Mudhal Vanakkam | முதல் வணக்கம் | Tamil Devotional Video | Seerkazhi S. Govindarajan | Murugan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2016
  • சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடிய 'முதல் வணக்கம்' என்ற முருகன் பக்தி பாடல்.
    Murugan is the second son of Siva and Parvathi, brother of Lord Ganesha. Murugan is worshipped widely in Southern India, especially in Tamilnadu. In fact, he is called the Tamil Kadavul (The Lord of the Tamil people). He is also the Hindu god of war. He is the Commander-in-Chief of the army of the devas. His six most important shrines in India are the Six Abodes of Murugan also known Arupadaiveedu literally meaning six warhouses, temples located in Tamil Nadu.
    Saregama brings the very special Murugan song Mudhal Vanakkam Sung by Seerkazhi S. Govindarajan.
    Song: Mudhal Vanakkam
    Singer: Dr. Seerkazhi S.Govindarajan
    Music: T. K. Pukazhendhi, V. Kumar
    Lyricist: Poovai Senguttuvan
    Album: Popular Tamil Devotional Songs - Seerkazhi S.Govindarajan
    For more Devotional songs Subscribe to
    / saregamashakti
    For more videos subscribe to our channel
    / saregamatamil
    For TV Shows subscribe to our channel
    / saregamatvshows
    For more updates Follow us on Facebook:
    / saregama
    Follow us on Twitter:
    / saregamaglobal
    Visit our website: www.saregama.com
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 91

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 2 года назад +11

    முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
    முன்னின்று காக்கும் இறைவனுக்கே
    புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
    பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
    (முதல்)
    சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
    செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
    அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
    அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
    (முதல்)
    முதல் சங்கம் உருவாக மொழியானவன்
    இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
    கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்
    கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!
    (முதல்)

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 года назад +45

    நினைவு தெரிந்த நாளாய், முருகனுக்கு நிகராய் இந்த பாடலும் நெஞ்சில் நிலைத்திருக்கிறது....காற்றோடு கலந்த சீர்காழியார் குரலும் காலத்தை வென்றே நிற்க்கும்.

    • @mahasayar
      @mahasayar 2 года назад +4

      எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. சிறப்பு

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 4 года назад +31

    நாடார் பள்ளியில் (உசிலம்பட்டி) நான் படிக்கும் போது தலைமை ஆசிரியர் திரு பாதாமுத்து அவர்கள் இந்த பாடலை இசைக்க வைத்து ஆன்மீக உணர்வை வளர்த்தார்.

  • @rambhaia3822
    @rambhaia3822 3 года назад +34

    முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே.சீர்காழி ஐயாவுக்கும் சிறப்பான வணக்கம்

  • @mahasayar
    @mahasayar 5 лет назад +26

    பாடலும் இசையும் கேட்க, ஆனந்தக் கண்ணீர் பெருகும்.
    தெய்விக ப் பாடல்...

  • @goodorbad5499
    @goodorbad5499 3 года назад +11

    தெய்வீக ராகம் தெய்வீக இசையும் கலந்த தேனமுது முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு....

  • @tamilselvan-ne1gc
    @tamilselvan-ne1gc 9 месяцев назад +2

    எங்கள் ஊர் இராமேஸ்வரத்தில் ராம் தியேட்டரில் இந்த பாடலுக்கு பிறகு தான் திரைப்படம் ஓடும்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +4

    முருகன் பாடல்கள் என்றும் இனி மை இளமை புதுமை .முருகா.

  • @radhanithiyanandam8968
    @radhanithiyanandam8968 2 года назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +2

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் மணியோசை குரலில்.. முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு.. முன்னின்று காக்கும் இறைவனுக்கு..

  • @ramachandrana1016
    @ramachandrana1016 4 года назад +5

    சீர்காழி க்குஓர் நெடுவணக்கம்

  • @muthuselvan6255
    @muthuselvan6255 Месяц назад

    சிறுவயதில் தீபாவளி அன்று தவறாது எங்கள் வீட்டில் இந்த பாடல் ஒலித்து கொண்டிருக்கும், எப்போது கேட்டாலும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நிழலாடும்

  • @mahaamahaa5707
    @mahaamahaa5707 2 месяца назад

    Murugaaaaaaaaa

  • @santhaveeran2665
    @santhaveeran2665 3 месяца назад

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின பக்தி பாடல்கள் அனைத்தும் என்றும் தனி சிறப்பு வாய்ந்தவை...பக்தி சிரத்தையுடன் பாடலில் ஒன்றிவிடுவார்...ஐயா அவர்கள்..

  • @srk8360
    @srk8360 2 месяца назад

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🐓🦚🐓🦚

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +6

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💛💛💛💛வாழ்க சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @prajilkv5824
    @prajilkv5824 2 года назад +3

    Im typing this comment in palani temple,
    I heard this song in rope car sitting area. Felt really gud by hearing this song ❤❤
    Thank you ❤❤❤
    5/1/2022

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 5 лет назад +8

    Sirkazhi Govindarajan Appa voice super

  • @bharathit2831
    @bharathit2831 Месяц назад

    👌👌👌👌👍👍👍👍🙏🙏 song

  • @branga8984
    @branga8984 3 года назад +9

    மிகஅருமையானபாடல்

  • @kalaik2675
    @kalaik2675 Год назад +1

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா பாலசுப்பிரமணியா அய்யா போற்றி சரணம் துணை

  • @murugesanthangavel7910
    @murugesanthangavel7910 6 месяцев назад

    நான் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி ஊரில் எஸ்.கே.எல் நடுநிலைப்பள்ளியில் 1985 ல் மூக்கையா தமிழ் ஆசிரியர் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் பாடலை அடிக்கடி பாடி எங்களை மகிழ்விப்பார்.

