Kumarimuthu | Kelvi Paathi Kindal Paathi - With Actor Kumarimuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2014
  • #Kumarimuthu
    Tamil Cinema Actor "Kumarimuthu " sharing his views and opinions in an interesting and lively manner In Kelvi Paathi Kindal Paathi In Puthu Yugam Tv.
    Click The Below Link For Further Updates
    www.puthuyugam.tv/

Комментарии • 222

  • @VijayKumar-oi4sh
    @VijayKumar-oi4sh 2 года назад +53

    உண்மையில் நீங்கள் தான் நடிகன் திறமையான தலைவர் அருமையான பேச்சு தலைவரே

  • @sathasivanthirumal8061
    @sathasivanthirumal8061 2 года назад +41

    நல்ல மனிதர்.வெளிப்படையாக பேசும் மனிதர் 👍

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад +86

    நல்ல கலைஞர்களை எல்லாம் இழந்து விட்டோமே... வருத்தமளிக்கிறது...

  • @bendan9442
    @bendan9442 Год назад +21

    குமரிமுத்து என்றால் ஒரே ஒரு சிரிப்பு மட்டுமே மக்கள் கண்முன்னே வரும்படி இந்த சினிமா உலகம் செய்துவிட்டது. இவ்வளவு திறமை உள்ள மனிதர்களை இந்த உலகம் வளரவிடாமல் தன்னுள் இழுத்துக்கொண்டது வேதனையே🙏

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 3 месяца назад +15

    சின்ன கலைவாணர் விவேக் அண்ணன் குமரிமுத்து புதுயுகம் தொலைக்காட்சி அருமையான பதிவு மிக்க நன்றி

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 3 месяца назад +33

    குமரிமுத்து சார் - தாங்களின் பேச்சு - MR ராதாவைப் போல் பேசினது - தாங்களின் பகுத்தறிவு சிந்தனை அத்தனையும் சூப்பர் - சூப்பர்💯👍

  • @tpt.channeltamilnadu6742
    @tpt.channeltamilnadu6742 3 года назад +39

    அவர் இன்னும் எத்தனை நபர்களுக்கு உதவியது எல்லாம் தற்போது தான் வெளியே தெரிகிறது நல்ல மனிதர் இழந்து விட்டோம் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்

    • @namveetuthottam
      @namveetuthottam 3 года назад +2

      நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்...
      ruclips.net/video/P71hARSN1Jc/видео.html
      ruclips.net/video/DWh2cSTRmjU/видео.html

    • @RanjithKumar-gu1du
      @RanjithKumar-gu1du 2 месяца назад

      அவர் உடன் பிறப்புக்கே ஒன்னும் செய்யவில்லை தோழரே

  • @mahen2165
    @mahen2165 5 лет назад +42

    அருமையான பதிவு..நல்ல கலைஞர்..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +29

    குமரிமுத்து தான் அறிஞர்.

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 5 лет назад +40

    What a talented man... Throughout the interview his confidence never laid down.... Great sir...RIP... We miss you.

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +16

    23:40 Vivek's greatness. Ivar sollaavittaal namakku therinjirukaathu.. Manasu baaramaa irukku. Vivek and Kumarimuthu are very good people.

  • @raftone123
    @raftone123 3 месяца назад +25

    இன்ஸ்டாகிராம் பேஸ்புக் வைரலுக்கு பிறகு குமரி முத்து ஐயாவின் இவ்வீடியோவை காண வந்தவர்கள்...

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 2 месяца назад

      நான் பார்க்கவில்லை நண்பா

  • @tunetonic07
    @tunetonic07 3 года назад +35

    24:30 Vivek sir❤️🤞..

  • @subramanig3
    @subramanig3 2 месяца назад +6

    நல்ல தமிழ் கலைஞரை தமிழை உயிர் மூச்சு என்று நினைத்த மாபெரும் கலைஞரை சினிமா உலகமும் அவரது அன்பு குடும்பமும் நகைச்சுவை திமுக பேச்சாளரும் தமிழ்நாட்டின் மக்கள் என்று மறக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் குடிகொண்டுள்ள குமரி முத்து புகழ் நிலைத்து நிற்கும்❤

