என் பாடல்கள் இத்தனை ஹிட் ஆகும் என்று என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை | -

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 89

  • @selvamk9920
    @selvamk9920 11 дней назад +8

    இனிய குரல் வளம் இந்த குரலை கேட்டு கொண்டே இருக்கலாம் பாடல் ஒரு சுவை தொகுப்ப்ளரின் குரல் மறுசுவை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @ravichandran2908
    @ravichandran2908 10 дней назад +15

    அழகிய லைலா பாடல் ஒரு எகிப்திய பாடலின் காப்பி இஸ்ஸாம் அப்பாஸ் என்ற எகிப்தியர் பாடிய பாடல் தான் அது

  • @moorthis5000
    @moorthis5000 8 дней назад +8

    மூவேந்தர் படத்துல எல்லா பாடலும் சூப்பர்

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy 11 дней назад +7

    இந்த தொகுப்பில் தாங்கள் குரல் மேன் மேலும் செதுக்கப்பட்ட ஓவியம் சார்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +1

      காணொளியை கண்டமைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து என் வீடியோக்களை பாருங்கள்.

  • @BksudhakarraoBksudhakarrao
    @BksudhakarraoBksudhakarrao 7 дней назад +3

    My favourite music nice❤

  • @muthusamyv1634
    @muthusamyv1634 9 дней назад +2

    I never find &search to a new musicdirector....ஆனால் அழகிய லைல்...பாடல் வந்தப்போ... சிக்குப்புக்கு ரயிலு பாடலும் வந்தது....

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 11 дней назад +26

    அருமையான தொகுப்பு 🙏🙏 அன்னை வயல் படத்தில் இசையமைத்தது இளையராஜா என்று நினைத்திருந்தேன்... இப்போது தான் அறிந்தேன் சிற்பி என்று 😍

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +6

      அன்னை வயல் சிற்பிக்கு இரண்டாவது படம் அந்தப் படத்தில் நீங்கள் குறிப்பிட்ட பாடல் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் சற்று பேத்தாசாக இருக்கும் என்பதனால் நான் பதிவிடவில்லை. ஹீரோ வேல்யூ இல்லாததனாலே அந்த படம் தோற்றுப் போனது என்று நான் கருதுகிறேன். பொண்வண்ணன் அவர்கள் அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சித்திருக்கக் கூடாது

    • @kumaraj1960
      @kumaraj1960 3 дня назад +1

      எப்போவுமே ராஜா தான் இசை என்ற நினைப்பை மாற்றுங்க நல்ல இசை அதுதான் என்றும் நிலை

  • @rangachariv8992
    @rangachariv8992 11 дней назад +15

    பேச்சு ஒரு வரி பாடல் ஒரு வரி என்ன இம்சை இது, கேட்கும் ஆர்வத்தையே கொன்றுவிடுகிறீர்கள்.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 11 дней назад +3

      Evar nalla nalla song I ellam kothukari podurar

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +2

      இந்த மாதிரி வீடியோக்களை அப்படித்தான் சார் போட முடியும்.
      வெறும் பாடலை மட்டும் போட இயலாது அப்படி பாடலை மட்டும் போட்டால் அது பாடலுக்கான வீடியோவாகிவிடும் மேலும் இந்த மாதிரியான வீடியோக்களில் பாடலை பதிவிடும் பொழுது ஒரு குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் பதிவிட முடியாது. அறியவும்.
      நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +2

      பாடல்களை மட்டும் பார்ப்பதற்கு நான் எதற்காக வீடியோ போட வேண்டும்? நீங்களே அந்த பாட்டு சம்பந்தமான வலைத்தளங்களுக்கு சென்று பாடல்களை கேட்க முடியும்.
      இந்த மாதிரியான வீடியோக்களில் பாடல்களை அப்படித்தான் போட முடியும் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் பாடல்களை பதிவிட முடியாது என்பதை அறியவும்.

