பேரன்பே சிவம்!!🌺🙏🪔🙏🌺 காணவே கிடைக்காத தெய்வீக காட்சிகளை அழகாக தந்த தம்பிக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 உங்களை மக்கள் அன்போடு கவனிப்பதும் இதே அன்பினால்தான் தம்பி!! வாழ்க வளமுடன்!!💐🪔💐
அழகான இயற்கை வளம் பொருந்திய எங்கள் தாய் நாட்டின் அழகை கண்டு ரசித்தேன். மலையகமும் அங்கு வாழும் மக்களையும் பார்த்ததில் சந்தோசம். வாழ்த்துக்கள் உங்கள் பயனத்தைத் தொடருங்கள்.
ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த மாதிரி உறவு மீண்டும் நமக்கு கிடைக்குமா அம்மா உறவு பாசம் நேசம்....?❤❤❤❤❤ ரொம்ப நன்றி அம்மா உங்களுக்கு....? நமது மலைநாட்டு உறவுதான் வேற லெவல் ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த காணொளியை பார்த்து...?❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அன்புறவே! மிதியூந்தில் பயணத்தின் போது நீ நாட்டிய மரங்களை காட்டிலும் இம் முறை நீ விதைக்கும் கருத்துக்கள் மிகவும் அருமை! காட்சிகள் மிகவும் பிரமாதம் உங்கள் எண்ணங்கள் ஈடேற ஆண்டவனே உங்களோடுருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள்
I was in Kandy first time in 2015. Never been to other upcountry side. Travelling on the roads not suitable for me, so I never want to go there. Beautiful place, in our country has a lot of beautiful places, we praise other countries. Not realising our country own beauty. Unmayai, emathu makal Mika Mika anpaanavarkal. Yes, you call them bro, is great. I never thought, you guys get this much welcome by our people. This is called humanity, only one religion, that is love, one race that is humanity.
வரவேற்புகள் பிரமாதம். அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள். எல்லா வைத்தியசாலையிலும் அதே பிரச்சினைதான். அவரைப்போல பல வைத்தியர்கள் முன்வந்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
Lovely video. The beautiful mountains & the green scenary all along the way with colourful beautiful flowers along the way was a beautiful sight to see. It's so nice of the people to greet & meet you so happily & shower you with a lot of love, respect & appreciation 👌❤️🙏🏻. The ancient cemetery overlooking the Castlereagh dam and the Sivan temple with the massive Sivan statue & the beautiful Krishna statue is beautiful. May God bless all of you & keep you safe for the rest of your journey🙏🏻. 👍👌👏❤🇦🇺
உலகத்திலேயே வரலாறு காணாத காணொளி.ஸ்ரீலங்கா பான்[BREAD] எந்த நாட்டிலும் கிடைகாது அவ்வளவு ருசி..இயற்கை எழில் கொஞ்சும் மலையகம் பார்க்க கொடுத்து வைத்திருக்கிறோம்.மலையக மக்களின் ஆதரவு பார்த்து சந்தோஷம்.FROM CANADA
Jaffna kids should visit these places .which make them to have different experiences. People these places more friendly and relax.All of them need studies im mean time.all need to learn about live style of other places aswell which places are so beautiful to see also.Jaffna also beautiful also for change we have to see other nature of country. All the best to the walking kids.
