M.K.Stalin Speech : நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது - பொதுக்குழு கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 342

  • @ganesanv1873
    @ganesanv1873 Год назад +2

    Thànga Thalapathy engal CM sir neenga nalla irukanum nallvanga eppavum jeikanum nattuku nallathu pannanum ❤❤❤❤❤

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    Jaya ho Dr.Kalaignar Sir 🇮🇳 DMK🌄🖤❤️🌄

  • @shiv-bv9dg
    @shiv-bv9dg Год назад +4

    First ever good speech by Stalin that I have seen, may be this time he chose to speak from the heart could be the reason

  • @siva5506
    @siva5506 2 года назад +18

    அமைச்சர் அனைவருக்கும் சரியான மறை முக ஊமகுத்து பேச்சி 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gnanabaskarana3574
    @gnanabaskarana3574 16 дней назад +1

    Best wishes sir

  • @KalaiInfoNTech
    @KalaiInfoNTech 2 года назад +9

    தரமான பேச்சு முதல்வர் ஐயா 💗

  • @joel7054
    @joel7054 Год назад +2

    Well said sir. Good speech. 🎉🎉

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 11 месяцев назад +1

    Jai M.K.Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐💐💐💐

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 2 года назад +9

    சொந்தமாக முடிவெடுங்கள் தளபதியாரே மக்களின் வேதனையை அறிந்து செயல்படுங்கள்

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 года назад +34

    பொன்முடி ஒரே சிரிப்புதான்....

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    Jaya ho Periyar Ramaswamy Sir 🇮🇳 DMK🌄

  • @ganesh5747
    @ganesh5747 2 года назад +6

    Great speech sir

  • @karthickd1968
    @karthickd1968 Год назад +2

    I loved it 😅😅💚

  • @johnjincy8148
    @johnjincy8148 2 года назад +33

    ஸ்டாலின் அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேசுகிறார்.சில அமைச்சர்கள் தங்கள் செயல்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.அனைத்து மக்களின் நலன் தான் கண்முன்னால் காண வேண்டும்.அந்த குறிக்கோளுடன் நிர்வாகிகள் செயல்படவேண்டும்.

    • @peterprakash9692
      @peterprakash9692 2 года назад +4

      Pannitalu 😂😂😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 года назад

      நடவடிக்கை எடுத்தால் தான் பயப்படுவாங்க

    • @Neela1625
      @Neela1625 2 года назад +3

      அட நீங்க வேற! இவர்களாவது பொறுப்பை உணராவது. காசு இல்லனா தேர்தல்ல இவர்கள் கூத்து பிசுபிசுத்துவிடும்.

    • @ayapan872
      @ayapan872 2 года назад +1

      One of best comedy

    • @boopathimagesh8179
      @boopathimagesh8179 Год назад

      Pogada 🤬🤬🤬

  • @NirmalKumar-hb5dq
    @NirmalKumar-hb5dq 2 года назад +13

    His speech having full of Practical thoughts..each and everyone of DMKians should respect his speech and follow

  • @ajayanandh5705
    @ajayanandh5705 2 года назад +29

    ஏண்டா .... உங்களுக்கு தான் இவரு இப்படி கத்தி சொல்லிக்கிட்டு இருக்காரு... கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம சிரிச்சிட்டு இருக்கிங்க.

    • @peterprakash9692
      @peterprakash9692 2 года назад +2

      🤣🤣🤣

    • @s.s.r1127
      @s.s.r1127 2 года назад +4

      Bro avaingala Vachu thaan ya Andha Katchiye.Avanga illama la Stalin nala onnum Pudunga Mudiyathu.Admk la thaan Leader Paathu Vote Pannuvanga.DMK la Leader La Onnum illa,ivainga thaan.Ivangala Vachi andha Katchi ye Oditu irukku🤣🤣🤣

  • @sethuramr2800
    @sethuramr2800 11 месяцев назад

    ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிகமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 года назад +3

    Supper.. Thalaiva... Rasava mattum.. Dismiss pannunga.. Rasa vaya moodunga ple.

  • @vasuimemyself
    @vasuimemyself 2 года назад +4

    ஸ்டாலின் அவர்களின் ஆகச்சிறந்த மேடைப்பேச்சு இதுதான். அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கழகத்திற்கு எதிர்காலம் உண்டு.

