பரணி தீபத்தன்று பிரதோஷ காலத்தில் அதாவது 5. 45 மணிக்கு ஒரு பித்தளை தாம்பூலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து ஐந்து புது மண் விளக்குகள் வைத்து புஷ்பத்தால் அலங்கரித்து மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் அது தவிர வீட்டு நிலை வாசலில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்
விளக்குகள் ஏற்றிய பின்னர் சிவனுடைய திருமந்திரங்கள் ஏதாவது தெரிந்திருப்பின் பாராயணம் செய்து எளிய நெய்வேதியம் பால் பழம் கல்கண்டு சுண்டல் இதில் ஏதாவது இருப்பின் அதை வைத்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Thank you🙏
Nice information.
🙏🙏🙏
Om namashivaya....
Om namasivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Harahara Samboomahadava. Namaka.
Super
🙏🙏🙏🙏👍
நான்வாசலில் ஏற்றிஇருக்கிறேன் சரியா
Correct sis
பூஜை அறையில் பரணி தீபம் (5 விளக்கு) ஏற்ற வேண்டும்
5 விளக்குகள் வாசலிலும் ஏற்றலாம் வீட்டிலும் ஏற்றலாம்.
இந்த ஐந்து விளக்கும் வாசலில் ஏற்றனுமா இல்லை பூஜை அறையில் ஏற்றனுமா யாராவது சொல்லுங்க பிலிஸ் 🙏
Vasal
பரணி தீபத்தன்று பிரதோஷ காலத்தில் அதாவது 5. 45 மணிக்கு ஒரு பித்தளை தாம்பூலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து ஐந்து புது மண் விளக்குகள் வைத்து புஷ்பத்தால் அலங்கரித்து மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் அது தவிர வீட்டு நிலை வாசலில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்
விளக்குகள் ஏற்றிய பின்னர் சிவனுடைய திருமந்திரங்கள் ஏதாவது தெரிந்திருப்பின் பாராயணம் செய்து எளிய நெய்வேதியம் பால் பழம் கல்கண்டு சுண்டல் இதில் ஏதாவது இருப்பின் அதை வைத்து பூஜையை முடித்துக் கொள்ளலாம்
Poojai room
பூஜை அறையில் ஏற்ற வேண்டும் 🙏🙏🙏
பூஜை அறையில் வைத்து ஏற்றுங்கள்
Date of Deep...karthigal tell
DEC 12:- Bharani Deepam
DEC 13:- Karthikai Deepam/Tiruvannamalai deeepam
🙏🙏❤❤😊😊