கனவுத் தோட்டம் | ஒரே மாதத்தில் இவ்வளவு முதல் அறுவடைகளா? | இரண்டு வருடத்தில் பழ மரங்களின் வளர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Dream garden update is here with more first yield and harvest coverage this time. This is my October month garden update with coverage about all the fruit trees I started in my dream garden two years back.
    What will be the growth of native fruit varieties like Guava, Papaya and other fruit trees in two years? How long it will take for getting yield from native Guava, papaya and other fruit trees? Check out this video to get an idea about the tree growth in two years, their yield. You will get an idea about yearly tree growth.
    October month is very special month with lot of first time yield and harvest. Guava, Payapa, Star Fruit, Kolumichchai (Orange Variety) started giving yield. Sevvazhai (Red Banana) bloomed for the first time in the garden. Mango sapling started growing well. There are so much of update in this video. Don't miss !!!
    #thottamsiva #dreamgarden #nativetrees #fruittrees #redbanana #starfruit

Комментарии • 595

  • @karunambal-570
    @karunambal-570 Год назад +81

    நான் திருப்பூர் சிவா தம்பி. உங்க தோட்டத்தை நேரில் பார்க்க நீண்ட நாள் ஆசை இடம் தெரிஞ்சா நீங்க சரின்னு சொன்னா வந்து விடுவேன் எங்க பேரனும் உங்க தோட்டத்தை பார்க்க ரொம்ப ஆசை படுகிறார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சிவா தம்பி. தோட்டம் அவ்வளவு அருமை. ஒவ்வொரு செடியும் கண்க்குள்ளேயே நிக்குது தம்பி. நன்றி

    • @Sansdec04
      @Sansdec04 Год назад +5

      நானும் உங்க கூட தோட்டம் பார்க்க ஆசை.
      சிவா அண்ணா நானும் பார்க்க ஆசைப்படுகிறேன் . நீங்க சரினு சொன்னா will come see. I'm from Namakkal.

    • @thangamanip5574
      @thangamanip5574 Год назад +5

      அண்ணா எனக்கும் நீண்ட நாள் ஆசை உங்க தோட்டத்தை பார்க்க வேண்டும்

    • @anithanagarajan3895
      @anithanagarajan3895 Год назад +4

      எனக்கும் ரொம்ப நாளா நேரில் பார்க்கணும்னு ஆசை

    • @vijayas6095
      @vijayas6095 Год назад +5

      அருமையான அப்டேட் சகோ ரொம்ப நாள் எதிர்பார்த்ததும்கூட பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளத்துடன்

    • @madrasveettusamayal795
      @madrasveettusamayal795 Год назад +3

      Me also same bro

  • @avpgaming8962
    @avpgaming8962 Год назад +1

    தங்களின் தோட்டத்தை பார்த்து நாங்களும் இதுபோன்று உருவாக்கி உள்ளோம்.மிக்க நன்றி.

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Год назад +14

    பார்க்கவே அழகா இருக்கு..... இன்னும் கொஞ்சம் வருடம் கழித்து மரங்கள் எல்லாம் பெரிதானதும் இடம் முழுவதும் பசுமை போர்த்தியது போல ஆகிவிடும்....😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +2

      உண்மை தான்.. மா , பலா எல்லாம் பெரிதானதும் அந்த இடம் முழுக்க நிழலாகி விடும். அருமையா இருக்கும் என்று ஆவலாய் காத்திருக்கிறேன்.

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 Год назад +3

    உங்கள் கனவு தோட்டம் பார்க்க மிகவும் அருமையாக . நேரில் பார்த்தது போன்ற உணர்வு உங்கள் வர்ணனை மூலம் ஏற்படுகிறது, மிக்க நன்றி சகோதரரே 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @maharaja2675
    @maharaja2675 Год назад

    Water Apple மரம் மிகச்சிறந்த தேர்வு உங்களுக்கு மன நிறைவான பழங்கள் இதில் கிடைக்கும்.... வாழ்த்துக்கள்....

