கனவுத் தோட்டம் | வெற்றிகரமான 500வது நாள் | 500 நாளில் பழமரங்களின் வளர்ச்சி எப்படி இருக்குது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Giving a detailed stage by stage growth of all the fruit trees in my dream garden. Started in Sep 2020, the first set of trees completing its 500 days in my dream garden. Till now, I started Indian Gooseberry, pomegranate, custard apple, guava, lime tree, orange, sweet lime, sapodilla and many more in my garden. Along with this, started many coconut and banana trees. Check out this video on their growth from the day I planted in the garden till now.
    Giving a coverage on the recently started jack fruit, avocado, rambutan, star fruit trees as well.
    For native fruit trees, you can reach Mohanraj. His details in the below link,
    thottamsiva.wo...
    #ThottamSiva #Avocado #Fruitree #Trees #Gardening

Комментарии • 689

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 года назад +32

    காலையில் இந்த மாதிரி வீடியோ பார்க்கும்போது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது சிவா. வாழ்த்துக்கள்🎉🎊

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 3 года назад +4

      Yes

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 года назад +32

    🌲🌲🌲 சிவா ப்ரோ ஞாயிற்றுக்கிழமையும்🌴🌴 அதுவுமா உங்களோட தோட்டத்தை🌾🌾🌾 பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம்🌳🌳🌳🌳

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      மிக்க நன்றி. இந்த அளவுக்கு எனது விடியோவை விரும்பி பார்க்கும் உங்களை போல நண்பர்களை பார்க்கவே சந்தோசம் தான். 🙏🙏🙏

    • @Princessmedia3352
      @Princessmedia3352 3 года назад

      என்ன சிவ ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க.......... பஸ்டு உங்களோட பேச்சுக்கு நாங்கள் அடிமை...... இரண்டாவது மேக் பயலுக்கு அடிமை....... மூன்றாவது உங்கள் தோட்டத்திற்கு அடிமை.....

  • @chitraraj9305
    @chitraraj9305 3 года назад +9

    உங்கள் உழைப்பும் வாழ்க்கை முறையும் பார்க்கவே நல்லா இருக்கு. ஆசையிருந்தாலும் சூழ்நிலை காரணமாக நிறைய பேருக்கு அமைவதில்லை. உங்களுக்கு துணையாயிருக்கும் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏

  • @mangaimangai1447
    @mangaimangai1447 3 года назад

    மரக்கன்றுகள் செடி கொடிகள் மற்றும் விவசாயம் பற்றி ஆர்வம் உள்ளவர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ngmfarmerfamily9411
    @ngmfarmerfamily9411 3 года назад +6

    இது தான் நம் நினைவுகளுக்கும் எதிர் கால நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் உண்மையான பரிசு

  • @soundhara3460
    @soundhara3460 3 года назад +5

    கனவு தோட்டம் மிக சிறப்பாக உள்ளது. மனதிற்கும் இதமாக உள்ளது.,👍👍👍👍👌👌🌿🌱🍀☘️🌳🌴🌵🪴

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +2

    இன்னும் சில மாதங்களில் கனவு தோட்டத்தில் பழங்கள் அறுவடை கலைகட்ட போகுது வாழ்த்துக்கள் தோழரே. கனவு தோட்டத்தில் பழ மரங்களின் 500 நாள் வளர்ச்சி அருமையோ அருமை தோழரே 👌👏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி நண்பரே 🙏

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 3 года назад +4

    பல இடர்களை கடந்துதான் விவசாயிகள் விளைச்சலை பார்க்க முடியும்..பிள்ளைகளை வளர்ப்பது போலத்தான்...வாழ்த்துக்கள் அண்ணா..👍🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உண்மை தான். பிள்ளைகள் தான் எல்லாமே நமக்கு.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 3 года назад

    உங்க மரங்கள் வளர்ச்சி அருமை மகிழ்ச்சி உங்கள் சொல்லாடல் மிகுந்த இனிமை வாழ்த்துக்கள் நண்பா