  • @vasuimemyself
    @vasuimemyself 2 года назад +2

    இந்த பேச்சு உண்மையில் ஒரு வரலாற்று நிகழ்வு. இந்த ஒரு வாரத்தில் இந்த உரையைப் பல முறை பார்த்து விட்டேன். உரையின் ஒவ்வொரு சொல்லும் ஆயுதம். இருபத்தி ஓராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உலகளாவிய அரசியல் உரைகளின் வரிசையில் வைக்கத்தக்க பேச்சு. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் பேச்சுக் கலையில் உங்கள் தந்தையை விஞ்சி விட்டீர்கள்.

  • @santhosamarokiasamy6115
    @santhosamarokiasamy6115 2 года назад +7

    Congratulations thalapathiyar mass speech I like it தலைவர்

  • @ManiKandan-wc4gc
    @ManiKandan-wc4gc 2 года назад +2

    Super thalaiva

  • @bramha2338
    @bramha2338 2 года назад +6

    Inspiring speech. 👏👏👏👏 Good job Honorable Stalin

  • @ramalingaprabu787
    @ramalingaprabu787 2 года назад +14

    எங்க டா பிட் பேப்பர் கானம் 🤣🤣

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket 2 года назад +4

      அட பாவி bro, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?? உள்ளுக்குள்ள இருக்குற எரிச்சலுக்கு, குமுறளுக்கும் கூட பிட்டு பேப்பர் கேட்டா என்னத்த சொல்ல?? ஆனாலும் உங்களுக்கு ரொம்போ நக்கல் bro... இருந்தாலும் நீங்க எதிர்பார்த்துதில்ல தப்பு இல்ல...😄😂😜👍👌

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 Год назад

      EDU. RADATHL. PERANDA. DU

  • @guna3321
    @guna3321 2 года назад +1

    Very first time I impressed the speech of Stalin sir..

  • @gina2008
    @gina2008 2 года назад +9

    Impressive talk... well done...As a party leader he is following democratic leadership qualities..

    • @AnwarHussain-zk6rt
      @AnwarHussain-zk6rt 10 месяцев назад

      They your 🏡 to get uuuuy..... Y.... U... Uuuuuuuuuuuuu Uuuuuuuuuuuuuu u.... U... Up. You. U.. Uu.. U know what to do it again unless you wake

    • @AnwarHussain-zk6rt
      @AnwarHussain-zk6rt 10 месяцев назад

      hi

    • @AnwarHussain-zk6rt
      @AnwarHussain-zk6rt 10 месяцев назад

      hi
      Good comments

  • @AravinthLar
    @AravinthLar 2 года назад +12

    Katharal arambam 😀😂15:00

  • @ArifKhan-sm6hx
    @ArifKhan-sm6hx 2 года назад

    அருமையான பேச்சு

  • @raaJj78999
    @raaJj78999 2 года назад +2

    Basically I am a BJP supporter. But I am saying this from my heart, its a great speech from Stalin ever!!

  • @vigneshrajakumar3994
    @vigneshrajakumar3994 2 года назад +3

    Vera level speach

  • @suganths7396
    @suganths7396 2 года назад +4

    நிதிநிலைமை மட்டும் சீராக இருந்தால் இன்னொரு பேனா 50கோடி ல வெச்சிருப்பிங்களோ🤔

  • @m.rafiqrafiq5900
    @m.rafiqrafiq5900 2 года назад +2

    அருமையான பேச்சி

  • @metturramesh5078
    @metturramesh5078 2 года назад +3

    எத்தனையோ திட்டங்களை தீட்ட உள்ளதாக கூறுகிறீர்கள் ஆனால் எனது மகன் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் முதலாம் ஆண்டு படிக்கும் போது கல்வி கடன் வங்கியில் விண்ணப்பித்தேன் ஆனால் வங்கி இன்னும் கல்வி கடன் தரவில்லை விண்ணப்பம் வங்கி தலைமை அலுவலகத்தில் தூங்குகின்றது ஐயா

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 2 года назад +78

    நீங்கள் பார்த்தீர்களா அமைச்சரின் சிரிப்பை

    • @manokaranc1780
      @manokaranc1780 2 года назад +9

      எல்லாவீடியோவிலும்வந்தது' ஸ்டாலின்புத்திகூறுகிறார்' பொன்முடிஏளனமாசிரிக்கிறார்இவர்களைதட்டிவைத்திருந்தால்சிரிப்பானாஅதைவிட்டுட்டுமேடைஏற்றிஅழகுபார்த்தால்இப்படித்தான்அஜாக்கிரதையாஇருப்பான்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 года назад

      @@manokaranc1780 அவர்களை தட்டி வைக்க ஜெயலலிதா போன்று துணிச்சல் வேண்டும். இவர் ஒப்பாரி மட்டும் தான் இன்னும் 5 வருடத்திற்கு வைப்பார். ஏதோ ஜெயலலிதா இல்லாததால் இந்த வெற்றி.