  • @vishwakesan3014
    @vishwakesan3014 10 месяцев назад +15

    Vivek sir
    Kumari Muthu sir
    Mayil Samy sir
    All of u miss

  • @Vaimai1991
    @Vaimai1991 3 года назад +13

    I love குமரி முத்து and விவேக் ஏர்

    • @namveetuthottam
      @namveetuthottam 3 года назад

      நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்...
      ruclips.net/video/P71hARSN1Jc/видео.html
      ruclips.net/video/DWh2cSTRmjU/видео.html

  • @aravindmohandoss6316
    @aravindmohandoss6316 5 лет назад +65

    "Uzhaipaal siripavan uyirndha manidhan"

    • @rajeshbabuakumalla7811
      @rajeshbabuakumalla7811 4 года назад +1

      Pleas full meaning English

    • @mohan.307
      @mohan.307 3 года назад

      @@rajeshbabuakumalla7811 work hard laugh is perfect man

    • @itz4vj
      @itz4vj Год назад +1

      😂😂😂😂 nalla translation

    • @itz4vj
      @itz4vj Год назад +1

      Success smile makes you great.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 21 день назад +1

    ❤தமிழ் குமரிமுத்து.சிறந்த நகைச்சுவை நடிகர்.தமிழ் காதலர். புலவர்.பண்பாலர்.நன்றி.

  • @rayofcreation3996
    @rayofcreation3996 3 года назад +10

    Lovely! Kudos to the interviewers. They did such an amazing job by being themselves. It felt so natural. 😊

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 2 месяца назад +5

    இது நம்ம ஆளு..... Unbeatable character... மறக்க முடியுமா....

  • @subramanic5824
    @subramanic5824 4 года назад +19

    அருமை பேட்டி
    நான் இவர நேர்ல பார்திருக்கேன்
    காட்டுமன்னார் கோவிலுக்கு ஓட்டு கேட்டு வந்தார்

    • @namveetuthottam
      @namveetuthottam 3 года назад

      நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்...
      ruclips.net/video/P71hARSN1Jc/видео.html
      ruclips.net/video/DWh2cSTRmjU/видео.html

  • @liyasri4655
    @liyasri4655 3 года назад +54

    Came here after Vivek sirs death today😭😭😭😭😭 yenna manusan..ivlo nallavar nu vilambara paduthikave ila saagura varai

    • @dfordon9410
      @dfordon9410 3 года назад +2

      Sathiyama kann kalangiten 😢

    • @user-iz7vp2mi7x
      @user-iz7vp2mi7x 3 года назад +4

      *விவேக்...........
      நல்லவர்...
      வல்லவர்...
      அன்பானவர்...
      அடக்கமானவர்...
      ஒழுக்கமானவர்....
      நேசமானவர்...
      பாசமானவர்...
      பண்பானவர்...
      நாலும் தெரிந்தவர்...
      நாட்டுக்கு சேவை செய்பவர்!
      மொத்தத்தில்...
      அவரை பற்றி சொல்ல
      வார்த்தை வரவில்லை....
      ஆனால் அழுகை தான் வருகிறது .......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      இப்படிக்கு= N, சாதிக் அலி

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 года назад

      Itha epdiya vilambara paduthuvaanga..niraya cinema artists ipdi help panraanga like Namma panra mathiri ithellam usual thaan

  • @navkumar2656
    @navkumar2656 8 лет назад +20

    super kumari mutthu anna

  • @mohamedansar6197
    @mohamedansar6197 8 лет назад +16

    very nice kumari mutthu anna

  • @common-man9593
    @common-man9593 8 лет назад +19

    Worth watching.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 месяца назад +1

    Actor kumari muthu sir commedy is very great in evry cinemmas and his laughting sistuation very good and thanks to புது யூகம் media vison ok go ahead

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 месяца назад +1

    ❤❤❤❤❤குமரி முத்து நல்ல பதிவு உங்கள் நான்💪💪💪💪💪 என் எஸ் கிருஷ்ணன் டி எம் மதுரம் கலைவாணர் மிளகாய் தூள் ஒலக்கை நகைச்சுவை கதை அம்சம் நக்கல் கிண்டல் நகைச்சுவையில் சேராது சமூக சமுதாய மாற்றம் மாற்று சிந்தனை சமுகத்தின் மீது கோபம் சினிமாவில் கதை திரைக்கதை நகைச்சுவை அமைப்பு உணர்வு இருக்க வேண்டும் என்றார் சபாஷ் குமரி முத்து 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கா கா கா கா பராசக்தி 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FACTWINS
    @FACTWINS 10 лет назад +14

    wow wonderful mimicry by kumari muthu sir

  • @vibgyor4ktamil613
    @vibgyor4ktamil613 5 лет назад +8

    Wove....semma Mr Ratha Voice.......

