excellent video credit goes to Mr Varun for his PUCCA madras slang and his costume also adds a merit to this film in 50s and 60s george town. triplicane ,and mylapore are considered as madras others are suburban areas my father say it often
அவங்க தினசரி வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் தூக்கி பிடிக்குறது இருக்கட்டும். அவங்கள சுரண்டரத நிறுத்தினாலே போதும். இந்த நிலைமை மாறனும். North madrasல இருக்குறவங்க தான் சென்னையை உருவாக்கினாங்க. அந்த நன்றி இருக்கணும்.
please youngsters... note... lots of work to do it revolution in this area.... everyone together to improve this.... this is our time.... come on... we need good hands...
There is a huge Socio-Economic divide between North and South Chennai. Only proper education and healthcare can improve the demography and lifestyle of the people. Requesting the reader to work on these lines.
Of late every one not from chennai, working in chennai speaks ill about this place. As a chennaite i liked this video. We are what we are. We have the soul here.
வடசென்னை சொன்னா கடின உழைப்பு ஏதற்க்கு தெறியுமா தான் பட்ட கஸ்டம் தன் பிள்ளைகள் பட கூடாதுனு படிக்க வைக்குரதுக்காக மட்டுமே குடிக்கிறாங்க அவன்க செய்ற வேலையோட கஸ்டம் தெறியாம இருக்க ... குடும்பத்துக்கு ஒதுக்கி வச்சிட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஒதுக்கி வச்சிட்டு அப்ரம் இருக்குர காசு கொஞ்சம் குடிப்பது தப்பு இல்ல .... வடசென்னைல மொத்தம் 10 கல்லூரி இருக்கு அதுல 4 அரசு கல்லூரி இதுல 80% வடச்சென்னை மாணவர்கள் 6 தனியார் கல்லூரி 50% எங்க கிட்ட படிப்பு இருக்கு ஆன பணம் இல்ல .... நா b.sc முடிச்சிட்ட படிச்ச வேலை கிடைக்கல ஏன் என்றால் திறமை இருக்கு ஆன ஏந்த ஏரியா கேப்பாங்க புளியாந்தோப்பு சொன்னா மேல கீழ பாத்துட்டு call பன்றனு சொல்லுவாங்க அத விட்டுட்டு கடைக்குர வேலையில கடினமா உழைச்சி எக்ஸ்பிரியன்ஸ்னு ஒன்னு கடைக்குறத்துக்குல்ல நாங்க ரொம்ப கஸ்ட்ட பட்டு அப்புறம் நல்ல வேலைக்கு போற சூழ்நிலை மாறும் வரை வடச்சென்னை இப்படிதா இருக்கும்
Ask the politicians who speak about Tamil Desiyam.. They will not do anything. Since vada chennai is considered as belonging of AP .. . Any inter state border area’s fate is like vada chennai only .. Neither of the state will ever be interested .. with few exceptions like hosur ..
Nallathu! Vada Chennai Makkalum Porruppu Yeduthukalla Vendum. Yellathukkum Arasaye Nambikittu Irukka Kudathu! Why don't you Clean Up Your Cities on the Weekends or Holidays or After Work or School Hrs! Nam Kaiye Namakku Udavi! You can also be like Then Chennai(South Madras)!
Vada chennai...thaa king🥳
Hi
Vada Chennai mass🔥
excellent video
credit goes to Mr Varun for his PUCCA madras slang and his costume also adds a merit to this film
in 50s and 60s george town. triplicane ,and mylapore are considered as madras others are suburban areas
my father say it often
Vadachennai .....i am proud to be a north chennai guy......Redhills.........
Iam proud to be from Vada Chennai.
Good people surrounding
great varum................ excellent speech......
Super na nanum vada Chennai tha VYASAR PADI
Nanu Vyasarapadi mkb nagar
I love Chennai. Nice Video.👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍
This is painful Voice of Vadachennaians 👍👍👍💓💓💓
Vada Chennai movie pathutu vandhavaga like podunga
South Chennai Luxury stylish life
North Chennai Mass Gethu life
Yaar bha ivaru.. Semmaiya pesuraaru... Hatsoff bha.. Interesting ah pesura... 👍
Awesome Work Mr.Varun (Mr. Perfect)
perfect video for our Madras.. I always prefer to be called as Madras... thanks machi for this very good video. unlimited likes...