    • @rangachariv8992
      @rangachariv8992 11 дней назад +4

      @@MAHENDIRANGLOBALTV இந்தத் தொழில்நுட்பம் தெரியாமல் பதிவிட்டுவிட்டேன், மன்னிக்கவும். இனி கவனமாக இருப்பேன். உங்களுடைய பதிவு சிற்பி என்ற இசையமைப்பாளரை அறிய உதவியது என்பதை நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். சிற்பி மட்டுமல்ல அவரைப்பற்றிய பிம்பத்தையும் செதுக்கிய நீங்களும் மேலும் வளர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறேன், உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அன்புடன்.

    • @dhananjeyanramakrishnankup5729
      @dhananjeyanramakrishnankup5729 10 дней назад +1

      youtube ல் தேடித்தேடி கேளுங்களேன்.

  • @thenpandianarumugam2290
    @thenpandianarumugam2290 5 дней назад +1

    Wow nice

  • @indusri7294
    @indusri7294 11 дней назад +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள் நல்லது அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் அபிமான வாசகன் குடும்பம்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад

      மிகவும் நன்றி....தொடர்ந்து நம் காணொளிகளை காணுங்கள்....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 дней назад +7

    தமிழ் இசை உலகில் எப்பொழுதும் பெரிய இசை மேதைகளை சாப்பிடும் வகையில் பாடல் தந்த இசை மேதைகள் பலர் உள்ளனர்.சிற்பி ஐயா அவர்கள் அந்த வரிசையில் ஒருவர்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +1

      காணொளியை கண்டமைக்கு நன்றி.... எனது மற்ற காணொளிகளையும் காணவும் என வேண்டுகிறேன்...

  • @SaMy-ri4wm
    @SaMy-ri4wm 11 дней назад +1

    Ungal.varnanai.super.sir

  • @Raja-l1c2o
    @Raja-l1c2o 11 дней назад +3

    ❤சிர்ப்பிக்குள் ஒரு முத்து இருப்பது போல் இவருக்குள் இசை இருக்கிறது❤🙏👍💯👌🌺🌺🌺

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад

      😊😊😊 ஆஹா பிரமாதமான சிந்தனை....!

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад

      ​@@MAHENDIRANGLOBALTVஉள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் ஒரு பாடல் பஞ்சாபி பாடல் ஒன்றில் இருந்து நகல் எடுத்து வந்ததும் உண்மை.. ஆனால் அற்புதமான முறையில் அமைந்த காட்சி மற்றும் கானம் அல்லவா

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад

      உள்ளத்தை அள்ளித்தா படம் சுந்தர் சி புகழ் பெற்றது உண்மை.. நான் பேச நினைப்பதெல்லாம் படம் கூட ஆனந்த் பாபு மீண்டும் துள்ளாட்டம் போட்டு சிறந்த முறையில் அமைந்த திரைக்கதை மற்றும் வசனம் கொண்டு இருக்கும் காவியம் அல்லவா

  • @vraj-i8f
    @vraj-i8f 11 дней назад +3

    My favourite music director.🎉🎉🎉

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад

      நிறைய பேருக்கு இவர் ஒரு favourite மியூசிக் டைரக்டராக இருக்கின்றார் என்று கேள்விப்படுகின்றேன். ஆந்திரா -கர்நாடகாவிலும்வில் கூட இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்களாம்...

  • @selvamselvam86
    @selvamselvam86 4 дня назад +1

    Yenakkum sirppiyai pidikkum.