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Год назад +10

    மனோரமா, குமரிமுத்து, விவேக், மயில்சாமி, அல்வாவாசு, மனோபாலா .....இப்படி நிறைய நகைச்சுவை நடிகர்களை இழந்தால் நாங்கள் எப்படிதான் கவலையை மறப்பது?. எங்களுக்கு துன்பம் வரும்போது இவர்களை கண்டுதான் கவலை மறந்தோம்.

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +4

    மிகவும் சிறப்பு அன்பர் ஐயா!!
    தங்களுக்கு
    குமரி'முத்து' என்று பெயர் சூட்டிய தங்களது பெற்றோர் போற்றப்படுவார்களாக!!

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 месяца назад +1

    நாகர்கோவிலில் பூதப்பாண்டி அருகில் காட்டுப்புதூர் பகுதியில் திரு குமரிமுத்துவின் உறவினர் சிலர் எனக்குத் தெரியும் எவ்வளவு அறிவோடும் ஆற்றலாகவும் பேசுகிறார் திறமைகள் எல்லோரிடமும் உள்ளது வாழ்க வளர்க

  • @vidhyasagar3420
    @vidhyasagar3420 2 года назад +3

    Rip kumarimuthu sir ,ivlo naal unga talent enakku theriyathu ,super

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Месяц назад +1

    விக்னேஷ் கடவுள் வாழ்க மிக அருமையான ஒரு நேர்த்தியான காணொளி வீடியோ காணொளி குமரிமுத்து சாருடன் அது அதே சமயத்துல வந்து பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் பொழுது ஆன்மிகம் ஆன்மிகம் என்று தனியாக ஒன்று வாழ்க்கை அமைந்த வாறு அமைந்த படி ஏற்றுக் கொண்டேன் வாழ்க்கை நடத்தினார் ஆன்மீகமே தேவையில்லை காரணம் அந்த வாழ்க்கையை ஆன்மிகம் தான் நான் விக்னேஷ் கடவுள் வாழ்க வணக்கம் நான் கருப்பையா சித்தர்

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 месяца назад +1

    என்ன மனிதர் நல்ல நல்ல மனிதர்கள் எல்லாம் சேர்த்து மடிகின்றன எல்லா பாவம் பண்ணவனுங்கள் எல்லாம் நல்லா இருக்காங்க இதைத்தான் சொள்ளிருக்காங்க நல்லதுக்கு காலம் இல்லை அப்படினு

  • @rahulgaja5000
    @rahulgaja5000 3 года назад +4

    Who come here, After The Great & Good Soul Vivek sir gone to heaven We miss you Vivek Sir

  • @mariaselvam646
    @mariaselvam646 2 года назад +2

    Kumari mathu sir, you lived with great values, your speech contains truth and gratitude

  • @basavarajan4535
    @basavarajan4535 4 года назад +5

    Kumari muthu sir, great speech

  • @muvivekan
    @muvivekan 3 года назад +4

    He said that Vadivelu also helped him by acting a drama freely at mumbai by knowing the help given by vivek .
    Both are good for him.. god bless

  • @nehrumoorthi929
    @nehrumoorthi929 3 года назад +6

    23:32.. Humanity Of Vivek Sir

  • @manok100
    @manok100 3 года назад +4

    சூப்பர் மேன்..சிறந்த பேச்சாளர்..

  • @elakkiyautthrapathi9339
    @elakkiyautthrapathi9339 4 года назад +5

    Vadivelu Ku aprm neenga tha sir enaku pidikum sir unga smile cute ahh irikku sir

  • @kepongkl9638
    @kepongkl9638 2 года назад +2

    Kumarimuthu Ayya ha ha endru sirapparu.I like his laugh😁👈

  • @VJA0006
    @VJA0006 2 года назад +5

    காம்பயர் ரெண்டும் பிறவி பைத்தியம் மாதிரி பண்ணுதுங்க, குமரி முத்து கலக்கிட்டாரு

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Год назад +8

    அருமை குமரி முத்து வாழ்க

  • @satyaprabha6154
    @satyaprabha6154 3 года назад +4

    Inaki than idha interview pakura semma 🙏🙏🙏😂😂😂

  • @ttfgaming9998
    @ttfgaming9998 2 года назад +4

    Arputhamaana manithar
    Kumarimuththu sar
    🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 месяца назад +1