  • @premasrinivasan7383
    @premasrinivasan7383 3 года назад

    அன்பு தோட்டம் சிவா Brother , உங்களது பதிவை அடிக்கடி பார்ப்பேன்.உங்களது கடின உழைப்பை பார்த்து பிரமிக்கிறேன் . நன்றி வணக்கம் Siva Brother.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @umagowriasai4140
    @umagowriasai4140 3 года назад +1

    பார்க்க பார்க்க அத்தனை மகிழ்ச்சி.....😍😍😍😍

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 года назад

    அண்ணா மரக் கன்றுகளின் வளர்ச்சி அபாரம், வளரவே மாட்டேனு சொல்ற செடி கூட உங்க கனவு தோட்டத்தில் வந்தவுடன் அருமையாக வளர ஆரம்பிக்கும். பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      😃😃😃 உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 года назад

    நம் கையால் வைத்த செடி, மரங்களிலிருந்து, ஒரு பழம், ஒரு காய் கிடைத்தாலும் அந்த சந்தோசம் அளவிட முடியாதது, வாழ்த்துக்கள், எங்களுடைய தோட்டத்தில் ஓரங்களில் மரங்கள் வைக்க முடியாதபடி மூன்று பக்கமும் மேலே எலக்ட்ரிக் லைன் போகிறது, உங்களது முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி
      மூன்று பக்கமும் லைன் போகுதா? வாங்கும் போது அப்படி தான் இருந்ததா? இல்லை பூர்வீக இடமா?

    • @arusuvailand8567
      @arusuvailand8567 3 года назад

      @@ThottamSiva இந்த இடம் அப்பா நாற்பது ஆண்டுகளுக்கு முன் வாங்கி,அதில் ஒரு ஏக்கரில் ரைஸ்மில் கட்டினார், அதற்காக டிரான்ஸ்பார்மர் வைத்து லைன் எடுத்தபோது போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன், எனக்கு, சரியாகத் தெரியவில்லை, அதை அடுத்து உள்ள அரைஏக்கரில் மூன்று பக்கமும் லைன் போகிறது, நன்றி,.

  • @sainilashrees3339
    @sainilashrees3339 3 года назад +1

    Super 👌👌👌👌👌 Anna yellamey supera iruku Anna pakurathuku rempa nalla iruku

  • @lavanyakannan2693
    @lavanyakannan2693 2 года назад

    அருமை ஆனந்தம் அப்பா

  • @rajipalani115
    @rajipalani115 3 года назад +1

    சூப்பரான வளர்ச்சி அண்ணா👍 நானும் இப்போதான் ஒவ்வொரு மரச்செடி எல்லாம் வெச்சிட்டு வரேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. நீங்கள் என்ன மரம் எல்லாம் ஆரம்பித்து இருக்கிறீர்கள்?

    • @rajipalani115
      @rajipalani115 3 года назад

      Ma, koiya, sapotta, lemon, murungai, and arali.... anna

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 года назад +1

    தோட்டத்தின் வளர்ச்சியை பகிர்ந்த விதம் மிக அருமை
    பழ அறுவடை காண ஆவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @senthilnathan2511
    @senthilnathan2511 3 года назад +1

    கனவுத் தோட்டம் .. மனதிற்கு ஓர் பசுமை விருந்து.. வாழ்த்துக்கள்💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @akilaravi6043
    @akilaravi6043 3 года назад

    Unka thottam pakkaa pakka romba alaga iruku annaa manasuku niraiva iruku 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Unga comment padikka santhosam. Nantri 🙏

  • @indiraperumal464
    @indiraperumal464 3 года назад

    உங்கள் உழைப்பு க்கு ஏற்ற வளர்ச்சி அவ்வளவு அருமையாக இருக்கிறது மிகவும் பார்த்து பார்த்து ரசித்து ஒவ்வொரு செடிக்கும் நீங்கள் சொன்னவிதம் அருமை அவ்வளவு பொருமை மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 года назад +2