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 4 года назад +4

    Arumai Arumai Arumai Arumai
    Arputham. Arputham. Super

  • @user-is2si4lb7w
    @user-is2si4lb7w 2 месяца назад

    வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா சுவாமி நாதா முருகனுக்கு அரோகரா தனிகை வேல் முருகனுக்கு அரோகரா பலநி மலை முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா பரங்குன்றில் வீற்றிருக்கும் பெருமானுக்கு அரோகரா தாயார் களுடன் வீற்றிருக்கும் பழமுதிர் சோலை ஆண்டவர் முருகனுக்கு அரகரா அரகரா அரகரா அரோகரா

  • @thirumoorthy3912
    @thirumoorthy3912 5 лет назад +5

    சூப்பர் பாடல்..

  • @saravanan4086
    @saravanan4086 2 года назад +1

    Muruga Perumanin Arumaiyana Paattu. Mikka Nandri Iya.

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 8 месяцев назад

    முருகப்பெருமானுக்கு அரோஹரா. ஓம் முருகா 🙏

  • @pushpavallisoundararajn5880
    @pushpavallisoundararajn5880 3 года назад +4

    இனிமை

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r 2 года назад +2

    நான் சிறுவயதில் இருக்கும் போது சிவன் கோயிலில் இந்த பாடலை அதிகாலையில் கேட்டு இருக்கேன் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் அருமையான பாடல் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @rajakannan4292
    @rajakannan4292 Год назад

    சிறு வயதில் Phillips டேப் ரிக்கார்டரில் ஒலிக்க கேட்ட மனம் ௧வர்ந்த பாடல்🎶🎵

  • @apareshvary599
    @apareshvary599 2 года назад +1

    நன்று

  • @joganakaliya7936
    @joganakaliya7936 6 лет назад +6

    muthal vanakkam engal muruganekeeeeeeee

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 года назад +3

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 5 месяцев назад

    🙏🌹Om saravana pava natrunai aavathu namasivayave 🌹🙏

  • @jayabharathyk7770
    @jayabharathyk7770 3 месяца назад

    Om Muruga

  • @kalaik2675
    @kalaik2675 4 года назад +4

    Om muruga arokara saravanabava om

  • @santoshsivaramkrish
    @santoshsivaramkrish 3 года назад +3

    GOOD2GREAT MORNING RAINFALL OF DEVOTIONAL MUSIC!, HOPING FOR A SHOWER OF BLESSINGS!, :-)

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 5 лет назад +5

    my favourite song

  • @karthickkutty2087
    @karthickkutty2087 3 года назад +2

    Super song

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 года назад +1

    Om muruga un thiruvadi saranam

  • @MeenatchiGanesan-q2z
    @MeenatchiGanesan-q2z 5 дней назад

    😊

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 4 года назад +2

    Om muruga om muruga om muruga

  • @jeyakrishnan3153
    @jeyakrishnan3153 3 года назад +3

    Nenjai nirraikkum song

  • @sekara.r8628
    @sekara.r8628 5 лет назад +5

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவ ஓம் நமசிவாய வாழ்க💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @meenakshidakshinamurthy9622
    @meenakshidakshinamurthy9622 5 лет назад +6

    Sweet song

  • @azhagarnadhan7954
    @azhagarnadhan7954 4 года назад +3

    Favorite song

  • @kannankathikannan9197
    @kannankathikannan9197 6 лет назад +4

    nice song

  • @sweetgirl7448
    @sweetgirl7448 2 года назад +2

    Good song

  • @hgfgh8977
    @hgfgh8977 Год назад +1

    Pom Muruga🌹🌹🌹🌹🌹

  • @mathumithaars82
    @mathumithaars82 4 года назад +5

    Deiveega padal iya

  • @klumpedumpeis
    @klumpedumpeis 4 года назад +2

    Thanks

  • @dhanadhana-to4ex
    @dhanadhana-to4ex Год назад

    Vetry vel muruganukku arokara

  • @appanmuthu1058
    @appanmuthu1058 10 месяцев назад

    Providing senguttuvan🎉🎉🎉🎉🎉

  • @sujasuja6546
    @sujasuja6546 2 года назад

    super song

  • @SudarMani-lb6sj
    @SudarMani-lb6sj 7 месяцев назад

    🙏மிகவும் இனிமையான பாடல் 🙏19/12/23, (jmp. wm)

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 6 месяцев назад

    Om muruga vell morning good night you Tube

  • @kesavansubramanian303
    @kesavansubramanian303 4 года назад +3

    🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Год назад

    Thaya 💯

  • @joganakaliya7936
    @joganakaliya7936 6 лет назад +3

    om muruga

  • @user-yu6tw4lm2e
    @user-yu6tw4lm2e 9 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @VelMurugan-bjp
    @VelMurugan-bjp 11 месяцев назад

    🙏🙏

  • @akkathankaikitchen7376
    @akkathankaikitchen7376 4 года назад +2

    Murukarukku arokara

  • @dhanabalan4598
    @dhanabalan4598 Год назад

    Deiveegaragam.ommuriga

  • @user-dd3mi4ml8y
    @user-dd3mi4ml8y 8 месяцев назад

    Punitha muruga nagampatti

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 года назад +1

    மு சிங்க

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 Год назад +1

    ஓம் முருகா...