Doing good job.. Respect your guts
Super bro video correct explanation pannirukkanga Plz tamilnadu North Chennai focus pannunga
Vada chennaila evlo beautiful place,, enjoyment irukku adhellam vittu ,,kovam adha sothi sothi video edukringa
enna place irukku
வர வர வருன் செம டெவலப்மென்ட் super
arumai
சூப்பர்ப்பா வருண். கெட்டப்பை பார்த்தால் பூர்வீகம் வட சென்னை பாேலிருக்கே.
அவங்க தினசரி வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் தூக்கி பிடிக்குறது இருக்கட்டும். அவங்கள சுரண்டரத நிறுத்தினாலே போதும். இந்த நிலைமை மாறனும்.
North madrasல இருக்குறவங்க தான் சென்னையை உருவாக்கினாங்க. அந்த நன்றி இருக்கணும்.
ஜார்ஜ் டவுன் ரியல் மெட்ராஸ்ப்பா!!👍👍
Va thala nanum george town tha tha ellame inga than thodanghichi
Namba Chennai language sema pa vera level tharu marru summa gethu ah scene ah Madras Basha
please youngsters... note... lots of work to do it revolution in this area.... everyone together to improve this.... this is our time.... come on... we need good hands...
Romba kashtapadra makkal...
I like ur way of asking subscribe in this video ...this the best one I could find any of youtube video...
Super thaliva 😭
velaikaran movie than niyabaham varthu nyc bro and enaku lyk subricribe poda thonunathu unga video ku thn
Super video .... reflecting the hardships of ppl
Super bro
very well put together about vada chennai :)
varun superpa
Super informative video jee
your way of communication is good
There is a huge Socio-Economic divide between North and South Chennai. Only proper education and healthcare can improve the demography and lifestyle of the people. Requesting the reader to work on these lines.
very good narateing by this young man.very informative.
very nice
Naanum vada Chennai paiyan than pa royapuram than pa na irukura area ve
semma massya
Super video bro do more!!!!!!
Very nice G
very good video....
Good speech bro.....
Vada chennai
Masss
nalla padhivu nanbare
Awsome talke
சென்னை உண்மை
👌👌👍👍👍
Good work... Keep doing..
Supper
வருண் நல்லா பேசுற என்ன சம்பலம் ,நான் விகடன் டிவி யை உடனே பார்ப்பது
please make video about semmencherry, Sunami Colony..
Just go you will understand why i am saying..
Sooooo maja Bro👌
Chennai pola oorea illa.... Atha yaduthu solla aalla illa...
Wishing good luck for these people to get better in life
costume maja va kidhu pa 😁😁😁
wow excellant but any solution not possible?????????????
சென்னையை சுத்தி பார்த்த திருப்தி இருந்துச்சுப்பா
neenga panna ella video vum...enakku podium...but intha videothan best..
மாரணும்
Yow carrom board world Champion Maria irudhayam he is from vada chennai
Of late every one not from chennai, working in chennai speaks ill about this place. As a chennaite i liked this video. We are what we are. We have the soul here.