    Wow super uncle.
    மரங்கள் எல்லாம் superஆ வளர்ந்து இருக்கு..
    இந்த மரங்கள் பழம் விடும்போது நான் பழம் சாப்பிட வந்து விடுவேன் அங்கிள்....😊
    இப்படிக்கு Jayantika...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      கண்டிப்பா வா. நீயே வந்து பறித்துக் கொள்கிற அளவுக்கு தோட்டத்தை ரெடி செய்து வைக்கிறேன் மா. 👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு உங்களின் கடின உழைப்பு வீணாக வில்லை really u r blessed வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад

    மிக மிக அருமையா இருக்கு ப்ரோ.பழமரங்களின் வளர்ச்சி வீடியோ மிக அழகு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 3 года назад

    Sir, நான் சொல்ல என்ன இருக்கிறது. நான் சொல்ல வந்த எல்லாவற்றையும் நம் கனவுத்தோட்ட நண்பர்கள் அழகாக சொல்லிவிட்டார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயலை அற்புதமாக சொல்லி இவ்வளவு பேர் மனங்களில் நல்ல ஆரோக்யமான எண்ணங்களை விதைத்த உங்கள் உழைப்பு மிகமிக அருமை. From the bottom of my heart I am saying, You Deserve for PADMA AWARDS. Thank you Sir. Continue your flawless services.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்பவே பாராட்டி விட்டீர்கள். இது மாதிரியான நண்பர்களின் வார்த்தைகளும் பாராட்டுக்களும் தான் எனக்கு ஒரு மிக பெரிய டானிக். இன்னும் நிறைய முயற்சி செய்யணும் என்கிற ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 3 года назад +3

    நண்பர் மோகன்ராஜ் ஆரஞ்சு பலா கன்றுகள் எங்க பண்ணையில் உள்ள பலா மரத்தில் இருந்து விதை எடுத்து முளைக்க போட்டதுங்க அண்ணா. உங்களிடம் வந்தது மிக்க மகிழ்ச்சிங்க.
    நீங்க வேலி ஓரங்களில் டிராகன் கள்ளி பழ செடி வளர்க்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      அப்படிங்களா.. ரொம்ப ரொம்ப சந்தோசம். நீங்கள் என்னோட சேனல் பார்த்து கமெண்ட் பண்ணி இருப்பதை பார்க்க மகிழ்ச்சி.
      ட்ராகன் பழம் ஒன்று வைத்திருக்கிறேன். மெதுவாக வந்து கொண்டிருக்கிறது.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 года назад

      @@ThottamSivaஅண்ணா , நீங்க சேனலை ஆரம்பித்த கால முதல் பார்வையாளனாக இருக்கிறேன். வெகு சில முறை மட்டுமே கருத்து பதிவு செய்திருக்கிறேன் அதனால் என்னை உங்களுக்கு அடையாளம் காண சிரமம் இருக்கும். உங்கள் அனைத்து காணொளிகளுக்கும் முதலில் விருப்பம் தெரிவித்துவிட்ட பின்பு பார்ப்பேன்.
      புதிய இளம் தலைமுறை விவசாயிகளுக்கு நீங்க தான் சிறந்த இயற்கை ஆசான்.. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹🥀🥀🥀🌷🌷🌷🌾🌾🌾🌱🌱🌱🌳🌳🌳🌴🌴🌴🍀🍀🍃🍃🍃🌼🌼🌼🌿🌿🌿🌲🌲🌲💮💮💮🌸🌸🌸🙏🙏🙏

  • @balasiva2626
    @balasiva2626 3 года назад

    Uncle neega sollura nanbargaluku vannam kekka vai romba satisfying aa irruku

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      🙂🙂🙂 Theriyavillai.. Naan satharanamaa thaan solren. Ungalukku pidiththathil romba romba santhosam-nga 🙏🙏🙏

