எண்ணம் போலத்தான் வீடு அமையும் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 21

  • @SivakasiEntertainment
    @SivakasiEntertainment 8 месяцев назад +5

    "பொறியாளர் மனசு போல வீடு அமையும் ".. Ethu தான் புதுமொழி...
    அன்பு அண்ணன் அவர்களுடன,
    சிவகாசி காளீஸ்வரபாண்டி

  • @KriyaArchitects
    @KriyaArchitects 8 месяцев назад +2

    எண்ணம் போல் வாழ்க்கை.. வீடும்.. மிக மிக சரியான வார்த்தைகள் sir 🎉🎉🎉

  • @ssquareinterior1785
    @ssquareinterior1785 17 дней назад

    Thank u sir

  • @babanjaliraaj9385
    @babanjaliraaj9385 Месяц назад

    U r project nice

  • @ManisangariGaneshkumarManisang
    @ManisangariGaneshkumarManisang 5 месяцев назад

    வீடு பூச்சுக்கு என்ன சிமெண்ட் பயன்படுத்தலாம்

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 8 месяцев назад

    உங்கள் videos எல்லாமே அருமை and informative 👌👏 மொட்டை மாடிக்கு சுருக்கி or chips concrete போட்ட பிறகு தான் கைப்பிடி சுவர் கட்ட வேண்டுமா? Please reply பண்ணுங்க Sir.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  8 месяцев назад +1

      முதலில் கைப்பிடி சுவர் கட்டுவது முறை.

    • @VadivuKitchenWireBaskets
      @VadivuKitchenWireBaskets 8 месяцев назад

      @@HONEYBUILDERS Thank for your reply Sir

  • @sheebaleninsheebalenin2747
    @sheebaleninsheebalenin2747 3 месяца назад

    I'm GUDUVANCHERI one square feet rate plz sir

  • @lakshmanabithara1968
    @lakshmanabithara1968 8 месяцев назад

    Super sir🎉🎉🎉

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 7 месяцев назад

    வணக்கம்🙏அண்ணா நானும் ஒரு வீடு கட்டி கொண்டுதான் இருக்கேன் அண்ணா என்னுடைய நல் எண்ணம் போல் வீடு அமைந்தால் சந்தோஷப்படுவேன் .ஏன் என்றால் என்னுடைய வீடு கட்ட என்னுடைய.ஒரு ஒரு ரூபாய்யும் என்னுடைய சொந்த உழைப்பு அதற்ககவாது என் வீடு நல்லா வரனும் என்று நினைக்கிறேன் அண்ணா என் தொழில் சலூன் வீடு பிளாட் அளவு 20+60.கட்டிட அளவு 17+53 ஊர் செஞ்சி அண்ணா 🙏

  • @Logeswariradha
    @Logeswariradha 8 месяцев назад

    என்ன செய்யரது . சரியா தவரா பதில் சொல்லுக சார்

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 8 месяцев назад

    Super home sir

  • @nidthirichard7702
    @nidthirichard7702 8 месяцев назад

    Can you help me to build house in Chennai

  • @Logeswariradha
    @Logeswariradha 8 месяцев назад

    ஐயா வணக்கம் காண்கீரேட் போட்டு ஒரு வாரம் ஆச்சு தண்ணீர் சொட்டு கொண்டு இருக்கு

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  8 месяцев назад

      Water proofing செய்யலாம். கவலை வேண்டாம்

    • @Logeswariradha
      @Logeswariradha 8 месяцев назад

      @@HONEYBUILDERS நன்றி ஐயா

  • @thiyagarajanv4029
    @thiyagarajanv4029 8 месяцев назад

    Super

  • @vijayakumarsamandam204
    @vijayakumarsamandam204 8 месяцев назад

    அய்யா புதியவீடுகட்ட. 1000அடி

  • @Rajasekar-
    @Rajasekar- 8 месяцев назад

    Super