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப நன்றி. இதை எனது குட்டீஸ் தோட்டம் குழுவில் இருந்து ஒரு குட்டி பெண் வந்து தோட்டத்தில் வைத்து விட்டு போனாள். நன்றாக கொண்டு வரணும்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад +4

    சூப்பர் அண்ணா கனவு தோட்டத்தில் மரங்களின் வளர்ச்சி சூப்பராக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐

    • @chithrachithu3213
      @chithrachithu3213 Год назад +1

      Hi thambi nigalum siva anna safkiraipara thambi👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி பாபு. 🙂

  • @anburaja9173
    @anburaja9173 Год назад +1

    அருமையான காணொளி,தொடர்ச்சியாக உங்களுடைய காணொளிகளை பார்கின்றேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад

    உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பலனை மரங்கள் தருகின்றன
    மேலும் பல தோட்டங்கள் உருவாக்க வாழ்த்துகள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @AchyutaIyer
    @AchyutaIyer Год назад

    Rombha supera irukku Unga thottam

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Год назад +1

    சார், கனவுத்தோட்டத்தை பழமுதிர்சோலையாக மாத்திட்டீங்க!அருமை 👏👏.மேக் பயலை ஒரு சீன்லகூட காட்டலையே.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. இந்த மரங்கள் எல்லாம் வளர்ந்து முழு தோட்டமும் கவர் ஆன பிறகு ரொம்ப அழகா இருக்கும். அதற்கான முயற்சிகள் தான் இது எல்லாமே 🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா. ஆடிபட்டம் மர வளர்ச்சி அருமையாக இருக்கிறது.. கனவு தோட்டம் இயற்கையின் கைகளில் மகிழ்ச்சி ஆக வளர்ந்து வருவது மன நிறைவு தருகிறது. உங்கள் உழைப்பு வாழ்க அண்ணா. நற்பவி. தோட்டம் சிவா சேனல் சப்ஸ்கிரைபர் என்பதில் பெருமை கொள்கிறேன். 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏💐✅💯🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி 🙏

  • @ragunathanp8341
    @ragunathanp8341 Год назад +1

    கனவு தோட்டத்தில் மரங்களின் வளர்ச்சி சூப்பராக இருக்கிறது வாழ்த்துக்கள் Bro

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @hemalatha8853
    @hemalatha8853 Год назад +2

    வணக்கம் அண்ணா திருநெல்வேலி நாட்டுப்பழத்திற்க்கு தனிச்சிறப்பு மேன்மேலும் அறுவடை வளர்ச்சி அடைய வாழ்துக்கள் நிங்கள் போட்ட.உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி அறுமை 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி.
      ஆமாம். நாட்டு பழம் என்றதும் நிறைய பேர் பொதுவா நாட்டு மரம், நாட்டு விதை மாதிரி பொதுவா சொல்றோம் என்று நினைக்கறீங்க. நம்ம ஊரு பக்கம் உள்ள நாட்டு பழம் ஒரு special தான்.

    • @hemalatha8853
      @hemalatha8853 Год назад

      @@ThottamSiva உன்மை அண்ணா

  • @hathoonshifa1936
    @hathoonshifa1936 Год назад +4

    காலையிலேயே கண்ணுக்கு குளிர்ச்சி
    வாழ்த்துக்கள் அண்ணா 🎊🎊🎊🎊

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @srinijandhan218
    @srinijandhan218 Год назад +2

    ஆஹா ஆஹா, காலை பொழுது இனிதே மலர்ந்தது. கண்ணுக்கு குளுமையாக, மனதுக்கு இதமாக.
    அதன் தாவரவியல் பெயரை ஆங்கிலத்தில் தந்தது இன்னும் சிறப்பு.
    சிகப்பு கொய்யா, சிகப்பு சீதா, செவ்வாழை, இளஞ்சிவப்பு ஸ்டார் பழம் அடே அடே.
    வாழ்த்துகள் அண்ணா, தொடரட்டும் உங்கள் வெற்றி, அதை கண்டு மகிழ்வது எங்கள் உள்ளம். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      முழு வீடியோ பார்த்து பாராட்டியதற்கு நன்றி. என்னுடைய சந்தோசத்தை உங்கள் சந்தோசமா எடுத்து பார்த்து பாராட்டுறீங்க. ரொம்ப நன்றி

    • @srinijandhan218
      @srinijandhan218 Год назад

      @@ThottamSiva 🙏🙏🙏

  • @dhuraikrish7208
    @dhuraikrish7208 Год назад +2

    எப்படி இருக்கும் னா திருஷ்டி சுற்றி போடும் அளவுக்கு இருக்கு super sir👋

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      😁😁😁 நன்றி. எல்லாம் இயற்கையின் கொடை தான். என்னோட பங்கு ரொம்ப கொஞ்சம் தான்.