  • @muruganpudur1569
    @muruganpudur1569 3 года назад

    மரம் சூப்பரா இருக்கு அண்ணா

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад

    சூப்பர் அனைத்து மரங்களின் வளர்ச்சி யும் அபாரமாக உள்ளது.வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 3 года назад +5

    மரங்கள் தேர்வு அருமை. பனை மரமும் வைத்தால் நன்றாக இருக்கும்(மண்அரிப்பைத் தடுக்கும் கற்பக விருட்சம்). தரையில் ஒட்டியுள்ள கிளைகளை வெட்டிவிட்டால் மரம் உயரமாகவும், நோய் தாக்கம் குறைவாக இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      கண்டிப்பா இரண்டு பனை வைக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த சீசனில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
      தரையை ஒட்டி வளரும் கிளைகளை நீக்கப் பார்க்கிறேன்.

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад

    எங்களுக்கும் கனவு தோட்டம் ஆசையை தூண்டும் உங்கள் கனவு தோட்டம் அழகு ....நானும் என் வீட்டில் சின்னதா ஒரு கனவு தோட்டம் போட ஆசை...... நன்றி சிவா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். வீட்டை சுற்றி காலி இடம் இருக்குதா? இல்லை என்றால் மாடியில் கூட ஆரம்பிக்கலாம். 👍

    • @jaseem6893
      @jaseem6893 3 года назад

      @@ThottamSiva இடம் இப்போது இல்லை நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் இந்தியா வந்த பின் இடம் வீடு வாங்க வேண்டும் அண்ணா

  • @subhasaro9065
    @subhasaro9065 3 года назад +1

    உங்கள் தோட்டம் பார்க்க ரொம்ப அழகாக இருக்கு. நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப நன்றி

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 года назад

    Ellorume ongala nenacha paravayilla,,,,,,,,,, sondha idam,,,, uzhaipu,Ur panning,n love towards animals….ellathukumkuduvaithirukanam.Hats off👏👏👌🏻👌🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      🙂🙂🙂 Ungal comment padikka romba santhosam. Ungal varthaikalukku mikka nantri 🙏🙏🙏

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 года назад +1

    Congrats brother. We don't have garden. Seeing your garden we are happy.

  • @umag6337
    @umag6337 3 года назад

    வாழ்த்துக்கள் . பார்க்க பார்க்க எதோ எங்கள் தோட்டத்தில் இருப்பது போல் ஒர் உணர்வு. நிறைய விவரங்கள். புரியும்படியாக . Well done 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 3 года назад

    மிக அருமை

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 года назад

    Wooowwww pakkave romba super a iruku na ...happy ha iruku pakkave ...naggalum unga kudave payanikrom

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosam. Nantri 🙏

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад

    எல்லா மரங்களின் வளர்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு நண்பா பலன் சீக்கிரம் கிடைக்கும் அதை பார்க்க ஆவலாக காத்துயிருக்கிறேம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றிங்க.

  • @julietparimala8325
    @julietparimala8325 3 года назад

    Super kanavu thottam sir. Congrats.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад

    இயற்கையின் வரப்பிரசாதம்
    வாழ்த்துக்கள்
    மேக் என்ன பண்றான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @anushar1718
    @anushar1718 3 года назад +1

    Arumai sir

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 года назад

    நல்ல பதிவு. தாவரங்களை பேணும் ஆவலைத் தூண்டுகிறீர்கள். நல்லபணி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @mkmohankalai83
    @mkmohankalai83 3 года назад