தம்பி தயவு செய்து வீடியோ தொடங்கும்போது திகதி நாள் சொல்லவும், பெரும்பாலும் அன்றைக்கே அல்லது அடுத்த நாளே வீடியோவை போட முயற்சிக்கவும். அத்துடன் நாள் ஓடர் படி போட பாருங்கள். பழைய வீடியோவை நாள் கடந்து போடவேண்டாம். நன்றி
BRO YOU FORGOT TO MENTION THAT BEAUTIFUL MALAYAHA LANDS MADE BY OUR TAMIL NADU TAMILS BROUGHT BY BRITISH. THEY MUST GET ALL OF THE FACILITIES AND BETTER LIFE.BIG SALUTE TO THEM 👍🏼👍🏼👍🏼👍🏼💥💥💥💥💥💥💕💕💕💕😘💕💕😘😘😘👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
எமது மலயக தமிழ் உறவுகள் உம்மீது காட்டும் பாசத்தை பார்த்தால் மெய்சிலிர்கின்றது, அவர்களின் வாழ்வு வளம்பெற வாழ்த்துகின்றேன்.❤
நடப்பது இனமத பேதமற்ற இலங்கை மக்கள் நாமெனப் பறைசாற்றவே . அந்த நல்ல குறிக்கோளை வலியுறுத்தி தங்களை வருத்தி நடக்கும் பிள்ளைகளை வாழ்த்துதலே நன்றாகும்.
பேரன்பே சிவம்!!🌺🙏🪔🙏🌺
காணவே கிடைக்காத தெய்வீக காட்சிகளை அழகாக தந்த தம்பிக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
உங்களை மக்கள் அன்போடு கவனிப்பதும் இதே அன்பினால்தான் தம்பி!! வாழ்க வளமுடன்!!💐🪔💐
அழகான இயற்கை வளம் பொருந்திய எங்கள் தாய் நாட்டின் அழகை கண்டு ரசித்தேன். மலையகமும் அங்கு வாழும் மக்களையும் பார்த்ததில் சந்தோசம். வாழ்த்துக்கள் உங்கள் பயனத்தைத் தொடருங்கள்.
மலையக மக்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்
ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த மாதிரி உறவு மீண்டும் நமக்கு கிடைக்குமா அம்மா உறவு பாசம் நேசம்....?❤❤❤❤❤ ரொம்ப நன்றி அம்மா உங்களுக்கு....? நமது மலைநாட்டு உறவுதான் வேற லெவல் ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த காணொளியை பார்த்து...?❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அன்புறவே!
மிதியூந்தில் பயணத்தின் போது நீ நாட்டிய மரங்களை காட்டிலும் இம் முறை நீ விதைக்கும் கருத்துக்கள் மிகவும் அருமை! காட்சிகள் மிகவும் பிரமாதம்
உங்கள் எண்ணங்கள் ஈடேற ஆண்டவனே
உங்களோடுருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
வாழ்த்துக்கள்
மலையகம் அழகான இயற்கை போல அங்கு வாழும் மக்களும் அன்பானவர்கள். இப்பதிவில் உள்ள இடங்களில் நான் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன். தொடர்க ..
வாழ்த்துகள் .
Beautiful sceneries! Thank you for sharing 👍
எனது தந்தை டிக்கோயாவில் வைத்தியராக இருந்தார். இடம் காட்டியதற்கு மிக்க நன்றி. நலமாக தொடரட்டும் உங்கள் பயணம். இறைவன் துணை இருப்பாராக.
அந்த அன்னையின் முத்தம் ஆயிரம்கோடி பெறும்.
இயற்கை யுடன் இணைந்து வாழ்வதே அழகுதான்.
இலங்கை மக்கள் இவ்வளவு அன்பானவர்களா பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது
இந்த மக்கள் மிகவும் பாசமாக இருக்கிறார்கள்
I was in Kandy first time in 2015. Never been to other upcountry side. Travelling on the roads not suitable for me, so I never want to go there. Beautiful place, in our country has a lot of beautiful places, we praise other countries. Not realising our country own beauty. Unmayai, emathu makal Mika Mika anpaanavarkal. Yes, you call them bro, is great. I never thought, you guys get this much welcome by our people. This is called humanity, only one religion, that is love, one race that is humanity.
வரவேற்புகள் பிரமாதம்.
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள்.