    • @ganapathykumar
      @ganapathykumar 2 года назад +2

      மேடையில் மட்டும் உங்கள்கண்ணுக்கு தொண்டன் தெரிவான்,,ஆனால் எந்த மாவட்ட செயலாளருக்கும் தொண்டனை தெரியாது!!!!!

    • @DP-qp8wr
      @DP-qp8wr 2 года назад +2

      அசடு வழிந்தாருங்க

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 года назад +1

      கலைஞர் மாதிரி ஆளுமை வேண்டும்.

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 года назад +6

    எல்லாம் சரிதான் தளபதி. அந்த திராவிடம் என்கிற பெயர் சம்ஸ்கிருத பெயரமே...?

  • @selvarajs6809
    @selvarajs6809 2 года назад +6

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @murugesan187
    @murugesan187 2 года назад +22

    திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியில் தான் முருகேசன் திமுக தொண்டன் ஸ்டாலின் அவர்கள் பேசியது இன்று தெளிவாக கருத்தாக இருக்கிறது ஆனால் ஊழல் நடந்து கொண்டே தான் இருக்கிறது இதை நிறுத்த முடியுமா உங்களால்

    • @sureshs7972
      @sureshs7972 2 года назад

      ayya corruption illatha nadu vaipe illa .... ulagathil entha naadum athuku vithivilaku illa ...

    • @sasiudaiyappan2574
      @sasiudaiyappan2574 2 года назад

      கதவு என் சொல்லவில்லை

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 Год назад

      ANNANAGAREL. NADAGUDU.

  • @3333habi
    @3333habi 2 года назад +6

    Good improvement with Mr. Stalin, very impressive public talk...

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 2 года назад

    நீங்கள் ரெம்பவம் வேதனையுடன் பேசுகிறீர்கள் தளபதியாரே ஆனால் மூத்த அமைச்சர் ஒருவர் சிரித்து கொண்டு இருக்கிறாரே

  • @jsj131
    @jsj131 2 года назад +46

    Ponmudi's arrogance will not be forgotten for insulting the poor by saying osi bus.

    • @yasikshiff2320
      @yasikshiff2320 2 года назад

      unmya tha solirukaru osila thana poranga all pombala students 1000 vanguralaaa

    • @Hm-cm-24
      @Hm-cm-24 2 года назад +2

      Avan thingiradhu, thonguradhu ellam osi than

  • @thani9913
    @thani9913 2 года назад +17

    Really inspiring speech he has a good management skills

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 2 года назад +21

    one of the best speeches Stalin has delivered..Hats off to CM

  • @rajavarman871
    @rajavarman871 2 года назад +7

    தளபதி அருமையான உரை வாழ்த்துக்கள் தமிழகத்தின் ⛅⛅⛅ சூரியனே

  • @tamilnadu4727
    @tamilnadu4727 2 года назад +20

    கட்சியில் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லாத முதல்வர் .

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 2 года назад +19

    Mass Speech by Our C. M

  • @rajam1551
    @rajam1551 2 года назад +8

    Inspiration speech.

  • @jsj131
    @jsj131 2 года назад +25

    Our grievance weren't addressed till now. We trusted DMK so much that they left us be where we were before. Stalin should fulfill the promises and also listen to people's grievances or else will have to leave the seat to somebody else.

    • @randomnibba3340
      @randomnibba3340 2 года назад +4

      They are fully concentrating on their competition, not on ppl it's disgusting

    • @manivannan5404
      @manivannan5404 2 года назад

      He didn't use teleprompter

    • @ayapan872
      @ayapan872 2 года назад

      You trust??? I am pity

    • @thanu-go1ts
      @thanu-go1ts Год назад

      They never do that...instead of wasting ur votes to these dravidian parties , kindly consider parties like Naam tamilar which focuses on a visionary leadership . Caste your votes properly for the next elections...we reallly need leaders like seeman to change our state...its high time, tamils are always oppressed in these dravidian govt...

