Captain Vijayakanth ற்கு ஈழத்தில் அஞ்சலி செலுத்திய அசானி / Ashani In Kilinochchi / Tamil Bros
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- Captain Vijayakanth ற்கு ஈழத்தில் அஞ்சலி செலுத்திய அசானி / Ashani In Kilinochchi / Tamil Bros
#Ashani
#CaptainVijayakanth
#singerashani
#tamilbrosvlog
#ripvijayakanth
தலைவர் பிரபாகரன் அவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்அவர் கலைக்கு முக்கிய த்துவம். கொடுப்பார்
திருமுறைகள் பாடுதல் இறைவழிபாடுகள் மறந்த விழா ...தமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏
பொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...
அசானியும் கில்மிஷாவும் வீட்டுக்கும் ஊருக்கும் நாட்டிற்கும் பெருமையை தேடித்தந்த தேவதைகளை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்....!!💯✌️💯
நன்றி தம்பி!! Keep Rock'n.....!!🥁🥁🥁
மலையகக்குயில் அசானி யாழ்ப்பாணம் குயில் கில்மிசா இருவரையும் ஈழ மண்ணில பார்க்க எவ்வளோ மகிழ்ச்சி கில்மிசாஇந்நிகழ்ச்சியில் இல்லாமல் இருப்பது ஏமாற்றம்
தமிழர்களுக்குள்ள பிரிவினை இருக்கக்கூடாது ஒற்றுமை இருக்கனும்
இலக்கு ஒன்றுதான் ஈழத்தின் விடுதலை
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம்❤❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள் அசானிமா எங்கள் தமிழ் ஈழ மண்ணில் கால் தடம் பதித்துள்ளீர்கள் எல்லோருடைய ஆசிர் வாதம் உங்களுக்குண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤❤❤ norway chandran
Roy joseph அவர்களே ஆடம்பரமில்லாமல் இதைவிட மிகச்சிறப்பாக நடந்திருக்கும்
நேர்த்தியாக இருக்கும். திறமையை மதிக்கும் பண்பு.தலைவரிடம் உள்ளது.
நாட்டிற்கு பெருமை சேர்த்த ஆசாணி க்கு வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன். 👍🙏🙏🙏🌹💕💕💕🌹🌹🌹🌹. Blessed child pride aasani. 👍👌
🌺இநத காணொளிகளை தந்த தம்பி அவைகளுக்கு ஜொர்மனியில் வசிக்கும் எங்கள் எல்லோருது நன்றிகள். அசானியை வரவேற்றது யாழ்ப்பாண மலையக தமிழர்களின் காலத்தால் அளியாத ஒரு நிகழ்வு. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி. மலையக தமிழர்களை கௌரவித்து இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. உண்மையில் மலையக தமிழர்கள் எங்கள உடன் பிறப்புகள். இருந்தாலும் அவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நிச்சயமாக மலையக தமிழர்களை மனம் குளிர வைத்திருக்கும்.🌺
தமிழுக்கு தமிழ் சேர்த்து இசைக்கு பெருமை சேர்த்த சிங்க பெண்ணே வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று சொன்னார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நன்றி நன்றி நன்றி
மிகவும் மகிழ்ச்சி. நம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருங்கள். வாழ்த்துக்கள்❤
அசானி எங்கள் தமிழ்நாட்டு தங்கம்
தமிழ் தாய் வாழ்த்து பாட்டில் திராவிடம் கருணாநிதி செர்த்தது பிறமொழியினரின் வசதிக்கு இதை திருத்தி பழைய தமிழ்த் தாய் வாழ்த்தை பாடுங்கள் ஈழமக்கள் நாங்கள் தமிழர்கள் திராவிடம் என்று ஒரு இனமே இல்லை .
