத்துணர்ச்சியா இருக்கு சார். உங்கள் புன்னகை சூப்பர் சார் நீங்களே நல்ல மனிதர் சார் கடவுள்சார்.
I bought a mongoose mountain bike last year, it was my longtime wish. I feel like a school girl while riding that, I can relate to your feeling. 😎😃.
Brilliant analogy ..explaining life's principles and outlook taking cycling as an example. Appeals to listeners to absorb the insights. Thanks v much Doc.
Sir very good sir India is luckily you are god's gift in Indian thank you very much you are strength in India vevagananthar thadiya hundred young man athil neggalum private galam ganavu gandipaga neraivaridum thank you god
Very true..... Bible la irukkiratha makkalukku puriramari theliva solringa..... very informative good news ....god bless u abundantly
Hi sir....எனக்கு தான் இந்த பதிவு...வேற எதும் சொல்லறதுக்கு இல்ல...மிகவும் நன்றி சார்.....god bless u....
You revealed my thoughts, sir thanks a lot
உங்கள் பதிவு மிகவும் புத்துணர்ச்சி யும் ஒரு தெம்பும் தருவதாக இருக்கிறது.Dr. Lot of thanks. 🙏🏾
Doctor ur speech motivated me a lot.. Bcoz today our family faced a cruel betrayal and we're totally down.. Atleast I got the opportunity to see this video and I'll try to convey the msg to my family of what you said.. The word I'm with you gave me a hold.. Thank you so much sir..
👍vaisarathy
Eppodum Sirikkum ungal manadhu Azhagu😍
Thanks doctor. I am very very depression. But Now, i am very happy to your good words doctor. Definely, i will win my life. Once again, lots of thanks doctor.
Ulagathey rasikalam🚲ur speech s soo energetic sir. 😊😊
👍தங்களின் அன்பிற்கு நன்றி
Jerry K
@@simtamil hello sir. Your videos every thing is good. And i have a doubt. Baby ku after food gripewater/himalay bonnision water kudukranga athu kudukalama? Ena purpose kaha athu? Pls.reply
அருமை அருமை நன்றிகள் சகோதரா
👍தங்களின் அன்பிற்கு நன்றி Moorthy S
na romba feel panen sir.innocent irudha ean emathrghanu.but ur speaking very clear my mind.Thank u so much
I ride cycle too and I can connect to your experience 😀
U r one good soul sir... Keep going...
👍தங்களின் அன்பிற்கு நன்றி Poornima S