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 2 года назад +3

    ஜெயலலிதா அம்மையார் பேசும் போதுபொன்முடியை போல் இப்படி யாரேனும் செய்திருந்தால் அந்த நொடியே அமைச்சர் பதவி இழந்திருப்பார்

  • @positiveyou9829
    @positiveyou9829 Год назад +1

    Cm talking in right way and transparent ... 🥴.But other politicians are not ready to take responsibility...They got used to old politics ..

  • @sathishvaradhan4228
    @sathishvaradhan4228 2 года назад +4

    Administrator at best! 15:00 - trying to get everyone to focus on what's important!!

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 2 года назад +25

    ஒரு ஜெயலலிதா பேசும்போதோ,
    ஒரு கருணாநிதி பேசும்போதோ
    யாரவது இது போல் சிரிக்க முடியுமா??

    • @vk7817
      @vk7817 2 года назад +1

      He is not a leader of DMK
      , joker of the party

  • @sen4ru
    @sen4ru 2 года назад +3

    Nice Speech and Vision by Stalin. But no use because of people sitting on stage. 😭

  • @sureshg9225
    @sureshg9225 2 года назад +4

    Vera level speech thalaiva unmayave nachunu irundhuchu ovoru varthaum kandipa nenga sonadhu correct ovorutharum oru shemela use la irukanga so kandipa vetri namadhe

  • @karteeeek
    @karteeeek 2 года назад +3

    Good Speech...I am not a big fan of DMK....but appreciate stalin speech

  • @murali.tkm56tk4
    @murali.tkm56tk4 2 года назад +3

    Supper Sir

  • @vazhumdeivangalchennai23
    @vazhumdeivangalchennai23 2 года назад +7

    Very good speech .honestly open talk.mr.MKS.🌟🌟🌟🌟🌟

  • @ssenthilkumar
    @ssenthilkumar 2 года назад +8

    அருமையான உரை வாழ்த்துக்கள்

  • @SaiTravels-rf2hx
    @SaiTravels-rf2hx 2 года назад +1

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு தொழில் ... நலத்திட்டங்களும் சரி விவசாயிகளுக்கு சாதகமாக எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் ... மேலும் சிவகங்கை மாவட்டம் வெளிநாட்டு சென்று பணி செய்கிறார்களே தவிர சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்புக்கு இடமே இல்லை என்று தெரிவிக்கின்றேன் .... ஆகையால் தளபதி அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட மக்களுக்கு பயனடையுமாறு .. ஒருவேளை வாய்ப்பு அமையக்கூடிய ஒரு தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கின்றேன் ... இப்படிக்கு சிவகங்கை மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக பரிந்துரை செய்கிறேன் நன்றி வணக்கம் ..... வெளிநாட்டை மட்டும் நம்பிக்கொண்டு இது வாழ்கின்ற சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன் .....

  • @Vicky89116
    @Vicky89116 2 года назад +17

    மிகவும் வியக்கத்தக்க சிறப்பான தலைவர் உரை

  • @ramachandranr7833
    @ramachandranr7833 11 месяцев назад

    Superspesh

  • @siva5506
    @siva5506 2 года назад +2

    அருமையான பேச்சி தலைவா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 2 года назад +5

    இத்துடன் கேலிக்கூத்து முடிவடைந்தது 🙏

  • @bala8740
    @bala8740 2 года назад +3

    Nice speech stalin sir👏👏👏

  • @muslimsamayal2939
    @muslimsamayal2939 2 года назад +17

    After corona all taxes raised,current bill raised,nothing for public

  • @suganthijebaraj2982
    @suganthijebaraj2982 2 года назад +6

    Awesome public speaking skills to our chief minister! Great!

  • @Neela1625
    @Neela1625 2 года назад +1

    அப்படியென்றால் தேர்தலில் மக்களுக்கு காசு கொடுக்காமல் நியாயமாக சந்திக்க வேண்டும். முடியுமா????????????

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 года назад +9

    இந்த பொன்முடி, துரைமுருகன், ராஜகண்ணப்பன், ஆ இராசா
    மேடையில் வெட்கமில்லாமல் நகைப்புடன் அமர்ந்திருப்பதை தலைவர் ஸ்டாலின் திரும்பிப் பார்க்க வில்லை. வீடியோ காட்சி நாடாவை வீட்டில் போட்டுப் பாருங்கள்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 года назад

      தம்பி உன்னை யாருய்யா பார்க்கச்சொன்னது.அவர்கள கட்சி கூட்டம்.