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணன

  • @indiraperumal464
    @indiraperumal464 3 года назад

    அருமையான பதிவு

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 года назад

    வணக்கம் சகோ உங்கள் இந்த மரம் வளர்ப்பு பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐 அடுத்ததாக கொய்யா மரத்தின் வளர்ச்சி பற்றிய உங்கள் பதிவை விரைவில் வெளியிட வேண்டும் உங்கள் தோட்டம் பார்க்கும் போது எங்கள் தோட்டத்தின் ஞாபகம் வருகிறது இப்போது அதன் அருமை தெரிகிறது காலம் கடந்த யோசனை உங்கள் இந்த கனவு தோட்டம் சிறப்பாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள் 💐மரங்கள் 🌲🌳🌴மனிதனை விட ஆயுள் அதிகம் நாம் சென்றாலும் அவைகள் பலன் தரக்கூடியது நம்மை மறந்தாலும் அவைகள் ஞாபகம் படுத்தும் விதமாக இருக்கும் இந்த தலைமுறையில் தாத்தா பாட்டி பெயர் தெரியவில்லை ஆனால் ஒரு மரம் நட்டு வைத்து இருந்தால் அது நம் பெயர் சொல்லும் 💐👌👍💖💗💝🌱🌾🌿🍃☘️🍀🌼🏵️🌸🌷🥀🌹🌴🌲🌲🌺🌻🐇🐑🐂🦜🕊️🐔🐓🦢🦃🦚🐦🦉🐥

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உண்மை. மரம் என்பது நாம அடுத்த சந்ததிக்கும் விட்டு செல்லும் செல்வம். சரியா சொன்னீர்கள். உங்கள் தோட்டம் என்று சொல்லும் போது கொஞ்சம் கஷடத்தை உணர முடிந்தது. பரவாயில்லை. போனது போனதாகவே இருக்கட்டும். இனி வருங்காலத்தில் உங்களுக்கும் ஒரு கனவு தோட்டம் அமைய வாழ்த்துகிறேன்.

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад

    Excellent work 👏!!! Passion fruit,Apple mulseetha, Paanai maram, Naaval pazham maram, thaai Aithi!! ( species: cinnamon, Bay leaf, pepper, moonthirie)

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад

    ஐநூறு நாட்களை அரை மணி நேரத்தில் பார்த்த மாதிரியான ஒரு உணர்வு அற்புதம் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றி ஆனந்த் 🙏

  • @hobbies50
    @hobbies50 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு
    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு

  • @krishnakumar-rd7rm
    @krishnakumar-rd7rm 3 года назад +2

    அருமை…. வாழ்த்துக்கள்…..👏🏻👏🏻👏🏻

  • @sanjays6941
    @sanjays6941 3 года назад +1

    அண்ணா மரங்களின் வளர்ச்சி அருமை எங்கள் தோட்டத்திலும் சில மரங்கள் வைத்திருக்கிறோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். தோட்டத்தில் என்னென்ன மரங்கள் எல்லாம் வச்சிருக்கீங்க?

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +1

    நல்ல முயற்சி நன்பரே வாழ்த்துக்கள் 👍

  • @porkodin9128
    @porkodin9128 3 года назад

    மிகவும் அருமை. சீக்கிரம் வளர்ந்து அனைத்து பழ மரங்களும் பயன் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 3 года назад

    Anna super na kandrugal valarchi romba santhosam na arumai

  • @madhanmekala9973
    @madhanmekala9973 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போலவே உங்கள் தோட்டத்தில் மரங்களும் மிகவும் அழகாக உள்ளது அதை பார்க்கும்போது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது 💐💐💐 வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 3 года назад

    அருமை அருமை....

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 года назад

    தோட்டம் மிக சிறப்பாக உள்ளது. நாங்களும் நண்பர் மோகன்ராஜ் அவர்களிடம் நாட்டு பழ மரங்கள்தான் வாங்கினோம். நன்றாக வளருகின்றது.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். என்னென்ன மரங்கள் அவரிடம் இருந்து வாங்கி வைத்திருக்கிறீர்கள்?