    இளையராஜா அவர்களின் பெயரை வைரமுத்து அமூவரில் மிகச்சிறப்பான மாமேதை இசைமேதை ராகதேவன் திரு இளையராஜா அவர்கள்வர்கள் சொன்னது சிறப்புஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்.சிறந்த சிந்தனை யாளர்..முத்தான முத்து குமரி முத்து.மிகவும் அருமையான மனிதர் 2000மவது ஆண்டு தி,நகர் பாலாஜி பவனில் தற்காலிக கேஷியராக வேலை பார்த்தபோது அவரிடம் பழகி இருக்கின்றேன்.உங்களிடம் வித்தியாசமான சிரிப்பை இத்தனை நாள் தெரியும் இப்ப தான் தெரிந்தது சிறப்பான சிந்தனை பேச்சாளர் என்று அய்யாவை திருப்பூரில் ஒரு தடவை பார்த்திருக்கேன் பல வருடம் முன்னால்எந்த புட்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்பதை தெரியாத்தை போல்
    எந்த சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தோம்
    ஆனால் இந்த முத்துவை குமரியில் கண்டு எடுத்ததில் யாம் மகிழ்ச்சி காண்கிறோம்

  • @helloweveryone8662
    @helloweveryone8662 4 года назад +3

    Kastama solaradha comedya soluringa Super sir life story

  • @manikandanrjmanikandanrj9389
    @manikandanrjmanikandanrj9389 8 лет назад +8

    muthuku muthana acter kumari muthu..

  • @beatnpictures2229
    @beatnpictures2229 3 года назад +5

    i found legend this second🖤🖤🖤🖤

  • @senthilprakash1599
    @senthilprakash1599 4 года назад +6

    Great actor....🎉

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 года назад +8

    நல்ல மனிதர்
    நல்ல கலைஞன்
    நல்ல இலக்கியவாதி
    நல்ல பகுத்தறிவாளி
    வாழ்க்கையில் இவர் செய்த தவறு திமுகாவில் இருந்தது தான்
    இவர் பெண் கல்யாணத்துக்கு கலைஞர் உதவவில்லை

    • @namveetuthottam
      @namveetuthottam 3 года назад

      நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்...
      ruclips.net/video/P71hARSN1Jc/видео.html
      ruclips.net/video/DWh2cSTRmjU/видео.html

  • @parthibanpalanivel6679
    @parthibanpalanivel6679 8 лет назад +13

    chaa kadaisiya avare solitar ungalidam irunthu vedaiporugiren RIP sir

  • @vettaiarun
    @vettaiarun Год назад +2

    Vivek news great
    Nsk comedy explanation super super

  • @rajamanickam9707
    @rajamanickam9707 8 лет назад +10

    அருமை

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 3 года назад +13

    RIP SIR 😭😭😭😭😭 VIVEK SIR ROMBA ALUTHUTTEN

  • @professorperiasamy6986
    @professorperiasamy6986 3 года назад +5

    Timing 23.40 க்கு பிறகு பாருங்கள் விவேக் யின் பெருமை

    • @namveetuthottam
      @namveetuthottam 3 года назад

      நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்...
      ruclips.net/video/P71hARSN1Jc/видео.html
      ruclips.net/video/DWh2cSTRmjU/видео.html

  • @user-wx8sw4je5w
    @user-wx8sw4je5w 3 года назад +7

    M.r ராதாவை நேர்ல பாத்தமாதரி இருக்கு

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 3 месяца назад +1

    Maamanithan kumariyaar old is every time gold

  • @rajasr9176
    @rajasr9176 5 лет назад +5

    அருமை அண்ணா...

  • @MrKarthiksmart
    @MrKarthiksmart 10 лет назад +20

    Nice speech from kumarimuthu but the anchors r really very irritating especially de girl she s really doing overacting..... Plz change her den de show will be more interesting......

  • @common-man9593
    @common-man9593 8 лет назад +13

    Until seeing this i just had an liking for vivek's comedy. But after seeing i became your fan VIVEK.
    "Manusana ipdi irukanum sir" chance'a illa

  • @ttfgaming9998
    @ttfgaming9998 2 года назад +3

    Vungal sirippukku nan adimai
    🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 4 года назад +4

    Azhuthukondae sirithaen really great .

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 6 дней назад

    இந்த ஒலக்கை நகைச்சுவை "வாழ்க்கைப்படகு" படத்திலும் இடம் பெற்றுள்ளது.