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 года назад

      @@rampalanisamy8091 pvt property?

  • @vijayprakashs4568
    @vijayprakashs4568 2 года назад +7

    நீண்ட நாள் கழித்து துண்டு சீட்டு இல்லாமல் அருமையான தெளிவான பேச்சி,அமைச்சர் dmk தொண்டர்களுகு நல்ல அறிஉரை...

  • @malaaathiyur673
    @malaaathiyur673 Год назад

    Thalaivar

  • @charleyputh
    @charleyputh Год назад +1

    15:14 the legendary meme material

  • @positiveyou9829
    @positiveyou9829 Год назад +1

    First time seeing one politician trying to set his own party in right path..Great Job Cm..

  • @ArunArun-mz2gr
    @ArunArun-mz2gr 2 года назад +1

    Nice speech

  • @BalajiLotus
    @BalajiLotus 2 года назад +3

    பாவம்டா அந்த ஆளு ரொம்ப கெஞ்சுறாப்ல விட்ருங்க கொஞ்சம் நிம்மதியா விடுங்க

  • @awrangseep
    @awrangseep 2 года назад +1

    தங்களின் தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @ramasubbu.v
    @ramasubbu.v 2 года назад +6

    No other politician can speak with such clarity, I heard it 20 years back from one of my police friend that he is tactically and politically right. He proved it till date but those days I had a difference of opinion but till date he proved himself.

  • @duraimarthu
    @duraimarthu 2 года назад +3

    தளராமல் சரீர ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள் முதலமைச்சரை தவிர அனைத்து மூத்த அமைச்சர்கள் தவிர்த்து விட்டு உண்மையும் நேர்மையும் உடைய குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல துறையைதியாக படிப்பினை கல்வி அறிவு பெற்றவர்களுக்கு தேர்வு அடிப்படையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 2 года назад +2

    தலைவா... சிறப்பான பேச்சு 😍👏👏❤

  • @ragus4880
    @ragus4880 2 года назад +8

    38 இப்ப நல்லா கிழிக்குது போல வருகிற தேர்தலில் 38 40ஆகி பயங்கரமா கிழிக்க போகுதோ

    • @jayasubash9975
      @jayasubash9975 2 года назад +2

      கடந்த எட்டறை வருஷமா...
      ஒரு ஆளு கிழித்து கிட்டு இருக்காரு...
      அவரவிட இவரு பரவாயில்லை....

    • @ragus4880
      @ragus4880 2 года назад +1

      @@jayasubash9975 இதுவும் சரிதான்

  • @ravistar3081
    @ravistar3081 2 года назад

    Good speech...sir solradha saieenga?

  • @manishkannan49
    @manishkannan49 2 года назад +20

    Oosi...oosi....oosi... marakka mudiyuma amacharin perche??

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +5

      நீ..வாங்காதே...பார்ப்போம்..

    • @indian3444
      @indian3444 2 года назад +5

      Athu makkal in vari panam

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 2 года назад +1

      மறக்க முடியலனா மருந்த குடிச்சிட்டு சாவு...

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 года назад

      @@ashokpriyadharshanv நீ சாவுடா கொல்டி

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 Год назад +1

    Starting from 15:00 insta meme material dialogue...

  • @karuppaiahkaruppaiah2768
    @karuppaiahkaruppaiah2768 Год назад

    Kasumalam

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +1

    ஸ்டாலின் பிறகு அந்த கட்சியில் அவர் பையன் முதல்வர் வேட்பாளராக வரகூடாது உங்களால் அறிவிக்க முடியுமா

  • @villageyoutubefact9611
    @villageyoutubefact9611 2 года назад +1

    ஜெயலலிதா அம்மாவை கண்டாலே அமைச்சர்கள் பயப்படுவாங்க... ஆனால் இங்க அமைச்சர்களை கண்டு முதல்வர் பயப்படுகிறார் 🤦‍♂️🤦‍♂️😂😂😂😂