நாம் எமது வரலாறை பாதுகாக்கவேண்டும்
தமிழ்த் தாய் வாழ்த்து முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று மனோன்மணியம் பெ சுந்தரம்பிள்ளை எழுதியதை திருத்தி திருட்டு திராவிடர்கள் "திராவிடநல் திருநாடும்" என்று எழுதி உள்ளனர்... இதனை மீண்டும் "தமிழர்நல் திருநாடும்" என்று திருத்தி எழுதி பாடநூல்களில் அச்சிட்டு அதனை நாம் அனைவரும் ஒற்றுமையாக பாட வேண்டும் 🙏
பொது நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழு பாடலில் "தமிழர்நல் திருநாடும்" என்று எழுதி பாட பதிவு செய்ய வேண்டும்...
அருமை சகோதரன். இந்த விழாவில் பாடப்படத்தில் திராவிட (நாமல்ல ) உருட்டு உள்ளது.ஒரு கவிஞரின் வரிகளை மாற் ற வேறெவருக்கும் உரிமை இல்லை.இவை தவி ர் க்கப்பட வேண்டும். முன்பு எமது விழாக்களை திருமுறைகள் பாடி வழிபாட்டுடன் ஆரம்பிப்பர். போலி திராவிட மத சார்பின்மைகொள்கை போல அவை மறக்கப்பட்டமை கவலை @EelamTamizhan
இந்த மாதிரி நல்ல நல்ல விஷயத்துக்கெல்லாம் நான் கேப்டனை வைத்து கொண்டாடப்பட வேண்டும் அப்போதுதான் நம் கேப்டன் விஜயகாந்த் அப்பா மக்களுக்கு எப்பொழுதுமே விரும்புவான் நம் கேப்டன் ❤
அசானிக்கு நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
தமிழர்கள் ஒன்றினைவோம்...
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே!"
உங்கள் தமிழ்த்தாய் அருமையாக இருக்கு
என்ன காரணம் கேட்டால்
தமிழ் நாட்ல திராவிடம் என்றை வார்த்தை புகுத்தி இருப்பார்கள்
இலங்ஙை தமிழ்த்தாய் வாழ்த்து கேட்பதற்கு இனிமையாக இருக்கு❤❤❤🎉🎉🎉
வாழ்க கேப்டன் விஜயகாந்த் புகழ்
தமிழீழம் அழகு
Rompa happya Erukkuthumaa❤❤❤
Ashani kuddy super ma👍👍👍
அசானி மகளை நன்றாக படிப்பில் அதிதிறமையாக வர ஊக்கப்படுத்நுங்கள். நமது நாட்டில் கல்விக்கு மிறகுதான் எல்லாம். கல்விக்கு முதலிடம் , அதன் பிறகு எல்லாம் மோலோங்கி மிளிரும்
Asani.tamilatchi.❤vijyakanth.god
Really nice program congrats no words to say.👌🙏
🙏வாழ்த்துக்கள் அசானி 🙏
Valththukkal asani
Congratulations 🎉🎉
I am very happy to see that Asani also got recognized in Killinochi. ❤
👍👍👍
Super
Varuga varuga 🤗 apadiye Manike mage hithe song orukka paadipoddu pongovan Ashani. May all your dreams come true!✌️
Congratulations both of you
❤❤❤❤❤
Vaaltukal kilmisha and ashani ❤
Congratulations
. Congratulations
❤Captain 👍
bro kilmisha சாப்பிடுறது,கைகளுவுறது எல்லாம் எடுத்து போடுங்க
இந்தக் கூட்டம் விளக்கும் பிடிக்கும்.
படிக்காத தற்குறிகள் யூடியூப் என்று ஆரம்பித்து நம் கலாச்சாரம்,பாரம்பரியம்,இனத்தை கிடைக்கும் சொற்ப பணத்துக்காக விற்றுக் கொண்டிருக்கிறது.
நம் ஈழத் தமிழர்கள் மானத்தை உலகமெல்லாம் இப்படிப் போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஒன்றிரண்டு ஆஷானிக்கு மாமாப் பயலுகள் போல் முன்னுக்கும் பின்னுக்கும் திரிகிறது.
தூ...
சரியாக சொன்னீர்கள் ..விட்டால் கழிவறைக்கு போவதெல்லாம் எடுப்பார்கள் !!!