    • @nithyasgarden208
      @nithyasgarden208 3 года назад

      @@ThottamSiva பலா,சிவப்பு கொய்யா, சிவப்பு சீதா, ராம் சீதா , நோனி, கடாரங்காய், எலுமிச்சை போன்றவை போன அக்டோபரில் வாங்கி வைத்துள்ளோம்.

  • @gnanavanitha1193
    @gnanavanitha1193 3 года назад

    Miga arumai sir

  • @kamaleswariv9524
    @kamaleswariv9524 3 года назад

    Itha celebrate pannunga anna so happy.namma pillainga valarnthu nikkaratha parkkumpothu enna oru alagu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Amam. Unmai thaan.. oru chinna sediya vachchi innaikku oru maramaa paarkkum santhosame thani thaan

  • @shunmugasundarambaskaran6077
    @shunmugasundarambaskaran6077 3 года назад

    hi Siva . என் பெயர்
    சண்முக சுந்தரம். ஹாய் சிவா, நான் உங்க தோட்டம் Videos ரெம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன். ஆனால் இது தான் முதல் கமெண்ட் . , எனக்கு ஒரு வருடம் முன்பு மன அழுத்தம் காரணமாக (ரெம்ப உடம்பு சரி இல்லாம போனதால) என் 14 வருட IT job வேலையை விட்டு விட்டேன். தற்போது மூன்று ஏக்கர் நிலம் வாங்கி உள்ளேன். உங்க கிட்ட பேசணும் னு ஆசையாய் உள்ளது. எவ்ளோ பேர் உங்களை மாதிரி தோட்டம் Videos youtube la போட்டாலும், உங்க மாதிரி நகைச்சுவை உணர்வோடு யாரும் பேசியது இல்லை. உங்க நகைச்ச்சுவை பேச்சு என் மனஅழுத்தத்தை எவ்வளோவோ குறைச்சது. என் அண்ணன், தம்பி கிட்ட - நீங்க என் டாக்டர் ங்க அளவுக்கு சொல்லி வச்சு இருக்கேன். அது தான் உண்மையும் கூட . உங்க ஆர்வம் என் ஆர்வத்தையும் தூண்டுச்சு. நானும் கடந்த 6 மாதம் என் 600 Sq feet மாடியில் தோட்டம் போட்டு எல்லா காய்கறியும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தேன்.
    சப்போட்டா 6 , மாம்பழம் 37 , பலா மரம் 8 புளிய மரம் 7 சீதா பலம் 10 நாவல் மரம் 7 , எல்லாம் என் இரண்டு (7 years old boy, 4
    years old girl) பசங்களுக்கு சாப்பிட வாங்கி குடுத்து அதிலிருந்து கொட்டை போட்டு வளர்த்தது. இதை எல்லாம் என் புதிய நிலத்தில் நட விருப்பம். உங்களிடம் இருந்து கொஞ்சம் விதைகளை (ஒரு ஆசைக்கு தான்) பெற்று கொள்ள விருப்பம் எனக்கு. சிகப்பு
    சீதாப்பழ விதை வேண்டும். என்னையும்
    உங்க நண்பர்கள் குரூப் ல சேர்க்க விருப்பம். Please join me in
    your thottam friends whatsapp group. நான் உங்க கூட பயணிக்க விருப்பம் . என் பெயர் சண்முக சுந்தரம். . ஊர் கோவில்பட்டி. 9962827541. This is my whatsapp number. .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்க கமெண்ட் முழுக்க படித்தேன். உங்கள் வருமானம் தரும் வேலையை விட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்து இருக்கீங்க. நல்ல ஒரு முயற்சி. அதற்கு ஒரு மனம் வேண்டும். அதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
      என் வீடியோ பற்றி நீங்கள் சொன்னதை வாசிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. ஆபீஸ் வேலை போக முடிந்த அளவுக்கு அவசர அவசரமா தான் வீடியோ ரெடி பண்றேன். இந்த அளவுக்கு பாராட்டுக்களை கேட்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்குது. மிக்க நன்றி
      உங்கள் மரங்கள் பட்டியல் அருமை. மூன்று ஏக்கர் என்பது நல்ல பெரிய இடம் தான். எல்லா மரங்களும் வைத்து சிறப்பாக வர வாழ்த்துக்கள்
      சிவப்பு சீதா விதைகள் பகிர்ந்து விட்டேன். இப்போது தோட்டத்தில் பழமும் இல்லை. வரும் சீசனில் எடுக்கும் போது கண்டிப்பா உங்களுக்கு அனுப்புகிறேன்.
      குரூப் பற்றி சொல்லி இருந்தீங்க. நான் எந்த வாட்ஸ் ஆப் குழுவும் வைக்கவில்லை. ரொம்ப வருடங்களுக்கு முன்பே அதை குளோஸ் பண்ணிட்டேன். எனக்கு மெயில் அனுப்புங்க (thottamsiva2@gmail.com) மற்ற விவரங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். நன்றி