  • @sunilchellaswamy6861
    @sunilchellaswamy6861 2 года назад +11

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது😀😀😀

  • @sundarjans1131
    @sundarjans1131 2 года назад +3

    முதல்வர் எல்லா சாதி மதங்களை ஒற்றுமையாக பார்கிறார்...ஆனால் field வந்து பார்க்க வேண்டும் அடிமத்த தொண்டனிடம் கேட்க வேண்டும் , சோழ மண்ணர்களே அமைச்சர்களை நம்ப மால் ....ஒற்றர்களை அடிமத்த தொண்டர்களை வைத்து கேட்டு தெரிந்து கொள்வர்கள், முதல்வர் விசிரித்தால் தெரியும் திராவிடம் என்பது சாதி மதம்க்கு அப்பறு பட்டது...ஆனால் முதல்வரே தொகுதியில் வந்து பாடுங்கள் MLA MP S அவர்கள் சாதி மக்கள்க்கு tender, சுற்றி PA, நிர்வகிகள், வேலை வாங்கி தருவது, நிறைய தவறுகள்... மூத்தவர்களும் அதே போல் செய்கிறார்கள் .. திராவிடம் எல்லாம் இவர்கள் சும்ம நடிகிறார்கள் ...ஆனால் முதல்வர் அப்படி இல்லை... நேர்மையாக உள்ளார்...PTR, பெரியசாமி, அய்யா நேர்மையாக உள்ளனர் ...இப்படிக்கு அடிமட்ட தொண்டன் ...பொன்னியின் செல்வன் னில் கூட சுழுச்சி வெல்கிறது

  • @thamilnilavan7300
    @thamilnilavan7300 2 года назад +6

    Title time 15:43

  • @positiveyou9829
    @positiveyou9829 Год назад +1

    Dr Rulling politicians ..Pls Give some respect to his speech...

  • @Funfunctiontamil
    @Funfunctiontamil 2 года назад +14

    மிகச் சிறப்பான பேச்சுத் தளபதி அவர்களே...👏👏

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 года назад +5

      ஒரு மாத காலம் மனப்பாடம் செய்தது இன்று கை கொடுத்திருக்கிறது.

  • @ushavijaysarathy1939
    @ushavijaysarathy1939 2 года назад +2

    Such ministers will spoil the whole DMK reputation..Stalin sir actions must be more severe to get ppls support

  • @rubanrayappan9674
    @rubanrayappan9674 Год назад

    Annan Seeman thaan mass next CM🔥🔥🔥💯💯💯

  • @hcmkarthick
    @hcmkarthick 2 года назад +1

    I like Mr. Stalin not any other from DMK

  • @muthukarani4827
    @muthukarani4827 2 года назад +2

    Dynamic speech

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 года назад +1

    Stalin always have measured steps. He grows more n more. World known politician. Humble in character.

  • @ragus4880
    @ragus4880 2 года назад +18

    🤔என்ன திடிர்னு தமிழினத்தை காக்க இளைஞர்களை அழைத்து வர சொல்லுறீங்க ' அப்புறம் திராவிட இனம் என்ன ஆகுறது - ஐயோ ஐயோ இந்த பிழைப்புக்கு வேற ஏதாவது பண்ணலாம் = பேச்சு ஒன்னு செயல் இன்னொன்னு அட போங்கய்யா

  • @SeKattam
    @SeKattam 2 года назад +6

    Honorable CM 👏👏👍👍

  • @parthibansrirangan7400
    @parthibansrirangan7400 2 года назад +5

    Seeman mathiri pesuga CM stalin.bore adikuthu. NTK 🔥.

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 2 года назад +5

    மிகவும் பொறுப்பான சிறப்பான வெளிப்படைத்தண்மை கொண்ட உரையாற்றிய தலைவருக்கு வாழ்த்துகள்.

  • @ddindianis
    @ddindianis 2 года назад +30

    விகடனுக்கும் நக்கீரனுக்கும் கடும் போட்டி... யார் மன்னரின் "மனம் கவர்ந்த அடிமை" என்று 😜

    • @yuk98
      @yuk98 2 года назад

      நக்கி ரன் தான் வெல்வார்

    • @jayasubash9975
      @jayasubash9975 2 года назад +1

      வட இந்திய ஊடகங்கள் எல்லாம் யாருக்கு அடிமை இன்னு சொன்னிங்கன்னா... நல்லாயிருக்கும்...

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 года назад +2

      First see yourself, if you knew, English and Hindi, then write your comment. There are many channels which still support Congress, do you know that?

    • @adavidpaul
      @adavidpaul 2 года назад

      @@jayasubash9975 all paid by modi ji.. our tax money

    • @rude7851
      @rude7851 2 года назад

      @@adavidpaulsame way how dmk paid to the 200rs upis like u and media?

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    ✓DMK won 40/40 MP Elections DMK🖤❤️🌄
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    ✓DMK won 40/40 MP Elections DMK🖤❤️🌄
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