இந்த அசானியின் வரவேற்பு ஏன் என்று புரியவில்லை.! இலங்கையில் இருந்து இரண்டு சிறுமிகள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டார்கள் ஏன் வெற்றி பெற்ற கில்மிசாவையும் இதில்சோர்த்துகொள்ள படவில்லை?... இதுதான் தமிழர்களின்ஒற்றுமையா?
Kilmisha went to Colombo for a Iman 30th music concert
Shouldn’t comment without knowing anything 😤😤😖
@@SMat-tc4hr No other date available? True....?
She went Colombo jaffna Hindu program.
❤❤
we have to thanks for Ravi bro ❤❤❤❤❤❤
valthugal
உங்களுக்கு ஒரு கேள்வி பதில் போடவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனும் இருந்திருந்தால் இப்படி ஒரு நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் நடத்தி இருப்பீர்களா அவர்கள் விட்டிருப்பார்களா பதில் சொல்லவும்?
இதை விட சிறப்பாக இருந்திருக்கும்
@@kajan.tamil.உண்மை தான் தலைவர் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக விழா நடந்திருக்கும்.
இந்தத் தோட்டக்காட்டுத் தமிழனும், சோனிப் பயலுகளும் அடித்து. விரட்டப் பட்டிருப்பார்கள்.
நம் சம்பந்தன் கூட்டமும்,இந்திய அடிமைகளும் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்டேட் தமிழர்களை அங்கே கொண்டு போய் காடுகளை அழித்து குடியேற்றி விட்டது.
விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலித்தித்தான் நிகழ்வுகள் நடந்தனா கிளிநொச்சியில் இன்று)) யாழ்ப்பாணத்தில் கில்மிசா நிகழ்வில் செய்யவில்லை என்.
யார்
விட்டிருப்பார்கள்
என்னகேள்வி
விடுதலைப்புலிகள்
அதன்
தலைவர் பிராபகரன் பற்றி தெரியாவர் போல இருக்கிறீர்கள்
தமிழகத்திலிருந்து
கலைத்துறையை சேர்ந்த
எத்தனை பேரை
இரகசியமாக அழைத்து
வரவேற்றார்
என்று தெரியுமா
Valththukkal❤❤❤❤
👍🇩🇪
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
Hi bro ❤
HATS OFF THE ORGANIZERS TO REGONIZE HASANI FROM CHENNAI
தமிழ்ல பதிவு போடலாமே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
👍👍👍🙏❤️❤️❤️
♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍👍👍👍👍
I am so happy because Asani came to vanni no music back ground but she did so much for her own province ❤
Enkal malaijaka kujil asany mma congratulations....
🙏🙏🙏🇮🇳💓💕
Ithalam ipo naaduku kattayem thewaya iwa Enna periya iwaya vera pirayosanamana vedio iruntha posing bro
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏❣️❣️❣️❣️🇱🇰
தன் மானத்தமிழர் வாழ்ந்த பூமி இலங்கை அதை விசரங்கள் எல்லாம் சேர்ந்து தமிழ் தெரியாத தமிழகம் ஆக்கிவிட்டு வேடிக்கை வேற சாட்டை பிடித்து காட்டுற உங்களுக்கு தரவேணும் தலைவர் இல்லை நல்லதாப்போச்சு😢😢
Bro kilmisha saprathum nithira kollurathum eduthu podunga bro marakka koodathu 😂😂😂😅
Methaku pirabakaran irunthal mika mika sirappakave nikalvu nadakkum ivarkal Eela thamilar kalukkaka munninru kuralkoduththavarkal!
Kilmishavukku ethai vida atthanai madangu sana koottam.subash avvalavu kaasu thandan eda nadattha.
👍👍👍🤲🤲👌👌🙏🙏💐💐❤️🇸🇦🇱🇰
அசானி இன்று கொழும்பில் இமானின் மாபெரும் இசைக்கச்சேரி நிகழ உள்ளது .உங்களுக்கு அழைப்பு வந்ததா?
இல்லை தானே. பிறகு எதற்கு பாட்டுக்காரி மாதிரி ஊர் ஊராக பிச்சை எடுத்துக் கொண்டு திரிகின்றீர்கள் .(அரசியல் வாதியின் திட்டமா? )
பிச்சை எடுப்பது அவர்களின் குலத்தொழில் நண்பரே.