  • @rajeetipsy423
    @rajeetipsy423 3 года назад +2

    Super sir, we bought 2 acres recently and adhula 50 cents la enakku thaniya indha mari Marangal and vegetables garden pannanum nu asai, your videos are really helpful to plan and source the saplings and seeds, your truly inspiring sir,its not easy to concentrate on both your profession and Gardening,it shows how much you love Farming and Gardening.Keep posting ..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Happy to hear about your new garden land and you are planning to set-up a kanavu thottam there in 50 cents. My wishes to you
      Thanks for all your appreciation. Really encouraging. 🙏🙏🙏

    • @rajeetipsy423
      @rajeetipsy423 3 года назад

      @@ThottamSiva Thank you Sir👍

  • @husameer8630
    @husameer8630 3 года назад +1

    06:04 aaha...💖
    09:25 hahah😁
    Unga luku edam pathathu sir......
    Kanavu romba perusa iruku
    செழித்து வளர வாழ்த்துக்கள்💚

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      புரியுது.. 😃😃😃 என்ன பண்றது.. எல்லாம் ஒரு ஆசை தான்.

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 года назад

    Anna unga dream garden .eppavume super than.ippa mak payalum parthathuthan romba happy.

  • @meenakshijayapalan6080
    @meenakshijayapalan6080 3 года назад

    அருமை சிவா👌👌👌

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 3 года назад

    Romba nalla valarchi bro.. naane maram vachi valarkura mathri feel aguthu. Romba happy ah irukku na.. ❤️❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Unga comment padikka romba santhosam.. Nantri 🙏

  • @sarathasaratha9705
    @sarathasaratha9705 3 года назад

    உங்க பதிவு அனைத்தும் நல்லாஇருக்கு 🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @tamilselvamranga6748
    @tamilselvamranga6748 3 года назад

    Arumai

  • @johnnelson9250
    @johnnelson9250 3 года назад

    Great effort, Nanbarae

  • @mohangtc888
    @mohangtc888 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 3 года назад

    Mekaum arumai mekka mekaum happy brother

  • @raginisundar7559
    @raginisundar7559 3 года назад

    Super healthy growth i thing u dream is fulfilled. This one is everyone dream

  • @Raghu01raghu
    @Raghu01raghu 3 года назад

    Sampangi vaing, Roja Ku nadula kuda vekkalaam. Video editing simple and best 👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Parattukku nantri. Poo chedikal methuvaa niraiya arambikkanum. (Sambangi, Malli, Mullai etc)

  • @Stkumaran
    @Stkumaran 3 года назад

    சூப்பர் சிவா

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 3 года назад

    அருமை சார் வாழ்த்துக்கள்

  • @ponpan8456
    @ponpan8456 3 года назад

    வாழ்க வளமுடன். முயற்சி உடையார் முன்னேற்றமே காண்பர். எண்ணம் போல் வாழ்வு. தொடர்ந்து முன்னேறுஙகள். வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @joyjohnson5692
    @joyjohnson5692 3 года назад