  • @rakshithmedia9261
    @rakshithmedia9261 Год назад +1

    உங்கள் தோட்டம் போல் எனக்கும் தோட்டம் அமைக்க ஆசை நிறைய மரம் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் கனவுத் தோட்டமும் கூடிய விரைவில் அமையட்டும்.

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Год назад +2

    மிக அருமையான தோட்டம் 🤩👌

  • @selvamvasanthi4475
    @selvamvasanthi4475 Год назад

    அருமையாக உள்ளது. தங்களின் திட்டமிடல் அதை செயல்படுத்த தாங்கள் மேற்கொள்ளும் அக்கறை மிகவும் சிறப்பு. என்றென்றும் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Год назад

    சிவா அண்ணா எனக்கும் உங்கள் தோட்டத்தை பார்க்க ஆசையா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ஒரு தோட்டம் விசிட் திட்டமிட்டு சொல்கிறேன். 👍

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub Год назад

    ரெம்ப சந்தோஷமாக இருந்தது ஐயா! இது போல தோட்டம் அமைக்க ஆசையாக இருக்கிறது. உங்கள் தோட்டம் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் கனவு தோட்டமும் வருங்காலத்தில் அமைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 Год назад

    நா௩்க௮ன்னுார ௨௩்கதோட்டம் பார்க்கனும்.௯ப்பிடு௩்க தம்பி

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 Год назад +1

    அழகிய தோட்டம்,காண்போர்க்கு அளவில்லா ஆனந்தம். சிறந்த முயற்சி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம். நன்றி 🙏

  • @ramaprabhakar9547
    @ramaprabhakar9547 Год назад +1

    Waste decomposer helps citrus trees to grow well. என் அனுபவத்தில் அறிந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Oh.. Will try it.. Are u using it to spray or pour in root?

  • @srinaveen1117
    @srinaveen1117 Год назад

    சூப்பர் அருமையாக உள்ளது

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад

    Thambi
    பெரிய நெல்லி மரத்தின்
    வளர்ச்சி அபாரம். நாட்டு சீதா
    சிறப்பு. முள்சீதா கண்டிப்பாக
    வைக்கவும். அதன் சிறப்புகள்
    அதிகம். உங்கள் தோட்டம் பல
    அதிசியங்களின் சிறப்பு. உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
    மகோகனி மரத்தை நட்டி வைத்தது மிக மிக சிறப்பு.
    மாம்பழங்களின் varieties super.
    உயிர்வேலியின் அமைப்பு
    அருமை.நல்ல அருமையான
    பதிவை கொடுத்ததற்கு நன்றி.
    வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வீடியோ பார்த்து விரிவா பாராட்டியதற்கு நன்றி. இது என்னை மேலும் திட்டமிட்டு கொண்டு செல்ல ஒரு ஊக்கமா இருக்குது. 🙏

  • @shivajinianthony6527
    @shivajinianthony6527 Год назад

    பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது
    ஈழதமிழன் நெதர்லாந்து

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      மிக்க நன்றி 🙏

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Год назад

    எல்லாம் ரொம்ப அருமையாக இருக்கு அண்ணா, தோட்டத்தில் ட்ராகன் fruit வைங்க அண்ணா, and செண்பக பூவும். எங்கள் தோட்டத்தில் நாட்டு மலை நெல்லிக்காய்.. hybrid நெல்லிக்காய் இரண்டும் காய்த்து தள்ளுகிறது... அதிகம் பயன்படுத்த தான் முடியவில்லை அண்ணா... இன்று நானும் ஸ்டார் fruit செடி வாங்கி வைத்து இருக்கிறேன் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நெல்லி காய்த்து கொட்டுகிறதா.. ரொம்ப சந்தோசம்.. மதிப்பு கூட்ட வழியை பார்க்கலாமே.. ஊறுகாய், தேன் நெல்லி இப்படி.. நீங்களும் star fruit ஆரம்பித்து விட்டீர்களா.. ரொம்ப சந்தோசம்.