அவர்கள் தோட்டக்கட்டுத் தமிழர்கள்.இந்தியர்கள்
...
Enda poraamai erukka unkalukku
இதற்கு பெயர் பிச்சையெடுப்தா
அப்ப பிச்சையெடுப்பதை வரவேற்பு என்று சொல்லுவியா
@@georgehorton3293 உங்கட குல தொழில் என்ன?
@@georgehorton3293 நீ ஒரு ஈனப்பிறவி! உன்னை போன்ற நாய்கள் தமிழ் இனத்துக்கே சாபக்கேடு! உனது புத்தியில் இருந்தே தெரிகிறது நீ ஒரு கேடு கேட்ட கீழ் சாதி என்று ..
😂
Asani killmishavechi ennu ethana nalliku da comedi panna poringa
Ade paddathu jaffna people's annal payar vankuvathu malayakakarankal Enna kodumai
முன்னொரு காலத்தில் புலிகளின் காலத்தில் ஈழத்தில் இந்திய சினிமாப் பாடல்களுக்கு தடையிருந்தது
இப்போ ,இப்படியான மேடைப் பாடகிகளுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு.!😂
முன்பெல்லாம் மேடைப் பாடகிகள் கொடுக்கும் காசுக்கு தானே வந்து தானே பாடி ஆடி விட்டுப் போவாள்.
இப்போ ,அவளை ஏதோ பெரிய தியாகி போல் சமூக சேவகி போல் மேள தாளத்துடன் வரவேற்று உபசரித்து போவதைப் பார்க்க கொடுமையாகவிருக்கிறது.😂
எப்படியிருந்த ஈழத் தமிழர்கள் இப்படி கேவலமாகப் போய் விட்டார்கள்.!!இவ்வளவு கேவலமாக..😂!!!
அதை வேறு இப்படியான RUclipsr கள் படமெடுத்து பெருமையாக போடுகின்றனர்.!!
இதைத்தான் சொல்வார்கள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன" எல்லாம் ஒன்றுதான்.
😂😂😂
En nee RUclips pakkirai vaults or vaajai mudu
ஏன் பிறதர் பொய்சொல்லுறா
சினிமாபாடல்களுக்கு தடைசெய்தார்கள் என்று ஏன் பொய்செல்லுறா
நான்படிக்கும்காலங்களில்
யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் ஆனையிறவும் அவர்கள் கடுப்பாட்டில்
எல்லா தேநீர்கடயைிலும் சினிமா பாட்டுத்தான் போட்டார்கள்
உமது பிள்ளையை ஒருமுயற்சியில் வெற்றிபெற்றால்
இவ்வாறான வரவேற்பை
வேண்டாமென்று சொல்லுவியா
ஒரு விடயம் பலரால் பேசப்படும்போதுதான்
அதன்உண்மையும் செயலும்வெளியுலகிற்கு கொண்டுவந்து வீரியத்துடன்வேகமாகசெயற்பட வழிவகுக்கிறது
அனுபவம் உங்களுக்கு இதனை உணர்த்தும்
தம்பி மாற்றம் ஒன்றே மாறாதது. இது தப்பில்ல. வன்ம உணர்வோடு இதை பார்க்காதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு பின்னால் உள்ள நுண் அரசியல் விளங்குகிறது. நல் இனக்கதின் வெளிப்பாடாக பார்ப்போம். இதெல்லாம் காலத்தின் தேவை
I don’t think so anything wrong on this welcoming function. Asani is our child , from a very lower family background child , went to India and challenged with middle and high class family children. She got few golden showers as well. Please stop looking in a wrong way, as Sri Lankan Tamils , the organisers did a great job. Try to enjoy the function rather than looking in a different angle.
கலை தனை கலையாக பார்ப்போம் துவேசம் வேண்டாமே
என்ன கொடுமை இது? காலத்தின் கொடுமையோ? 😡😡😡
Congratulations 🎉❤
♥️♥️♥️
👍🇩🇪
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
👍🇩🇪
👍🇩🇪
👍🇩🇪