    சூப்பர்

  • @Smilingcooking1220
    @Smilingcooking1220 2 года назад

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @umasankarmsc1
    @umasankarmsc1 3 года назад +1

    Super ji

  • @rajamammaiyappan4125
    @rajamammaiyappan4125 3 года назад +1

    Very super 👌 bro

  • @closetomyheart6147
    @closetomyheart6147 3 года назад

    வாழ்த்துகள் நண்பரே

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 3 года назад

    Well done

  • @shaktis3653
    @shaktis3653 3 года назад +2

    Anna,
    Beyond garden soil, your love boost the plants. Very happy to see the trees growth. Good Anna 👏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 года назад

    மரங்கள் பற்றி விளக்கம் மிக அருமை அண்ணா. மேக் வீடியோவை யும் போடுங்கள் ..God bless you.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு நன்றி

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 года назад

    Super Anna,anga Anga Pappu oda Entry vera level

  • @vijayas6095
    @vijayas6095 3 года назад +4

    Thank you bro we are very happy to see you explaining each and every plants growth periodically you have achieved not only your dreams but even ours too God bless you and your family 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thanks for your comment. Happy to read it. Really encouraging 🙏

  • @irshadkingirshadking5203
    @irshadkingirshadking5203 3 года назад +1

    Beautiful tree 🌴🌱🌹🌾

  • @ramyakannan1380
    @ramyakannan1380 3 года назад

    Super valga valamudan.

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 3 года назад

    Date ellamea neenga sollum vitham viappu ,Anna kanavu thottathil ungalin muyarrchi arumai Anna ungalin muyarrchi engalukkum thottam valarppil aarvam kodukkirathu, Nanri🙏 Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Ungal parattukku mikka nantri. ethaiyum date vachchi paarkkum pothu oru santhosam thaan

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 года назад

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏 Vazhga vazhamudan 🙏🏻

  • @s.a.mathagarden
    @s.a.mathagarden 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    Super sir. Happy to see the growth of trees.

  • @rathish3546
    @rathish3546 3 года назад +1

    அண்ணா நாங்களும் ஒரு கனவு தோட்டம் உருவாக்க ஆசை யாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உங்கள் ஆசைப்படி கனவுத் தோட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @baski3d
    @baski3d 3 года назад

    Nice Shiva, a Top view plan of all the trees will be great to understand the trees distribution

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you.
      Will try to give a top view with layout in next video 👍

    • @baski3d
      @baski3d 3 года назад

      @@ThottamSiva Some video reference for all of us, hope its relevant
      ruclips.net/video/XoTPprTDawQ/видео.html
      ruclips.net/video/1_jhRbtA2k0/видео.html

  • @indramuralee
    @indramuralee 3 года назад

    arumai brother 👌👌

  • @bpvijay2000
    @bpvijay2000 3 года назад +1

    Awesome, same pinch. We are following the same method of tree planting. Since we have only28 cents, we have planned only 30 trees. Remaining for vegetables. We have completed around 100 days. All the plant samplings just started rooting with new leaves. Thank you for your guidance and leading us. Wishing you all the best and success.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Congratulations on your 28 cents dream garden. Very happy to see your updates on the tree planning. Great. My wishes to you in all the upcoming success

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 3 года назад +1

    Romba sirappu anna unga garden enakku rombaa pidikum anna🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Romba santhosam-nga.. nantri 🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 3 года назад +1

    Great 👍👍👍 sir

  • @vasanthkannan5145
    @vasanthkannan5145 3 года назад +1

    Nice

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 года назад

    Arpudham ,mother earth is blessing u

  • @keshavraj3584
    @keshavraj3584 3 года назад

    Super bro. Thanks for the update stage by stage. Happy to see the trees grow well. Wish you all the best and will continue the journey with you. :) Valthukkal

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you for your wishes 🙏

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад +1

    Super Anna keep it up