True, it is very sad to see tamil people speak ill about chennai
வடசென்னை சொன்னா கடின உழைப்பு ஏதற்க்கு தெறியுமா தான் பட்ட கஸ்டம் தன் பிள்ளைகள் பட கூடாதுனு படிக்க வைக்குரதுக்காக மட்டுமே குடிக்கிறாங்க அவன்க செய்ற வேலையோட கஸ்டம் தெறியாம இருக்க ... குடும்பத்துக்கு ஒதுக்கி வச்சிட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஒதுக்கி வச்சிட்டு அப்ரம் இருக்குர காசு கொஞ்சம் குடிப்பது தப்பு இல்ல .... வடசென்னைல மொத்தம் 10 கல்லூரி இருக்கு அதுல 4 அரசு கல்லூரி இதுல 80% வடச்சென்னை மாணவர்கள் 6 தனியார் கல்லூரி 50% எங்க கிட்ட படிப்பு இருக்கு ஆன பணம் இல்ல .... நா b.sc முடிச்சிட்ட படிச்ச வேலை கிடைக்கல ஏன் என்றால் திறமை இருக்கு ஆன ஏந்த ஏரியா கேப்பாங்க புளியாந்தோப்பு சொன்னா மேல கீழ பாத்துட்டு call பன்றனு சொல்லுவாங்க அத விட்டுட்டு கடைக்குர வேலையில கடினமா உழைச்சி எக்ஸ்பிரியன்ஸ்னு ஒன்னு கடைக்குறத்துக்குல்ல நாங்க ரொம்ப கஸ்ட்ட பட்டு அப்புறம் நல்ல வேலைக்கு போற சூழ்நிலை மாறும் வரை வடச்சென்னை இப்படிதா இருக்கும்
nic Bro
super anchor trying to give the best
Thalaiva Chennai GANA va marandhutingale....,🙄🙄🙄🙄
vaaalakkkoooliya
Intha ghost bro ku oru vela kodunka vikatan team plz..
Ask the politicians who speak about Tamil Desiyam.. They will not do anything. Since vada chennai is considered as belonging of AP .. . Any inter state border area’s fate is like vada chennai only .. Neither of the state will ever be interested .. with few exceptions like hosur ..
But still vada chennai majority is tamilans..don't worry..
Hiiiiiiii ithu royapuram bridge thana.... My royapuram always gethu da
basa varalana vitidu romba sena podura
sama slang
Hello MRF Itc royal Enfield cumi ellame iruku paa ne ena Da soldra
Nallathu! Vada Chennai Makkalum Porruppu Yeduthukalla Vendum. Yellathukkum Arasaye Nambikittu Irukka Kudathu! Why don't you Clean Up Your Cities on the Weekends or Holidays or After Work or School Hrs! Nam Kaiye Namakku Udavi! You can also be like Then Chennai(South Madras)!
Epaa semaya pesara pa nee
Namma slangu eppeme anthar
Vaa sonna
Vada Chennai movie paarthuttu vandhavanga like podunga... Enna idhu 1 Year ago video 📹
Thala Chennai num peru vathathu ipo than thala old name is madras
sokka sona thala
Why souch chennai central chennai rich
super j I a m also vada chennai....
Nowadays in this area male are becoming lazy because of TASMAC
வடசென்னையைப் பற்றி the "DUST BIN of INDIA" என்று புனைந்து பேசப் படுவதைப் படம் பிடித்து நிரூபித்துவிட்டீர்.
தல நீ மட்டும் தா வடசென்னை பத்தி கொஞ்சம் நா கரைட்டா சொல்லிருக்க முக்கியமான ஒன்னு சொல்லல என்னனா அடுத்த கமண்ட்ல சொல்ர
ethu dhan chennai
Accent helps the content :)
adei makku 1996???
Dai yen da kathura..... atha kaluthula onnu mati erukila.... methuva pesu paa...
vada Chennai is always best
varunalea getthu thappa
Vada chennai da
Namba pasangadaa ivanga!!!
Nasthi
Makkal first thiru dhanum apodhan mla thiru dhuvan ....
Apdi than Illa bro
vada Chennai...
நீ பேசுற தமிழ் சோக்கா கீது பா. இனிமே இப்படியே பேசு
why trying to speak local chennai language. it is not perfect and doesn't looks good. be yourself.
prabhaharan singaraj atleast he is speaking full tamil without mixing english unlike other anchors
Chennai tamizh, Engal vattara mazhi ! Pesuvathu thavaru illai
Nithyakumar S i am m
not telling that he should not speak chennai tamil. but the way he speaks looks very artificial.
1980 - 86 kalangalil wimco nagar Thiruvottiyur areavil irunthavarkal adiyedaa like😂
Super