  • @beatnpictures2229
    @beatnpictures2229 3 года назад +4

    uthiripookal la mass pannirupinga🖤

  • @susYT-om8fv
    @susYT-om8fv 3 года назад +3

    Vivek Sir.
    RIP..you are great...

  • @baalaji-rr4st
    @baalaji-rr4st Год назад +2

    சூப்பர் தலைவா

  • @karuppusamykaruppusamy9267
    @karuppusamykaruppusamy9267 4 года назад +5

    MR Ratjs voice perfect

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 2 месяца назад +1

    தலைவா 👍

  • @lakshmanakumar9307
    @lakshmanakumar9307 4 года назад +4

    Super actor

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 3 года назад +3

    Miss u Vivek .sir...🙏🙏

  • @NDZworld
    @NDZworld 2 месяца назад

    Proud to be Vivek sir fan.You will be always in our hearts ❤

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo Месяц назад

    Kumarimuthu the Philosopher ❤

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Год назад +1

    Great legendery actor 👌🙏

  • @VijayKumar-oi4sh
    @VijayKumar-oi4sh 2 года назад +1

    அருமையான பேச்சு தலைவா

  • @aakashcabs8910
    @aakashcabs8910 5 лет назад +10

    The great man

  • @VetrivelVetri-ej6hl
    @VetrivelVetri-ej6hl 2 месяца назад

    குமரி முத்து ஐயா நீங்கள் திறமையான மனிதர் நல்ல மனுசன் ❤❤

  • @Vaimai1991
    @Vaimai1991 3 года назад +2

    சிறந்த கலைஞர்

  • @saravananparasuraman2158
    @saravananparasuraman2158 2 месяца назад

    ஆரம்பமே அசத்தல் அண்ணா....

  • @balasstudio
    @balasstudio 3 года назад +3

    Miss you vivek sir 😭

  • @janamallu5572
    @janamallu5572 8 лет назад +7

    anna super masala comedy

  • @sankarg7391
    @sankarg7391 Год назад +1

    Heartly good actor..

  • @GopiNath-st4yj
    @GopiNath-st4yj 2 месяца назад

    அருமையான பதிவு

  • @sribalambigai8514
    @sribalambigai8514 Год назад +62

    நடிகர் ராதாரவிக்கு கூட நடிகவேள் அவர்களின் வாய்ஸ் இவ்வளவு அற்புதமாக வந்ததில்லை .

  • @kavithathangavel4356
    @kavithathangavel4356 3 года назад +1

    Osm starting bgm...Plus vid

  • @rajaselliah7564
    @rajaselliah7564 2 месяца назад +1

    இவர் மாதிரி பெரிய நகைச்சுவை நடிகர்களை நேர்காணல் பண்ணும் போது அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்கள் தேவை உதாரணம் அப்துல் ஹமீது.... இந்த மாதிரி சில்லறை பசங்களை கொண்டு வராதீஙக.. பாருங்க இவங்க ஏ ஏ ஏ ண்ணு மட்டும் சொல்லுறானுங்க

  • @mmansar6579
    @mmansar6579 2 месяца назад

    Kumarimutthu❤❤❤❤👍👍👍👍👍🤝🤝🤝🤝🤲🤲🙏🙏

  • @vidhyasagar3420
    @vidhyasagar3420 2 года назад +1

    Paa enna perfect voice mr.radha sir

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 года назад

    Nice interview.. Good person

  • @pradeepkuppan717
    @pradeepkuppan717 3 месяца назад

    All time favourite ❤

  • @shakkarapanin8019
    @shakkarapanin8019 3 месяца назад +2

    ஆராத வலி

  • @thanthonimurugan6492
    @thanthonimurugan6492 2 месяца назад

    அன்பே சிவம் அருமை ❤❤❤❤

  • @manojkiyan1503
    @manojkiyan1503 Год назад +3

    ஞானிடா.

  • @RajKumar-fg5du
    @RajKumar-fg5du Год назад +1

    Super....

  • @tmkallur6118
    @tmkallur6118 4 года назад +2

    Super kumari muthu

  • @vilvakarthik7151
    @vilvakarthik7151 3 года назад +4

    😭🙏Rip Vivek sir🙏😭

  • @sumiviji3619
    @sumiviji3619 3 года назад +1

    Hats off sir,we miss u sir,

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 4 года назад +3

    100%right