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er Год назад

    அருமையான பதிவு ,நானும் மரம் வளர்க்க வேண்டுமென தோணுது நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோசம்ங்க. கண்டிப்பா நீங்களும் ஆரம்பிங்க. 👍

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад

    தோட்டம் மிகவும் பச்சையாக அழகாகவும் உள்ளது. ஊங்க உழைப்புக்கு பலன் மிகுதியாக வந்தடையும். சிகப்பு சீதா செம .. தலைவரை வீடியோவில் காண வில்லை.....God bless you and your family anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. தலைவர் இன்று கொடுத்த வீடியோவில் நிறைய வருகிறார் 😃😃😃

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад

    Rombha arumaiya pasumaiya. Manasukku niraiva irukku unga kanavu thottam sir

  • @desireedavid2030
    @desireedavid2030 Год назад

    அனைத்தும் மிக அருமை
    வாழ்த்துக்கள்.

  • @kanishkaashokkumar7500
    @kanishkaashokkumar7500 Год назад

    உங்கள் தோட்டம் போல் உங்கள் வாழ்வும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 Год назад

    Yellarukum thottam vaikkanum aasa irukum mudiyathavangalukku... unga videos manasukku ithamma irukkum athulu yentha doubts illa..🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      Nantri.. 🙏🙏🙏
      Neenga entha oorla irukeenga?

    • @babukarthick7616
      @babukarthick7616 Год назад

      @@ThottamSiva anna nan karaikudi sivagangai district na.....

  • @maheswarim2705
    @maheswarim2705 Год назад

    அருமை. உங்கள் தோட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க?

    • @maheswarim2705
      @maheswarim2705 Год назад

      @@ThottamSiva சரவணம்பட்டியில் உள்ளேன்

  • @nagunagu1298
    @nagunagu1298 Год назад +1

    Karporavalli valai pakka kannu eduthu kanda maynika vachen, even water koda vidala (rain) mattum tha no maintenance
    -but ippa 6thar harvest panniyachu (zero work), now this pure natural farming pola😅plant panna thoda cheri

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Super-nga.. ithu thaan iyarkkaiyin kodai.. romba santhosam 👍

  • @balajilx-d8428
    @balajilx-d8428 Год назад

    Siva anna unga thotathuku vanthu vetrilai valli kilangum tragan furut um vankitu varanum maayan keerai um matra vithaigslum ungaluku kodukanum nu erukean....

  • @murugesanp4094
    @murugesanp4094 7 месяцев назад

    அருமை சூப்பர்

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 Год назад

    நன்றி ரொம்பவே நல்லா இருக்கு

  • @DharmarajaElava
    @DharmarajaElava 2 месяца назад

    அண்ணா இவ்லொ ஆராய்ச்சி எதுக்கு அண்ணா உங்கள் சேவைக்கு 🙏🙏🙏🙏

  • @masilamanip8309
    @masilamanip8309 Год назад

    உங்கள் பணி அருமை அண்ணா. என் வேண்டுகோள் ஒரு azhingil மரம் வளருங்கள் அண்ணா please...

  • @sajiadriel1944
    @sajiadriel1944 Год назад

    🤤🤤 அடி பொழி. நீங்க கலக்குங்க சிவா அண்ணா.

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Год назад +1

    IT ஊழியர் விவசாயம் பன்னி ஒவ்வொரு செடிகளையும் வளத்து வீடியோ பன்னி மக்களுக்கு அனுப்பி மற்றவர்களும் பயனடையனும் நினைக்கும் உங்கள் மனசுக்கு கடவுள் துணையும் உங்களுடைய சப்ஸ்கிரைபர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் சார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌🌷🌷🌼🌼🌹🌹🌸🌸💐💐🤝🤝🤝🤝🤝

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. என்னால் முடிந்த அளவுக்கு செய்வதை பகிர்ந்து கொள்கிறேன். மற்றவர்களுக்கும் பயன்பட்டால் சந்தோசமே 🙏🙏🙏

  • @NirmalSingh-nf5il
    @NirmalSingh-nf5il Год назад

    சார் வணக்கம் நீங்கள் நலம் தானே
    உங்கள் தோட்டத்தில் கொலுமிச்சை மரம் பார்த்து மிகவும் வியப்பாக உள்ளது எனக்கு இரண்டு கன்றுகள் ரெடி பண்ணி தர முடியுமா நான் கன்னியாகுமரி மாவட்டம் இங்கு இந்த மரம் கிடைக்கவில்லை முடிந்தால் உதவுங்கள் நன்றி

  • @anandhuart4625
    @anandhuart4625 Год назад +1

    Kannuku kulirchi anna..nengalum unga thottamum oru positive energy engalukulam tharuthu anna keep inspiring us