  • @kumaraindika3134
    @kumaraindika3134 11 дней назад +2

    Super

  • @samsu7778
    @samsu7778 10 дней назад +9

    700 பாடல்களை 'பாடல் வரிகளுடன்' கம்போஸ் செய்து வைத்துக் கொண்டு,
    KK நகரில் இவரது வீட்டை நான் ஒருநாள் தட்டினேன்..,
    (நான் கதவை தட்டும்நேரம் வீட்டினுள் இருந்து,
    "உடலென்ன... உயிரென்ன"... -என்கிற பாடல் ஒலிக்க,
    கதவைத் திறந்த இதே சிற்பிதான் சொன்னார் ;
    "வேற எங்கேயாவது முயற்சி செய்யுங்க"...
    (எனக்கு 2 நிமிடம் ஒதுக்கவில்லை இந்த 'சிற்பி!')
    நான் அதன்பிறகு போன பல கம்பனிகளும் என்னை, "நீங்கதான் இசையமைப்பாளர் -ஆனால், பாடல் ரிகார்டிங் முழுக்க உங்க செலவு எனச் சொன்னார்கள்..,
    ஒரு 2 நிமிடம் தந்திருக்கலாம் திரு. சிற்பி நாராயணன் அவர்களே..,
    -அவ்வளவு விலை மிகுந்ததா உங்களது அந்த 2 நிமிடம்..?
    ஒன்றை மட்டும் மனதாரச் சொல்லுங்கள் ;
    "சினிமா பாடல்கள்,
    சங்கீதப்படியா..? அதாவது, ஆரோகண-அவரோகணப்படியா அமைகிறது..?"
    (யோவ், யாராவது வந்தா,
    ஒரு 2 நிமிடம் பேசுங்கய்யா...
    என்ன குடியா முழுகிடும்..? உன் விலாசத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு உன் வீட்டுக்கதவை தட்டியிருப்பான்..?)

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 10 дней назад +3

      காலம் ஒரு நாள் கை கொடுக்கும்... எவரையும்
      நோக வேண்டாம்

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +1

      ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அனுபவம் எல்லா வெற்றி பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கும்

  • @manisubbu11
    @manisubbu11 9 дней назад +1

    செவ்வந்தி ப்ளூ வெறுத்தேன் பாடல் சுசீலா அவர்கள் குரலில் அமுதம் வழிந்தது உண்மை.. நீண்ட கால இடைவெளியில் மீண்டும் இளமையும் லயிப்பும் தந்து உள்ளது உண்மை

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +2

      சுசீலா அவர்கள் குரலில் மீண்டும் ஒரு தேவ கானம் அல்லவா அந்த பாடல்

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +3

      பூவெடுத்தேன் என்று இருக்க வேண்டும்

  • @Durairaj-Erode
    @Durairaj-Erode 10 дней назад +2

    kannathila vai & kannil aadum roja are hits from Captain film

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  10 дней назад +2

      நிஜம் தான். அந்தப் பாடலை பதிவிடலாம் என்றிருந்தேன். நேரம் கருதி எடுத்து விட்டேன். Upload செய்து முடித்த பிறகு அடடா விட்டுட்டோமே என்று நானும் நினைத்தேன்.

  • @ramesha840
    @ramesha840 10 минут назад

    சிற்பி இசையமைத்த இரண்டு மூன்று படங்களில் எல்லாம் இங்கிலீஷிலும் அரபியும் காபி பாடல்கள்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 дней назад +6

    வருவார்கள் போவார்கள்
    நிலைத்து நிற்கணும்
    அவன்தான் இசையமைப்பாளன்.. Msv, raja, rehmaan மட்டுமே நிரந்தரம்

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +7

      அப்படி இல்லை... சுவையான விருந்து சாப்பாடு பரிமாறும் போது இடையே வரும் பொரியல் அவியல் கூட்டு மற்றும் ஊறுகாய் கூட சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவம் தரும் வகையில் இருக்கும் போது விருந்து சாப்பாடு மட்டுமே உயர்ந்தது என்று சொல்ல முடியாது தானே ❤🎉

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 9 дней назад +2

      @manisubbu11 decent reply 👍🏻

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 11 дней назад +3

    Really Superb. SIRPI & MAHENDRAN.❤❤

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 11 дней назад +4

    மஞ்சள் நிலா படத்தில் இடம் பெற்ற" பூந்தென்றல் காற்றே வா அதில்" இந்த பாடலுக்குறிய இசையை கேளுங்கள் .

