யாழ்ப்பாணப் பனை நாச்சியார் பண்ணையில் நாற்றாக

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • #palm
    #palmyra
    #panai
    #panai_maram
    #பனை
    #பனை_மரம்
    #பனங்கன்று
    #பனை_நாற்று
    #sapling
    #saplings
    #palm_sapling
    #palmyra_sapling
    #கருப்பட்டி
    #பனங்கருப்பட்டி
    #Karuppatti
    #karupati
    #பனங்கற்கண்டு
    #Sprout
    #powder
    #panamkilangu
    #பனங்கிழங்கு
    #பனங்கிழங்கு_மாவு
    #ஒடியல்
    #Odiyal
    #palm_products
    #நாச்சியார்_பண்ணை
    #நாச்சியார்
    #nachiyar
    #organic
    #environment
    #borassus_flabellifer
    #transplantation
    #replantation
    #ecofriendly
    #nature
    #palm_sugar
    #farm
    #palm_farm
    #vermicompost
    #மண்புழுஉரம்

Комментарии • 36

  • @bharathis2936
    @bharathis2936 5 месяцев назад +3

    கிளுவை வேலியும் அருமையாக அமைந்துள்ளது ❤

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 5 месяцев назад +2

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

  • @kathiresanl4042
    @kathiresanl4042 3 месяца назад

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 5 месяцев назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @balamurugan3052
    @balamurugan3052 5 месяцев назад

    சிறப்பு ❤❤❤

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt 5 месяцев назад

    சிறப்பு 👍

  • @sekart5234
    @sekart5234 5 месяцев назад +3

    பணம் இருந்தால் ஏதும் செய்யலாம் வாழ்த்துக்கள் அய்யா

  • @nanthansekar2886
    @nanthansekar2886 5 месяцев назад

    Super anna nanume jaffana srilanka

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 5 месяцев назад +1

    Super வாழ்த்துக்கள் அண்ணா.... பனைமரத்திற்க்கு யாழ்ப்பாணம் தனிச்சிறப்பு வாய்ந்த இடம்....

  • @bharathis2936
    @bharathis2936 5 месяцев назад

    அருமை❤

  • @bharathis2936
    @bharathis2936 5 месяцев назад +2

    தம்பியின் 3 ஏக்கர் நிலத்தை சுற்றியும் வரப்பை ஒரு 2 அடிக்கு உயர்த்தி வயலில் ஆங்காங்கே மழை சேகரிப்பு குழிகள் (2*2*3 or 3*3*4) அளவில் குழிகளை அமைத்து வைத்தால் நிலத்தின் நீர் உள்வாங்கி கிணறு பெருகும்

    • @nachiyarpannai
      @nachiyarpannai  5 месяцев назад

      I ll definitely convey him, thanks a lot

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 5 месяцев назад

    ❤❤❤❤

  • @ahsarali9692
    @ahsarali9692 2 месяца назад

    ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் 10-ஆவது மாசம் 22-ஆம் தேதி ஊருக்கு போறேன் நான் வர்றது மழைக்காலம் எனக்கு ஒரு 20 கன்று வேணும் அனுப்பி வைக்க முடியுமா என் ஊர் மயிலாடுதுறை யாழ்ப்பாண கன்று..

  • @Educational4117
    @Educational4117 5 месяцев назад

    கடத்தல் சரக்கு😮😮😮

  • @shajidarwin7446
    @shajidarwin7446 5 месяцев назад +1

    Sir neenga 1000 varusam vaalanum sir

  • @jebastinjjtinkeringworksti9113
    @jebastinjjtinkeringworksti9113 Месяц назад

    யாழ்ப்பாணம் பனைக்கும் நாட்டு பணிக்கும் வித்தியாசம் ஒன்னும் இல்ல
    செழிப்பான இடத்துக்கும் வறட்சியான இடத்துக்கும் தான் வித்தியாசம் இருக்கு செழிப்பான இடத்தில்
    இருக்கிற நாட்டு பணையை 15 லிட்டர் வரை பதனி கிடைக்கும்

  • @gnanasekaran3996
    @gnanasekaran3996 5 месяцев назад

    மண்ணச்சநல்லுர் அன்பர் சக்திவேல் அலைபேசி எண் உதவ முடியுமா நன்றி வாழ்க வளமுடன் !!.

  • @prabhuvn
    @prabhuvn 5 месяцев назад

    Sir, Is Yaal panai suitable for tamilnadu? Any fully grown trees present in TN?

  • @basicbiotic9044
    @basicbiotic9044 5 месяцев назад

    Indha boomi engu ullathu ayya

    • @nachiyarpannai
      @nachiyarpannai  5 месяцев назад

      திருச்சி அருகே

  • @-BharanizWorld
    @-BharanizWorld 5 месяцев назад +1

    யாழ்பாணம் தென்னை கிடைக்குமா

    • @nachiyarpannai
      @nachiyarpannai  5 месяцев назад

      இல்லை

    • @-BharanizWorld
      @-BharanizWorld 5 месяцев назад

      @@nachiyarpannai கிடைக்கும் இடம் ஏதேனும் தெரிந்தால் பதிவிடுங்கள்

  • @Educational4117
    @Educational4117 5 месяцев назад

    80 அடி அளத்தஇல் அடி தண்ணீர் இருந்தா பனை மரம் சரியா வளராது…. 150 வருசமாகும்.. அதுவரைகும் இருந்தா சந்திபம் ஐயா 😮😮😮 வாழ்துக்கள்

    • @nachiyarpannai
      @nachiyarpannai  5 месяцев назад

      சொட்டு நீர் பாசனம் இருக்கிறது

    • @Educational4117
      @Educational4117 5 месяцев назад

      நன்றாக வளர்த்தால் ஒரு பனையில் குறைந்தது 15 -20 வருடத்தின்பின் பலன் பெறலாம்… அதுவரைகும் சொட்டுநீர்பாசன செலவு சாத்தியமற்றது…

    • @குமரன்-ய4த
      @குமரன்-ய4த 5 месяцев назад +1

      அப்படி அல்ல கிணற்றை சுற்றி நடும் போது 4 அல்லது 5 வருடத்தில் கிணற்றின் நீர்மட்டம் குறையாமல் பார்த்து கொள்ளும்.

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 5 месяцев назад

    Rate evlo

  • @truthseeker8725
    @truthseeker8725 5 месяцев назад

    Hybrid பனை waste சற்று கிடையாது

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 месяцев назад