  • @vanithadevadoss4943
    @vanithadevadoss4943 Год назад

    Bro unga video ellaame enakkulla thottathumela romba aarvam vandhuruchu. Thankyou bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Romba santhosamnga.. thottam arambinga 👍

  • @sweethasweetha8605
    @sweethasweetha8605 Год назад +1

    Sir நீங்க சொன்ன kollumichai kaai தான் நார்த்தங்காய்.. ஊறுகாய், தீயல் செய்ய நல்லா இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. நார்த்தை கொலுமிச்சை இரண்டும் வேறு வேறு என்றும் சொல்றாங்க. ஊறுகாய், தீயல் செய்து பார்க்கிறோம். 🙏

  • @vijayshri8901
    @vijayshri8901 Год назад

    அருமை அண்ணா உங்களது தோட்டம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.ஒவ்வொரு நாற்றுகளை நன்றாக தேர்வு செய்துள்ளீர்கள் நன்றி அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க. 🙏🙏🙏

  • @sampathkumarmathialagan3880
    @sampathkumarmathialagan3880 Год назад +2

    ஒவ்வொரு முறை காணொளி போடும்போது கண்கொள்ளாக் காட்சி, காதால் கேட்க்கும் போது யாருக்கு தான் ஆசை வராது... வீட்டுத் தோட்டம் அமைக்க

  • @docmk4049
    @docmk4049 Год назад

    Arumai Arumai Arumai 👏🏻😊 Ungal Nila parappu evlo Sir!?

  • @bhuvaneswaribhuvaneswari4343
    @bhuvaneswaribhuvaneswari4343 Год назад +1

    வணக்கம் அண்ணா எனக்கு street dog வளக்கணும்னு ஆசை அதனால் நாய்க்குட்டி எப்படி முறையாக வளர்ப்பது என்பதற்காக ஒரு வீடியோ தொகுப்பு போடுங்க அண்ணா அதுவும் நம்ம செல்லக்குட்டி mack மாதிரி
    மேக் பார்ப்பதற்கு ஜெர்மன் ஷிப்பர் டாக் மாதிரி இருக்கான்
    Please வீடியோ போடுங்க 🤗
    அண்ணா எனக்கு நீங்கள் பேசும் விதம் மிகவும் பிடிக்கும் அண்ணா இன்னும் நிறைய subscribe உங்கள் சேனலுக்கு வரவேண்டும்
    நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வணக்கம். உங்கள் கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோசம். என்னோட வீடியோ பற்றி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏 நாய்க்குட்டி வளர்ப்பது எல்லாம் ஈஸி தாங்க. ரொம்ப யோசிக்க வேண்டாம். மேக் வச்சி இது பற்றி ஒரே ஒரு வீடியோ கொடுத்திருக்கேன். எப்படி பயிற்சி செய்யணும் என்று. இது பயன்படுமா என்று பாருங்க. மற்றபடி தனி ஒரு வீடியோவா குட்டியை இருந்து எப்படி வளர்க்கணும் என்று கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன்.
      மேக் வீடியோ போன வாரம் ஒன்னு கொடுத்தேன். பார்த்தீங்களா.. 🙂🙂🙂 மேக் பய ஒரு Cross Breed. நம்ம நாட்டு நாய் அப்புறம் GSD Cross breed. அதான் அப்படி தெரிகிறான். 🙂

  • @malaraghvan
    @malaraghvan Год назад

    Today from potted plants, we got a big size white guava and three sapotas, very nice and sweet. அதற்கே அத்தனை சந்தோஷம் என்றால் உங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று புரிகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      மாடியில் சின்ன அறுவடை என்றாலும் அதுவும் பெரிய சந்தோசம் தான்.. சிறப்பு சகோதரி.. வாழ்த்துக்கள்

    • @malaraghvan
      @malaraghvan Год назад

      @@ThottamSiva நன்றிகள் பல

  • @imshejj2558
    @imshejj2558 Год назад

    Romba asaiya irukuthou Anna, ninga sollum style, unga thotamoum. Ninga oru eyarkaiyai viroumboum manithar. 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      Ungal varthaikalukku romba nantri.. padikka santhosamaa irunthathu 🙏

  • @mohamedmohamedh2537
    @mohamedmohamedh2537 Год назад

    Hard job.
    Great love with natural....