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 12 дней назад +6

    செண்பத் தோட்டம் படத்தில் முத்து முத்து பூ மாலை சூப்பர் பாடல்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  12 дней назад

      காணொளியை கண்டமைக்கு மிக்க நன்றி ....!🙏

  • @kasiraman.j
    @kasiraman.j 10 дней назад +2

    சிற்பி சார் க்கு நீங்கள் ஓவர் பில்ட் அப் kodukkireergal

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  10 дней назад +2

      அப்படி அல்ல. ஒருவரைப் பற்றி வீடியோ பதிவிட்டால், அவரது நிறைகுறைகளை சொல்லும்போது நிறைகளை கொஞ்சம் உரக்க சொல்லியாக வேண்டும்..

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +1

      ​@@MAHENDIRANGLOBALTVஅனிரூத் பண்ணும் அலப்பறை பார்க்கும் போது இவர் எல்லாம் ஆஹா 🎉❤

    • @manisubbu11
      @manisubbu11 9 дней назад +1

      அனிரூத் பிரபல நடிகர் ரஜினிகாந்த் உறவினர் ஆவார் அல்லவா

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 11 дней назад +5

    தொகுப்பு அருமை but hd ல் இவ்வீடியோ பதிவு இருந்திருந்தால் இன்னும் சிறப்பு நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад +2

      எனது வீடியோ தொகுப்புகள் பதிவுகள் அனைத்தையும் என்னுடைய மொபைல் போனை வைத்து தான் செய்கின்றேன் என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். சொல்லப்போனால் அனைத்து எடிட்டிங் ஒர்க் எல்லாமே அதே மொபைல் ஃபோன் மூலமாகத்தான் நான் செய்கின்றேன்.

  • @kasiraman.j
    @kasiraman.j 10 дней назад +5

    அப்படியே அரபு இசை ஆல்பத்தை காப்பி அடித்து போட்டு இருப்பார் 😂😂😂😂

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 10 дней назад +3

    Areabeyavin. Kapithan. Intha. Paadal

  • @MaghaLingam-oj7ct
    @MaghaLingam-oj7ct 2 дня назад

    Annai vayal maru thani vacha ponnu ivathan

  • @kareemthajudeen9877
    @kareemthajudeen9877 16 часов назад

    இவர் அதிகமாக காப்பி அடித்து தான் இசையமைத்தார். இந்த பாடலும் கூட ஒரு அரபி பாடலின் காப்பி தான்.

  • @madhanv8738
    @madhanv8738 6 дней назад +1

    நாட்டாமை 1994 இல்லை 1996

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  6 дней назад +1

      நாட்டாமை (Naattamai), 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.

  • @kaleel427
    @kaleel427 10 дней назад +1

    அடப்பாவி அரபி மற்றும் பஞ்சாபி பாடல்களை கஃபி அடித்து போட்டு உள்ளார் யார் இந்த இசையமைப்பாளர் மக்கள் கேட்டார்களம் ஏதோ விடியோ போட வேண்டும் என்று போடதிர்கள்

  • @MaghaLingam-oj7ct
    @MaghaLingam-oj7ct 2 дня назад

    இந்த பாடலைத்தான் தேடிக்கொன்டிருந்தேன்

  • @SriVithya-ed5yo
    @SriVithya-ed5yo 7 дней назад

    Copy adicha paatuku ennaya iwwalo pugalura.

  • @Vawai_musa
    @Vawai_musa 10 дней назад +1

    Arabic paadalai copy making very nice

  • @chakravarthy68
    @chakravarthy68 10 дней назад +1

    Either put the song or talk. Don't cut the song every 2 seconds to talk in between. At least let the music go on for about 1 or 2 minutes not 1 or 2 seconds.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  10 дней назад

      Sorry... Songs can't be uploaded for more than 5 Seconds...