எல்லா வைத்தியசாலையிலும் அதே பிரச்சினைதான். அவரைப்போல பல வைத்தியர்கள் முன்வந்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
தம்பி பவி.. மிகவும் அழகான உங்கள் நடைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்...Raincord போடுங்கள். Weldone. SUPER ❤❤❤👌👌👌🎉🎉
Very good All the best all God bless you all ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முஸ்லிம் சகோதர்கள் மழையக மக்கள் செய்கின்ற உதவிகளுக்கு மிகவும் சந்தோசமா இருக்கு
Lovely video. The beautiful mountains & the green scenary all along the way with colourful beautiful flowers along the way was a beautiful sight to see. It's so nice of the people to greet & meet you so happily & shower you with a lot of love, respect & appreciation 👌❤️🙏🏻. The ancient cemetery overlooking the Castlereagh dam and the Sivan temple with the massive Sivan statue & the beautiful Krishna statue is beautiful. May God bless all of you & keep you safe for the rest of your journey🙏🏻. 👍👌👏❤🇦🇺
வாழ்த்துக்கள் சகோதரங்கள் ❤️🙏
Very good place brothers
மலையக மக்கள் ❤❤
. Super super nice. Congratulations
vazhga valamudan 🙏🙏 Arumayana anpana makkal 👍👍👌👌❤❤❤❤❤❤❤
Good luck and god bless you all 🙏
God bless u tamil bro and other brothers
Happy journey
Great 👌👍❤️
உலகத்திலேயே வரலாறு காணாத காணொளி.ஸ்ரீலங்கா பான்[BREAD] எந்த நாட்டிலும் கிடைகாது அவ்வளவு ருசி..இயற்கை எழில் கொஞ்சும் மலையகம் பார்க்க கொடுத்து வைத்திருக்கிறோம்.மலையக மக்களின் ஆதரவு பார்த்து சந்தோஷம்.FROM CANADA
your job better than wedding video best of luck
Weldon boy champions 😊
Sugamairukengalo bro Srilanka
Jaffna kids should visit these places .which make them to have different experiences. People these places more friendly and relax.All of them need studies im mean time.all need to learn about live style of other places aswell which places are so beautiful to see also.Jaffna also beautiful also for change we have to see other nature of country. All the best to the walking kids.
God bless you Germany 🌹🌹🌹👍
இது சுடலை இல்லை மகனே , இதற்கு (சவக்காலை) என்று செல்லுவார்கள். 😊
❤️❤️❤️🙏🇶🇦සතුටුයි ගොඩක්ම 🙋♀️❤️❤️❤️
வாழ்த்துகள்
தம்பி தயவு செய்து வீடியோ தொடங்கும்போது திகதி நாள் சொல்லவும், பெரும்பாலும் அன்றைக்கே அல்லது அடுத்த நாளே வீடியோவை போட முயற்சிக்கவும். அத்துடன் நாள் ஓடர் படி போட பாருங்கள். பழைய வீடியோவை நாள் கடந்து போடவேண்டாம். நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤🫂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
😊😊😊😊😊😊😊😊😊😊😊
super great job
Courage Bros❤
Super bro s
God Bless You All 🙏🙏🙏
BRO YOU FORGOT TO MENTION THAT BEAUTIFUL MALAYAHA LANDS MADE BY OUR TAMIL NADU TAMILS BROUGHT BY BRITISH. THEY MUST GET ALL OF THE FACILITIES AND BETTER LIFE.BIG SALUTE TO THEM
👍🏼👍🏼👍🏼👍🏼💥💥💥💥💥💥💕💕💕💕😘💕💕😘😘😘👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
Use a raincoat, that way you can reduce the weight you are carrying. Carry only the essentials. Don’t carry garlands etc.
Upcountry peoples are really affectionate peoples. But geographically we are divided.i im mud of 35 .. stil i didnt visit any places in upcountry. .
🙏🏻🙏🏻🙏🏻
👍🏻🇩🇪
👍👍👍👍👍👍👍👍
👍💗💞💕
❤❤❤❤❤❤❤
👍👍👍👍
Ade anna hair cut panuda
😍🤭😍
🌺🙏🌺
தம்பிகளா oder
🙏👍💪💪🙏♥♥♥♥🌷🌷🌷
Dr BROSsssssssssssssssssssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
v
🧹🧹🧹
Super mc ❤
Super da mc