  • @ganga6355
    @ganga6355 Год назад +1

    Happy to see all ur trees 🌲🌳🌴 everything because of ur hardwork sir...

  • @drjuliacomputersciencelect2431

    Wow. Everything awesome sir.
    My kind suggestion - pls remove all weeds and grass, if possible. (Just a safety measure.)
    Kolumichaikai - just now hearing.... Great.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Thank you 🙏🙏🙏
      Yes. I am doing weed management as much as possible to keep the floor clean and visible.. I understood your concern. Will do it

  • @kalakala3615
    @kalakala3615 Год назад

    வாழ்த்துக்கள் சார் பார்க்கவே மகிழ்ச்சி யாக இருக்கு அருமை அருமை பப்பாளி காய் கூட்டு சாம்பார் எல்லாம் செய்து பாருங்க அருமை யாக இருக்கும் 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. பப்பாளி காய் சமையல் கண்டிப்பா செய்து பார்க்கிறோம்.

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 Год назад

    Vazhthukkal Siva 👏👏👏👏

  • @girija4
    @girija4 Год назад

    Kolumichaikum narthangaium tree eppadi vithiyasam kandu pidikarudhu nu sollavum..taste same ah irukkuma?

  • @akilaravi6043
    @akilaravi6043 Год назад

    Mananiraivana pathivu anna 👌👌👍👍... Super super

  • @balajibalaji924
    @balajibalaji924 Год назад

    vaazga valamudan aaztbukkal

  • @vishaalyt
    @vishaalyt Год назад +1

    Anna plant kotai manga it is very tasty

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Год назад

    Excellent sir

  • @revathis9250
    @revathis9250 Год назад +1

    You are really blessed man.enjoy

  • @ashok4320
    @ashok4320 Год назад +1

    மகிழ்ச்சி!

  • @SureshKumar-vn4yc
    @SureshKumar-vn4yc Год назад

    Super. Enakkum entha mari thottom paananum asai erukku. Future la kantippa pannuven. Unka vidio ellame pappen rompa super anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Ungal kanavu thottamum future-la ungal aasai padi amaiya vaazhththukkal 🎉🎉🎉

  • @PVAR1983
    @PVAR1983 Год назад +1

    Super idea to cut the banana into chip chip

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 Год назад +2

    Almost all of these trees we planted two years before in our garden. We enjoyed jack fruit(Vietnam) early, mangos,gua, karipala, water apple and passion fruits.

    • @velkumar3099
      @velkumar3099 Год назад

      இத்துடன் ஸ்டார் புரூட்ஸ் மரம் ஒன்றையும் வையுங்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      @ Mohandass Srinivasan, Wow, that is a big list similar to my garden. Nice to see you got early yield fro Jack fruit. Great

  • @JayanthisvJaya
    @JayanthisvJaya Год назад

    உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @malaraghvan
    @malaraghvan Год назад +1

    Very wonderful collection of plants

  • @vimalraj6325
    @vimalraj6325 Год назад

    பழ மரங்கள் எல்லாம் அருமை அண்ணா... 💥💥💥

  • @rameshmadhu3209
    @rameshmadhu3209 Год назад

    சூப்பரோ சூப்பர்🙏🙏

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 Год назад

    நானும் தோட்டாம் பார்க்க வரனும் அண்ணா😁😁சீக்கிரம் சொல்லுங்கா I am waiting 😁😁😁

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      கண்டிப்பா சீக்கிரம் சொல்கிறேன்.

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Год назад

    I had offered to you banganapalli , Neelam chendura mango saplings developed by seeds. Some of these are already shared. Your update makes me happy and hopeful about my sapota and seethaphal. There are three years now , but i hope they will give fruits next season

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      three years old seetha and yet to fruit? or you are already getting some yield?
      Regarding Mango, I am limiting my tree list due to less space here.. That's why I am not able to take your offer and grow them. sorry about that

  • @sarak9858
    @sarak9858 Год назад +5

    Always inspiring us with your hardwork n eternal search towards nature.. keep going!

  • @stellamary4110
    @stellamary4110 Год назад

    Sir Good hearted person. Your garden also very good growth super.

  • @bjp9967
    @bjp9967 Год назад

    பார்க்கவே மகிழ்ச்சி யாக உள்ளது அண்ணா

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 Год назад

    Really superb...

  • @sanglimoorthy5792
    @sanglimoorthy5792 Год назад +2

    அண்ணா இயற்கை உரம் பற்றி வீடியாே பதிவு செய்துள்ளீர்களா?