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 7 дней назад +2

    Copy aditha padalukku ippadi oru adhappa

  • @selvaraj8403
    @selvaraj8403 6 дней назад +1

    copy of Ahla Ma Feki - Hesham Abbas

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 12 дней назад +4

    ஏன் அவறுக்கு வாய்ப்பு இல்லை படம் பாட்டு கதை படம் முழுவதும் சிரிப்பாக இருக்கும்.

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 12 дней назад +3

    இது ஒரு சோக பாடல் சிவா ரோகிணி நடிப்பு

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  12 дней назад +1

      காணொளியை கண்டமைக்கு மிக்க நன்றி ....!🙏

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 11 дней назад +4

    அறுப்பு, கேட்க விடாத இம்சை

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  11 дней назад

      மிக்க நன்றி உங்களுக்கு விருப்பமான திசைக்கு நீங்கள் திரும்பிச் செல்லலாம் ....

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 11 дней назад +3

    Avarukku Sirpi endru yaar peyar vaithargal… athai neenga sollavillai

  • @samiqra1538
    @samiqra1538 8 дней назад

    இது முற்றிலும் அரேபிய இசையில் (எகிப்த்திய) இருந்து காப்பி அடித்த பாடல்தான்

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 11 дней назад +4

    Copy

  • @abdulagees6101
    @abdulagees6101 9 дней назад

    போட்டதெல்லாம் அரேபிய காப்பி..இதுல பெருமை வேற

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 9 дней назад +1

    ruclips.net/video/7o2KqcnKFWE/видео.htmlsi=KLieaHAsR5sYeI7g

  • @2524csv
    @2524csv 8 дней назад

    ஓன்று பேசுவதை தொடர்ச்சியாக செய்யுங்கள்.அல்லது பாட்டை கேட்க விடுங்கள். இம்சை...

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 дней назад

      நான் பேசிக் கொண்டே இருந்தாலும் (அ) பாடலை தொடர்ச்சியாக போட்டாலும் தாங்கள் என் சேனலை பார்க்க வாய்ப்பில்லை. அதனால் தான் இரண்டும்.
      இப்படி ஒரு கமெண்ட் வேறு வந்திருக்காது.

  • @netsurfmagic7806
    @netsurfmagic7806 10 дней назад +2

    🙏 இந்தப் படத்தில் இயக்குனர் திரு சுந்தர் சி அவர்கள், இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட திரு சிற்பி அவர்களிடம், ஒரு அரேபியன் கேசட்டை கொடுத்து, கொடுத்து, இது மாதிரியான பாடல்களை போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார், இது மாதிரி என்ன சார், இதையே போட்டு விடுகிறேன் என்று திரு தேவா அவர்களுக்கு டப் கொடுக்கும் வழியில் அப்படியே அரேபியன் இசையை பயன்படுத்தி உள்ளார். இதற்கு இப்படி ஒரு வீடியோ தேவையா?🙏

  • @tamilan5604
    @tamilan5604 6 дней назад +1

    Copy of Egyptian musician song

  • @govindasamy8991
    @govindasamy8991 10 часов назад

    உள்ளதை அள்ளி தா படப்பாடல்கள் அனைத்தும் காப்பி பாடல்கள். எந்த பாடல் எந்த நாட்டின் ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டது என்று யூ ட்யூப்லே உள்ளது முதலில் அதை பாருங்க. உள்ளதை அள்ளி தா படத்தின் ஒரு பாடல்கூட சிறப்பின் சொந்த ட்யூன் கிடையாது இதுமட்டுமின்றி பிற படங்களின் சில பாடல்களும் காப்பி பாடல்கள்தான்.

  • @srinivasans838
    @srinivasans838 11 дней назад +3

    சிறபி