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      இந்த வீடியோ பாருங்க. இதை பற்றி கேக்கறீங்களா?
      ruclips.net/video/K6FcqkIsQ28/видео.html

    • @sanglimoorthy5792
      @sanglimoorthy5792 Год назад

      மண் மலட்டு தன்மை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா . மண்ணுக்கு எப்படி உயிர் ஊட்ட வேண்டும்? உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா நன்றி ...

  • @padmaja271275
    @padmaja271275 Год назад

    Semma அழகு. 😍😍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад

    அருமை அருமை ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @vivasayi7484
    @vivasayi7484 Год назад

    Nattu Pappaya seeds, kozhikodu kattai venum anna please🙏

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 Год назад

    மிஸ்ஸிங் ரம்புத்தான்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Год назад

    👏👏👏👏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙌🙌 Roma sandhosham,irundhalum innum kuda konjam periya thottama vangi irukalam nu thonardhu.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Nantri.
      konjam idam athikamaa irunthaal santhosam thaan.. irunthaalum ivvalavu idam amainthathe santhosam thaan.. 🙂

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Год назад

    Nice to see the harvest and growth 👏
    Very pleasant and very nice to see the garden 😀

  • @sukunasugu1135
    @sukunasugu1135 Год назад

    Anna Aththimaram valarbu video podunga please

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Naan yosiththathu illai.. check panni parkkiren

  • @venkatesanpoorni2
    @venkatesanpoorni2 Год назад +1

    You plant one sandle wood tree also, you will appreciate its presence in your garden when it becomes a big tree, it is very useful

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      I will see the space availability and start one. Thanks for the suggestion 🙏

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Год назад

    Romba supera irukku sir

  • @DrMJothimuthu
    @DrMJothimuthu Год назад

    அருமை
    அனைத்து மரங்களும்....

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Год назад

    Super.தம்பி வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @muthuramanraman5656
    @muthuramanraman5656 Год назад +1

    Gd morning Mr Siva..... Your video's all really super & inspired!!

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Hi, good morning. Thank you 🙏

    • @narayana6094
      @narayana6094 Год назад

      @@ThottamSiva sir kolumcichai and narthangai same ?

  • @AKPRSR
    @AKPRSR Год назад

    Naatu pappaali vidhaigal yenga kidaikum anna... Pls sollunga anna...

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад

    நீங்கள் இயற்கையின் செல்லப் பிள்ளை என்பதற்கு உங்கள் செடி கொடிகள் தான் சாட்சி.
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. மேக் நல்லா இருக்கான். 🙂

  • @bsrvn
    @bsrvn Год назад

    vellai erukkan kedaicha vainga bro. it will be use full for all.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Inge sila veedukalil irukku.. parthirukkiren.. future-la plan panren 👍

  • @27462547
    @27462547 Год назад +1

    Great Siva. All because of your tireless efforts and the support of your family. Keep rocking brother. Very happy to see your harvest. 👋👋👋👋👌👌👌👌

  • @pranavlifestyle-vlog
    @pranavlifestyle-vlog Год назад

    Namma nadura nathugal valarum pothu athu oru thani santhoshyum

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Amam.. 100% unmai.. thottaththil athu thaan santhosam 🙂

  • @priyaragav1105
    @priyaragav1105 Год назад

    Very inspiring. Shenbagam poo maram vaikalame

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Pookkal innum arambikka villai. future-la arambikkanum

  • @ambuttuvesam8324
    @ambuttuvesam8324 Год назад +1

    Enga veetuku pakathula tha iruku

  • @jayanthisridharan2806
    @jayanthisridharan2806 Год назад +1

    Beautiful sir. Shows your efforts. 🙏🏼👍🏼

  • @divyajinesh221
    @divyajinesh221 Год назад +1

    எல்லாம் செழிப்பா அழகா இருக்கு அண்ணா 🤩. நாட்டு கொய்யா சீதா எப்ப எப்படி கிடைக்கும் ணா? We r waiting

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றி. 🙏🙏🙏
      நாட்டு சீத்தா, கொய்யா பழம் கேக்கறீங்களா? விதை கேட்கறீங்களா சகோதரி ?

    • @divyajinesh221
      @divyajinesh221 Год назад

      @@ThottamSiva விதை அண்ணா, thanks for your reply. 🙏